Useful video bro. thanks for motivating ppl having small space and minimum sunlight. Thuthuvalai karpuravalli Kooda balcony la nalla varudhu . I have them along with vettrilai and thulasi.
This is the video I was looking for on many channels for a long time. Very useful video. You choose the topic super. Subscribing to your channel has been very helpful to me. You give us so much useful information on a daily Videos .
சார் எங்க வீட்டு பால்கனி டாப் இல்லாதது...5 மணி நேரம் confirm ஆக வெயில் படும்..நான் ரோஸ் மல்லிகை மற்றும் பீர்க்கங்காய் மிளகாய் போட்டேன்.. மண் கலவை நீங்கள் சொன்னது போல போட்டிருக்கேன்..விதை முளைத்து விட்டது..நன்றாய் வளருமா சார்..
குரோட்டன்ஸ் செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பதற்கு பதில் இந்த காய்கறிகள் செடிகளை வளர்க்கலாம், சிறந்த. பதிவு
தெரியாத தகவல்கள் தெளிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி அண்ணா👍👌🏻
வணக்கம்
சாப்பிட்டீங்களான்னு கேட்ககூட ஆள் இல்லாத போது தான் அந்த வார்த்தையோட அர்த்தமே புரியும்.தகவல்கள் அருமை .நன்றி
உண்மைதான்
Arumaiyaana thagaval..👌👌👌,very useful...
மிக தெளிவான விளக்கம், மிக்க நன்றி சார்
Useful video bro. thanks for motivating ppl having small space and minimum sunlight.
Thuthuvalai karpuravalli Kooda balcony la nalla varudhu . I have them along with vettrilai and thulasi.
Useful..👍
Clear explanation
This is the video I was looking for on many channels for a long time. Very useful video. You choose the topic super. Subscribing to your channel has been very helpful to me. You give us so much useful information on a daily Videos .
மிக்க நன்றி அண்ணா😇
Haai anna ur videos are very useful. Thanks anna.
Hi nice video first comment 👍
Clear Explain
Useful.
Nice information👍👍👍
Cabbage super all super
Very useful message
தெளிவாக கூறினீர்கள்👌👌சகோ!மாடில என்னென்ன மரவகை-எலுமிச்சை எனில் அது எந்தரகம் என்பதான தகவல் தாருங்களேன் plz
Wow super thakaval Anna ❤️
& ennaku coriander maddum sariya valara maddutu Anna .
Ethum tips sollunka!!!!!
New msg super
Nice video
I am growing taro this year..let see I will get any yield..this plants are part shade plants..thank you brother..
Super anna
அண்ணா மண்புழு உரம் செய்முறை வீட்டில் video podunga
bright light la வளர்க்கலாமா
Palkeray vithay kidaykkuma
அன்பு உறவுகளுக்கு வணக்கம் என்று சொல்லி வீடியோ வை தொடங்குங்கள்
low light la solam valaruma
வராது
அண்ணா எங்க வீட்டுல ஒரு செடி இருக்கு பட் அது என்ன செடின்னு தெரியல உங்களுக்கு அனுப்புனா உங்களுக்கு தெரியுமா அண்ணா சொல்லலாமா
உங்க நம்பர் கிடைக்குமா
Rose valakalama
வளர்க்கலாம்
சார் எங்க வீட்டு பால்கனி டாப் இல்லாதது...5 மணி நேரம் confirm ஆக வெயில் படும்..நான் ரோஸ் மல்லிகை மற்றும் பீர்க்கங்காய் மிளகாய் போட்டேன்.. மண் கலவை நீங்கள் சொன்னது போல போட்டிருக்கேன்..விதை முளைத்து விட்டது..நன்றாய் வளருமா சார்..
வளரும்
@@SUDAGARKRISHNAN thank u sir...
விதைகள் எங்குகிடைக்கும்?எப்படி வாங்குவது
தயவுசெய்து சொல்லவும்