Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அசத்தல் ருசி செமடேஸ்ட் வாழைக்காயை ஒருமுறை இப்படி செஞ்சுபாருங்க.
HTML-код
- Опубликовано: 10 дек 2020
- #rawbananafry #plantainfry #cookingbanana
In this Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அசத்தல் ருசி செமடேஸ்ட் வாழைக்காயை ஒருமுறை இப்படி செஞ்சுபாருங்க. video I have shown the ways to prepare Raw banana fry. I hope you like this Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அசத்தல் ருசி செமடேஸ்ட் வாழைக்காயை ஒருமுறை இப்படி செஞ்சுபாருங்க.video. If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அசத்தல் ருசி செமடேஸ்ட் வாழைக்காயை ஒருமுறை இப்படி செஞ்சுபாருங்க. வீடியோவில் வாழைக்காய் வறுவல் தயாரிப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த Vazhaikkai fry | வாழைக்காய் வறுவல் | அசத்தல் ருசி செமடேஸ்ட் வாழைக்காயை ஒருமுறை இப்படி செஞ்சுபாருங்க.வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க! - Хобби
அம்மாச்சிவாழைக்காய் வறுவல் சூப்பரா இருந்துச்சு அம்மாச்சி...இந்த மாதிரி நிறைய எல்லாருக்கும் வீடியோஸ் போடுங்க..
Ok டா ஆதிரா செல்லம்... comments போட கத்துக்கிட்டியா?
Not to remove the skin of the banana
@NAVAMANI chidambaram Z's CR
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Good 👍😜💯👌
Super.வாழைக்காய் வருவல் செம
Easy crispy valaikkai fry with detailed cutting method super madam.
Delicious and tasty raw plantain fry!
I will try dis recipe super thank you mam
Delicious look.
சூப்பர் அருமை அம்மா
Super ma mouth watering and taste
super Amma samiyalum super
Vanakkam Amma Super Thank you so much Amma
Super ma thank you
அருமை 👌
மிக அருமை அக்கா..
Supernga amma
Very tempting and pleasent and cooling presentation
Thank you 🙏
A1 taste. Yummy...
Sarada amma varuval supper taste
Amma super simple very nice
Super Amma
Try panren mam tku
சூப்பர்
Super 👍👍👍
Valakai varuval super amma thanksma
Semma
Yummy
Super ammachi semma 👌
சூப்பர் அக்கா பார்க்க நல்லா இருக்கு கண்டிப்பா வீட்டில் செய்து பார்க்கறேன்
அம்மா சூப்பர்
Ne super pesuraga amma
Super receipe
Thankyou. Sister. Priya Bangalore
Very nice madam thank u
Semmanga..supernga.. Thanksnga.. Nice amma... 👌
Super recipe amma
👌 very nice Explaining, 👍Thank-you
akka sammamthi veetu la vazhaika parthpothe kettkanu nenaithen neengale poduttinga thank u so much
Super amma
Very Nice 👌👌👌 Valaikai varuval Amma
Super🤤
Super Akka
Super 🎉🎉
Super Amma👍🤩😍
Super👌
சூப்பர் மா
I like your way to fry with skin
Amma vazhaikai varuval super naan enn kutties seiya poran
எங்க மாமியார் இந்த மாதிரிதான் வருப்பாங்க மேடம் சூப்பர் 🌹👌👍🏻😊
Superrrrrrrrr 👍🏻
Really verey verey super amma 💜💜💜💜
Super
வறுவல் சூப்பர்மா
Super amma super
Super super super mom
Semma tasty vazhakkai Roast super amma
Supper
Thanks
Super sister.
Very nice Aunty
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Nice
வாழக்காய்னா எப்படி செய்தாலும் சூப்பரா வரும் இதப்பாக்குற போதே இப்படியும் செஞ்சுறனும அனு தோணுது. நன்றி
வரவேற்கிறேன் அம்மா 🙏
Vaalakaai varuval Seema tastiyaa superaa irunthuchuma 👌. Panaruthum easy.
Super ma
மிக மிக அருமையான ரெசிபி ங்க
அருமை அருமை.......💐💐
Vazhikkai Varuval Super Akka 👌😍 Selvee 🇲🇾
Mam tasty
செமையா இருந்தது🤗😍😝😜
Ni
👌👌👌
Amma, na vazhakai varuval innaiku pannen.ennoda daughters ku romba pidichiduchu.thank you Amma.☺️
Super super 👍
சூப்பர் உங்கள் சமையல்
Super ma👍
👌👌👌👌👌👍👍👍👍👍
👌👌👌👌👌
Super recipe
My whole family loves it
Lots of love from kerala 💖💖
By by
Super amma.
(Relafikeeladi GGG cu
Super.thank u ma. How will you use the left over oil ma
அருமை அருமை வாழைக்காய் வறுவல், சைவ மீன் வறுவல் என்று இதற்கு பெயர் வைத்தேன் சகோதரி
Super varuvl
Welcome 👍
😋
Unga sambandhi veetleyum nalla senjanga vazhakai fry. Neengalum once virundhula vazhakai fry senjeenga. Adhuvum super. Inniki different method. Adhuvum super
Welcome sir👍
Super pattima😄
Super
@sarasus Samayal Hi Amma,fry super..I like you so much Amma
இதை எல்லாம் என் மனைவி யின் சமையலில் சாப்பிட்டு ரெம்ப நாளாயிருச்சு
Valakai bajji saputuriken, valakai kabab seiyaporeen
👌👌👌👌👌👌👌🙏
பார்க்குபோதே வாயில் எச்சில் ஊறுகிறது. சிறப்பான பதிவு.
Mini bajji 😘
First view aunty
Super 👌 amma
நன்றி மேடம் சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு உங்க ரெசிபி💐 வேர் மாதிரி பிரை போடுங்கள் மேடம் ப்ளிஸ 💐💐💐
Very nice msdam
Super recipe. I am Praveen's friend .
Welcome mami...endha Praveen solreenga?
Any way neenga comment pannadhukku thank you mami... always welcome mami...im very happy 🙏
Hi amma
Got comment from maami.
Super
I am a big fan of Gita maami.....
SahulHameed
Super amma,entha aruvamanai enga kedaikkum
Virudhu nagar👍
amma neathu unga video ah pathen...... innaikku afternoon senchen..... super ah irunthuchu😋😋😋...... v2la ellarum nalla irukku taste different ah irunthuchunu sonnanga👌👌👌👌👌. .... love you amma 😍😍😍😍😍 keep rocking 😇😇😇
Welcome welcome 🙏👍
L uh uh oh 5 try
🙏, can d skin b consumed ?
I am alamu singaram, thanks for sharing different recipe with vazhakkai . i will try and convey my result soon mam. can we try same method with bitter guard ?
Ohhhh... super super 🙏
@@SarasusSamayal வாழைக்காய் வறுவல் சூப்பர் சூப்பர் அம்மா
Akka I am 56 years old .it looks like VANJARAM fish good presentation hats of you . JAI HIND CORONA FREE INDIA
Thank you so much 🙏👍
Pakka
Excellent 👍. Akka please make some recepie using venagaya thazh sometime
Venghaya thazh kidaikkum podhu seyren nga 🙏
அம்மா தோசைக்கல்லில் செய்யலாமா?
Kadai enna metal maa
If u don't add water it is better for fry corn flour gives moisture
அம்மா சூப்பர் வாழைக்காய் கூட இஞ்சி பூண்டு பேஸ்ட் கொஞ்சம் மிளகு தூள் கொஞ்சம் சோம்பு தூள் கொஞ்சம் சேர்த்து செய்தால் இன்னும் சூப்பரா இருக்கு
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றிங்க