@@DakshaAstrology எல்லாருக்கும் யூடியூபில் பதில் சொல்றீங்க எனக்கு மட்டும் வாட்ஸ்அப் நம்பர் அனுப்பி இருக்கீங்க ஏதோ ரொம்ப பெரிய பிரச்சனை இருக்கா ஐயா எதா இருந்தாலும் சொல்லுங்க பயப்பட மாட்டேன்
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை விசாக நட்சத்திரத்தில் இறந்திருக்கின்றார் இதற்கு அடைப்பு உண்டா இல்லையா என்பதை அந்த காணொளியில் கூறியிருக்கிறேன்... நன்றாக பார்க்கவும்.. விசாக நட்சத்திரத்தில் மரணித்த உங்கள் தந்தையைப் பற்றி மேலும் சில கருத்துக்களை அறிய வாட்ஸ் அப் செய்ய சொன்னேன் விருப்பமில்லை எனில் அழைக்க வேண்டாம் நண்பரே
அப்பா இறந்த 8 நாளில் அவர் கூட பிறந்த தம்பி இறந்துவிட்டார் ஆக்சிடென்ட் அப்பாவுக்கு 30 சென்றதும் தம்பிக்கு மொட்டைஎடுக்க வேண்டும் கோவிலுக்கு சென்று செய்யலாமா சித்தப்பா ஆடி மாதம் 8 தேதி இறந்தார் 30க்கு அப்பாவுக்கு சாங்கியம் செய்யலாமா ஐயா
அமாவாசை அன்று இறப்பவர்கள் ஆத்மா சாந்தி அடைகிறது மோட்சம் கிடைக்கின்றது என்று வட நாட்டில் கூறுகிறார்கள் . ஆனால் தென்னிந்தியாவில் அமாவாசை அன்று முன்னோர்கள் பசியோடு இருப்பார்கள் என்று கூறுகிறார்கள் அவர்கள் ஆத்மா பூமியை தேடி முன்னோர்கள் வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். அமாவாசை அன்று இறந்தவர்கள் ஏதேனும் ஆசை இருந்து அதை நிறைவேறாமல் நிறைவேற்றாமல் சென்று இருந்தால் அதை நிறைவேற்ற முயற்சி செய்யலாம் இதன் மூலம் அவர்கள் ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை. ஜோதிடத்தின் படி ஐந்தாம் பாவம் முன்னோர்கள் என்ற சூரியனே அதன் ஆட்சி வீடாகும் அமாவாசை அன்று சூரியன் வலு விழுந்து இருப்பதால் கிரகணப்பட்டு இருப்பதால் ஆத்மாக்கள் பூமியை நோக்கி தன் குடும்பத்தை பார்க்க படை எடுத்து வருகிறார்கள் . அவர்களின் பசியை போக்கவே நாம் திதி தர்ப்பணம் பிண்டம் கொடுத்து அவர்களின் ஆத்மாவை சாந்தி அடைய பூஜைகள் செய்கின்றோம் என்பதை மறவாதீர்கள். கருட புராணத்தின் படி அமாவாசையில் இருந்தோர் முக்தியை தேடி பயணப்பட அதிக நாட்கள் ஆகலாம் எனவே தான் நாம் கொடுக்கும் இந்த பிண்ட சோறு தான் அவர்கள் எடுத்துச் செல்வதற்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள் என்பது இந்து கருட புராண நம்பிக்கை. விஷ்ணு புராணம், மச்ச புராணம், கருட புராணத்தின் படி, ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் இரண்டாம் நாள் துவங்கி, சதுர்த்தசி வரை அனைத்து தேர்வளும் சந்திரனில் இருந்து அமிர்தத்தை அருந்துகிறார்கள். அதற்கு பிறகு சந்திரன், சூரிய மண்டலத்திற்குள் சென்று விடுகிறது. அந்த சமயத்தில் சூரியன் வெளிப்படுத்தும் கதிர்களுக்கு "அமா" என்று பெயர். இதனாலேயே தேய்பிறை சதுர்த்தசிக்கு அடுத்து வரும் திதியை அமாவாசை திதி என்கிறோம். இந்த நாளில் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், நாம் கொடுக்கும் பிண்ட தானம், தர்ப்பணம் உள்ளிட்டவற்றில் இருந்து தங்களுக்கு தேவையான உணவை எடுத்து பசியாறுகிறார்கள். இந்த நாளில் அவர்கள் சாப்பிடும் உணவு மூலம் மாதம் முழுவதும் திருப்பதி அடைகிறார்கள். மேலும் கருத்துகளுக்கு தக்ஷா ஜோதிடத்தை அணுகவும்.9787969698
That sounds fascinating! Exploring how birth Thithi influences our lives could offer valuable insights. I’m sure you will find it intriguing in my upcoming video
@Lakshmidass-gb4og பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை அடைந்ததால் கர்மா கழிந்தது குற்றமற்ற இறப்பானது நடைபெற்றது. நிச்சயம் கைலாயம் செல்ல தகுதி உள்ள ஆன்மா பிரதோஷ நாளில் அன்று இறந்த அந்த ஆன்மா. பிரதோஷ நாளன்று இறந்தவர்கள் பெரும்பாலும் அகால மரணம் அடைந்தவர்களாக இருப்பார்கள் இதற்கு காரணம் சிவபெருமான் ஆலகால விஷத்தை இந்தப் பிரதோஷ நாளில் தானாகவே உண்டு உயிரை விட துணிந்ததால் பிரதோஷ நாளில் இறந்தவர்கள் பெரும்பாலும் அகால மரணத்தை(Sucide or accident or unnatural death or died to due saving others ) தழுவுவோர்களாக பெரும்பாலும் இருக்கிறார்கள். பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும். மேலும் தகவல்களுக்கு தக்ஷா ஜோதிடரை அணுகவும். இவன் தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழரசன் க 9787969698
எனது தந்தை ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு 7மணிக்கு இறந்தார்.6மாத அடைப்பு உள்ளதாக சொன்னார்.இப்போ நாங்கள் 30 நாட்கள் முடிந்து வீட்டிற்கு அழைக்கலாமா விளக்கம் தாருங்கள் ஐயா
அழைக்கலாம் ஆனால் ஆறு மாத காலம் ஆனால் ஆறு மாத காலம் தங்கள் தந்தையை இழந்த இடத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் மேலும் சுப நிகழ்ச்சிகள் எதுவும் கலந்து கொள்ளாமலும் சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமலும் கடைபிடிக்க வேண்டும் ஆறு மாதம் முடிந்து மிருதுஜெய ஹோமம் செய்வது சிறப்பு
ஜூலை 16, 7,24, மாலை 6,56 என் அப்பா உயிர் பிரிந்தது இது அடைப்பு இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா
அழைக்கவும் 9787969698 whatsapp
@@DakshaAstrology எல்லாருக்கும் யூடியூபில் பதில் சொல்றீங்க எனக்கு மட்டும் வாட்ஸ்அப் நம்பர் அனுப்பி இருக்கீங்க ஏதோ ரொம்ப பெரிய பிரச்சனை இருக்கா ஐயா எதா இருந்தாலும் சொல்லுங்க பயப்பட மாட்டேன்
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை விசாக நட்சத்திரத்தில் இறந்திருக்கின்றார் இதற்கு அடைப்பு உண்டா இல்லையா என்பதை அந்த காணொளியில் கூறியிருக்கிறேன்... நன்றாக பார்க்கவும்.. விசாக நட்சத்திரத்தில் மரணித்த உங்கள் தந்தையைப் பற்றி மேலும் சில கருத்துக்களை அறிய வாட்ஸ் அப் செய்ய சொன்னேன் விருப்பமில்லை எனில் அழைக்க வேண்டாம் நண்பரே
மிக்க நன்றி ஐயா
அப்பா இறந்த 8 நாளில் அவர் கூட பிறந்த தம்பி இறந்துவிட்டார் ஆக்சிடென்ட் அப்பாவுக்கு 30 சென்றதும் தம்பிக்கு மொட்டைஎடுக்க வேண்டும் கோவிலுக்கு சென்று செய்யலாமா சித்தப்பா ஆடி மாதம் 8 தேதி இறந்தார் 30க்கு அப்பாவுக்கு சாங்கியம் செய்யலாமா ஐயா
நன்றி சார்
நன்றி ஐயா
Ammavasai yil irandhal 5.7.24 enna seivathu
அமாவாசை அன்று இறப்பவர்கள் ஆத்மா சாந்தி அடைகிறது மோட்சம் கிடைக்கின்றது என்று வட நாட்டில் கூறுகிறார்கள் .
ஆனால் தென்னிந்தியாவில் அமாவாசை அன்று முன்னோர்கள் பசியோடு இருப்பார்கள் என்று கூறுகிறார்கள் அவர்கள் ஆத்மா பூமியை தேடி முன்னோர்கள் வருகிறார்கள் என்று கூறுகிறார்கள்.
அமாவாசை அன்று இறந்தவர்கள் ஏதேனும் ஆசை இருந்து அதை நிறைவேறாமல் நிறைவேற்றாமல் சென்று இருந்தால் அதை நிறைவேற்ற முயற்சி செய்யலாம் இதன் மூலம் அவர்கள் ஆத்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.
ஜோதிடத்தின் படி ஐந்தாம் பாவம் முன்னோர்கள் என்ற சூரியனே அதன் ஆட்சி வீடாகும் அமாவாசை அன்று சூரியன் வலு விழுந்து இருப்பதால் கிரகணப்பட்டு இருப்பதால்
ஆத்மாக்கள் பூமியை நோக்கி தன் குடும்பத்தை பார்க்க படை எடுத்து வருகிறார்கள் .
அவர்களின் பசியை போக்கவே நாம் திதி தர்ப்பணம் பிண்டம் கொடுத்து அவர்களின் ஆத்மாவை சாந்தி அடைய பூஜைகள் செய்கின்றோம் என்பதை மறவாதீர்கள்.
கருட புராணத்தின் படி அமாவாசையில் இருந்தோர் முக்தியை தேடி பயணப்பட அதிக நாட்கள் ஆகலாம் எனவே தான் நாம் கொடுக்கும் இந்த பிண்ட சோறு தான் அவர்கள் எடுத்துச் செல்வதற்கும் சாப்பிடுவதற்கும் பயன்படுத்துவார்கள் என்பது இந்து கருட புராண நம்பிக்கை.
விஷ்ணு புராணம், மச்ச புராணம், கருட புராணத்தின் படி, ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் இரண்டாம் நாள் துவங்கி, சதுர்த்தசி வரை அனைத்து தேர்வளும் சந்திரனில் இருந்து அமிர்தத்தை அருந்துகிறார்கள். அதற்கு பிறகு சந்திரன், சூரிய மண்டலத்திற்குள் சென்று விடுகிறது. அந்த சமயத்தில் சூரியன் வெளிப்படுத்தும் கதிர்களுக்கு "அமா" என்று பெயர். இதனாலேயே தேய்பிறை சதுர்த்தசிக்கு அடுத்து வரும் திதியை அமாவாசை திதி என்கிறோம். இந்த நாளில் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், நாம் கொடுக்கும் பிண்ட தானம், தர்ப்பணம் உள்ளிட்டவற்றில் இருந்து தங்களுக்கு தேவையான உணவை எடுத்து பசியாறுகிறார்கள். இந்த நாளில் அவர்கள் சாப்பிடும் உணவு மூலம் மாதம் முழுவதும் திருப்பதி அடைகிறார்கள்.
மேலும் கருத்துகளுக்கு தக்ஷா ஜோதிடத்தை அணுகவும்.9787969698
Thanks for the immediate response sir
Very Good informative video.
That sounds fascinating! Exploring how birth Thithi influences our lives could offer valuable insights. I’m sure you will find it intriguing in my upcoming video
ஐயா வணக்கம் முதல் முதலாக உங்கள் புரோகிராம் பார்க்கிறேன் பிரதோஷம் அன்று இறந்தவர்கள் எங்கு செல்வார்கள்
@@Lakshmidass-gb4og எந்த தேதி எந்த கிழமை என்பதை தெரிவிக்கவும் அம்மா?
@@DakshaAstrology 21/4 2024 இரவு 11:30
@Lakshmidass-gb4og பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை
அடைந்ததால் கர்மா கழிந்தது குற்றமற்ற இறப்பானது நடைபெற்றது. நிச்சயம் கைலாயம் செல்ல தகுதி உள்ள ஆன்மா பிரதோஷ நாளில் அன்று இறந்த அந்த ஆன்மா.
பிரதோஷ நாளன்று இறந்தவர்கள் பெரும்பாலும் அகால மரணம் அடைந்தவர்களாக இருப்பார்கள் இதற்கு காரணம் சிவபெருமான் ஆலகால விஷத்தை இந்தப் பிரதோஷ நாளில் தானாகவே உண்டு உயிரை விட துணிந்ததால் பிரதோஷ நாளில் இறந்தவர்கள் பெரும்பாலும் அகால மரணத்தை(Sucide or accident or unnatural death or died to due saving others ) தழுவுவோர்களாக பெரும்பாலும் இருக்கிறார்கள்.
பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும்.
மேலும் தகவல்களுக்கு தக்ஷா ஜோதிடரை அணுகவும்.
இவன்
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழரசன் க
9787969698
@@DakshaAstrology மிகவும் பணிவான நன்றிகள் உங்கள் பணி தொடர வாழ்க வளமுடன்
@@Lakshmidass-gb4og Subscribe me and share with your friends and family
En kanavar july 20 aadi 4 iranthutaru Anna avar karmavinai eppdi irukum
@@thejumellu2521 Time ?
@@DakshaAstrology 7.16 pm 20.07.2024
சதுர்தசி திதி பூராடம் நட்சத்திரத்தில் இறந்துள்ளார்...
By Daksha
W: 9787969698
@@DakshaAstrology avar ahthma santhiaitukuma Anna avar illama iruka mudiyala
Yes
எனது தந்தை ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு 7மணிக்கு இறந்தார்.6மாத அடைப்பு உள்ளதாக சொன்னார்.இப்போ நாங்கள் 30 நாட்கள் முடிந்து வீட்டிற்கு அழைக்கலாமா விளக்கம் தாருங்கள் ஐயா
அழைக்கலாம் ஆனால் ஆறு மாத காலம் ஆனால் ஆறு மாத காலம் தங்கள் தந்தையை இழந்த இடத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் மேலும் சுப நிகழ்ச்சிகள் எதுவும் கலந்து கொள்ளாமலும் சுப நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமலும் கடைபிடிக்க வேண்டும் ஆறு மாதம் முடிந்து மிருதுஜெய ஹோமம் செய்வது சிறப்பு
Sastiyil iranthal maru piravi ùnda?
மறுபிறவி உண்டா இல்லையா என சஷ்டி திதியில் பிறந்ததை வைத்து சொல்ல முடியாது அவர்கள் கட்டத்தை பார்த்து சொல்ல இயலும்... எப்போது இறந்தார்கள்?
Kettai nachathiran iranthal maru piravi irukka?
மறுபிறவி பற்றி ஜாதக கட்டத்தை வைத்து மட்டுமே கூற இயலும் மேலும் பிறந்த மற்றும் இறந்த திதிகளையும் கணக்கில் கொண்டு கூற வேண்டும்...
Nachathriam thosam illai but theiprai astami ithu thosama sir
Nope