இறந்தவர்கள் நாம் வேதனைப்படுவதை நினைத்து துன்பப் படுவார்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 174

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 День назад

    ஐயா நீங்கள் சொல்வது போல் தினமும் பிராத்தனை செய்கிறேன் ஐயா. மன நிம்மதி தருகிறது. .. அவர்கள் எங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன் ஐயா....

  • @Che_etah
    @Che_etah 5 месяцев назад +40

    என் கணவர் என்னுடன் தான் இருக்கிறார்....எனக்கு நிறைய நல்லது செய்து கொண்டிருக்கிறார்

  • @PunithaT-yr5dx
    @PunithaT-yr5dx 3 месяца назад +6

    நன்றி ஐயா என் அண்ணன் எங்களைவிட்டு பிரிந்து மூன்று மாதம் ஆகிறது நாங்கள் அவனை நினைத்து தினமும் வேதனை படுகிறோம் அவனுக்காக அவன் பூமியில்தான் நிம்மதியாக வாழவில்லை அங்கே அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் அவனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா 🙏😭😭

  • @tnpsctnusrbtetimportantquestio
    @tnpsctnusrbtetimportantquestio 3 месяца назад +6

    Guju ji இறந்தவர்கள் மீண்டும் அதே வீட்டில் குழந்தையாக பிறப்பார்களா ஐயா பதில் கூறவும் ஐயா வணக்கம் ஐயா

  • @Che_etah
    @Che_etah 5 месяцев назад +48

    என் கணவரிடம் நீங்கள் அங்கே சந்தோசமாக இருங்கள் என்று நான் அவரிடம் பிரார்த்தனை பண்ணி கொள்கிறேன்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 3 месяца назад

      RAMA RAMA RAMA
      At Chennai, India, RAMA Nama Bank sells note books to write
      RAMA,
      SRI RAMA JAYAM,
      HARE RAMA, HARE KRUSHNA Mahamanthra
      and other namas.
      I thought of telling you about distributing /selling note books to write RAMA.
      I paste details below.
      .................
      Chanting, writing RAMA Nama can change bad fate as a good fate. Chanting, writing RAMA Nama will be effective, can remove all planet related problems.
      SRI RAMA NAMA BANK at Chennai (Branches at many places in Tamilnadu) sells books to write RAMA or SIVA, and note books to write SRI RAMAJAYAM or OM NAMASIVAYA. You can write in any language which is easy for You. (Can receive by courier also. Charges for notebooks & courier apply)
      (After writing we can give the note books to Sri Rama Nama Bank)
      Contact : SriRamaNamaBank
      +91 9025560078.
      94456 93295
      044 - 24893736
      WebSite:-
      www.namalayam.org
      e-mail:-
      ramamanthiram@gmail.com
      (Please forward this message to many persons)
      RAMA RAMA RAMA,

    • @vasukiramadurai5509
      @vasukiramadurai5509 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊l😊😊😊😊l😊l😊😊😊lll😊😊lll😊😊😊😊😊😊l😊😊😊😊lll😊😊😊😊ll😊😊😊llll😊😂​@@v.muralidharan3238

    • @banupriyaveerakumarbanupriyave
      @banupriyaveerakumarbanupriyave 2 месяца назад +2

      Nanumdhan sister

    • @parimala2626
      @parimala2626 16 дней назад

      உங்க நிலைமை தாங்க என்கும் 😥😥😥

    • @கிராமத்துஇளவரசி
      @கிராமத்துஇளவரசி 3 дня назад

      உங்கள் நிலைமை தான் எனக்கும்

  • @gunasasi7588
    @gunasasi7588 4 месяца назад +40

    என் அப்பா இறந்து முன்று மாதம் ஆகிறது இன்னும் நாங்கள் அனைவரும் அழுதுக்கொண்டு தான் இருக்கிறோம் எங்கள் அப்பாவை மறக்க முடியாமல் இருக்கிறோம் இனி எந்த ஒரு ஜென்மத்தில் அப்பாவை பார்ப்போம் 🙏😭😭😭😭

  • @palanikumar5104
    @palanikumar5104 5 месяцев назад +15

    ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை எனது கணவர் இறந்ததில் இருந்து நான் ஒரு பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஏதாச்சும் ஒரு நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள் உங்கள் அறிவுரையை கேட்டுக்கொள்கிறேன்

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 3 месяца назад +1

    அருமை ஐயா எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்திய தற்கு நன்றி ஐயா சிவ சிவ சிவாய நம ஓம்

  • @helenmary7435
    @helenmary7435 8 дней назад

    Thank u so much

  • @jayasarveshjaya3921
    @jayasarveshjaya3921 3 месяца назад +12

    என் அம்மா இறந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிறது அழாமல் இருக்க முடியவில்லை என் அம்மா சாந்தி அடையவேண்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

    • @sindhuja4700
      @sindhuja4700 3 месяца назад +1

      My mother expired on June 14th. Still I am crying not able to console myself.

    • @kokiladevig2264
      @kokiladevig2264 2 месяца назад +1

      My mom dead on 21th July...epdi alugama iruka mudiyum

    • @gvishalaw2216
      @gvishalaw2216 Месяц назад +1

      Enoda amma ena vittu poi one month achi last month August 12 daily na alugura ipa intha mgs type pannum pothu kooda alugura mudiyala amma amma dha enga amma vera level I miss u amma

  • @lakshmigandhis1513
    @lakshmigandhis1513 2 месяца назад +2

    ,மனத்தெளிவு பெற நல்ல கருத்தை சொன்னீர்கள் ஐயா நன்றி

  • @DilanNixon
    @DilanNixon 3 месяца назад +15

    என் அன்பு கணவர் அங்கே நிம்மதியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் அவர் இந்த உலகத்துல நிறைய உடல் ரீதியான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
    இறந்து நாலு நாள் ஆகிறது 🥺🥺🥺🥺
    லவ்யூ பிரபு தங்கம்😭😭😭😭

  • @sudhaa5674
    @sudhaa5674 24 дня назад

    Very true, instead of worrying,I think we should pray for them.our prayers will make them happy and they will help and protect us.

  • @SathyaSathya-fp8fj
    @SathyaSathya-fp8fj 4 дня назад

    My daughter is happy a irukka vendom .god

  • @jawahara2384
    @jawahara2384 2 месяца назад +2

    ஐயா இனிய வணக்கம் 🙏 ஐயா எனது தெய்வ தாய் 1/7/14 இறந்து 10 வருடங்கள் ஆகின்றன.எனது தெய்வ தாய் ஜூலையில் இறந்தார் . என் அன்பு மனைவி ஜூலை 12/7/24 அன்று என் தெய்வ தாய் இறந்த மாதத்திலேயே என் அன்பு மனைவி இரு பெண் குழந்தைகளையும் என்னையும் தவிக்க விட்டு இயற்கை எய்திவிட்டாள். இப்போது மிகவும் மன அழுத்தம் மாக உள்ளது .என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன்.என் அன்பு மனைவி எங்களை விட்டு பிரிய கூடாது என்று பெயரை சொல்லி வணங்கி வருகிறேன்.ஐயா.

  • @SivasasiSivasasi-bz2hf
    @SivasasiSivasasi-bz2hf 10 дней назад

    என் அன்பான கணவர் இறந்து விட்டார் அவர் என்னை விட்டு போனாலும் அவர் நினைவுகள் என்னை விட்டு போகவில்லை இறந்து ஒரு மாதம் ஆகிறது.என்ன பன்னி என்று தெரியவில்லை உங்கள் பேச்சை கேட்ட பிறகு ஆறுதலா இருந்தது. அய்யா.

  • @parimala2626
    @parimala2626 16 дней назад

    ஐயா என் கனவர் இறந்த 25 நாள் ஆகியும் இன்னும் அதிகம் தான் ஆகிறது இந்த துன்பத்தில் இருந்து வெளியே வருவது தெரிய வில்லை என் அம்மா கூட அப்ப்டி பார்த்தது இல்லை என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பா எனக்கு நல்ல கவனராக இருந்தாரே திடீர் என்று காய்ச்சல் வந்து இறந்து விட்டார் எங்களால் ஏற்று கொள்ள முடிய வில்லை ஐயா நீங்கள் சொன்னது போல் நாங்கள் அவரை பிரார்த்தனை செய்கிறோம் நல்லதே நடக்கட்டும் 🙏🙏🙏😢😢😢

  • @vijayalakshmiv7196
    @vijayalakshmiv7196 3 месяца назад +10

    என் கணவரும் இறந்து 20 நாட்கள் ஆகிறது.நினைக்காமல் இருக்க முடியவில்லை.மறக்கவும் முடியவில்லை.தவிக்கிறேன் ஐயா😢

    • @kalamegamkalamegam9768
      @kalamegamkalamegam9768 2 месяца назад

      😢😢😢😢

    • @umataxAuditoroffice
      @umataxAuditoroffice Месяц назад

      Yen kanavarum irranthu 40 days aaguthu😢

    • @MeenaMeenakshi-w9w
      @MeenaMeenakshi-w9w Месяц назад

      En amma அன்று 3.8.2024 இறந்தாங்க... இன்று 1.9.2024....30 கும்பிட போறோம் என் அன்பு தாயே 🫂🫂😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @kalpanasekar5642
      @kalpanasekar5642 Месяц назад

      En thangai 7.7.24 andru irandu vittaar. Andrilirunthu indru varai vaethanaithaan koochukirathu. Enna seivathu

  • @KumarKumar-bj1lh
    @KumarKumar-bj1lh 4 месяца назад +4

    என் அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது ஐயா 31 ஆண்டு அண்ணா 29 ஆண்டு 4 அக்கா 1 தம்பி நான் சிறுவனாக இருக்கும் போது அவர்களும் சிறு வயதில் இறந்தார்கள் நான் இன்று வரை அவர்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் ஆனாலும் நான் அவர்களிடம் நான் தினமும் வேண்டி கொள்வது நீங்கள் சொக்கத்தில் மோட்ஷம் அடைந்து சந்தோசமாக இருக்க வேண்டும் உங்கள் நிம்மதி என் நின்மதி

  • @meenasham7435
    @meenasham7435 2 месяца назад +1

    Sir enna huspend iranthu 21 nall hakuthu ennal uthukave mudila naa enna Panna nanum. Havar kudha povanu pala irkku

  • @a.mohanraja.mohanraj6978
    @a.mohanraja.mohanraj6978 4 месяца назад +4

    ஐயா.எங்க.அப்பா. இறந்து.ஆறு மாதம் ஆகிறது.இப்போது எங்க இருப்பார் என்று சொல்ல முடியுமா ஜயா

  • @SadaNandini-c4k
    @SadaNandini-c4k Месяц назад

    I missed my father from past 25 days, I love you appa

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 4 месяца назад +11

    I miss my father

  • @indraarun4779
    @indraarun4779 5 месяцев назад +3

    Nalla thagaval romba nandri ayya🙏

  • @annethajeearumugam-or2xu
    @annethajeearumugam-or2xu 3 месяца назад +2

    I miss u my appa avaru ye vanthu 10 year aaguthu aana ennum yengalala innum maraka mudiyala ஒவ்வொரு நாளும் நினைக்கத நாள் இல்லை எங்கள் இல்லாததால் நாங்கள் அனதைய் ஆகிட்டோம்

  • @SunSun-tr5ub
    @SunSun-tr5ub 19 дней назад

    என் அப்பா என்றுமே என் கூட தான் இருப்பர்

  • @YuvaneshYogaLakshmi
    @YuvaneshYogaLakshmi 4 месяца назад +5

    என் கணவர் இறந்து 16 நாள் ஆகுது ஆன ஐயா உங்கள் கருத்து கேட்டு இனி அழ மாட்டேன் 😭😭😭😭

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 3 месяца назад +1

    My sister died on 7th july. I feel so sad. I miss my sister very much. Please pray god to peace soul of my sister.

  • @Varsha92072
    @Varsha92072 2 месяца назад

    😢😢😢😢😢nandri iya en appa iranthu indrodu 10natkal akirathu...ennal vethanai thanga mudiya villai...ungal video konjam aruthalaka irunthathu....nandri...

  • @sivavarun9359
    @sivavarun9359 4 месяца назад +3

    எங்களுடன் எங்கள் அம்மா இருக்கிறார்கள் என்ற உணர்வுகளை நான் உணருகிறேன் ஐயா

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 День назад

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.என்னுடய கணவர் ஒருவர் பணம் தராமல் ஏமாற்றம் செய்தார்... அவர் போன பிறகு பணம் வரவில்லை ஐயா.... இந்த பணத்துக்காக அவர் உயிர் பிரிந்தது.. நம்பிக்கை துரோகம் செய்தார் அந்த நண்பர்.... அவர் போன பிறகு அரசியல்வாதி மாதிரி வாக்குறுதி அளித்தார் ...... அதுவும் ஏமாற்றமே...... எல்லாம் நன்மைக்கே என்று இருக்கிறேன் ஐயா..

  • @sangeethaa1128
    @sangeethaa1128 5 месяцев назад +20

    100/100உண்மை நல்லபொக்கிஷனைஇழந்தேன்

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 Месяц назад +4

    என்கணவர்என்பிள்ளைதான்உலகம்என்றுஇருந்தேனபிள்ளைகள்இரண்டும்ஆண்பிள்ளைகள்தனினமயில்உள்ளேன்அழுவனதத்தவிரவேறுஎன்னசெய்யமுடியும்

  • @umapandiyan4640
    @umapandiyan4640 5 месяцев назад +13

    En kanavar irandhu 2 month acchi ennala avar illama iruka mudiyala romba kastama iruku avarkudave poidalamnu thonudhu

    • @vinmeendhesam
      @vinmeendhesam 5 дней назад

      Nenga saga matinga. Yena yepo nenga mobile la RUclips pakanum nu mudivu paningalo apove unga manasu andha kashtmana situation la irundhu veliya varanum nu nenekudhunu artham.so practically nenga saga virumba matinga.

  • @ammumoni4173
    @ammumoni4173 4 месяца назад +10

    அய்யா என் மகள் இறந்து 20 நாட்கள் ஆகிறது பெற்ற வையரு பத்தி எரிகிறது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது

  • @kushpum8465
    @kushpum8465 5 месяцев назад +7

    En கணவர் thidirenru acedent ayudichu. Naangal uriku uyraga irunthom athanal yennal maraka mudiyala. Over nalum valiyaga irukirathu. Yenna seivathnu theriyala

    • @SelvaKumar-pm4ig
      @SelvaKumar-pm4ig 4 месяца назад

      Naanum tha sis a pondati apditha accedent iranthuta

  • @TECHTAMILAN2023
    @TECHTAMILAN2023 3 месяца назад

    Super guruji.100% true.Thanks a lot.

  • @vadevelshanthivadevelsha-fc9vq
    @vadevelshanthivadevelsha-fc9vq 2 месяца назад

    Thanks, gurujii 🙏🙏🙏🙏🙏

  • @JeniliyaVjeniliya
    @JeniliyaVjeniliya 3 месяца назад

    I love u,i miss u victor athaan nee ng al illamal thavikiren, en koodave irukanum 14/7/2024 irandha naal,aathma santhi adaiya vendugiren.

  • @saranyav8128
    @saranyav8128 5 месяцев назад +4

    Thanks Guru ji 🙏🙏🙏

  • @deepaandavar3223
    @deepaandavar3223 3 месяца назад

    My father passed away 5 years back. But he always comes in my dream till now. Is it because his soul never left? I do miss him a lot

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi 3 месяца назад +1

    ஐயா என் அன்பு தம்பி இறந்து இன்று 13 நாள்கள் ஆகின்றது நாம் துடித்துக் கொண்டு இருக்கிறோம்

  • @VENGENCE994
    @VENGENCE994 3 месяца назад +4

    I miss my father 😭😭😭😭

  • @sivakumarakila953
    @sivakumarakila953 2 месяца назад

    Ayya enoad husband m irunthu one year agthu, ana avra enl markamutyal.avroad janpagam athgama varthu ayya.

  • @Radhaikolam9143
    @Radhaikolam9143 3 месяца назад +2

    I missed my mother
    சந்தோஷமோ துக்கமோ நினைக்காத நாள் இல்லை நிறைய நாள் இரவில் நினைத்து அழுது இருக்கிறேன் ...

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 Месяц назад +1

    En appa irandhu 9 varudam aagiradhu, ennaal innum yeatrukkolla mudiyavillai. Netru iravu kooda en kanavaridam appa vendum appa kitta pesa vendum endru solli aludhen, ennal mudiyavillai.....😢

  • @akrajalakshmi2199
    @akrajalakshmi2199 5 месяцев назад +9

    ஐயா, என் பெற்றோர் போன பிறகு என் அண்ணன் தான் எனக்கு துணையாக இருந்தார். அவரும் போய் விட்டதால் எனக்கு ஒவ்வொரு நாளும் ஏன் பொழுது விடிகிறது என இருக்கிறது. என்னையும் அழைத்து கொண்டு விட்டால் பிறகு அவரை தொந்தரவு செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். தினமும் வேண்டுகிறேன் அழைத்து செல்ல வேண்டி.

    • @niviyanivi7322
      @niviyanivi7322 5 месяцев назад +2

      எனக்கும் அந்த நிலைமை தான்

    • @RajanrajanRajan-e3t
      @RajanrajanRajan-e3t 2 месяца назад

      நானும் அப்படித்தான் நெனக்கிறேன்

    • @akrajalakshmi2199
      @akrajalakshmi2199 Месяц назад

      என் அண்ணன் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகி விட்டது. என் துக்கம் தீரவில்லை. என்னை அழைத்துக் கொள்ளும் நாள் தான் எனக்கு மகிழ்ச்சியான நாள். அந்த நாள் கூடிய சீக்கிரம் வர வேண்டும்🙏

  • @GeethaGeetha-ws7fb
    @GeethaGeetha-ws7fb 4 месяца назад +5

    I miss my mom 😢

  • @jayadavid293
    @jayadavid293 4 месяца назад +10

    எப்படி ஐயா கவலை படாமல் இருக்க முடியும்

    • @arunaam
      @arunaam 3 месяца назад

      True

  • @saisutha2977
    @saisutha2977 4 месяца назад +1

    Thank you ayya

  • @bharanidharanss4338
    @bharanidharanss4338 4 месяца назад +3

    I miss my lovable husband

  • @ramuthaig
    @ramuthaig 4 месяца назад +6

    I miss my Father

  • @rsstars7578
    @rsstars7578 4 месяца назад +3

    Unmai ayya

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 11 дней назад

    இந்த தைவந்தால் என்கணவர் இறந்து 3வருடமா முடிகிறது . என்கண்ணீரை அவர்பார்ப்பாரா

  • @Poyyamozhi-o5t
    @Poyyamozhi-o5t 4 месяца назад +1

    Nantri ayya

  • @kumarkwtt2210
    @kumarkwtt2210 3 месяца назад +1

    என் அப்பா ரெம்ப கிரேட் அவர் இறந்து 3 வருடம் ஆகிறாது ஜயா நான் அவரை நினைத்து வேதனை படுகிறேன் ஜயா அவர் ஆன்மா எங்களை மகன்களை அந்த ஆன்மா நினைக்கும்மா ஜயா தெய்வமா நின்னு அந்த ஆன்மா எங்களை வழி நடத்தும்மா ஜயா அதை தயவு செய்து சொல்லுங்கள்

  • @shanthisoupstalshanthisoup6930
    @shanthisoupstalshanthisoup6930 3 месяца назад +2

    துர்மரணம் அடைந்த ஆத்மாஎப்படி அய்யாசாந்திஅடையுமாஎன்மகள்தூக்குபோட்டுஇரந்துவிட்டதுஅய்யா15வயதுபில்லைமரக்கமுடியவில்லைஅய்யா

    • @JoicyCharles
      @JoicyCharles 2 месяца назад

      En magalum than 16 vayathu

  • @jivimelchers2298
    @jivimelchers2298 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @YssaranyaYssaranya-qp6xx
    @YssaranyaYssaranya-qp6xx 2 месяца назад

    I miss my father [thathey] so so so much 😞😞❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @rajlakshmilakshmi7686
    @rajlakshmilakshmi7686 4 месяца назад +1

    I cannot come out of that tragedy and oam facing lot of problems which is making me to cry

  • @mahibalav1560
    @mahibalav1560 3 месяца назад

    Nanri. Aiya

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 День назад

    ஐயா இந்த உலகம் பொல்லாத உலகம் ஐயா.. இறந்தவர்களை. அவர்கள் செய்த நல்ல செயலைச் சொல்லாமால்.அவர்கள் செய்த கெட்ட பழக்கத்தை சொல்லி சொல்லி மனம் ஊளச்சல் தருகிறார்கள் ... அவர்களுக்கு. என்ன நடக்கும் ஐயா...இறந்த போனவரரை கீழ் தனமாக பேசுவது குற்றம் இல்லையா ஐயா...

  • @vadevelshanthivadevelsha-fc9vq
    @vadevelshanthivadevelsha-fc9vq 2 месяца назад

    I, miss you ynoda, husband
    Vadivel, athma, shanthi
    adyavendum😌😌😌

    • @vadevelshanthivadevelsha-fc9vq
      @vadevelshanthivadevelsha-fc9vq 2 месяца назад

      Ungal santosanaga, annma,
      Shanthi adyavendum
      Nanum, ennku, nan, sandosanagaerkurean,
      Yengaluku, thunyaga, erukavendum❤❤❤❤

  • @vasukinatarajamoorthy5199
    @vasukinatarajamoorthy5199 5 месяцев назад +5

    En manathil ullayhai Appatiyae soli vitirgal nenga nalla erukanum.

  • @paulramakrishnan.a5752
    @paulramakrishnan.a5752 2 месяца назад

    Miss you my father and son before 2 years 😢😢

  • @vanithar8659
    @vanithar8659 2 месяца назад

    என் அப்பா இறந்து 10வருடம் ஆகுது எனக்கு நிறைய மன கஷ்டம் அப்பா இல்லாம நா ரொம்ப கஷ்டமா இருக்கேன் ஐயா

  • @sangeethasangeetha-wt9hf
    @sangeethasangeetha-wt9hf Месяц назад

    Ennoda magal na pirinthu oru mathamvkalam agikrathu ennala avaa illangrathu ninaika mudiyala ennoda magaluku 19 vayathuthan agirathu😢😢

  • @GAYATRI12297
    @GAYATRI12297 4 месяца назад +4

    I miss you daddy

  • @prabhuj1974
    @prabhuj1974 4 месяца назад

    Thank you Baba ❤

  • @kanisanvi5408
    @kanisanvi5408 Месяц назад

    Yn appa eranthu 3 years aaguthu aana innum marakka mudiyila yn appa athma santhosama irukkattum

  • @chandrashekargaanapathy9158
    @chandrashekargaanapathy9158 4 месяца назад +4

    En kanavar irandhuvittar.15 nimidathikkul vazlkai mudindhu vittadhu

  • @Sammykannu12
    @Sammykannu12 2 месяца назад

    எனது தம்பி இறந்து 1 ஆண்டு அரை வருடம் ஆகிறது அவரை நினைத்து மனதில் மிகவும் வருந்துகிறேன் 😢😢😢😢

  • @chandrasekar2151
    @chandrasekar2151 Месяц назад

    En appa irandhu 1 week dhan aagudhu ennal thaangikola mudiyala allugaya varudhu... sudden loss😢😢😢

  • @Thaswik9944
    @Thaswik9944 5 месяцев назад +2

    Thank you iya

  • @vasukinatarajamoorthy5199
    @vasukinatarajamoorthy5199 5 месяцев назад +2

    En manathil ennavellam ninaithano Appatiyae soli vitirgal.Nenga romba nalla erukanum.😮

  • @ranjanibaskaran7732
    @ranjanibaskaran7732 2 месяца назад +1

    I miss my husband

  • @LeelaWathiy
    @LeelaWathiy 4 месяца назад +2

    Amma ella yerume epadi santhosama erupathu aiya

  • @meeranmoythin4958
    @meeranmoythin4958 Месяц назад

    Unmai dan

  • @chitrarasu4327
    @chitrarasu4327 5 месяцев назад +3

    Romba nandri ayya

  • @sharmiladilshan8177
    @sharmiladilshan8177 3 месяца назад +1

    I miss you appa amma 😢😢

  • @Sarojinisekar-s8g
    @Sarojinisekar-s8g Месяц назад

    I miss my daddy mommy

  • @BommiG-of7df
    @BommiG-of7df 2 дня назад

    என்கனவர்இறந்து12வருடம்ஆச்சுஅவர்கனவில்வந்தால்அழுவேன்அய்யாகனவிழும்நினைத்துஅழுவேண்.என்பாவம்செய்தேனோ

  • @prithviswonders9327
    @prithviswonders9327 3 месяца назад +1

    I Miss my MOM,I want to be with her

  • @arunaam
    @arunaam 3 месяца назад

    Withòut my ďeughter i am not wànt to livè.Please pray me tò joiñed wìth her

    • @VinoliaDoss-ty8en
      @VinoliaDoss-ty8en 2 месяца назад

      Her soul is just beside you. Don't worry b strong God is with you.

  • @user-sl6ms4oe5z
    @user-sl6ms4oe5z Месяц назад +1

    Enoda appa poiruchu😭

  • @moorthid7631
    @moorthid7631 25 дней назад

    I miss my beloved son😂😂

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob 4 месяца назад +2

    Missyou anna true❤❤❤❤

  • @Gnanajeeva-yb4ob
    @Gnanajeeva-yb4ob 4 месяца назад +2

    Miss you anna♥️♥️true

  • @lalithaambal4176
    @lalithaambal4176 4 месяца назад +1

    Miss u my Amma jayamma😢

  • @mahibalav1560
    @mahibalav1560 3 месяца назад +1

    Mis you appa

  • @poongodim9061
    @poongodim9061 3 месяца назад

    என் அக்கா இறந்து 9 ஆண்டுகள் ஆகுது இன்னும் என்னால் மறக்க முடியவில்லை

  • @kalamohan3021
    @kalamohan3021 3 месяца назад

    எத்தனை நாட்கள் எத்தனை வருடங்கள் அந்த ஆத்மா இந்த உலகில் இருக்கும் இறந்து 16 நாள் மட்டும் தான் இதுபோல் இருக்குமா

  • @GaneshSumathi-kd5qg
    @GaneshSumathi-kd5qg 4 месяца назад +2

    என் மகன் இறந்து விட்டார்

  • @thilakak5626
    @thilakak5626 Месяц назад

    என் அம்மா இறந்து இரண்டு மாதம் ஆகிறது ...😢😢😢😢

  • @Pushpa-xf9og
    @Pushpa-xf9og 3 месяца назад

    Miss uou shanthi

  • @ganesanraju783
    @ganesanraju783 5 месяцев назад +5

    கடவுள் ஒரு வழி காட்டுவார்

  • @sutharavi8117
    @sutharavi8117 3 месяца назад

    Yennoda amma iranthuttanga avungala santhosama erukkumpadi prarthanai pannikkiren samy

  • @sudarkodi2454
    @sudarkodi2454 2 месяца назад

    Miss u appa 😭😭😭😭

  • @DhanalakshmiDhanam-rn4lp
    @DhanalakshmiDhanam-rn4lp 3 месяца назад

    My.amma miss you

  • @Pushpa-xf9og
    @Pushpa-xf9og 3 месяца назад

    Miss you akka