Swami namaskaram ungalathu posting very useful meanwhile kindly explain about in amavasayai srartham which vegetables should must avoid and also should be included like vazaikai pudalangai and provisions should we include tamarine sambhar powder kadughu pachai milaghai or neeta sivapu milaghai or milaghu yenji kindly explain briefly explain to us onceagain thank you namaskaram iam eagerly waiting your reply thanks
Onion, garlic, drumstick, brinjal, cabbage, radish,noolcoal, are compulsory avoid panunga.greens and spinach must. Ginger, red and green chilli no problem you added
@@Saravanansathyabbh Thanks swami sorry i disturb you must what about tamarine mm puli and kizhanghu vagaigal shall we add koothamalli kindly reply in madya pradesh brahmins nobody knows anout it kindly clarify it thanks
@@RajanNagarajan-q2u these all can be included in your food . It will change as your area under kala desa varthamanam . Can I know your area to suggest more details? For more information contact: 8667483374
அய்யா வணக்கம் என் அண்ணன் மாமனார் இறந்துவிட்டார் அவருக்கு மகன் கிடையாது அதனால் என் அண்ணன்தான் அவருக்கு அனைத்து சடங்குகள் செய்தார் என் அண்ணன் சபரிமலைக்கு மாலை போடுபவர் இப்போது 16 நாள் கழித்து மாலை போடலாமா தயவு செய்து கூறுங்கள்
@@paruvakodi7685 இறந்தவருடைய மகனுக்கு ஒரு வருடம் தீட்டு மகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தீட்டு இறந்தவருடைய மகனாக இருந்தால் ஒரு வருடம் மலை கோவிலுக்கு போக கூடாது மகள் போகலாம் தவறில்லை
@@paruvakodi7685 இறந்தவர் அவருடைய அந்திம கிரியை முடியும் வரையில் தான் கனவில் வரக்கூடாது மற்றபடி கனவில் வந்தால் உங்கள் மீது அவருக்கு உள்ள பாசம் தெரிகிறது நீங்கள் அவர் மேல் வைத்துள்ள பாசம் தெரிகிறது எனவே கவலைப்பட வேண்டியதில்லை
உங்கள் மகன் உங்களை விட்டு சென்றுவிட்டார் என்றால் உயிரோடு இருக்கிறார் என்றால் கர்மா அவர்தான் செய்ய வேண்டும் நீங்கள் விரதம் மட்டும் இருக்க வேண்டும் அவர் இறந்து விட்டார் என்றால் அவர் வாரிசு கர்மா செய்ய வேண்டும் இல்லை என்றால் நீங்கள் தான தர்மங்கள் செய்து முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்
@@AThiagarajan-y5f பக்தி என்பது மனம் சார்ந்த விஷயம் இவை எல்லாம் தனி மனித விஷயம் மேலும் உயிரோடு இருக்கும் போது கண்டிப்பாக அவர்களை பேணி காத்து வரவேண்டும் அதே போல் இறப்பிற்கு பிறகும் கர்மாக்கள் செய்வது செய்பவனுக்கு மறு பிறவி இல்லாத நிலையையும் இறந்தவருக்கு மறு பிறவி இல்லாத நிலையையும் தரும் எனவே செய்வதை மனதார செய்ய வேண்டும் நம்மை ஈன்றவர்களை நாம் எப்படி ஆயுள் முழுவதும் நினைக்கிறோம் என்பதை இவையெல்லாம் உணர்த்தும்
@@Saravanansathyabbh உயிருடன் இருக்கும் போது உபகாரம் செய்வதே நல்லது.செத்தபின்பு சேதுக் கரையும், இறந்த பின்பு இராமேஸ்வரம் காசி செல்வதாலும் பயன் இல்லை.அண்டத்திற்கு அப்பால் உள்ள ஆண்டவனைக் காட்டிலும் அருகில் உள்ள அன்னை தந்தையேமேல்.ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயருக்கு அப்பம் சாத்துவதைக் காட்டிலும் வீட்டிற்கு வரும் வானரகத்திற்கு வாழைப்பழம் வழங்குவதே மேல்.இருக்கும் போது செய்யாத பிள்ளை இறந்த பின்பு செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? இருக்கும் போது செய்தவர்க்கே இறந்த பின்பும் ஞாபகம் வரும்.
அதிக சம்பிரதாயங்கள் இல்லை வழக்கமாக செயல்படலாம் அவர்கள் இறைவனுக்கு சமம் உங்கள் ஆதரவே அவர்களுக்கு பலம் ஏதாவது குறிப்பிட்டு சந்தேகம் இருந்தால் என் அலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள் 9443953252
@@M.iyappanIyappan-u5o இறந்தவர் உங்கள் உறவினர் என்றால் அதிலும் பங்காளிகள் என்றால் குறிப்பிட்ட தினம் வரை தீட்டு உண்டு உறவின்முறை என்றால் 3 நாட்கள் தீட்டு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்றால் வீட்டிற்க்கு வந்து தலை குளித்து விட்டால் தீட்டு போய் விடும் ஆலயம் போகலாம் தவறில்லை
ஒருவர் இறந்துவிட்டார் ஒருவருடம் குலதெய்வ வழிபாடு கூடாது. மூன்று மாதம் கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஆறுமாதம்கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஒன்பது மாதத்தில் ஒருவர் இறந்துவிட்டார் 11 வதுமாதம் ஒருவர் இறந்துவிட்டார்.இப்படியே போனால் ஒருநாளும் கோவிலுக்குப் போகமுடியாது.
அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏
Vanakam guruji erandu oru masham aagudu yangalukku machandar magan nangal ademasham kalasham vaithu valebadulama sollunga guruje dayavusaidu ennoru padaveil vevaramaga shollunga guruji
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மீண்டும் ஒரு வார்த்தையில் சந்திப்போம்
கணவர் இறந்து சில மாதமாகிறது,கார்த்திகை விரதம்,ஜய்யப்ப விரதம் கடைபிடிக்கலாமா?( மாலை போடாமல்,மலைக்கு போகாமல்)
Swami namaskaram ungalathu posting very useful meanwhile kindly explain about in amavasayai srartham which vegetables should must avoid and also should be included like vazaikai pudalangai and provisions should we include tamarine sambhar powder kadughu pachai milaghai or neeta sivapu milaghai or milaghu yenji kindly explain briefly explain to us onceagain thank you namaskaram iam eagerly waiting your reply thanks
Onion, garlic, drumstick, brinjal, cabbage, radish,noolcoal, are compulsory avoid panunga.greens and spinach must. Ginger, red and green chilli no problem you added
@@Saravanansathyabbh Thanks swami sorry i disturb you must what about tamarine mm puli and kizhanghu vagaigal shall we add koothamalli kindly reply in madya pradesh brahmins nobody knows anout it kindly clarify it thanks
@@RajanNagarajan-q2u these all can be included in your food . It will change as your area under kala desa varthamanam . Can I know your area to suggest more details?
For more information contact: 8667483374
ஐயா, என் பெரியப்பா இறந்து விட்டார். அவருடைய உடலை எரித்த சாம்பலை கடலில் கரைப்பது குறித்த வழிமுறைகள் கூறவும்.
அய்யா வணக்கம் என் அண்ணன் மாமனார் இறந்துவிட்டார் அவருக்கு மகன் கிடையாது அதனால் என் அண்ணன்தான் அவருக்கு அனைத்து சடங்குகள் செய்தார் என் அண்ணன் சபரிமலைக்கு மாலை போடுபவர் இப்போது 16 நாள் கழித்து மாலை போடலாமா தயவு செய்து கூறுங்கள்
சூ ழ் நி லை என்பதை தியானித்து பார்த்தால்,,,,,தியானித்து பார்த்தால் பாவம் நம்மை அணுகாது.....
Neengal sonnabadi veettill kalasam vikkalama adaavudu yangal kudumbathil yangal veettukarar annan magan erandu oru masam naalu naalu naalu aanadu indru 9,8,2034 Valli kalamai yangaluukku badil sollunga guruji vanakam
@@SusheelaS-dn8np enathu tholaipesi ennirku azaiyugal neengal ketpathu puriyavillai
வாழற பில்டிங்கே சொல் லமே கொல்லாமே விழுது. ஏதோ பேசணும் என்று பேசுறார். மூச்சு போன 30. நிமிசத்தில் ரோட்டில் ஐஸ் பெட்டி. (வேஸ்ட் பேச்சி)....
பேசுவது கொஞ்சமாக காது கேட்கிறது என்ன பதிவோ
நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏
ஐயா எனதுகணவருடய அண்ணன்மனைவி இறந்துவிட்டார்எத்தனைநாள்எங்களுக்குதீட்டு🙏🙏🙏🙏🙏
உடன் பங்காளி என்பதால் ஒரு வருடம் தீட்டு 30 நாட்களுக்கு பிறகு எல்லா கோவில்களுக்கும் போகலாம் குல தெய்வ வழிபாடு ஒரு வருடம் கழித்துதான்
Ayya en appa eranthu 5 month aguthu avarudaya ponnukku thettu erukkutha sami kumpitalama malai kovilukku pogalama solluga
@@paruvakodi7685 இறந்தவருடைய மகனுக்கு ஒரு வருடம் தீட்டு மகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தீட்டு இறந்தவருடைய மகனாக இருந்தால் ஒரு வருடம் மலை கோவிலுக்கு போக கூடாது மகள் போகலாம் தவறில்லை
@@Saravanansathyabbh நன் றி அய்யா.
@@Saravanansathyabbh en appa eranthu 5month aguthu, avar magal nan en kanavi ethuvaraikkum 3times vanthutaru ethukku enna artham ayya avar athhma santhi adaiyalaiya pls solluga ayya
@@paruvakodi7685 இறந்தவர் அவருடைய அந்திம கிரியை முடியும் வரையில் தான் கனவில் வரக்கூடாது மற்றபடி கனவில் வந்தால் உங்கள் மீது அவருக்கு உள்ள பாசம் தெரிகிறது நீங்கள் அவர் மேல் வைத்துள்ள பாசம் தெரிகிறது எனவே கவலைப்பட வேண்டியதில்லை
🙏🙏🙏
என் மகன் 21 வயது
18 /1/2024 என்னை விட்டு சென்று விட்டான் கணவர் இல்லை
அம்மாவாக நான் என்ன என்ன செய்யனும் என்ன செய்ய கூடாது கொஞ்சம் பதில் சொல்லுங்க ஐயா
உங்கள் மகன் உங்களை விட்டு சென்றுவிட்டார் என்றால் உயிரோடு இருக்கிறார் என்றால் கர்மா அவர்தான் செய்ய வேண்டும் நீங்கள் விரதம் மட்டும் இருக்க வேண்டும் அவர் இறந்து விட்டார் என்றால் அவர் வாரிசு கர்மா செய்ய வேண்டும் இல்லை என்றால் நீங்கள் தான தர்மங்கள் செய்து முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்
ஐயா அவர்களுக்கு
இறந்த பிறகு என்ன? செஞ்சும் ஒரு பயனும் இல்லை.இருக்கும் போது செய்.இறந்த பின்பு செய்வது அனைத்தும் ஏமாற்றே.
@@AThiagarajan-y5f பக்தி என்பது மனம் சார்ந்த விஷயம் இவை எல்லாம் தனி மனித விஷயம் மேலும் உயிரோடு இருக்கும் போது கண்டிப்பாக அவர்களை பேணி காத்து வரவேண்டும் அதே போல் இறப்பிற்கு பிறகும் கர்மாக்கள் செய்வது செய்பவனுக்கு மறு பிறவி இல்லாத நிலையையும் இறந்தவருக்கு மறு பிறவி இல்லாத நிலையையும் தரும் எனவே செய்வதை மனதார செய்ய வேண்டும் நம்மை ஈன்றவர்களை நாம் எப்படி ஆயுள் முழுவதும் நினைக்கிறோம் என்பதை இவையெல்லாம் உணர்த்தும்
@@Saravanansathyabbh உயிருடன் இருக்கும் போது உபகாரம் செய்வதே நல்லது.செத்தபின்பு சேதுக் கரையும், இறந்த பின்பு இராமேஸ்வரம் காசி செல்வதாலும் பயன் இல்லை.அண்டத்திற்கு அப்பால் உள்ள ஆண்டவனைக் காட்டிலும் அருகில் உள்ள அன்னை தந்தையேமேல்.ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயருக்கு அப்பம் சாத்துவதைக் காட்டிலும் வீட்டிற்கு வரும் வானரகத்திற்கு வாழைப்பழம் வழங்குவதே மேல்.இருக்கும் போது செய்யாத பிள்ளை இறந்த பின்பு செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? இருக்கும் போது செய்தவர்க்கே இறந்த பின்பும் ஞாபகம் வரும்.
கணவனை இழந்த மனைவிக்கு என்னென்ன சம்பிரதாயம் ஐயா என் அப்பா இறந்துவிட்டார் என் அம்மாவுக்காக கேட்கிறேன்
அதிக சம்பிரதாயங்கள் இல்லை வழக்கமாக செயல்படலாம் அவர்கள் இறைவனுக்கு சமம் உங்கள் ஆதரவே அவர்களுக்கு பலம் ஏதாவது குறிப்பிட்டு சந்தேகம் இருந்தால் என் அலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள் 9443953252
🙏🙏🙏👌
இறந்தவர் விட்டிற்கு சென்று வந்தால் என்ன செய்யலாம் கோவிலுக்கு போக முடியாத
@@M.iyappanIyappan-u5o இறந்தவர் உங்கள் உறவினர் என்றால் அதிலும் பங்காளிகள் என்றால் குறிப்பிட்ட தினம் வரை தீட்டு உண்டு உறவின்முறை என்றால் 3 நாட்கள் தீட்டு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்றால் வீட்டிற்க்கு வந்து தலை குளித்து விட்டால் தீட்டு போய் விடும் ஆலயம் போகலாம் தவறில்லை
அய்யா வணக்கம்
@@seethalakshmie7558 vanakkam
ஒருவர் இறந்துவிட்டார் ஒருவருடம் குலதெய்வ வழிபாடு கூடாது. மூன்று மாதம் கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஆறுமாதம்கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஒன்பது மாதத்தில் ஒருவர் இறந்துவிட்டார் 11 வதுமாதம் ஒருவர் இறந்துவிட்டார்.இப்படியே போனால் ஒருநாளும் கோவிலுக்குப் போகமுடியாது.
அய்யா ஒரு வீட்டில் தொடர்ந்து இறப்பு ஏற்பட்டால் குல தெய்வ வழிபாட்டில் குறை இருப்பதாக அர்த்தம் அவற்றை நாம் சரியாக கவனித்து சரி செய்ய வேண்டும்
@user தமிழில் எழுத தம்பி.....
😅😅க்ஷ்
Puriyala 🧐
Dubagur...... dont tell lies......for the people....
I will come and meet you bledy....
@@vanavilsridhar6865 iam waiting for you muttaal