அரை மணி நேரத்தில் நிச்சயம் துஆ கபூலாகிவிடும் ஒரு முறை ஓதி பாருங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @AMALKALINSIRAPPU88
    @AMALKALINSIRAPPU88  6 месяцев назад +82

    அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் தமிழில் போட்டிருக்கேன் பார்த்து படித்து பயன் பெறுங்கள் amalkalinsirappu88.blogspot.com/2024/06/blog-post.html

    • @AbulHasan-rj5pl
      @AbulHasan-rj5pl 5 месяцев назад +4

      Maa sha Allah Baraq Allah

    • @NazeerAaysha
      @NazeerAaysha 5 месяцев назад +7

      Insha allah enakum dua seinga nan neththu senja interview la fail aahitan aana allah kitta kettu kettu tha irundha but edho karanaththala na pass pannala ippo tha na failnnu msg vandhudhu romba manasu varuththama irukku insha allah na idha innaike odhuvan neengalum enakkaha dua seinga insha allah nalaiku marupadiyum interview attend panna pora allah enna pass panna vechchiranum ellarum enakaha dua seinga pls

    • @MohammadHunaisSaheed
      @MohammadHunaisSaheed 4 месяца назад +2

      alhamdullilah❤

    • @santhumuhamedsanthumuhamed7695
      @santhumuhamedsanthumuhamed7695 4 месяца назад +1

    • @ShakilabanuBanu-t4q
      @ShakilabanuBanu-t4q 3 месяца назад +2

      ஜஸாக்கல்லாஹ் ஹைர் ma🤲🤲🤲🤲

  • @NabilNabil-by1cu
    @NabilNabil-by1cu 11 месяцев назад +629

    இன்ஷாஅல்லாஹ் எனக்கும் கொழந்தை பாக்கியம் வேணும் எல்லாரும் எனக்காக துஆ செய்க

  • @Hasik-l9q
    @Hasik-l9q 7 месяцев назад +193

    Naa indha dua kettan ketta andha month enakku baby conform aagittu alhamdulillah

  • @__-io3xn
    @__-io3xn Год назад +170

    என் கவலையும் கஷ்டமும் போக எனக்காக துவா செய்ங்க அல்லாஹ் விடம்

  • @ikmuthuramalingam9343
    @ikmuthuramalingam9343 10 месяцев назад +145

    அல்லாஹ்வுடைய 99 திருநாமங்களை சொல்லி ஓதி துவா கேட்டு இருக்கேன் அல்லாஹ் நிறைவேற்றி தந்திருக்கிறான்..... நான் மிகப்பெரிய வாழ்க்கையில மிகப் பெரிய மிகப் பெரிய ஒரு சிக்கல்ல மிகப்பெரிய துன்பத்தில் இருக்கும் போது ஆதரவா யாருமே இல்லாத போது என்ன கர்நாடகா போலீஸ்ல இருக்கும்போது லாயிலாஹ இல்லல்லாஹ் அந்த சுபஹானக்க வைட்டினுள் யூனுஸ் நபி கேட்ட துவாவை கேட்டேன் ஆயிரம் முறை ஓதியிருப்பேன் அல்லாஹ் மலைபோல் இந்த பிரச்சனையை பணி போல ஒண்ணுமே இல்லாம ஆகிவிட்டான் அல்லாஹ் மிகப்பெரிய

    • @siriusful1
      @siriusful1 10 месяцев назад +6

      உண்மை நான் செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட்க்கு இதுதான் ஓதினேன்.

    • @ShameerKhan-r6d
      @ShameerKhan-r6d 6 месяцев назад +1

      Subahanallah ❤❤

    • @roshanfarhanaanwarali
      @roshanfarhanaanwarali 3 месяца назад +1

      Alhamdulillah

    • @charlesedison7222
      @charlesedison7222 8 дней назад

      Akka nan christion akka Yan frd muslim akka nan randu per miss understanding ippo fight akka kandeppa inda words nan padichan allah yanaku help pannanum akka nan ungala than nambi irukan Yan frd yankuda pesanum avan name kathar sherief my name Charles rimbo dear 💕 frd ple help me avan yankuda pesanum phone block pannatan helo me allah

  • @shihanamowjooth9024
    @shihanamowjooth9024 Год назад +935

    அஸ்ஸலாமு அலைக்கும். Sis. நான் 2 ரக்காத் தொழுகை க்கு பிறகு இவ்விதம் ஓதி துஆ செய்தேன். 10 நிமிடம் கூட ஆகவில்லை. என் தேவை பூர்த்தியாகி விட்டது. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும் ஆமீன்.

  • @burigeahamed2718
    @burigeahamed2718 7 месяцев назад +113

    Enaku dua kabul aachu.... Asar la oduna... Marunal asar kulla.. Allah ennoda dua va kabul senjitaen..... Allahu akbar.

  • @MubarakNisha-f5c
    @MubarakNisha-f5c 9 месяцев назад +17

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹ்...Rompa thanks sister nan netru ungal pathivai parthu athai oothi allah vidam dua seithen netru asar tholugaiyil ketten indru asar tholugaiyil allah niraivetri koduthuvittan allah vuku nandri...ungalukum nandrigal akka thank you so much

    • @SLam-z7z
      @SLam-z7z 23 дня назад

      @@MubarakNisha-f5c asalamu alaikum ennakum a ammavukum kujam dua sainga sister pls enooda asai niraivaranum amma nadaga mudiyama erruganga dua saiga ennoda asai niraivara dua saiga

  • @risanahajara5105
    @risanahajara5105 Год назад +94

    இன்ஷா அல்லாஹ் இந்த திக்ருகலை கட்டாயம் ஓதுவேன் என்னுடைய கடன் பிரச்சினைக்காஹ

  • @habibathunnowfiya5526
    @habibathunnowfiya5526 Год назад +541

    இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக நான் ஒதுகிறேன் என் மகனுக்கு மூளை வளர்ச்சி அடைவதற்கு துஆ செய்யுங்கள் மேலும் நாங்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து அதன் படி அமல் செய்ய துஆ செய்யுங்கள் மனனம் சக்தி க்கு துஆ செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @SakthiSakthi-hq8wy
    @SakthiSakthi-hq8wy Месяц назад +22

    அஸ்ஸலாமு அலைக்கும் நான் ஒரு இஸ்லாமிய பையன லவ் பண்றே நானுப் இஸ்மியரா மாற போரேன் எந்த பிரச்சனையும் வராம எனக்காக அல்லாஹ் விடம் துவா கேளுங்க 😢😢😢😢😢😢😢😢

  • @arcooking2316
    @arcooking2316 9 месяцев назад +156

    இன்ஷாஅல்லாஹ் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டி அல்லாஹ் ட துஆ செய்ங்க frnds ஆமீன்

  • @shinny6819
    @shinny6819 Год назад +74

    அஸ்ஸலாமு அலைக்கும்....
    அல்ஹம்துலில்லாஹ் சகோதரி.... நீங்கள் சொன்னது போல நானும் அஸர் தொழுகை முடித்துவிட்டு ஓதினேன்... மாஷா அல்லாஹ் நான் துஆ செய்ததை அல்லாஹ் குடுத்தான்.... அவனை நம்பினேன் அவன் பலன் குடுத்தான் அல்லாஹு அக்பர்... ஜசாக்கல்லாஹ் கைர் ❤

    • @RisathAfna
      @RisathAfna Год назад +2

      Aammen ya allah

    • @Fathima-p7gn
      @Fathima-p7gn 4 месяца назад

      Evalo kaalam othuninga

    • @shinny6819
      @shinny6819 4 месяца назад

      @@Fathima-p7gn oru naaliley nadandhadhu... Neengal dhinamum idhaikaatilum surah baqarah oodhi varungal... In shaa allah vaalkai selumai aagum

  • @Sadhamsajeer
    @Sadhamsajeer 7 месяцев назад +21

    என் பெற்றோரின் கடன் பிரச்சினை அடைய இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்

  • @reharidha2209
    @reharidha2209 3 месяца назад +35

    ஜஸகல்லாஹ் ஹைர் sis இந்த துவா நிய்யத் பண்ணி ஓதினேன் என் தங்கைக்கு 10 வருட காலம் குழந்தை இல்லை அவர் மருத்துவம் செய்து கொண்டிருக்கிறார் லுஹர் தொழுகையில் துவா கேட்டேன் மகரிபுக்குள் நல்ல செய்தி வந்து விட்டது அல்லாஹு அக்பர் இறைவன் மிகப் பெரியவன் 🤲🏻 மறக்க முடியாத துஆ இது

    • @AMALKALINSIRAPPU88
      @AMALKALINSIRAPPU88  3 месяца назад +4

      அல்ஹம்துலில்லாஹ்

    • @UmmuShakira-z4z
      @UmmuShakira-z4z 2 месяца назад

      ❤ jazkumullah hair ❤,Allahu Al mustaanu ,tua link taragla sistrer❤.

    • @smeeran-xz5oq
      @smeeran-xz5oq Месяц назад

      சுப்ஹானல்லாஹ்

  • @SAMSATHBegam-w2h
    @SAMSATHBegam-w2h 3 месяца назад +23

    அல்ஹம்துல்லாஹ் நானும் இந்த து ஆவை ஓதினேன். என் து ஆகபூல். ஆகி. விட்டது. அல்லாஹ். ரகமத். செய்யட்டும். ஆமீன்

    • @ayishasiddeka1134
      @ayishasiddeka1134 3 месяца назад

      இன்ஷா அல்லாஹ்

    • @fathimarisna927
      @fathimarisna927 3 месяца назад

      Asar nerama othanum sis nega asar nerathula ya oothinegla

    • @SAMSATHBegam-w2h
      @SAMSATHBegam-w2h 2 месяца назад

      அஸர். நேரத்தில். தான். ஓதினேன். சிஸ்டர்

  • @MohideenPillai-f2u
    @MohideenPillai-f2u 3 месяца назад +7

    It's 💯 work...intha Amal neraiya murai enaku udhavi panniruku alhamdulillah ❤

  • @SameedSadham
    @SameedSadham 9 месяцев назад +7

    Alhamdulliah allah pothumanavan❤ennudaya hajathum neraiveriyathu😊

  • @honeybaby4338
    @honeybaby4338 10 месяцев назад +31

    Yah rabbb...it's really really working sis....tnx ....yah allah ennoda thevaiya ipovae neraveethitta....crt ah na 100 time sonna adutha nimisham ennaku adhu Kabul aayduchu....yaa allah...unmai thavira en eraivan yaarum ilai...neeyae en arasan ejamaan...❤

    • @anisfathima329
      @anisfathima329 4 месяца назад

      Yappadi othininga sis

    • @Fathima-p7gn
      @Fathima-p7gn 4 месяца назад

      Evalo months othuninga

    • @honeybaby4338
      @honeybaby4338 4 месяца назад

      @@Fathima-p7gn 1day tha ga

    • @honeybaby4338
      @honeybaby4338 4 месяца назад +1

      @@anisfathima329 thahajath tholuthutuu 100 ootharaku munnadi dua keatta aprm oothuna 100 time crt ah mudikum poothu kabul aaayruchu💯💯💯💯💯💯💯...oru 20 mins la en dua kabul aayruchy

    • @honeybaby4338
      @honeybaby4338 4 месяца назад

      Ya arhamar raheemeen idhu mattum tha 100 time oothuna adhukulla en dua kabul aayduchu...allah ❤❤❤...Allah vae en arasan samaan💯❤️❤️

  • @shahirabanu8579
    @shahirabanu8579 Месяц назад +4

    சுப்ஹானல்லாஹ். என்னுடைய துஆவை அல்லாஹ் கபூல் செய்தான்

  • @ramjanbeevi5036
    @ramjanbeevi5036 Год назад +46

    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்னுடைய ஒரு தேவையும் நிறைவேறியது எனக்காக துஆ செய்யுங்கள் இன்ஷாஅல்லாஹ்

  • @yasyas1475
    @yasyas1475 11 месяцев назад +13

    இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக ஒதுவேன் சகோதரி என் கடன் தொல்லை நீங்க ஆமீன் ஆமீன்

  • @safeenekhan5091
    @safeenekhan5091 Год назад +45

    அஸ்ஸலாமு அலைக்கும் sis நான் இந்த துஆ ஒதிதுஆ செய்தேன் என்பதே வை நிறைவேறியது அல்லாஹ உங்களுக்கு ரஹ்மத் செய்யட்டும்ஆமீன்

  • @mumtajasrafali6343
    @mumtajasrafali6343 Год назад +112

    ஜஸாக்கல்லாஹ் ஹைர்.மிகுந்த தேவைகளுடன்உள்ளேன் அல்லாஹ் உங்கள் மூலமாக வழிகாட்டியுள்ளான்.அல்ஹம்துலில்லாஹ் ...

    • @ArafathShakif
      @ArafathShakif Год назад

      Sister.. Entha.. Timela.. Othuniga

    • @mumtajasrafali6343
      @mumtajasrafali6343 Год назад +1

      @@ArafathShakif தஹஜ்ஜத் நேரம் சரியா இருக்கும் இன்ஷா அல்லாஹ்.

    • @RizminaRizmina-ew9ur
      @RizminaRizmina-ew9ur 8 месяцев назад +1

      Annudayya. Noyhal. Suhamahi. Nalla. Oru. Valkkay. Kithaykkavenum. Anru. Duaseygga. My. Name. Menal
      😂

  • @AsanmoideenM-eu6um
    @AsanmoideenM-eu6um 11 месяцев назад +91

    என் பிள்ளையின் மூளை செயல் வேகம் அதிகரிக்கவும். நினைவாற்றல் இருக்கவும். தெளிவான பேச்சு வார்த்தை வரவும் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.என் பிள்ளை யின் வழக்கில் எங்களுக்கு வெற்றி கிடைக்க இறைவனி டம் ஒருகையில்லாத‌என் பிள்ளைக்கு துஆ செய்யுங்கள்..

    • @riyazshaji829
      @riyazshaji829 10 месяцев назад +2

      Insha allah

    • @basheerkareem9275
      @basheerkareem9275 10 месяцев назад

      அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

    • @sajinavoice
      @sajinavoice 10 месяцев назад

      Insha allah

    • @ilyas.m6953
      @ilyas.m6953 9 месяцев назад

      இன்ஷா அல்லாஹ் உங்கள் குழந்தைக்காக அனைவரும் செய்ய துவா இருக்கும் என்று நம்புகிறேன்

    • @seybunisha2067
      @seybunisha2067 6 месяцев назад

      Insha allah allah lesakkuvan

  • @ajiazeez8069
    @ajiazeez8069 8 месяцев назад +62

    என் குழந்தைகள் மற்றும் என் கணவன் என் அம்மா என் குடுபத்தாற்கு துஆ செய்யுங்கள்

  • @ArafaRaheem
    @ArafaRaheem 10 месяцев назад +22

    இன்ஷாஅல்லாஹ் நானும் இதை செய்ய போகிறேன்.
    என் தூகவும் கபுலாஹ தூஹா செய்ங்க 🤲🤲🤲 ஆமீன் 🤲🤲

  • @ansarirahim9667
    @ansarirahim9667 10 месяцев назад +21

    நிச்சயம் நான் இந்த துவா ஒதுவேன். எனக்கு அல்லாஹ்வின் உதவி வேண்டும்.

  • @samkeen7972
    @samkeen7972 8 месяцев назад +54

    இன்ஷா அல்லாஹ் நானும் ஓதி வருகிறேன் எனது கடன் ப்ரச்சினை முழுவதும் நீங்குவதற்கு நீங்களும் எனக்காக துஆ செய்யுங்கள் நானும் உங்களுக்காக துஆ செய்கிறேன் உங்கள் அனைவருடைய தேவைகளுக்களுக்காக இன்ஷா அல்லாஹ்

  • @LiveUr_Life
    @LiveUr_Life 3 месяца назад +31

    Assalamu alikum sister ❤
    Alhamdulillah நான் இதை நேற்று ஓதினேன். எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று..
    இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் எனக்கு அதை கொடுக்க வேண்டும் என்று துஆ செய்யுங்கள்

    • @m.mmohamad9522
      @m.mmohamad9522 2 месяца назад

      InshaAllah kattayam Allah udhavi seivan

    • @LiveUr_Life
      @LiveUr_Life 2 месяца назад

      @m.mmohamad9522 aameen jazakallahu Khair..

  • @User123-c1i
    @User123-c1i 3 месяца назад +4

    It's 💯 true sister na intha Amal senjuruken...na ketta dua kabool aahiruku alhamdulillah...enga Amma idha nambikaiyoda daily follow panranga unga page engaluku neraiya kashtathula help panniruku rmba thx sister

  • @user-mahthi
    @user-mahthi Год назад +53

    ஹம்துலில்லாஹ். ....100‘/, நானும் இந்த திக்ர் ஓதிட்டு அதே இடத்தில் இருந்து எனது தொலைபேசியை சோதனை இட்டேன் பல நாட்களாக தீராத பிரச்னை உடனே தீர்ந்தது

  • @RasulKahn-k5o
    @RasulKahn-k5o 5 месяцев назад +15

    என் உடம்பு சரி அகா தூஆ என் குழந்தைகள் நல்லாயிருக்கு தூஆ கொலுக❤❤❤❤❤

  • @shobiyasho6444
    @shobiyasho6444 10 месяцев назад +9

    assalamu alaikum en peyar shobiya ipothu naan migavum thuyaramana kastathil mattikonden ennai intha thuyarathil irunthu allah kapathuvan aameem solli enakaga ellarum dua seiungal ( ya arhamarrahimeen)

  • @IthayaNisha
    @IthayaNisha 6 месяцев назад +31

    ஒரு சொந்த வீடு வேண்டும் ,, அல்லாஹ் விடும் துவ syiyugal

  • @rinsanrinsan6903
    @rinsanrinsan6903 5 месяцев назад +5

    Yes sis miracle prayer. I can't express of this powerful payer. Subuhanallah Alhamdhulillah Allahu akbar🤲🤲🤲 I found my lost thing within 1 hour after prayed this prayer. Jezakallahu hair
    May Almighty Allah bless you

  • @Yaallah-jo8fr
    @Yaallah-jo8fr 6 месяцев назад +5

    Ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen Allah is great .... Nanum intha. Thikirai 100 murai othinen ya allah ennaku na ninaithathu neraiveriyathu ya allah allah oruvane thunai

  • @AshikJaffru
    @AshikJaffru Год назад +57

    Enakum first indha video pakum podhu nambikaiye illa sis but mashallah alhamdulillah for everything allha enoda dhuva kabul senjita jazhakalah ❤❤❤❤❤❤❤❤🎉 Allaah migap periyvan ❤🎉🎉🎉

  • @supergrow3918
    @supergrow3918 3 месяца назад +1

    Alhamdhulillah ❤
    Naan indha amalai oru mihapperiya thewaikkaha ozinen
    Irawu ozinen aduththa naal naan allah vidam endha thewaikkaha niyyath vaiththu ozineno andha thewaiyai Allah niraiwetri thandhan alhamdhulillah 😍🥰

  • @ShafrinShafrin-i5h
    @ShafrinShafrin-i5h 6 месяцев назад +6

    Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ameen ameen ameen ya allah ❤❤

  • @reemarizvi2368
    @reemarizvi2368 8 месяцев назад +4

    Insha Allah naan niraya mana ulaichal a irukan Allah pothumanavan

  • @h.shajithabanu89
    @h.shajithabanu89 11 месяцев назад +22

    அஸ்ஸலாமு அலைக்கும் ந ரொம்பவும் கடன் சுமையில் இருக்கிறேன் உங்கள் விடியோ எப்பவும் பாத்து பயனலிப்பேன் என் கடன் வீட்டுவதற்காக இதை பார்கும் அத்துனை நன்பர்கள் எனக்கா துவா செய்யுங்கள் என் கணவர் ரொபவும் குடிக்கிரார்

  • @BasheeraBanu-gb5rn
    @BasheeraBanu-gb5rn 7 месяцев назад +20

    இன்ஷா அல்லாஹ் நானும் ஒதுகிறேன் என்கடன் பிரச்சினை யில் இருந்து தப்பிக்க எனக்காக துவா செய் யுகங்கள் 😭😭😭😭

  • @Fathimaasma-f1t
    @Fathimaasma-f1t 9 месяцев назад +10

    Salam sis I did this within hours I got good news allah accepted my duas allahmdullilha ❤❤❤❤❤ sis jazakallah 🎉

  • @mohamedfareed153
    @mohamedfareed153 10 месяцев назад +18

    En kanavar velinaatla irukkaga chinna prachana en kuda pesi 1month aagudhu en prachana theera yellarum dua seinga

    • @adhilanajeeb4307
      @adhilanajeeb4307 6 месяцев назад

      What is your name sister? I'll make dua for you.

  • @Parvinbanu59
    @Parvinbanu59 9 месяцев назад +14

    அஸ்ஸலாமு அலைக்கும். Sis நீங்க சொன்ன துவா ஒதுனேன் எனக்கு ஒடனே நடந்தது மகரிப்புக்கு ஒதுனேன் இஷாக்கு நடந்துருசு அல்லாஹ் மிக பெரியவன் ரொம்ப ஜாஜாகல்ல சகோதரி ரொம்ப நன்றி

  • @MazahiraMazahira-r9v
    @MazahiraMazahira-r9v Год назад +16

    Alhamdhulillah Alhamdhulillah Alhamdhulillah ennoda dua kabool aahitu alhamdhulillah ❤

    • @asanrasik860
      @asanrasik860 10 месяцев назад

      Sister entha time la nenga othuninga...

    • @Mubarakbabu-wt9td
      @Mubarakbabu-wt9td 8 месяцев назад

      Gallery in a makara maze sense. You know anyone uncle Priya Nagar Mubarak babu?

  • @UthumanAli-cu2db
    @UthumanAli-cu2db 7 месяцев назад +6

    Yen kudumbam seekiram onru sera vendum yena yellarum dua seinga insha Allah allah ungaludaiye thevayai viraivil mirai vetruvanaga aameen aameen

  • @HiHi-oe6un
    @HiHi-oe6un 3 месяца назад +1

    Maasha allah Neenga sonna amalai naan seithen asaruku othinen magaribirku palan kidaithathu jasakallah haira

  • @shajitp5736
    @shajitp5736 Год назад +63

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல பயனுள்ள பதிவ நீங்க பேசும்போதே மளசிலஒரு நம்பிக்கை வருது தநா நினைத்த காரியம் நடக்கனும்னு துஹா செய் மகளே❤

  • @Sleepy-ic2my
    @Sleepy-ic2my Год назад +61

    Assalamu Alikum warahmathullahi wabarakaathuhu🤲❤
    🎉 Yaa arhamal rahmeen - 100 times
    🎉 Asma hul husna- 3 times
    🎉 laa ilaaha illa anta subhaanaka inni kuntu min al- zaalimeen -100 times
    🎉 Allahul Mustan'an -100 times
    🎉 surah ikhlas -3 times
    Yaa Allah Anaivarathu dua kalaiyum kabool seivayaha Ameen 🤲

  • @feminamansooralikhan2831
    @feminamansooralikhan2831 8 месяцев назад +25

    En husband udambuku sari akavum enaku kulandhai pakkiyam kidaikavum dua seiga Ameen

  • @ashikbanu8268
    @ashikbanu8268 Год назад +18

    நன்றி சகோதரி கஷ்டம் தீர தூஆ செய்யுங்க இன்ஷா அல்லாஹ்

  • @afrinbegam8536
    @afrinbegam8536 Год назад +83

    Ya allah.... Ennaku kolantha pakkiYatha kudunga allah dua seinga😢

  • @Haneefa-hl4gs
    @Haneefa-hl4gs Год назад +22

    Enakku dua kabul aacchu alhamthulillah .
    Romba jashaakillah sister

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 8 месяцев назад +7

    இறைவா உனது அருட்கோடை வாயில்களை எங்களுக்கு திரந்து அருள் புறிவாய் ரகுமானே ஆமீன் ஆமீன் ஆமீன் யாப்பில் ஆலமீன் அருள் புறிவாய் ரகுமானே ஆமீன் யாப்பில் ஆலமீன் எல்லோரும் சேர்ந்து துவா செய்வோம் ஆமீன்

  • @asmayusuff5965
    @asmayusuff5965 Год назад +13

    Assalamualaikum sister
    Alhamdulillah....I really thank you for sharing this with us
    I have followed the same and asked allah for my need which is not happening in the last 3 years...I didn't even get up from the place aftet recitation and I have got a call with help on the same which I asked for...... Alhamdulillah subhanallah Allah is the greatest and mercy full....

  • @nishaansari6171
    @nishaansari6171 Год назад +14

    Allah kandipaga ungaluku udhavi seivan.. nanum idha try pannen Allah en dua ah ethukitan.. idhu kandipaga romba sirandha amal.. ellarum indha dhikr odhi payan peranum insha allah...

    • @ArafathShakif
      @ArafathShakif Год назад

      Sister... Entha.. Time... Othuniga...?

    • @nishaansari6171
      @nishaansari6171 Год назад

      @@ArafathShakif loharla othunen Magrib tholudhu Yasin odhitu irukapo en dua Kabul aachu insha allah ningalum othunga endha nerathula venumnalum othunga but odhurapo mulu concentration oda allah mela nambika vachi odhunga kandipaga nadakum

    • @nishaansari6171
      @nishaansari6171 11 месяцев назад

      Magrib time​@@ArafathShakif

  • @mohammedjaneesjanees15
    @mohammedjaneesjanees15 8 месяцев назад +8

    Assalamu alaikkum w whu .in shaa allah ennudaya merried life um , manakastaththil ulla ellarathu marriage lifum சீராக்கி happiness aahiki vaithu enakum kulanthai pakkiyam kidaithu..kulanthai pakkiyaththai ethirpaakum அனைத்து தம்பதியர்களுக்கும் அல்லாஹூத்த தஆலா கொடுப்பானாக ஆமீன்

  • @rasikahamed8037
    @rasikahamed8037 Год назад +14

    இன்ஷா அல்லாஹ் சகோதரி நான் ரொம்ப சிரமத்தில் எனக்காக துவா செய்யுங்க

  • @msherfutheen963
    @msherfutheen963 7 месяцев назад +1

    அல்ஹம்துலில்லாஹ் தங்களின் அறிவுரைப்படி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் தாங்களும் எங்களுக்காக துஆ செய்யவும்

  • @ameerAmeer-dd3ni
    @ameerAmeer-dd3ni 4 месяца назад +11

    இந்த videova இப்போதான் பார்த்தேன்..
    என்னுடைய துஆ கபூல் ஆயிடுச்சுனா இன்ஷாஅல்லாஹ்... நான் மறுபடியும் comment பண்ணுர

    • @afshanayahub2718
      @afshanayahub2718 4 месяца назад +1

      Ashalam alaikum sis thuva kabul achcha😊

  • @maideenfathumalsabur1638
    @maideenfathumalsabur1638 4 месяца назад +1

    Wa alaikum Salaam Alhamdulillah Ameen yarabil Alamein ரொம்ப நன்றிமா அல்லாஹ் உதவி செய்வானக ஆமீன்❤

  • @RaseethRaseeth-h8w
    @RaseethRaseeth-h8w 3 месяца назад +7

    Naa trip porathu kku kaasi venum ndu kettan sister kidachittu ella puhalum iraivanukke al-hamthulilah 😊

  • @basheerjinna2977
    @basheerjinna2977 3 месяца назад +2

    Assalamu alaikum. Nan intha video parthu 1st day asar il seithen, 2nd day en manaiviyaum seiya vaithen, 3rd day seithu mudikum pothu enagalukku sathagamana pathil kidaithathu. thodarnthu seithom 6 th day engaludaya thevai niraiveriyathu. Pala natkalaga miguntha mana ulaichalil iruntha engaludya thevai niraiveri ipothu magilchiyaga ullom, Mashallah. Thanks for this video sister❤

  • @Saj-er8wk
    @Saj-er8wk 10 месяцев назад +4

    Alhamthulillah.ennudaiya dhua um kabool aahi viddathu

  • @arhamarham5896
    @arhamarham5896 2 месяца назад +2

    Na allahu vudaiya thirunamaggalai othimutkkum munbe allah yennudaya thuvavai kabul senzettan alhamthulillah

  • @MSuber-bv7sp
    @MSuber-bv7sp 8 месяцев назад +7

    அஸ்ஸலாமு அலைக்கும் எல்லோரும் என்னுடைய ஹாஜத்து நிறைவேற தூஹா செய்ய வேண்டுகிறேன்

  • @karemkarem5564
    @karemkarem5564 6 месяцев назад +5

    Sis thanks ende dua kobool aahittu ende rombe thanks ❤

  • @HafiEnglishJunction
    @HafiEnglishJunction Год назад +191

    1. Ya Arhamar Rahimieen - 100 times
    2. Full Asma ul Husna - 3 times
    3. Ayat E karima - 100 times
    4. Allahul Mustahaan - 100 times
    5. Surah Ikhlas - 3 times
    (5:42)

    • @afrosebanu8010
      @afrosebanu8010 Год назад +2

      Alhamthulillah

    • @HafiEnglishJunction
      @HafiEnglishJunction Год назад +4

      @SafrinFathima-vl6gr it’s not surah. It is a word in the surah Yusuf. Chapter 12 : ayah 18.

    • @nistharanwar7080
      @nistharanwar7080 Год назад +1

      Asmaulusna

    • @fazlacadhar
      @fazlacadhar Год назад +1

      Idellathayum odhi.... Neraya dua kekkalam thanea. Ex:5 thewayhal kettu idhellam odhalam aah

    • @SamSam-hx2ie
      @SamSam-hx2ie Год назад

      Tamil

  • @Fath_Rash...
    @Fath_Rash... Год назад +7

    Allhmdullillah ❤ it's most powerful due Jazakallahuhair❤😊

  • @iroshakumari5783
    @iroshakumari5783 Год назад +8

    Yaa allah en dua veyyum kabol aakkikooo ya allah😭😭😭

  • @mohammedirfanirfan8764
    @mohammedirfanirfan8764 8 месяцев назад +2

    Romba txs sstr ni ga sona matheri dua siethn apdi nadathuthu sstr alhamdulillah dua sie ga sstr my life 🥲

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Год назад +3

    In shaa Allaah.Allaahu Akbar. Allaahu Akbar 0:40 Allaahu Akbar. 0:51 Alhamdulillah. 1:01 enakkum dhaan.

  • @J.m.ismailJ.m.
    @J.m.ismailJ.m. 3 месяца назад

    Ya allah ennudaiya thevaiyai arvaai ennudaiya thevaiyai nirai vetri vei ya allah

  • @Lifeofshahanaasif
    @Lifeofshahanaasif Год назад +30

    Masha allah how powerful this dua is.. i cant thank enough for the magic made by this dua..allah will definitely make your future bloom for sharing this .. jazakallahu khairan

    • @RumaisBanu
      @RumaisBanu 11 месяцев назад

      Unmeyava sis

    • @MumtajBegum-h7y
      @MumtajBegum-h7y 11 месяцев назад

      @@RumaisBanu
      .😎😅🤔😋😗😉

  • @MohamedAneesMohamedAnees-pb3nv
    @MohamedAneesMohamedAnees-pb3nv 8 месяцев назад +2

    Insha Allah Nanum Intha Duavai Kattayamaha Toluhaikkuppinnala 30Minute Seithu Varuven Enakku Konjam Kadan Piracchinai Matrum Ithara Tevaippaduhal Irukku Neeggal Intha Pathivinai Poattatatku Allah Uggalukkum Uggal Kudumbattharukkum Nalla Aafiyatthaium Tega Aaroakkiyatthaium Nalla Sareera Suhatthaium Uggal Tolililum Nalla Afivirutthiyaium Barakkatthaium Valanguvanaha Aameen Aameen Yarabbal Aalmeen.

  • @RiyanishRiyas
    @RiyanishRiyas 10 месяцев назад +3

    Nanu othunae Allah enudaiya niyat yertrukolvananga Enaku kulanthai bakkiyathai tharuvangala Ameen🥺🥺 Ellarum enakanga Duaa seiyunga❤🥺

  • @nazeeranazeera9019
    @nazeeranazeera9019 3 месяца назад

    என்கணவர்முன்றுவருடமாமுடக்குவாதமாகாஇறிக்கிறார்நடக்கமுடியாமள்அனைவரும்துஆசெய்யுங்கள்அல்லாவிடம்
    நம்துஆகபுலாகட்டும்ஆமீன்

  • @155_thasbikaparveenk5
    @155_thasbikaparveenk5 8 месяцев назад +5

    In sha Allah enaga dua seiunga en kanavarukku makka la allah udaya v2 pakkathula nalla vela kedaikanu ... En kudumpathaaruku haj umraah seiya koodiya pakiyathai thanu dua seiunga

  • @FathimaMafaza-hw5dx
    @FathimaMafaza-hw5dx 2 месяца назад

    Naanum itha othi payan adithu irukkan naa oru velinattu visham sari varthukku aha 40 day niyathu vachi othina alhmduillah othi 1 month kuda aha illa en dua kabul aahiduchi powerfull dua 💯💯💯 itha dua solli thathathukku oglukku ogade kudupathukku allah rahamath saivanaha ameen 🤲

  • @mydeenfathimafathima
    @mydeenfathimafathima Год назад +3

    Jazakallah Allah ungalukku anaithu valangalaiyum tharuvanaha aaameen

  • @Queenofficial678
    @Queenofficial678 2 месяца назад

    Alhamdhulillah
    I'm going to Try this today in Sha allah

  • @shortfilm7720
    @shortfilm7720 Год назад +24

    Alhamdhulillah ❤ mashallah unmaikum na odhi kondu irka kolaye enda dua erthokolla pattichu alhamdhulillah happy ❤❤ thanks sis❤

  • @mohammedaman8804
    @mohammedaman8804 8 месяцев назад +2

    Sister
    Jazakkallah hairah
    Naan romba pariya thavaiyila irukkan
    Anakkaha thuaa saiga

  • @MohamedRashmin
    @MohamedRashmin Год назад +9

    Jazakallakair sis nanum ithe othi dua saithen oru naite kulla niraiveriyathu Alhamdhulilah

  • @MuhammadMujahidden
    @MuhammadMujahidden 3 месяца назад +2

    நானும் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் சகோதரி இத்தனை ஓதி பயணடைவேன்.. துஆ செய்ங்க எனக்காகவும்

  • @mohammedmuzzamil2195
    @mohammedmuzzamil2195 Год назад +7

    Assalam alaikum sister.masha allah pothumanavan. Intha dikir othi dua en dua kapul agiduchu.allhamthuilla periya kastathula irunthu kapathitan. I love allah

    • @mohammedmuzzamil2195
      @mohammedmuzzamil2195 Год назад +1

      Udambu sarilathavanga intha dikir othi pls ellarum dua seinga allah pothumanavan kandipa allah kapathuvan powerful dua

    • @fathimarishda1880
      @fathimarishda1880 Год назад

      Masha allah

  • @k.ajimkhanajmil121
    @k.ajimkhanajmil121 2 месяца назад

    allhamdulila allah grate enaiku nan intha amal saija ..... kubool achi i am happy thanks akka

  • @dreams8454
    @dreams8454 7 месяцев назад +4

    لا حَوْلَ وَلا قُوَّةَ اِلّا بِاللّة
    Add 100 times la ilaha illallah with that

  • @xw5cn
    @xw5cn 7 месяцев назад +1

    Neenga payan petrathu pol anaivarum allavin arulai pera naadi pathivittullerhal. Enakum udanadiyaga palan kidaithathu.allavin perarul kidaithathu. Masha Allah. Allah ungauluku ella valamum tharuvanaga...nandri sagothari.

  • @unknowngrl7546
    @unknowngrl7546 Год назад +41

    Subahanallah Alhamdulillah Allah Akbar... It's 100 true... Allah pothumanavan... Allah mel nambikai vaitthu kelunga...never ever give up on ur dua... Allah is with us...la tahzan 'iinallah ma'ana...Allah nammudan irukiran

    • @afrinbegam8536
      @afrinbegam8536 Год назад +1

      Dua seinga sis zasakallah sis

    • @unknowngrl7546
      @unknowngrl7546 Год назад

      ​@@afrinbegam8536 Ok sis 🤲🤲🤲

    • @SumaiyaMohamed-mn5pq
      @SumaiyaMohamed-mn5pq Год назад

      Unga dua kabul aachaa sis?

    • @afrinbegam8536
      @afrinbegam8536 Год назад +1

      @@SumaiyaMohamed-mn5pq illa sis🥺

    • @AllahIsMyOnlyHope941
      @AllahIsMyOnlyHope941 Год назад +3

      @@afrinbegam8536 Allah tharuwaan endra nambikaile daily oothi Dua seiynga sister nicheyama kabool seivaan In Sha Allah 🤲🏻♥️

  • @meeramamtha2462
    @meeramamtha2462 2 месяца назад +1

    Masha allah..na thagujith la kettan..enakku marifla enakku athukikana arikuri kaamichitan

  • @ShaithaHida
    @ShaithaHida 11 месяцев назад +3

    Alhamdulillah enaku eniku enudiya thavi porthi aiduchu etha othi jazakallah khair sis

  • @sharmiyaanwar4323
    @sharmiyaanwar4323 19 дней назад

    Assalamu alaikum sister
    I recited these duas in two different situations ....alhamdulillah..Allah fullfilled my needs...jezakallah sister...May Allah bless you and your family.
    Duas from. Sri lanka❤

  • @fathimanuzla-ej9ry
    @fathimanuzla-ej9ry 8 месяцев назад +11

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவனை பிரார்த்தியுங்கள்

  • @AhmadhzackyRazna
    @AhmadhzackyRazna 9 месяцев назад

    நான் நிச்சயம் இந்த துஆவை ஓதுவேன் எனக்கு அல்லாஹ்வின் உதவி தேவை நீங்களும் எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்து கொள்ளுங்க

  • @FathimaFazliya-dn3hi
    @FathimaFazliya-dn3hi 7 месяцев назад +3

    Enga tambiku saalihana manapen veraivil kedaika dua seiyungal Insha Allah

  • @NazeehaWajeer
    @NazeehaWajeer 6 месяцев назад +1

    Assalamu aleikum sis.nan indha dua one month ah odi kondu vandu kondu iki daily after witr insha allah enda nikah kudiya sikiram nadaka venum endu insha allah dua seinga ellam Allah kaga...❤Jazakallah haair everyone ❤
    Alhamdulillah everything ❤
    Allah is my only hope 🤲🏻

  • @ShahulHameed-zo4mo
    @ShahulHameed-zo4mo Год назад +6

    இன்ஷா அல்லாஹ் நானும் இந்த அமலைசெய்ய துஆச் செய்யுங்கள் சகோதரி...