இந்த 1 துஆவை உறுதியுடன் கேளுங்கள் அப்படியே அந்த நிய்யத் கபூலாகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 3 тыс.

  • @tamilislamicguidance6891
    @tamilislamicguidance6891  Год назад +427

    ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் கண்பார்வை 100% தெளிவாக இருக்க இதை பண்ணாலே போதும்
    ruclips.net/video/boNitG6j23I/видео.htmlsi=-uxDW6sFOhWnPHEM
    சிரியாவில் இந்த சிறுவனுக்கு நடந்ததை பாருங்கள் ஒட்டுமொத்த பெற்றோரையும் கண்கலங்க வைக்கும் வீடியோ ruclips.net/video/m2gwTmBZDyg/видео.htmlsi=q188lLZJpTjCD0el
    பெண்களே காலையிலும் இரவிலும் இந்த 1 வசனத்தை ஓதினால் அல்லாஹ் வானத்திலிருந்து பரக்கத்தை உங்கள் வீட்டில் குடும்பத்தில் செல்வத்தில் பரக்கத்தை பொழிகிறான்
    ruclips.net/video/VjxSxpYTLAA/видео.html
    தினமும் 1 ஸ்பூன்இந்த எண்ணெய் குடித்தால் நம் உடம்பில் பல அதிசயம் நடக்கும் தொப்புளில் தடவினால் வயிற்று வலி நீங்கும் தொப்பை குறையும்
    ruclips.net/video/VndmHsx1zrc/видео.html

  • @RichuRinsha
    @RichuRinsha 9 месяцев назад +19

    Insha allahh.... Neenga ketta dua la ippa romba santhosama irruku... Naanga yellarum intha dua va ketom... Neenga seira dua la ennaiyum ennoda kudumpathaium include pannunga... 🎉🤲👌

  • @sarabunisha3357
    @sarabunisha3357 Год назад +27

    ஆமீன் ஆமீன் யாரப்பில்லாலமீன் இந்த துவா கோட்கும் பொன்னுக்கு நீண்ட ஹயாத்தை ஆயூலையும் தந்தருல்வாயக

    • @GhaniMpm
      @GhaniMpm Месяц назад +2

      🌹🌹🌹🙏🙏🙏🎉🎉🎉

  • @rilvanaparveen9651
    @rilvanaparveen9651 8 месяцев назад +5

    வலைக்கும் சாலம் வபாரக்காதுஹூ மாஃபிரா துஹூ அல்ஹதுலிலாஹ் ஆமீன் துஆசெய்யுகள் அல்ஹம்துலில்ஹ் ஆமீன் ஆமீன் அல்ஹதுலிலாஹ் ஆமீன் துஆசெய்யுகள் அல்ஹம்துலில்ஹ் ஆமீன் துஆசெய்யுகள் ஆமீன் துஆசெய்யுகள் த்து ுஹூஅல்ஹம்துலில்ஹ் ஆமீன் துஆசெய்யுகள் ❤🤲🏾🤲🏻🤲🤲🏿🤲🏾🤲🤲🏻😭😭🕋🕋❤❤💖💖

  • @sikkantharsikkanthar6663
    @sikkantharsikkanthar6663 9 месяцев назад +24

    ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @MohamedRaiyan-ij3uw
    @MohamedRaiyan-ij3uw 9 месяцев назад +38

    Walaikum Salam 🤲🏻 Aslamualikum 👆🏻 எங்கள் அத்தா காகா துஆ செய்யுங்கள் insaallah இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் துஆ செய்யுங்கள் insaallah Akka

  • @rizmianees9249
    @rizmianees9249 5 месяцев назад +32

    அஸ்ஸலாமு அழைக்கும் வரஹம்மதுல்லாஹி வபரக்காத்துஹூ மாஷால்லாஹ் இதை கேக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதியா இருக்கீது அல்லாஹ் ஒங்களுக்கும் எங்களுக்கும் ஒதவி செய்வானக ஆமீன் ஆமீன் யாரபல் ஆலமீன் 🤲🏻🫂

  • @MohammedSihath
    @MohammedSihath 10 месяцев назад +25

    யா அல்லாஹ்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @MohamedIrshath-q2d
      @MohamedIrshath-q2d 2 месяца назад +1

      😊😅😮😢

    • @MohamedIrshath-q2d
      @MohamedIrshath-q2d 2 месяца назад

      😂😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @GahHa-x1d
      @GahHa-x1d 2 месяца назад

      😊😊😊😊😊😊🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🌛🌛🌛🌛🌛⭐⭐⭐⭐

  • @MohamedRaiyan-ij3uw
    @MohamedRaiyan-ij3uw 9 месяцев назад +23

    Walaikum Salam🤲🏻 Alhamdulillah 👆🏻 Assalamu Alaikum 🤲🏻 insaallah Akka 🤲🏻 எங்கள் அத்தாவுக்கா துஆ செய்யுங்கள் Akka 🤲🏻 உலகில் உள்ள அனைவருக்கும் துஆ செய்யுங்கள் 🤲🏻 insaallah Aslamualikum

  • @thameenansari311
    @thameenansari311 2 месяца назад +12

    அம்மா நீங்கள் ஓதிய இந்த துவா என் மனதில் இருந்த பாரத்தை லேசாக்கியது
    வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களுக்கு அனைத்து அருளும் வழங்குவாயாக
    ஆமின்🎉🎉🎉

  • @DivyaDivya-xi6wr
    @DivyaDivya-xi6wr 9 месяцев назад +25

    ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @sadamusain3458
    @sadamusain3458 10 месяцев назад +43

    Alhamdulillah யா அல்லாஹ் எண் பிரச்சனைகளை திற்பாயக ஆமின் ஆமின் ரப்பலாமின்

  • @rizvlog4752
    @rizvlog4752 4 месяца назад +20

    யா அல்லாஹ் என் பெற்றோரின் பாவங்களை மன்னித்து அவர்களின் கபுருதய வேதனைகளை இல்லமால் செய் அவர்களின் கபுரை வெளிச்சம் ஆக்கி விசாலமாகி தந்தருள்வாயாக ஆமீன்

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 11 месяцев назад +33

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் அல்லாஹ்

  • @AfeeSarhan
    @AfeeSarhan 10 месяцев назад +15

    அல்ஹம்துலில்லா.ஆமீன்.ஆமீன்

  • @nishak3533
    @nishak3533 5 месяцев назад +18

    என்னோட கடன் அடையனும் அல்லாஹ் துவா செய்யு ங்க ப்ளஸ்

  • @Shivamani-z8d
    @Shivamani-z8d 9 месяцев назад +18

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மகிழ்ச்சி அண்ணா சந்தோஷம் அல்லாஹு அக்பர் அல்லா ஜெய் பீம்

  • @abdulkadar-o7o
    @abdulkadar-o7o 10 месяцев назад +22

    Alhamthulillah என்னுடைய கணவர் நீண்ட ஆயுளுக்காவும் நோயட்ர

  • @ShakilaHumayun
    @ShakilaHumayun 4 месяца назад +14

    அல்ஹம்துல்லாஹ் வ அலைக்கும் சலாம் ஜஸாக்கல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக

  • @KmgIrfan
    @KmgIrfan 9 месяцев назад +20

    Allhamdulillah aameen assalamu alaikum❤🎉

  • @fidaridasowmiya6388
    @fidaridasowmiya6388 9 месяцев назад +16

    In sha Allah eangaludaiya kadan theera num ya Allah
    Nanga unnoda punida illamana kahbha senju vara udhavi seivayaha.....

  • @MohamedAli-w8v8n
    @MohamedAli-w8v8n 6 месяцев назад +7

    Aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen aameen yaa rappil alameen

  • @peermd2851
    @peermd2851 Год назад +12

    ஆமீன்ஆமீன்யாரப்பல்ஆலமீன்

  • @fairoosafairu6882
    @fairoosafairu6882 Год назад +14

    Nanum enthu kutumpemum ❤❤❤❤❤❤❤❤❤❤ nice unmailaiya ❤❤❤❤❤

  • @PrabhakarS-th5eo
    @PrabhakarS-th5eo 4 месяца назад +13

    மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்

  • @appadrivar5860
    @appadrivar5860 9 месяцев назад +8

    அல்ஹம்துலில்லாஹ் ஆமீன்

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 Год назад +15

    ❤❤ நிஸ் அல்லா என் மருமள் மனதை மாற்றி என் மகனுக்கு அவன் மனைவியிடம் அன்பும் பசந்தையூம் நிரைவோற்ரும் அல்லாஆமோன் என் மகன் ஜயப்பாவின் சபரிமலைக்கு சொல்ல வோண்டும் அல்லா மகன் உடல் ஆரோகியந்தையூம் மன தைறியந்தையூம் மகனுக்கு கோடுங்கள் அல்லா மகன் கோபந்தை குரைந்து சாந்த குனந்தை தாரும் அல்லா ஆமோன் நன்றி அல்லா

  • @ferzani-ey5jv
    @ferzani-ey5jv 6 месяцев назад +19

    அல்ஹம்துலில்லாஹ்
    ஆமீன் ஆமீன்
    😭😭😭😭😭😭😭😭
    🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼

  • @ansaranas3793
    @ansaranas3793 Год назад +20

    அல்ஹம்துலில்லாஹ்....🤲🏻

  • @YaAllah-v3b
    @YaAllah-v3b 10 месяцев назад +26

    இன்ஷா அல்லாஹ் இப்பதான் நான் கேட்டேன் மனதிற்கு ரொம்ப நிம்மதியாக இருந்தது எல்லாத்துக்கும்துஆ கேட்டீங்க திருமணம் நடக்கக்கூடிய ஆண் பெண் அனைவருக்கும் துவா கேளுங்கள் இன்ஷா அல்லா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @AbdulBasith-d8q
    @AbdulBasith-d8q 5 месяцев назад +32

    அஸ்ஸலாமு அலைக்கும் எனது பிள்ளைகள் சாளிகானபிள்ளைகளாகவழர துவா செய்ங்க என் கஷ்டம் கடன் மனக்கவலை நீங்கி வாழ்வில் சந்தோஷமாக இருக்க துவா செய்ங்க அக்கா

  • @fathimaa3422
    @fathimaa3422 11 месяцев назад +40

    என்னுடைய உடல் நலம் மனநலம் சரியாக துவா செய்யவும்.என் பெரிய மகனுக்கு பகல் வேலை கிடைக்க அல்லாஹ்விடம் துவா கேட்போம்

  • @jarinaakbar3716
    @jarinaakbar3716 Год назад +98

    அன்பு சகோதரியே கண்ணீர் சிந்த வைக்கும் இந்த துஆ நிச்சயம் நல்ல பலனை தரும் அல்லாஹ் நன்மையை தருவான் நம் இறைவன்

  • @bashamohamed-en6hy
    @bashamohamed-en6hy Месяц назад +11

    அல்ஹம்துலில்லாஹ் எல்லா மக்களுக்கும் துவா செய்யுங்க எங்களுக்காக துவா செய்ங்க சிஸ்டர்

  • @abdulrahaman5662
    @abdulrahaman5662 Год назад +68

    அஸ்ஸலாமு அலைக்கும் என் பிள்ளைகள் சாலிஹான பிள்ளை களாக வர துவா செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ் நானும் உங்களுக்கு துவா செய்கிறேன்

  • @AjimAashiq
    @AjimAashiq 9 месяцев назад +35

    அல்ஹ்மதுல்லா❤❤🤲🤲🤲🤝👌👌🤲🤲🤲🤲🤲 பலாஸ்தி ல்லி நடக்கும் பொர் கு துஆ செயிக்க

  • @ShakilaHumayun
    @ShakilaHumayun 4 месяца назад +22

    அல்லாஹ் உங்களுடைய எங்களுடைய துஆ அனைத்தையும் கபூல் செய்வானாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வானாக அருமையான துஆ செய்தீர்கள் ரொம்பவும் உருக்கமாக இருந்தது எங்கள் குடும்பத்திலும் எத்தனையோ மனக்கஷ்டங்கள் உன்னது துவா செய்யுங்கள் ஈமானா னுக்காக எங்கள் வீட்டு பேரக்குழந்தைகள் ஹாஃபில் அழகாக வேண்டும் என்று அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் வாலைக்கும் ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வயநாடு சம்பவத்திற்கு துவா கேட்போம் பாலஸ்தீன மக்களுக்காக துவா செய்வோம் அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் கபூல் செய்வானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

  • @ShakilaBanu-s6w
    @ShakilaBanu-s6w 11 месяцев назад +21

    இரண்டு பெண் குழந்தைக்கும் தூவா செய்க என் மன வேதனையும குறைய வேண்டும் நான் என் மனதில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் இன்ஷா அல்லாஹ் தூவா செய்க

  • @Rasica112
    @Rasica112 Год назад +37

    அல்ஹம்துலில்லாஹ் நீங்கள் துவா செய்யும்போது என் கணவர் மதுபாத்தில் இருந்து விடுதலை பெற துவா செய்யுங்கள் பிலிஸ் யா அல்லா

    • @mhmuna3258
      @mhmuna3258 2 месяца назад

      😢

    • @samjemzil646
      @samjemzil646 Месяц назад

      Ameen AMEEN AMEEN.

    • @FathimaNuzha-z8w
      @FathimaNuzha-z8w Месяц назад

      Allhadulilla

    • @FathimaNuzha-z8w
      @FathimaNuzha-z8w Месяц назад

      Enaku kanawer ella.eruka erupida ella nan sariyana kasttathulla erukuren niga kekura duwawa enakum keluga ammen ammen yarabal allameen

    • @samsathbegam2668
      @samsathbegam2668 Месяц назад

      Ameen ameen ameen

  • @nasurudeenpulivalam5912
    @nasurudeenpulivalam5912 4 месяца назад +8

    அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் எனது உடல் ஆரோக்கியம் பெற அல்லாஹ்விடத்தில்துவா செய்யுங்கள்

  • @ArshathJannath
    @ArshathJannath 6 месяцев назад +11

    Nan nalla manithan aka vendum aameen 5velai thozhkai vendum

  • @ConfusedBlueMackerel-sj3or
    @ConfusedBlueMackerel-sj3or 10 месяцев назад +51

    அக்கா நான் ஒரு ஹிந்து உங்க துஆவை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிற நல்லதே நடக்கட்டும்

  • @MohamedRafiq-w4f
    @MohamedRafiq-w4f 7 месяцев назад +15

    எங்கள் குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை செய்ய துவா செய்யுங்கள்

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 10 месяцев назад +10

    Alhamdhulillah
    Allah ellarkum nimmadhi..sandhosham..nalla sugathai..barakathai kodukkanum insha allah

  • @IbrahimA-xv5fl
    @IbrahimA-xv5fl Год назад +57

    நிச்சயம் அல்லாஹ் இந்த துவா வை ஏற்றுக்குவான் ஆமீன்

  • @shahulmeeran2906
    @shahulmeeran2906 4 месяца назад +5

    என்னுடைய தம்பியின் கால்கள் சீக்கிரமாக சரியாகி அவன் நல்லபடியாக எழுந்து மீண்டும் பழைய படி நடக்க யா அல்லாஹ் அவனுக்கு கிருபை புரிவாயாக ரஹ்மானே ஆமீன்...
    என்னுடைய தம்பிக்காக இறைவனிடம் துஆ செய்யுங்கள் நண்பர்களே

  • @Gani856
    @Gani856 9 месяцев назад +9

    மாஷா அல்லாஹ்

  • @FousiyaKuwait-wi9bl
    @FousiyaKuwait-wi9bl 2 месяца назад +6

    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் சுக்கிரன் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் பரகத் செய்வானாக ஆமீன் 🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤

  • @NoorNoor-fl2uf
    @NoorNoor-fl2uf Месяц назад +5

    அல்ஹம்துலில்லாஹ் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் துவா கபுல் ஆகணும் ஆமீன்❤❤🤲🤲🤲🤲🤲

  • @Rojaanish
    @Rojaanish Месяц назад +3

    வஅலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இந்த துவா கேட்ட எங்களுக்கும் உங்களுக்கும் அல்லாத தகலா இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்காகவும் எனக்காகவும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்🤲🤲🤲❤❤❤

  • @rizvlog4752
    @rizvlog4752 4 месяца назад +3

    யா அல்லாஹ் என் மன காவலையும் பணம் கவலையும் தீர்த்துவை ரப்பே

  • @jawathuhussain2036
    @jawathuhussain2036 2 месяца назад +2

    யாஅல்லா எங்களுடைய துவாக்களையும் கஷ்டத்திலும் கவலைகளையும் மூமினான முஸ்லீம் களின் குடும்பத்தில் உண்ணுடைய ரஹ்மத்தையும் பரகத்தையும் தந்து கபுரின் வேதனையையும் நரக நெருப்பைவிட்டும் எங்களை பாதுகாத்து முஸ்லீம் மக்கள் அனனைவரின் துவாக்களை கருனையால ரஹ்மானே எங்கள் துவாக்களை நபிகள் நாயகம்( ஸல்)அவர்களின் துவாபரகத்தை கொன்டும் உன்னிடைய வாக்குரிதகளை கொன்டு துவாக்களை ஏற்றுக்கொள்வாய் எங்கள் கருனையாலனே ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் அல்ஹம்துலில்லாஹ் உன்தவகல்து ஆமீன்

  • @thaga3456
    @thaga3456 Год назад +17

    Alhamdulillah enaku en pillagaluku thouva seaiva ha en sister ku kulathai paakiyathuku thouva seai ga ellarukum thouva seai ga

  • @suheelsuheel9897
    @suheelsuheel9897 Год назад +30

    Alhamdulillah. என் ‌‌மகன்....துஆ செய்யுங்கள். அமின்

  • @TnNaadu-o8f
    @TnNaadu-o8f 26 дней назад +1

    யா அல்லாஹ் என்னுடைய கஷ்டங்களை நீக்குவாயாக

  • @Shahani_sts
    @Shahani_sts 2 месяца назад +4

    என் கணவர் பிள்ளைகள் எல்லாம் நலமுடன் வாழ துவா செய்க நாங்களும் உங்களுக்கு துவா செய்வோம் ஆமின்

  • @fathiman7653
    @fathiman7653 Год назад +17

    Alhamdulillah ya.Allah 😭😭. ennaku neegah Allah thuva.kalluga..akka...

  • @RiyasR-j5y
    @RiyasR-j5y 15 дней назад

    ஆம்மீன் அல்லா நா பருச்சல பாஸ் ஆகனும் எல்லா பாடத்திலும் அல்லா அல்லா🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @syedabdulla1464
    @syedabdulla1464 Год назад +12

    Maashaa allaah ❤❤❤❤❤ellam walla rahmaan nam anaivarukum mihaperiya arul aareokiyathai tharuvaanha ameen yaa rabbil aalameen assalaamu alaikumma

  • @anandhijagannathan320
    @anandhijagannathan320 Год назад +28

    ❤❤நிஸ்அல்லா ஆமோன்❤❤❤இந்த உலகில் உள்ள அனைந்து ஜீவராசீகளும் அனைந்து மக்களுக்கும் நல்லபடி இருக்க வோண்டும் அல்லா❤❤உடல் நிலை பாதிக்க பட்டிருக்கும்அனைவரும் நீங்கள் உங்கள் கரந்தினால் ஆசீர்வதியூம் அல்லா ஆமோன்நன்றி அல்லா ❤❤❤

  • @lollipapuya1999
    @lollipapuya1999 5 месяцев назад +10

    Wa assalamu alaikkum wa rahumathullahi wa barakkathuhu❤❤

  • @NoorNoor-fl2uf
    @NoorNoor-fl2uf 11 месяцев назад +10

    இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @prabhukalai9412
    @prabhukalai9412 Год назад +27

    எனது மகன் நல்லா நடக்க வேண்டும் அல்லா ஆமீன்

    • @LalinaFathimalalina
      @LalinaFathimalalina 4 месяца назад +2

      Ameen ameen yarabbal alameen🤲🤲🤲🤲🤲😥

    • @GhaniMpm
      @GhaniMpm Месяц назад +1

      👍👍🌹🌹🙏❤️❤️🎉🎉

  • @SujaUmar
    @SujaUmar 26 дней назад +1

    🤲 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் ❤

  • @NoorNoor-fl2uf
    @NoorNoor-fl2uf 4 месяца назад +6

    Masha Allah Shukran Jaisa Kala Allah🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @FathimaRaqeeza
    @FathimaRaqeeza 9 месяцев назад +5

    Alhamdulilah Rabbil Alameen

  • @AbdulAzeez-w7v
    @AbdulAzeez-w7v Месяц назад +3

    Walaikum salam, alhamdulillah..pls. எங்களுக்காக துவா கேளுங்கள்🤲🤲

  • @PasntaLama
    @PasntaLama 2 месяца назад +3

    நான் வெளிநாட்டில் இருக்கிறேன் அம்மா ஹலோ அல்லாஹ்வுடையநாட்டில் தான் நான் இருக்கேன் என்னையும் காக்கட்டும் 🙏🙏🙏

  • @ramlathnisha1169
    @ramlathnisha1169 Год назад +19

    என் குழந்தைகளுக்கு நீங்கள் நல்வழிக்கு துஆ செய்யுங்கள் அமீரின் தாரிக்

    • @vijayasarathi9403
      @vijayasarathi9403 Год назад +2

      என் குடும்பத்திற்காக துஆ கேளுங்க

  • @MuhammadsharifMuhammadshar-g6m
    @MuhammadsharifMuhammadshar-g6m 2 месяца назад +2

    அல்ஹம்துலில்லாஹ் மாஷால்லா ஆமீன் ஆமீன் யரப்பலலமீன்

  • @KmgIrfan
    @KmgIrfan 9 месяцев назад +15

    Assalamu alaikum alhamthulilah aameen❤🎉

  • @pasanthlal9301
    @pasanthlal9301 Год назад +24

    வ அலைக்கும் ஸலாம் ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு சகோதரி 💐💐🤲🏻🤲🏻🤲🏻🤲🏻💐💐

  • @shahulmeeran2906
    @shahulmeeran2906 4 месяца назад +23

    என்னுடைய பிள்ளைகள் நல்ல சாலிஹான பிள்ளைகளாக வளர துஆ செய்யுங்கள் அவர்களுடைய படிப்பிலும் முன்னேற்றம் அடைய கிருபை செய்வாய் ரஹ்மானே ஆமீன்...

    • @narkisbanu4197
      @narkisbanu4197 2 месяца назад +1

      என் இரண்டு குழந்தைகள் என் கணவர் வயிறு வலி பிரச்சனையாக இருக்கிறாங்க எங்களுக்கு துவா செய்யுங்க 🤲🤲🤲

  • @bathurunnishanisha5940
    @bathurunnishanisha5940 7 месяцев назад +7

    எனக்கு வேலை மாற்றம் ஏற்பட எனக்கு துவாசெய்ங்க நானும் தொழுது துவா கேட்கிறேன்.

  • @barveenbanu1974
    @barveenbanu1974 Год назад +31

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ 🤲🤲அருமையான துவா ஜஸாக்கல்லாஹ் ஹைரன் 🤲🤲எங்கள் அனைவருக்காகவும் துவா செய்யுங்கள் 🤲🤲😭😭😭அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்துசெய்வானாக 🤲🤲ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲😭😭

  • @RifathRifath-l9c
    @RifathRifath-l9c 23 дня назад +1

    ய அல்லாஹ் என் family யா கஷ்டா நிலை இருந்து பாதுகாப்பாக 😢😢😢😢🥹🥹🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @IrfanKm-km9yj
    @IrfanKm-km9yj 5 месяцев назад +3

    Ungaludaya duha ennkku rombba pedekkum alhamdulillah ungalukku Allah naseebhakkuwaanaha aameen

  • @NoorNoor-fl2uf
    @NoorNoor-fl2uf Месяц назад +3

    ஜஸாக்கல்லாஹ் ஹைர் சிஸ்டர் ஆமீன் ஆமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @bashamohamed-en6hy
    @bashamohamed-en6hy Месяц назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீன் ஆமீன் ஆமீன் 😭😭😭😭

  • @kajakaja9224
    @kajakaja9224 Год назад +8

    Alhamdulillah,aameen yaa Allah

  • @abdulmuthalif1229
    @abdulmuthalif1229 Год назад +29

    அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

  • @Leeshaa37
    @Leeshaa37 Месяц назад

    யா அலலாஹ் எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடு அல்லாஹ்... ஆரோக்கியமான சாலிஹான குழந்தை குடு அல்லாஹ் 🤲🏻... எங்களுக்காக துவா செய்யுங்க

  • @yasararafath1946
    @yasararafath1946 Год назад +33

    Alhamdulillah
    எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் துவா செய்யுங்கள் உங்களுக்கும் நான் துவா செய்கிறேன்

  • @sheikansari5813
    @sheikansari5813 Год назад +35

    இன்ஷா அல்லா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அல்ஹம்துல்லா கேட்டதும் சந்தோஷமா இருந்தது நீங்கள் எனக்காக துவா கேளுங்கள் இறைவன் அந்த துவாவை கபுல் செய்யட்டும்

  • @SabeehSabeeh15-ns4vr
    @SabeehSabeeh15-ns4vr 2 месяца назад +1

    Masha allah என் அம்மாவும் இந்தமாதிரி தூவா செய்வாங்க இப்ப அவங்க இல்லை😢 அவங்களுக்கா தூவா செய்யவும்

  • @shahinaas9624
    @shahinaas9624 Год назад +41

    வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ என் பையனுக்காக அதிகமாக துவா செய்யுங்கள் சகோதரி 🤲🤲

  • @naziya-yl9mm
    @naziya-yl9mm Год назад +24

    Very excellent dua today i am very lucky today I am very lucky I am hearing this tour

  • @rafiunnisazubair6948
    @rafiunnisazubair6948 8 дней назад

    இனஷா அல்வாஹ்
    அருமையான துஆ வை ஓதினா
    ய்மா அல்லாஹ்
    உன் துஆவைகபூல்
    செய்து ஈருவகிலும்அவனது பேரருளை
    மழை போல் நம்
    மீது பொலிவானாக
    ஆமீனி ஆமீன் 😊

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 Год назад +29

    அல்ஹம்துலில்லாஹ்! இறையச்சத்துடன் தாங்கள் கேட்கும் துவா வில் எங்கள் குடும்பத்தையும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @mohmedbakir580
    @mohmedbakir580 Год назад +6

    அல்ஹம்துளில்லாஹ்

  • @JafNisha
    @JafNisha 3 месяца назад

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்களும் துவா செய்ங்க ஆமீன் 🤲நானும் உங்களுக்கு கேக்குற ஆமீன் 🤲💞

  • @abdulajees7983
    @abdulajees7983 Год назад +19

    ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன். யா அர்ஹமர் ராஹிமீன். யாஹய்யு யாகய்யும் பிரஹ்மதிக்க அஸ்தகீத் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @hakeemmohammad7747
    @hakeemmohammad7747 Год назад +22

    ‌கண்ணீர் சிந்தும் துஆ எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் கருணை புரிவானாக ( ஆமின்). ‌வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு.மூ.க.‌வட்ட‌செயலாளர்.

  • @king_afsar
    @king_afsar 4 месяца назад +1

    அல்ஹம்துலில்லாஹ். சகோதரி எனது தம்பிக்கு விரைவில் நிக்காஹ் ஆக வேண்டும் என்றும் எங்களைபோல் வேதனை பட்டு கொண்டு இருக்கும் ஆண பெண் அனைவருமக்கும் நிக்காஹ் நடப்பதற்கு இன்ஷா அல்லாஹ் துவா செய்ங்க

  • @SithiFareeda-c8k
    @SithiFareeda-c8k 6 месяцев назад +10

    ஆமீன் ஆமீன்

  • @Princess10245
    @Princess10245 Год назад +15

    Walaikku mussalam warahmathullahi wabarakathuhu ❤️aameen aameen aameen yaarabbal aalameen 🤲🤲🤲
    Alhamthulillah for everything ❤️❤️ useful dua jazhakallah khair sister......

  • @mohammedmubarakmubarak1644
    @mohammedmubarakmubarak1644 3 месяца назад +1

    Allamdullah வேலை செய்ய எனக்கு பலம் கொடுப்பாயாக ஆமீன்

  • @kousernisha6108
    @kousernisha6108 Год назад +121

    Alhamdulillah என் மகன் முஹம்மத் வாஹித் உசேன் அவருக்கு கல்யாணம் நடக்க வேண்டிய அவசியம் துஆ செய்யுங்கள் ஆமீன்

  • @Rumlethbegum-yf7tm
    @Rumlethbegum-yf7tm Год назад +16

    Mashallah.May Allahuthala qubul all our mommins duva.Aameen. Ya rabbal alamin.

  • @RIFKANAZAR-q4j
    @RIFKANAZAR-q4j Год назад +18

    Al hmdhu lillh..... Manasukku niraivaana dhua ❤