கிட்னியில் பாதிப்பா? - கவலை வேண்டாம் | Kidney | Disease | Acupuncture
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** கிட்னியில் பாதிப்பா? - கவலை வேண்டாம் | Kidney | Disease | Acupuncture
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#kidney #kidneydisease #acupuncture #disease
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines
இவர்களின் உயிர் காக்கும் சேவை பெருகட்டும். வாழ்த்துக்கள்.
மிக முக்கியமான மருத்துவம் acupuncture மூலம் எளிமையாகவே சரி செய்யமுடியும் 👌👍👍
Try panni dan
உண்மையாகவே முடியுமா
Ithey Pola solli oru accupressure doctor panatha puduganaru .....
@@ravinithya2837seri acha mam problem
@@ravinithya2837seri acha mam
வரலாமா என்று கேட்டால் உள்ளூரிலேயே பார்த்து கொள்ள சொல்கிறார்கள். அரசு மருத்துவமனன என்றாலே இந்த லட்சனம் தான்
Yes
உங்கள் சேவைக்கு நன்றி பேச்சோடு நின்று விடாமல் செயலில் தொடர்ந்து சேவை செய்யுங்கள் God bless you
மிகவும் முக்கியமான பதிவுக்கு நன்றி டாக்டர் 🌹🙏🌹
Is it possible
address and how many patient cured is this IMA approved treatment?
Mam my father creatinine level 5.2 eruku cure pana mudiuma
Mam dialisis panravungaluku treatment pannuvingala
Yes
Hospital names
அண்ணா ஆஸ்பிடல்
எனக்கு வயது 40 என் பெயர் பெரிசா நீ சுருங்கி இருக்கு இன்று டாக்டர் கூறுகிறார் என்னை அங்கே வந்தால் சரி பண்ண முடியுமா எனக்கு போன் நம்பரும் அட்ரஸ் அனுப்புங்கள்
Address ila news podaranga 😢😢😢
எனக்கு Crealinine 2.4 இருக்கு ஆனால் எனக்கு ஓன் சைடு கிட்னி தான் இருக்கு இப்ப இதைகுறைக்க முடியுமா இதற்க்கு எத்தனை நாட்கள் சிகச்சை த
Yes possible. 🎉 Don't worry...😊
How possible sir@@deepakrvd7185
எனக்கு இந்த பிரச்சனை இருக்கு இப்ப என்னோட கிரியேடிவ் அளவு 7.6 இதற்கு எதாச்சும் தீர்வு இருந்தா அல்லது உங்களுக்கு தீர்வு கிடைச்சிருந்தா கொஞ்சம் சொல்லுங்க
Aged person ku ketkuma
Ennaku 5.1 irukku saripannamudiyuma mam
Address plz
Enga appa ku 6.1 creatinine iruku 4time dialysis pannirukum ana dialysis 9month pannula anga varlama dr
கிட்னி பாதிப்பு டயாலிசிஸ் செய்யமால் குணபடுத்த முடியுமா
Mukkirattai keerai kashayam kudiga sure ah sari aagum...
Address sollunga please enga appa ku uppu saththu naala kidney la problem aagituchu please address sollunga 😢😢
342, 20, 18th St, Koluthuvanchery, NSK Nagar, Arumbakkam, Chennai, Tamil Nadu 600106. Near Anna arch
Hod name Dr. Deepa
Monday, Wednesday and Friday from morning 7am to 9 am and evening 3pm to 5pm
Out patient timing
Fruits to be taken:
Papaya,pomegranate, apple,pears,figs, guava,
( Lemon,orange,musambi)
Fruits to be avoided:
Grapes, watermelon, muskmelon,mango,jack fruit, sapota
சிறுநீரக உணவு பட்டியல்
6-6.30 AM:
ஆப்பிள்-1/பப்பாளி(100 g)/அண்ணாச்சி பழம்(100 g)/கொய்யா பழம்/பேரிக்காய்-2/ஸ்ட்ராபெரி-2( அல்லது)
வாழைத்தண்டு ஜூஸ்/ சுரக்காய் ஜூஸ்/வெண்பூசணி ஜூஸ்/சிகப்பு முள்ளங்கி ஜூஸ்(150 -200 ml).
8.30-9 AM: (காலை உணவு)
இட்லி (உளுந்து சேர்க்காமல்/வெந்தயம் சேர்த்த மாவு)/ புட்டு /இடியாப்பம்/அவல் உப்புமா/காய்கறிகள் சேர்த்த அடை/காய்கறிகளுடன் சேமியா உப்புமா அல்லது கிச்சடி/வேக வைத்த காய்கறிகளுடன் சப்பாத்தி.
10.30-11 AM
பழங்கள் ஏதேனும் ஒன்று (100-150 gm )
12.30-1.30: (மதிய உணவு)
கைக்குத்தல் அரிசி/சிகப்பு அரிசி கஞ்சி/சிறுதானியங்கள்-வரகு அல்லது சாமை/பாப்பரை (BUCKWHEAT)/வேக வைத்த காய்கறிகள்/
சுரைக்காய்/ புடலங்காய்/ வெண்பூசணி /வெண்டைக்காய்/பீர்க்கங்காய்/பாகற்காய்/ கோவக்காய்/சௌ சௌ/ முட்டைக்கோஸ்/சிகப்பு முள்ளங்கி/ குடைமிளகாய்/வாழைத்தண்டு/பூண்டு /வெந்தயம்/இஞ்சி/ கேரட்/ சின்ன வெங்காயம்.
3.30-4.30 PM :
வேக வைத்த காய்கறிகள்/ மேலே குறிப்பிடப்பட்ட பழங்கள் ஏதேனும் ஒன்று/ காய்கறி சூப் /வேக வைத்த மக்காச்சோளம்/கொழுக்கட்டை.
7-8 PM: இரவு உணவு
இட்லி (உளுந்து சேர்க்காமல்/வெந்தயம் சேர்த்த மாவு)/ புட்டு /இடியாப்பம்/அவல் உப்புமா/காய்கறிகள் சேர்த்த அடை/காய்கறிகளுடன் சேமியா உப்புமா அல்லது கிச்சடி/வேக வைத்த காய்கறிகளுடன் சப்பாத்தி.
தவிர்க்க வேண்டியவை:
உப்பு அதிகமாக சேர்த்த உணவு பண்டங்கள்/கிழங்கு வகைகள்/பருப்பு வகைகள்/கீரை வகைகள்/உருளைக்கிழங்கு /பீட்ரூட்/காளான் வகைகள்/வாழைப்பழம்/ஊறுகாய் /அப்பளம்/கருவாடு/கடல் மீன்கள்/சிக்கன்/மற்ற இறைச்சி வகைகள்/முட்டையின் மஞ்சள் கரு/இளநீர்/பால் வகைகள்-மோர்/கொட்டை வகைகள்/மைதா/பதப்படுத்தப்பட்ட உணவுகள்
Vegs to be avoided:
All green leafy vegetables including mint, curry leaves and coriander leaves , dairy products
Mam ennida husband ku 5.5 craeatine iruku mam already 1 time dayalisis panni irukkaga mam sari panna mudiuma mam
Mam don't worry. We can easily cure. Please don't do dialysis. We can't reverse to normal. Please go and visit
5.5 Level ku Dayalisis pannavendiya avasiyam ellaye pro
Really....?@@asaicivil-wx6ub
Super message
Super message
Maximum evlo nal cure panviga doctor
இந்த வைத்தியசாலையினுடைய முகவரியை பெற்றுத் தர முடியுமா
Arumbakam anna sitha hospital
Manickam
Can initial stage kidney disease be cured in alternative treatment?
@@sarveshjeyesh7481 explin pls sir which tratment method and hospitel
@@sarveshjeyesh7481 what medicine did you used
@@yuvaraj653c my pic
Creatinine level is Reduced from 6.39 to 0.7,
In Siddha Medicine,
C my dp
டயாலிசிஸ் செஞ்சுகிட்டு இருக்கிறவங்களுக்கு இந்த ட்ரீட்மென்ட் செய்யலாமா?
Reply pls
7.13 nirmala muthamlzi nagar ch 118
😮😮@@vimalavimala6872
நல்ல கேள்வி
En appa kku intha problem irukku athanala bayandhu poidu hospital la oru vatti dialysis pannitom.... Ipo tha itha sari panna mudiyumnu therithu... Ipavum ithai sari panna mudiyumaa anga ittu2 varatumaa madam 😢
Sari ayuducha
நீரிலிவு ரத்த அலுத்தம் மன அலுத்தம் உயிரிலப்பு
என்னடா தமிழ் பேசுறீங்க.
Broo yen amma ku 13.5 iruku bro yarachii poii cure ahgi irukigala please solugaaa enga amma romba bayapaduraga dialysis pana please answer panuga vera yathachii other ways iruka ithula iruthu varaaa??
Bro replay
Hiii sir payapadathinga contact me
Mam ennoda husbendukku 14point irukku. Sari seiya mudiuma kitney failiarnu sollitanga vantha sari seiya mudiuma
Sollunga. Pls
Enoda brother kum 14 point dha iruku seri seyya mudiyuma answer sonagala
Dialysis pantrangala same prblm in my brother
@@Kokivimal ila dialysis panla ayurveda dha try panrom.nenga
@@Immudonn05 epa yevlo creatinine kammiya eruku. En thambi dialysis pannitu erukan
14 ha Ella 1.4 ha
Address please
Address kudunga
இந்த ஆஸ்பத்திரியில் முகவரி தொடர்புகொள்ள தொலைபேசி நம்பர் அனுப்புங்க
Arumbakkam. Anna arch near
3:34 @@kavithai5114
@@kavithai5114போன் நம்பர் அனுப்புங்க
Creatinine level is decreased from 6.39 to 0.7,
In Siddha Medicine
@@sarveshjeyesh7481treat place sir
Ithu unmai ya please reply?? my father had this problem
Yes, Govt yoga and naturopathy medical College and hospital
@@drydeepasaravanan6423 now my father pertonial dialysis pannura ru intha treatment edutha sari aguma? Please reply
@@nithishksj9191nenga yantha place yantha hospital la treatment pakuringa
@@nithishksj9191my dad also this problem 😢
Sollunka
Intha hospital enga irukku en appa romba mudiyamal irukku plzz solugaa broo
Hospital name potu search Pani parunga
Chennai arumpakkam
Arumbakkam, Chennai
மற்ற இடங்களுக்கும் கொண்டுவாங்க
எனது அம்மா இரண்டு கிட்னியும் சரியில்லை என்று சொல்லி விட்டார் அங்கு அழைத்து கொண்டு வந்த குணப்படுத்த முடியுமா
4.1 irukku ammakku kunamakka mudiyuma
Number addras anuppunga mom pls
Sari ayiducha amma ku
அட்ரஸ் அனுப்பவும்
One who is on dialysis can cure
Hi
அரும்பாக்கம் அட்ரஸ் அனுப்பவும்
Arignar Anna Govt Hospital Of Indian Medicine
342, 20, 18th St, Koluthuvanchery, NSK Nagar, Arumbakkam, Chennai, Tamil Nadu 600106
எனது மனைவி இடது புற சிறுநீரகம் வேலை செய்யவில்லை, அதை சரி செய்ய முடியுமா.
சிஸ்டர் எனக்கு same thaan
Address send panna
👌👌👌👌👌
உங்களாது அட்ரஸ் அனுப்பவும் எனது அம்மா வாய்த்து 60 இரண்டு கிட்னியும் சரியில்லை என்று சொல்லி விட்டார்கள் உங்களிடம் அழைத்து கொண்டு வரளாமா
Arumbakkam Anna arch pakkathula irukku Google mapla theduneenganavea kidaikkum arumbakkam Anna hospital paththittu sollunga enga relativukkum kidney failure aiduchchu
Hi medam ennoda akka paiyan ukku kitni broblam iruku medam pla address anuppunga illana phone number anupunge medam please🙏🙏🙏🙏🙏🙏🙏.
Pls 🙏
உங்கள் ஃபோன் நம்பர் அட்ரஸ் அனுப்பவும் பிலிஸ் என் அம்மா வை காப்பாற்ற முடியுமா
Pls hospital adress send me
Please hospital adress send me
Arumbakkam Anna hospital near Anna arch in chennai you can find it in Google map
❤❤
Address please n phone number 🙏
News Tamil should not encourage such vital subject( K.F ) unless verification is done properly.
Nmber
🎉🎉
10 baby sir
Phone நம்பர் plz
Pls send me address mam
மேம் ப்ளீஸ் கால் மீ
,😂
Any scientific proof?. Do not believe and take the advice of such unscientific and unproved food, medicine and herbs. Further don't pay any big amount for any course or herbs..
There are more evidence sir, But, the thing is people who provide it should be aware of the protocols properly. You can't lamely say donot believe. I experienced many miracle by different traditional modalities.
இந்த
இது உண்மைய
Phone nampar pls
Creatinine level is Reduced from 6.39 to 0.7,
In Siddha Medicine,
C my dp
plese send the hospital address a d phone number
Creatinine level is Reduced from 6.39 to 0.7,
In Siddha Medicine,
C my dp
Pls phone number kudunga
Creatinine level is decreased from 6.39 to 0.7,
In Siddha Medicine
@@sarveshjeyesh7481intha naturopathy hospital la treatment yeduthu ungalukku creatinine 6 la irunthu 0.7 ku koranchatha illa veyra siddha treatment yeduthu koranchatha please detailed ah information share pannunga
@@sarveshjeyesh7481
How
Please tell me which hospital@@sarveshjeyesh7481
@@sarveshjeyesh7481enga ingaya