அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்? | ISO
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று
4 முறை திடீர் ஆய்வுசெய்தபின் ஐ.எஸ்.ஓ
மாணவிகளுக்கும், பூந்தொட்டிக்கும் ஊஞ்சல்
சுகாதாரமான உணவு சமைத்து அசத்தல்
பெற்றோர், ஆசிரியர், சமையலருக்கு பாராட்டு
#ISO #SchoolKitchen
Uploaded on 27/11/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV RUclips PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
தனியார் பள்ளியில் கூட இப்படி சுத்தம் கிடையாது.வாழ்த்துக்கள் முக்கியமாக அந்த தலைமை ஆசிரியருக்கு.
Very very nice and health is improve for children's and good example for all school's please follow
Very good👍👍👍
தமிழக அரசு இந்தப் பள்ளியை முன்மாதிரி பள்ளியாக அறிவிக்க வேண்டும் ... 👌👏
🙄🙄
Arasu gavanam eerkkum vagayil oru great reward thara vendum. Great hm malama. 👏👏👏👏💐🙏
அந்த உன்னத பணிக்கு HM and others teachers இக்கு வாழ்த்துக்கள்... 🙏🙏🙏
தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் , உதவியாளர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
எல்லா அரசு,தனியார் பள்ளிகளும் இதை பின்பற்றினால் சிறப்பாக அமையும்...❤👏
yes
Yes bro
Soon it will became american govt school.
@@FelixRiansen அப்பள்ளி இந்த செயல்களை கடைசி வரை பராமரித்தால் நீங்கள் சொல்வது போல ஆகலாம் 👍👍
Iso sandru vanga evalvu seluvu
..new business
அரசு தானாக முன்வந்து சிறப்பான ஆசிரியர் விருது கொடுக்கவேண்டும்.best of luck head mistress
நன்றி 🙏அம்மா. அனைத்து அரசு பள்ளிகளிலும் அரசு அதிகாரி மற்றும் காவல்துறையினரின் குழந்தைகள் படித்தால் ஒவ்வொரு அரசு பள்ளியும் இது போல் சிறப்பாக மாறி விடும் 🙏
அங்குள்ள தலைமை ஆசிரியருக்கும் அங்குள்ள பயின்று வரும் மாணவ செல்வங்களுக்கும் அங்கு சத்துணவு ஆசிரியர்களுக்கும், 🙏🙏👏👏
பள்ளிக்கூடம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் super
இந்த ஆசிரியர் உண்மையான அம்மாக்கள்... தன் வீடு மட்டும் அல்ல நாடு வாழ வேண்டும் என்று நினைப்போர்கள்... வாழ்க வளமுடன் வளர்க உம் தொண்டு..
இந்த செய்தி எல்லா பள்ளிகளுக்கும் முன்னுதாரணமாக அமைகிறது... ஒருவரின் உழைப்பு அல்ல.. பள்ளியின் பணியாளர். ஒட்டுமொத்த பேரின் ஒத்துழைப்பு.... பாராட்டுக்கள் 💐💐💐
Yes
மற்ற பள்ளிகளும் இது போல் செயலாற்ற முயற்சி செய்யுங்கள்... அருமை... வாழ்த்துக்கள் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும் 💐💐💐
இந்த மாதிரி ஒவ்வொரு பள்ளியிலும் பணி புரியும் ஆசிரியர்கள் நடந்து கொண்டால், தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட்டு விட்டு மக்கள் அனைவரும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக முன் வருவார்கள்.
இந்த பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள் 👍
இந்த பள்ளியை தமிழகத்தின் முன்மாதிரியாக, சிறந்த பள்ளியாக அரசு அறிவிக்க வேண்டும் 👍
ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும் 👍👏👏👏👏
அரசு பள்ளியின் அடுத்த பரிணாமம் 👌👌👌 வாழ்த்துக்கள் தலைமை ஆசிரியை திருமதி . மாலா 🙏
அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் முன்மாதிரியாக விளங்கும் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நற்பணி தொடர வாழ்த்துகள்!
நன்றி!
supper teacher அரசு உதவி செய்யலனு குறை சொல்லாமா நல்ல கனவை நினைவாக்கியிருக்கிறீர்கள். எண்ணம்போல் செய்யும் வேலையின் நேர்த்தி. நன்றிகள் பல
இதே போல் எல்லா அரசு பள்ளியிலும் செயல் படுத்த ஆரம்பித்து விட்டால்..விடியல் வந்துவிடும்..அரசு பள்ளிகளுக்கு..
முதல்வர் கவணத்துக்கு கொண்டு சென்று தமிழகத்தில் அனைத்து அரசுபள்ளி சமையல் கட்டுகளையும் தரம்உயர்த்தவேண்டும்
இது அரசுப்பள்ளிதானா என்ற வியப்பளிக்கிறது.இதே போல் அனைத்து அரசுப்பள்ளியும் செய்தால் ஏன் ஏழை எளிய மக்கள் தனியார் பள்ளியை நாடப் போகிறார்கள்.👍👍🏻👍🏻👍🏻👏👏👏👌👌👌👌👌
இந்த வீடியோ பார்த்த உடனே இங்கு எனது குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று எத்தனை பெற்றோர்களுக்கு ஆர்வம் வந்தது. குறிப்பாக இந்த அரசு பள்ளி அருகில் உள்ளவர்கள்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி அனைத்தையும் இதே பள்ளி போல கொண்டுவர வேண்டும் அதற்கு தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன் 🤝🤝🤝
நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான் அரசு பள்ளியை ஊக்குவிப்போம் நல்லவர்களும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
இந்த பள்ளியின் சிறப்பு பற்றி அறிய நேர்ந்தால் பதவியின் உச்சியில் இருப்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில்தான் சேர்த்து படிக்க வைப்பார்கள். பெருமைக்குரிய செய்தி !
🙏🙏🙏
சூப்பர் சூப்பர் இந்த பள்ளியை பிற அரசு பள்ளிகள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து
It's really surprising. Govt should encourage the school management by giving reward. To sustain of the standard, parents participation is also required.
Antha palliku thevaiyana nithi uthavi koduthu maelum valarchi adaya uthavumaru anbudan kaetu kolgirom
Panni tallum
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
இதுதான் டா பள்ளி கூடம் இது எங்க ஈரோட்டில் இருப்பது மிக்க மகிழ்ச்சி.இது போல அரசு பள்ளிகள் மிக குறைவாகவே இருப்பது தான் வருந்த தக்கது.அனைத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியம் கிடைத்தால் போதும் இப்படி ஒவ்வொரு அரசு பள்ளிகளையும் மாதம் ஒவ்வோன்றாக தரம் உயர்த்தி விடலாம்.எந்த அரசிடமும் நம் பிள்ளைகளுக்காக கையேந்தி நிற்க தேவை இல்லை.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் அனைவரின் பணி போற்றுதலுக்குரியது.
👏👏👏👍 அனைத்து அரசு பள்ளிகளும் இதே போல் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்...அப்பள்ளி ஊழியர்களுக்கு வாழ்த்துகள் 💐💐💐
இந்தப்பள்ளி மாதிரி எல்லாப்பள்ளியும் இருந்தா தமிழ்நாட்டில் வியாதியேவராது. படிப்பும் நன்றாஇருக்கும் தமிழகம் முதல்இடத்தில் முதல்தரத்தல் எல்லாமானிலத்திற்கும் இந்தமானிலம் ஒரு முன்னோடியாக திகழும் வாழ்க பள்ளான்டுஇப்பள்ளி வலர்கிப்பள்ளியைப்போல் நமது தமிழகம் என்றும் அன்புடன் உங்களில் ஒருவன் (எம் ஜான் )🎚🎚🎚🎚❤️❤️❤️❤️
தங்களை போன்று எல்லோரும் ஆசை ப்பட்டால் ...ஆகா..நினைத்துப்பார்க்கவே பூரிப்பாக உள்ளது..வாழ்க தங்கள் பணி..
இதோ மாதிரி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்த நடைமுறை இருத்தால் நன்றாக இருக்கும் 👌
இது போன்ற பள்ளி கள் உருவாக்க வேண்டும்
உண்மையான. உழைப்பு. வாழ்த்துக்கள் .
எல்லா பள்ளிகளிலும் இப்படி இஷ்டப்பட்டு வேலை செய்தால் நன்றாக இருக்கும் .வாழ்த்துக்கள் நன்றி
அந்த அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் இதில் அக்கறை கொள்ள வேண்டும்.
இவர்கள் அனைவரும் நம்முடன் வாழும் தமிழ் கடவுள்தான் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🎊💐🎊💐🎊💐🎊💐🎊💐🎊💐🎊💐🎊💐🎊✌🎊💐🎊💐✌👍✌👍✌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✌👍மேலும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன, நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அரசு பள்ளி ஏழ்மையின் அடையாளம் அல்ல🔥🔥
அரசு பள்ளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
தலைமை ஆசிரியர் அவர்களின் பணி இன்னும் சிறப்பாக எனது வாழ்த்துக்கள் இப்படி சுத்தமாக இருந்தால் தான் கற்று கொடுக்கும் ஆசிரியருக்கு தங்கள் பணியிலும், படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தங்கள் படிப்பிலும் ஆர்வம் அதிகம் இருக்கும் சத்துணவுக்கூடத்தில் பணி செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் தான் மேடம் உண்மையான தலைமை ஆசிரியராக பொறுப்பாக செயல்படுத்திரிங்க வாழ்த்துக்கள் மேடம்👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
மிகக மிக அருமை. தலைமை ஆசிரியைக்கும், சமையல் செய்யும் பெண்களுக்கும் என் நன்றிகள்.
ஆசிரியர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் கொஞ்சம் ஸ்கூலுக்காக இப்படி செலவு செய்தால், அனைத்து ஸ்கூலும் தரமானதாக இருக்கும், நன்றி, வாழ்த்துக்கள்.
Wow....
அழகான அரசுப்பள்ளி....
அனைத்து பள்ளியும் இப்படி மாறினால் நலம்...
வாழ்த்துக்கள் மேடம் உங்க மாதிரி எல்லோரும் இப்படி இருந்தால் அப்பா! எப்படி இருக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
பள்ளி நிர்வாகிகள் சமையல்சுட நிர்வாகிகள் மாணவர்கள் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் மேடம்.... இது எல்லாருக்கும் ஒரு பாடம். இப்படி நல்ல பள்ளிக்கூடங்கள் இன்னும் இருக்கும் அவர்களையும் தெரியப் படுத்த வேண்டும்... .....சில நல்ல செயல்களை சொல்வதால் இன்னும் நல்ல செயல்கள் நடக்கும்.........
அனைத்து ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.....
நல்ல தலைமை ஆசிரியர் கிடைத்து உள்ளார் அந்த பள்ளிக்கு.. பல அரசு பள்ளிகள் நாசமாக போக பல தலைமை ஆசிரியர்கள் தான் காரணம்.... அப்பட்டமான உண்மை இதான்..
பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் நீங்களும் ஏழைகளின் கடவுள் தான்
தேடிச் சென்று தகவல் சேகரித்து, அழகிய காணொளியாக தொகுத்துக் கொடுத்திருக்கும் தந்தி தொலைக்காட்சிக்கு என் பாராட்டுகள்.
ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
இவ்வளவு பெருமைக்குரிய பள்ளியின் தலைமைக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.
அனைத்து அரசு பள்ளிகளும் இதுபோல் தரம் உயர்ந்திருந்தால் தனியார் பள்ளிகள் தேவை இருக்காது நல்ல பாராட்டவேண்டிய சேவை வளர்க
கோடி நன்றிகள் சகோதரிகளே
அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் 🔥🔥
வாழ்த்துக்கள் பெருந்தகையே.... உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறோம்... உங்களுக்கு இதை அடைய உறுதுணையாய் நின்ற அத்தனை பேருக்கும் பாராட்டுக்கள்.... அரசாங்கப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் இதைப்போல் செயல்பட்டால் நன்றாக இருக்கும்... நம் நாடு கல்வியில் ஓங்கி நிற்கும்....
பள்ளியில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒத்துழைப்பு தந்த மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.
இது மிகவும் நல்லது... ஆனால் எல்லா அரசு பள்ளிகளிலும் இப்படி இருக்க வேண்டியது அவசியம்... இப்படி ஒரு சில பள்ளிகளில் செய்வதை பெருமையா பேசும் அளவுக்கு நமது நாட்டில் நிலமை இருப்பது வேதனை அளிக்கிறது...👍👍👍👍👍👍
வாழ்த்துக்கள் தலைமை ஆசிரியருக்கு 👍👍👍👏👏
Very good Mam. உங்களை போலவே அனைவரும் இருந்தால் வருங்கால generation romba நல்லா aarogyamaa இருப்பாங்க. ரொம்ப நன்றி. உங்க சேவை தொடர வேண்டும்
It’s so happy to know schools in TN is taking an effort to give the best to students 👏🏽👏🏽👏🏽
👍👌🙏🙏🙏🙏🙏
Govt schools
நம்ம ஊரா இது..!! வாழ்த்துக்கள் 👏🏽 💐
இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பொதுநலத்துக்காக வேலை செய்கிறார்கள். மற்ற பள்ளியில் ஆசிரியர்கள் சுயநலத்துக்காக வேலை செய்கிறார்கள்.
அந்த ஊராட்சி தலைவருக்கு வாழ்த்துக்கள்
மிகவும் மகிழ்ச்சியான செய்தி பள்ளி நிர்வாகி அனைவருக்கும் நன்றி 🙏 🙏🙏
சூப்பர் 👍👍👍👍
அனைத்து பள்ளிகளும் இப்படி இருத்தல் வேண்டும்
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்க வளமுடன்.
தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
Super.. இப்படி எல்லா அரசு பள்ளிகளிலிலும் செய்தா தனியார் பள்ளிகளை தேடி மக்கள் ஏன் ஓட போறாங்க
இந்த பள்ளி மாணவர்கள் கல்வி ஆசிரியர் மற்றும் பெற்றேர்களுக்குநன்றி இதை போன்றவை மற்ற பள்ளி கள் பின்பற்றவும் வேண்டும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😁
தமிழ்நாடு அரசு இந்த அரசுப்பள்ளியை ஒரு முன் எடுத்துக் காட்டாக , மற்ற அரசுப் பள்ளிகளுக்கு திகழ வைக்க வேண்டும்.
இப்பள்ளிக்கு , அரசு, சிறந்த முறையில் மதிய உணவு வழங்கி வருவதற்கு, ஒரு கேடயம் வழங்க வேண்டும்.
உண்மையில் இந்த செய்தி மிகவும் பாராட்டத்தக்கது👏👌. இந்த நிகழ்வை முடிந்தவரை மற்ற பள்ளிகளும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் அந்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு ஒரு நன்றி
இந்த தலைமை ஆசிரியரை ஏன் மாநில கல்வி அதிகாரி ஆக்க கூடாது ??
வாழ்த்துக்கள்.பணி சிறக்கட்டும். கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
Salute to the School staffs and all Supporters
சுப்பர் டீச்சர் வாழ்த்துக்கள். அதிகாரிகள், அரசு தரப்பில் இதனை மற்ற இடத்திற்கு கட்டாயப்படுத்தினால் சிறப்பு.
இதையே முன்னுதாரணம் கொண்டு மற்ற பள்ளிகளும் இயங்கினால் தனியார் பள்ளிகள் தானாகவே குறைந்து விடும் தமிழகத்தில்....வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இதை பார்த்து அனைத்து பள்ளிகளும் மாரட்டும்.
மிகவும் அருமையான பள்ளி க்கூடம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Vera levels Tamilnadu la erukka yella government schoolaiyum ipdi erundha innum rombha nalla erukkum... 💯🤗
அடடே..! ஆச்சர்யக்குறி!! 👌👌👌வாழ்த்துக்கள்🎉🎉🎉
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் மிகவும்
ரொம்ப சந்தோசமா இருக்கு மேடம் god bless u
தலைமை சரியான முறையில் இருந்தால் பலர் உதவி செய்ய முடியும் 🙏
மிக அருமை பார்பதற்க்கு சந்தோஷமாக இருக்க
வாழ்த்துக்கள் இந்த பள்ளிக்கு...😄😄😄 ...1990 - 2000. ஆம் ஆண்டுகளில் நான் மதிய சத்துணவை வாங்கி அதை சாப்பிட முடியாமல் சிறிது மட்டும் சாப்பிட்டு விட்டு குறை வயிற்றோடு மாலை வரை பள்ளியில் இருந்துவிட்டு வீடு திரும்புவேன்..
Tn govt stalin need to take this inspiration and implement in all govt schools
Inga satthunavu amaippaalar orutthar irukkaarey. Avara yaarumey paarattalayea. She only deserve dz. Hatz off to Noon meal organizer for dz school👏👏👏
உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி மனமார வாழ்த்துகிறேன்
மத்த பள்ளிக்கு அரசு நிதி வரும் ஆனால் சரியாக செய்வது இல்லை முறைகேடு நடக்கும்
கதை கேட்கும் விருப்பம் உள்ளவர்கள் நமது பக்கம் வரலாம். இரவில் தூங்க இனிய தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபட்டுள்ளன. நன்றி......
Excellent ellarum ippadiye follow panina nalla irukum
வாழ்த்துகள் சகோதரி 👏
தொடரட்டும் உங்கள் நற்பணி 👍🏻
God bless you brother and sister and students. Thank you.
கதை கேட்கும் விருப்பம் உள்ளவர்கள் நமது பக்கம் வரலாம். இரவில் தூங்க இனிய தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபட்டுள்ளன. நன்றி....
மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அம்மா உங்க பணி சர்வதேச அளவில் தொடர வாழ்த்துக்கள் அம்மா
சுப்பர் நான் படிக்கும் போது பசி எடுக்கும் சாப்பிட ஒப்பானது நிறைய நாள் சாப்பிட மாட்டேன் ஒரு சில நேரங்களில் வேறு வழி இல்லாமல் சாப்பிவேன் சத்துணவில் தான் உயிர் வாழ்ந்தேன் என்று கூட சொல்லலாம் ஆனால் இந்த பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்
வாரத்தில் 5 நாட்களும் இப்படி இருந்தால் சந்தோசம் வாழ்த்துக்கள்