தமிழக இளைஞர்கள் ஏன் இப்படி யோசிக்கக் கூடாது? | sathiyam special story | Mumbai | sathiyam tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 759

  • @subramaniank9476
    @subramaniank9476 3 года назад +511

    6 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர்களின் சிந்தனையை தூண்ட மேற்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.சத்தியத்திடமிருந்தும் கற்க நிறைய உள்ளது!

    • @saisprakash
      @saisprakash 3 года назад +7

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இளைஞர்கள் கையில் எடுக்கும் வரை அரசியல்வியாதிகள் இதை செய்யாமல் இருப்பது தான் இங்கு தவறு

    • @faranafaranaparveen4354
      @faranafaranaparveen4354 3 года назад

      @@saisprakash ₹(

    • @faranafaranaparveen4354
      @faranafaranaparveen4354 3 года назад

      @@saisprakash jdskijdjdjd

    • @syed101951
      @syed101951 3 года назад +1

      @@saisprakash ,
      நமது வரிப்பணம் தான் உடனே கரைந்து விடுகிறதே !

    • @jabirrahman8517
      @jabirrahman8517 3 года назад

      @@saisprakashakKKKM

  • @drkalamledscreens2500
    @drkalamledscreens2500 3 года назад +234

    கலாம் ஐயா கண்டகனவு வீனாக வில்லை. இந்த மாணவன் பிற்காலத்தில் மிக சிறந்த மனிதனாக வரவேண்டும் .வாழ்த்துக்கள்💐

  • @selvamani235
    @selvamani235 3 года назад +212

    நீங்க தான் உண்மையான ஹீரோ

  • @ganesank.c8418
    @ganesank.c8418 3 года назад +98

    இது போன்ற நல்ல விசயங்களை சமூகத்தில் வெளிச்சப்படுத்தும் சத்தியம் டிவி க்கும், வருங்கால நம்பிக்கை இளைஞருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும்...

  • @SivasankarMurugesanvideo
    @SivasankarMurugesanvideo 3 года назад +249

    சிறந்த பதிவு.. வரவேற்கதக்கது.. இது போன்ற நல்ல செய்திகளை அதிகம் பகிரவும்.

  • @monster_gaming_80
    @monster_gaming_80 3 года назад +49

    நல்ல பெற்றோர் வளர்ப்பு... நல்ல மனசு..

  • @rabiul45
    @rabiul45 3 года назад +29

    இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளும் மகிழ்ச்சி யான் வாழ்வும் தந்தருள்வானாக.

  • @pounrajguru8916
    @pounrajguru8916 3 года назад +44

    நல்லது அருமை வாழ்த்துக்கள் நல்ல மனம் கொண்ட இளைஞரே

  • @sgks18
    @sgks18 3 года назад +173

    பாழாய் போன செல்போன் சைத்தானை தூக்கி எறிந்தால் தான் யோசிக்கவே தோன்றும்

    • @rasoola6365
      @rasoola6365 3 года назад +9

      Appo odane thookipotu odachurunga bro comment podadhinga

    • @qweryychio
      @qweryychio 3 года назад

      Thirunttha ninaiithalum thiruuntha viidamatttinga

    • @sakthiskeyboard6972
      @sakthiskeyboard6972 3 года назад

      Absolutely correct

    • @angappanp4479
      @angappanp4479 3 года назад

      ஆமா

  • @saravananchelladurai7822
    @saravananchelladurai7822 3 года назад +312

    இங்கு உள்ள இளைஞர்களுக்கு cricket, சாதி சங்கங்கள், tasmac, என பல்வேறு வேலைகள் இருக்கும் போது, யோசிக்க நேரம் எப்படி கிடைக்கும்.?

    • @krishnarajarul2311
      @krishnarajarul2311 3 года назад +8

      Govt eathuku iruku namma panrathuku

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 3 года назад +6

      @@krishnarajarul2311 government seiyyadhadhudhane problem

    • @narayananmohan342
      @narayananmohan342 3 года назад +9

      இப்ப புதுசா ஆடு திருடுறதுக்காக கொல பண்ணவும் எறங்கிட்டானுக.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 года назад +2

      THAMBIGALA Govt ukku THOL koduththal Pothum. JAATHI, madham, INA veri koodathu, Siruvayathil, Peruchaligal pesinal Vodavoda virattividungal!
      constructiveaga santhikkalame.
      Anthappaiyanidam nallathaikkatrukkollalam.

    • @angelfromheaven123
      @angelfromheaven123 3 года назад +3

      Nee kettirkiya? Ilaignargala kora solla kelambitte! Sadistic thinking pattern...

  • @mkentertainment4844
    @mkentertainment4844 3 года назад +126

    இங்கு இப்படி யோசித்தால் மட்டம் தட்டும் பழக்கம் மட்டுமே இருக்கும்

    • @wlvl8136
      @wlvl8136 3 года назад +2

      அது தான் உண்மை, ஸ்டிக்கர் ஓட்டுவானுங்க,
      தமிழக இளைஞர்கள் கேரளா வெள்ளம் ஏரிகள் தூர் வாரியது எல்லாம் மறந்துட்டானுங்க போல, தே ஊடகம்

  • @shamawilliams6610
    @shamawilliams6610 3 года назад +101

    வருங்கால பிரதமர் ஆவதற்கு எல்லாத் தகுதியும் உள்ளது

  • @saisprakash
    @saisprakash 3 года назад +45

    அரசியல்வியாதிகள் செய்ய முடியாததை இளைஞர்கள் செய்ததாக சொல்வது வெட்கம் அளிக்கக் கூடிய செயலாகும் அரசியல்வியாதிகள் சரியாக வேலை செய்தால் இளைஞர்கள் கையில் எடுக்கத் தேவை இல்லை

    • @sathish6957
      @sathish6957 3 года назад

      அதிகாரிகள் என்ன செய்கின்றனர்??? அவர் அவர் அவர்தம் வேலையினை சரியாக செய்தாலே நன்று... வேறொன்றும் அவசியமில்லை...

  • @syed101951
    @syed101951 3 года назад +7

    இந்த இளம் மாணவரை நாம்
    மனதார பாராட்டி மகிழ்கிறோம் !
    அரசும் பாராட்டி ஒரு " சான்றிதழ் "
    கொடுப்பார்கள் அவ்வளவுதானே !
    நமது ஊடகங்களும் இளம் விஞ்ஞானிகள் , கண்டு பிடிப்பார்கள்
    என்று ஏதேதோ வெளியிட்டுக்
    கொண்டு தான் இருக்கிறார்கள் .
    ஆனால் இது வரை எத்தனை
    பேர்கள் என்னென்ன விதமாக
    அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள்
    என்று பட்டியலிடுங்களேன் 🙏

  • @velumanik1683
    @velumanik1683 3 года назад +1

    இந்த சிறிய வயதிலேயே உயர்ந்த எண்ணம் கொண்ட அந்த மாணவனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

  • @rammc007
    @rammc007 3 года назад +32

    நம்ம ஊர்ல அரசியல் வாதிகளை தவிர வேற தனிநபர் ஏதாவது நன்மை செய்தால் வந்து மிரட்டுவாங்க அப்படி இல்லனா அவங்க தலைமையில் தான் இது நடந்தது என்று சொல்ல வேண்டும்

  • @munusamirevathi1559
    @munusamirevathi1559 3 года назад +22

    வாழ்த்துக்கள் தம்பி 👏

  • @vijaygabi
    @vijaygabi 3 года назад +5

    இந்த உணர்வு எங்கள் எல்லோருக்கும் இருக்க உதவி செய்யவும் தேவனே✝️🛐🙏🏿

  • @badmintonparthasarathy6863
    @badmintonparthasarathy6863 3 года назад +6

    The real Hero. God bless you

  • @subramaniyanvijayakumar6685
    @subramaniyanvijayakumar6685 3 года назад +11

    பொதுநலம் கருதி செயல்பட்ட தோழனுக்கு நன்றி.....

  • @ArunArun-zr3jo
    @ArunArun-zr3jo 3 года назад +1

    தம்பி உன்னுடைய இந்த தியாகத்தை காக உனக்கு ஒரு சல்யூட் 👍👍👍👍👍

  • @vasukiashokan153
    @vasukiashokan153 3 года назад +10

    You are an inspiration for politicians

  • @rajr8110
    @rajr8110 3 года назад +6

    வாழ்த்துக்கள் தம்பி... God bless you

  • @saroprabu
    @saroprabu 3 года назад +1

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்... தம்பி... நீங்கள் மென் மேலும் வளர்க 💐💐

  • @akaashp2698
    @akaashp2698 3 года назад +1

    இத கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வருங்கால இளைஞர்கள் இது போல செயல்பட வேண்டும். இதை செய்ய வேண்டிய அதிகாரிகள் இதை பார்த்து வெக்க பட வேண்டும்.

  • @jone2j75
    @jone2j75 3 года назад +38

    தமிழக இளைஞர்கள் தான் செய்ய வேண்டுமா... ஏன் சத்தியம் டிவி இப்படி செய்து மக்களுக்கு உதவி செய்யலாமே🙄

    • @immambasha6779
      @immambasha6779 3 года назад +1

      Super bro

    • @SivasankarMurugesanvideo
      @SivasankarMurugesanvideo 3 года назад +2

      இளையற்களுக்கு உத்வேகம் தரக்கூடிய செய்தி தானே. இளையர் சமுதாயத்திற்கு சமூக அக்கறை வளர்க்க இது நல்ல பதிவே.

    • @krishnarajarul2311
      @krishnarajarul2311 3 года назад +1

      Super

    • @SathiyamTV
      @SathiyamTV  3 года назад +9

      உங்கள் பதிவுக்கு நன்றி... சத்தியம் தொலைக்காட்சி 2012ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள பெருக்கு ஏற்பட்டத்திலிருந்து பொது நிவாரணம் என்னும் உன்னதமான பணியை தொடங்கியது... அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பேரிடர் பேரழிவு போன்ற சூழலில் சத்தியம் foundation மக்களுடன் கைகோர்த்து உறவுகளுக்கு கைகொடுப்போம் என்கிற பெயரில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது... நாங்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு கடந்து செல்ல முயற்சிக்கவில்லை... இவை அனைத்தையும் வெறும் சத்தியம் டிவியால் மட்டும் சாத்தியம் இல்லை உங்களை போன்ற இளைஞர்கள், பொதுமக்கள் இணைந்து செயல்பட்டால் மாற்ற முடியாதையும் மாற்ற முடியும் என்பதே... அதற்கு சான்றாக தான் இந்த செய்தி தொகுப்பினை பதிவேற்றம் செய்திருக்கிறோம்...
      நீங்களும் நிச்சயமாக எங்களுடன் இணைந்து அல்லது உங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்றுபட்டால் இது போல் சாதிக்கலாம். வாழ்த்துகள்🙏

    • @jone2j75
      @jone2j75 3 года назад +1

      @@SivasankarMurugesanvideo வெள்ளத்திற்கும் சாக்கடைக்கும் யார் காரணம்😥

  • @sportslightindia4214
    @sportslightindia4214 3 года назад +2

    Good brother

  • @jafferjaffer8588
    @jafferjaffer8588 3 года назад +19

    வாழ்த்துக்கள் 🇮🇳🌴

    • @vasanthiswathipriya4372
      @vasanthiswathipriya4372 3 года назад

      வாழ்த்துக்கள்👍

    • @zulfajaffer.3503
      @zulfajaffer.3503 3 года назад

      May the Almighty bless you..the way to janna..keep going ..keep rocking. In shaa Allah. my best wishes to your future endeavours.

    • @laxmanamlax840
      @laxmanamlax840 3 года назад

      தமிழக அரசியல்வாதகள் வரி பணத்தில் மாதசம்பளமும் அலவன்ஸ்களும் பெற்று நாட்டை கெடுத்துவிட்டார்கள் சட்டத்தை பாதுகாப்மவர்ளே லஞ்சம் வாங்கி குடும்பத்துக்குபணம்சேர்த்துகெடுத்துவிட்டாடர்ழகள்

  • @syedabdulhai64
    @syedabdulhai64 3 года назад +8

    சத்தியம் TV க்கு 🌷⚘🌷🌷

  • @suganBala5657
    @suganBala5657 3 года назад +1

    ஒருவர் நல்லது செய்தால் அதை வரவேற்க வேண்டும் மிக மிக நன்றி

  • @Tamilcartoons987
    @Tamilcartoons987 3 года назад +15

    இது திரு மோடி அவர்களுக்கு ஒரு பாடம், Digital India in words , Garbage India in action

  • @m.g.ayyappanm.g.ayyappan9399
    @m.g.ayyappanm.g.ayyappan9399 3 года назад +2

    இதுபோன்று சாதனை படைத்த மாணவர்களை வரவேற்பு 👍👍👍👍

  • @neemajega1553
    @neemajega1553 3 года назад +6

    Very good. Thoughtful work.
    Thinking about other unprivileged people. Great human being.⭐

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад +1

    அந்தந்த ஊர் ஏரியாவில் இருக்கும் பஞ்சாயத்துதலைவர்களும் வார்டு கவுன்சிலர்களும் இது மாதிரி செய்தால் மக்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @subashreesadaiyappan2726
    @subashreesadaiyappan2726 3 года назад

    உன்னை போன்ற இளைஞர்களால்
    இந்தியா இன்னும்
    உயர்ந்த இடத்திற்கு
    செல்லும்
    வாழ்க உன் சிந்தனை
    வளர்க உன் செயல்🙏

  • @abi9615
    @abi9615 3 года назад +4

    அருமை

  • @edwincharles7219
    @edwincharles7219 3 года назад

    இந்த பிள்ளைக்கு இறைவன் நீண்ட ஆயுள் தருவார்

  • @thomas-vp2rz
    @thomas-vp2rz 3 года назад +4

    Respect for that man❤️❤️❤️

  • @muralimurali-we2wy
    @muralimurali-we2wy 3 года назад +1

    சிறந்த குடிமகன் ஆனார் 17 வயது இளைஞர்.வாழ்க வளமுடன்...

  • @uzhavanagroservice6617
    @uzhavanagroservice6617 3 года назад +3

    Thanks sathiyam TV 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @manjunathan8498
    @manjunathan8498 3 года назад

    ஒரு பையனுக்கு அப்பா அம்மா மட்டும் துணையாக இருந்தால் இதனை விட ஆயிரம் மடங்கு விஷயங்கள் செய்பவர் நம் தமிழ்நாட்டின் மாணவர்கள்

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 3 года назад

    நல்ல முயற்சி நல்ல சிந்தனையாளர் வாழ்க வளமுடன்

  • @chandrus2600
    @chandrus2600 3 года назад

    இந்த இலைஞர் ஒரு கலைஞர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ்க.சைவா. சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம் வாழ்த்துகள். 🙏🙏🙏🙏

  • @varamlakshmi9659
    @varamlakshmi9659 3 года назад +1

    Valthukal Thampi 👏👏👏👏👏

  • @muthumahesan2337
    @muthumahesan2337 3 года назад

    இந்த இளஞர் மாதிரி தமிழக இளஞர்களும் ஒன்று கூடி சேரி மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.

  • @ஆதிதமிழன்-ப8ல
    @ஆதிதமிழன்-ப8ல 3 года назад

    சமூக அக்கறை கொண்ட நல்ல உள்ளம், பெற்றோரின் வளர்ப்பு நன்கு தெரிகிறது..

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 года назад +5

    Really fantastic engeneering ji👏👏👏👏👏ur great 👍

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 3 года назад

    பிஞ்சுக்குழந்தைகளுக்காக பாலம் கட்டிய அந்த இளைஞருக்கும்,அவர் குடும்பத்தாருக்கும், பாலம் கட்ட உதவியவர் களுக்கும் ,அதனை கட்டியவர்களுக்கும் வாழ்த்துகள் .

  • @BonSamaritain1
    @BonSamaritain1 3 года назад

    இளைஞனின் இந்த நற்பணியை மனதார பாராட்டுகிறேன். இதை செய்ய தவறி
    ய மானங்கெட்ட அதிகாரிகளுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 3 года назад +1

    இந்த மாதிரி யான செய்திகளை அடிக்கடி ஒளிபரப்பு செய்யுங்கள்....நன்றி...🙏🙏🙏

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 года назад +2

    Great 👍 work 👏 👍 👌🏼 💪
    May God bless you ISHAN 🙏 ❤

  • @sumathivenkatesan4588
    @sumathivenkatesan4588 3 года назад +1

    Nandri thambi vazhthukal chellam

  • @number-do3bu
    @number-do3bu 3 года назад +3

    Salute bro ❤️

  • @sivag7277
    @sivag7277 3 года назад +2

    நன்றி தம்பி உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் நன்றி 🙏🌹🙏

  • @jr7varzone182
    @jr7varzone182 3 года назад +11

    Asia top 10 richest man Mukesh Ambani is mothers state but Ishan is the number 1 richest man in Mumbai not by money only by heart ❤️

    • @jeffyr8454
      @jeffyr8454 3 года назад +1

      Correct. It is true 👌 👌 👌 👌

  • @CEDARCHAMPA-CHENNAI
    @CEDARCHAMPA-CHENNAI 3 года назад +2

    Come on,The youth of Tamilnadu rise up together and show how your strength of togetherness

  • @srcreation8664
    @srcreation8664 3 года назад

    நல்ல எண்ணம் அந்த தம்பி க்கு வாழ்த்துக்கள்

  • @sangeetha0411
    @sangeetha0411 3 года назад

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பாராட்டுகள்

  • @yogeshamaranathan3569
    @yogeshamaranathan3569 3 года назад +1

    இளைஞர்கள் மட்டுமே செய்தால் அரசாங்கம் எதற்காக இருக்கிறது

  • @murgannadar7364
    @murgannadar7364 3 года назад

    நன்றி வழத்துகள் நன்றி வழத்துகள் நன்றி வழத்துகள்🙏💕🙏💕🙏💕🙏💕

  • @AppuAppu-ry4hs
    @AppuAppu-ry4hs 3 года назад

    நீங்க உண்மையாவே வேற லெவல் ப்ரோ

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 года назад

    நல்ல பதிவு நன்றி.வாழ்த்துக்கள் மாணவனுக்கு வாழ்க வளர்க

  • @raavanan17
    @raavanan17 3 года назад

    அருமை அற்புதம்மான பதிவு அருமை தம்பிக்கு பாராட்டுகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @priyabala1803
    @priyabala1803 3 года назад

    All the best brother bless you god all bless you god உன் திறமைக்கு கைகொடுப்போம் நிறைய பேர் வர வேண்டும் உனக்கு உதவும்

  • @legendsrmrjyt4583
    @legendsrmrjyt4583 3 года назад +1

    Super. Thala

  • @vijayalakshmi-rm8xc
    @vijayalakshmi-rm8xc 3 года назад +2

    Veralevel thalaiva🎉🎉🎉🎉👑👑👑👑god blessuuuuma

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 3 года назад

    சத்தியம் தொலைக்காட்ச்சியை பாராட்ட வார்த்தை இல்லை நான் வணங்குகிறேன் நல்ல போற்றுதலுக்கு உள்ள பதிவு நன்றி மேலும் மேலும் இந்த மாதிரி பதிவுகளை போடவும்

  • @pugal030
    @pugal030 3 года назад

    Vera level Thambi Vaalthukal 🎉🎉🎉🎉

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 года назад +1

    Very Nice thought

  • @shinningart9349
    @shinningart9349 3 года назад

    இளைஞர்களுக்கு ஏற்ற சிறந்த பதிவு

  • @munieshwaran6570
    @munieshwaran6570 3 года назад +1

    Nalla manam unkaluku 👍

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 3 года назад

    இந்த மாதிரி இளைஞர்களுக்கு தான் விருது தர வேண்டும்

  • @john4u
    @john4u 3 года назад +4

    Hats of to you bro ...

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 3 года назад

    சிறப்பு செய்தி.👍 Good.🌹

  • @syed101951
    @syed101951 3 года назад +10

    " வரி வரி " என்று பல வரிகளாக
    எழுதி மனப்பாடம் செய்தாலும் ,
    பெரியோர்களுக்கே ஞாபகம்
    இருக்காத அளவுக்கு நமது நாட்டு
    அரசியல் தலைவர்களிடம் நமது
    மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கிவிட்டு நமது சொந்த
    தேவைகளுக்கும் நமது சொந்த
    செலவில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று யாராவது
    சொல்லி " இந்த தலைப்பு "
    கொடுத்து ஒரு வீடியோவா 🤔😤😭

  • @rajlakshmi8969
    @rajlakshmi8969 3 года назад

    Nalla manasukku nandri thambi

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад

    Arumai thambiii....congrats.....💐💐💐🙏🙏🙏

  • @muthupandim8653
    @muthupandim8653 3 года назад

    Sirantha pathivu sathiyam news thanks for information 🙂

  • @vijayalakshmiv5992
    @vijayalakshmiv5992 3 года назад +1

    தம்பி சூப்பர்

  • @ftocfactorytocustomer3527
    @ftocfactorytocustomer3527 3 года назад

    நன்றி சத்யம்

  • @vkchalam9261
    @vkchalam9261 3 года назад

    பாலம் அமைத்த மாணவருக்கு
    பாராட்டும் நன்றியும் உரித்தாகுக

  • @maha-lp2re
    @maha-lp2re 3 года назад

    அருமையான நல்ல செய்தி

  • @tarasarah216
    @tarasarah216 3 года назад

    நல்ல பிள்ளை. வாழ்க

  • @osteenjcogmail.comosteen2361
    @osteenjcogmail.comosteen2361 3 года назад

    Love u Man நன்றி சத்யம் செய்தி

  • @jeyakumars7075
    @jeyakumars7075 3 года назад +2

    Super thambi

  • @karthikkag9515
    @karthikkag9515 3 года назад +1

    Great ..... Isshan ,👌👍🤴

  • @nithyag6566
    @nithyag6566 3 года назад +1

    Thambi unakku manamarndha nandrigal, ninaippavargal palar, aanal seibavargal silar

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 года назад +1

    Great Brother
    God bless all

  • @maheshe2701
    @maheshe2701 3 года назад

    நல்ல அரசியலை தெரிந்து கொண்டால் போதும் எல்லாம் தானாகவே மாறும்

  • @SViji-bt9jv
    @SViji-bt9jv 3 года назад

    Royal salute நண்பா 🙏🙏🙏🙏

  • @behappy1254
    @behappy1254 3 года назад

    தமிழக இளைஞர்கள் சிந்திக்கத் அதெல்லாம் இருக்கட்டும் கவர்மெண்ட் எதுக்கு.....

  • @jerifajeri1410
    @jerifajeri1410 3 года назад +1

    Superb Hats Off 👍🏻🥳🥳 Super Hero Thambi 🎉🎉

  • @Jranjith6622
    @Jranjith6622 3 года назад +1

    Thambi Vara Level No words to Tell Vazlkavalamuda

  • @soumiyar5565
    @soumiyar5565 3 года назад

    Parava illa thambi unna pola ellarum nenacha nalla irukkum u really great

  • @tamilanda3964
    @tamilanda3964 3 года назад +1

    No words to say ,may god bless you dear Jai Tamilians

  • @sujaikanthsujaikanth9961
    @sujaikanthsujaikanth9961 3 года назад

    இளைஞர்கள் இது போன்று செய்ய இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். ஆனால் நாம் கட்டும் வரி பணம் எங்க போகின்றது. அதை கேட்க யாரும் இல்லையே

  • @socialnetwork3178
    @socialnetwork3178 3 года назад

    சர்வதேச பாராட்டுகள் நன்றிகள்

  • @sivansivan2716
    @sivansivan2716 3 года назад

    ஹாய் ஈஷா ரொம்ப நன்றி

  • @muralisagariya2115
    @muralisagariya2115 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதர 👍👍👍

  • @chandrlal9481
    @chandrlal9481 3 года назад

    அப்படியானால் இந்த இளைஞரின் அந்த அற்புதமான செயலைப்போற்றுவதற்கு எந்த மீடியாவும் இத்தனை வருடங்களாக வெளியிடவில்லையா? வாழ்க ஊடகங்களின் பணிகள்! எல்லாம் சுயநலப்பிண்டங்கள். மனித சமுதாயம் என்று உய்வடையப் போகிறது?