நீலகிரியில் தங்கம் கொட்டி கிடக்கிறதா.. விதிகளை மீறி மலைப்பகுதிகளில் முகாமிடும் மர்ம நபர்கள்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 339

  • @karthipan2885
    @karthipan2885 2 года назад +312

    நம்ப ஊருல ஆங்கிலேயன் தங்கம் எடுக்கும் போது தடை இல்லை நம்ப ஆளு எடுத்தா கேமரா வச்சி புடிக்கிறாங்க 😄

    • @cinemaNews6404
      @cinemaNews6404 2 года назад +15

      அது மக்கள் பிழைக்க கூடாது...... எவனாவது பணக்கார பெரிய திருடங்கிட்ட ஒப்படைப்பார்கள்.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 года назад +1

      😅🤣

  • @kavithakavi7099
    @kavithakavi7099 2 года назад +471

    எத்தனை சுரங்கம் கிடைத்தாலும் நமக்கு தங்கம் விலை ரூபாய் 40,000 தாண்டி தான்

  • @esakkimuthujeeva8143
    @esakkimuthujeeva8143 2 года назад +45

    அப்போ இன்னும் ஒரு வருசதுக்குல்ல வன துறை அதிகாரிகள் வீட்டில் வருமான வரி ரெய்டு🤣🤣🤣🤣

  • @MdMeeran007
    @MdMeeran007 2 года назад +70

    ஒரு வேளை கார்ப்பரேட் பெரிய கம்பெனிகளுக்கு குத்தகை விட்டால் எடுக்கலாம்😡..ஆனால் மக்கள் எடுக்க கூடாது அதுதானே ???

  • @essaki100
    @essaki100 2 года назад +216

    வனத்துறையை ஆட்டய போட்டுருவாங்க அதான் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களுக்கு பயத்தை காட்டுகிறார்கள்....வனத்துறை அதிகாரிகள் பெரும்பாலும் பல மாவட்டங்களில் அவர்கள் வேலையை தவிர வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதான் உண்மை...

    • @velvel8853
      @velvel8853 2 года назад +3

      You Correct

    • @COIMBATORE_PAIYAN
      @COIMBATORE_PAIYAN 2 года назад +7

      Maan kari vikkiranunga forest officers eh..

    • @elavarasilali5532
      @elavarasilali5532 2 года назад

      Ama ethu enga ooru enga appa amma entha work than pantranga but forest nela problem so ellarum help pannunga entha work ellana 600 family ku mela enga work ku povanganu theriyala

    • @sriprakashthangavel
      @sriprakashthangavel 2 года назад +2

      Kozhi kari varuthu saapida maan karinu solli 5000 fine kepanga

  • @nishannishan3030
    @nishannishan3030 2 года назад +98

    அப்படி எடுத்து தான் நல்ல இருக்கட்டுமே ஆனால் கடைசி வரை எழை ஏழையாவே இருக்கணும் அதான் உங்க ஆசை அப்போ தான் பணக்காரன் நல்லா இருக்க முடியும் 😡😡

    • @srinivasank7314
      @srinivasank7314 2 года назад +3

      Crt ah sonninga bro

    • @venkatesank9400
      @venkatesank9400 2 года назад

      எடுக்குறவன் பணக்காரனா இருந்தா. ஏழை ஏழையாகவே தான் இருக்கனும்.

    • @user-hari83
      @user-hari83 2 года назад

      அப்போ மனிதன் மட்டும் தான் வாழனுமா மிருகங்கள் சாவனுமா

    • @kavithasuriya1836
      @kavithasuriya1836 2 года назад +1

      Ellarum panakarana iruntha... Vilaivasi yeri poirum.. India panchathil adipadum..... Apdinu nenaikren

    • @nishannishan3030
      @nishannishan3030 2 года назад +1

      @@kavithasuriya1836 பணக்காரன் நா இருக்கருதுக்கு ஒரு வீடு சந்தோசமாக வாழ கொஞ்சம் சேமிப்பு அவ்வளவுதான் மத்தபடி அம்பானி அதானி போல எல்லாம் திருட்டு நாய்க போல இருக்க வேண்டாம்

  • @Polestar666
    @Polestar666 2 года назад +345

    வெள்ளைக்காரன் வந்து எடுத்துத் போகலாம் ஆனா நாம எடுக்க கூடாது

    • @void_360
      @void_360 2 года назад +2

      Reserved forest aagidichu adhanala edukakoodadhu. Andha pakkame poga koodadhu. Wildlife badhikkapadum.

    • @Karthikmaran7337
      @Karthikmaran7337 2 года назад +2

      Appo avanga rule panitu iruthanga da boomer uh

    • @crazyff4770
      @crazyff4770 2 года назад +2

      @@Karthikmaran7337 😂😂🤣

    • @raguljaycompany369raguljay7
      @raguljaycompany369raguljay7 2 года назад +2

      வெள்ளக்கார எடுத்துட்டு போனா குற்றமில்லா ?

  • @mithuarmy4867
    @mithuarmy4867 2 года назад +46

    டாஸ்மாக் வருமானம் போதும் தங்கம் தோண்ட நேரம் இல்லை அரசுக்கு

  • @durairajanbalaji
    @durairajanbalaji 2 года назад +102

    அடேய் அவனுங்க எல்லாம் சுரங்கப் பாதைக்குள் இருக்காங்கடா...
    நீ மேல ட்ரோன் கேமராவை வைச்சு என்ன பண்ணிட்டு இருக்க...

  • @radhanatarajan1125
    @radhanatarajan1125 2 года назад +95

    நம்மவர்கள் எடுத்துக்கொள்ளட்டுமே அதை ஏன் வைத்தெறிச்சலுடன் டொரோன் காமிரா மூலம் பிடிக்கிறார்கள் வெளிநாட்டு க்காரன் எடுக்கும் போது வேடிக்கை பார்த்தார்கள்

  • @athibalama5590
    @athibalama5590 2 года назад +41

    பாலிமர் செய்தியில் போட்டானா அப்ப நம்ம ஆளுங்க பல பேர் இன்னேரம் ஊட்டிக்கு கிளம்பி இருப்பானுங்க

  • @rpknaga6801
    @rpknaga6801 2 года назад +270

    வெளி நாட்டுல வைர சுரங்கமே free யா மக்களுக்கு விடுறாங்க இங்க என்ன டானா 😅😅😅😅

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 года назад +58

    ஊட்டி போணமா... அங்க 🥕 (காரட்) வாங்கி சாப்டமானு இல்லாம, எதுக்கு 24 காரட் எல்லாம் நமக்கு 🙄🙄???

  • @ascentshiva
    @ascentshiva 2 года назад +12

    அடேங்கப்பா.... தூக்குங்க டா அந்த தங்கத்தை.... Govt's mind voice👍

  • @Varun_rulz
    @Varun_rulz 2 года назад +32

    Vadivelu comedy : Pasumalai kaatil puthayal 😂😂

  • @nobita388
    @nobita388 2 года назад +312

    மேப் இருக்கா என்ன விலைனு சொல்லுங்க🙋😊.

    • @RithikNoobGamer
      @RithikNoobGamer 2 года назад +18

      Nobita un kita than doraemon irukane avan kita kelu 😂😂

    • @karthicksolomon3236
      @karthicksolomon3236 2 года назад +1

      Unga phone la illaiya. Nobita. (Map)

    • @nobita388
      @nobita388 2 года назад +5

      @@RithikNoobGamer சரி கேக்குறேன் ப்ரோ 😊🙏.

    • @thenpandiyanraja5282
      @thenpandiyanraja5282 2 года назад

      Dota kita iruka bagpack ta kelunga bro

    • @nobita388
      @nobita388 2 года назад +5

      @@karthicksolomon3236 போன்ல வச்சா யாராவது மொபைல ஹேக் பண்ணி எடுத்துட்டா 😁 அதனால வைக்கல ப்ரோ.

  • @sreer9981
    @sreer9981 2 года назад +41

    தங்கம் ஆசை இல்லை தங்கம் சுரங்கம் வேலைக்கு போனால் தான் பலர் வீட்டில் உணவு பஞ்சாப்பாடு இல்லாமல் இருக்கும்

  • @anusuyak9582
    @anusuyak9582 2 года назад +11

    எங்க வீட்டிலயே ஒரு தங்கம் இருக்காம் அது நான் தான் னு சொல்றாங்க. 😉

    • @yasirshannu
      @yasirshannu 2 года назад

      Iii comedy

    • @anusuyak9582
      @anusuyak9582 2 года назад

      @@yasirshannuஐ நக்கல்ஸ். சிரிச்சிக்கோங்க இல்லாட்டி மன நோயாளி னு நினைச்சுக்க போறாங்க.

    • @pandisakthi9046
      @pandisakthi9046 2 года назад

      Na romba kasta patura oru 1kg kutunga

  • @prabakaran6792
    @prabakaran6792 2 года назад +7

    அப்படியே மதுரை பக்கம் எங்காவது தங்க சுரங்கம் இருந்தால் சொல்லவும் 🙏😂😂😂

  • @மண்ணின்மைந்தன்-ள1ம

    2:02 இவ்வலவு தங்கம். நல்ல தமிழ் உச்சரிப்பு.

  • @blackbeard9705
    @blackbeard9705 2 года назад +97

    1874 சொல்லி 1974ஐ கட்டியபோது யாரெல்லாம் கவினிதீர்கள்

  • @manivelavan2298
    @manivelavan2298 2 года назад +12

    my native place , its true

  • @sadhaftw1947
    @sadhaftw1947 2 года назад +43

    இதென்னடா புது புரலியா இருக்கு....😅😅😅😅

  • @suryak3149
    @suryak3149 2 года назад +4

    Aiyaa namma ooru 🤩

  • @prem91
    @prem91 2 года назад +2

    தங்கத்தை விட சிறந்தது நம் தாயின் பாசம்

  • @kokilak1689
    @kokilak1689 2 года назад +1

    Enga ooru

  • @ArunArun-sx9rj
    @ArunArun-sx9rj 2 года назад

    செய்தி வாசிப்பு அருமை

  • @davidratnam1142
    @davidratnam1142 2 года назад +1

    God bless all yes

  • @padmanabantamililackia525
    @padmanabantamililackia525 2 года назад +25

    My native place ❤️❤️

  • @updatecellcare4382
    @updatecellcare4382 2 года назад +3

    இவ்ளோ நாளா யாருக்கும் தெரியாம இருக்கும்.. இப்போ ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிங்களே....

  • @diMO1933
    @diMO1933 2 года назад

    எங்க ஊரு ❤️

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 2 года назад +16

    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்ததைவிடவா இப்போது இருக்கப்போகிறது?

  • @gracyimman5864
    @gracyimman5864 2 года назад +6

    என் கணவர் சொந்த ஊர் பந்தலூர். இங்கு தங்க சுரங்கம் உண்டு என்று பல பெரியவர்கள் சொன்னது உண்டு. பந்தலூர் தாண்டி தங்க வயல் என்ற பெயருடைய ஊரும் உள்ளது

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 года назад +1

    Rocky boyyyy....

  • @backtostories7741
    @backtostories7741 2 года назад +2

    நமது பக்கத்தில் திரு.தென்கட்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கேட்டு மகிழலாம்.

  • @veerapandiyanr4765
    @veerapandiyanr4765 2 года назад +2

    மக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொடுங்கள்.

  • @ramajayam5137
    @ramajayam5137 2 года назад +7

    தகவல் அறிந்த வேல்ராஜ் தங்க வேட்டைக்கு புறப்பட்டார் 😁😁

  • @Buddha782
    @Buddha782 2 года назад +2

    தேடுங்கள் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை

  • @Subas973
    @Subas973 2 года назад +5

    உயிர் வாழ காடுகள் மலைகள் முக்கியம்

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 года назад +1

    Super

  • @NataRajan-ls7tu
    @NataRajan-ls7tu 2 года назад +1

    🤝🥳🥳தாங்க வேட்டை 👍🏻👍🏻💐💐

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 2 года назад +7

    தங்க சுரங்கமா 😳🤓

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 2 года назад

    The Standard Fireworks Rajaratnam College Job 2021. கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு நிரந்தர வேலை 2021 Education Qualification 8th std and Must be able to read and write in Tamil. .. ....

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 года назад +1

    அது இவ்வளவு நாளாக தெரியாமல் இருந்தது எப்படி?

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 года назад +1

    Kolar Gold Factory
    Neelagiri Gold Factory....
    Common Rocky Boy... 🧜‍♂️

  • @5.1dolbycrystalclearsongs98
    @5.1dolbycrystalclearsongs98 2 года назад

    So sad😥

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 2 года назад

    Madurai Kamaraj University Job 2021. Apply Online ஒன்லைன்னில் விண்ணபிக்கலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் ப்ராஜெக்ட் ஃபெலோ வேலைவாய்ப்பு. JRF Junior Research Fellow and Project Fellow Job....

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 2 года назад

    TNCSC Trichy Job 2021. கல்வித்தகுதி: 8th, 12th, Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Record Clerk | Assistant | Security (Watchman) Jobs in Tamilnadu 2021. பட்டியல் எழுத்தர் | உதவுபவர் | காவலர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2021.

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 2 года назад

    ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் கல்லூரி வேலைவாய்ப்பு 2021. Education Qualification 8th std and Must be able to read and write in Tamil. கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் .....

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 2 года назад +2

    தங்கம் எடக்க சொல்லி தூன்டும் எங்கள் அண்ணண்

  • @manivelavan2298
    @manivelavan2298 2 года назад +3

    innum iruku PURE GOLD

  • @Bgmilover989
    @Bgmilover989 2 года назад +13

    Let's pray for those children who doesn't have parents they are real legends ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @balanbalan7854
    @balanbalan7854 2 года назад +2

    அப்பவே அள்ளிட்டு போய்டாய்ங்க அங்க ஒன்னும் இல்ல போல

  • @raviv3999
    @raviv3999 2 года назад +1

    ஃப DK குரூப் அட் & குரூப் கொண்டு போகும்

  • @vickyselvam8699
    @vickyselvam8699 2 года назад

    அப்படி எடுத்தாது நல்ல இருக்கட்டும்..... மக்கள்...

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 2 года назад

    அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு. Anna University Job 2021. New Tamilnadu Government Job 2021. கல்வித்தகுதி 9-ஆம் வகுப்பு தேர்ச்சி. 9th STD Pass.

  • @tamiltigerbrothers8544
    @tamiltigerbrothers8544 2 года назад +3

    video mentioned year 1974,,,, actual year 1874...pls correct your error

  • @kalapushparaj6062
    @kalapushparaj6062 2 года назад

    Enga oorupa

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 года назад +6

    இது தங்கத்தை எடுக்கவா அல்லது மறைத்து வைத்த தங்க நகை மாளிகை யைக் கொள்ளை அடிக்கவா?

  • @shalinic1668
    @shalinic1668 2 года назад

    I'm from Nilgiris............

  • @manikandanpalanivel9232
    @manikandanpalanivel9232 2 года назад +4

    Video la 1974 display pannitu.....voice la 1874 nu solranga....itha yaarulaam note panninga.....

  • @ramyasri6350
    @ramyasri6350 2 года назад

    Enga pa iruku Intha place Naa 1pavunatchu eduka mudiyadha paakrae

  • @dhivyam1220
    @dhivyam1220 2 года назад

    Yes true

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад

    👍

  • @priyapriyakarthick101
    @priyapriyakarthick101 2 года назад +59

    Don't say the word "thanga aasaiyal". People in this place have no other work than working in tea estates. They don't get lakhs and lakhs of rupees from this mines.. They earn only for their daily survival ...

  • @balradje
    @balradje 2 года назад +3

    தேவாலயம் அந்த இடத்தை விரைவில் ஆட்டைய போட முயற்சி செய்து கொண்டு இருக்கு. இதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு, வேலை செய்து கொண்டு வருகிறார்களாம்.

  • @MichiNetwork
    @MichiNetwork 2 года назад

    இந்தா கெலம்பிட்டென் 🦸🕺

  • @mohandass.j1376
    @mohandass.j1376 2 года назад

    Thanks for drone inventers and technology

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 2 года назад

    இப்படியாச்சும் பணக்காரனாகலாமுன்னு பார்த்தா ...முடியாது போலையே ..

  • @vendhanvendhanramkumar4869
    @vendhanvendhanramkumar4869 2 года назад +2

    அதெல்லாம் நீங்க எடுக்கதிங்க கவர்மென்ட் திரிடி எடுதுக்கும்

  • @k.saravanakumar6150
    @k.saravanakumar6150 2 года назад

    விடியல் தேவாலயம் supper

  • @Pulling_go_007
    @Pulling_go_007 2 года назад +2

    👍👍👍👍👍👍

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 года назад +3

    கண்டிப்பாக அந்த மலைக்கு அடியில் ஒரு புதையலும் இருக்க போரது இல்ல ...மலையா நெருக்கனும் போரீங்க காசு சம்பாதிக்க போரீங்க

  • @vinothvinothvinoth4218
    @vinothvinothvinoth4218 2 года назад +4

    Ada namma ooru

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 2 года назад

    கிளம்பிட்டேன்...

  • @SathishKumar-wq4gp
    @SathishKumar-wq4gp 2 года назад

    நீலகிரி பாஸ் டிக்கெட்.எவ்வளவு

  • @cinemaNews6404
    @cinemaNews6404 2 года назад +3

    அந்த மலை வழியாக எட்டு வழி சாளை அமைக்கலாமே

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL 2 года назад

    Anna University Job 2021. New Tamilnadu Government Job 2021. கல்வித்தகுதி 9-ஆம் வகுப்பு தேர்ச்சி. 9th STD Pass. அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு.

  • @plsn3764
    @plsn3764 2 года назад +14

    1:33 - 1874 or 1974🤔

  • @petsbirdsvlogger1615
    @petsbirdsvlogger1615 2 года назад

    Ithu enga vittuku Mela irukku IAM in gudalur

  • @unicornedit6772
    @unicornedit6772 2 года назад +13

    Enga Ooru thaan ya 😂😂😂😂🤷‍♂🤣 Athu Devala.. Ya 😂Devalayamla illa 😋

  • @அகண்டபாரதம்-ச7ட

    தங்கம் கிடைச்சதா😯

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 года назад +1

    ஆங்கிலேயன் தங்கம் தோன்றலாம் தமிழன் தோன்டக்கூடாதா

  • @VISHVA1185
    @VISHVA1185 2 года назад

    அட என்னயா சொல்ற நிஜமாவா 🤔🤔🤔🤔🤔🤔

  • @Jasminsiva
    @Jasminsiva 2 года назад

    Government ku epti theriyama pochu🤔🤔🤔

  • @lollipopttf2152
    @lollipopttf2152 2 года назад +22

    1984 ku 1884 nu mathi sollitangha 😂😂

    • @Youtuber_somesh
      @Youtuber_somesh 2 года назад +1

      Adhu 1884 thaan thappa potuerikanga 1984 la British rule pannala India rule pannadhu

  • @siyansiva2504
    @siyansiva2504 2 года назад +1

    அங்கே duty ல இருக்கும் அதிகாரி எம்புட்டு அடிச்சுட்டு போனரோ 🤗

  • @krishnaveni7869
    @krishnaveni7869 2 года назад +2

    இந்நேரம் திராவிடம் தங்கம் தோண்ட போயிருக்குமே,,,,,,😊😊😊😊😊😊😊

  • @mahalasmi2401
    @mahalasmi2401 2 года назад

    Pondicherry rain G

  • @padmanabhanpadmanabhan9751
    @padmanabhanpadmanabhan9751 2 года назад

    என்னது தங்கமா,
    அதுவும் உதகையிலியா,
    நான் என்னடா பண்ணுவேன்
    சுந்தரேசா,,,,,,,,!!??????

  • @anusurya559
    @anusurya559 2 года назад

    Thangam vela koodite poona enapandradhu epdi tha pnnuvanga

  • @anburaja3081
    @anburaja3081 2 года назад +2

    அது தான் வேல்ராஜ் இந்த பக்கமே ஆள கானோமா

  • @godsongodson9865
    @godsongodson9865 2 года назад

    Tamil NaduThis is this golden Nadu

  • @rathishmoaga143
    @rathishmoaga143 2 года назад +2

    KGF 2 VA baava😂

  • @sumeshnrissumeshnri5395
    @sumeshnrissumeshnri5395 2 года назад

    Open talking MT area 🙏🙏🙏🙏🙏

  • @vinothkumar5389
    @vinothkumar5389 2 года назад +2

    First KGF
    Next NGF

    • @vinothkumar5389
      @vinothkumar5389 2 года назад

      Kolar Gold Factory
      Neelagiri Gold Factory....

  • @void_360
    @void_360 2 года назад +1

    1:32 mistake..... Correcta sollunga.
    Adhemadhiri 1:53

  • @sumithpolice4178
    @sumithpolice4178 2 года назад

    கேடச்சா முதல் முதல்ல ஒரு ஒயின்ஷாப் ஆரம்பிக்கணும்

  • @rkoffsetpresspraveen9428
    @rkoffsetpresspraveen9428 2 года назад

    Nankooda chokka thankam than.

  • @veerak5520
    @veerak5520 2 года назад

    Over over matter over