மகாளயபட்சம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்
HTML-код
- Опубликовано: 19 окт 2024
- #spiritualquestions #pariharamintamil #worship
மகாளயபட்சம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்ன ? | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் பதில்கள்
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் மகாளய பட்சம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s
பல பிராமணர்களின் தமிழ் உரை மிகவும் விரும்பத்தக்கதாகவும் இனிமையாகவும் இருக்கிறது.
சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டர்கள் பிராமணர்களாக மாற்றப்பட்ட பிற சமூகத்தினர் தான் என்று சொல்வார்கள். சைவ வெள்ளாளர்களுக்கும் பிற பிராமணர்களுக்கும் நெருக்கமானவர்கள் சிவாச்சாரியார்கள்(குருக்கள்).
சிவாச்சாரியரிடம் நேர்காணல் ரொம்ப சிறப்பானதாக அமைந்தது.கேட்க நினைத்த அத்தனையும் விளக்காமாக அறிந்துகொள்ள வாய்ப்பினை வழங்கிய விகடனுக்கும் நன்றிகள்
மிக்க பயனுள்ள தெளிவான விளக்கங்கள். மிக்க நன்றி ஐயாவிற்கு.
வணங்குகிறேன்... தெளிவான அன்பான பதில்.... நமஸ்காரம்... நன்றிகள் நன்றிகள் 👏👏👏
Clear explanation given by சிவாச்சாரியார். மிக்க நன்றி ஸ்வாமின் 🙏🙏
நன்றிங்கள் ஐயா அற்புதமான விளக்கங்கள் எல்லேரரும் பயன்அடைவார்கள்❤
சிவாயநம வணக்கம் அருமையான விளக்கம் தரும் சிவ சிவாச்சாரியார் அவர்களை வணங்குகிறேன் நன்றி
When ever i see you I feel very happy I feel I am seeing lord Ramkrishna parmahamsa
மிக்க நன்றி எனது கவலையை தீர்த்து விட்டீர்கள். சிவாச்சாரியார்க்கும், திரு சைலபதி அவர்களுக்கும் நன்றி
🙏எளிய மக்களும் புரியும்படி மிக தெளிவான விளக்கம். கஜ ஷாயா வரும் நாள் குறிப்பிடவும்.நன்றி.
அருமையான பதில்கள் அருமையான விளக்கங்கள்
அருமையான மனிதரும்கூட
நான் அவர்களுடன் பழகிய உரையாடிய தருணங்கள் மிகவும் அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏
Guruji Namasakaram,Thank you for your detailed explanations🙏
Very good enlightment on Mahalaya Paksha explanation, ibow my head with respects to the Acharian, thank you jee once again
Namaskaram ayya!
very useful upload. Ayya has explained very well.Thank you so much
ஆத்மா நமஸ்காரம் ஆயிரம் கோடி நன்றிகள்
Arumai Yana vilakkam.Thank you so much
Sandhya padmanabhan
ஸ்வாமிநல்லபயன்உள்ளதகவல்.ஶ்ரீவிஷ்ணேவேநம. ஶ்ரீமந்நாராயணா.
Excellent explanation and clarification. Thank you. Best wishes for more questions and answers.
அருமையான கேள்விகள்.அழகான பதில்கள்.
மிக மிக சிறந்த தகவல் கோடான கோடி நன்றிகள் ஐயா
சிவாச்சாரியார் மஹாலயபட்ச அமாவாசைப் பற்றிய விளக்கம்
மக்கள் தெரிந்து கொண்டோம்.
சிவாச்சாரியாருக்கு நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருக்கிறோன் இருவரும் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது முன்றாவாது வாரம் தாளிக்கை போட்டு சாமி கும்பிட்டு வருகிறோம் இது சரியா
ஆண் கடவுள்களுக்கு ஒற்றைப்படை எண் நல்லது தான்.பெருமாள் தானே?
Very good clarification thanks for your reply 🙏🙏🙏.
Thank you iyya, kulam, kothram patthi thelivu padutthavum
நன்றி அய்யா
Interviewer asked good questions Nicely done😊
Upayogamana thagaval kidaithadu nanri vanakkam 🙏🙏
Clarified the doubts about Mahalayapaksham very sincerely towards modern society in crystal clear .Thanks to the Sasthrigal and Anchor .Very valuable informations ,Namaskaram Sasthrigal and Anchor 🙏🙏🙏🙏🙏
சிறப்பான விளக்கம் Indira mumbai
Om Sri Om vanakàm guruji and thank you guru ji 🌺🙏🙏🙏🙏🙏
நன்றி ஜி 🙏
மிக்க நன்றி
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா.
நன்றி நன்றி நன்றி
Arumai yana video Thank you mama namasgarm🙏🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா வணக்கம்
நமஸ்காரம். அருமை. நன்றி
மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐
தங்கள் நிகழ்ச்சி அருமை.
பித்ருபூஜை எளியமுறையில் எவ்வாறு செய்வது?பலன் என்ன ?
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள தகவல் கோடி நன்றிகள் ஐயா.
நன்றி அய்யா. அருமையான விளக்கங்கள்.
கோவிலில் பெறப்படும் அர்ச்சிக்கபட்ட புஷ்பங்கள் வீட்டுக்கு சென்று சுவாமி படங்களுக்கு மீண்டும் சாற்றலாமா. என்ன செய்ய வேண்டும்.
Andha pushpangalai neengal veetil valarum chedikadulukku podalam
100% correct.
Namaskaram anna.super . TKS for your support. I will do definitely.
Thank you sir
Thank you 🙏
Namaskarams.
My doubt is clarified.
Namaskarams.
மிக்க நன்றி இந்த video வுக்கு!! 🙏
Very usefull to all, thank u🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏
Nandri ayya
Thank you swamiji🙏
மிக்க நன்றி ஐயா
உங்கள் இருவரின் உரையாடல்கலும் பதிலும் அருமை.
Nandris s asrigaal
Namaskarams.
Can v light lamp in puja room during Mahalaya Paksham.
Sir namaskaram ungavediyo ellam super very very thanks sir
Very informative, thanks for sharing.
அருமை நன்றி நன்றி
Thank you so much for your kindness sir
🙏🙏🙏 arumaian padhivu samy
Vanagukiren.
Very good information
Tks
During amavasya and monthly tharpanam shall we go to temple and shall we take bath in the evening,?
Namashkaram miga arumai nanri
நமஸ்காரம்
நன்றிகள் கோடி ,சக்தி விகடனுக்கும் , ஆசார்யருக்கும்.🙏
Namaste swami, mandiram sollumbothu rahukalam yamagandam paarkanuma, matrum veetil deepam yetrum pozhuthu rahukalam 10 minutes munne alladhu half an hour munne yetralama, pl reply
Nanri ayya
Radhey Krishna Namaskaram
Sorry for writing in English
My Mother passed away in Vaikhashi Pradhamai and Father passed away on Puratasi Chadhurithi thidhi by 20years back same year when iam in my twenties... Till now iam doing Mahalaya tharpanum after Shartham in Chadhurithi & Mahalaya amavasai tharpanum.. but not during that 15 day's as advised by my Vadhiyar... Please advise whether is it correct .
Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazhthukal ayya
Namaskarangal, mahalaya pakshathil chathurthi kirthigai pondra virathangal melum ...vendudal kovilgaluku sellalama sthalam Koil sellalama.....
Ayya vanakkam yangal thandhai khalamayivittar yannudan 8 nabargal piranthavargal nan kadachiyaga piranthavan durpanam kudukkalama
Can you please tell us what is the best remedy for marriage delay for girl due to Sevvai Dosham. Mikka Nandri 🙏🙏
விகடன் ஐயாவுகும் சிவாச்சார்யா..சுவமிகள்...சிறப்பு
அருமை. இந்ராக்ஷி ஸ்தோத்திரம் பெண்கள் சொல்லலாமா.உபதேசம் வேண்டுமா. விளக்கம் கொடுக்கவும். பெண்கள் சொல்ல வேண்டிய , வேண்டாத ஸ்லோகம் பற்றி ஒரு interview podavim
Kodi nandrigal sarmi.
vanakam Sir
Kalikambal Sami patri vishesha vaibavangal koorungal sir kalikambal kumbital ena ena vendudhalgal niraiverum sollungal sir
நமஸ்காரம் அண்ணா athula pratyangira shoolini samedha sarabar yantram வைத்து வழிப்படலாமா பூஜா ய ஆரம்பிச்சிட்டேன் ஏந்த திசயைஈ நோக்கி இருக்கலாம் தயவு செய்து replay பண்ணுங்க 🌸🌸🌸🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🕉️ ஓம் நமசிவாய ஸ்ரீ மாத்ரே நமஹ மஹா சாஸ்திரே நமஹ
Good evening sir...monthly pournami pooja viratham patri sollugal sir...
எனக்கு இருந்த சந்தேகம் நிவர்த்தி ஐயா நன்றி
வணக்கம் ஐயா வீட்டில் நெய் நல்லெண்னை ஆமணக்கு எண்ணெய் வேப்ப எண்ணெய் இலுப்ப எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய் யும் சேர்த்து எற்றலாமா எந்த எந்த அளவில் எல்லாம் எடுத்து கொள்ள வேண்டும்
15 naal Tharpanam kudukum pozhudhu kuzhandhaigaluku asaivam kudukalama?veetil tharpanam kuduthavar thavira matravargal asaivam sapidalama? Vilakam kudungal iya .
நன்றிங்க ஐயா சக்திவிகடனுக்கு நன்றி
அருமை யானவிளக்கம்தந்தஐயாஅவர்களுக்குநன்றி
ஐயா வணக்கம். 🙏.
என் மகளுக்கு கலத்திர தோஷம் உள்ளது. திருமணம்தடைபடுகிறது. பரிகாரம்கூறுங்கள். 🙏🙏🙏
Sir vanakam ennoda thaliya Thiiruppathy undiyal poduren nenthukitu 20th varudam ahirathu perumal koopidamatengirar enna methods la pandrathu
Namaskaram swamiji 🙏🙏🙏
என்னகாய்கல்சாப்பிடலாம்.எனன்னகாய்கள்சாப்பிடகூடாது.நமஸ்காரங்கள்.நல்லபதிவுநன்றிகள்
Avoid Onion, Garlic, drumstick, radish, turnip, cabbage, cauliflower,
வணக்கம் ஜயா, அப்பாவிற்கு வருடந்திர திவசம் செய்தாலும் மஹாளையபட்சத்திலும் திதி கொடுக்கலாமா?
Respected gruji i am seeing your channel from few days i am from north india married lady I can understand little tamil can not read or write tamil I have varahi amma small statue in my house last one week i could not do pooja or clean pooja room due to flu and cold fever now i am ok in one channel one guruji said if you don't do pooja regularly varahi amma will creat problem for you is it so please advice i am highly depressed thank you guruji
ஐயா வணக்கம் சூப்பர் நன்றி
அவசியமான மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மஹாளயபட்சம் குறித்த அடிப்படைத் தகவல்களை, கேள்வி-பதில் வடிவில் சக்தி விகடன். சரியாக இந்த நேரத்தில் பகிர்ந்து கொண்டது பிரமாதம்...
சுருக்கமாக மஹாளயபட்சத்தில் ,
- சவரம் செய்யக் கூடாது
- தர்ப்பணம் முடிந்தபின், வாசலில் கோலமிட வேண்டும்
- வேறு எங்கும் வெளியில் செல்லக்கூடாது
- வெளியில் எதுவும் சாப்பிடக் கூடாது
- பிரம்மச்சர்யம் கடைபிடிக்க வேண்டும்
- வீட்டில் ஹோமம் முதலியன இந்த காலகட்டத்தில் செய்யக்கூடாது
- தான தர்மங்கள் மற்றும் அன்னதானங்கள் இந்த மஹாளயபட்சத்தில் செய்தால் புண்ணியம் சேரும்
- தூய்மையுடன், குறைந்தபட்சம் பித்துருக்களை நினைத்து எள்ளும்/தண்ணீரும் கலந்துவிட்டாவது, அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும் - பித்ருக்களின் ஆசியைப் பெற / பித்ரு தோஷம் நீங்க
- எல்லா நாட்களிலும் தர்ப்பணம் செய்யமுடியாவிட்டாலும், குறிப்பாக மஹாபரணி, மஹாவியதீபாதம், மத்யாஷ்டமி போன்ற முக்கிய நாட்களிலும், அம்மா / அப்பா இறந்த திதி நாட்களிலும் மற்றும் மஹாளய அமாவாசையன்றும் தவறாமல் தர்ப்பணம் செய்தல் அவசியம் ஆகும்
- ஓடுகின்ற நதியில் / ஆறு போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்தல் மிகவும் விசேஷமாகும்
- மஹாலயபட்ச நாட்களில், பித்ருக்களையே மனதளவில் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்
சக்தி விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல...
🙏🙏
- நடராஜன் பரமேஸ்வரன் (63)
மேட்டூர் அணை.
Thankyou
நமஸ்காரங்கள்
நமஸ்காரம்..... தர்ப்பணம்... சிரார்த்தம் செய்வது எல்லாம் சைவ மரபில் செய்வது இல்லை என்று எங்கள் வீட்டில் செய்வது இல்லை.... அம்மாவாசை என்றால் வீட்டில் படையல் போடுவது மட்டும் தான் என்கிறார்கள்... ஆனால் எனக்கு இந்த சிரார்த்தம் தர்ப்பணம் முறை ரொம்பவும் நம்பிக்கை உள்ளது... செய்வது நன்மையா... தயவு செய்து வழி காட்டுங்கள் 🙏🙏🙏
Nanmaiyee sagodhari
@@aartis1572 🙏💐
Miga sirantha natppu ungalodu naangalum makilnthom
Super ❤
😊😊When to perform Bheema Ratha Shanthi?
Enaku mamiyar mananar illai kanavar veliyooril irukar nan indha dhithi vishayathil enna seiyalam vega nal kelvi badhil arulungal
மகாளய பட்ச நாட்களில் செப்_30 _oct_14 வரை வாசலில் கோலம் போடலாமா?
ஐயா வணங்கி மகிழ்கிறேன்.முன்னோர் பூஜையின்போது மணி(வீட்டில்) அடிக்கலாமா?
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புராணங்கள் வியாசர் தொகுத்தவர் மட்டுமே...
சூத மா முனிவர் வழியே நாம் புராணங்களை புரிதல் வேண்டும்.
Well clarified🙏🏻🙏🏻🙏🏻🙏🏻