👦திண்ணா | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Tamil Story
HTML-код
- Опубликовано: 26 ноя 2024
- சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | 👦திண்ணா | Srirangathu Devathaigal | Thinna | அழகிய தமிழ் கதைகள் | Tamil Short Story | Sujatha Short Story | Short Story | Stories in Tamil
🔔தினம் ஒரு அழகிய தமிழ் கதை கேட்க : www.youtube.co... 🔔
Playlists: 👇👇👇🎁🎉
💰 மத்யமர் / Mathyamar : • 🎉ஒரு கல்யாண ஏற்பாடு | ...
💃 ஸ்ரீரங்கத்து தேவதைகள் / Srirangathu Devathaigal : • 👩🦲குண்டு ரமணி | சுஜாத...
🕵️ மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா நாவல் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
💖 சுஜாதா சிறுகதைகள் / Sujatha Short Stories : • 💔ராவிரா | சுஜாதா சிறுக...
🦁 ஜெயகாந்தன் சிறுகதைகள் / Jayakanthan Short Stories : • 👶👶இரண்டு குழந்தைகள் | ...
🤣 நகைச்சுவை சிறுகதைகள் / Funny Tamil Short Stories : • 📰பேப்பரில் பேர் | சுஜா...
🙂 ரா.கி.ரங்கராஜன் சிறுகதைகள் / Ra.Ki.Rangarajan Short Stories : • 🥴கௌரதை | ரா.கி.ரங்கராஜ...
👑 பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan : • PS👑E1:பெருமைமிகு புதின...
📖 தமிழ் சிறுகதைகள் / Tamil Short Stories : • 👵யுக சந்தி | ஜெயகாந்தன...
✅ எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த 100 சிறுகதைகள் / Top 100 Tamil Short Stories Selected by S.Ramakrishnan : • காலமும் ஐந்து குழந்தைக...
📚 சுஜாதா நாவல்கள் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
🔖 தமிழ் நாவல்கள் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#tamil #தமிழ் #கதைகள் #சிறுகதை #சுஜாதா #சுஜாதாசிறுகதை #shortstory #tamilstory #tamilshortstory #storiesintamil #sujatha #sujathastory #sujathastories #atk #ஸ்ரீரங்கத்துதேவதைகள் #SrirangathuDevathaigal #srirangam #ஸ்ரீரங்கம் #திண்ணா #thinna
Sadhanaya vizhchiya words at the end were excellent
அருமை அருமை!!
Super uyirottathudanana vaasippu Enjoyed very much sooperkka.
Thank you brother 🙏
Wow... watta transformation in life !
Indha serial pathirukan
🙏🙏viraivil
Your reading story is excellent 👌
Thank you so much mam. Keep watching.🙏
இந்தச் சிறு கதையின் ஆரம்பத்தில் அவதாரமாக
பாட்டியால் பிரமிப்புடன் நோக்கப்பட்ட
கட்டுக்குடுமி சிறுவன் வாழ்க்கையின்
ஓட்டத்தில் எப்படி மாறினான் என்பதே
கதைக்களம்
நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில்
சொன்னது போல்
“எப்படி இருந்த நான் இப்படி
ஆகிட்டேன்” என்ற மாதிரி இருந்தது
மாற்றங்கள் எப்படி நிகழும் என்று
கணிக்க முடியாது என்றாலும்
காலம் அந்த குட்டி வாமநனை
மாற்றி விட்டது ஒருநெருடல் தான்
ஆமாம்
Sadhaniyai veezhlchi endru sollamudiyavillai😂
Eraniya sivapu 😂
ஸ்ரீ ரங்கத்து வாசிகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் எல்லாத்துறையிலும்.
ஜீன்ஸ் போட்ட பெண்ணுடன் திண்ணா அரட்டை இது அவனது வீழ்ச்சியா?
இல்லை இதுவும் ஒரு பரிமாண வளர்ச்சி
திரு சுஜாதா கதை என்பது தனி அலாதி
உண்மை..உண்மை..
ஈராணிய சிவப்பை காணமுடியும். அதாவது ரோஜா நிறம். ஆம் ஸ்ரீ ரங்கத்து தேவதைகளாகட்டும் அவர்களைச்சார்ந்தவராகட்டும் ரோஜா நிறம் சர்வசாதரணம். மொத்தத்தில் அழகிய நிறமும் தோற்றமும் ஸ்ரீ ரங்கத்து வாசிகளின் Monopoly.
Hahaha
எனக்கு பிடித்த வரி 🔖💙👉: "...ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கு மனசுக்குள் குழப்பமாக இருந்த மஹாவிஷ்ணு உருவம் தீட்டப்பட்டு, திண்ணாவாகத் தோற்றமளித்ததோ என வியந்தேன்."
உங்களுக்குப் பிடித்த வரியைக் கமெண்ட் செய்யுங்கள் 👇👍
இந்த கதையின் முடிவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை
எனக்கும் தான்.