💌காதல் கடிதம் | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 18

  • @smilvel
    @smilvel Год назад +6

    வாழ்க்கையில் நடக்குற அசாதாரண அனுபவங்களை கோர்த்து ஒரு பேரணுபவமா மாற்றுகிற உத்தி, சுஜாதாவால் மட்டுமே சாத்தியம்...பின்னாட்களில் பாட்டியை அவர் உணர்கிற விதமும், மற்றொரு மல்லிகாவோடு கதை முடித்த பாங்கும், சுஜாதாவின் எழுத்து ஜாலம்!
    இதை அழகாக முன்மொழிந்த குரலுக்கு நன்றி!

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад +1

      சுஜதாவை பற்றி நீங்க சொன்னது ரொம்ப சரி.👍Thanks Velmurugan 🙏

  • @anandaraj9630
    @anandaraj9630 Год назад +3

    சுஜாதாவின் இந்த கதை இயல்பாகவும் காமெடி நிறைந்ததாகவும் இருந்தது சூப்பர்

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      நிச்சயமாக!.. 👍
      நகைச்சுவை சிறுகதைகள் தொகுப்பில் இப்பொழுது சேர்த்து விடுகிறேன். நன்றி ! 🙏
      ruclips.net/p/PLtm1OB1Oeu4XHEOqkvMuvk13576TLNLeG

  • @kalamkumar5486
    @kalamkumar5486 Год назад +3

    நான் சிறு வயதில் ஶ்ரீரங்கத்தில் தான் இருந்தேன்.இந்த கதை தொகுப்பு இயல்பாகவே என்னை கவர்ந்து இருக்கிறது.

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      ஓ .. அப்படியா? உங்களை இந்த கதை தொகுப்பு கவந்ததில் மகிழ்ச்சி💖👍

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Год назад +1

    Nice simple story well read by you with proper intonations

  • @kasthuriaditya6607
    @kasthuriaditya6607 Год назад +2

    👋👋👋👋👋😃😃😃😃😃 மிகவும் அருமை

  • @pankajk3002
    @pankajk3002 Год назад +3

    சுஜாதாவின் எழுத்து எப்போதும் இயல்பாய் இருக்கும் ரஸனையோடும் இருக்கும் நன்றி

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      ஆமாம். சரியாக சொன்னீர்கள். 👍

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад +1

    Your voice modulation super
    .Those days are golden days.

  • @viswabala3078
    @viswabala3078 Год назад

    Super story your voice and modulation s arumai ,thanks ma vimala Bala

  • @RenukadeviMurugesan-y8q
    @RenukadeviMurugesan-y8q 7 месяцев назад +1

    நீங்கள் கதையை கதை மாதிரி சொல்லுங்கள் நீங்கள் படித்துக் கொண்டே போகிறீர்கள்

  • @RenukadeviMurugesan-y8q
    @RenukadeviMurugesan-y8q 7 месяцев назад

    உங்கள் கதையைக் கேட்டால் கேட்பவர்கள் கூட கேட்காமல் போய்விடுவார்கள்

  • @RenukadeviMurugesan-y8q
    @RenukadeviMurugesan-y8q 7 месяцев назад

    வாசிப்புத் திறனை மாற்றுங்கள்