📅ஒருநாள் மட்டும் | சுஜாதா சிறுகதை | Sujatha Tamil Story | Stories in Tamil | Tamil Audio Book

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 33

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 Год назад +3

    We thought that we were listening to One of the characters from the story. You lived as the characters! Impeccable story -telling!

  • @kokilabommubommu6158
    @kokilabommubommu6158 Год назад +2

    சக்த்த்த்த்தி உங்க வாய்ஸ் செம்மையா இருக்கு 😍உச்சரிப்பு அருமை ❤️ வேல்பாரி வாசியுங்களேன், உங்க குரல்ல கேக்கனும்🥰

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      ரொம்ப நன்றி🙏முயற்சிக்கிறேன்

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Год назад +1

    Ha ha... semma... vera level twist

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz Год назад +1

    ஒரு கள்ள காதல், காகிதத்தில் அச்சிடப்பட்டு செய்தி தாள்ளாக வெளிவந்தது .
    இளம் வயதினர் ஆனாலும் சரி, அல்லது பொறுப்புகள் நிறைந்துள்ள பெற்றோர்கள் நிலையில் இருந்தாலும் சரி , கழிவை தின்னும் புத்தி உடையது, எதை பற்றியும் கவலைக்கொள்ளாது அதைத் தின்னும், அதன் புத்தி அப்படி.
    ஆசிரியருக்கும் உங்களுக்கும் 👏

  • @nathanrenga78
    @nathanrenga78 9 месяцев назад +1

    The master of ´twist' in the tale-Sujathaji!Totally unexpected in this otherwise ´pleasure pain´ story!your narration elevated this to another level! a
    A request -long time ´no audio story' uploaded form your side,please consider!🙏

  • @ushaganesh849
    @ushaganesh849 Год назад +1

    I wonder how i missed your channel ...for these many months ...very very nice..!❤

  • @neelas4717
    @neelas4717 Год назад +1

    Thank you 😊 🎉

  • @Rizi_22
    @Rizi_22 Год назад +1

    Theera kadhal Movie 😳

  • @kalamkumar5486
    @kalamkumar5486 Год назад +1

    Srirangam hi devathaigal please upload next

  • @murugesasp7887
    @murugesasp7887 Год назад +1

    பருத்திவீரன் பட வசனம் ஞாபகம் வருகிறது~ சோலி முடிஞ்சு...😅❤

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Год назад +1

    Twist in the tale. You read really well

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад

    Thank you

  • @vijayalakshnir3362
    @vijayalakshnir3362 Год назад +1

    Mm spr spr

  • @malarvizhivt8211
    @malarvizhivt8211 Год назад +1

    Nice

  • @bliz240
    @bliz240 Год назад +2

    Neengal konjam nerathai neetikalam....1 hr ku neetikalam..

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +1

    இளமையில் ஏற்பட்டு தோல்வியடைந்த காதல்
    மீண்டும் சந்திக்கும் போது என்ன பரிணாமத்தை
    அடையுமோ என்று நாம் கதையை கேட்கும்
    போது அந்த நாள் எப்படி முடியமோ
    என்று கற்பனை செய்ய முடியவில்லை

  • @vedagopalan1519
    @vedagopalan1519 Год назад +3

    பத்திரிகையில் தூண்டில் கதைகள் பப்ளிஷ் ஆனபோது,.. சுஜாதா சார் ஒரு யுக்தி செய்தார்.. ஒரு சிறு கதையை முடித்துவிட்டு அடுத்த கதையைப் பாதி கொடுப்பார்.. மீதி அடுத்த இதழில் வரும். அதோடு அதற்கடுத்த கதையின் பாதி வரும்.. இப்படியே தூண்டில் போட்டதனால் இதன் பெயர் தூண்டில் கதைகள் என்று வைத்தார்

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 Год назад +1

    Vow. Inly sujata sir can write this

  • @umapk1670
    @umapk1670 Год назад

    Prema sarathys wife so poor unlucky woman. Paavam.