🐍பாம்பு | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Funny Story
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | 🐍பாம்பு | Srirangathu Devathaigal
🐍Paampu | அழகிய தமிழ் கதைகள் | Tamil Short Story | Sujatha Short Story | Short Story | Stories in Tamil
🔔தினம் ஒரு அழகிய தமிழ் கதை கேட்க : www.youtube.co... 🔔
Playlists: 👇👇👇🎁🎉
💰 மத்யமர் / Mathyamar : • 🎉ஒரு கல்யாண ஏற்பாடு | ...
💃 ஸ்ரீரங்கத்து தேவதைகள் / Srirangathu Devathaigal : • 👩🦲குண்டு ரமணி | சுஜாத...
🕵️ மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா நாவல் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
💖 சுஜாதா சிறுகதைகள் / Sujatha Short Stories : • 💔ராவிரா | சுஜாதா சிறுக...
🦁 ஜெயகாந்தன் சிறுகதைகள் / Jayakanthan Short Stories : • 👶👶இரண்டு குழந்தைகள் | ...
🤣 நகைச்சுவை சிறுகதைகள் / Funny Tamil Short Stories : • 📰பேப்பரில் பேர் | சுஜா...
🙂 ரா.கி.ரங்கராஜன் சிறுகதைகள் / Ra.Ki.Rangarajan Short Stories : • 🥴கௌரதை | ரா.கி.ரங்கராஜ...
👑 பொன்னியின் செல்வன் / Ponniyin Selvan : • PS👑E1:பெருமைமிகு புதின...
📖 தமிழ் சிறுகதைகள் / Tamil Short Stories : • 👵யுக சந்தி | ஜெயகாந்தன...
✅ எஸ். ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த சிறந்த 100 சிறுகதைகள் / Top 100 Tamil Short Stories Selected by S.Ramakrishnan : • காலமும் ஐந்து குழந்தைக...
📚 சுஜாதா நாவல்கள் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
🔖 தமிழ் நாவல்கள் : • E1🕵️1️⃣ | சுஜாதா நாவல்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#tamil #தமிழ் #கதைகள் #சிறுகதை #சுஜாதா #சுஜாதாசிறுகதை #shortstory #tamilstory #tamilshortstory #storiesintamil #sujatha #sujathastory #sujathastories #atk #ஸ்ரீரங்கத்துதேவதைகள் #SrirangathuDevathaigal #srirangam #ஸ்ரீரங்கம்
எனக்குப் பிடித்த வரி 🔖💖👉: "அவருக்கு இப்போது பக்கத்து வீட்டில் விறகு வாங்கியதையும், பாம்பு வந்ததையும், சாக்கடைக்குள் புகுந்ததையும் விளக்குவதற்குள் விடிந்தாற் போலத்தான் என்று பேசாமல் தாத்தாவைக் கட்டிலோடு தூக்கி அந்தப் பக்கம் வைத்துவிடுவது என்று முடிவெடுத்தோம். திடீரென்று உயரமாகித் தானாகக் கட்டில் நகர்வதைத் தாத்தா கவனித்து, ‘நான் இன்னம் செத்துப் போகலைடா’ என்றார்."
உங்களுக்குப் பிடித்த வரியைக் கமெண்ட் செய்யுங்கள் 👇👍
இந்த கதையில் பாம்புக்கு பயந்த ஆண்களை,(சுஜாதா அவர்கள் உட்பட )அவருடைய தங்கை பயப்படாமல் அதன்மீது இரக்கம் கொண்டது சூப்பர்
👍. மற்ற கதைகளும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிரேன். கேட்டுப்பாருங்க..
@@AlagiyaTamilKathaigal நீங்க வாசிக்கிற ஸ்ரீரங்கத்து தேவதைகள் கதை இதுவரை 4கேட்டுள்ளேன். வாசிக்கும் விதம் நன்றாக உள்ளது. பாராட்டுகள்
Nandri🙏
நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது
மிகவும் நன்றி! 🙏💖
நல்ல சிரிப்பு
நகைச்சுவை என்றால் சுஜாதாவின் இந்தக்கதை நினைவுக்கு
வரும்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது போல ஒரு
பட்டாளமே பாம்பைத்தேடிய கதை🐍😊😊😊😊
ஆமாம்.இந்த கதையை வாசிக்கும்போதே பல இடங்களில் சிரிப்பு வந்ததால் retake வாங்கினேன்.🤣
I already read these stories. But it is very humorous in your voice.
Oh ok thank you mam.
Thankyou for the beautiful rendering of this series 👍your pronunciation is very good
Thank you 🙏💖. Keep enjoying.. 🙌