📰பேப்பரில் பேர் | சுஜாதா சிறுகதை | ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Devathaigal | Sujatha Story

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 21

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +3

    அற்புதமான சுஜாதாவுக்கே trade mark ஆன நகைச்சுவை

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 Год назад +3

    சுஜாதாவின் அனைத்து கதைகளையும் பல முறை படித்திருக்கிறேன். மீண்டும் உங்கள் குரலில் ஒரு முறை.

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Год назад +1

    One of the Best Short Stories of Sujaaththaa !

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 8 месяцев назад +2

    சுஜாதா அவர்கள் முதன் முதலில் ஒரு சிறுகதை எழுதியதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு என் பொண்ணைக் கட்டி தருகிறேன் என்று எழுதி இருப்பார்😂😂😂😂தெரிந்தவர்களுக்கு தெரியும் சுஜாதா அவர்களுக்கு இரண்டு பையன்கள் மட்டுமே😂😂😂

  • @geethak8925
    @geethak8925 9 месяцев назад

  • @sitalakshmir5016
    @sitalakshmir5016 2 года назад +1

    Awesome to hear Sujatha's description. என் முதல் choice என்றென்றும் Sujatha, Sujatha, Sujatha தான்.

  • @chellammals3058
    @chellammals3058 2 года назад +3

    கொஞ்சம் மனைவி சின்னச்சின்ன பையன்கள் உற்சாகமாக பந்து பொறுக்கிக்கொண்டிருந்தார்கள் இதெல்லாம் சுஜாதாவிற்கே உரிய நகைச்சுவைகள் அருமை தோழி

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  2 года назад

      ஆமாம்.. சரியாக சொன்னீர்கள்😀. நன்றி👍

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 года назад

    Story is as live as a cricket match. Thanks for uploading

  • @yogisekar
    @yogisekar 2 года назад

    Sharp voice..👏🏼👏🏼

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 2 года назад

    சுஜாதா கதை என்றாலே மிகவும் பிடிக்கும் நானே அந்த ஊர் கீழவாசல் தானே

  • @nandhinishreedg3659
    @nandhinishreedg3659 Год назад

    Sisy, idhula "vilaai " uh oru story iruku
    Adhuku oru audio podunga

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 Год назад +1

    Chinna correction. Athu sakku(jute) chalk illa

  • @johnsuresh5020
    @johnsuresh5020 2 года назад

    Konjam manaivi is it right

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  2 года назад

      நகைச்சுவைக்காக அப்படி எழுதிருக்கிறார் என்று நினைக்கிறேன், ஜான்.