ஆண் : கோரமான மரணம் ஒன்று… உயிரைக் கொண்டுப் போனதே… உயரமான கனவு இன்று… அலையில் வீழ்ந்து போனதே… ஆண் : இசையும் போனது… திமிரும் போனது… தனிமைத் தீயிலே வாடினேன்… ஆண் : நிழலும் போனது… நிஜமும் போனது… எனக்குள் எனையேத் தேடினேன்… ஆண் : கனவே கனவே கலைவதேனோ… கரங்கள் ரணமாய் கரைவதேனோ… நினைவே நினைவே அறைவதேனோ… எனது உலகம் உடைவதேனோ… -BGM- ஆண் : கண்கள் ரெண்டும் நீரிலே… மீனைப் போல வாழுதே… கடவுளும் பெண் இதயமும்… இருக்குதா அட இல்லையா… ஆண் : ஓஹோ… நானும் இங்கே வலியிலே… நீயும் அங்கோ சிரிப்பிலே… காற்றில் எங்கும் தேடினேன்… பேசிப் போன வார்த்தையை… ஆண் : இது நியாயமா… மனம் தாங்குமா… என் ஆசைகள் அது பாவமா… ஆண் : கனவே… கனவே… -BGM- ஆண் : கரங்கள் ரணமாய்… -BGM- ஆண் : நினைவே நினைவே அறைவதேனோ… எனது உலகம் உடைவதேனோ… -BGM-
(ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது...! வாழ்வில் நாம் மிகவும் நம்பும் சிலர் நம்மை ஏமாற்றும் பொழுது வரும் வழி, நம் உடல் எரிந்து சாம்பலாகி நீரில் கரைந்ததாலும், கரையாத வடுவாக காற்றில் இருக்கும் நம் ஆன்மாவோடு...! (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது...!
அந்தக் கைப்பேசி என்றும் உன்னிடத்தில் கூறிக்கொண்டே தான் உள்ளது.... என்னால் உன்னிடம் பேச முடியவில்லை என்றாலும்...நீ தேடும் போது உன்னுடன் என்றும் நான் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறேன் என்று....இன்று உன்னிடத்தில் இசையாக....
ஓ மனமே இவ் உலகில் இசை மட்டும் இல்லையேல் என்னாவேன் உன் காயங்களுக்கு மருந்திட.🥺 ஒரு 4min57sec la மொத்த நினைவுகளையும் கண் முன்பாக கொண்டு வந்து விட்டது இந்த பாடல்...🥀❤️🩹
This movie give good lesson, I really like this movie and showing me god let you be alone because your are born with strong heart to be alone and the god himself is with you. What can be more blessful boon than that ?. God is with you is enough to live on this earth. The lord will take care of you.
My all time favorite till I am Here in this world no song in the future or no song in the past can top this especially if you've gone through a break up
David movie released in 2013..still hearing this song regularly..i would have watched this a million times...REPEAT MODE AGAIN AND AGAIN STILL NOT BORING...
I was in Michigan and Still remember when this movie was released, I was in deep alcohol addiction and now I am sober, back to India 🇮🇳 and took almost a decade to quit drinking , listening after long time .
After many years of listening this song and love Someone for 6 years and now am listening while tearing 💔never expect to be in this much hurt and listen this song.. but don't forget we got family to look after ❤️
கனவுகள் கலைந்து போகும்!காலமும் கடந்து போகும்!ஆனால் என் கவிதைகளும்! என் காதலும் நிச்சயம் உன் கண்ணில் இருக்கும்! சினேகா நீ மறுத்தாலும் நீ என்னை வெறுத்தாலும்!நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நொடிகளும் மாறாததது!நீயும் நானும் நினைத்தாலும் கூட அதை மாற்ற முடியாத தருணங்கள் அது! நாம் இருவரும் நினைத்தாலும் நம் சந்திப்பு தொடர்புகள் மாற்ற முடியாது சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️பூபதி ❤️🌹🌹🚶🚶🚶
Whenever I listen this song, memories of that girl Automatically come to mind, I Can't Forget Her Memories 🥺, I am Fully Addected to her 🥺, And this song more than 700 times listening 😞, every day she is come to mind 😭
இந்த பாடல் என் வலிகளை சொல்லுகிறது 💔இந்த வாழ்க்கை தனிமை மட்டும் 😥நிரந்தரம். எவ்வளவு 😥வலிகள்(காதல் & நம்பிக்கை) ! எவ்வளவு அழுகைகள்! 😭 வாழ்வதை விட சாகுவதே நல்லது. என்ன வாழ்க்கை டா இது 😭😭😭💔 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭
Bro song is awesome, if you hear multiple time you will be addictive, from yesterday onwards I heard 4:to 5 times very soothing to hear,it will take time mark my words definitely going to be block buster hit, your reaction are awesome keep going God bless.
This movie was actually good, it's not that bad, nor is it very good. The movie is just good to watch during free time, it is one of my favourite movies.
I Have Been Listening To This Ever Since The First Time I've Watched The Show, I Feel That Its Very Relatable & A Touching Story, Good Ending. Vickram Was Perfect For His Role Along With Jiiva.
உலகத்துலயே பெரிய கொடுமை என்னான ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சிருந்தும் சேர முடியாமல் இருப்பது தான் இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது it's so painful 🥹
2018 now it's 2024 but not able to leave😔 eyes are fed up of crying heart is fed up of feeling mind is fed up of thinking... never able to leave him!!!! 😔
1.Azhagaai malarvathu pol uthirvathu kaadhal . Love fades(falls) like a beautiful blossom 2.Engo therivathu pol maraivathu kaadhal . Love hides as it appears somewhere.
இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் போது மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத வலி 😔💔
😂😢
கண்கள் இரண்டும் நீரிலே மீனை போல வாடுதே😢
இப்போது வரை💔
nanum ippa vari
Vitu pora therinja unkaluku pazhagunavana nenachi pathinklaa
இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் இருந்து கண்ணீர் நிற்கவில்லை, நினைவுகள் அனைத்தும் புதியன.
Ss bro
My college days,,,,,,,,,,
😂
அதன் வலிகளை மறக்க முடியாது நண்பா😢😢
😢
ஆண் : கோரமான மரணம் ஒன்று…
உயிரைக் கொண்டுப் போனதே…
உயரமான கனவு இன்று…
அலையில் வீழ்ந்து போனதே…
ஆண் : இசையும் போனது…
திமிரும் போனது…
தனிமைத் தீயிலே வாடினேன்…
ஆண் : நிழலும் போனது…
நிஜமும் போனது…
எனக்குள் எனையேத் தேடினேன்…
ஆண் : கனவே கனவே கலைவதேனோ…
கரங்கள் ரணமாய் கரைவதேனோ…
நினைவே நினைவே அறைவதேனோ…
எனது உலகம் உடைவதேனோ…
-BGM-
ஆண் : கண்கள் ரெண்டும் நீரிலே…
மீனைப் போல வாழுதே…
கடவுளும் பெண் இதயமும்…
இருக்குதா அட இல்லையா…
ஆண் : ஓஹோ… நானும் இங்கே வலியிலே…
நீயும் அங்கோ சிரிப்பிலே…
காற்றில் எங்கும் தேடினேன்…
பேசிப் போன வார்த்தையை…
ஆண் : இது நியாயமா…
மனம் தாங்குமா…
என் ஆசைகள் அது பாவமா…
ஆண் : கனவே… கனவே…
-BGM-
ஆண் : கரங்கள் ரணமாய்…
-BGM-
ஆண் : நினைவே நினைவே அறைவதேனோ…
எனது உலகம் உடைவதேனோ…
-BGM-
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤,,
துரோகம் செய்பவர்கள் தான் இந்த உலகத்தில் நல்லா இருக்கிறார்கள்
Yes
Yes
Kandippa
Yes
💯 correct
(ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது...! வாழ்வில் நாம் மிகவும் நம்பும் சிலர் நம்மை ஏமாற்றும் பொழுது வரும் வழி, நம் உடல் எரிந்து சாம்பலாகி நீரில் கரைந்ததாலும், கரையாத வடுவாக காற்றில் இருக்கும் நம் ஆன்மாவோடு...! (ஏ)மாற்றம் ஒன்றே மாறாதது...!
என் கைப்பேசிக்கு மட்டுமே தெரியும் எத்தனை முறை இந்த பாடலுடன் நான் அழுதுள்ளேன் என்று.....😢
😔
😢
அந்தக் கைப்பேசி என்றும் உன்னிடத்தில் கூறிக்கொண்டே தான் உள்ளது.... என்னால் உன்னிடம் பேச முடியவில்லை என்றாலும்...நீ தேடும் போது உன்னுடன் என்றும் நான் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறேன் என்று....இன்று உன்னிடத்தில் இசையாக....
உண்மைதான் சகோ
@@maya-qu4vb 🥺
ஓ மனமே இவ் உலகில் இசை மட்டும் இல்லையேல் என்னாவேன் உன் காயங்களுக்கு மருந்திட.🥺 ஒரு 4min57sec la மொத்த நினைவுகளையும் கண் முன்பாக கொண்டு வந்து விட்டது இந்த பாடல்...🥀❤️🩹
😢
Tq. For this comment bro
😢
திடீர்னு இந்தப்பாட்டு நியாபகம் வந்து பார்பவர்கள்
😢
Nan😢
This is not a song. This is an emotion. True masterpiece
this is not a comment this is bullshit. True wastepiece
Yahhh
@@tcmohanjpvlogs 1q
Yes
❤
என் ஆசையை வெளிப்படுத்தும் முன்பே என் இதயத்தில் வலி வந்து விட்டது. இந்த பாடலை கேட்கும் போது வலியை உணர்கிறேன்.😢😢😢
vali vantha masakaiya irupa doc ah paaru
🤣
😂😂😂😂😂😂😂😂😂😂
😢
நானும் இங்கே வலியிலே!😢 நீயும் அங்கோ சிரிப்பிலே!😂 காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை❤👰
2025 la yarukelam favorite song 🙋♂️
This movie give good lesson, I really like this movie and showing me god let you be alone because your are born with strong heart to be alone and the god himself is with you. What can be more blessful boon than that ?. God is with you is enough to live on this earth. The lord will take care of you.
Even after 20years plus, the first love still lives. A special special place for her. Even though she left.
@Tapas Buzy 1998
@Tapas Buzy 40
@Tapas Buzy she still has a special place in my heart
@@randallraines really?
@@jeharsh3307 it's been 22 years exactly. And still lives inside me.
இது நியாயமா... மனம் தாங்குமா... 💔 என் ஆசைகள் அது பாவமா💔🥺😔
💔💔🥀
💔💔💔💔💔💔
Na. Muthukumar ❣️
😢
Return 2024 continue this song .. any people ?? 🥺💔😣
Me
Me😢
All time Intense Song.. only wise will know it
This song is the medicine from doctor ❤❤❤😢🎉
❤.... I don't care what u said
....
Bcau I'm still blind until now
Literally crying 😭 when hearing this🥺♥️ Ani you're a miracle man💯
2025 anybody?
❤😊
Ya
2013 to 2025 💔
Yes
0:38 கோடி-யில ஒருத்தர்க்கு தான் கடவுள் வலிய தாங்குர சக்தி-ய குடுத்துருக்காரு *Mr-David* ❤
வருடங்கள் மாறினாலும் வரிகள் மாறாது 💯🥰❣️
2025 attendance please 😂
இந்த மாதிரி சாங்ஸ் எல்லாம் லேட்டா தான் புரியும்.....
Male : Koramaana maranam ondru
Uyirai kondu ponathae
Uyaramaana kanavu indru
Alaiyil veezhnthu ponadhae
Male : Isaiyum ponadhu
Thimirum ponathu
Thanimai theeyilae vaadinen
Male : Nizhalum ponadhu
Nijamum ponathu
Enakkul enaiyae thedinen
Male : Kanavae kanavae kalaivatheno
Karangal ranamaai karaivatheno
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo…
Male : Kangal rendum neerilae
Meenai pola vaazhuthae
Kadavulum pen idhayamum
Irukkutha ada illaiya
Male : Oho naanum ingae valiyilae
Neeyum ango sirippilae
Kaatril engum thedinen
Pesi pona vaarthaiyai
Male : Idhu nyaayama
Manam thaanguma
En aasaigal adhu paavama…
Male : Kanavae kanavae ………
Karangal ranamaai ……………
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo…
Super bro🙏🙏🙏
en da naan ena sevudunu nenachiya athaan lyric kekuthula inga ena nottura.
@@javajana1336 yenda oruhen ezhudhi irukkaaanu paaratuviya . Looosu paya
@@javajana1336 oruthar ezhudhuna paaratunga bro. Ellana vittudunga
My all time favorite till I am Here in this world no song in the future or no song in the past can top this especially if you've gone through a break up
😍😍😍இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
Rasikkavilai azhuthukondu erukeiren😢😢😢
Epayume kekkppan bro
❤🔥
Am in 2024
Make ve name
நானோ இங்கே வலியிலே நீயும் அங்கே சிரிப்பிலே .😢😢
2024 attendance please 🤣🤣🤣🤣
Me ❤
❤
❤
It's seems like a joke to you 😏😏😏
😊
This song is enough to make a grown man cry
10 years complete.. but the song ruling the playlist 🥺😭
Whistling : …………………………………..
Male : Koramaana maranam ondru
Uyirai kondu ponathae
Uyaramaana kanavu indru
Alaiyil veezhnthu ponadhae
Male : Isaiyum ponadhu
Thimirum ponathu
Thanimai theeyilae vaadinen
Male : Nizhalum ponadhu
Nijamum ponathu
Enakkul enaiyae thedinen
Male : Kanavae kanavae kalaivatheno
Karangal ranamaai karaivatheno
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo…
Male : Kangal rendum neerilae
Meenai pola vaazhuthae
Kadavulum pen idhayamum
Irukkutha ada illaiya
Male : Oho naanum ingae valiyilae
Neeyum ango sirippilae
Kaatril engum thedinen
Pesi pona vaarthaiyai
Male : Idhu nyaayama
Manam thaanguma
En aasaigal adhu paavama…
Male : Kanavae kanavae ………
Karangal ranamaai ……………
Ninaivae ninaivae araivatheno
Enadhu ulagam udaivathenoo…
உள்ளுக்குள்ள இருக்குற அத்தனை ஞாபகங்களையும் வெளில கொண்டு வந்துருச்சு... நிலைக்கவே கூடாதுனு இருந்த அத்தனை நினைவுகளையும் 5 நிமிசத்துல யோசிக்க வச்சுருச்சு
ഈ പാട്ട് പഴയ ഓർമ്മകൾ വന്നു മൂഡ് ഔട്ട് ആകും 🥹🥹
David movie released in 2013..still hearing this song regularly..i would have watched this a million times...REPEAT MODE AGAIN AND AGAIN STILL NOT BORING...
I was in Michigan and Still remember when this movie was released, I was in deep alcohol addiction and now I am sober, back to India 🇮🇳 and took almost a decade to quit drinking , listening after long time .
Mesmerizing Song. Melting How many times it will never get Borred to hear . Always feel Fresh ......Master piece
After many years of listening this song and love Someone for 6 years and now am listening while tearing 💔never expect to be in this much hurt and listen this song.. but don't forget we got family to look after ❤️
true nanba
every time i see this song. . most painful heart melting with tears... nice editing tells full story
0.39 அந்த கோடிஇல் ஒருவன் நான்தான் என்று நினைப்பவர்கள் மட்டும் கைய துக்கவும் ❤
கனவுகள் கலைந்து போகும்!காலமும் கடந்து போகும்!ஆனால் என் கவிதைகளும்! என் காதலும் நிச்சயம் உன் கண்ணில் இருக்கும்! சினேகா நீ மறுத்தாலும் நீ என்னை வெறுத்தாலும்!நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நொடிகளும் மாறாததது!நீயும் நானும் நினைத்தாலும் கூட அதை மாற்ற முடியாத தருணங்கள் அது! நாம் இருவரும் நினைத்தாலும் நம் சந்திப்பு தொடர்புகள் மாற்ற முடியாது சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️பூபதி ❤️🌹🌹🚶🚶🚶
Unga comments patha intha lines padicha yeinaku kannu la thani vanthidichi bro 🥺🥹🥺🥹 aivalo aivagala love pannigala bro ❤🥺😔
This song will stand for another 50 years
I deserve Vikram for getting National Award for his performance literally awesome
Thank you bro for uploading with dialogues
I agree 💯👍
Apdiye mind la avanga memories indha song oda serthu pakkum bodhu uyire pogudhu 🥺💔
It's been 2023 still can't move on without this masterpiece ❤🩹✨
Whenever I listen this song, memories of that girl Automatically come to mind, I Can't Forget Her Memories 🥺, I am Fully Addected to her 🥺, And this song more than 700 times listening 😞, every day she is come to mind 😭
அந்த கோடில ஒருத்ததர் யார் னா நீங்க யாராது இருந்தா 👍 plz 😢
This song is a time travel machine whn ever I Come to hear this I will go back to 2016 My 12 th Days..(First ❤)
This is not a song this is an pure ❤Love, who dislike this video please consult a good doctor,
Music :😭😭
This is an emotion
Please consult a doctor if you are playing this song in loop! You are depressed!
இந்த பாடல் என் வலிகளை சொல்லுகிறது 💔இந்த வாழ்க்கை தனிமை மட்டும் 😥நிரந்தரம்.
எவ்வளவு 😥வலிகள்(காதல் & நம்பிக்கை) ! எவ்வளவு அழுகைகள்! 😭 வாழ்வதை விட சாகுவதே நல்லது.
என்ன வாழ்க்கை டா இது 😭😭😭💔
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭
Time will teach us how to live with the pain don't worry
@@prasanth.s8840 முடியல bro 😓
@@prasanth.s8840ethu marakathu bro....... Sakara vara antha vali Appdiyatha eruku..... Athu... Antha ponna... Innoru tha marriage panntha patha pothu..... Mindla.. Appdiya Eruku pogava illa.....
தனிமையின் ரயில் பயணங்கள் உணர்த்தும் வாழ்வின் தேடல்களை ஞானம் அனுபவம் எதுவும் உணர்த்திடாது...
2024 November attendence 😢
👋
❤
😢
2024 December
Is there anyone in 2025 hearing it now😊
Literally listened to this masterpiece atleast 1000 times and still counting ❤😢
இப் பாடல் கேட்டு கதறி அழுத நாட்கள் ஏராளம்❤❤😢😢
Anyone still listen to this masterpiece 🤧 😢
😢
2023 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.
2024 September attendance pls
Iam here
here
Vanakkam
present sir
Addicted Dec'2024
😢
Bro song is awesome, if you hear multiple time you will be addictive, from yesterday onwards I heard 4:to 5 times very soothing to hear,it will take time mark my words definitely going to be block buster hit, your reaction are awesome keep going God bless.
Intha song la Vara mathiri nadanthutu irunthan engineering mudichitu apo kuda amma ena vittu kodukala i realised ❤
2025 attendance also
This movie was actually good, it's not that bad, nor is it very good. The movie is just good to watch during free time, it is one of my favourite movies.
Still vibezzz
Best edit for this song i have ever seen
Nan morattu 90s kids single but indha songe ketta en heart la yedho oru feeling just amazing and daily nan min 10 times indha songe ketpem
ஏன் இந்த பாடலுக்கு தேசிய விருது வழங்கவில்லை..... என்று எனக்குள் ஒரு கேள்வி 😢
Padam potta
I Have Been Listening To This Ever Since The First Time I've Watched The Show, I Feel That Its Very Relatable & A Touching Story, Good Ending. Vickram Was Perfect For His Role Along With Jiiva.
2025 attendance here bro
2025 yar yellam indha song k kuriga 😢
💔🥺🥺💔💔
Please consult doctor who repeatably listening this song
😢😢😢😢😢😢 true fact bro
I agree with you 💯
Can u help people to consult?😊
ninte achante vaka alla
ithu nalla song anu
Idha song kagera apola en life ha na miss panitu ... Vera oru life poiya vazheran.becz first love always best never forget that love
2025 anyone???❤
🙋♂️
😅
🙋🏻
2050
No im 3025th guy 😂
Any one in 2024 😮❤
One of my favorite movie and favorite song of all time ...kodi la oruthar tha kaduvul vali thangura sakthi kuduthukuranga..
நல்லவர்களுக்கு நல்லதே நடக்காது பா😢😢😢😢😢
காதல் ஏதுமின்றி கண்கள் கலங்குவது ஏனோ😢
Same to you
2025 attendance please
2025 attendance please 💔✨
Let's check how many love failure members having ✨
Because This Song! This movie is known by most of people! Such Nice people!
That pain 😢
Vikram sir acting is just awesome this song will make in everyone eyes full of tears and pain relief song
2025 anyone
2025 any body is there
S im here
Anyone this 2025 starts with a big break like this 😢😭
Literally many Years passed am still hearing this in 2018 ❤️
March 2022
@@muthukumarbalu3826 april 2022🤣
July 2022😂😁
Monthly once vandhu attendance potutu poitrukeengle Bois 😂
August 2022
Superbly edited. Whole movie is in a single song. Fabulous movie.
Anyone 2024?
Thala 🙋
Hi bro
Me
உலகத்துலயே பெரிய கொடுமை என்னான ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சிருந்தும் சேர முடியாமல் இருப்பது தான் இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது it's so painful 🥹
அத விட கொடுமை வாழ்ந்து இறப்பது... 9 வருட காதல் 4 வருட திருமண வாழ்க்கை 😭😭😭😭 என் மனைவி இறந்திட்டாங்க 😭😭😭😭😭😔😔😔😔😔😭😭😭😭
2024 october attendance pls
November bruhh👍🏻🙂
Nov
I am in malaysia play this song
2025 Attendence Here❤
20000000000000 song keduruka ................
Varusham maarinaalum, indha paatula irukka andha oru feel maaraadu 😢💔
2018 now it's 2024 but not able to leave😔
eyes are fed up of crying
heart is fed up of feeling
mind is fed up of thinking...
never able to leave him!!!! 😔
2025 anyone 😅
😭Enna la mudiyala bro entha song ketku pothu💔 manasu remba valikuthu 😭😔🥺😟😏😭
Be hopeful. Struggles- Learning- Experience- Life
Enna song phaaaa Lyrics awesome
Love hum illa love breakup hum illa enakku yan da inda song ha ketta hart melte aagudu 🤦🏽♂️🤦🏽♂️❤🤝
1.Azhagaai malarvathu pol uthirvathu kaadhal .
Love fades(falls) like a beautiful blossom
2.Engo therivathu pol maraivathu kaadhal .
Love hides as it appears somewhere.