நானும் ரொம்ப நாளா நீயாக நீ என்னை விரும்பாத போதும் னு நெனச்சிகிட்டு இருந்தேன்... இப்ப தா 2021 லிரிக்ஸ் பாத்தப்பரம் தா மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் னு பரிஞ்சது
❤வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே❤ 💕 நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே💕 இந்த வரிகள் எல்லாம் யாருக்கு பிடிக்கும் 👍
Dear 2K 's . Watch this , this is how 90's lovers love feel was... Nowadays pickupping girls is very easy, not stays long. Those days we waiting roadside, her school, tuition centre side .for not to talk , just she crossing us . One look, only one look from her . Cross panupothu apdye paapa paaru .. apdye paathutaa daa nu solli vara santhosam. yethina varusam thaangum .. 17years aachi inumum yennoda school love la nyabagam irku. Oru hug ila oru kiss ila oru touching ila. Ipo 2019 la adhulam ninacha yedho magical ah feel irku. Arr, Deva songs lam apo verum songs illa yengaloda feelings ah irukum
ஒரு ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது ஏன் என்று பார்த்தால் தொலைந்து போன அந்த காலம் திரும்ப வரப்போவதில்லை என்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் .....
முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று!🖤90s kids favourite பாடல்.. இது போன்ற பாடல்கள் இனி வரப் போவது இல்லை ..இது எண்ணைப்போல் 90s ஒரு வரம்..1995 - 2005 கால கட்டத்துல எத்தனை பேர் one sideahh love பண்ணி இந்த பாடலை கேட்டிங்க???🙋
அன்பே.. என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.. நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா என் வாசல்தான் வந்தால் வாழ்வேனே நான் ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்.. என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.. நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்த காதலென்றால் என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
4:14 "மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் பெண்ணே, என் ஜீவன் வாழும்"... 2:21 "ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால்" ....என் வாழ்வில் மெய்யான வரிகள்....
*இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உண்மையாக நேசிக்கும் காதலர்களுக்கு அதன் வலியும் அதன் ஆழமும் அதன் மேன்மையையும் காதல் எவ்வளவு புனிதமானது என்பதை வெளிப்படுத்தும்* ❤️👍
2023 ? Anyone What a masterpiece AR sir has created mind blowing... Lot's of teen memories when i listen to this song... only 90s kid can know the value of this song
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாலே....வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்...நீ எந்தன் பக்கம் நின்றலே.... Theory of Relativity..❤️❤️
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் ஆண் : நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே ஆண் : மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே…
காலத்தால் அழியாத பாடல், காலம் போயினும் மறவாத நினைவுகள், வாலி அய்யாவின் அற்புத வைர வரிகள், SPB அவர்களின் உருகும் குரல், ARR இசை. காதல் என்ற சொல்லின் மீதே காதல் வர வைக்கும் பாடல்
அன்பே அன்பே… அன்பே… அன்பே எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா என் வாசல்தான் வந்தால் வாழ்வேனே நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான் உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா என் வாசல்தான் வந்தால் வாழ்வேனே நான் எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே\
கோடி ரூபாய் கொடுத்தாலும் வராத சந்தோஷம்... நமக்கு பிடிச்ச பாட்டு கேட்கும்போது வரும் பாருங்க.....
வேற லெவல்....👍👍👍 90
💯 true
ஆம்
Unmai
Kandippa
true
"மெய்யாக நீ என்னை விரும்பாத போது பொய் ஒன்று சொல் கண்னே என் ஜீவன் வாழும்"
யாருக்கெல்லாம் இந்த வரி ரொம்ப பிடிக்கும்....
எனக்கு பிடிக்கும்
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்.
Me
நானும் ரொம்ப நாளா நீயாக நீ என்னை விரும்பாத போதும் னு நெனச்சிகிட்டு இருந்தேன்... இப்ப தா 2021 லிரிக்ஸ் பாத்தப்பரம் தா மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் னு பரிஞ்சது
Qq
❤வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே❤
💕 நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே💕
இந்த வரிகள் எல்லாம் யாருக்கு பிடிக்கும் 👍
Enakku
Me too...
Enakuim romba pudikum 💓💞🚶♂️
I am also
Enakum❤❤
இந்த பாடலை கேட்டு வரிகளில் மயங்கி சென்றவர்கள் லைக் போடுங்க...
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தாலும் இந்த பாடலுக்கு அப்போதும் ரசிகர்கள் இருப்பார்கள்.❤️வாழ்க SPB & AR.
Yessssssssss Really true 👍👍👍👍
ruclips.net/video/Q1EguTGldQU/видео.html🎉
ruclips.net/video/Q1EguTGldQU/видео.html
Not spb only 4 singers sing the song
வாலி அவர்களும்
இன்பத்தின் இருக்கும் போது இசையா ரசிப்போம் 🤩
துன்பத்தில் இருக்கும் போது
வரிகளைக் ரசிப்போம் 💔
Crt...I'm addicted for songs
Neenga oruthar tha crta cmt panirikinga
True
Subash s சபாஷ்👏👏👏👏
No words to say ♥️
25 வருசம் ஆகியும் இந்த சாங் கேட்டா பழைய நியாபகம் ஓடி வருது, எந்த நேரமும் முனுமுனுத்தும் பாடல், AR RAHMAN music GOD😍🔥
LOVE PANAIIRUUDHAA APADITHANN
Super lovely song
Super
All Times Favorite Albums..
Kaadhal Desam, Minnale & Unnale Unnale Still Favorite Songs ...
25 வருடம் ஆச்சா,,,,,,. நம்ப முடியவில்லை,,,, இது இன்னும் என்றும் என்னிக்கும் புதுசுதான்
20,25 வருடத்திற்கு முன்பு கல்லூரி காலத்தில் அனுபவித்த காதலின் அதே உணர்வுகளை இன்றும் உணர செய்யும் பாடல்...பழைய நினைவுகள் கொடூரமானது...
பாடலைக் கேட்டு கொண்டு கமண்ட பார்த்து கொண்டு இருப்பது எவ்வளவு சுகம் 👌👌👌😍😍😍🤗🤗🤗🤗🤗
💯💯
@@sowndharsmart6779 thanks bro 🤝
S
vXxmXXX
@@vinovijayan4539
Hi
Dear 2K 's . Watch this , this is how 90's lovers love feel was... Nowadays pickupping girls is very easy, not stays long. Those days we waiting roadside, her school, tuition centre side .for not to talk , just she crossing us . One look, only one look from her . Cross panupothu apdye paapa paaru .. apdye paathutaa daa nu solli vara santhosam. yethina varusam thaangum .. 17years aachi inumum yennoda school love la nyabagam irku. Oru hug ila oru kiss ila oru touching ila. Ipo 2019 la adhulam ninacha yedho magical ah feel irku. Arr, Deva songs lam apo verum songs illa yengaloda feelings ah irukum
Unmai
Ji
90 kids luv apaditha bro .. ❤💯
Unmai than bro
Spr
90s Kids இந்த மாதிரி Song லாம் கேட்டு வழந்த தால் தனோ என்னவோ பொண்ணுங்கள Love பண்ணி ஏமாத்த தோணல🥰😍That இசை புயல் Ar Rahman
உண்மை தான்
Po paaaa apadiyelammm ilaaaa
Correct intha mathiri love padalgalai kettal entha payyanakkum love Panna ponna yematha thonathu
I miss her but I m happy with her memories....because I m 90s kid
unmai nanpa
All anirudh songuku intha oru song pothum machaa❤❤❤
Who is still listening in 2020????
I addict on this song.....
A R RAHMAN.....
எல்லா புகழும் இறைவனுக்கே.....
Feroz Khan me to brooo
Thalaivan arr
i listening..
Daily listening.......
Semma feel.....
Headphone LA kekkumbothu....
I listen
பாட்டு கேட்டுக் கொண்டு கமாண்ட் பார்ப்பது ஒரு சுகம் தான்.
Crt
Super
Mmm
Spr😘😘
Nanum apadi than kekan
റഹ്മാൻ ഡാ ഏ ആർ റഹ്മാൻ ❤️❤️❤️
90's kid nu Thimira solluvome 🔥🔥🙌
2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே
💟இது போன்ற அற்புத ராகங்கள் அடைந்த அதிகப்படியான பாடல்களை கேட்ட கர்வம் இந்த 90 S கிட் கு உண்டு 💘👍👌🌹💝
Best comment 🌱🌱
Correct
Ama unmaitha namakula rempa perumaithan 😘
Yes
🔥💞
ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் இன்றுவரை ஆனால் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை 👣❤
👍
S
Me too....
Mee too... I love this song....❤️
@@MrDog1927 😍
ஆயிரம் முறை கேட்டாலும் இந்த பாடல் மீது உள்ள காதல் தீரவில்லை💞
Hi
Mm unma thaan
Yes pa
Yes Bor
Yes
என்ன பாட்டையா இது ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு
இப் பாடல் 90s-2k என்று இல்லமால் அனைவரையும் ஈர்க்கிறதே.. ஆஹா என்ன அருமையான குரலும் வரிகளும்.. ❤ always fav!!!
It's my favorite
Only 90 kids
English
Tamil to English translation 0:47
Tamil to English
1:35
😍😍😍இந்த பாடலை 2024லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ???😍😍😍
L
Me
Mee
🙋♂️
Me
பாடலைக் கேட்டு கொண்டு கமண்ட பார்த்து கொண்டு இருப்பது எவ்வளவு சுகம் 2024
ARR ❤ 2024 - Still in my playlist ❤
Incredible composition ❤
Always This Song Can't Died Forever😌🤍
Yes bro😢❤
His original name is Delip...
His real name is Delip
@@danishk4172 so what ?
எழுதியவர் வேரொருவராக இருக்கலாம் ஆனால் இந்த பாட்டு கொடுக்கும் வலிகள் எனக்கு சொந்தமானது💔🥺😭😭
Me
@@MenagaNallu 🙂
❤
@@Jathu-ss8lj 🙂
❤❤❤❤❤😢😢😢😢😢
இப்பாடலுக்கு அழிவே கிடையாது ........ARR The great musician❤️
S
100000000000000% true
100% உண்மை
My childhood fav song😍😘
Yes
இசையை முழுமையாக உணர்ந்தவர்கள் மட்டுமே இது போன்ற பாடல்களை உயிரினும் மேலாக விரும்பு வார்கள் ❤❤❤😂😂😂2024 இல்ல சாகும் வரை...
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ரகுமான் பாடல் சூப்பர்90 காலம் மீன்டும் வரமாய் வருமா இறைவா
எத்தனை வருடங்கள் ஆனாலும் .. மறக்க முடியாத பாடல்..SPB அய்யாவின் குரலுடன் .. என்றும்..😍🤗🥰
We miss sp balu sir😍😍
😢😢😢
🥰🥰🥰🥰
இப்பாடலை பாடியவர்கள் எஸ்.பி.பி மற்றும் ஓ.எஸ்.அருண் மற்றும் இரபி இம் மூவர் கொண்ட குழு.
😍
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்..... Super lines
Super
Super
Super
✍️ கவிஞர் வாலி.
பாடல் வரிகள் ஒருபுறம்
புல்லாங்குழல் உள் குதித்து குதித்து ஓடும் இசை. ஒரு புறம்
இப்படி அகமும் புறமும்
நெஞ்சில் நெகிழும் தன்மை
எனவே ❤❤❤❤
ஒரு ஒரு முறை இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது விழிகளில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது ஏன் என்று பார்த்தால் தொலைந்து போன அந்த காலம் திரும்ப வரப்போவதில்லை என்று இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் .....
💯 super
❤
👌👌👌
Same feeling
அருமையான பதிவு சூப்பர்
சின்ன வயசுல அப்பாஸ் கட்டிங் ரொம்ப பேமஸ் ப்பா .... தபு அப்பாஸ் .... ❤️ 90's kids
முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று!🖤90s kids favourite பாடல்.. இது போன்ற பாடல்கள் இனி வரப் போவது இல்லை ..இது எண்ணைப்போல் 90s ஒரு வரம்..1995 - 2005 கால கட்டத்துல எத்தனை பேர் one sideahh love பண்ணி இந்த பாடலை கேட்டிங்க???🙋
சூரிய அஸ்தமனம் அழகானதுதான் ஏனெனில் அது காலையில் மீண்டுவிடும்......❤
சூப்பர்
2023ல் இந்த பாடல் என் காதலுக்கு போல் உள்ளது
அழகான வரிகள் நண்பா.....
இப்போ இந்த பாடலை கேக்கும் போதும் 90s காலத்துல போனது போல் உணர்கிறேன் ஒரு நாளைக்கு 100 முறைக்கு மேல் கேக்கலாம்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இனிமேல் இது போன்று பாடல் வராது
Hi
Suppar
Super
My collage Life,, this film
Hmmm. Tamil songs yeppothume Vera level
2k kids kooda kettu enjoy panra song🥰💖
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்.. 🥀🥀
Me
Ennoda Lover name Mei ya🥺🥺 One side poguthu 2year ahh
amma 2k kids also 90's
i love to listen 90's songs
,
அன்பே..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா
என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்த காதலென்றால்
என்னை காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயென புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே..
👌👌👌
❤
Super good
❤
Really great ...
இந்த பாடலை இன்னும் கேட்பவர்கை லைக் பண்ணுங்க
எத்தனை புதிய பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல்கள் கேட்பதில் இருக்கும் சுகமே தனி தான்.வாழ்த்துக்கள் சார்
S,,,feelings ......from karnataka
Who is listening in 2022....always Legend singer 🙏🙏🙏🙏🙏close to my heart ❤❤❤❤
You said it😍
Meee....
🙋♂️🙋♀️
Me...
🙌
Anyone 2024 ❤ here
❤❤
🎉❤😊
Yes
❤❤❤ for spb 🎉
❤❤
உண்மையான காதலின் உணர்வை சொல்லும் 90'S காலத்தின் பசுமை நிறைந்த நினைவை தரும் பாடல்!!
சுயநலமற்ற வாழ்க்கை 1990 காலக்கட்டம். நிம்மதியாக இருந்தோம்
ஆனால் 2021 இன்று
😄😄😄
Hello..naa.2k..kits.....Brow.....😅🥰... but...super song tha.brow
Who are here for KV Anand's excellent cinematography.
RIP Sir.
ஆயிரம் பாடல்கள் எஸ்பி பாடினாலும் அவரும் மகன் சரண் இருவரும் இணைந்து ஆர்க்கஸ்ராவில் பாடியது தனி அலகு.
அழகு
அழகு
paravai ella supper
❤❤ அற்புதமான வரிகள் இசை எத்தனை தடவை வேணும் என்டாலும் கேட்க்கலாம்
4:14 "மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் பெண்ணே, என் ஜீவன் வாழும்"...
2:21 "ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால்"
....என் வாழ்வில் மெய்யான வரிகள்....
🕋✨🕌💓💗💖💕💞💝😇👋👋🤲🙏💌❤️
👍❤️❤️❤️
Thanks!
❤️❤️❤️❤️
டைமிங் வேற லெவல் சூப்பர்
2023 நவம்பர் இந்த பாட்டை கேட்டு ரசித்துக் கொண்டிருப்பவர்கள் யாரெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு ❤️♥️♥️👌👌👌👌
🙋😍
❤❤❤❤❤
my favourite song
2024 to be continued....
❤❤❤❤❤❤❤
என் அண்ணன் பெயர் அருண் என் பெயர் கார்த்திக். இந்த படத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக பார்த்த காலங்கள் மறக்கமுடியாதவை.
*இந்த பாடல் வரிகள் ஒவ்வொன்றும் உண்மையாக நேசிக்கும் காதலர்களுக்கு அதன் வலியும் அதன் ஆழமும் அதன் மேன்மையையும் காதல் எவ்வளவு புனிதமானது என்பதை வெளிப்படுத்தும்* ❤️👍
👍
Poda loose
It s fact
@@freekiboyfreekiboy9151 உனக்கு பிடிக்கலனா முடிகிட்டு ஓரமா போடா மயிறு
2023 ? Anyone
What a masterpiece AR sir has created mind blowing...
Lot's of teen memories when i listen to this song... only 90s kid can know the value of this song
This film ran mainly for songs and music.. it had a boring plot..
Wow super
No
Still I listen this song
That time to right now his legend
എത്ര കാലം കഴിയുന്തോറും ആ ഈണവും വരിയും കേൾക്കാൻ സൂപ്പർ ഫീലാണ് ❤️❤️❤️
നായകൻ മാർ രണ്ടാളും ഔട്ട് ആയി ഇപ്പോൾ 🙄🙄
പഴകും തോറും വീര്യം കൂടുന്ന വീഞ്ഞ്❤
நான் நிழல் இல்லாதவன் தெரியாதா... என் நிழலும் நீயன புரியாதா... உடல் நிழலை சேரவே முடியாதா... 😩 that lyrics uhh... 🙌
பல கோடி வருடங்கள் ஆனாலும் ✨ உயிரோடு நான் இருந்தால் இப்பாடலை கேட்டு கொண்டே இருப்பேன்😍😍😍
Mmm😍😍
Enna
thi slink too - ruclips.net/video/x4maoo4A3x4/видео.html
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்ன நீங்கிச் சென்றாலே.... Wonderful lyric....
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்...
பொய் ஒன்று சொல் கண்ணே... என் ஜீவன் வாழும்♥️
காதலர்கள் மறைந்தாலும் காதல் அழியாது உலகம் இருக்கும் வரை இது போன்ற பாடலால் காதலை காதலித்து கொண்டே இருப்பேன் உயிர் இருக்கும் வரை❤❤❤
தலைவா என்னா டியூன் அப்பா ...எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் புதுமையாவே இருக்கு...
Yes bro thalaivar next generation ku kekura mari song tune potrukanga thalaivar always legendary 👍
thalaivARR
44
44
Z6
நான் இதுவரைக்கும் 1000 times பார்த்திருபேன் .I love this song 😍😍😍😍😍😍
Pugb nu h GGG
No lie
How do will be possible 1000 times
ഇങ്ങേർക്ക് മാത്രം എവിടുന്നാ ഇത്രക്കും പൊളി tunes കിട്ടിയേ..? 🤔
#AR_RAHMAN 🙏❤️
Seriya ❤️❤️😍😍
Sathiyam😂
🤨
@@vera_level_eshwar4252 he says that where does from a r Rahman sir get this much superb tunes????😅😅😅😅
Tune mathram alla words becuase Tamil bro
இசை என்ற ஒரு போதை இருக்கும்போது எத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த பாடல் சுகம் தான்
2024 இலும் இந்த பாடலை ரசிப்பக்வர் எத்தனை பேர்❤❤
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய்யாக சொல் கண்ணே என் ஜீவன் வாழும்......
இப்பாடலை எத்தன முறை கேட்டாலும் இதன் மீது உள்ள காதல் குறைய வில்லை ஒரு வகையான ஈர்ப்பு உள்ளது
எத்தனை முறை பார்த்தாலும் அலுத்து போகாத திரைப்படம்
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாலே....வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்...நீ எந்தன் பக்கம் நின்றலே.... Theory of Relativity..❤️❤️
👏🏻👏🏻
💔
Vera mariii😁
Good bro
❤❤❤
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….
ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா…
ஆண் : என் வாசல்தான்…
குழு : வந்தால்…
ஆண் : வாழ்வேனே நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
ஆண் : நான் என்று சொன்னாலே
நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே
நீர்கூடத் தீதான்
உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….
ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
ஆண் : மெய்யாக நீ என்னை
விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே
என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே…அன்பே….
ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
குழு : வா வா…
ஆண் : என் வாசல்தான்…
குழு : வந்தால்…
ஆண் : வாழ்வேனே நான்
ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே…
❤
❤
❤
👌
2k kidsக்கும் புடிக்கும் யார் இல்லனு சொன்னது 🥰🥰
Yes ♥️🌼
Yes
yes✨
2k
Yes
Without AR this kind of songs not possible , Music GURU !!!
காலம் உள்ளவரை வாலியின் கவிதைகள் காவியம் பாடும் 2021 😍
👍
இந்த பாடலை கேட்கும்போது தனி சுகம்...👌👌😔 மனசே அமைதியாகிறது💗
காலத்தால் அழியாத பாடல்,
காலம் போயினும் மறவாத நினைவுகள்,
வாலி அய்யாவின் அற்புத வைர வரிகள்,
SPB அவர்களின் உருகும் குரல்,
ARR இசை.
காதல் என்ற சொல்லின் மீதே
காதல் வர வைக்கும் பாடல்
S
அருமை
இந்த பாடலை கேட்கும் எத்தனை பேர் ஒன்சைடு லவ்வர்...? 😮❤
நான் நிழல் இல்லாதவன் தெரியாதா என் நிழலும் நீ என புரியாதா உடல் நிழலை சேரவே முடியாதா semma lyrics ❤️❤️❤️
2021 Yarlam Intha Song Keka vanthinga
like
👇
PppPpppPPppPp0
2021 la na yella yepo vumey kepom 😍
Today
Today
@@rameshpvm9291 ß
Any telugu person listen in Tamil
Love medlody song no lang barrier
Only feelings I am from Telugu..
Listening Tamil wow wow
సౌత్ ఇండియన్ మ్యూజికల్ ట్రెడిషన్ ఎన్రిచ్డ్ బై IR&AR🎹🎻🎷🎻🎤🎧🎼🎶✨
Iam Telugu from vizag... listening in Tamil now❤️❤️❤️❤️
Mee too, South Indians are most talented in the world
@@yadeshkumar278 ..from steel plant kurmannapalem😭RIP SIR
@@alamurushaikshavalli1080 👍🏼👍🏼👍🏼
வாலி வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வரிகளில்....😍😍
എസ് പി ജിയുടെ ആലാപനം മനോഹരം. മികച്ച സാമ്പത്തിക വിജയം നേടിയിരുന്നു ഈ പടം. 90 കൾ ഒരിക്കലും തിരിച്ചു കിട്ടാത്ത കാലം
❤❤
நானென்று சொன்னாலே நானல்ல நீதான் 💘🥰
நீயின்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீதான் 🔥❣️
கவிஞர் வாலி ஐயாவின் காதல் வரிகள் 😉💥
👍👍👍
@@jayakanth4809 🥰🥰
Vali iyya voda vaira varigal bro...
Super honey words
രാത്രി ഒറ്റയ്ക്ക് കാർ ഓടിച്ച് ലോങ് പോകുമ്പോൾ ഈ പാട്ടിനൊപ്പം പാടി പോകുന്നതിൻ്റെ സുഖം ❤️
Yea
Pinnallaaaa
Kollavum leeey
Ee pattu vare leval feel aanu
@@sandhyak1442 sathyam :)
இந்த பாடலை 2024 கேட்டு மகிழ்ந்து வருகிறார்
அன்பே அன்பே…
அன்பே… அன்பே
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்
எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே\
good
சூப்பர் bro 👍👍👍💘💘💘
YOUSUF STUDIO cute
Very nice song
Bro lyrics by vaali add it
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜுவன் வாழும்
awo.amazonawo.in/index/user/register/invite_code/MDLR9X.htmlhh
Vaali lines
Hii
Super
Awasome
மீண்டும் இந்த குரலை நான் எப்படி கேட்பது. என் மனம் துடிக்கின்றது😥😥😥😥😥
Yarellam intha song a 2024la theedi vantheenga
Intha song innum 500 years annlum. Ar Rahman great. Lrics beautiful. Spp magical voice. Ar Rahman fans spp fans oru like ponnuka
Two legends in one screen ❤
90's girls also❤️😍
Ama nanba
Yes boss never to forget these lyrics
S bro
Girls tha addicted this song ku😍😍
ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால்
Super
Fact bro 💯👌👌
From Mumbai enjoying the music without understanding the lyrics luv u AR sir❤
யுகங்கள் கடந்தும் புதிது போன்ற உணர்வை தரும் பாடல். ThalaivARR 💥💥❤
Arr&spb❤
SPB magical voice will live forever....Listening to this song from 1996...26 years and stil goin strong....❤️❤️❤️❤️❤️
P
Iam college
ஒரு தலை காதலின் வலி, இப்பாடல்.!🖤
S
Ama
Sss
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்...🥰😘❤️
SPB அவரின் பாடல்கள் இன்றும் உலகில் உள்ளது அவர் நினைவோடு...🙏
❤️❤️ இந்த பாடலை 2023லையும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்
2020 layum Endha songukku adimi aanavanga like podunga..
Like
Iyitt
N
@@vijayanr6180 qerdgikpnbvcm
@joji k vgdmlh
இந்த பாடல் காதலர்கள் கேட்க வேண்டிய பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த குரல் இனி கேட்க முடியாதா ? பெரும் வருத்தத்தில் வாடுகிறேன்
😭😭😭😭😭😭😭
Spb charan irukar bro.adhe kuralodu.so no worries :)
@@shanthoshable but aana namma spb sir madri varamudiyathu bro
awo.amazonawo.in/index/user/register/invite_code/MDLR9X.htmlkk
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் போய் ஒன்று சொல் கண்ணே......என் ஜீவன் வாழும்.......
அது "பொய் ஓன்று சொல் கண்ணே!
Vera leval en vaalvum appadithan
❤️
அது பொய் ஒன்று@@virumoorthy5834