Minnale Nee Vanthathenadi Video Song | May Madham | A. R. Rahman | S.P. Balasubrahmanyam | Vineet

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2019
  • Watch and Enjoy the song "Minnale Nee Vanthathenadi " sung by S. P. Balasubrahmanyam from the hit movie May Madham starring Vineeth and Sonali Kulkarni in lead roles.
    Movie: May Madham
    Singers:
    Music: A. R. Rahman
    Cast: Vineeth, Sonali Kulkarni, Manorama
    Director: Venus Balu
    Produced By: G. Venkateswaran
    Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.com/+rajshritamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,3 тыс.

  • @user-nv4zo3ne7x
    @user-nv4zo3ne7x 4 месяца назад +263

    2024 la yareklam ketkuringa

    • @NajazNazri
      @NajazNazri 3 месяца назад

      Meee

    • @samuelraj6720
      @samuelraj6720 3 месяца назад +3

      🙋‍♂️

    • @bcm4247
      @bcm4247 2 месяца назад +1

      👍

    • @MuhammadNasif-gy6ii
      @MuhammadNasif-gy6ii 2 месяца назад +1

      I miss you❤❤❤my hert😢😢😢imisyou my life imisy you my baby😂😂😂 so sad😅😅😅 ❤❤❤😊😊😊😊

    • @siraj.n8876
      @siraj.n8876 2 месяца назад

      Me❤

  • @Harsha_Lifestyle
    @Harsha_Lifestyle 3 года назад +3967

    If you're hearing this, congrats you have great taste in music!

  • @TONY-zz7nf
    @TONY-zz7nf 2 года назад +432

    இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.....

  • @STAND_HERE
    @STAND_HERE Год назад +84

    மனசுல நெனசதும் இந்த பாட்ட கேக்க வந்தவங்க எத்தன பேர்...❤

  • @kgsrecipes
    @kgsrecipes 3 года назад +1885

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்...

  • @vaishnavidhanasekaran5331
    @vaishnavidhanasekaran5331 4 года назад +933

    மின்னலே நீ
    வந்ததேனடி என்
    கண்ணிலே ஒரு காயம்
    என்னடி என் வானிலே நீ
    மறைந்துப் போன மாயம்
    என்னடி
    சில நாழிகை
    நீ வந்து போனது என்
    மாளிகை அது வெந்து
    போனது மின்னலே என்
    வானம் உன்னைத் தேடுதே
    மின்னலே நீ
    வந்ததேனடி என்
    கண்ணிலே ஒரு காயம்
    என்னடி என் வானிலே நீ
    மறைந்துப் போன மாயம்
    என்னடி
    சில நாழிகை
    நீ வந்து போனது என்
    மாளிகை அது வெந்து
    போனது மின்னலே என்
    வானம் உன்னைத் தேடுதே
    { கண் விழித்துப்
    பார்த்தபோது கலைந்த
    வண்ணமே உன் கை
    ரேகை ஒன்று மட்டும்
    நினைவுச் சின்னமே } (2)
    கதறிக் கதறி
    எனது உள்ளம் உடைந்து
    போனதே இன்று சிதறிப்
    போன சில்லில் எல்லாம்
    உனது பிம்பமே
    கண்ணீரில்
    தீ வளர்த்து
    காத்திருக்கிறேன்
    உன் காலடித் தடத்தில்
    நான் பூத்திருக்கிறேன்
    மின்னலே நீ
    வந்ததேனடி என்
    கண்ணிலே ஒரு காயம்
    என்னடி என் வானிலே நீ
    மறைந்துப் போன மாயம்
    என்னடி
    சில நாழிகை
    நீ வந்து போனது என்
    மாளிகை அது வெந்து
    போனது மின்னலே என்
    வானம் உன்னைத் தேடுதே
    { பால் மழைக்குக்
    காத்திருக்கும் பூமி
    இல்லையா ஒரு
    பண்டிகைக்குக்
    காத்திருக்கும் சாமி
    இல்லையா } (2)
    வார்த்தை
    வரக் காத்திருக்கும்
    கவிஞன் இல்லையா
    நான் காத்திருந்தால்
    காதல் இன்னும்
    நீளும் இல்லையா
    கண்ணீரில் தீ
    வளர்த்துக் காத்திருக்கிறேன்
    உன் காலடித் தடத்தில்
    நான் பூத்திருக்கிறேன்
    மின்னலே நீ
    வந்ததேனடி என்
    கண்ணிலே ஒரு காயம்
    என்னடி என் வானிலே நீ
    மறைந்துப் போன மாயம்
    என்னடி
    சில நாழிகை
    நீ வந்து போனது என்
    மாளிகை அது வெந்து
    போனது மின்னலே என்
    வானம் உன்னைத் தேடுதே

  • @ajesh9468
    @ajesh9468 5 месяцев назад +118

    Anyone in 2024😊..
    This song reminds me of her... And how much i miss her smile...

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 года назад +335

    This song is a pearl in the ocean, only few can find and cherish, not everyone deserves it!!! Medicine for heart!!

  • @IrfanMN3
    @IrfanMN3 3 года назад +1526

    2021 ல... கேக்குறவங்க?? Arr🥰😍😘

  • @TejassvadevanF
    @TejassvadevanF 3 года назад +704

    Anyone here after his passing 😭😭
    Rest in Peace the legend SP Balasubrahmanyam 🙏🏽🙏🏽♥️😭😭😭

  • @santhoshsy6736
    @santhoshsy6736 3 года назад +461

    From 1994 to today - 24 June 2021 and forever! Whatta song! Such a treat!
    ARR melodies❤️

    • @azarmohamed3291
      @azarmohamed3291 2 года назад +2

      Exactly Santhosh bro❤❤❤🔥👍👌👏

    • @reemaazrazeen9095
      @reemaazrazeen9095 2 года назад +1

      100%

    • @naguthelegend8063
      @naguthelegend8063 2 года назад +2

      Iam a north indian, born brought up and living in chennai, really proud of Tamil cinema technicians, for upgrading their work to a world class level, straight from Raja sir and ARR, both have done wonders for tamil cinema.

    • @princesiniya5197
      @princesiniya5197 2 года назад +1

      2022

    • @muhammadyoosuf1567
      @muhammadyoosuf1567 2 года назад

      2022.06.24

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Год назад +55

    காதல் தோல்வியின் வலியை உணர வைக்கும் பாடல்....

  • @Ashiyasabana
    @Ashiyasabana 3 года назад +161

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேக்கலாம் இந்த பாடலை.....Romba Addicted SPB sir voice Ku.... Background Music Vera Level....

  • @sumekavellaichamy4559
    @sumekavellaichamy4559 3 года назад +189

    Misssssss you sir........ Can't able to accept............ SPB sir out of the world......😘😘😘😘😥😥😥😥😥😥😥😥😥😥💔💔💔💔💔💔💔

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 года назад +81

    We want these times back!!! We had to wait for a lifetime to hear a good song in bus, tea shop, Oliyum oliyum or some affordable person's cassette player and perhaps that's why they sounded so well. It was worth waiting unlike these days where abundance (of data, gadgets etc) is ruining the taste.

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 года назад +49

    தற்ப்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் எந்த காலத்திலும் இந்த பாடலை மறக்கமாட்டார்கள் ஏனென்றால் அது அவங்க 🌹 dream song

  • @venkisanthigiri1452
    @venkisanthigiri1452 4 года назад +416

    கண் திறந்து பார்த்தபோது கலைந்த வண்ணமே!!
    உன் கைரேகை ஒன்றுமட்டும் நினைவுச்சின்னமே 😐❤️

  • @fashafazura9703
    @fashafazura9703 3 года назад +1633

    Nothing will ever come close to that soulful voice of you sir, REST IN PEACE !!!!

    • @PVS888
      @PVS888 3 года назад +9

      RIP SIR🙏 I love ❤ this song

    • @kalissavvy2304
      @kalissavvy2304 3 года назад

      🏌️

    • @mathy3739
      @mathy3739 3 года назад +8

      True..my faverate singer rip😢😢

    • @angelfox9554
      @angelfox9554 3 года назад +5

      REST IN PEACE

    • @shadaniz5512
      @shadaniz5512 3 года назад +2

      😑😑😑💐

  • @nandakumarvedachalam4088
    @nandakumarvedachalam4088 Год назад +19

    அந்த காதலின் வலியை யெவ்வளவு அருமையாக தனது குரலின் மூலம் நம்மை உணர வைக்கிறார் பாருங்கள் SPB SALUTE SIR.

  • @Pilot_7497
    @Pilot_7497 3 года назад +43

    we 90s kids are so lucky.. whenever we get dejected, come back to revive our old memories..at least in that way we try to live back those golden days👀😭😭😭

  • @jobishvj9094
    @jobishvj9094 3 года назад +322

    most underrated song by ARR & SPB sir.....if You're watching this, you're a Ultra legend 🙏

    • @nesampesuvom8454
      @nesampesuvom8454 3 года назад +7

      💯... indha song ipa release agirundha kandipa semma viral aagirukum

    • @jobishvj9094
      @jobishvj9094 3 года назад +2

      @@nesampesuvom8454 Yeah, bt...90's kids 90's kids 😡more idiots tells the f****cking Cmnt...Deff. this 80's kids song

    • @nesampesuvom8454
      @nesampesuvom8454 3 года назад +2

      @@jobishvj9094 Na edha thappa sollitena😅😅

    • @jobishvj9094
      @jobishvj9094 3 года назад +2

      @@nesampesuvom8454 ☺️ Thante karym alla parnjath..i share my feelings with you

    • @nesampesuvom8454
      @nesampesuvom8454 3 года назад +1

      @@jobishvj9094 Okiee😍

  • @kanthector
    @kanthector 4 года назад +1472

    Emotions for jus missing a girl during 90's. Nowadays no one cares even for a break up or divorce.

  • @onlinetechnology7504
    @onlinetechnology7504 4 месяца назад +123

    any one listening in 2024?

  • @kowsalyas3971
    @kowsalyas3971 3 года назад +19

    பால் மழைக்குக்
    காத்திருக்கும் பூமி
    இல்லையா ஒரு
    பண்டிகைக்குக்
    காத்திருக்கும் சாமி
    இல்லையா வார்த்தைவரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா
    கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்💕💕💕Mesmerizing song and lyrics

  • @anuraj5006
    @anuraj5006 3 года назад +107

    உலகின் இறுதி நாள் வரை கேட்கும் அழியாத குரல்.🥰🥰🥰 miss you #SPB. LOVES FROM ALL HEART.

  • @mehalasuresh5746
    @mehalasuresh5746 4 года назад +394

    பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா 🎉🎉ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா 🎉வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா 🎉🎉🎉எதுக்காவது காத்திருக்கும் போது தான் இந்த வரிகள் மிகவும் பிடித்தது 😊😊

    • @Sathish50091
      @Sathish50091 4 года назад +2

      True

    • @mehalasuresh5746
      @mehalasuresh5746 4 года назад +1

      Thankyou so much 😊😊

    • @balakumaran1202
      @balakumaran1202 4 года назад +2

      Nan kathirunthal kadal neelumillaya.....

    • @anushmanman2314
      @anushmanman2314 4 года назад +1

      True

    • @JetJV
      @JetJV 4 года назад +5

      Lockdown முடிய காத்திருக்கிறேன் 😂😂

  • @sktamil257
    @sktamil257 2 года назад +47

    பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா, ஒரு பண்டிக்கைக்கு காத்திருக்கும் சாமியில்லையா , காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா!!!

  • @letsgoonabulletuu2331
    @letsgoonabulletuu2331 3 года назад +67

    After 2 years i saw her in a function after saw her i left the function ASAP. That night @1.10 i am listening this song by seeing the moon after 5mins i found that my eyes are filled with tears.....thanks god to given a such unique feelings to me #minnaley ne vandathayenadiiii❤

  • @devilhunter9426
    @devilhunter9426 4 года назад +608

    During 80's and 90's love was an emotion and pain nowadays it became a joke, lust and fake😔 Only true lovers will understand the pain of this song😢

  • @suriyar6175
    @suriyar6175 4 года назад +582

    My all time favourite song ❤️❤️❤️❤️yaarukellam favourite song like

  • @mukeshmukesh5503
    @mukeshmukesh5503 6 месяцев назад +6

    Paal mazhaikku kaathirukkum bhoomiyillaya oru
    Pandikaikku kaathirukkum saamiyillaya....What a awesome line...... Some one hearing this music in 2024 pls give me a like.....From Oman muscat ❤

  • @basheerahamed7248
    @basheerahamed7248 3 года назад +27

    Spb யை போல உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடகர்கள் குறைவு...அருமை

  • @kaadhalennaipizhigirathey6235
    @kaadhalennaipizhigirathey6235 3 года назад +36

    VJ Chithra's favourite song 😭 💔 Miss you akka 😭💔

  • @vignesh.b8008
    @vignesh.b8008 3 года назад +105

    2k kids love failure song : pooni poo
    90s kids love failure song : minnale
    How many of u agree ❤❤🖐🙋‍♂️🙋‍♂️

    • @jagadeshn.v1042
      @jagadeshn.v1042 3 года назад

      Yes bro absolutely

    • @kingkd8993
      @kingkd8993 3 года назад +1

      I'm 2k kid BT I love this. Song

    • @sekarm8456
      @sekarm8456 3 года назад +2

      I'm 2k kid but for me ... This one is really touching and felt sad 😢

    • @aarifhussain8466
      @aarifhussain8466 3 года назад

      This is actually 80kids song

    • @swaroopsrao8076
      @swaroopsrao8076 3 года назад

      Completely not, I am a 2k but this is one of my favourite

  • @arunhai08
    @arunhai08 3 года назад +19

    movie got released in 1994 when i was 4. Saw this movie in Doordashan in 1997 our old house with cousins ...god ill give everything to get those times back

  • @reshman7293
    @reshman7293 3 года назад +34

    2:02 is most painful section in the song...
    No matter you're born in 80's,90's,20's...
    Just you heel the soul of the song...;)

  • @aswinss
    @aswinss 3 года назад +42

    This legend no more... most of the time Intha pata ketutu than thoonguven... Avlo inbama erukum... Even innaikum... Miss u spb sir.... RIP 😓

  • @psk-santhosh
    @psk-santhosh 3 года назад +86

    As a Illayaraaja sir fan i give a huge clap for A.R Rehman sir. O what a great work Rehman sir... Love this song... We were crazy in 90's Illayaraaja, Deva and Rehman ruled the whole 90....

    • @_Kiranraaj_
      @_Kiranraaj_ 2 года назад +6

      Vidhyasagar Also

    • @psk-santhosh
      @psk-santhosh 2 года назад +5

      @@_Kiranraaj_ Sure even i am good fan for Vidya Sagar....

  • @kishorecruze9827
    @kishorecruze9827 Год назад +6

    Recently addicted to this from 2k kis and setted that lyns paal malaiku kaathirukum boomi ilaya ! oru pandigaiku kaathirukum saami ilaya! Vaarthai varai kaathirukum kavinjan ilayaa! naan kaathirunthal kaathal innum Neelam ialya!!😊🥳🥰😇

  • @MadhubalajiBalaji
    @MadhubalajiBalaji 2 года назад +24

    college time playlist ruled by this duo ARR n Harris Jayaraj.. proud 90s kid.. these are not just songs for us it’s an emotion only 90s kids can feel.. missing such songs now a days….
    End of an Golden Era 😞

  • @monishasekar9590
    @monishasekar9590 3 года назад +103

    எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் 🥀💔💯
    Spb ❤️🖤

  • @nakumar2
    @nakumar2 4 года назад +114

    I believe this song deserves an Oscar on its own. The way the music captures the pain and mood of someone missing their love cant be captured better than this... ARR is magic...

  • @azarmohamed3291
    @azarmohamed3291 2 года назад +23

    This song was recorded at midnight after 2am but the great legend spb sir was so sooo fresh and energetic in this song what a feel and magic of his voice 😍😍😍😍👌👍🔥👏
    it made me tears while I listening this song

  • @preethaarulbabu6065
    @preethaarulbabu6065 3 года назад +23

    💐Vj Chithra favorite😌song rip chithu😔

  • @SenthilKumar-it5dr
    @SenthilKumar-it5dr 3 года назад +559

    சூப்பர் சிங்கர் உதித் நாராயணன் வாய்ஸ் கேட்டு வந்தவங்க like போடுங்க

  • @shalumaddy4830
    @shalumaddy4830 4 года назад +373

    This song do something inside me..really cant explain the feelings..such good vibe if listening this song

  • @lawrencewilliam9661
    @lawrencewilliam9661 7 месяцев назад +8

    How many of you missing spb sir at this r😭😭

  • @sivab5709
    @sivab5709 Год назад +6

    கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன் உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் 😍😍😍😍

  • @ganesharumugam7703
    @ganesharumugam7703 3 года назад +95

    பாடும் நிலா மீளாத்தூக்கத்தில்...
    ரசிகர்கள் மாளாத் துக்கத்தில்...
    போய் வாருங்கள் அய்யா!🙏🙏😞😞

  • @nmdairyjourney3439
    @nmdairyjourney3439 3 года назад +78

    Chithu 💔neenga interviewla sonna mariye intha song kekkum pothu chithu niyabagam varthu lovekaga un lifea kudthutu poitaye chithra wont accept ur 💔💔💔💔

  • @Alav8p
    @Alav8p 2 года назад +13

    addicted this song ....வலியை சொல்ல வார்த்தை இல்லாத போது என் மனதில் மழை பொழிந்தது....இது இசை அல்ல ரணம் கலந்த இனிமை...கேட்கிறேன் நான் அழவில்லை மனம் அழுகிறது...

  • @ramsriji9802
    @ramsriji9802 3 года назад +11

    Inthaa songaa kekumpothu oru feel varuthu semaa voice spb

  • @maariv2565
    @maariv2565 3 года назад +75

    Howmany of u missing SPB voice #RipSpb💔😔

  • @santhoshsaravanan2868
    @santhoshsaravanan2868 3 года назад +40

    R.I.P to those who hear this song after love failure.
    Reason : Your heart will be broken 1 more time💔

  • @babujee3730
    @babujee3730 4 месяца назад +1

    இந்த a.r. Rahman sir எங்களுக்கு வேனும் ❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 இந்த songha எத்தன தடவ கேட்டு இருக்கேன்னு எனக்கே நினைவில்லை ❤❤❤❤

  • @rajiriya3979
    @rajiriya3979 10 месяцев назад +7

    Vj voice anna video pathuthan than pa ena song nu kepome nu vanthen ithu semma song anna

  • @saikiranvr5502
    @saikiranvr5502 4 года назад +153

    Singer : S.P. Balasubrahmanyam
    Music by : A.R. Rahman
    Male : Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Male : Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae
    Male : Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Male : Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae
    Chorus : ……………………………….
    Male : {Kan vizhithu paartha podhu
    Kalaintha vannamae
    Un kai reghai ondru mattum
    Ninaivu chinnamae} (2)
    Male : Kadhari kadhari enadhu ullam
    Udainthu ponadhae
    Indru sithari pona sillil ellaam
    Unadhu bimbamae
    Male : Kanneeril thee valarthu kaathirukiren
    Un kaaladi thadathil naan poothirukiren
    Male : Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Male : Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae
    Male : {Paal mazhaikku kaathirukum
    Bhoomi illaiya
    Oru pandigaikku kaathirukum
    Saami illaiya} (2)
    Male : Varthai vara kaathirukum
    Kavignan illaiya
    Naan kaathirunthaal kaadhal innum
    Neelum illaiya
    Male : Kanneeril thee valarthu kaathirukiren
    Un kaaladi thadathil naan poothirukiren
    Male : Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Male : Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae

  • @rky9438
    @rky9438 4 года назад +46

    3:25 ARR bodhai. makes emotional with high pitch music

  • @balasuriya9747
    @balasuriya9747 Месяц назад +17

    2024 ல கேக்குறவங்க?? ❤❤

    • @SK-Athiest
      @SK-Athiest Месяц назад

      கேட்கல...அந்த காலகட்டத்துக்கு போய்வருகிறோம்...

  • @santhoshissac8812
    @santhoshissac8812 2 года назад +12

    Music by : A.R. Rahman
    Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae
    Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae
    Kan vizhithu paartha podhu
    Kalaintha vannamae
    Un kai reghai ondru mattum
    Ninaivu chinnamae (2)
    Kadhari kadhari enadhu ullam
    Udainthu ponadhae
    Indru sithari pona sillil ellaam
    Unadhu bimbamae
    Kanneeril thee valarthu kaathirukiren
    Un kaaladi thadathil naan poothirukiren
    Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthae
    Paal mazhaikku kaathirukum
    Bhoomi illaiya
    Oru pandigaikku kaathirukum
    Saami illaiya (2)
    Varthai vara kaathirukum
    Kavignan illaiya
    Naan kaathirunthaal kaadhal innum
    Neelum illaiya
    Kanneeril thee valarthu kaathirukiren
    Un kaaladi thadathil naan poothirukiren
    Minnalae nee vandhadhenadi
    En kannilae oru kaayam ennadi
    En vaanilae nee marainthu pona maayam ennadi
    Sila naazhigai nee vandhu ponadhu
    En maaligai adhu vendhu ponadhu
    Minnalae en vaanam unnai theduthe

  • @loveanimals-0197
    @loveanimals-0197 5 лет назад +204

    This song should be in AR Rahman's top 10.

    • @sandeepvasukuttan4153
      @sandeepvasukuttan4153 4 года назад +11

      Also all songs are top

    • @vijayraj12222
      @vijayraj12222 4 года назад +1

      Yes

    • @csebstudents9068
      @csebstudents9068 3 года назад +1

      Music lovers please check this and support by subscribing to channel ruclips.net/video/a7k4hn4qG8s/видео.html

    • @venkatr2446
      @venkatr2446 3 года назад +8

      S. As a great fan of SPB, I would say that most of SPB songs will form part of ARR top ten. ( En Kadale, Anjali Anjali, Kadal Rojave, Oruvan Oruvan Mudalali, Thoda Thoda, Thanga Thamari, etc)

    • @akashebe6626
      @akashebe6626 3 года назад +3

      @@venkatr2446 also ennai kanavilaye netrodu

  • @kalanidhi216
    @kalanidhi216 3 года назад +44

    Whatta song 😍😇
    Can't describe it by words
    SPB Sir voice is pure bliss ✨
    ARR rocked🔥

  • @sivsathiya3150
    @sivsathiya3150 Месяц назад

    "vanmazhaikku kathirukum boomiyellaiya, Oru pandigaiku kathirukkum saami illaiya?" Wow wow wow the lines just to pull the heart strings... My fav lines from the song...

  • @sanjaip7962
    @sanjaip7962 3 года назад +19

    Clear voice , no one replace spb sir
    Major missing for south india film industry

  • @N_DineshKumar
    @N_DineshKumar 4 года назад +454

    Anyone during lockdown..

  • @user-cd4tp8cb2j
    @user-cd4tp8cb2j 3 года назад +21

    Go to a silent place.. Plug in your headphones.. Tap the play button.. ( skip the ****ng ad 😐).. Close your eyes..Listen to spb's voice..

  • @jeevavijayjeevavijay732
    @jeevavijayjeevavijay732 Год назад +11

    2023 ல. இந்த பாடலை கேட்பவர்கள் கமென்ட் பண்ணிட்டு போங்க. நண்பர்களே 🥺🥺💕💕💕

  • @LovammaProductions
    @LovammaProductions 3 месяца назад +1

    Top.Most.Compostion of AR Sir and Voice of SPB Sir... Magic of Love ❤ Pain, Still remains at the end of the world. Not only @ 2024....

  • @musabrazeen2235
    @musabrazeen2235 3 года назад +164

    ஐயா SPB ! இங்கே ஃபேஸ்புக்கில் இரங்கல்பா எழுதிக்கொண்டிருக்கும் ( நான் உட்பட ) யாரையும் இந்த உலகுக்கு தெரியாது. இன்றும் நாளையும் கொஞ்சம் அழுதும் எழுதியும் முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டு அடையாளமே தெரியாமல் செத்து சுண்ணாம்பாகிற ஜீவன்கள் நாங்கள்.
    ஆனால் இப்படி ஒருவன் வாழ்ந்தான் இந்திய திரை இசையை கட்டி ஆண்டான் , உலகில் அதிக பாடல்களைப் பாடினான் என்ற வரலாற்றை இந்த உலகும் மொழியும் இசையிம் இருக்கிறவரை காலம் சொல்லும்.
    உன் உடல் வழியா நீ என்னோடு இருந்தாய் இல்லையே... உன் பாடல்கள் வழி தானே? உன் பாடல் உள்ள வரை உனக்கேது அழிவு?
    தவிர, இதைவிடவும் ஒரு மகத்தான வாழ்க்கையை ஒரு மனிதனால் எப்படி வாழ்ந்துவிட முடியும் ?
    So, Thank you and Cheers Legend !
    ❤️

  • @rajendranp8135
    @rajendranp8135 3 года назад +12

    S. P. B அவர்கள் இது போன்ற பாடல்கள் மூலம் என்றேனும் நம்முடன் இருக்கின்றார்.

  • @NATTUBOND
    @NATTUBOND 2 года назад +13

    There is a divinity in ar Rahman's music and this song is the most underated work of Rahman's career

  • @shivudhay
    @shivudhay Год назад +5

    Power of ARR Music addicted for me during my college days since 2016❤ Thanks ARR KATHIR SPB...ALL are legends

  • @soundaryamanivannan3588
    @soundaryamanivannan3588 3 года назад +56

    Remembering you SPB sir.
    Your voice always has and always will comfort my soul.
    Thank you for the memories.
    Rest in peace.

  • @naurain7854
    @naurain7854 4 года назад +22

    Bro...20's kids are also a very big fan of this song nd SPB...And I'm a die heart fan of This song...Wat a BGM and song...Jus love it..

  • @devshah7936
    @devshah7936 Год назад +15

    It has been 28 years !! but ar music and spb voice both are eternal ,their effect never fade away,
    Mesmerizing song of spb sir!

  • @nilakadhalaneditz9412
    @nilakadhalaneditz9412 3 года назад +5

    மனதை வருடும் பாடல் ஒவ்வொரு வரிகளும் அவ்வளவு அழகு உருகி உருகி கேட்பேன் இந்த பாடலை.

  • @prasadaraochitrapu
    @prasadaraochitrapu 3 года назад +33

    As a Telugu speaking person, I love this Tamil song as it invokes lovely vibrations. It was the beautiful song in my youth days

    • @vigneshselvakumar4049
      @vigneshselvakumar4049 11 месяцев назад

      Is this song available in telugu version. If yes can you tell me movie name. I was searching but I couldn't find it out.

    • @mohanrs3082
      @mohanrs3082 8 месяцев назад

      This music will shake your soul for real

  • @ksk6409
    @ksk6409 3 года назад +43

    Since 1994
    26 years virgin this song is...

  • @natarajanr7421
    @natarajanr7421 Год назад +9

    One of the best songs sung by SPB.
    What an orchestration by
    the Great A R Rahman?

  • @mahaprabhu3129
    @mahaprabhu3129 7 месяцев назад +5

    Rutresh singing in saregamapa final performance 🔥🔥🔥

  • @viginesramesh8657
    @viginesramesh8657 3 года назад +25

    தமிழ் தமிழ்தான் SPB இரந்தாலும் பாடல்கள் என்றும் உயிரோடு இருக்கும் .

    • @suganyasuganya4895
      @suganyasuganya4895 Год назад

      இது Spb பாடியது கிடையாது ஜெயச்சந்திரன்

  • @balukumar6414
    @balukumar6414 3 года назад +8

    Naa 2k kid .... Irunthaalu"minnale"nu kekum bodhu andha SPB and ARR magic la urugi poren💕😇

  • @srikanths7873
    @srikanths7873 2 года назад +32

    ARR's evergreen masterpiece

  • @nadeerasidhiq2035
    @nadeerasidhiq2035 3 года назад +37

    Chithra akka k romba pidicha song ❤️😍

    • @laxuraajuv.s8534
      @laxuraajuv.s8534 3 года назад +6

      naa intha song kettathukku karanamey chithu chlm thaa

  • @sandhyakrishnan3361
    @sandhyakrishnan3361 3 года назад +32

    SPB Sir is not dead...he still lives in our hearts through his songs...such people are cherished...with each passing day

  • @bainunrafi2329
    @bainunrafi2329 13 дней назад +4

    Nothing can beat the 90's music vibes ❤❤❤

  • @NiyaRegan
    @NiyaRegan Год назад +56

    Nice feel... Still it hits n heart 2022....

  • @nithingpl
    @nithingpl 3 года назад +36

    Hope SPB n his wife recover soon n get back to good health. He’s a gem of India! Please pray for SPB🙏

  • @Jeevanraajh
    @Jeevanraajh 3 года назад +22

    Rip vj chitra😢..listening to ur fav song

  • @riyanakhan8904
    @riyanakhan8904 7 месяцев назад +2

    Rudresh செம்மயா பாடினான் 🎉❤வெற லெவல்

  • @vinothinithomas14
    @vinothinithomas14 10 месяцев назад +6

    Vj voice bro mandaikula pottu seiringa bro ❤️❤️

  • @eashwareashwaran7354
    @eashwareashwaran7354 4 года назад +306

    Only 90s kids can feel the song .... Because 90s kid only know love is pain if there is no pain no gain

    • @shobhab870
      @shobhab870 4 года назад +2

      True

    • @shobhab870
      @shobhab870 4 года назад +8

      Even 80s too

    • @kanthector
      @kanthector 4 года назад +16

      90's kids were still in their nappies for a film that came in '94.. So kindly don't exaggerate!

    • @aneesansh6647
      @aneesansh6647 4 года назад +15

      Eashwar Eashwaran dude 2k kids also can feel it cause some true hearts also here in this fake world

    • @eashwareashwaran7354
      @eashwareashwaran7354 4 года назад +3

      @@aneesansh6647 really you are true anu

  • @abutalhatalha5157
    @abutalhatalha5157 3 года назад +7

    ௮௫மையான இசையோடு இனைந்து மிக ௮௫மையான குரலில் பாடும் ஜீவன் மறைந்தது மீண்டும் மலராது மலர்ந்ததை என்றும் எங்கள் மனம் மறக்காது ஐயா

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 2 года назад +3

    இந்த பாடல்கள் வெளி வந்த காலத்தில் காதலிக்க மறந்தவர்களுக்கு மீதம் இருப்பது குற்ற போதமே!!!!

  • @robinhood9385
    @robinhood9385 3 года назад +7

    If you have lost your love this song will hurt you like a thousand knives stabbing all over your body, especially the starting music, no matter how old you grow..

  • @user-yv7dc4gx2s
    @user-yv7dc4gx2s 3 года назад +20

    I cannot control my tears
    Never loved anyone but just because of spb sir voice
    Cannot believe that u are no more sir

  • @Evan3783
    @Evan3783 3 года назад +34

    I remember listening to this song during my teenage days as a 11th grader, quietly in the middle of the night on a cassette tape connected via headphones.

  • @kuttyjaga2854
    @kuttyjaga2854 Год назад +3

    கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
    உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே... 🥺
    - வைரமுத்து 🖋️

  • @francisvinoth2463
    @francisvinoth2463 2 года назад +2

    Spp greatest feeling song, isai puyal ar Rahman everthan innum 100yers annlum isai puyal, attendance 2022il

  • @125farid
    @125farid 3 года назад +39

    He’s probably in heaven singing for the GODs now!!!!