பெரிய பேனர் படங்கள், சின்ன பேனர் படங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் தொழில் தர்மத்துடன் அனைத்து தரப்பினருக்கும் மிக சிறந்த பாடல்கள் தந்த நம்ம இசை ஞானி GREAT ❤️♥️🙏🏻🙏🏻
@@senthamizhanparamanantham4584பாவம் ராஜா இசையை கேட்கும் பாக்கியம் கிடைக்காத அந்த மனிதர்களுக்காக பரிதாப ப் படுவோம்! அவுங்களை பத்தி நினைக்காமல் நம்ம இசை கடவுள் பாடல்கள், இசை கேட்டு ஆனந்தமாக வாழ்வோம்!வரும் ஜென்மங்கள் யாவும் நம் ராஜா இசை கேட்கும் பாக்யம் கேட்டு இறைவனை வணங்குவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் கடல் வானம் கூட நிறம் மாற கூடும் நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
அந்த ஆரம்ப குழல் (flute) 0:000:00 ஓசை,,,,,,, பாடல் முடியும் போது வரும் குழல் flute அந்த இசை அப்படியே நமது இதயத்தை உருவி எடுப்பது போல இருக்கும் 💞💞💞❤️❤️❤️ ராக தேவனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹 என்ன சொல்வது உங்கள் இசையை 💞💞💞💞💞💞💞💞💞
If this song is re-used in some new movies like how it has been done for some of Ilayaraaja's songs, this will again be a chartbuster. What a timeless song buried with multiple layers of human emotions. I can never get over the fact of BOTH super-fast interludes exhibiting superfluous overflowing emotions depicting beginning stages of LOVE and then the Charanam resumes like a deep dense calm river(exhibiting matured stages of LOVE and True Affection ) when K.J. Jesudass takes over, symbolising the main essence of the song..!!! Truly Irreplaceable Ilayaraaja!!
அந்த ஆரம்ப குழல் (flute) 0:000:00 ஓசை,,,,,,, பாடல் முடியும் போது வரும் குழல் flute அந்த இசை அப்படியே நமது இதயத்தை உருவி எடுப்பது போல இருக்கும் 💞💞💞❤❤❤ ராக தேவனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹
இந்த பாடலை கேட்கும்போது, அன்பு ஏன்ற நதி, மனம் என்ற சொர்க்கத்திலிருந்து இன்பமாக ஊரி வழிகிறது. அருமயான இசை, அருமையான பாடல் வரிகள். அருமையான பாடகர். இந்த படமும் அருமை.
ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இனிய தமிழ் இசை மழையில் என் தனிமையை மறக்கின்றேன், ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இசையில் எந்த கழுதை பாடினாலும் அது நன்றாகவே இருக்கும் (உதாரணம் - அலைகள் ஓய்வதில்லை - வாடி என் கிழங்கே பாட்டு ) ஆகையால் கழுதைளை பாராட்டுவதை விட்டுவிட்டு ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இனிய தமிழ் இசை மழையை ரசிப்போம் - தமிழர் சமூக நீதி காத்த தந்தை பெரியார் வழி வந்த சிவ பக்தன் - மோகன் ஆறுமுகம். , (கடலூர் - சென்னை)
பெரிய பேனர் படங்கள், சின்ன பேனர் படங்கள் என்ற வித்தியாசம் இல்லாமல், பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் தொழில் தர்மத்துடன் அனைத்து தரப்பினருக்கும் மிக சிறந்த பாடல்கள் தந்த நம்ம இசை ஞானி GREAT ❤️♥️🙏🏻🙏🏻
Ithu inga niraya peruku teriyamattenguthu bro. Ellarum intha thangatha comment adikuranga ivar evlo nallathu senjirukaru atha yen yarum pesamatranga? Nu terila
@@senthamizhanparamanantham4584பாவம் ராஜா இசையை கேட்கும் பாக்கியம் கிடைக்காத அந்த மனிதர்களுக்காக பரிதாப ப் படுவோம்! அவுங்களை பத்தி நினைக்காமல் நம்ம இசை கடவுள் பாடல்கள், இசை கேட்டு ஆனந்தமாக வாழ்வோம்!வரும் ஜென்மங்கள் யாவும் நம் ராஜா இசை கேட்கும் பாக்யம் கேட்டு இறைவனை வணங்குவோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Raja sir always great.
@@senthamizhanparamanantham4584 இது திட்டமிட்டு வலைத்தளங்களில் செய்த செயல்!
Raaja, king of music 🎶
🙏🏻🙏🏻🙏🏻
ஜென்மங்கள் யாவும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் கேட்கும் வரம் தா இறைவா! எந்நாளும் இசை ஞானி யின் சங்கீதம் சந்தோசமே!❤❤
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாற கூடும்
நான் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
மலர் வந்து கொஞ்சும் கிளிபிள்ளை தானே
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை
விதியென்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
பூவே செம்பூவே
வாலியின் வரிகள் எத்தனை அருமை
அந்த ஆரம்ப குழல் (flute) 0:00 0:00 ஓசை,,,,,,,
பாடல் முடியும் போது வரும் குழல் flute அந்த இசை அப்படியே நமது
இதயத்தை உருவி எடுப்பது போல
இருக்கும் 💞💞💞❤️❤️❤️
ராக தேவனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹 என்ன சொல்வது உங்கள்
இசையை 💞💞💞💞💞💞💞💞💞
இன்றும் என்றும் இசை ஞானி இளையராஜா அவர்கள் மட்டும்தான்❤❤❤
தென்றலுடன் இழைந்து வரும் பாடல் இசை ஞானியின் இசையில்! இது எப்போதும் ஒலிக்கும் எட்டு திசையில்!
இறுதி மூச்சுவரை கேட்டாலும் திகட்டாத பாடல் !!! ❤❤❤
If this song is re-used in some new movies like how it has been done for some of Ilayaraaja's songs, this will again be a chartbuster. What a timeless song buried with multiple layers of human emotions.
I can never get over the fact of BOTH super-fast interludes exhibiting superfluous overflowing emotions depicting beginning stages of LOVE and then the Charanam resumes like a deep dense calm river(exhibiting matured stages of LOVE and True Affection ) when K.J. Jesudass takes over, symbolising the main essence of the song..!!!
Truly Irreplaceable Ilayaraaja!!
❤
அந்த ஆரம்ப குழல் (flute) 0:00 0:00 ஓசை,,,,,,,
பாடல் முடியும் போது வரும் குழல் flute அந்த இசை அப்படியே நமது
இதயத்தை உருவி எடுப்பது போல
இருக்கும் 💞💞💞❤❤❤
ராக தேவனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹
Thank you this is my amma's favourite song and she was sad so i put it on and it made her happy
இந்த பாடலை கேட்கும்போது, அன்பு ஏன்ற நதி, மனம் என்ற சொர்க்கத்திலிருந்து இன்பமாக ஊரி வழிகிறது.
அருமயான இசை, அருமையான பாடல் வரிகள். அருமையான பாடகர். இந்த படமும் அருமை.
⏩😇⏭
Super song KJ YESUDAS ❤❤❤❤
அனைத்தும் தமிழ் வரிகள்❤நயம்❤ இசை மிகச்சிறப்பு🎉
Actor Mohan mattum illai Radharavi mic pidithaalum hit song thaan koduppar Raja....
avar thaan Isaignani..
Unmai 💯💯💯💯💯
அதானே 🤔😊❤
Enakku mighavum piditha paadal Awesome song .
Raja sir and Yesudas sir combination... Unbeatable ♥️❤️♥️❤️
எங்கள் பாட்டு வைத்தியன் இசைஞானி இளையராஜா ஐயா புகழ் ஓங்குக ❤❤❤
1988 released movie song ah ....andava eppadi.... Great💌♥♥♥
இளையராஜா ஐயா அவர் வாழ்ந்த காலத்தில்
வாழ்வதே பெருமை
🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉 fantastic & awesome lyric
MY ALLTIME FAVOURITE SONG...ISAIGNANI ❤
ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இனிய தமிழ் இசை மழையில் என் தனிமையை மறக்கின்றேன், ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இசையில் எந்த கழுதை பாடினாலும் அது நன்றாகவே இருக்கும் (உதாரணம் - அலைகள் ஓய்வதில்லை - வாடி என் கிழங்கே பாட்டு ) ஆகையால் கழுதைளை பாராட்டுவதை விட்டுவிட்டு ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இனிய தமிழ் இசை மழையை ரசிப்போம் - தமிழர் சமூக நீதி காத்த தந்தை பெரியார் வழி வந்த சிவ பக்தன் - மோகன் ஆறுமுகம். , (கடலூர் - சென்னை)
eppodhu indha paadalai ketka nerndhaalum paadalin aarmaba isayil layithu vidum manam padalai merkondu ketka iyalamal thadukkiradhu,adhu thaan Rajavin isai alumai.....
அது... தடுக்கவில்லை...
மொத்த பாடலின் சூழலையும் முன்னமே சொன்னதை நம் செவிகள் வழி நுழைந்த லயிப்பு...
இது என் அனுபவம்...💟🐩🎵🐦🌳🤝
அது... தடுக்கவில்லை...
மொத்த பாடலின் சூழலையும் முன்னமே சொன்னதை நம் செவிகள் வழி நுழைந்த லயிப்பு...
இது என் அனுபவம்...💟🐩🎵🐦🌳🤝
@@V-TREE-ShunmugaSundaram ofcourse 👍
4:40 piano background happpah vera level 😮
Isai kadavule... ipadi oru isai yaralum ini padaika mudiyadhu..
No music in world all people dead ❤❤❤
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே 🥰😍
அருமையான பாடல். ஏசுதாஸ் அவர்கள் குரலில் எனக்கு பிடித்த பாடல்.
Bass & Treble extraordinary. Great work. 💓
இசை வடிவில் கடவுளாக பார்க்கிறோம் ❤ராஜா சார்❤💐
Raaja, kind of mysic ❤🪷
Excellent sir🙏
சூப்பர் 🎉
One of my sleeping 😴 💤 dose,of my soul.
நெஞ்சில் ஊடுருவும் இசை
Isai Raja ❤❤❤
3:34 this bgm addicted ❤
Already uploaded lyrics video
raja sir🎸❤🔥
Congrats...
ISAIGNANI ILAYARAJA ❤🎉
വിധിയെന്ന നൂലിൽ വിളയാടും ബൊമ്മയ് 🥰
Repeatedly seen 🤟
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌹❤ இசைக் கடவுள் ராஜா ❤ 🌹🙏
The instrumentation is mad genius
Shiva ❤
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
❤ from 2k kid
😘 this for u
❤️❤️🔥🔥👍👍👌👌
Vaali?
Yes. ❤
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே 🥰😍
00:30
Sempoovesoopar
❤❤🔊🔊
👌💐🌸
❤
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❣
👍👍❤❤🙏🙏
Govindasamyiloveyoumama❤govindasamyilovgovindasamyiloveyoigoodnoghtpurishana❤
eyoumama❤
❤❤❤I ♥️ ILAYARAJA
Sir please give us raga all based song slot will enjoy Sir
ഉനെ പോലെ നനൂം ഒരു പിള്ളൈ നന്നേ പലർവന്ത് കൊഞ്ചും കിളി പിള്ള നന്നേ 😁
16.12.2024
இசை மற்றும் காட்சி அமைப்பு இரண்டுமே கேட்கவும் பார்க்கவும் அழகாக இருக்கிறது
Epo vona papan stright
❤❤❤👍🏿🦆👌🏿👑🎩🎩👌🏿👌🏿
Aditya
1982...
1988. When I was second year in college
I was in 6th standard😂
❤❤
❤