2024/11இப்போது மட்டுமல்ல இன்னும் நூறு வருடங்களானாலும் அழியாது இந்தக் குரலும் பாடலும் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நான் விரும்பிக் கேட்கும் பாடல்
பாடும் நிலா பாலசுப்பிரமணியன் அவர்கள் இசையால், குரலால் நம்மை ஆளுமை செய்து கொண்டு இருக்கிறார் ஜேசுதாஸ் அவர்கள் குரலின் இனிமை ஆஹா அற்புதம் கேட்க கேட்க திகட்டாதது
ஜேசுதாஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பாடுகிற பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுல ரொம்ப பிடித்த பாடல் இந்தப் பாடல் இப்படி பாடலைக் கேட்கும் போது எவ்வளவு மனம் கவலையா இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனக்கவலை எல்லாம் பறந்து போகும்
I இவரின் பாடல் மொத்தம் 75 இது தமிழ் ஈழ கலை பண்பாட்டு கலகத்தால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது இந்த 75 பாடல்களும் சிட்டு அண்ணன் வீரச்சாவடைந்து இவரின் வித்துடல் வள்ளிபுணம் கணேஸ்குடியிருப்பு வீதியில் உள்ள இவரது அண்ணாவின் வீட்டில் வைத்திருந்தபோது ஒளிபரப்பப்பட்டது இவர் பின் களப்பணிக்காக அனுப்பப்ட்டபோது முத்தயங்கட்டு பகுதியில் வைத்து எதிரியின் ஏறிகனை வீச்சில் 1997 பகுதியில் வீரச்சாவை தழு விக்கொண்டார் வீரவணக்கம் அண்ணா 🙏🙏நன்றி
எஸ்.பி.பி சாரின் இசை சொல்ல வார்த்தைகள் இல்லை இசை சிகரம் பாட்டு சிகரம் இரண்டும் சேர்ந்த கலவை ஆயிரம் முறை கேட்டாலும் போதாது இன்னும் ஆயிரம் வருடங்கள் சாகா வரம் பெற்ற பாடல் இது
I am just 19 ...... But yesudas sir song la romba pudikum 🥰en daddy ketute erupaaru epo na athigama kekuren meaning full songs ah eruku😇some songs enaiya aluga vachirum🙏
എത്ര മനോഹരം... ഈ ഗാനം കേൾക്കാൻ... ഇത്രയും നല്ല പാട്ടുകൾ ഒരിക്കലും മയുകയില്ല... യേശുദാസ്... ശബ്ദം.... Sp.. ബാലസുബ്രമണ്യം സംഗീതം... ഒരു രക്ഷയും ഇല്ല 👌👌👌❤❤❤❤❤❤
@@sriramramnad89 நீங்களும் தவறாக தான் சொல்லி இருக்கிறீர்கள் காற்காலம் இல்லை கார்காலம் என்று சொல்வதற்கு பதில் கார்காலம் இல்லை கார்காலம் என்று சொல்லிவிட்டீர்கள்
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும் ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும் கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும் தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
வரிகள் வைரமுத்து அவர்கள் எங்கேயிருந்து எடுத்து வந்தார் என்று இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது! தண்ணீரில் மீன்கள் வாழும்! கண்ணீரில் காதல் வாழும்! அருமையான வரிகள்!
எப்போது கேட்டும் மனம் சற்று இளகி கண்களின் ஓரம் சிறிது ஈரம்....வைரமுத்துவின் வரிகளோடும் ராஜாவின் இசையில் ஜேசுதாஸ் அவர்களின் மென்மையான குரலில்.....இதோடு SPB சாரின் கூட்டணி இருந்தால்......சிகரம்.......
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இந்த பாடலை கேட்கும் போது என்னை மறக்க செய்து சொல்ல முடியாத ஒருவித உணர்வையும் நிலையை உருவாக்குகிறது.. இந்த பாடலை உருவாக்கிய இசைஞானி இளையராஜா அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி கூறி வணங்குகிறேன்.
எத்தனை முறை கேட்டாலும் நம்பிக்கையே நல்லது எரும்புக்கும் வாழக்கை உள்ளது என்ற வரிகள் வரும்போது தானாகவே கண்களில் கண்ணீர் வருகிறது
❤
எறும்பு
இந்த காலகட்டம் மட்டும் இல்லை இன்னும் எத்தனை காலம் வந்தாலும் இந்த பாடலும் பாடல் வரிகளும் வாழ்ந்து கொண்டு இருக்கும்
ஒரு ஜாம்பாவனின் இசையில் இன்னொரு மாபெரும் ஜாம்பவான் பாடுதெல்லாம் தமிழ் இசைக்கு கிடைத்த பெருமை...💙
வைரமுத்து ஒரு காலம் வென்ற கவிஞர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி!
இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் SPபாலசுப்ரமணியம் அவர்கள்.பண்பாடு சிறந்தவர்.ஜேசுதாஸ் அவர்கள் குரல் அருமை.
❤
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது....மிகவும் அற்புதமான வரிகள் 👏👏👌
தனக்குள் இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இருக்கிறார் என்பதை பல ரசிகர்களுக்கு சொல்லாமலேயே போய் இறைவனடி சேர்ந்து விட்டார்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரெண்டு சிகரமும்
ரசிகனை உச்சத்துக்கு
கொண்டு போன
அனுபவம். ஆஹாஹா...
யாரெல்லாம் 2024 இல் பிப்ரவரி இல் இந்த பாடலை உள்வாங்கி அனுபவிக்கிறார்கள்! ஒரு like
Indha song SPB and yedudass stage performance onnu irukku kelunga bro ..
2024 நவம்பர் 10 நாம் வாழும் வரை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
2024/11இப்போது மட்டுமல்ல இன்னும் நூறு வருடங்களானாலும் அழியாது இந்தக் குரலும் பாடலும் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் நான் விரும்பிக் கேட்கும் பாடல்
0:25 0:26
ஜீவன் போகும் முன் 5 நிமிடம் 10 விநாடிகள் கிடைத்தால் இந்த பாடல் கேட்டு உயிர் விடுவேன்
👍👍👍👍👍
Very good ayya kjy fan
Ippo kelungalen 11vadhu vinaadi vusuroada ve irundha sonnadhukku arthamillamale poagum
vuauru poarappp pathukalam
ippo ketutu vusuru vazhungalen
naakirukku ndradhukkaha yedhaiyum pesidakoodadhu
Paadalin_vari _haluk-kaha
vusuraikoduppadhu ThAVARILLAI
aanaal vaazhkkaiyei yaeh koduppadhu
"thapppu venam irukkuvarai _kelunga_rashinga_"
🎉vazhhkaiyinnum mudiyala
mudiyara varaikkum kelunga
appo than indha songs ku oru mariyaaaaaaaaaadhaiye
யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை பாடல் எழுதிய வைரமுத்து அவர்களையா இல்லை பாடிய யேசுதாஸ் அவர்களையா இல்லை இசை அமைத்துள்ள பாலசுப்பிரமணியம் அவர்களையா❤❤❤
✨👍👍
கண்டிப்பாக நேர்மை நியாயமான முறையில் வாழ்பவன் கண்களில் கண்ணீர் வரும்
Kanntippa... 🥹
😂😂😂😂😂. Yes
Yess..
@@kavinkumar3864❤
😊@@kavinkumar3864
என் இதயத்தில் எவ்வளவு பெரிய கவலைகள் இருந்தாலும் இந்த ஒரு பாட்டை கேட்கும்போது இதயமே மௌனமாக விடுகிறது இதயத் துடிப்பும் இல்லாமல் போய்விடுகிறது
அருமை வரி
பாடும் நிலா பாலசுப்பிரமணியன் அவர்கள் இசையால், குரலால் நம்மை ஆளுமை செய்து கொண்டு இருக்கிறார்
ஜேசுதாஸ் அவர்கள் குரலின் இனிமை ஆஹா அற்புதம்
கேட்க கேட்க திகட்டாதது
Iv
1000 முறை கேட்டிருப்பேன் ❤❤❤❤❤❤❤😊😊
படம் வந்தது 1991*இசை அமைப்பாளர் SP பாலசுப்ரமணியம் அவர்கள்.இவர்கள் நட்புக்கு உதாரணம் இந்த படம்
இந்த பாடலை நான் முழுவதும் மாக. பாடுவேன். மிக அருமையான பாடல் இது
Neenga padura paaatta yenakku video anuppunga paaditu anuppunga
நானும்தான்
ஜேசுதாஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் பாடுகிற பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுல ரொம்ப பிடித்த பாடல் இந்தப் பாடல் இப்படி பாடலைக் கேட்கும் போது எவ்வளவு மனம் கவலையா இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது மனக்கவலை எல்லாம் பறந்து போகும்
சிகரத்தை வென்ற சிகரம் ❤
100 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன்.....சலிக்கவே இல்லை....
nangalum potiki varallama
Amm
Past 25 years daily
98989998889889989889998898888888889888988888888989889998899889889888888998898998999998888888899989989989888898898888999888888888888888888989888899989888888888998888888999998999889898988888898889888888889889898898888888888988888988888888888989888898888888888989889889898988998888998888898888888989988988888888898888888888889888888889888888898889888898989888889888888888888888888898888888988898888888888888888898988888888888888888888899888888899888888888888988898888888989888888888888898888888889888888888889888988988888888889888888898888888988888888888888888898888888888888888898898888888888888888888888898888888888889898888888888888889888888888888888888888888888888889888888988888888888888889888888889888888888888888988888888889888988888888888888888888898888888898888888888888888888888888888888888888888988888888888888888888889888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888888898888888888888888898888888888888888888888888888888988888888988888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888888888888888898888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888888888888888888888888998888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888988888888888888888888888888888898888888888888888898888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888887777888
Me too ❤❤
2024 ல் இந்த காதலின் கீதம் பாடலை பார்க்கிறவர்கள் யாராவது இருக்கிறார்களா...
Xx
Yes
Yes
'
❤❤❤❤❤@@nagarajanaParimalaspot
என்னடா பாடல் இது. தளர்ந்து கிடந்த என்னை எழுந்து உட்கார வைத்து விட்டது. அருமையான பாடல். 🌹🌹🌹.
Sigaram film spb sir song voice
இசையிலும் இப்படத்தில் வள்ளமைப் பெற்றவர் எங்களின் spb சார் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🙏
I
இவரின் பாடல் மொத்தம் 75 இது தமிழ் ஈழ கலை பண்பாட்டு கலகத்தால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது இந்த 75 பாடல்களும் சிட்டு அண்ணன் வீரச்சாவடைந்து இவரின் வித்துடல் வள்ளிபுணம் கணேஸ்குடியிருப்பு வீதியில் உள்ள இவரது அண்ணாவின் வீட்டில் வைத்திருந்தபோது ஒளிபரப்பப்பட்டது இவர் பின் களப்பணிக்காக அனுப்பப்ட்டபோது முத்தயங்கட்டு பகுதியில் வைத்து எதிரியின் ஏறிகனை வீச்சில் 1997 பகுதியில் வீரச்சாவை தழு விக்கொண்டார் வீரவணக்கம் அண்ணா 🙏🙏நன்றி
2024 லில் இந்த பாடலை கேட்கின்றவர் இருக்குரீற்கலா ❤
❤
ஏன் இல்லை
பாடலை கேட்பவர்கள் பாடல் எப்படி உள்ளதென்று
Vairamuthu vaira varigal ....vaazhvodu vidaiyum illai....
Yes I am
இந்த அன்பு 80&90kits மட்டும்தான் கிடைக்கும் அது ஒரு அனுபவம்
I am 80's kid. Very lucky to have heard these kind of songs
எனக்கு நம்பிக்கை ஊட்டிய பாடல் எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது என்ற வரி என்னை ஏதோ செய்கிறது
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் உண்மையான வரிகள்
தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் நன்றி யாருக்கு சொல்வதென்றே தெரியவில்லை.... இசைக்கா இந்த குரலுக்கா 🎉🎉🎉
நாம், துன்பம் என்ற
தகரத்தை உடைத்து
சிகரம் என்ற வெற்றியை அடைவோம்
இந்த பாடலை 80களில் பதிவு செய்து கேக்காத நாட்களே கிடையாது.... அவ்வளவு இனிய பாடல்....
எறும்பு க்கும்வாழ்க்கை உள்ளது 🥰🥰 அழகான வரிகள்
Uj
நான் கஷ்ட பட்ட நாட்களில் கேட்ட வார்த்தைகள். நன்றாக வளர்ந்தவுடன் கதறி அழு தோன்றியது
ஸூப்பர் கண்ணு
100./. True
Vairamuthu.sir.pollatha.kavigan.spb.iya.fan.50,yrs,fan.
சிகரத்தின் இசையில் சிகரத்தின்
குரல்வலிமை 🎉❤🎉❤❤❤❤❤
❤எப்பவும் கெத்துதான் 😢 இப்படிப்பட்ட பாடல்😊🎉
இளமையான வயதில் இது கேட்கும் போது பெரிய ஆனந்தமான அனுபவம்
எஸ்.பி.பி சாரின் இசை சொல்ல வார்த்தைகள் இல்லை இசை சிகரம் பாட்டு சிகரம் இரண்டும் சேர்ந்த கலவை ஆயிரம் முறை கேட்டாலும் போதாது இன்னும் ஆயிரம் வருடங்கள் சாகா வரம் பெற்ற பாடல் இது
இந்த பாடலை பாடியவர் எஸ்பி இல்லை.......காந்த குரல் இயேசு தாஸ் அவர்கள்
எப்பவும் சிகரம் தொட்ட பாடல் அருமை Sir
இசை தமிழ் உங்கள் குரலில் நீங்கள் வாழும் போது நானும் வாழ்கிறேன்.... எனக்கும் தமிழுக்கும் கிடைத்த பொக்கிஷம் சார் நீங்கள் வாழ்த்துக்கள்....
அன்புக்கு உருவம் இல்லை
பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை
வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே
Real song in the world
Unmai bro
நம்பிக்கை மற்றும் மனித வாழ்வு முறை.உணர்த்தும்
அற்புதமான வரிகள்.. நன்றி கள்..❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் ஏற்படும்
சிகரத்தின் இசையை பாராட்டவா ...? இன்னொரு சிகரத்தின் குரலை பாராட்டவா...? சொல்ல வார்த்தைகள் இல்லை... இது அல்லவா பாடல் 😘😘💐💐🙏🙏
Djjdjd
J
Nalla paarattuninga
இரண்டுமே அவர்தானே இசையும் அவரே குரலும் அவரே
@@muthupandianchellapandian7341 patu padnathu KJ Yesudas. Music SPB
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் ❤️❤️❤️❤️
I am just 19 ...... But yesudas sir song la romba pudikum 🥰en daddy ketute erupaaru epo na athigama kekuren meaning full songs ah eruku😇some songs enaiya aluga vachirum🙏
എത്ര മനോഹരം... ഈ ഗാനം കേൾക്കാൻ... ഇത്രയും നല്ല പാട്ടുകൾ ഒരിക്കലും മയുകയില്ല... യേശുദാസ്... ശബ്ദം.... Sp.. ബാലസുബ്രമണ്യം സംഗീതം... ഒരു രക്ഷയും ഇല്ല 👌👌👌❤❤❤❤❤❤
காற்காலம் வந்தால் என்ன கடும்கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்..... என்ன வரிகள்!!!!!
யோவ் நீ ரசிகன்னு ஒத்து கொள்கிறேன்..தயவு செஞ்சு தமிழை கொல்லாத... அது கார்காலம்... இல்லை கார்காலம்🙏
@@sriramramnad89 நீங்களும் தவறாக தான் சொல்லி இருக்கிறீர்கள் காற்காலம் இல்லை கார்காலம் என்று சொல்வதற்கு பதில் கார்காலம் இல்லை கார்காலம் என்று சொல்லிவிட்டீர்கள்
intha song meaning konjam therinjal sollavum @@anandraj1439
இந்தியாவின் பொக்கிஷகுரல் தாஸ் அண்ணனா❤
பலன்❤
உலக புகழப் பெற்ற வான் புகழப் பெற்ற தமிழ்ப் பாடல் கள்.
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே என்ற வாரி அருமையாக உல்லது !!!
உல்லது என்பது தவறு. உள்ளது சரி
S Bro
அருமையான பாடல்
பாட்டுன்னா இதுதான்
வாழ்க்கை தத்துவம் அடங்கிய பாடல்
S.
Yes
பாடல் வைரமுத்து அவர்கள். இசையமைப்பாளர் S. P. பாலசுப்ரமணியம் அவர்கள். பாடகர் யேசுதாஸ் அவர்கள். 🙏🙏🙏🙏
Sp Balasupramaniam music dirrectora??சொல்லுங்க bro
@@RajaRaja-vc7mk intha movie ku avar than music bro inum oru sila movies ku music panirukirar
இரும்பு இதயத்தையும் உருக்கி விடும் குரல்+இசை...
ஜேசுதாஸின் குரல் சாகா வரம் பெற்றது
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு
சங்கீதமே சந்நிதி சந்தோசம் சொல்லும் சங்கதி
கார்காலம் வந்தால் என்ன கடுங்கோடை வந்தால் என்ன
மழைவெள்ளம் போகும் கரைரெண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன
பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்ல
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே நம்பிக்கை உங்கள் கையிலே
தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலைசாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது
இந்த பாடலை கேட்கும் போது அனைத்து வலிகளும் காணாமல் போகும்
Yes
Yes
மன கவலை போகும் இந்த பாடல் ❤
அகரம் இப்போ சிகரம் ஆச்சு பாடல் எனக்கு ரெம்ப பிடிச்ச பாடல் 👌👌👌👌
வரிகள் வைரமுத்து அவர்கள் எங்கேயிருந்து எடுத்து வந்தார் என்று இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது! தண்ணீரில் மீன்கள் வாழும்! கண்ணீரில் காதல் வாழும்! அருமையான வரிகள்!
Madurai la irunthu nnanpa
@Gijja Jaideep aanbeq snnry
மதுரையின் முத்து எங்கள் ஐயா கவிஞர் வைரமுத்து 👍👍❣️❣️
😂/+*/*-😅*😅/6-%/एकa।
எப்போது கேட்டும் மனம் சற்று இளகி கண்களின் ஓரம் சிறிது ஈரம்....வைரமுத்துவின் வரிகளோடும் ராஜாவின் இசையில் ஜேசுதாஸ் அவர்களின் மென்மையான குரலில்.....இதோடு SPB சாரின் கூட்டணி இருந்தால்......சிகரம்.......
Music SPB Not RAJA
Sp பாலசுப்பிரமணியம் இசை
true beautiful song
அருமையான பாடல் வரிகள். இசை சிறப்பு. யேசுதாஸ்.. (SPB, Vairamuthu, Yesudoss... Super combo..)
9O
பாலசந்தரின் அனந்து இயக்கம்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை இலங்காற்று வரவா இல்லை
பாட்டுத்தலைவன் இசைக்க பாடலின் சிகரம் பாடியபாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
👌👌👌👌👌👌👌👌
Super...
Excellent Music by SPB Sir!
எத்தனை முறை கேட்டாளும் சலிக்காத இனிமையான பாடல்
சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தன்னடக்கத்தோடு தன் இசையில் மாபெரும் வெற்றி பெற்றார் இந்த படப்பாடல்கள் மூலம் . பல நூறு தடவை கேட்டுருப்பேன் இனிமேலும் கேட்டு கொண்டே இருப்பேன்.. .. சிரம் தாழ்த்தி பாதம் பணிந்து நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்....
👌👌🙏🙏
👌👌🙏🙏
Spb ku kj Jesudas voice wonderful, director ku oru salute
சொல்வதர்க்கு ஒன்றும் இல்லை spb ஒரு சகாப்தம் 😭😭😭
இவர் இயேசு தாஸ் இல்லை கடவுள்❤
❤
ஆஹா ஆஹா என்ன தாளம் என் பாவம் அமோகம் 😍
சிக்கிரம் முடிந்துவிட்டதே என தோன்றும் பாடல்
S
இசை... மனதின் மருந்து 👏👏
SPB-Music Director 👏
p
உண்மை
அருமையான பாடல் வரிகள் அருமையான குரல் நேர்த்தியான இசை காலத்தால் அழியாத காணம்-----
வைரமுத்துவின் வைர வரிகள்.......யேசு தாஸின் குரலால் இனிக்கிறது. SpB இசை கோர்வையால் மேலும் மணக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
,,தேவ இசை
@@nadeesh5783 கூகுள் தளம் சென்று பார்த்தேன் அதில் இசை.தேவாவுக்கு பதில் SPB என்றுதான் போட்டுருக்கான். பயபுள்ள ரொம்ப புளுகுறானோ?🤭
பாடல் வரிகள் மெய்சிலிர்க்க வைக்கும் அழகான பாடல்
என் தலைவர் இசை அமைத்த
40தாவது படம் இது
Super sbb sir
ஐயா எஸ்பிபி அவர்கள் இசையமைப்பிலும் முத்திரை பதித்த பாடல் இது !
ஒரு ஆயிரம் தடவை இந்தவாழ்வியல்பாடலைரசித்துகேட்டுள்ளேன்நெஞ்சம்மறவாதபாடல்.
The right voice to sing Tamil songs, Great salute to KJ SIR.
இந்தா பாடல் கேக்கும்போதே மனது அமைதி கொள்கிறது 🤔❤️
உண்மை தான் எனக்கும் அப்புடி தான்
இந்த பாடலை கேட்கும் போது என்னை மறக்க செய்து சொல்ல முடியாத ஒருவித உணர்வையும் நிலையை உருவாக்குகிறது.. இந்த பாடலை உருவாக்கிய இசைஞானி இளையராஜா அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி கூறி வணங்குகிறேன்.
SPB,KJJ, VAIRAMUTHU compo
Super song.super musical SPB.
2025 il இந்த பாடலை கேட்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க
Ethaina varudangal ponalum intha song maraiyathu bro😢
Uyir iruntha pudichavanga keppanga bro
One of the best song to me
😮
After 50 years one of the best song
இந்த பாடல் கேட்டால் வாழ்க்கையில் நம்பிக்கை வருகிறது
இந்த பாடல் இந்த யுகம் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். தூங்கும் முன் இந்தப்பாடல் ஒரு முறை கேட்டால் மன அமைதி பெறும்
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்கை உள்ளது
The amazing word❤
❤❤பாடல் வரிகளும் ❤❤பாடலை பாடிய ஐயாவிற்கும் என் மனமார்ந்த நன்றி❤❤
2024 யாரும் இந்த பாடல் கேக்கறீங்களா
Everyday listening 🎧
Yes
Yes
S
ம்
என்ன குரல் கடவுள் கொடுத்த வரம் மனிதனுக்கு கொடுத்த வரபிராசாதம் இந்த பாட்டு யாறுக்கேல்லாம் மன அமைதியை தறுது
எப்போதும் கேக்க தூண்டும்
எனக்கு ரொம்ப பிடித்த பாடல். அன்புடன் ஆயிரம் விளக்கு கேப்டன் pkg சுவாமி.
Anna na yesudas appa fan....நன்றிகள் பல....
👍👍👍👍👍👍
இப்படி ஒரு பாடல் வருவது கடினம்
சோகத்தின் உச்சம்+ சந்தோஷம்
spb இசைஅமைப்பதை தொடர்ந்திருந்தால் நமக்கு பல இனிமையான பாடல்கள் கிடைத்திருக்கும்
Very nice song I like Yesudas Sir songs very much Excellent.
இந்தப் பாடலைக் கேட்கும் போது வாழ்க்கை அனுபவம் கொடுத்தப் பாடங்கள் மனதில் அலையாகத் திரண்டு எழுவதை நன்றாக உணர முடியும்.
வரிகள் ஒன்று ஒன்று வாழ்க்கைக்கு அர்த்தம்
இனி சிறந்த❤️ கவிஞன்,, சிறந்த 🌹பாடகர்... இதுபோல் வர வாய்ப்பு உண்டா?? இனி வரும் பாடல்களுக்கு அர்த்தம்.. இசை.. இதுபோல் அமையாது..
ஆயிரம் முறை கேட்டிருக்கிறேன் அருமையான பாடல்
இசையை அதன் இனிமை வரிகளின் ஆழமான அழகு குறள்களின் ஆனந்த சங்கமம் இப்பாடல் காதலர்களின் மன சங்கேதம்❤❤❤❤
அற்புதமான பாடல் ❤❤❤❤❤❤❤
ஜேசுதாஸ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்