முழு நேர்காணலையும் கண்டு, கேட்டு கற்றதும் , பெற்றதும் அனந்தம். இந்த நேர்காணலை சிறப்பாக வடிவமைத்துப் பகிர்ந்த திரு. சித்ரா லெஷ்மணன் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
வாழ்க்கை முடிந்தது.. ஆயுள் தொடர்கிறது! இந்த பகுதி..சூப்பர் க்ளைமாக்ஸ் போன்றது. (மரணம் போன்று!) அவனுக்கு தான் தெரியும் அதன் ஆரம்பமும் முடிவும்! அது யாருக்கம்மா தெரியும்? அதன் வேடிக்கையும் அதன் விளைவும்! -கண்ணதாசன்.
Very nice interview after a long time. Thank you, Mr Ramanan for the wonderful talk, both entertaining and thought-provoking, would have liked many more episodes to follow. Thanks, Mr CL for this lovely interview.
Yes, I was expecting Mr Chitra to extract more out of Isaikkavi as he has much more to offer… Anyhow, thanks Mr Chitra for hosting him & conducting the interaction with your customary flair & allowing the guest to talk more….
👏🏾👏🏾💗👏🏾👏🏾ONE OF THE BEST, PHENOMENAL INTERVIEW I HAVE EVER ENJOYED. EVERYTHING HE SAYS IS SO VERY TRUE. SO VERSATILE, SO LUCKY WE HAVE THE TWO PEOPLE( THE BEST SOULS ) SPEAKING SO HONESTLY 🙏👌😃🙏TOTALLY BLESSED TO HEAR THIS💗👏🏾💗
முழு நேர்காணலையும் கண்டு, கேட்டு கற்றதும் , பெற்றதும் அனந்தம். இந்த நேர்காணலை சிறப்பாக வடிவமைத்துப் பகிர்ந்த திரு. சித்ரா லெஷ்மணன் அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
ஆஹா... ஆஹா.. என்ன ஒரு பேச்சு... கருத்து..
வாழ்வை பற்றிய தெளிவு.
கேட்பதொரு இனிமை என்று படித்ததை இன்று உணர்ந்தேன்.
நன்றி ஐயா ❤❤
உண்மை உண்மை
இப்படிப்பட்ட மாமனிதரை பேட்டி காண்பது மிகவும் சிறப்பு.
வாழ்வைப் பற்றிய புரிதல் பிரமிக்க வைத்தது! நன்றிகள்
Excellent interview. Vazhtukalum parattukalum to our Ramanan Aiyya. God bless him.
Nagarajan, Delhi
அருமை..அருமை..நமக்கு இது போல் அமையவில்லையே..
பெற்றோரும் உறவினர்களும் நண்பர்களும் வாழ்வில் முகமூடி அணியாத உண்மையான அன்பு உள்ளங்கள் கிடைத்தால் போதும் வாழ்வின் உச்சம் கிடைத்த பலன்.
வாழ்க்கை முடிந்தது..
ஆயுள் தொடர்கிறது!
இந்த பகுதி..சூப்பர் க்ளைமாக்ஸ் போன்றது.
(மரணம் போன்று!)
அவனுக்கு தான் தெரியும் அதன் ஆரம்பமும் முடிவும்! அது யாருக்கம்மா தெரியும்?
அதன் வேடிக்கையும் அதன் விளைவும்!
-கண்ணதாசன்.
Beautiful interview
Best interview Chitra sir with Isaikkavi Ramanan sir. Arumai Arumai
Very nice interview after a long time. Thank you, Mr Ramanan for the wonderful talk, both entertaining and thought-provoking, would have liked many more episodes to follow. Thanks, Mr CL for this lovely interview.
🎉கவிஞர் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார். விதியை வெல்லலாம் என சொல்வார்கள். வென்றாலும் அது தான் அந்த விதி.
கண்ணதாசன் தெய்வ மகளா மகனா என்று இன்று வரை தெரியவில்லை.ஆண்மையும் பெண்மையும் கலந்த கவிகுயில்.
PHYSICALLY THE POET IS MALE.
THREE WIVES, 17 CHILDREN STAND PROOF FOR THAT TESTIMONY.
Please produce more videos from Mr. Ramanan, expecting more videos from him. Thanks. ❤ 🎉
Uplifting enlightening interview. Thanks, Chitra sir and Ramanan sir.
Yes, I was expecting Mr Chitra to extract more out of Isaikkavi as he has much more to offer… Anyhow, thanks Mr Chitra for hosting him & conducting the interaction with your customary flair & allowing the guest to talk more….
சிந்தித்து எழுதுபவர்களை பற்றி சொன்னது மிகச் சரி.
அருமை அருமை மிக அருமை...
👏🏾👏🏾💗👏🏾👏🏾ONE OF THE BEST, PHENOMENAL INTERVIEW I HAVE EVER ENJOYED. EVERYTHING HE SAYS IS SO VERY TRUE. SO VERSATILE, SO LUCKY WE HAVE THE TWO PEOPLE( THE BEST SOULS ) SPEAKING SO HONESTLY 🙏👌😃🙏TOTALLY BLESSED TO HEAR THIS💗👏🏾💗
சூப்பர்
அருமை
Best interview
Great 🎉
You could have posted two more episodes
Super talk
Fantastic
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
Chitra sir we want one series of kanadasan songs discussion
🙏👌🙏👌
புண்யாத்மா 🙏
அசாத்ய ஞானம்
You could have continue not few many more episodes .
ஏன் சார் முடிச்சுட்டீங்க இன்னும் கூட தொடரலாம்...
குருநாதர் யாரோ?