Rajni க்கு ilaiyaraaja music போட மாட்டார்..ஏன்? Saravanan Thangappa Interview about Ilayaraja music

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 117

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Год назад +36

    மதியாதோர் வாசல் மிதியாதவர் நம்ம இசை ஞானி ஐ லவ் மேஸ்ட்ரோ ❤❤❤🎉🎉🎉

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +98

    இளையராஜா அவர்கள் 80 வயதிலும் ஏறுமுகம் இசையுலகில் பிசி உள்நாடு வெளிநாடு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இசைஞானி இளையராஜா அவர்கள் என்றும் ராஜாதி ராஜா

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Год назад +58

    Illyaraja is one of the best music director in the world...

    • @Popshortscc
      @Popshortscc 19 дней назад

      Music composernnu sollunga sir...

  • @alageshanjayaraman8864
    @alageshanjayaraman8864 Год назад +16

    உண்மையைச் சொல்லப் போனால் இந்த புது புது அர்த்தங்கள் திரைப்படம் முதல் படம் அல்ல ஏற்கனவே புன்னகை மன்னன் திரைப்படத்திலும் இசைஞானியின் அனுமதி இல்லாமல் கே பாலச்சந்தர் வேறொரு இசையமைப்பாளரை வைத்து அந்த படத்தின் பின்னணி இசையை அமைத்து விட்டார் இதுவே முதல் எரிச்சலை இசைஞானிக்கு ஏற்படுத்தியது இருப்பினும் தொடர்ந்து அவரது படங்களுக்கு இசைஞானி இசை அமைத்தார் ஆனால் புது புது அர்த்தங்கள் படத்திலும் இதே வேலையை பாலச்சந்தர் செய்ததால் கோபமுற்ற இசைஞானி இனிமேல் பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்ற முடிவிற்கு வந்தார் இதில் ஒன்றும் தவறில்லை இசையை தனது மூச்சாக நினைப்பவர்கள் மட்டுமே இவ்வாறு முடிவு எடுக்க முடியும் ஆகவே இசைஞானியை இன்று இருக்கும் கண்ட கழுசடைகள் உடன் ஒப்பிட வேண்டாம்.

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +34

    Raja sir fans pls avoid all youtube videos whether positive or negative.. because to get more views these guys are using Raja sir name...
    Dont watch any video. Just hear his songs.. enjoy.. LONG LIVE RAJA SIR ❤

    • @jennifer18dreams
      @jennifer18dreams Год назад +2

      Hey... Sema ya 👍👍👍

    • @openmindipl8816
      @openmindipl8816 Год назад +3

      Yes Bro..Negative ah avara solli, free ya ethanayo padathirku isai amaitha avrai avamaanapaduthukiraarkal..

    • @gscmusiccover6707
      @gscmusiccover6707 Год назад +2

      Yes!You are absolutely true! Now l'm iqnorning all negative vedios!

    • @jennifer18dreams
      @jennifer18dreams Год назад +3

      @@gscmusiccover6707 Thumbnail ல் நெகட்டிவா போட்டு நல்லதும் சொல்லுவாங்க, பாசிட்டிவா போட்டு கெட்டதும் சொல்லுவாங்க. மொத்தத்தில் ராஜா சார் இசையில் மட்டுமல்ல Content லும் KING தான்.

  • @manimaranc5740
    @manimaranc5740 Год назад +29

    நான் இதுவரை ராஜா இசையை தவிர வேரு இசையை விரும்பி கேட்டதில்லை

    • @naga2103
      @naga2103 Год назад +1

      💯💯💯💯💯💯

    • @p.veeraraghavan778
      @p.veeraraghavan778 Год назад +1

      வேறு யாருடையதான இசை அமைப்பாளரின் நல்ல பாடல்களை கேட்கும் போது இது இசைஞானியின் பாடலாக இருக்கும் அல்லது இருந்திருக்க வேண்டும் என்று மனம் நினைக்க வைக்கிறது

    • @veeramani1406
      @veeramani1406 Год назад +1

      Nanum❤

    • @p.palraj3930
      @p.palraj3930 9 месяцев назад +1

      நானும்

    • @Thangaraja1964
      @Thangaraja1964 Месяц назад +1

      👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 Год назад +23

    Illayaraja great music composer in the world

  • @SauravR402
    @SauravR402 Год назад +23

    Accept or Reject, Ilayaraja is irreplicable in terms of competency.

  • @sankarkumar818
    @sankarkumar818 Год назад +37

    ராஜா ராஜா தான்.... 👍👍👍👍

  • @thakan150
    @thakan150 Год назад +11

    Well said
    When other chanells condemns raaja you are the one Chanel revealing the truth

  • @keepgoing6430
    @keepgoing6430 Год назад +7

    Those days we had vcr business , to my sense the highest show was vaarusham 16 . 240 + shows with in short time .. those days police would come and check for camera prints 😊 but we had original which takes an year to release . But show time in home goes for next 2 to 3 years . So one movie was celebrated for years like how today we re lease in theatre,request all theatres to release such good mr Raja movies along with top hero .. dare enough check the result . Ex Agni natchram, punnagi Mannan, Kadhal oviyum

  • @kvlpandian
    @kvlpandian Год назад +7

    சூப்பர் அண்ணா 👌👌👌

  • @bestthinker8145
    @bestthinker8145 Год назад +11

    இளையராஜா இசை அமைத்தது.... உண்மை ஆனால் திருவண்ணாமலை கிரிவலம் சென்ற காரணத்தால் அவரது சிம்பொனி இசையை பிண்ணனியில் பயன்படுத்தி இருப்பாங்க....
    அதனாலே என் பெயரை பயன்படுத்துவது என்ன நாயம்.... என்ற கேள்வியே....

  • @supervenkat5536
    @supervenkat5536 Год назад +16

    என்ன சார் சொல்றிங்க....வீரா படத்துல music இளையராஜா, உழைப்பாளி படத்துல music இளையராஜா

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 Год назад +2

      நீங்க சொல்வது சரிதான் சார் அடிப்படை விஷயங்களை தெரியாத ஒருத்தன் கிட்ட பேட்டி கேட்டு போயிருக்கிற இவனுங்களை என்ன என்று சொல்லுவது

  • @deepakirupa9791
    @deepakirupa9791 Год назад +3

    still he is working, no down falls for his life,raja is raja

  • @sampathb7414
    @sampathb7414 Год назад +3

    ஃபாஸிலின் முதல் தமிழ் படம் பூவே பூச் சூடவா. இது மலையாள படத்தின் தமிழ் பதிப்பு. இந்த படத்தின் மலையாள பதிப்பில் ஒரு சிச்சுவேஷன் சொல்லி ஒரு மலையாள இசையமைப்பாளரிடம் ஒரு பாடல் வாங்கவே இரண்டு மாதம் அலைந்தாராம். இளையராஜா அந்த சிச்சுவேஷனுக்கு 20 நிமிடத்தில் மெட்டு போட்டு கொடுத்தாராம். அந்த பாடல் தான் பூவே பூச்சூடவா என்ற எவர்கிரீன் பாடலாம். இது தான் ஃபாஸில் இளையராஜா கூட்டணி கடைசிவரை இணைந்தே இருக்க செய்தது. இசைக்காக அலைய வைத்த அந்த மலையாள இசையமைப்பாளருக்கு தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இப்படி ஒரு கூட்டணி நமக்கு கிடைத்து இருக்காது.

  • @rnandagopal9752
    @rnandagopal9752 Год назад +4

    தெரிந்தால் பேசணும் இல்லாட்டி மூடிக்கிட்டு இருக்கணும் அண்ணாமலைக்கு பிறகு வீரா உள்ளிட்ட படங்களுக்கு ராஜா இசை அமைத்துள்ளார்

  • @sureshkrishnasamy8318
    @sureshkrishnasamy8318 Год назад +9

    இந்த தகவல் தவறு. நான் இளையராஜா,ரஜினி இருவரின் தீவிர ரசிகன். அந்த சந்திப்பு கலைஞர்,ரஜினி,இளையராஜா "அஞ்சலி " திரைப்பட பாடல் ஒளியீட்டு விழாவில் நிகழ்வுட்றது. இடம் ராணி சீதை மன்றம், காலம்; 93-96. இதற்கு பிறகு பல ரஜினி படங்களுக்கு ராஜா இசை அமைத்துள்ளார். தவறான விழயங்களை தவிர்கவும்

    • @selaya80
      @selaya80 Год назад

      விருந்தினர் நிறைய தவறான தகவல்களைச் சொல்கிறார்.

    • @govikitchen4866
      @govikitchen4866 Год назад

      எனக்கு தெரிந்து ராஜா ஓரு நிகழ்ச்சியில் வீரா படம் வெற்றிக்கு தனது இசைதான் காரணம் என்று சொன்னது ரஜினிக்கு மன வருத்தம், இவர் இல்லாமல் வெற்றி கொடுக்க வேண்டும் என்று தேவாவை தேர்ந்து எடுத்தார்...

    • @indiyandaa9189
      @indiyandaa9189 Год назад

      It
      Intha seithi thavaru anjali released in 1990, but Veera was composed by Ilayaraja in 1994 uzhaippali in 1993

    • @saravananmurugan6258
      @saravananmurugan6258 6 месяцев назад

      ரஜினி கூறியது ஏசி ரூமில் இருந்துகொண்டு இசை அமைத்துள்ளார் என்று சொன்னதற்காக மன்னன் படத்தில் அடிக்குது குளிரு பாடலை பாட வைத்தார்

  • @Aaram2019
    @Aaram2019 Год назад +2

    பெரியார் எனக்கு எவ்வளவு முக்கியம் என்று ராஜா சார் சொல்லி கேட்டு இருக்கிறேன்

  • @roshanv3263
    @roshanv3263 Год назад +6

    என்றும் ராஜா சார்

  • @jermisha8328
    @jermisha8328 Год назад +3

    ❤❤❤❤

  • @npandurangan9794
    @npandurangan9794 Год назад +9

    Music unvercel Raja Raja Raja ilayaraja

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +12

    பிண்ணனி இசை யின் பிரம்மா

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад

    Thanks very much ayya

  • @shivateddy
    @shivateddy Год назад +2

    Just on a note interviewer initially doesn’t know who is Director Fazli but later on he is asking Questions about him 🤔 Enna da Ethu😂

  • @alaskapalani8161
    @alaskapalani8161 Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshramesh7173
    @rajeshramesh7173 Год назад +2

    Veera, Ulaipali Raja sir music acted by Rajini sir.

  • @yeskay3211
    @yeskay3211 Год назад +3

    Fazil லோட பூவே பூச்சூடவா மறந்திட்டிங்க.. என்ன சூப்பர் ஆல்பம்? பாட்டுக்காகவே 5 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன் கல்லூரி முதலாண்டு படிக்கும் போது..

  • @selaya80
    @selaya80 Год назад +4

    நெறியாளர் தம்பி,
    அரைத்த மாவையே அரைக்காமல் புதிய content பண்ணுங்கப்பா.
    மேலும்,
    விருந்தினராக வந்தவரும் பொது வெளியில் ஏற்கனவே அடித்து துவைக்கப்பட்ட சங்கதிகளையே பேசுகிறார்.
    புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பின்னணி இசைக்கோவை ஏற்கனவே இளையராஜா அவர்கள் கம்போஸ் செய்து வைத்து இருந்ததுதான். ஆனால் வேறு ஒருவர் BGM செய்ததாக விருந்தினர் தவறாக சொல்கிறார்.
    மேலும், பாலசாந்தரும் இளையராஜாவும் நிறைய படங்களில் பணியாற்றவில்லை. ஆனால் விருந்தினர் அவர் இஷ்டத்துக்கு அள்ளி விடுகிறார்.
    இதுபோன்ற வரலாற்று தகவல்களை அந்தந்த சம கால கலைஞர்கள் அல்லது சினிமாவில் சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த கலைஞர்கள் மூலம் பேச வைத்தால் நிகழ்ச்சியின் தரமும் கிடைக்கும் உண்மைக்கு நெருக்கமாகவும் இருக்கும்.
    நெறியாளரும் நிகழ்ச்சிக்கு தகுந்த அறிவுடன் வருவதும் முக்கியம்.
    இளையராஜா
    பேச: 9840961947

  • @sujazz77
    @sujazz77 Год назад +1

    4:16 என்னன்னே தெரியலையா 😂 புதுப்புது அர்த்தங்கள் படம் வந்த காலக்கட்டத்தில் திரைப்படத்துறையில் ஸ்டிரைக் நடந்தது. அனைத்து திரைப்பட வேலைகளும் நிறுத்தி வைக்க பட்டிருந்தது. அதனால் பின்னணி இசை சேர்ப்பு பணியும் நிறுத்தி வைக்க பட்டிருந்தது. பாலசந்தர் அவர்களுக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம். அதனாலேயே அவருடைய முந்தின படங்களின் பின்னணி இசையை இந்த படத்தில் பயன்படுத்தி படத்தை ரிலீஸ் செய்தார். இதுதான் மனக்கசப்பிற்கு காரணம்.

  • @manisaratha8492
    @manisaratha8492 Год назад +1

  • @premanandb4010
    @premanandb4010 Год назад +3

    after ANNAMALAI ..illayaraja composed VEERA MOVIE.

    • @thiyagarajanb5635
      @thiyagarajanb5635 Год назад

      Because Veera produced by Panju Arunachalam , who introduced Illayaraja. thats only reason

    • @Vithyac
      @Vithyac Год назад

      ​. Appom uzhaippali movie ?

  • @Aaram2019
    @Aaram2019 Год назад

    எது தலைகணம்.. எது ஆணவம் .. எது அகங்காரம் .. எப்படி முடிவு செய்கிறீர்கள்.. அதுவும் அடுத்தவர் முடிவில்.. எதிராளி செய்வது தலைகணம் ஆணவம் திமிர் அகங்காரம் இது எதுவும் இல்லாத செயலா அதை எப்படி முடிவு செய்கிறீர்கள்

  • @vasudevan8742
    @vasudevan8742 5 месяцев назад

    உண்மையான மனிதர் இளையராஜா..

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Год назад +2

    இவர் சொன்ன அனைத்துமே மிகவும் தவறான செய்திகள்...இப்பதிவுகளை எடுத்துவிடவும்

  • @nirajtkka3917
    @nirajtkka3917 8 месяцев назад

    இளையராஜா வெறும் 5 பாலச்சந்தர் படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார்.ரஜினி சூப்பர் ஹிட் படங்கள் எல்லாமே MSv தேவா சங்கர் கணேஷ்

    • @openmindipl8816
      @openmindipl8816 4 месяца назад

      Ilayaraja worked with rajini more then 60 movies

  • @sundarkrishnamoorthy3335
    @sundarkrishnamoorthy3335 Год назад +2

    தவறான தகவல். அண்ணாமலைக்கு முன்னிறுந்தே ரஜினிக்கு ராஜா இசையமைக்க மறுத்துவிட்டார் என்பது தவறான தகவல்.அண்ணாமலைக்கு பிறகு வந்த வீரா படத்திற்கு இசையமைத்து யார் ??

    • @rajvirranganarayanasamy9375
      @rajvirranganarayanasamy9375 Год назад

      Only for panchu arunachalam raja did music in veera.

    • @gopinathan7137
      @gopinathan7137 Год назад

      பாண்டியன்...வள்ளி...எஜமான்...உழைப்பாளி...இதெல்லாம் அண்ணாமலைக்கு பின்பே ராஜா போட்டது....

  • @homeuser9830
    @homeuser9830 7 месяцев назад

    Raja sir is a legend

  • @aachiaachi8719
    @aachiaachi8719 Год назад

    ❤❤❤

  • @arunprasathp6994
    @arunprasathp6994 Год назад +1

    தயவு செய்து பாட முயற்சிக்க வேண்டாம் ....
    90களில் எஜமான் பாண்டியன் உழைப்பாளி வீரா இசை அமைத்து இளையராஜா.......

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 Год назад

    His music will talk about him.

  • @rajakumare3315
    @rajakumare3315 Год назад

    Part 2

  • @adhavkrishan7922
    @adhavkrishan7922 Год назад +1

    Raja rajathi rajan indha raja... Athula rhythm section matume vechu uruvana paadal... Athila keyboard use panlaya??...

  • @sundarkrishnamoorthy3335
    @sundarkrishnamoorthy3335 Год назад +1

    புதுப்புது அர்த்தங்கள் படத்திற்கு வேறு ஒருவர் பிண்ணனி இசையமைத்தார் என்பதும் தவறான தகவல். நேரமில்லை என்ற காரணத்தால் பிண்ணனி இசை உடனே அமைக்க முடியாது கொஞ்சம் பொருங்கள் அமைத்துத்தருகிறேன் என்றார். KBக்கோ பொங்களுக்கு படத்தை வெளியிட அவசரம். அதனால் ராஜாவிடம் இதற்கு முன் KB படங்களுக்கு அமைத்த பிண்ணனி இசை ட்ராக்கை காட்சிக்கு ஏற்றார் போல் பயன் படுத்த அனுமதி கேட்டார் KB. அதற்குத்தான் ராஜா உங்களுக்கு ஏன் இசை தேவையில்லை பெயர் தான் தேவை போல என வருத்தப்பட்டு இனி KBக்கு இசையமைக்க மாட்டேன் என்றார். அண்ணாமலை படத்திற்கு கேட்ட போதுதான் கவிதாலயாவுக்கும் இசையமைக்க மாட்டேன் என்றார். இதை ராஜாவே குமுதம் வார இதழில் கேள்வி பதில் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.
    புதுப்புது அர்த்தங்கள் படத்தை இப்போது பாருங்கள் அதிலிருக்கும் பிண்ணனி இசை புண்ணை மன்னன், மனதில் உறுதி வேண்டும், சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி படங்களில் கேட்ட பிண்ணி இசை இதில் தெரியும்

  • @vasudevanv2575
    @vasudevanv2575 Год назад

    வீரா பாட்சா படத்திற்கு பிறகு இசை ராஜா அமைத்து உள்ளார்

  • @mohanakrishnanr1648
    @mohanakrishnanr1648 Год назад

    The film is Thalapathy , function

  • @advocateganeshbabu1079
    @advocateganeshbabu1079 Год назад

    Rajini met Illayaraja for Valli movie he suggested Kartik Raja.

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 Год назад +2

    Veera ku Ilayaraja tha sir

  • @mohanthennarasumohan4743
    @mohanthennarasumohan4743 Год назад +1

    Wrong information

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td Год назад

    Pp arthangal is hit only because of Raja, movie is not accepted, only music reached well.This is not accepted by balachander, combo came to end. Rajini issue started in uzhaippali, even Valli is done by karthikraja not Ilayaraja.Balachander brought ar through maniratnam to avoid Ilayaraja.Particularly rajini, ramarajan got benefitted much from him.

  • @deepakirupa9791
    @deepakirupa9791 Год назад

    illayaraja is isai god

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp Год назад

    After Annamalai only Paandian..then Veera

  • @wellwisher9444
    @wellwisher9444 Год назад +2

    Nunipul meigirirgal.

  • @MuthuKumar-xb1un
    @MuthuKumar-xb1un 11 месяцев назад +1

    Dei dubakoor therinja pesu. Anjali caste function la nadantha plm. After anjali, Thalapathi, Mannan, Ejaman, Uzhaippali, Valli, Veera ithana rajini padathuku raja music pottaru. Therinja mathiri pesura muttal

  • @karthim3578
    @karthim3578 Год назад

    பூவே பூச்சூடவா fazil illaiyaraja combination

  • @pskvenkat2809
    @pskvenkat2809 Год назад

    Tavarana padivugal
    Annamalai movie kavitalaya productions adanal music panavillay
    Tavarana padivugal podadurgal

  • @jeromrobey1969
    @jeromrobey1969 11 месяцев назад

    This is really nonsense about BGM for pudu pudu arthangal

  • @rameshvatoomalay2514
    @rameshvatoomalay2514 Год назад

    Annamalikku approm valli and veera and pandian music Pannare... Ungka fact wrong

  • @venki22374
    @venki22374 Год назад

    Some street dogs are there.. let them bark... No need to answer those Tamil haters.

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 Год назад

    ரஜினிக்கு ராசா போட்ட கடைசி படம் வீரா. அண்ணாமலைக்கு தேவா. பாண்டியன் படத்துக்கு கார்த்திக் ராஜா.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 9 месяцев назад

      படம் முழுவதும் இல்லை. அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் தான். கார்த்திக் ராஜா

    • @davidprakashpackiasamy7508
      @davidprakashpackiasamy7508 7 месяцев назад

      பாண்டியனின் ராஜ்ஜியத்தில் பாட்டு மட்டும் கார்த்திக் ராஜா

  • @FamilyFam-hg8sj
    @FamilyFam-hg8sj Год назад +1

    Very boar interview

  • @theonlywoo2724
    @theonlywoo2724 6 месяцев назад

    ஏன்டா இப்படி பொய் பொய்யா சொல்லிடு இருக்கிங்க

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb Год назад +1

    என்ன எளவஉக்கஉ கேவலமான டிரைலர்

  • @pattabiramanviswanathan8541
    @pattabiramanviswanathan8541 Год назад

    He is lying or don't have a good memory.....

  • @RAJESHKUMAR-ny8mc
    @RAJESHKUMAR-ny8mc Год назад

    கதை திரைக்கதை வேற

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад

    அண்ணா மலை படத்திற்கு பிறகு தான் உழைப்பாளி படம் வந்தது. உழைப்பாளி படத்திற்கு இசை இளையராஜா தான். வீரா படத்திற்கும் இசை இளையராஜா தான். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @RAJESHKUMAR-ny8mc
    @RAJESHKUMAR-ny8mc Год назад

    இது முழுக்க முழுக்க பொய்

  • @narayanan1781
    @narayanan1781 11 месяцев назад

    Bore

  • @chandru3982
    @chandru3982 Год назад

    Sir Plz don't sing

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 Год назад

    🤦🏻‍♂️

  • @rexrex7471
    @rexrex7471 Год назад +4

    இசைஞானி பெரியமேதைதான் ஆனால் ஒரு மனிதனுக்கு தலகனம் ஆணவம் கூட இருக்கலாம் எல்லாமே நான் தான் என்கிற அகங்காரம் ஒரு மனிதனுக்கு இருக்ககூடாது ராஜா சரிவுக்கு இதுவே காரணம் .

    • @rameshvivekanandarajah8286
      @rameshvivekanandarajah8286 Год назад +9

      If there was a downfall for Ilayaraja, why do directors lie Vetyimaran still go to him for music. Think twice. There is no downfall for a true legend.

    • @thiyagarajanb5635
      @thiyagarajanb5635 Год назад +6

      @@rameshvivekanandarajah8286 In Industry, Lot of peoples won't like illayaraja . He ruled industry only because of his talent and not by his character.

    • @openmindipl8816
      @openmindipl8816 Год назад +9

      Do you face any issue, any loss, due to his behaviour..
      If any one producer, director, actor told negative about ilayaraja..they all working with them..
      You guys even don't seen him in 1 minuts but criticise..

    • @nallathambiappavu4749
      @nallathambiappavu4749 Год назад +11

      அவருக்கு எப்ப பின்னடைவு அவர் தான் அப்பாவும் ராஜா

    • @sumathip3745
      @sumathip3745 Год назад

      ​@@nallathambiappavu4749correct bro

  • @ravindraan
    @ravindraan Год назад +1

    எந்த படத்துக்கு இசைஅமைக்க வேண்டும் என்பது அவர் விறுப்பம்.

  • @xtraterrestrial_on
    @xtraterrestrial_on 4 месяца назад

    சலங்கை ஒலி, காதல் ஓவியம் படத்திலேயே இசைஞானி இசை புலமையை நிரூபிச்சுட்டார்

  • @mannan1544
    @mannan1544 Год назад +1

    Yaaraa ivan kirukan😡, Annamalai apuram Veera music Illaiyaraja.

  • @veejay74
    @veejay74 Год назад

    dei chumma uruttadheengada, rajni did music with ilayaraja even after annamalai, in uzhaipaali, vaLLI, and Veera..mutta pasangaLa, neenga porakka kooda illa appo..useless fellows,..poi collegela poyi padichittu vaanga

    • @MuthuKumar-xb1un
      @MuthuKumar-xb1un 11 месяцев назад

      Bro correct. But Uzhaippali Annamalai ku munnadi ye released.

  • @shanmugamraj1456
    @shanmugamraj1456 Год назад +3

    ❤❤❤❤