Super Deluxe | சூப்பர் டீலக்ஸ் - படம் எப்படி இருக்கு பாஸ்? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Super Deluxe | சூப்பர் டீலக்ஸ் - படம் எப்படி இருக்கு பாஸ்? | #588 | Valai Pechu
    Follow Our Social Media Networks :
    / valaipechu
    / valaipechuofficial
    / valaipechu
    #SuperDeluxeReview #SuperDeluxe #ValaiPechu

Комментарии • 176

  • @vallarasuvallarasu187
    @vallarasuvallarasu187 4 года назад +88

    THYAGARAJAN KUMARARAJA after saw that review"ha ha comalis"

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 5 лет назад +78

    This movie is strictly not for physically matured kids
    It's only for mentally matured audience

  • @vigneshmunusamy1206
    @vigneshmunusamy1206 5 лет назад +46

    Sir Movie awesome.. 👌🏻👌🏻👌🏻 there are soo much things in this movie. Each shot is very detailed and clearly explained. Dont criticize this movie just bcz you dont support adult content. Even i dnt like adult content movies but this movie is masterpiece in cinema. Hatsoff to the movie crew 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @vkyt7923
    @vkyt7923 5 лет назад +55

    Ithu 18+ aagi maturity ulla adults parka vendiya padam. Others cannot understand.

  • @varadarajanganesan9772
    @varadarajanganesan9772 5 лет назад +48

    Age matters sir, நீங்களே 30 வயசுக்கு உள்ள இருந்தீங்கன்னா இந்த கெட்ட வார்த்தை எல்லாம் பெருசா தெரியாது. 40 வயதை கடக்கும் போது தான் நிதானம் வரும்.

  • @veerapandir81
    @veerapandir81 5 лет назад +89

    Nadakuratha thana movie la solluranga inga irukuravan yarum yokiyan illa

  • @raja2548slmTN
    @raja2548slmTN 5 лет назад +47

    Film worth for watch.yuvan bgm vera level..

  • @ajaasonline
    @ajaasonline 5 лет назад +42

    It’s a fantastic movie!

  • @footballmedia8105
    @footballmedia8105 4 года назад +33

    None of them understand the story.. Awesome movie

  • @கவுதம்பாரிவேள்

    எதிர் கால திரை உலகை இது போன்ற படங்கள் தான் ஆட்சி செய்யும்

    • @gm2204
      @gm2204 5 лет назад

      ever heard of writing cohesion?

  • @akillvijay90
    @akillvijay90 5 лет назад +63

    Block buster vera level movie.

  • @RanjithKumar-ri2bu
    @RanjithKumar-ri2bu 4 года назад +17

    Super padam

  • @muthuraman4369
    @muthuraman4369 5 лет назад +27

    Reality ah thana eduthurukaru...

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 5 лет назад +29

    ஒரு விஷயம் நல்லா இருக்குனு சுத்தி இருக்கிற நாலு பேரு சொல்லிட்டா நாமளும் நல்லா இருக்குன்னு நம்பிருவோம் , நல்லா இல்லனு சொல்லிட்டா நமக்கும் நல்லா இல்லாத மாதிரி தெரியும் . . இங்க சுய சிந்தனை ரொம்ப குறைவு தான் .. விளம்பரங்கள் , அரசியல் சித்தாந்தங்கள் , சமூகம் , சினிமான்னு எல்லாத்துக்கும் இது பொருந்தும் .

  • @shivakrish890
    @shivakrish890 Год назад +14

    Boomersss

  • @pachayappan7916
    @pachayappan7916 5 лет назад +19

    Yuvan shankar raja masses

  • @arjunjeganathan8574
    @arjunjeganathan8574 5 лет назад +35

    Definitely an adult themed movie, many can avoid. But for people who love cinema and it's nuances should watch. Will be talked about for its craft of story telling.

  • @sadhamsparrow246
    @sadhamsparrow246 Год назад +8

    Ipo daan inda review pakkuran... Inda mentality and maturity irukka ninga daan ipo review poduringala 🤦

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 5 лет назад +28

    என்ன இவிய்ங்க இப்டி சொல்றாய்ங்க ....
    செக்ஸ் பத்தி பேச்சு எடுத்தாலே ஆபாசம்தான்ல .....
    ரைட்றா ....
    🚶🚶🚶

  • @ashoksakthivel4198
    @ashoksakthivel4198 4 года назад +16

    Intha samugathula ethumey nadakatha that solitanga ..reality solierukanga.nala padam..but some lag ..

  • @jbaru7182
    @jbaru7182 5 лет назад +10

    All acting is good except bugs... eeluthu eeluthu pesee verupu etheetaru!

  • @devarm1813
    @devarm1813 4 года назад +8

    Super movie 👌👌👌👌👌

  • @Vettipechuoffl
    @Vettipechuoffl 5 лет назад +17

    Bugs acting vera level

  • @ramyadevi619
    @ramyadevi619 5 лет назад +18

    Malaysia no release because sensor 👍

  • @gvvigneshkumar6018
    @gvvigneshkumar6018 5 лет назад +10

    Bucks character is only irritating in movie..

  • @guna5617
    @guna5617 5 лет назад +14

    Sir Oru Oru valaipechu video clip leyum na endha same question kekuren nenga answer pannave mattengerenga..
    GOWNDARMANI yenna annar..eppo yendha padam nadekurar..yen avaroda 49 O padam vetri adayala..
    Ennoru question
    Drums sivamani yenna annar..eppo yendha padathuku music amaithu kondu erukar..eppo yenga erukar..
    Last question sir
    Visu sir yenna pannararu..avar yen padam nadekala..ella yedachi padam pannarara..
    Name:- Gunashekar Place:- Bangalore

  • @jkkarasev6817
    @jkkarasev6817 5 лет назад +18

    Vara vara sakthivel ku romba kovam varudu ena nu therla

    • @ragul2885
      @ragul2885 5 лет назад +1

      Jk Karasev samugam ser azhiyiradha padha kovam varama ?

  • @mahendranmahesh2
    @mahendranmahesh2 5 лет назад +7

    கேள்வி : 1
    சினிமாவில் நடிகர், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் அணியும் அணியும் ஆடைகளை வாடகைக்கு எடுப்பார்களா? அல்லது அவர்களுக்கென்று தனியாக தைத்து உபயோகிப்பார்களா? அப்படியென்றால் அந்த ஆடைகளை படம் முடிந்த பிறகு என்ன செய்வார்கள்?
    மகேந்திரன்
    பெங்களூர்

    • @kingslinajoseph6670
      @kingslinajoseph6670 5 лет назад +1

      எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு

  • @tamilbala4783
    @tamilbala4783 5 лет назад +8

    thala romba late

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI 5 лет назад +25

    படம் நல்லாதான் இருந்தது... ஆனால் படம் பரபரப்பாக போய்கொண்டிருக்கும் போது இடையில் ஏலியன் வரும்... இந்த ஏலியன் வந்த பிறகு நம்பகத்தன்மை சுத்தமாக போய்விட்டது... அடுத்த காட்சி மீது இருந்த எதிர்பார்ப்பும் போய்விட்டது...

  • @rajaramrajaram3452
    @rajaramrajaram3452 5 лет назад +22

    படம் எனக்கு பிடிச்சிருக்கு.
    டூரேசன் மட்டும் குறைத்து இருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும்

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 5 лет назад +5

    Super deluxe experiment movie

  • @VINOTHvinoth-xp7wr
    @VINOTHvinoth-xp7wr 5 лет назад +5

    Election time la ipadi kekarathu thapputha.

  • @SanjanaTikTok
    @SanjanaTikTok 5 лет назад +4

    ஏலியனுக்கும் ஒரு உறவு தேவைப்படுது...

  • @srini8399
    @srini8399 5 лет назад +12

    Indha movie illuminati ya encourage panni yeduthurukaanga

  • @saravananr5607
    @saravananr5607 5 лет назад +4

    Sir movie ku Mark podunga

  • @rameshvijay9412
    @rameshvijay9412 5 лет назад +11

    Apa theatrela than pakanum pola pakalam...

  • @navinbalan6431
    @navinbalan6431 5 лет назад +8

    The movie not release in Malaysia . Banned , y ? Is that to much 🔞sx

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 лет назад +7

    Almost few director expecting using bad words and showing some lady skin thinking that's is world cinema . Still how many directors really thinking india cinema formula and culture

  • @easytonoteasy1322
    @easytonoteasy1322 5 лет назад +4

    Hi sir how are you

  • @manimaran7885
    @manimaran7885 5 лет назад +6

    Patam paakkalama venama??

    • @ramarmanoj7745
      @ramarmanoj7745 5 лет назад +5

      Venam

    • @submityourselft7725
      @submityourselft7725 5 лет назад

      Venam bro. Ipa thaan na paathutu vandhn evng shw. Mudiala.
      First half matm thaan nalark. Second half mudiala.
      Same thaan airaa vum.

  • @ganapathy353
    @ganapathy353 5 лет назад +4

    Agni dev(i) issue pathi video podunga ji

  • @NITHISH_zone
    @NITHISH_zone 5 лет назад +6

    அந்தணன் சார் உங்க காமெடி அல்டிமெட் (eg.நாய் குடியிருக்கிற வீடு மாதிரி) பிஸ்மி சார் சக்தி சார் உங்க காமெடி review சூப்பர்

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 5 лет назад +19

    மூனு கதை சொன்னீங்க
    மூனுமே குமட்டல் வகையறாவா இருக்கே....
    நல்ல வேளை
    (விஜய்சேதுபதிக்காக)
    குடும்பத்தோட போனும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

  • @vijayakumarks6786
    @vijayakumarks6786 5 лет назад +3

    Vara vara rombo late..

  • @mr.r5531
    @mr.r5531 5 лет назад +19

    Nalla vishyathuku support panreenga.... Thavarana vishayathu..Ku yedhirkreenga good

  • @varunkireionsvarunkireions1674
    @varunkireionsvarunkireions1674 5 лет назад +11

    3 mani naram movie bro eallarum puliyodurai kattitu poga vandiyathuthan

  • @gunasekaranm3124
    @gunasekaranm3124 5 лет назад +4

    Thanjavur guna 2.0 patam vettiya tholviya unmayana vasul yavalo ? Sir pls

  • @NanthaKumar-oz9fs
    @NanthaKumar-oz9fs 5 лет назад +8

    Aga motham tamil padam ippe bid padam maari ne sollunge....

  • @moistkite4324
    @moistkite4324 5 лет назад +2

    8.30 ultimate laugh 😂

  • @rahman90sa7
    @rahman90sa7 5 лет назад +5

    Your review is really true from others, because most of media are celebrating , why I don't know ?? ,

  • @viveknamtamilarseemanisupo9813
    @viveknamtamilarseemanisupo9813 5 лет назад +3

    Hi

  • @sivakumar-anirudhan
    @sivakumar-anirudhan 5 лет назад +4

    right review

  • @manimaran3038
    @manimaran3038 5 лет назад +1

    Sir saaral movie review I am from Bangalore my name manimaran

  • @srinivasan1210
    @srinivasan1210 5 лет назад +5

    Beautiful show💐

  • @xa-12dash69
    @xa-12dash69 5 лет назад +3

    🤔🤔

  • @sharathtr7703
    @sharathtr7703 5 лет назад +24

    ithaan ippo trend..entha padam vanthalum summa oscar vangapora padam mari cult classic,legendary film nu soldrathu..nala padatha kotta vidrathu.

  • @mkvlogs6410
    @mkvlogs6410 5 лет назад +5

    வானம் பாகம் 2 இந்த படம் சர்

  • @tamiltrendian2603
    @tamiltrendian2603 5 лет назад +23

    Mokka padam semma verupu

    • @ABHlSHEK
      @ABHlSHEK 5 лет назад +5

      poi sura padam paaru da

  • @peermydeen6315
    @peermydeen6315 5 лет назад +5

    மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் பகுதி மட்டும் தான் நல்லா இருக்கு

  • @paulraj4684
    @paulraj4684 5 лет назад +5

    Mokiaaa movie release sad of vijay Sethu

  • @subramaniana7761
    @subramaniana7761 5 лет назад +2

    Hi

  • @youngperspectivestudio7183
    @youngperspectivestudio7183 5 лет назад +6

    We couldn't watch in theaters in Malaysia since the movie was banned😞

  • @shameerk.a4620
    @shameerk.a4620 5 лет назад +13

    #lucifer Malayalam movie 👌🏻

  • @madhanj3303
    @madhanj3303 5 лет назад +2

    எதாவது பன்னனும்..🔥 Sir

  • @KalaiVanan-qd4fi
    @KalaiVanan-qd4fi 5 лет назад +3

    Bux yaru na

    • @dowlathshaba
      @dowlathshaba 5 лет назад +1

      Naduvula konjam pakkatha konoum padathula Oru character

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 5 лет назад

      நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல முண்டக்கண்ணன் ஒரு ஆளு இருப்பாருல அவர்தான், 96 படத்துலயும் இருக்கார் vjs கு frienda.

  • @aravindanr5695
    @aravindanr5695 5 лет назад +9

    Appo Tamilrokers pakkanuma

  • @rvhkeditx2343
    @rvhkeditx2343 5 лет назад +7

    vjs acting is Semaiya iruku
    Climax la ramya krishnan dialogue semaiya iruku

  • @manivel4790
    @manivel4790 5 лет назад +9

    90ml வரிசையில் உள்ள படமா..??
    விஜய்சேதுபதி மீது உள்ள நம்பிக்கையில் படம் பார்க்கப்போனா..??
    பகத் பாசில் நிலைமையும் இப்படித்தானா..??
    மிஷ்கின்....
    நல்ல டைரக்டருக்கு நல்ல கதை கிடைக்கலையே..!!

    • @tobystank5889
      @tobystank5889 5 лет назад

      90 ml kum inda padathum nareya vittyasam iruku bro

  • @desikloganathan1497
    @desikloganathan1497 5 лет назад +4

    1st view

  • @prabhudas21
    @prabhudas21 5 лет назад

    Anthanan sir super punch in finishing 🥰

  • @guruprashad2046
    @guruprashad2046 5 лет назад +4

    1st Comment..😀

  • @rajkamal3006
    @rajkamal3006 5 лет назад +4

    Nice

  • @vikramthangam8570
    @vikramthangam8570 5 лет назад +8

    Alien concept irritated worst. Movie was ok.

  • @ravishankarsadasivam5758
    @ravishankarsadasivam5758 5 лет назад +16

    படத்தில் பிடித்தது யார் என கேட்ட நண்பர்களுக்கு என் பதில்
    நதியா...
    படத்தில் இருந்து வெளியேறிய தால்

  • @thenitours8304
    @thenitours8304 5 лет назад +6

    அருமை மிக அருமை உங்கள் கருத்து கணிப்பு

  • @ravishankarsadasivam5758
    @ravishankarsadasivam5758 5 лет назад +21

    வாந்தி வந்தது.
    படமா இது?
    அருவருப்பான கதையமைப்பு..

  • @OmPrakash-jy8ck
    @OmPrakash-jy8ck 5 лет назад +7

    விஜய் 63 சார்ட்லைட் ரைடர்ஸ் எவ்வளவு கோடி விலை போனது?
    -omprakash madurai

    • @sweetraam777
      @sweetraam777 5 лет назад +8

      ரெண்டேமுக்காருவா !!

    • @michaelkalai.8265
      @michaelkalai.8265 5 лет назад

      Bro neengalum daily yum kekuringa nanum pathil varumanu pakuren Vara matiguthu?????

    • @dowlathshaba
      @dowlathshaba 5 лет назад

      Oru 30 c

  • @sangeethshadows
    @sangeethshadows 5 лет назад +3

    1st view

  • @arivukarasuraman
    @arivukarasuraman 5 лет назад +18

    Naan padam paakala... But unga review paatha apparam padam parrka thonala

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 5 лет назад +1

      Don't waste u r money & time sir......over expectations ode poyi.....che....mudiyalai

  • @jagadeesharumugam5966
    @jagadeesharumugam5966 5 лет назад +8

    *Movie making was good , but content i didn't like* Worst message to society

  • @vijay.r3234
    @vijay.r3234 5 лет назад +4

    பட்டுக்கோட்டை முத்து
    பல மாதம படம்் எடுத்து ஒரு நாலுல result therichurum அது சினிமா..
    ஒரு நாள் ஓட்டு போட்டு பால வருஷமாய் result தெரியாமே இருந்த அது அரசியல்..
    படம் எடுத்த டைரக்டர் ரோட்ல இருப்பாரு.. இங்க ஒட்டு போட்ட மக்கள் ரோட்டுல நிக்குறங்க...
    சினிமால காமெடி இருந்த பிடிக்கும்.. இங்க காமெடியே அரசியலா இருந்தா எப்படி பிடிக்கும்...

  • @senthilcp8517
    @senthilcp8517 5 лет назад +6

    Correct Review

  • @anandansps2386
    @anandansps2386 5 лет назад +4

    Horrible movie

  • @vlks521
    @vlks521 5 лет назад +9

    Manusha puthiran character bit padam artist .that one. Only OK tis movie .ARANYAKANDAM -SUPER MOVIE .INDA PADAM -ARUVERUPANA CONDOM

  • @rajkumarsjc
    @rajkumarsjc 5 лет назад +12

    SuperDelux - விஜய் சேதுபதி படம் என்றால் குடும்பத்துடன் சென்று பார்ப்போம்..காரணம் அவர் ஒரு நம்பிக்கையை விதைத்திருந்தார்... இன்று #SuperDelux என்று படத்தின் மூலம் அந்த நம்பிக்கை தகர்ந்தது....

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 5 лет назад +1

    அருமையான கலந்துரையாடல்.. சிறப்பு !!..

  • @alishanavas4036
    @alishanavas4036 5 лет назад +2

    2854வது பார்வையாளர்

  • @aslamzajah2827
    @aslamzajah2827 5 лет назад +7

    சிம்பு நடிச்ச வானம் பட ரீமேக்

  • @srini8399
    @srini8399 5 лет назад +7

    Makkala seerazhikira padam

  • @mykuttistory
    @mykuttistory 5 лет назад +1

    சூப்பர் தலைவா.

  • @vickyvicky-wf2dy
    @vickyvicky-wf2dy 5 лет назад +3

    Nice review

  • @johnrabindranath13
    @johnrabindranath13 5 лет назад +3

    First.....

  • @solaithirumalai8960
    @solaithirumalai8960 5 лет назад +14

    Adult content pathi padam yedukirathu thaan inake world ku imp visayama??we don't like to go theatres because of this trend

  • @praveenpadmaraj6384
    @praveenpadmaraj6384 5 лет назад +15

    Mokkai padam

  • @kumarreshann7300
    @kumarreshann7300 5 лет назад +7

    Luckily Malaysian sensor board has band this movie in Malaysia 🇲🇾

  • @arulkumar3981
    @arulkumar3981 5 лет назад +4

    supersir

  • @madhanj3303
    @madhanj3303 5 лет назад +7

    Tamil cinema la indha mari A certificate film epdi allow pandraga, sensor team onu iruka ilaya..
    directors epdi eduthalum pakka makkal ena mutala? idalam stop pana mudiyadha ?

    • @srini8399
      @srini8399 5 лет назад

      Unnmai

    • @tobystank5889
      @tobystank5889 5 лет назад +2

      modala IAMK, 90 ml stop panunga aproma Super Deluxe'a stop panalam

    • @Naveen50000
      @Naveen50000 5 лет назад +5

      It's A certificate sir.
      Kindly stop your shit RSS mindset.

  • @muralichetty6228
    @muralichetty6228 5 лет назад +12

    Worst movie

  • @a.mohammedmasiya8053
    @a.mohammedmasiya8053 5 лет назад +6

    Sir evening time etha video upload panni eruthigana entha movie panruga patten semma mokka padam