Vada Chennai | வட சென்னை | படம் எப்படி இருக்கு பாஸ்? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2018
  • Vada Chennai | வட சென்னை | படம் எப்படி இருக்கு பாஸ்? | #398 | Valai Pechu
    Follow Our Social Media Networks :
    / valaipechu
    / valaipechuofficial
    / valaipechu
    #VadaChennaiReview #VadaChennai #ValaiPechu
  • РазвлеченияРазвлечения

Комментарии • 182

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 лет назад +41

    ஆண்ட்ரியா ஒரு அருமையான நடிகை இன்று வரை தரமணியில் அவருக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது எனக்கு மிகப்பெரிய வருத்தம்.

  • @sundhartvr72
    @sundhartvr72 3 года назад +29

    தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத ஒரு படம் வடசென்னை. பாகம் இரண்டு வரும் வெல்லும் விருதுகளை அள்ளும்.

  • @publicvoice5721
    @publicvoice5721 5 лет назад +23

    Pa. Ranjith should learn from vetrimaran.

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 5 лет назад +30

    ஆனா ஒரு sceneல கூட அன்பு (தனுஷ்) smoke பண்ணல drinks அடிக்கல👏👏👏👏
    இத எத்தன பேர் note பண்ணிங்க?

    • @jegan2148
      @jegan2148 5 лет назад

      இதயெல்லாம் பேச மாட்டானுவ..

  • @arunprasad15
    @arunprasad15 5 лет назад +11

    Vetrimaran already said "The world is real, the characters are real but the incidents are different"

  • @r.thillaiarumugam8316
    @r.thillaiarumugam8316 3 года назад +14

    Confim ah intha padam book ah varanum Vetrimaran sir please bound script ah book ah podunga 😎

  • @hearthacker3445
    @hearthacker3445 3 года назад +21

    Waiting for vadachennai 2❤️

  • @mds5415
    @mds5415 5 лет назад +28

    Danush rocking performence padam thaarumaaru

  • @jegathisvaranthiruselvam1734
    @jegathisvaranthiruselvam1734 5 лет назад +11

    Vettimaran best direcotar tamil cinema

  • @Aronam861
    @Aronam861 5 лет назад +7

    சார் கதைய காதுல வாங்கல....80 பக்க நோட்டுல அந்த கதைய ஒருத்தர் வெற்றிமாறனுக்கு எழுதி கொடுத்துருக்கார்....அவருக்கு ஒரு மிகப்பெரிய நன்றி...

  • @bavishyaview8801
    @bavishyaview8801 5 лет назад +15

    முதலிரவு காட்சி வேணுமா......உங்க நிகழ்ச்சி தொடர்ந்த் து....பார்க்கிறேன்....ஏன் இப்படி யோசுகிறீங்க..

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 5 лет назад +3

    One thing I need.. To tell
    Director Vetrimaran has not taken this story... Ear.. Wise story... I am a follower of vetrimaran... He told that old interview.. He had met a One person in 2003..and he given the written note book to him... After.. That.. This story was tell to Dhanush in 2005 when he is acting in -- athu oru kana kalam movie.. When Vetri works as a . ...asst director with balu Mahendra... And that story... Becomes a movie...... In screens.. This was a " Vada Chennai ".......bismi sir...on that period... This film.. Has not yet produced.... Due to budget pblm... Actually... This film shoot.. Starts At 2010 -- 2011..period... Andria is only one actor.... Not yet. Changed..... From that to till now.... Remain all r changed.......

  • @creativewworld1219
    @creativewworld1219 5 лет назад +14

    படம் நல்ல மேக்கிங் ஒகே. நல்ல லைட்டிங் ஒகே. நல்ல நடிப்பு ஒகே. நல்ல இயக்கம் ஒகே. நல்ல இசை ஒகே. நல்ல படமா - அத சொல்லுங்க. ஏற்கனவே சின்னபசங்க தப்பான வழியில போயிட்டுருங்காங்க. ஊரெல்லாம் டாஸ்மாக். குடிகார ஊராயிடுச்சு. இதுல இந்த மாதிரி படத்தப் பார்த்தா இன்னும் தப்புக்குத்தான் வழி வகுக்கும். படத்துல நல்லத சொல்லலன்னா கூட பரவாயில்ல கெட்டத சொல்லக்கூடாது. வட சென்னையில எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கு. அத விட்டுட்டு சின்னப்பசங்கள இழுக்கனும்ங்குறதுக்காகவே கெட்ட வார்த்தைகள் வன்முறை - ஆபாச சீன்கள் எல்லாம் வைச்சிருக்காங்க. எதார்த்தமா காட்டனும்ன்னா இப்படித்தான் காட்டனுமா. அப்ப அமீர் - ஆண்ட்ரியா உறவு காட்சியை நேச்சுரலா புளூஃபிலீம் மாதிரி காட்டவேண்டியது தானே. ஒன்னுமில்லாத சீன்களுக்கெல்லாம் பிரச்சினை செய்யும் சென்சார் போர்டு இந்த படத்த பார்க்காமலேயே சர்டிஃபிகேட் கொடுத்தானுங்களா. இப்படி ஒரு கேவலமான கதையை எடுத்துத்தான் நல்ல இயக்குனருன்னு பேர் வாங்கனுமா. ஒரு படைப்பாளிக்கு சமுதாயம் மேலயும் அக்கரை இருக்கனும். எதார்த்தமா படம் எடுக்குறதா நினைச்சி இளைய தலைமுறையை கெடுக்கக்கூடாது. தயவுசெஞ்சு இன்னொரு வடசென்னை வேணாம். ப்ளீஸ். தனுஷ் நல்ல நடிகர். ஆனா பசு போர்த்திய புலிங்குறது திரையுலகத்துக்கே தெரியும். அவரோட வக்கிரத்த படத்துல காட்டவேணாம். எதெதுக்கோ பிரச்சினை செய்யும் சீர் திருத்தவாதிங்க இந்த படத்த ஏன் இன்னும் கண்டுக்காம இருக்காங்க. நாட்டு நலன்ல கொஞ்சமாவது அக்கரை வைங்க. ப்ளீஸ்.

  • @kubekube3812
    @kubekube3812 5 лет назад +15

    sema mass hero dhanush movie

  • @j.shanmugaprabhu6501
    @j.shanmugaprabhu6501 5 лет назад +3

    Only one scene i had doubt, clarify it anyone, Ameer ah kolumpodu daniel balaji yen first kovapatu tadukrar aduku apram kolraduku vitutu alugrar ademari kondavangyala palium vaangala so avar dan 3rd part suprise ah

  • @m.ramkikiran863
    @m.ramkikiran863 5 лет назад +9

    Raatchasan movie review yen pannala??

  • @brightone8877
    @brightone8877 5 лет назад +9

    A cult classic

  • @Ajay-xb8ti
    @Ajay-xb8ti 5 лет назад +12

    Vera level movie

  • @rameshkhan5157
    @rameshkhan5157 5 лет назад +3

    Sema review padam sema vera level pakka mass confirm blockbuster

  • @rrder-lu8be
    @rrder-lu8be 5 лет назад +12

    Vetri maaran vera leval💓💓💓💓 dhanus anna acting supperrrr😘😘😘😘

  • @j.bernardsengoll5179
    @j.bernardsengoll5179 5 лет назад +8

    திரு சக்திவேல் உங்களுக்குள் ஒரு நல்ல நடிகன் இருக்கிறார் வெளிய கொண்டுவாங்க. அன்புடன் சொங்கோலன்.

  • @saravanark1263
    @saravanark1263 5 лет назад +7

    V watching 5 times the movie vada chennai

  • @valentinastu
    @valentinastu 5 лет назад +2

    Super sir.. Nalla pesuringa👏👏👏

  • @RameshS-by1nt
    @RameshS-by1nt 5 лет назад

    They show one side north Chennai people .but people are in well educated and good manners people .love to be in North chennai

  • @devaraj3783
    @devaraj3783 5 лет назад +5

    Vada chennai is so realistic

  • @stalinstalin7776
    @stalinstalin7776 5 лет назад +1

    Intha mathri Tamil nadu ulla ella area vachu edutha nalla irukum, enaiya abasam manasu thaan karanum,

  • @arjunak4876
    @arjunak4876 5 лет назад +6

    unga review konjam short ahh muducha nalla irukum......

  • @rajeshbuddy5127
    @rajeshbuddy5127 5 лет назад +5

    Yo life style movie educkuraaanga
    Avunga ketta vaartha pesalanna padam athoda vaazhckka illa ya ...padam Rombo dialogue semma ya😎👍👍👍

  • @manikandan-ke9pc
    @manikandan-ke9pc 5 лет назад +7

    Ji collection report sollunga

  • @ramkirks1904
    @ramkirks1904 5 лет назад +13

    மிக சிறந்த படம் அல்ல
    பதிவு ♥♥♥♥

  • @man99i
    @man99i 5 лет назад

    Padatha rathamum sadhaiyuma eduthu irukanganu symbolic ha katti irukanga pola

  • @balajimbala-if1gn
    @balajimbala-if1gn 5 лет назад +20

    எங்க ஏரியால வந்து பாருங்க பெண்கள் தான் ketta வார்த்தை பேசுறதுல ஆஸ்கர் அவார்ட் வாங்குவாங்க

  • @sameeullahsnake9896
    @sameeullahsnake9896 5 лет назад +3

    Marana mass

  • @dhanushfelix2408
    @dhanushfelix2408 5 лет назад +17

    Vera level padam

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 5 лет назад +1

    Very good reallity movie tharumaru al caracteres

  • @seyedibrahim1210
    @seyedibrahim1210 5 лет назад +4

    Collection report solluga jiii

  • @sutharsanny1805
    @sutharsanny1805 5 лет назад +6

    தலைவா சக்திவேல் ! தாடில வெள்ளை தெரியுதா அல்லது என்னோட screen ல தெரியுதா?

  • @mohamedfayish777
    @mohamedfayish777 5 лет назад +4

    Annachi vadai eppo suduvinka

  • @shivachittu4874
    @shivachittu4874 5 лет назад

    Thanks sir

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 4 года назад +13

    Vadachennai mass 🔥🔥🔥🔥

  • @vipvenkat4677
    @vipvenkat4677 5 лет назад +5

    Vada chennai vere level local movie

  • @venkateshwaraPrashan
    @venkateshwaraPrashan 5 лет назад +4

    English la ketta vartha pesina...narasama yarku irundhu irukaadhu....ippa tamil la pesinadhu nala thappa paduthu...Adults only film ku censor ae panna koodathu...that is what I feel....

  • @goodMbadM
    @goodMbadM 5 лет назад +6

    a good and "A" certificate movie .why bismi talking abut kids..

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 5 лет назад +6

    Bad words knjm kammi panni part 2 varanum

  • @natatarajankrishnamoorthy2429
    @natatarajankrishnamoorthy2429 5 лет назад +1

    Good. Move

  • @kambamsankar6372
    @kambamsankar6372 5 лет назад +1

    Fine

  • @tmanivannanthirumal2741
    @tmanivannanthirumal2741 5 лет назад

    Best Review

  • @rramchandu
    @rramchandu 5 лет назад +15

    Padam lam ok..but note carefully nowadays like how munadi ghost movies Oru season irundhudhu adhu madri ipo gangsters,rowdy stories neriya vara arambikudhu..vikram vedha,kabali,kala,vada Chennai,pettai,etc etc..Idha parthu young teens,school teens rowdy na mass nu nenaichu aalu aaluku kathi ya thookitu suthuvanunga apuram..silent ah neriya rowdy movies vara arambichuruku..gangsters movies season arambikudhu..need speedbreaker..

  • @chandrasekaranb1656
    @chandrasekaranb1656 5 лет назад +6

    The following document

  • @cptbrothers5811
    @cptbrothers5811 5 лет назад +6

    Bro vada Chennai movie LA Simbu nadikala y resation sollunga

  • @lokeshgd8980
    @lokeshgd8980 5 лет назад +4

    Padam semma....

  • @sudhakaranbu5746
    @sudhakaranbu5746 5 лет назад

    Semma

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d 5 лет назад +44

    வடசென்னை தமிழ் சினிமாவின் மகுடம்..

    • @vijayshankaran3725
      @vijayshankaran3725 5 лет назад

      Guhan Vijay myiru

    • @vimi70
      @vimi70 5 лет назад

      எடுத்து கச்சைக்குள்ள வை.

  • @mugilabd9478
    @mugilabd9478 5 лет назад +8

    Don't need family audience bullshit it's time to witness originality in Tamil cinema without commercial

    • @mugilabd9478
      @mugilabd9478 5 лет назад +1

      Joel O V for family kks, sandakozhi there don't interfere in gangster movies

  • @soorajsubethar7933
    @soorajsubethar7933 5 лет назад +3

    It's a raw cult movie, if u wanna enjoy movie with family there are many but not this..

  • @shantech3017
    @shantech3017 5 лет назад

    24th October u will reach 100k subscribers

  • @karnamkaran
    @karnamkaran 5 лет назад +5

    Padam marana Mass

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d 5 лет назад

    மேற்கு தொடர்ச்சிமலை, பரியேறும் பெருமாள், 96, வடசென்னை தமிழ் சினிமாவின் பெருமைமிகு பதிவுகள்..

  • @arulkumar3981
    @arulkumar3981 5 лет назад +1

    Super

  • @manivannanv-cl9qq
    @manivannanv-cl9qq 3 года назад +10

    D

  • @kokkikumaru204
    @kokkikumaru204 5 лет назад +15

    vada chennai 2 👍

  • @parthasarathis8373
    @parthasarathis8373 5 лет назад +3

    super sir first comment

  • @ajayandhan6762
    @ajayandhan6762 5 лет назад +1

    Padam mass

  • @tmanivannanthirumal2741
    @tmanivannanthirumal2741 5 лет назад

    Thara local film ..should must watch in local theatre not in mall..... difficult to enjoy at malls

  • @ashokkarnesh2780
    @ashokkarnesh2780 5 лет назад +1

    கடைசியில் வைத்த பஞ்ச் கரெக்ட்

  • @singlefeeing5126
    @singlefeeing5126 5 лет назад

    Part2 eppo varum

  • @sriram-xz3jd
    @sriram-xz3jd 5 лет назад

    the middle man is wrong .... its not about the power play

  • @user-gy4wy2gw9d
    @user-gy4wy2gw9d 5 лет назад

    ரத்தமும் சதையுமான யெதார்த்தமான பதிவு..

  • @saravanark1263
    @saravanark1263 5 лет назад +2

    this movie is very important every person it's very very impact ultimate story beautiful vetrimaaran sir ultimate

  • @sadisbahrain
    @sadisbahrain 5 лет назад +4

    But he is best director

  • @saravanansubramaniam3153
    @saravanansubramaniam3153 5 лет назад +1

    Anne i support not mention this at this side...kelladi issue???sorry vedachennai more important...

  • @asbbasha2437
    @asbbasha2437 5 лет назад +1

    Eppa netla poduveenga?

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 5 лет назад +15

    Vada chennai padam ilaa Paadum

  • @arulprakashamm8203
    @arulprakashamm8203 5 лет назад +2

    Hi

  • @boxofficebabu
    @boxofficebabu 5 лет назад

    Seema thrilling movie

  • @jagametamil-4523
    @jagametamil-4523 4 года назад +9

    Mass movie

  • @ChettankatergmailComKater
    @ChettankatergmailComKater 5 лет назад +9

    தனுஷ் புதுபேட்டை வடசென்னை தமிழன் அடையாலம்

  • @sureshkumarsuresh2598
    @sureshkumarsuresh2598 5 лет назад

    Nkoiyyala vettrimaran padam na oru seen nadichalu night thoongunalu nenavu varu adha vettrimaran neenga vera solnuma enna engalukku theriyu neenga pothunga

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 5 лет назад +1

    bismi .. we have good respect on you ..but your question @ 8:45 is not acceptable

  • @malikalivalam4488
    @malikalivalam4488 5 лет назад +10

    நேர்த்தியான விமர்சனம்

  • @ellarumnallairupom9093
    @ellarumnallairupom9093 5 лет назад +2

    Bismi ya paaka ameer maariye irukaaru 😊

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr 5 лет назад +1

    Sir....dont tell.. Full story....... Only.. Reval the movie....

  • @kajakaja4618
    @kajakaja4618 5 лет назад +6

    WE NEED ONLY REVIEW NO FULL STORY

  • @VinodKumar-bg3dh
    @VinodKumar-bg3dh 5 лет назад

    Gangster movie family ya kootitu poringa😑😑😑 he perfectly potraied movie as it s

  • @nandi607
    @nandi607 4 года назад +8

    Super movie

  • @RaviRavi-wu6eo
    @RaviRavi-wu6eo 4 года назад +13

    Massana padam

  • @hvignesh96
    @hvignesh96 5 лет назад

    Dhanush 😎

  • @FireStorm6996
    @FireStorm6996 5 лет назад

    Kanaa movie releasing date sollunga

  • @prrmpillai
    @prrmpillai 5 лет назад +15

    ரவுடி ,கொலை, ஜெயில் ,இப்படி படம் எடுத்து அடுத்து வரும் வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமா? அதனால் என்ன பயன்? என்பது கேள்வி?

  • @paramasivambalasubramaniam310
    @paramasivambalasubramaniam310 5 лет назад +2

    Andrea Look like IT girl and now Aunty super kusumbu for reporters 😀😀

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 5 лет назад +2

    Yes another movie on this genre of Gangsters & Poverty in large cities. After seeing Madras, Kala etc there is nothing new in this Vada Chennai. Same old story line. Where is the Solution to abject poverty & violence from Vetrimaaran & Danush? It appears they also want to make Quick Bucks (mostly from low income people) to pad their pockets & live a luxurious life. These ""successful" Actors & Directors still feed on the blood and the sweat of poor people who go to these movies just "feel good" that Kollywood creates "waves" with the stories of their poor neighborhoods... Shame on Vertrimaaran & Danush! Watch it on Tamilgun; not in the Theaters... Not worth it...:-)

  • @arunsiva1990
    @arunsiva1990 5 лет назад +5

    kudumbam kuzhanthai ellam pakka venam thozhar. athu thakuthi illathathala alla, reality ya yaru inga accept pantra. #Vadachennai #Class

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 5 лет назад +3

    Bismi fan like here😀😀😃😃😄

  • @mohanram9328
    @mohanram9328 5 лет назад +1

    Vetrimaran brand

  • @alishanavas4036
    @alishanavas4036 5 лет назад +5

    ரொம்ப லேட்

  • @Astro.VKR.BASKARAN
    @Astro.VKR.BASKARAN 5 лет назад +16

    நல்ல விமர்சனம் எதை இயக்குனருக்கு தெரியப்படுத்த வேண்டுமோ ? அதை சரியாக சொன்னீர்கள் படம் பெண்கள் குழந்தைகள் பார்க்க இயலாது என்பதை சொன்னதற்கு ரொம்ப நன்றி, படமும் ஏ சர்டிபிகேட் வாங்கியுள்ளது..... வடசென்னை கதையிருந்தாலும் இனிமேலும் ரவுடி ,கொலை, ஜெயில் ,இப்படி படம் எடுத்து அடுத்து வரும் வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமா? அதனால் என்ன பயன்? என்பது கேள்வி?

    • @spkaaristotwospkaaristotwo8380
      @spkaaristotwospkaaristotwo8380 5 лет назад

      exactly producing these kind of movies any use? we people have to change and ignore watching. then these buggers will not direct these kind of movies.

  • @JAYAMMUKESH
    @JAYAMMUKESH 5 лет назад

    Dhanush

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 5 лет назад +5

    வட சென்னை தலைவர் தனுஷ் யின் சரித்தி படத்தி்ல் ஒன்று.

  • @Akmal_jj
    @Akmal_jj 5 лет назад +11

    மக்களை கெடுப்பது முக்கிய பங்கு இந்த சினிமா தான் இப்போ கெட்ட வார்த்தையும் சரளமாக வருகிறது இனி எதிர் காலம் எப்படி இருக்குமோ !

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 лет назад +5

    சுப்ரமணிய புரம் பருத்தி வீரன் மெட்ராஸ் வடசென்னை எது பெஸ்ட்

    • @pkmediaprashanth8581
      @pkmediaprashanth8581 5 лет назад

      ellaamay best thaan bro... antha antha jonourla antha antha movie best

    • @ashik1616
      @ashik1616 5 лет назад +1

      Paruthiveeran cult classic 👌👌👌

    • @Thiru-ed7rg
      @Thiru-ed7rg 5 лет назад

      vada chennai

    • @muthumuthu5132
      @muthumuthu5132 5 лет назад

      Vada chennai

    • @user-kt7vb2xn4e
      @user-kt7vb2xn4e 5 лет назад +2

      சுப்பிரமணிய புரம்