Valai Pechu | Karnan Movie Review | Dhanush | Mari Selvaraj | 1346 | 9th April 2021

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Valai Pechu | Karnan Movie Review | Dhanush | Mari Selvaraj | 1346 | 9th April 2021
    #KarnanReview #Dhanush #ValaiPechu
    For Advertisement Please Contact
    Our WhatsApp No : +91 94455 26926
    Email : valaipechu@gmail.com
    வலைப்பேச்சுவின் அடுத்த பாய்ச்சல்…
    / @valaipechuvoice
    #valaipechu #valaipechuvoice
    Follow Our Social Media Networks :
    / valaipechuoffl
    / valaipechu
    / valaipechu

Комментарии • 690

  • @amohamedabbasamohamedabbad9436
    @amohamedabbasamohamedabbad9436 3 года назад +46

    மாாிசெல்வராஜ் வாழ்த்துக்கள்🎉 எதிா் சமூகத்தினரை வசைபாடுவதைவிட தன் சமூகம் படும் கஷ்டங்களை மட்டும் கூறியது நல்ல குணம் சூப்பர்.

  • @aaronaaron4964
    @aaronaaron4964 3 года назад +40

    கர்ணா..நீ ஜெய்ச்சுட்ட...கர்ணா...ஆஸ்கார் அ விட்ராத கர்ணா..💥💥🔥🔥🔥🙏🙏🙏😭😭😭😭

  • @arumugasamy1789
    @arumugasamy1789 3 года назад +25

    இன்றைக்குத்தான் நீங்கள் மூன்று பேரும் உணர்வுபூர்வமாக உண்மையைச் சொல்லிருக்கீங்க...நன்றி

  • @maara4761
    @maara4761 3 года назад +47

    நான் என்ன ஜாதி என்று எனக்கு இன்னும் தெரியாது. நான் வாழ்ந்த சமூகமும் படிச்ச பாடசாலையும் அதை நினைவுபடுத்தவில்லை. ஆனால் இந்த படம் பார்க்கும் போது பல வலிகள் எனக்கே புரிந்தது. இன்று நாம் இலகுவாக அனுபவிக்கும் அனைத்தும் பலபேரோட கண்ணீரும் போராட்டங்களும் உயிர் தியாகங்களும் கடந்து வந்துள்ளது. இனியும் கூட ஜாதி எனக்கு தெரிய வேண்டாம். மனிதம் போதும் 👌

  • @jsjohn
    @jsjohn 3 года назад +40

    இன்னைக்கு குடுத்த பஞ்ச் தான் நீங்க இதுவரை சொன்னதுலயே டாப்.
    Daily punch is a word, today's is emotion👍👍

  • @user-ij1wj8sp9h
    @user-ij1wj8sp9h 3 года назад +159

    நான் தினமும் வலை பேச்சு பார்ப்பேன் இன்று கர்ணன் review results ஆக உங்களை எதிர் பார்த்து காத்திருந்தேன் எங்களின் வலியை நீங்கள் படத்தில் பார்த்து தெரிந்து உள்ளிர்கள் ஆனால் அதை நாங்கள்அனுபவித்தவர்கள் எங்களின் வாழ்வியலை இது வரை தமிழ் சினிமா காட்டிய விதம் வேறு இன்று எங்களின் வாழ்வியலை எங்களின் ஒருவன் எடுக்கும் பொது அது உண்மையாக இருக்கின்றது நல்ல வரவேற்பு அளித்த உங்கள் மூன்று அண்ணன்களுக்கும் நன்றி உங்கள் பணி சிறக்க தம்பியின் வாழ்த்துக்கள்

    • @sipithiniuthayasooriyan4956
      @sipithiniuthayasooriyan4956 3 года назад +2

      உங்களுக்ககெல்லாம் ஒரு ஹீரோ தேவை எங்கள் நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படும் மக்கள் அவர்கள் தான் முதலில் அடிப்பார்கள் ஈழத்தில் போய்க் கேட்டுப் பாருங்கள் வலி வலி என்று சொல்ல வேண்டாம் கேட்க சகிக்க முடியவில்லை பரிதாபம் தேட வேண்டாம் திருப்பி அடி உயிருக்குப் பயந்து அடிமையாக வாழ்வதைவிட வீரச் சாவு மேலானது நன்றி

    • @user-ij1wj8sp9h
      @user-ij1wj8sp9h 3 года назад +2

      @@sipithiniuthayasooriyan4956 வீரத்தை நீங்கள் சொல்லும் அளவுக்கு நாங்கள் கோலை அல்ல எங்கள் வீரம் என்ன என்பது இந்த தமிழ் நாடு அறியும் தமிழ்நாடு காவல்துறை எங்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு முறை அல்ல மாஞ்சோலை கலவரம் கொடியன் குளம் கலவரம் பரமக்குடி துப்பாக்கி சூடு புளியங்குடி கலவரம் என எண்ணில் அடங்காதவை அவை அனைத்தும் குடும்பன் சமுதாயத்திக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று இவரை மற்ற சமுதாய மக்கள் கேட்டது உண்ட அவை அனைத்தும் திட்டம் மிட்டு நடத்தபடுகிறது எங்களின் வரலாறு மறைப்பதக்கன முயற்சி என்று நான் என்னுகிறோன் வலி வலி என்று யாரிடமும் அனுதாபத்தை நாங்கள் எதிர் பார்ப்பது இல்லை நாங்கள் அடி வாங்கியது அரசு அதிகாரிடம் மட்டும் தான் மற்றவர்கள் ஒரு அடி அடித்தால் எப்படி அடி விழும்என்பதைநான் கூற விரும்பவில்லை ஈழம் என்பது தமிழனின் அடையாளம் அங்கு அனைவரும் தமிழராக இருக்கிறர்கள் இங்கு தமிழர் என்பது பொய் அவன் நம்ம சாதிகாரன் என்பது மெய்

    • @rcnavigesh2059
      @rcnavigesh2059 3 года назад

      @@user-ij1wj8sp9h yes

  • @user-ng5cl1qe1k
    @user-ng5cl1qe1k 3 года назад +28

    100%Good Review below is my review..
    எவரும் எவருக்கும் அடிமை இல்லை..உயர்வு தாழ்வு இல்லாமல் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற தமிழர் "அறம்" #கர்ணன்.

  • @subburajmuthiah
    @subburajmuthiah 3 года назад +81

    Sir தென் மாவட்டங்களில் வாழ்ந்தால் தான் அந்த வலி தெரியும். ஊர் பார்த்த முகத்தை திருப்பும் பலர் கண்டு இருக்கிறோம்.

  • @ananddr84
    @ananddr84 3 года назад +77

    Final punch " இப்படி எல்லாம் நீங்க பண்ணினாங்க நாசமா தான் போவீங்க " From the heart sir... Soopper

  • @kaleemullaharifbasha4354
    @kaleemullaharifbasha4354 3 года назад +252

    இன்னைக்கு கடைசி பன்ச் அல்டிமேட்😂

  • @narendrakumar7511
    @narendrakumar7511 3 года назад +51

    கர்ணன் உணர்ச்சி பொங்க வைக்கிறான், தனுஷ் நடிப்பில் சில காட்சிகளை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வந்தது, தனுஷ் வாளை எடுக்கும் பொழுதெல்லாம் நம் உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @danielbabu522
    @danielbabu522 3 года назад +149

    கர்ணன் படம் பார்த்தேன் வியந்தேன் அழுதேன் அனைவரும் கட்டாயமும் பார்க்க வேண்டிய படம்

    • @tamilnadu4654
      @tamilnadu4654 3 года назад

      Telegram,covid இருக்கு

  • @katharbasha7096
    @katharbasha7096 3 года назад +15

    கர்ணன்💥 😈தனுஷ் 🔥 மாரிச்செல்வராஜ் & சந்தோஷ் நாராயணன் 🤗

  • @virgo653
    @virgo653 3 года назад +61

    யோவ் கர்ணன் வேட்டை வெறிதனம் யா 😍🙋‍♂💪💥

  • @narenkartik2078
    @narenkartik2078 3 года назад +11

    கர்ணன் படத்த இப்பதான் பார்துட்டு வெளியே வறேன் மிகவும் அவசியமான எதார்த்தமான படைப்பு மிகவும் அருமை 2021 தரமான படம் நன்றி மாரிசெல்வராஜ் மற்றும் தனுஷ் க்கு கர்ணன் கொடுப்பவன் அல்ல உரிமைகளை தட்டி பெருவன்

  • @JayBThoughts
    @JayBThoughts 3 года назад +21

    Andhanan Sir! First time your last punch made me to cry! Very true statement from heart!

  • @iyyappanrenga365
    @iyyappanrenga365 3 года назад +14

    கந்தய்யா மகனுக்கு கண்ணபிரான்னு பேர் இருக்கலாம்,மாடசாமி மகனுக்கு கர்ணன்னு பேர் இருக்க கூடாதா... 🙏மாரி செல்வராஜ் சார் தரம்... 💪

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 3 года назад +36

    அன்றே சொன்னது வலைப்பேச்சு 🔥🔥🔥 கர்ணன் கதை 👍

  • @shanmugarajan3352
    @shanmugarajan3352 3 года назад +30

    அய்யா வணக்கம் உங்களுடைய விமர்சனம் அபாரம் இதுநாள் வரை உங்கள்ளுடையை விமர்சனத்தை இதுநாள் வரை சாதாரணமாக கடந்து சென்றேன் தற்போதுதான் உங்கள் உங்கள் உண்மைநிலையை உணரப்பெற்றேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 3 года назад +16

    நமக்கு என்ன என்ன தேவைகள் உள்ளனவோ அதே தேவைகள் தான் அடுத்தவர்களுக்கும் உள்ளன என்று எண்ணுவதே அடிப்படை மனித பண்பு. ❤️❤️

  • @RifaiTN
    @RifaiTN 3 года назад +172

    ஆக பெரும் சாபம் விட்ட அந்தணன் அவர்களுக்கு நன்றி.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 года назад +14

    Anthanan sir final punch true hats off for your bold speech.....

  • @MrSureshhr
    @MrSureshhr 3 года назад +47

    என்னங்காட இப்படி எல்லாம் சொல்லிறங்க. அப்போ இந்த வருஷம் ஆஸ்கார் நிச்சயம் மாடா😂😂😂

  • @vasanthv6850
    @vasanthv6850 3 года назад +240

    97களிலே இப்படின்னா , அதுக்கு முன்னாடி என்ன என்ன பன்னிருபாங்க

    • @anleesam5856
      @anleesam5856 3 года назад +2

      Dmk time

    • @purushothm1819
      @purushothm1819 3 года назад +2

      நிமிர்ந்து கூட பார்க்க முடியாது

    • @panjaroja9375
      @panjaroja9375 3 года назад

      Unmayana padam na vainthuiruka

    • @karthick7558
      @karthick7558 3 года назад +2

      Dhirividan seitha saathanai

    • @arunprakash6078
      @arunprakash6078 3 года назад

      Cant think about it

  • @silambarasang5698
    @silambarasang5698 3 года назад +15

    மற்ற சமூகத்தினருக்கு தன்னுடைய வலியை இலகுவாக கடத்தக் கூடிய கலையை கற்றவர் மாரி செல்வராஜ்.

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +33

    அந்தணன் சார்
    கடைசி பஞ்ச நீங்க
    வேரலவல்
    அருமை

  • @sanjaysadhish8815
    @sanjaysadhish8815 3 года назад +11

    இந்தப் படத்தில் இருக்கும் வலியும் வேதனையும் என் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியும் இந்த வலியும் வேதனையும் எவ்வளவு ஆழம் என்று

  • @GousalPriyan
    @GousalPriyan 3 года назад +10

    நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி.....🙏🙏🙏

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 3 года назад +325

    கர்ணன் கதை அன்றே சொன்னது வலைப்பேச்சு...

    • @kartheeshk5519
      @kartheeshk5519 3 года назад +1

      Your DP🤔😁😁

    • @arunachalam0732
      @arunachalam0732 3 года назад

      Yentha video bro

    • @maara4761
      @maara4761 3 года назад +1

      @@arunachalam0732 ஒரு 6 மாசம் முதல்.

  • @lesstension6181
    @lesstension6181 3 года назад +7

    தேரோட்டயின் மகனாக பிறந்து தன் பிறப்பிற்கான நியாயத்தை கேட்ட அந்த கர்ணனை விட தன் இனத்திற்கான நியாயத்தை கேட்கும் இந்த கர்ணன் மேலானவன்.🌺

  • @devabalu1977
    @devabalu1977 3 года назад +19

    இது 1995 -ல் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் நடந்த சம்பவத்தினை அடிபடையா கொண்டு எடுத்த படம்.
    1997 இல்லை

    • @perumal3921
      @perumal3921 3 года назад

      Kodiyankulam

    • @jcpvraja
      @jcpvraja 3 года назад

      அத்துடன் மேலவளவு முருகேசன்

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp 3 года назад +5

    Just finished watching the movie. Ngl. This is the best movie from our Tamil Cinema since Soorarai Pottru. Karnan was an intense, violent, haunting yet powerful film made by Mari Selvaraj and Performed by Dhanush. First Applause to Mari Selvaraj for taking such a Hard Hitting subject. He created an imaginary world and allowed us to roam with his characters. Karnan and his villagers doesn't even looks or sounds like actors, as they were filmed in such a lively method by DOP Theni Eswar. Dhanush literally carried the whole movie with his eyes, shoulders, Hand, Legs etc. Dude was just more than an actor. Santhosh Narayanan was the Back Bone. He composed a BGM which was both smooth and haunting at the same time. The Bloodshed in Fight scenes was spine chilling. Props to those make up artists.
    Please go and watch the movie only in theatres wearing mask.✌❤

    • @jcpvraja
      @jcpvraja 3 года назад

      Karnan is topmost film than soorarai potru

  • @dinoskanthravinthiran9982
    @dinoskanthravinthiran9982 3 года назад +151

    அந்த முகமூடி அணிந்த குழந்தை வந்து கைதட்டும் போது நாமளும் கைதட்டும் உணர்வு வருகிறது 🔥🔥

    • @krishnakutti4900
      @krishnakutti4900 3 года назад +2

      Yaru da thalith ...Inga yarum thalith illa da ...ellam onnu dhan ....nanum SC dhan yanna ne thalith nu sonnana unna naakka aruppaen ....Neelam Ena da periya manusanunga .....😠😠

    • @dinoskanthravinthiran9982
      @dinoskanthravinthiran9982 3 года назад

      @@krishnakutti4900 🙄🙄

  • @jayachandranjayachandran7739
    @jayachandranjayachandran7739 3 года назад +14

    இந்த ஆண்டு மிக சிறந்த திரைப்படம் # கர்ணன் அனைத்து சமூகம் சார்ந்த மக்கள் பார்க்கக் கூடிய ஒரு சிறந்த திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 3 года назад +15

    தனுஷ் அசுர நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம்

  • @deivendranramesh3487
    @deivendranramesh3487 3 года назад +38

    கபடி போட்டி குறித்து பேசினீர்கள் நேரடி அனுபவம் எனக்கு உள்ளது.‌இதைவிட மோசமாக இருக்கிறது கிராமங்கள்...

  • @kishores3322
    @kishores3322 3 года назад +47

    Innaiku evening padam paathutu vanthu unga review paakurean ippo just to comment.

    • @radhakrishnan-bs7he
      @radhakrishnan-bs7he 3 года назад +1

      அந்தணன் அண்ணா கடைசில சரியான ஒரு கொட்டு வச்சிங்க 👌👌👌

    • @kishores3322
      @kishores3322 3 года назад +1

      Ithu thaan padam 💪.

  • @arunachalam1942
    @arunachalam1942 3 года назад +88

    கர்ணன் புறப்பாடு சிறப்பு

  • @nagamanipalanisamy6825
    @nagamanipalanisamy6825 3 года назад +21

    ஜட்ஜ் கர்ணன் நினைவாகவே அந்தப்பெயர் வரக்காரணம்!!!

  • @welcomeeveryone6040
    @welcomeeveryone6040 3 года назад +5

    இதைத்தான் நானும் சொல்கிறேன் ஈழத்தை பற்றி சரியாக தெரியாமல் சினிமா எடுக்க வேண்டாம் அவனவன் வலிய அவனாலதான் சொல்லமுடியும்

  • @dhamodharan7801
    @dhamodharan7801 3 года назад +21

    Sir, daily u end with punch ... But today punch was vera level

  • @BalaBala-dk2hq
    @BalaBala-dk2hq 3 года назад +2

    மிகச்சிறந்த ஒரு நல்ல படம் ....மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...தனுஷ் இன் அசுரன் கர்ணன் .....

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 3 года назад +4

    நீங்க சொல்றது உண்மை தான் சார்,எங்க ஊர்ல தீர்த்தகாவடியின் அன்னதானத்தின் போது,சிமெண்ட் தரையில உட்காந்துடாங்கனு, அவர்களை மண் தரையில உட்கார சொன்னாங்க,அதை பார்க்கும் போது என் மனசுல வலி ஏற்பட்டுச்சு,இன்னும் அவர்கள் ஊருக்குள் வரும்போது,செருப்பு போடக்கூடாது,துண்டு தோள்ல இருக்ககூடாதுனு இன்னும் சாதி வெறி இருப்பத நினைச்சா கஷ்டமா இருக்கு....

  • @malarkotikoti5398
    @malarkotikoti5398 3 года назад +8

    நீங்கள் பேசிய அனைத்தும் சத்தியமான உண்மை

  • @selvampromoters6465
    @selvampromoters6465 3 года назад +13

    அந்த கடைசியா சொன்ன வார்த்தை அருமை சார்

  • @shidar16
    @shidar16 3 года назад +6

    Opening scene is not wrong its metaphor...kuzhandaya yaarum edukala nu sola varla...bus nikkama poradu nala uyir kooda poga vaaipiruku nu solraduku dan Anda scene...epdi eduthukalana valipu vandha avasarathuku bus ilada nala eranduchu nu eduthukalam...guess idan directors thought

  • @thalapathydinesh8300
    @thalapathydinesh8300 3 года назад +29

    கர்ணன் ஆக சிறந்த திரைப்படம்.. அவன் அவன் சாதி மட்டும் பேசுங்க அடுத்த சாதிய பற்றி பேச இங்கே எவனுக்கும் தகுதி இல்லை 👍

  • @schoolkid1809
    @schoolkid1809 3 года назад +53

    💥 *தல ரசிகர்கள்* சார்பாக *கர்ணன்* 👹 வெற்றிப் பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @vinorathika4982
      @vinorathika4982 3 года назад +1

      செல்போன் திருடன்

    • @vinuvinukshan7299
      @vinuvinukshan7299 3 года назад +3

      அயர் மேன் ரசிகர்கள் சார்பாக வலிமை வெளி வந்தாலே வாழ்த்துக்கள்....😭😭😭😭😭😭

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 3 года назад +15

    பல ஆண்டுகள் காலமாக தலித் மக்கள் அனுபவித்த வலியை ஒரு சொல்லில் உணர வைத்த அந்தணனுக்கு நன்றி!

  • @arimadigital7721
    @arimadigital7721 3 года назад +4

    ARUMAIYAANA REVIEW........THANK YOU SO MUCH SIR'S !!!

  • @working8860
    @working8860 3 года назад +8

    last part ultimate .. who against the movie " nasama tha povingeh' hahaha

  • @selvakumar.k22
    @selvakumar.k22 3 года назад +5

    Final words 💯% true

  • @babushivam456
    @babushivam456 3 года назад +10

    ஆண்ட சமூகமாக வாழ்ந்த முன்னோர்கள் செய்த சமூகஅநீதிக்கு... மாறிவரும் சமூகத்தில் என் பிள்ளைக்கு எல்லோரும் சமம்தான் தாழ்ந்த சமூகமென்று எதுவுமில்லைனு சொல்லி வளர்க்கிறேன்... ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் இளைய தலைமுறைக்கு மீண்டும் ஜாதி கொடுமையை நினைவுப் படுத்துவது... கை கோர்த்து போகும் இருவேறு நன்பர்கள் இடையே விரிசல் வந்துவிடுமோ என்பதே என் கவலை....

  • @SureshKumar-no7rs
    @SureshKumar-no7rs 3 года назад +8

    Andanan Sir sattaya kootathu'la sattaya kilichutanunga pola 🤣🤣🤣
    Final punch super 😀

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 года назад +13

    கர்ணன் வென்று விட்டான் 👍👍

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 года назад +69

    கர்ணன் ஜனங்களின் மனதை வென்றவன்

  • @AR-wy1ck
    @AR-wy1ck 3 года назад +9

    இது அசுரன் அல்ல. விசாரணயின் அடுத்த பாகம். அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன் பார்க்கும்போது..

  • @saleemmariappan2018
    @saleemmariappan2018 3 года назад +8

    உள்ளதை உள்ள படி கூறியதற்கு நன்றி உறவே

  • @4100027
    @4100027 3 года назад +31

    Andanan Anna climax punch massu😅

  • @Ashwathaks
    @Ashwathaks 3 года назад +4

    கொடியங்குளம் கலவரத்தை கர்ணன் தத்ரூபமாக காண்பித்தது பாராட்டுக்குரியது 👏👏👏

  • @ramachandaranm8756
    @ramachandaranm8756 3 года назад +29

    அந்தணன் சார்க்கு‌ மகி பெரிய சல்யூட் 🙏🙏

  • @alexvijay9005
    @alexvijay9005 3 года назад +12

    Andhanan bestest punch at the end🙏🙏🙏🙏

  • @mukeshsantharam
    @mukeshsantharam 3 года назад +2

    Last comment .. perfect nga

  • @sivakumar-jz5xh
    @sivakumar-jz5xh 3 года назад +5

    Valaipechi ku 🙏...very good review

  • @kremlinkremlin6527
    @kremlinkremlin6527 3 года назад +11

    அந்தணன் அய்யா கடைசியாக நீஙக சொன்ன வார்த்தை அருமை

  • @pandiraj1505
    @pandiraj1505 3 года назад +6

    உங்கள் பேச்சிலே மாற்றம்‌தெரிகிறது...நல்ல.....மகிழ்ச்சி.....

  • @user-vt5ci3ur7f
    @user-vt5ci3ur7f 3 года назад +8

    நண்பனின் தழும்புகளை தடவிக் கொடுக்கும் போது வறும் வலி.

  • @deivendranramesh3487
    @deivendranramesh3487 3 года назад +9

    Very good review. .. last punch sema

  • @shanmugamohanaprabaharan9238
    @shanmugamohanaprabaharan9238 3 года назад +3

    அருமையான பதிவு, நன்றி வலை பேச்சு சகோதரர்களே...

  • @mmadhan8219
    @mmadhan8219 3 года назад +2

    Exact review bro, End punch dedicated to those spreading negativity about #Karnan movie

  • @tamilansurey4801
    @tamilansurey4801 3 года назад +12

    கடைசி பஞ்ச்..
    செறுப்புல சாணிய முக்கி
    செவுட்டுவாக்குல வெளுத்துட்டிங்க..
    அண்ணே❤️

  • @murugesank1349
    @murugesank1349 3 года назад +13

    அந்தணன் சாரின் கடைசி பஞ்ச் அட்டகாசம்..!

  • @clicktohit6126
    @clicktohit6126 3 года назад +11

    அந்தணன் சார் கடைசி பன்ச் சிறப்பு 😁😍

  • @mddass9047
    @mddass9047 3 года назад +11

    கடைசி வார்த்தை செம 👌👌👌

  • @theram6989
    @theram6989 3 года назад +6

    Antha punch !!!! 👌🏻👌🏻👌🏻

  • @venkateshdhanush7701
    @venkateshdhanush7701 3 года назад +2

    Last la sonnathu pathi pearuku porunthum sir 👏👏👏

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 3 года назад +9

    போது தளத்தில் சாபம் விடுவது நல்ல மனிதனுக்கு அழகல்ல
    உண்மையான நியாயம் உணராமல் போசபடும் செய்தி தவறு

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 3 года назад +34

    மனிதம் செத்து போன காட்சிய நீங்க கேள்வி பட்டது இல்ல போல...
    கண்ணு முன்னாடியே நடந்து சாக அடிசிருகணுக...

  • @PRAVINKUMAR-co6vm
    @PRAVINKUMAR-co6vm 3 года назад +8

    End punch by anthanan was amazing

  • @natrajpranav2936
    @natrajpranav2936 3 года назад +2

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை இன்றளவும் எங்கள் கிராம்தில் அந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 года назад +9

    அதிக வன்முறை தற்கால இளைஞர்களுக்கு தவறான உதாரணம்..வரலாற்றில் உள்ள சாதி கலவரங்களை,அடக்குமுறைகளை படமாக்கி,மீண்டும் இளைஞர்களுக்கு ஞாபகபடுத்தி,அவர்கள் மனதில் வன்மத்தை திணிக்க வேண்டாம்...

  • @rengarajmanavan6469
    @rengarajmanavan6469 2 года назад +6

    The real journalist அந்தணன் சார்

  • @josephrajan2955
    @josephrajan2955 3 года назад +2

    Loved your excellent review of an awesome deserving movie
    Well done

  • @kubendranvolks384
    @kubendranvolks384 3 года назад +20

    Karnan padam super.

  • @thangaselvm.sthangaselvam8016
    @thangaselvm.sthangaselvam8016 3 года назад +40

    அனந்தன் அண்ணன் சொன்னது பலிக்கும்

  • @abishck2712
    @abishck2712 3 года назад +7

    Ennaya posukkunu nasama povanga nu sollita.. 😂💥

  • @Muthuking900
    @Muthuking900 3 года назад +6

    Mari selvaraj unoda cast ne osathinu sonna..nanga epadi eathuka mudiyum..movie super..ne first cast pathi movie panratha vidu

    • @karthikaarun4752
      @karthikaarun4752 3 года назад

      Avaru nadanthatha than eduthirukkanga this is a real story of a one village

  • @sdharmaraja84
    @sdharmaraja84 3 года назад +4

    Last punch vera level ji😂😂😂😂👍

  • @dinakarrajendaran9547
    @dinakarrajendaran9547 3 года назад +1

    Really honest review sir ...well and great people you 3 of them. God bless you

  • @elahi1987
    @elahi1987 3 года назад +2

    Final touch super !!!

  • @rajairulappanm2223
    @rajairulappanm2223 3 года назад +3

    கபடியை பொருத்தமட்டில் உங்கள் எண்ணம் தவறு தென் மாநிலங்களில் உங்கள் நண்பர் குறிப்பிட்டே சரி , விளையாட்டு என்ற ஒன்று வந்து விட்டால் எதிராக உள்ளவரிடமே அதிகம் மோதுவார்கள் , படத்தில் வருவது போல் வெற்றியை தெடப் போகும் நேரத்தில் ஒரு சண்டை வந்தே தீரும் , அதை மட்டும் தெரிந்து கருத்துக்களை பகிர்ந்தால் நல்லது

  • @paiyaanaveen5779
    @paiyaanaveen5779 3 года назад +14

    Mass - Sulthan
    Classic - Karanan
    This Summer 🔥🔥🔥

  • @clicktohit6126
    @clicktohit6126 3 года назад +2

    அடக்குமுறைகளை அறுத்து எறிபவன் கர்ணன். எதிர்த்து களமாடுபவன் கர்ணன். Fantastic Movie. 😍👌👌👌

  • @harikrishnan9775
    @harikrishnan9775 3 года назад +2

    Saar yepothum endling le oru punch solluvingge... but iniki vere level.

  • @healthybusters1048
    @healthybusters1048 3 года назад +6

    Padam Vera level 🔥🔥🔥

  • @obuliganesh2048
    @obuliganesh2048 3 года назад +2

    Waited and Booked tickets after ur review. Thanks for review.

  • @nirmalagokul3987
    @nirmalagokul3987 3 года назад +3

    Thanks for good review

  • @srkmonk3642
    @srkmonk3642 3 года назад

    I'm from Dubai and all shows houseful today. Tamil and Malayali communities liked the movie and clapped at end.. Feel Good Movie.

  • @dindiguljp8699
    @dindiguljp8699 3 года назад +12

    கடைசில சொன்ன பாரு ஒரு வார்த்தை வேற மாதிரி

  • @saibha5152
    @saibha5152 3 года назад +5

    Pure Cult Classic from #Mari & Team. Congrats.. Best Actor: Dhanush
    Best Villian: Natraj
    Best director: Maari
    Best Character artist: Lal, poo ramu, yogi Babu, GM kumar, Shanmugha rajan
    Best Cameraman: Theni Easwar