படம் மொக்க, நல்லா இல்லைன்னு ரிவீயூ பண்ண வேண்டியது. அப்புறம் தியேட்டர்க்கு எவனும் வராம போனா தியேட்டர் நிலைமை பரிதாபம் தமிழ் சினிமாவே அழிஞ்சுடும்ன்னு புலம்ப வேண்டியது. என்னங்க இது.
வலை பேச்சு நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙏 தங்களின் மாஸ்டர் விமர்சனம் பார்த்தேன்!!!!விமர்சிப்பது உங்கள் உரிமை!!!! ஆனால் அதை சொல்லும் விதம் தவறாகப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்!!!! படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றால் எந்தப் படமும் ஓடாது!!!! ஒரே மாதிரி படங்களில் நடிக்கிறார் என்று விமர்சிக்கும் நீங்கள்!!!!வித்தியாசமான/புது விதமான முயற்சி எடுக்கும் போதும் அதையும் கிண்டலாக விமர்சிப்பது என்ன அணுகுமுறை?. படத்தில் நாசர் மற்றும் கதாநாயகி உரையாடும் இடத்தை திரும்ப பார்க்கவும்!!! நாயகன் குடிப்பதற்கு மற்றும் அவருடைய இந்த பழக்கம் ஏற்பட்டது எப்படி எதனால் என்பதை விளக்கி இருப்பார்கள்!!!! நீங்கள் சொல்லும் drill மாஸ்டர் tea மாஸ்டர் ஒப்பீடு சரியான விமர்சனம் அல்ல!!!! உங்களின் விமர்சனங்கள் நியாமாக இருக்கும் என்று பார்க்கும் பலருக்கும் இது போன்ற உள்ளடி விமர்சனங்கள் வியப்பை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை !!!! நன்றி 🙏🙏🙏🙏
ஒரு படம் நல்லா இருக்கு நல்லா இல்லனு மக்கள் தியேட்டர்க்கு வந்து பார்த்து முடிவு பன்னடும். இப்ப மக்கள் தியேட்டர்க்கு வந்து படம் பார்கிறதே பெரிய விஷயம். ஒரு படத்துக்கு negative ah விமர்சனம் பன்னா..எப்படி மக்கள் தியேட்டர்க்கு வருவாங்க. தியேட்டர்க்கு வந்து படம் பாருங்கனு சொல்றீங்க. நீங்களே negative ah சொன்னா எப்படி. எப்பவும் positive விட negative ku tha vibrations அதிகமாக உள்ளது..எந்தவொரு படத்துக்கும் positive மட்டுமே சொல்லுங்கள். மக்களோடு பணத்தை பாதுகாப்போம்னு விமர்சனம் பன்னா...234 தொகுதியில் நிற்கிற வேட்பாளர்கள் பற்றி விமர்சனம் செய்து மக்களுக்கு சொல்லுங்கள்..நீங்க media தான. 😠😠😠
உங்களுக்கு என்னதான் பிரச்சனை? விஜய் அட்லீ படத்துல நடிச்சா எப்ப பாரு ஒரே மாதிரி நடிக்குராருனு சொல்லுறீங்க.. வித்தியாசமா முயற்சி செய்து நடிச்சா நல்லா இல்லனு சொல்லுறீங்க... அப்போ உங்களுக்கு அட்லீயோ லோகேஷ் கனகராஜோ பிரச்சனை இல்லை... விஜய் தான் உங்கள் பிரச்சனை.. சிரிப்பு வலை பேச்சு 👎
Correct ah sonna nanba thalapathy intha movie 1st half different role nalla than iruku movie is blockbuster bismi sir ah 1 week after box office collection podum pothu theriyum wait and c
OTTயின் ஒரு நல்ல விஷயத்தை இந்த மாதிரி படங்களுக்கு பாவித்துக் கொள்ளலாம். அதாவது, Director's Cut என்று படத்தில் இவர்கள் சொல்ல வந்த அத்தனையையும் OTTயில் காட்டட்டும். ஆனால், திரை அரங்கில் காட்டுவதை குறைந்த நேரத்தில், விறு விறுப்பாக காட்டினால் இன்னும் ஒரு காட்சி கூடுதலாக காட்டி பணம் பண்ணியிருக்கலாம்.
I am a common cinema fan including Master Movie. I really enjoyed and saw a new Vijay and VJS acting in this movie. Really super Action Thriller and Fantastic social subject movie. I really enjoyed.....
கமல் விக்ரம் போன்று விஜய் சேதுபதியும் கேரக்டர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் ஏனென்றால் அவர் ஹீரோவாக நடிக்கும் போதும் பிற ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்று விருப்ப படுகிறாய் அதே நேரம் ஒவ்வொரு கேரக்டரின் தன்மையை பொருத்து அது கெட்டு விடாமல் இருக்க அந்த கதாபாத்திரம் அவர் கூறியது என்றால் நிச்சயமாக நடிக்கிறார் அப்போது நடிக்கும்போது அவருடைய சம்பளம் எவ்வளவாக இருக்கும் இது தெரிந்தது என்றால் மற்ற நடிகர்களும் அது போல் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இது நடந்தால் அந்தந்த கதாபாத்திரத்திற்கு கூறிய நடிகர் அந்த படத்திற்கு கிடைப்பார் இயக்குனரும் மகிழ்ச்சி அடைவார். ஒரு நல்ல நடிகன் எப்பொழுதும் நடிக்க வேண்டும் அந்தந்த கதாபாத்திரங்களில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஸ்டார் வேல்யூ என்பதை நகர்த்திவிட்டு அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் அவர் அப்போது தான் மிகப் பெரிய ஸ்டாராக ஜொலிப்பு, விஜய்சேதுபதி இதைத் தொடர்ந்து செய்வார் ஆனால் மிகப்பெரிய இடத்தில் அவர் நிச்சயமாக ஜொலிப்பார்
Pls dont compare lokesh to Atlee. Master is a very good movie for thalapathy. We want to see him in performance oriented movies. Not only mass movies. He is a very talented actor. Mass mass nu soli thalapaty ah oru box kulai adaikaadigai
Guys film is Vera level pakka mass and pakka action and don't see fake reviews because so many films got postpon so only so please ignore the negativity and enjoy the movie in theatres it's a perfect big treat for us...🔥🔥😍😍
Dei Mass Hero, Mass Hero nu buildup panni than, Cringe Max movies edukankal. konjam antha boundaries break panni, ipadi films vaarathu Nallam thaan. *For Vijay :- Atlee
*Master* மூவி விஜய் அண்ணா படம் என்று சொல்லுவதைவிட சேதுபதி அண்ணா படம் என்று சொல்லி விடலாம், அந்த அளவுக்கு விஜய் சேதுபதி அண்ணா அருமையாக நடித்திருக்கிறார் and அவருக்கு தான் அதிகமான score இருக்கு... இயல்பான நடிப்பில் விஜய் அண்ணாவை முந்திவிட்டார் விஜய் சேதுபதி அண்ணா. வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி அண்ணா !!
You mention that school students don't know english. Do you know history of that school. I know. So many doctors and engineer came from that school. I done MCA and woking leading IT company.
Vijay sethupathi character sema👌. I don't know why Andrea, shantanu, gowri need this movie? Lokesh failed to cast selection & screen play for last 20 mins. He dragging lengthy movie.
எட்டு மாதம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகளில் நான்கு அமர்ந்து அதுவும் விஜயையும் விஜய்சேதுபதியையும் பார்ப்பது சிறப்பாக இருந்தது... ஆகையால் கதையின் நீள அளவை பற்றி கவலைப்பட வேண்டாம்... திரையரங்குகளில் அனைத்து தமிழ் திரைப்படங்களும் தொடர்ந்து வெளியிட்டு மேன்மேலும் கலைத்துறை வளர மறுமலர்ச்சியை நோக்கி வீறுநடைபோட லோகேசு கனகராசும் விஜயும் விஜய்சேதுபதியும் அனிரூத்தும் பெறும் பங்காற்றியுள்ளனர். நாளை வெளியாகவுள்ள ஈஸ்வரன் படமும் மாபெரும் வெற்றியடைந்து கூடிய விரைவில் நூறு விழுக்காடு திரையரங்குகளில் இருக்கை நிரம்ப ஆளும் அரசும் ஒத்துழைப்பு நல்கி கலைத்துறை சார்ந்த கடைநிலை தொழிலாளர்கள் வரை செழித்து வாழ காலமும் நம் முன்னோர்களின் ஆசியும் உரித்தாகட்டும்!!
Hi Nanba , and Nanbhis 🙋🏻♂️🖤 கொஞ்ச நாளா ட்விட்டர் லயும் சரி facebook லயும் சரி தளபதி ய பத்தி நெகடிவ் வா, சொல்ல போனா ரொம்ப Vulgar ஆ சிலர் பேசிட்டு இருக்காங்க விஜய்க்கு மக்கள் மேல அக்கறை இல்ல அவரோட ரசிகன விட விஜய்க்கு பணம் தான் பெருசு அப்டின்னு...! அத பத்தி தான் ஒரு Write-up போடலாம்னு வந்தேன் First of All இந்த மாதிரி அவர ஏளனம் பண்ணி அசிங்க படுத்தி பேசிட்டு இருக்கவன்லாம் யாருனு பாத்திங்கன்னா ஒண்ணு ஆல்டைம் தளபதி ஹேட்டரா இருப்பான் ( காரணமே இல்லாம கம்பு சுத்துறவன்) ரெண்டாவது அவர அசிங்கபடுத்தி அது மூலமா பாப்புலாரிட்டி தேடிக்கனும்னு நெனப்பான்( எச்ச தனம்) தளபதி தனக்கு பணம் தான் பெருசுனு நெனச்சிருந்தா கோரோனா காலகட்டத்துல Amazon prime நல்ல விலை குடுத்து மாஸ்டர் படத்த வாங்க வரும்போது, படத்தையே வித்துட்டு போயிருப்பாரு, அவருக்கு தன்னோட ரசிகனோட சந்தோஷம் தான் பணத்த விட பெருசாபட்டுருக்குமோ என்னமோ😘 பல நடிகர்கள் இப்போ படத்த ரிலீஸ் பண்ணா படம் ஓடாதுனு பயந்துட்டு இருக்கும் போது படம் ஓடுனா என்ன ஓடலனா என்ன " என்னோட ரசிகன் சந்தோஷ பட்டா போதும் அது தியேட்டர்ல தான் னா அங்க தாண்டா ரீலிஸ் பண்ணுவேன்னு நிக்கிராரு மனுஷன்...❤️ இந்த மாதிரி 28 வருஷத்துக்கு முன்னாடி தளபதி ய பத்தி ஒரு பத்திரிக்கைகாரன் தரக்குறைவா உருவக்கேலி பண்ணி அத பத்திரிகையா விட்டுருந்தான் ஆனா, அத எல்லாம் தன்னோட வெற்றிக்கான குறியீடா எடுத்துகிட்டு, தளபதி மேல மேல படம் பண்ணிகிட்டே இருந்தாரு, முக்கியமா தன்னோட ரசிகனுக்காகவே பண்ணாரு...! பல தோல்வி படங்கள், நிறையவே வெற்றி படங்கள் குடுத்துட்டு இப்போ தமிழ் சினிமால வேற ஒரு அவதாரத்துல..., வேற ஒரு உச்சத்துல கொடிகட்டி பறந்துட்டு இருக்காரு...!❤️ எந்த ஒரு பத்திரிக்கை அவரோட ஆரம்ப காலத்துல அவர ஏளனபடுத்துச்சோ( பேர் சொல்லவேண்டியதில்ல எல்லாருக்கும் தெரியும்) அதே பத்திரிகையோட வருஷத்தோட முதல் பதிப்புல முகப்பு பக்கத்துல வர்ற அளவுக்கு வளந்துருக்காருனா அதுக்கு அவரோட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தன்னோட ரசிகர்கள் மேல் உள்ள அந்த நம்பிக்கையும் தான் காரணம்... அது மட்டும் இல்ல 2018 லண்டன் மாகாணத்துல நடந்த IARA Function ல (International Achievement Recognise Award) தனி மனிதரா (தமிழ் மனிதரா❤️) போய் சிறந்த நடிகருக்கான விருது வாங்கிட்டு வந்து ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பெருமைய தேடிதந்து (இது வரைக்கும் எந்த தமிழ் நடிகனும் தேசிய விருது வாங்குனதில்ல ங்குற கூற்ற ஓடச்சாரு) இது பெரிய அளவுல பேச்சு பொருளாகாததுக்கு காரணம்... எந்த ஒரு சலனமும் இல்லாம, விளம்பரமும் இல்லாம சைலண்டா போய் வாங்கிட்டு வந்தாரு...💯 இதெல்லாம் ஏன் சொல்றேன் னா சமீபகாலமா அவர பத்தி தொடர்ச்சியா நெகடிவ் விமர்சனங்கள், Popularity purpuse விமர்சனங்கள், புடிக்காது ன்ற ஒரே காரணத்துக்காக வர்ற சம்மந்தமே இல்லாத விமர்சனங்கள் இதெல்லாம் ஓவரா வந்துட்டுருக்கு இதெல்லாம் அவர பெரிய மனிதரா ❤️ தான் மாத்தியிருக்கு ஆரம்பகாலத்துல இருந்து, இன்னமும் அவர் பெரிய இடத்துக்கு போவாருனு ஒரு நம்பிக்கை வருது...!💯 " I think this is the Second Wave of Vijay's Growth" சரி, நண்பா இப்படி தளபதிய அசிங்கமா பேசிட்டு இருக்கவனா அப்படியே விட சொல்றியானு கேட்டா, அதுக்கும் தளபதி வழிகாட்டி இருக்காரு "Simple, ignore பண்ணுங்க❤️" கத்துற வரைக்கும் கத்தி பாத்துட்டு அவங்களே ஒரு கட்டத்துக்குமேல Tired ஆகி விலகிருவாங்க...! சின்ன காத்து அடிச்சு குப்பைல இருந்து வானத்துக்கு போன காகிதம் எவளோ நேரம் வானத்துலயே இருந்துர முடியும்...? எங்க விழுந்தாலும் திரும்பி குப்பைமேடு தான் கதி...!😂 போற்றுவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்றட்டும் "நாம செம்மையா வாழ்ந்து காட்றது தான் நாம வாழவே கூடாதுனு நெனைக்கிறவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை"💯 Kill them with your success Bury them with your smile...❤️❤️❤️ ( Pic: Thalapathy with IARA Award 2018😍)
Nenga solra mathiri as a thalapathy fan ah, padam tharama irukku (don't feel to want to again with attlee). Very enjoyed with evil VSP. Thalapathy ah different kattathan Nanga ethirpakurom. Engaloda voice nu nenachu nengale pesathinga 🤜🤛
நீங்கள் மூவரும் சொல்வதை பார்த்தால் இதற்குத்தானா ஒரு வருடமாக ஆசைப்பட்டாய் கொரனா குமாரா! என்று கேட்கத் தூண்டுகிறது.லோகேஷுக்கு ஒரு வேண்டுகோள்,இனி ஊரையே உட்காத்தி வச்சி டிஸ்கஷன் பண்ணாதீங்க.நறுக்கா நாலு பேர் போதும்.அதுல சீனியர் இரண்டு பேர் இருக்கட்டும்.நம்நாடு என்ற MGR படம் பாருங்க அதன் இன்ஸ்பிரேஷனில் அடுத்த விஜய் படம் பண்ணுங்க,பிச்சிகிட்டு போகும்.கண்ணா லட்டு தின்ன மாதிரி அப்பிடியே அடிச்சிடாதீங்க😅நன்றி!
Sakthi vel bro return the statement atlee aa paravaille lokesh impressed Vj fans comerical aa movie peasum atlee hit movie kodutha copy nu solivenge lokesh stardom + mass movie panna atlee better solivingee atleee vera lokeshh vera we loved both
Vjs flashback தான் அந்த கேரக்டருக்கு பலமே... அது தெரியாம review பண்ண உக்காந்து இருகின்க 😂😂😂
Vera level film. Never expect such film from vijay sir. Vjs also equally good. Pure blockbuster
ப்ளீஸ் நீங்க எந்த movi Review பன்னாதிங்க உங்களுக்கு Review பண்ண தெரியல செய்திகள மட்டும் சொல்லுங்க தப்ப நினைக்க வேண்டாம்
படம் மொக்க, நல்லா இல்லைன்னு ரிவீயூ பண்ண வேண்டியது. அப்புறம் தியேட்டர்க்கு எவனும் வராம போனா தியேட்டர் நிலைமை பரிதாபம் தமிழ் சினிமாவே அழிஞ்சுடும்ன்னு புலம்ப வேண்டியது. என்னங்க இது.
வலை பேச்சு நண்பர்களுக்கு வணக்கம் 🙏🙏
தங்களின் மாஸ்டர் விமர்சனம் பார்த்தேன்!!!!விமர்சிப்பது உங்கள் உரிமை!!!! ஆனால் அதை சொல்லும் விதம் தவறாகப் புரிந்து கொள்ள வழி வகுக்கும்!!!! படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றால் எந்தப் படமும் ஓடாது!!!! ஒரே மாதிரி படங்களில் நடிக்கிறார் என்று விமர்சிக்கும் நீங்கள்!!!!வித்தியாசமான/புது விதமான முயற்சி எடுக்கும் போதும் அதையும் கிண்டலாக விமர்சிப்பது என்ன அணுகுமுறை?.
படத்தில் நாசர் மற்றும் கதாநாயகி உரையாடும் இடத்தை திரும்ப பார்க்கவும்!!! நாயகன் குடிப்பதற்கு மற்றும் அவருடைய இந்த பழக்கம் ஏற்பட்டது எப்படி எதனால் என்பதை விளக்கி இருப்பார்கள்!!!!
நீங்கள் சொல்லும் drill மாஸ்டர் tea மாஸ்டர் ஒப்பீடு சரியான விமர்சனம் அல்ல!!!!
உங்களின் விமர்சனங்கள் நியாமாக இருக்கும் என்று பார்க்கும் பலருக்கும் இது போன்ற உள்ளடி விமர்சனங்கள் வியப்பை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை !!!!
நன்றி 🙏🙏🙏🙏
Vittiyasama padam panna maatranggene soldrethu.. Apdi panna.. Mass scenes irukanum ne soldrathu.. Aprom epdi risk eduthu puthusa try pannuvaangge
ஒரு படம் நல்லா இருக்கு நல்லா இல்லனு மக்கள் தியேட்டர்க்கு வந்து பார்த்து முடிவு பன்னடும். இப்ப மக்கள் தியேட்டர்க்கு வந்து படம் பார்கிறதே பெரிய விஷயம். ஒரு படத்துக்கு negative ah விமர்சனம் பன்னா..எப்படி மக்கள் தியேட்டர்க்கு வருவாங்க. தியேட்டர்க்கு வந்து படம் பாருங்கனு சொல்றீங்க. நீங்களே negative ah சொன்னா எப்படி. எப்பவும் positive விட negative ku tha vibrations அதிகமாக உள்ளது..எந்தவொரு படத்துக்கும் positive மட்டுமே சொல்லுங்கள். மக்களோடு பணத்தை பாதுகாப்போம்னு விமர்சனம் பன்னா...234 தொகுதியில் நிற்கிற வேட்பாளர்கள் பற்றி விமர்சனம் செய்து மக்களுக்கு சொல்லுங்கள்..நீங்க media தான. 😠😠😠
Super
Dinamalar 2.5/5
Indiaglitz 2.5/5
GalattaTamil 2.75/5 😔 😭
In some Malayalam movies the hero enters after 20 mins.
Example : LUCIFER
But the prelude of Lucifer will be top notch....He will come in perfect way in perfect timing
Nerkonda Paarvai
Ore mathiri vijay act panuna ore mathiri nu soldringa... different ah panuna athu than minus nu soldringa...
உங்களுக்கு என்னதான் பிரச்சனை? விஜய் அட்லீ படத்துல நடிச்சா எப்ப பாரு ஒரே மாதிரி நடிக்குராருனு சொல்லுறீங்க.. வித்தியாசமா முயற்சி செய்து நடிச்சா நல்லா இல்லனு சொல்லுறீங்க... அப்போ உங்களுக்கு அட்லீயோ லோகேஷ் கனகராஜோ பிரச்சனை இல்லை... விஜய் தான் உங்கள் பிரச்சனை.. சிரிப்பு வலை பேச்சு 👎
correct ah sonnenga bro...
Correct ah sonna nanba thalapathy intha movie 1st half different role nalla than iruku movie is blockbuster bismi sir ah 1 week after box office collection podum pothu theriyum wait and c
OTTயின் ஒரு நல்ல விஷயத்தை இந்த மாதிரி படங்களுக்கு பாவித்துக் கொள்ளலாம். அதாவது, Director's Cut என்று படத்தில் இவர்கள் சொல்ல வந்த அத்தனையையும் OTTயில் காட்டட்டும். ஆனால், திரை அரங்கில் காட்டுவதை குறைந்த நேரத்தில், விறு விறுப்பாக காட்டினால் இன்னும் ஒரு காட்சி கூடுதலாக காட்டி பணம் பண்ணியிருக்கலாம்.
இரு வருஷத்துக்கு முன்பு இதே வாய்தான் அட்லிய தப்பா பேசியது..இன்று ஆஹா ஓஹோன்னு பேசுது. ஏங்க இப்படி பச்சோந்தியா பேசுறீங்க..? நிலையா பேசுங்க....😄
தயவுசெய்து இனி எந்த படத்திற்கும் Review பண்ணாதீங்க.உங்களுக்கு படம் பார்க்க தெரியல?
Nan normal cinema fan dan😒😒master movie nala dan iruku, good message also👌👌👍Suma yellathukum mistakes sollanum nu solladhinga😒
Legends waiting only blue sattai Maaran😂
Vijaysethupathi is the back bone of this movie....
Big film eppadi uhm Konjam korai niraigal irukka tha seium but idhu vera level movie sir
Tea master nu solrathu romba over, konjam respect kuduthu pesanum
I still believe Lokesh as a promising director....he will definitely come back with VIKRAM. Please don't compare him with Atlee.
படத்தை திரையங்களில்தான் பாத்தீங்களா
அப்போ கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும்😁😁😁
பிகில் படத்துக்கும் இப்படிதான் சொன்னிங்க உங்கள் கருத்த ஒடச்சி 300-கோடி வசூல்பன்னியது. அன்றே 😄
I am a common cinema fan including Master Movie. I really enjoyed and saw a new Vijay and VJS acting in this movie. Really super Action Thriller and Fantastic social subject movie. I really enjoyed.....
கமல் விக்ரம் போன்று விஜய் சேதுபதியும் கேரக்டர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் ஏனென்றால் அவர் ஹீரோவாக நடிக்கும் போதும் பிற ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்று விருப்ப படுகிறாய் அதே நேரம் ஒவ்வொரு கேரக்டரின் தன்மையை பொருத்து அது கெட்டு விடாமல் இருக்க அந்த கதாபாத்திரம் அவர் கூறியது என்றால் நிச்சயமாக நடிக்கிறார் அப்போது நடிக்கும்போது அவருடைய சம்பளம் எவ்வளவாக இருக்கும் இது தெரிந்தது என்றால் மற்ற நடிகர்களும் அது போல் நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இது நடந்தால் அந்தந்த கதாபாத்திரத்திற்கு கூறிய நடிகர் அந்த படத்திற்கு கிடைப்பார் இயக்குனரும் மகிழ்ச்சி அடைவார்.
ஒரு நல்ல நடிகன் எப்பொழுதும் நடிக்க வேண்டும் அந்தந்த கதாபாத்திரங்களில் ஜொலிக்க வேண்டும் என்று நினைத்தால் ஸ்டார் வேல்யூ என்பதை நகர்த்திவிட்டு அவர் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் அவர் அப்போது தான் மிகப் பெரிய ஸ்டாராக ஜொலிப்பு, விஜய்சேதுபதி இதைத் தொடர்ந்து செய்வார் ஆனால் மிகப்பெரிய இடத்தில் அவர் நிச்சயமாக ஜொலிப்பார்
Pls dont compare lokesh to Atlee. Master is a very good movie for thalapathy. We want to see him in performance oriented movies. Not only mass movies. He is a very talented actor. Mass mass nu soli thalapaty ah oru box kulai adaikaadigai
Master veriththanam.. love from Singapore
Guys film is Vera level pakka mass and pakka action and don't see fake reviews because so many films got postpon so only so please ignore the negativity and enjoy the movie in theatres it's a perfect big
treat for us...🔥🔥😍😍
Master Marana mass... 1st comment😀
Dei Mass Hero, Mass Hero nu buildup panni than, Cringe Max movies edukankal.
konjam antha boundaries break panni, ipadi films vaarathu Nallam thaan.
*For Vijay :- Atlee
இந்த படமே விஜய்சேதுபதிக்கு தான் விஜய் தான் guest role 🤣🤣🤣🤣
Ipa sonna correction lan corect panitu nenga 3 perum oru padam eduthu release panunga sir ...
It was bit boring
The story behind JD how he became a alcoholic was not revealed thats a big disappointment
Vijay Antony in திமிரு புடிச்சவன் = Vijay in மாஸ்டர் 😂 Close Enough
Neenga worst review panuringa naan Vijay fan Ila but movie la Vijay mass mattum than panuvaru soluringa ipo apudiya Ulta adikiringa
Blue sattai maaranukke tough kuduppeenga pola😭
விஜய் தயவுசெய்து இதுபோல் படத்தை தவிர்ப்பது நல்லது.சூர்யாபோல் வித்தியாச கதைக்களத்தை உருவாக்கி நடிக்கவேண்டும். உதாரணமாக சூர்யாவின் வாடிவாசல்
Drill master became tea master ,wow
மாஸ்டர் படத்துக்கு ஆன்லைன்ல டிக்கெட் கிடைக்குமா ரமேஷ்...
மாஸ்டர் படமே ஆன்லைன்ல கிடைக்குது சுரேஷ்...😁😁😁
First half fantastic🔥
Second half could have been much better..👇
But,definitely worth a watch🤝
Atlee waste stop promoting 🗑
Sir Vijay alcoholic a mariya reason Nasser malavikavidam solluvar..
Vijayin Guardian/Professor iranthu viduvar...athil irunthu than alcoholic..
லோகேஷ் க்கு இது ஒரு நல்ல பாடம் .திறமை தான் வெற்றி அடைய வைக்கும் நம்பிக்கை மட்டுமே வெற்றி அடைய வைக்காது
Padam vera level👌 Thalapathy 👌
Ole..mokka boss...1 st half vena super...
🤣😂 mokka padam 😒😑
🐢🐢
@@akilanmaarakullan 😂😂
Lokesh dont hurry up for next movie. Take your time and present it neatly...
Padam nallaa illa enravanunga ellam innum master padam pakkala endu arththam... poiii public reviews parunga. . Master vera level sambavam ✔✔✔✔✔🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super Nanba
Athu public review i'lla Nanba thalapathy fans review. Na pathaen general audience than . Movie avg than ....
Boss actually master super padam bro just one or scene vena mokkaiya irukalam avalothan
I Think Nelson Make The Better Film Then Master🔥🔥
My rating 6/10 ⭐ kaithi lokesh faded 💔
Thalapathy ka ga naan sarakadikarathaiye vittutan sir
*Master* மூவி விஜய் அண்ணா படம் என்று சொல்லுவதைவிட சேதுபதி அண்ணா படம் என்று சொல்லி விடலாம், அந்த அளவுக்கு விஜய் சேதுபதி அண்ணா அருமையாக நடித்திருக்கிறார் and அவருக்கு தான் அதிகமான score இருக்கு...
இயல்பான நடிப்பில் விஜய் அண்ணாவை முந்திவிட்டார் விஜய் சேதுபதி அண்ணா.
வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி அண்ணா !!
Average movie. Second half very boring.
One time watchable for vijay and vijaysethupathi.
2 / 5
Vijay sethupathi 💥💥💥💥💥
1st half Super
2nd half boring
Expected a lot from lokesh
Need to check eswaran tomorrow
என்ன யா, எப்படி படம் எடுத்தாலும் குறை சொல்லிட்டு இருக்கிங்க 🤦🤦🤦🤦
Villan and comedian both is our makkal selvan
Master movie vera level. ..sampavam super 🔥🔥🔥🔥✔✔✔...
You mention that school students don't know english. Do you know history of that school. I know. So many doctors and engineer came from that school. I done MCA and woking leading IT company.
I have huge respect on your chennal. ????
விஜய்சேதுபதியை தவிர படத்தில் யாருக்கும் ஸ்கோப் இல்லை.
Vijay commercial ah act pannalum thappu, director ku yetha mari act pannalum thappu na.. vijay yepdi than nadikurathu
engaluku intha pattern pudichiruku loki > master🔥💯
Master veraleval movie 🍿🎥🍿
என்ன தலைவா end punch இப்படி சொல்லிட்டேங்க
Vijay sethupathi character sema👌. I don't know why Andrea, shantanu, gowri need this movie? Lokesh failed to cast selection & screen play for last 20 mins. He dragging lengthy movie.
உண்மையா சொன்னா படம் ஆவரேஜ் தான். விஜய்சேதுபதி சூப்பர் ஆக்ட்டிங் ஆன பல இடத்திலும் போர் அடிக்குது ஆன விஜய் லுக் சூப்பர்
Vijay and Vijay sethupathu pakka mass
Boring movie..it is Vijay sethupathi not like thalapathy movie 😭😭😭
எட்டு மாதம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகளில் நான்கு அமர்ந்து அதுவும் விஜயையும் விஜய்சேதுபதியையும் பார்ப்பது சிறப்பாக இருந்தது... ஆகையால் கதையின் நீள அளவை பற்றி கவலைப்பட வேண்டாம்... திரையரங்குகளில் அனைத்து தமிழ் திரைப்படங்களும் தொடர்ந்து வெளியிட்டு மேன்மேலும் கலைத்துறை வளர மறுமலர்ச்சியை நோக்கி வீறுநடைபோட லோகேசு கனகராசும் விஜயும் விஜய்சேதுபதியும் அனிரூத்தும் பெறும் பங்காற்றியுள்ளனர். நாளை வெளியாகவுள்ள ஈஸ்வரன் படமும் மாபெரும் வெற்றியடைந்து கூடிய விரைவில் நூறு விழுக்காடு திரையரங்குகளில் இருக்கை நிரம்ப ஆளும் அரசும் ஒத்துழைப்பு நல்கி கலைத்துறை சார்ந்த கடைநிலை தொழிலாளர்கள் வரை செழித்து வாழ காலமும் நம் முன்னோர்களின் ஆசியும் உரித்தாகட்டும்!!
Actually much better vijay movie in recent times...no extra masala or flavors for his fans
Padam very lengthy and lag in second half.... 2.5 out 5...exepcted a lot from lokesh Anna.
100% permission kodutha kuda problem ila theatre 20% fill ana periya visayam...pesama amazon Ku vithurukalam..varumanam kidachirukum
Hi Nanba , and Nanbhis 🙋🏻♂️🖤
கொஞ்ச நாளா ட்விட்டர் லயும் சரி facebook லயும் சரி தளபதி ய பத்தி நெகடிவ் வா, சொல்ல போனா ரொம்ப Vulgar ஆ சிலர் பேசிட்டு இருக்காங்க விஜய்க்கு மக்கள் மேல அக்கறை இல்ல அவரோட ரசிகன விட விஜய்க்கு பணம் தான் பெருசு அப்டின்னு...!
அத பத்தி தான் ஒரு Write-up போடலாம்னு வந்தேன்
First of All இந்த மாதிரி அவர ஏளனம் பண்ணி அசிங்க படுத்தி பேசிட்டு இருக்கவன்லாம் யாருனு பாத்திங்கன்னா ஒண்ணு ஆல்டைம் தளபதி ஹேட்டரா இருப்பான் ( காரணமே இல்லாம கம்பு சுத்துறவன்)
ரெண்டாவது அவர அசிங்கபடுத்தி அது மூலமா பாப்புலாரிட்டி தேடிக்கனும்னு நெனப்பான்( எச்ச தனம்) தளபதி தனக்கு பணம் தான் பெருசுனு நெனச்சிருந்தா கோரோனா காலகட்டத்துல Amazon prime நல்ல விலை குடுத்து மாஸ்டர் படத்த வாங்க வரும்போது, படத்தையே வித்துட்டு போயிருப்பாரு, அவருக்கு தன்னோட ரசிகனோட சந்தோஷம் தான் பணத்த விட பெருசாபட்டுருக்குமோ என்னமோ😘
பல நடிகர்கள் இப்போ படத்த ரிலீஸ் பண்ணா படம் ஓடாதுனு பயந்துட்டு இருக்கும் போது படம் ஓடுனா என்ன ஓடலனா என்ன " என்னோட ரசிகன் சந்தோஷ பட்டா போதும் அது தியேட்டர்ல தான் னா அங்க தாண்டா ரீலிஸ் பண்ணுவேன்னு நிக்கிராரு மனுஷன்...❤️
இந்த மாதிரி 28 வருஷத்துக்கு முன்னாடி தளபதி ய பத்தி ஒரு பத்திரிக்கைகாரன் தரக்குறைவா உருவக்கேலி பண்ணி அத பத்திரிகையா விட்டுருந்தான்
ஆனா, அத எல்லாம் தன்னோட வெற்றிக்கான குறியீடா எடுத்துகிட்டு, தளபதி மேல மேல படம் பண்ணிகிட்டே இருந்தாரு, முக்கியமா தன்னோட ரசிகனுக்காகவே பண்ணாரு...! பல தோல்வி படங்கள், நிறையவே வெற்றி படங்கள் குடுத்துட்டு இப்போ தமிழ் சினிமால வேற ஒரு அவதாரத்துல..., வேற ஒரு உச்சத்துல கொடிகட்டி பறந்துட்டு இருக்காரு...!❤️
எந்த ஒரு பத்திரிக்கை அவரோட ஆரம்ப காலத்துல அவர ஏளனபடுத்துச்சோ( பேர் சொல்லவேண்டியதில்ல எல்லாருக்கும் தெரியும்) அதே பத்திரிகையோட வருஷத்தோட முதல் பதிப்புல முகப்பு பக்கத்துல வர்ற அளவுக்கு வளந்துருக்காருனா அதுக்கு அவரோட விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தன்னோட ரசிகர்கள் மேல் உள்ள அந்த நம்பிக்கையும் தான் காரணம்...
அது மட்டும் இல்ல 2018 லண்டன் மாகாணத்துல நடந்த IARA Function ல (International Achievement Recognise Award) தனி மனிதரா (தமிழ் மனிதரா❤️) போய் சிறந்த நடிகருக்கான விருது வாங்கிட்டு வந்து ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் பெருமைய தேடிதந்து (இது வரைக்கும் எந்த தமிழ் நடிகனும் தேசிய விருது வாங்குனதில்ல ங்குற கூற்ற ஓடச்சாரு) இது பெரிய அளவுல பேச்சு பொருளாகாததுக்கு காரணம்... எந்த ஒரு சலனமும் இல்லாம, விளம்பரமும் இல்லாம சைலண்டா போய் வாங்கிட்டு வந்தாரு...💯
இதெல்லாம் ஏன் சொல்றேன் னா
சமீபகாலமா அவர பத்தி தொடர்ச்சியா நெகடிவ் விமர்சனங்கள், Popularity purpuse விமர்சனங்கள், புடிக்காது ன்ற ஒரே காரணத்துக்காக வர்ற சம்மந்தமே இல்லாத விமர்சனங்கள் இதெல்லாம் ஓவரா வந்துட்டுருக்கு இதெல்லாம் அவர பெரிய மனிதரா ❤️ தான் மாத்தியிருக்கு ஆரம்பகாலத்துல இருந்து,
இன்னமும் அவர் பெரிய இடத்துக்கு போவாருனு ஒரு நம்பிக்கை வருது...!💯
" I think this is the Second Wave of Vijay's Growth"
சரி, நண்பா இப்படி தளபதிய அசிங்கமா பேசிட்டு இருக்கவனா அப்படியே விட சொல்றியானு கேட்டா, அதுக்கும் தளபதி வழிகாட்டி இருக்காரு
"Simple, ignore பண்ணுங்க❤️"
கத்துற வரைக்கும் கத்தி பாத்துட்டு அவங்களே ஒரு கட்டத்துக்குமேல Tired ஆகி விலகிருவாங்க...!
சின்ன காத்து அடிச்சு குப்பைல இருந்து வானத்துக்கு போன காகிதம் எவளோ நேரம் வானத்துலயே இருந்துர முடியும்...? எங்க விழுந்தாலும் திரும்பி குப்பைமேடு தான் கதி...!😂
போற்றுவர் போற்றட்டும்
தூற்றுபவர் தூற்றட்டும்
"நாம செம்மையா வாழ்ந்து காட்றது தான் நாம வாழவே கூடாதுனு நெனைக்கிறவங்களுக்கு நாம தர்ற பெரிய தண்டனை"💯
Kill them with your success
Bury them with your smile...❤️❤️❤️
( Pic: Thalapathy with IARA Award 2018😍)
Yaar saamy nee..
Yaar nanba nee potu polanthu kattra...vera ragam ya nee🔥🔥
நானும் எவ்வளவுதான் சிரிக்கிறது🤣🤣🤣😂😂
cha semma semma super nee than true Vijay fan👌👌👌
Nenga solra mathiri as a thalapathy fan ah, padam tharama irukku (don't feel to want to again with attlee). Very enjoyed with evil VSP. Thalapathy ah different kattathan Nanga ethirpakurom. Engaloda voice nu nenachu nengale pesathinga 🤜🤛
Comdy
Master nice Movie Vijay acting super
வலைபேச்சி இந்த கதையை 4 மாதம் முன்பே நீங்கள் சரியாக சொன்னது correct ...its korean movie
விஜேயே எதிர்பார்த்திருக்க
மாட்டாரு விஜேசேதுபதி மொத்த
படத்திலும் தன் நடிப்ப ஆக்கிரமிப்பாருனு இது விஜேசேதுபதியின் படமாதா
இருக்கும்
Thalapathi mass Master movie vara level movie 🎥
Super V.J.S...ACTING
BGM வேற லெவல்.. படம் நன்றாக இருக்கிறது
Boss indha movie la tan over acting illama vijay crct ah script ku crct ah act pannerukar
நீங்கள் மூவரும் சொல்வதை பார்த்தால் இதற்குத்தானா ஒரு வருடமாக ஆசைப்பட்டாய் கொரனா குமாரா! என்று கேட்கத் தூண்டுகிறது.லோகேஷுக்கு ஒரு வேண்டுகோள்,இனி ஊரையே உட்காத்தி வச்சி டிஸ்கஷன் பண்ணாதீங்க.நறுக்கா நாலு பேர் போதும்.அதுல சீனியர் இரண்டு பேர் இருக்கட்டும்.நம்நாடு என்ற MGR படம் பாருங்க அதன் இன்ஸ்பிரேஷனில் அடுத்த விஜய் படம் பண்ணுங்க,பிச்சிகிட்டு போகும்.கண்ணா லட்டு தின்ன மாதிரி அப்பிடியே அடிச்சிடாதீங்க😅நன்றி!
Hey film nalla than ya iruku duration 3hrs film konjam fast ah illa athan master film good msg iruku c u on theater
குடிகாரர் இல்ல மதுப்பிரியர்.
Any JD fans 🖐🔥
Pls three man , take one movie .... I’m waiting
Waiting for master box office collection 👍
Video
படத்தின் hero vijaysethupathi than
Movie was mokkai
மிக சரியான விமர்சனம் 🤠🤠
Vijay padatha VJS kaaga paakalam nu solraangale.
Purinjirchu 🙏
Thala fans release panranga nu sonniga tdy full movie um vijay fans a status la vachuttanga....
VJS ah last ah mokkaya katitanuga but VIJAY ultimate 🔥 yogi babu konjamavathu vijay kita irunthu comedy kathukalam.avlo Fun Start to end vara 😂
Logesh kanakaraj sema talent director. Don't compare with copy cat director atlee.
Atlee muitdum vendave vendam 🙏 🙏 🙏
Vijay different movie.................
Except lorry scene everything was good 👍
Sakthi vel bro return the statement atlee aa paravaille lokesh impressed Vj fans comerical aa movie peasum atlee hit movie kodutha copy nu solivenge lokesh stardom + mass movie panna atlee better solivingee atleee vera lokeshh vera we loved both
Neenga 3 perum Tenet movie review pannunga. Unga rangekku athu than seri. Naanga master parkkurom.
MASTER is an average movie guys. Don't beleive VJ fans words. Sethupathi scored more than Vijay 👍
Padam vera level..acting
மாஸ்டர் படம் உண்மையாகவே நல்லா இருக்கு. குடும்பத்தோட சேர்ந்து சந்தோசமா பார்த்து ரசிச்சிட்டு வர முடியும்
Poda
Padam Vera level,💥💥💥
இந்த நாட்டில் எதுவுமே முறையை இயங்கவில்லை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மட்டும் முறையா இயங்கணுமமா? என்னங்கய்யா உங்க நியாயம்
Fight scene அருமையாக உள்ளது