Hidden Science Secrets in Super Deluxe | Did you notice?
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- Super Deluxe திரைப்படத்தில் ஒளிந்திருக்கும் அறிவியல் உண்மைகள்.
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#MrGK
Mr.GK stands for Mr.General Knowledge.
Simply WOW!! lot of new info which i missed to note... clean and neat presentation... clarified lot of doubts.. keep going..
ruclips.net/video/LBzd_dhY9ko/видео.html
Thanks Mr.GK it means lot and it gives hope for my future works
I have to realize and already I know that details
Hi Mr gk I'm a animator I did that animation for alien in super deluxe movies I'm very happy to see, u talk about this movie concept
Really? if yes then its good and decent work!
@@MrGKTamil thank you
Really good animation bro..... Avatar level......
Really spr bro..............great work........
Sir your work is great
Super Deluxe speaks about politics, sex, science, society, etc... Such a different and unique movie. Hard to understand while watching for the first time
Well said
Cat 🐈 in Gaaji’s shirt. Symbolises Schrodinger’s Cat Theory. That’s how the alien 👽 splits him..
Wowww
அண்ணா நான் உங்கள ரொம்ப Admire பன்றேன். உங்க பலமே நீங்க காணொலிய தொகுத்து வழங்குற style தான். வாழ்த்துக்கள் அண்ணா.
அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது.... நம் முன்னோர்களின் வாக்கு.. நன்றிகள்..நல்ல பதிவு
Mr.GK didn't liked this comment ! Why ?
இப்டிலாம் ஒரு படத்தை விமர்சனம் பண்ண முடியுமா.....?.
Spr na nee...😍
Super deluxe one of the best movie. I'm totally addicted to the film..
Video 10.30 nimsamnu irukku..but 3 nimsathula mudinja maariyum irukku... New theories and hypothesis nalla irukku anna.. waiting for such videos Anna!!
Hi sir I watched your all videos but I don’t comment this time like to 😊
Super Duluxல Alien சொல்லும் இந்த உலகத்தில இருக்கிற எல்லா உயிர்களுமே
ஒன்றுதான் , ஒன்னோட உடம்பில இருக்கிற ஒவ்வொரு செல்லும் தான் தனியலென்று நினைச்சிட்டிருக்கும் ஆனா அதெல்லாம் சேந்து நீ ஒறால்தானே .... I think here is a big meaning of science sir
கயாஸ் தியரி very interesting...amazing bro..chinna pasangaluku story sollum pothu erukira reaction..waw
Really I need this
Dasavatharam movie la kooda chaos theory pathi solirupanga
@@bhuvidhivya3350 ...yes ...i know
Super deluxe is actually a very good but underrated movie.. It's really depth.. Manisha Puthiran sir was the right wise choice to explain those complexity... As Mr.GK.. 👍 Whenever I find time I prefer to spend time with Mr.GK's video.
Wow.. Another fantastico video sir.. Your way of explantion is good..learned so much..
Sir.. I learned about butterfly effect or chaos theory in eight class difficult to understand. I got insight recently from jurassic park book written by michael crichton. Though it is somewhat unbeleivable stuff there were more science and maths terms in the book. What you said about evolution written in the book..ian malcolm character explained about butterfly efflect. Please check the book sir. You shared your thought. Iam sharing my thought. And also could you please explain about butterfly effect to have more insight? Thanks for your video sir..
இதே விளக்கத்ததான் நானும் சொன்னேன், ஆனா என்னையே ஏலியன பாக்குற மாதிரி பாக்குறாங்களே எங்க வூட்டம்மா ! 🤣
has haaaa haaaa....same blood
😂
உங்க வூட்டம்மாவுக்கு நீங்க அறிவாளியா இருக்க வேண்டிய அவசியமில்ல. யதார்த்தமா சந்தோசமா இருக்கற கணவன் போதும் வூட்டம்மாவுக்கு. சோ அறிவ பிரகடனப்படுத்தி உறவ கெடுத்துக்காதிக 😉
@@siddharthasankar8361 super
Intha ulagam patta than ethayum nambum
I would like to quote Matrix movie at 7:16 - "I tried to classify your species, I realized that you are not actually mammals. Every mammal on this planet instinctively develops a natural equilibrium to the surrounding environment, but you humans do not. You move to an area and you multiply. And you multiply until every natural resource is consumed. The only way you can survive is to spread to another area. There is another organism on this planet that follows the same pattern. Do you know what it is?...a virus. Human beings are a disease, a cancer of this planet, you are a plague".
I recently started following your videos and you are absolutely great. 👏
Interesting ur comments, shall explain that briefly?
If you r asking "r u a virus to this planet?" Then what you are???!! An alien?????
Nice one
That's true... We are not worth for this earth
ஒரு படத்தை இப்படியும் பார்க்கலாமா.......... Simply wowww
வணக்கம் Mr.GK
Gaia hypothesis பற்றி முதன்முதலாக கேள்விப்படுகின்றேன், ஆனால் இதுல ஒரு ஆச்சரியம் பல நாட்களாக எனது உள்ளுணர்வும் இதையே சொன்னது, இத படிக்கிறவங்களுக்கு சிரிப்பா இருக்கலாம் ஆனா நான் சொல்றது உண்மை,
என்னையே நான் கேட்ட கேள்வி(எல்லோரையும்போல) மனிதன் இறந்தால் என்னாவான்?
சரி நீங்கள் ஒரு விலங்கு செல்லை கற்பனை செய்யுங்கள், அதில் இருக்கும் மைட்டோகாண்ரியாவே அதன் சக்தி ஆதாரம்..! அவை உடலில் உறிஞ்சப்பட்ட குளுக்கோசை ஆற்றலாக மாற்றுகிறது. அதை நம்மால் நேரடியாக பார்க்க முடியாது ஆனால் அந்த ஆற்றலை நாம் வேறொரு பரிமாணமாகத்தான் பார்கமுடியும். அதே போல இந்த உலகமும் ஒரு செல்லைப்போல இயங்கி மனிதன் இறந்ததும் அவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றல்/ஆன்மா/சக்தி பிரபஞ்சத்தில் கலக்கின்றது. பிரபஞ்சம் இயங்க ஆற்றல் தேவை அந்த ஆற்றலை கொடுப்பது நமது பூமி கிரகம் போன்ற பல கோடி கிரகங்கள் தேவை(பூமில் 150000/நாளில் இறக்கின்றார்களென எங்கோ கேட்ட ஞாபகம், அவர்கிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றல் என்னவாகும்?)
இந்த பிரபஞ்சத்தின் அமைப்பும் அதில் உள்ள காந்தபுலங்களும் நமது மூளையின் நரம்புமண்டலத்தை ஒத்திருக்கலாம்..!
எனவே நமது பூமிகிரகம் ஒரு சொல் எனவும், இந்த பிரபஞ்சம் ஒரு உருப்பாக சொயல்பட்டு அதைவிட பெரிய உடலின் பாகமாக இருக்கலாம் என நான் நினைக்கின்றேன்.
போதும் சிரித்தது, நான் ஆராய்சியாளன் கிடையாது நான் சொன்னத உங்களாள புறிஞ்சுக்க முடியதான்னு தெரியல இருந்தாலும் இது எனது உள்ளுணர்வு மற்றும் கற்பனை.
Super bro chance iruku
@@arunshrivatsaa7513 இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் முடிந்தால் Mr.Gk இதை தெளிவுபடுத்தவும்.
Bro same feel enakkum
உங்கள் கூற்று மிகவும் வித்தியாசமான மற்றும் நம்ப முடியாத கர்பணையாக இருக்கின்றன..
Wowww Vera level Thinking bro 👌👌👌👌👌
Idellam blue sattaiku teriyuma?????
Hahaha best comment ever.
😂😂
Avan oru loosu..but negative publicity makes sense
Ivarum blue color sattathaan pottirukkaar
Antha arivu irunthuruntha theatre la Padam otirupapla, ipdiye pesi polappa RUclips laye mudichuka pothu... Pilu sattaiku aappu vaika oru pink sattai varamala poga pothu
விமர்சனம் விவரம் சொல்றதுக்கு நிறைய படிக்கனுன் தேடனும் உங்களின்தேடலுக்கு எல்லை இருக்கமுடியாது எமது சிந்தனைக்கு பதிலை கொடுக்குறீங்கன்னா சாதாரண விசயமில்லை படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயணுள்ளதாக இருக்கு ம் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் உங்களின் அன்பன் அப்துல்ரஹ்மான் பாக்கம்கோட்டூர் தற்சமயம் குவைத் வாழ்கவளமுடன் இன்னும் நிறைய சிந்தித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்
I'm so impressed Mr GK. I don't think anyone else can explain the concept of this movie any better. Thank you so much.
Mr. GK, Good video. Can you please do videos on the following topic?
1.String Theory - How We know 4D exist and our universe is lying in the fabric?
2. Stephen Hawkings last words
3. Heisenberg uncertainty principle
4. Voyegers Journey
Wow ! Great explanation as always😁👍
Regarding sexual selection, in addition to humans , Bonobos, dolphins and some other primates often use sex for pleasure and moreover homosexuality is recorded in over 1000s of species which clearly contradicts the fact that sex is just used for passing genes
Mr. GK, Please Talk about
1. Bloom energy in detail how it works and how can we assemble create our own mini energy box for our home. Even better cost effecting domestic power concept to implement at home. ( Not the solar or Battery power please).
2.Let me know we have any possibility in near feature to generate free electric energy?
3. Home made water from air machine with cost effective concept the success model even you have seen so far?
4. How we can use the Magnetic elevation for industrial heavy materials, mega mart shopping cart and air port checking bags transportation, Spinning ladder blades to transport material from ground floor to multiple floors?
5. How can we use sound to elevate the material and use for Home and office lifts and for construction material shifting for multiple floors?
Mr.GK, Your response will be helpful for the students mini project work and experimentation. Even those who are interested and affordable will try those for their home.
இந்த blue tshirt க்கு தெரிஞ்ச இவ்ளோ விஷயமும் அந்த blue சட்டைக்கு தெரியாம போய்டுச்சே...
Please reply me Mr. Gk, இதெல்லாம் நீங்க எங்க படிக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...because, I would like to learn all these things.
Bro first time naaan unga video paakren...😻 Ultimate ah irukku....
Clear ah solla vantha visayatha mattum sollitu neat ah pesureenga... Subscribed
Gaaji character ah vetchi schrodinger's cat theory and Duality explain panni irupanga.. atha miss pannitinga
Nice observation
"Dasavatharam " is the first film ( in Tamil) that explains Butterfly effect/ Chaos theory...
அருமை இன்று இந்த படம் பார்த்த பிறகு உங்கள் வீடீயோ பார்த்தேன் அருமை.டைட்டில் மியூசிக் பழமை ஐ போடவும்
இந்த படத்தோட விமோசனம் சூப்பரா இருந்தது இது மாதிரி தான் சொல்லணும் மிக நன்றாக இருந்தது இதுமாதிரி புதிய மெசேஜ்களை படத்திலிருந்து புதிய அணுகுமுறையில் பரிணாம வளர்ச்சியில் சொல்றதில்ல மிகவும் சூப்பரா இருந்தது வாழ்க வளர்க
9/11 கயாஸ் தியரி பற்றி விரிவான பதிவு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் Mr gk
Woaaahhhh!!! Padathulaa ivlooooo vishyam irkaaa sir... Review sonavanga lam butterfly effct base panina padam matum tha sonanga.. so so amazing to see ur interpretation.. Thanks.. Mr gk💜
Feel proud to be in such a great community, guys like you and Thiyagarajan Kumaraswamy
It's nice to get explanation for scientific theories in my mother tongue Tamil. I'm from Malaysia. Most Indians here speak Tamil. We love our Tamil. And Mr. G.K, your voice and clarity in explanation makes your videos so enjoyable. My husband was the one who introduced your video to me. My first Mr. G.K video was about the 4th Dimension.
I hope.... Unga video patha kandippa useful ah dha irukum.....enaku neenga enna topic la pesuringanu mukkiyam illa....i like u annnnna.
Mr. Gk na unga big big fan .unga Ella video vum pathuruken.. adhu LA special goust video. and na adha en bank Mets and family met Kita sonnen.. oru 50 member sonean adhula oru 25 understand pannititanga.. adhuvum unga modulation LA sonnen super response kedaichudhu... epo kettalum na full LA solluven each word also...
Neega sonnadhu ellam andha movie ku sink aguthu naa imagine panna😱😱😱
Sync
Science Enga irunthalum solladrathu Thappu ila bro... Good try bro
9:34 super sir...Vera level explanation.... Thank you
அருமையான விளக்கம். நன்றி.
Super sir, intha maathri try pannadhuku thanks sir.
Neenga movies paakum pothu useful ah pakringa. Useful aana things ah eduthutu atha ellarkum solringa. Romba nandri mr gk
I felt same while watching this movie because before watching this movie i got ideas on about the universe, atom, our body and life, etc...
இந்த படத்தை நானும் பார்த்தேன்.
ஆனால் நீங்கள் யோசிக்கும் முறை ஆச்சர்யமாக இருக்கிறது...
இந்த பட இயக்குனரும் இதை தான் கூறுகிறாரோ....👀
anyway
இதனை பற்றி அருமையாக புரியவைத்ததற்கு நன்றி....
தொடர்ந்து இணைந்திருங்கள் GK அண்ணனோடு....🤝
நன்றி...🙏
Your the best hero in this RUclips(Tamil)
அப்படி சொல்லிட முடியாது. ஒவ்வொருவர், ஒரு, ஒரு வகையில், சிறந்தவர்கள் தான்.
உண்மையாக
😀😀😀
Better than madhan gowri
@@CattoonNetwork son goku
Bro neega solradhu unmai thaa. Suppose unga video edhum parkama irundhu irudhaal andha movie enaku purinji irukadhu. Movie la climax scence partha andha mv la ena solranga purinjikalam. Neega unga video solradhu ku reference link kudupinga but super delux movie purila la unga youtube chennal reference ah eduthukalam. Hatsoff bro
The bad part his there are many out there who couldn’t understand the theme of this movie but just commented like too much vulgar involved !! Hope your explanation can bring some change !! 💯 I feel proud to watch your videos .. keep going
Really appreciate #MrGk super.... Science is endless subject
That alien says all the cells in our body thinks that we are separate living being. But all together only the human. Even this point makes us think deep. Yours is awesome video as usual
Excellent Brother.!
Nalla porupaana manidhar neengal ✌
Just now reached home from the movie...and watching ur video bro... *Buttere Effect*
Unga video va ippa than pakka aarambichen. 20+ video than pathurukken. Yethayo search panna neenga kidaichidinga. π , 4D , I'm also rishigang. Unga video ku comment panna tym illa sorry na reason oru video pathudu cmt panna ponu ungaludaya innoru video kai thana click panniruthu na. I proud to be a Mr.GKyan
(Optimistic Nihilism)ம் இந்த மூவியில் இருக்கிறது..
Appdina
Aptinna
Exactly said. For ppl who don't understand it, it means u don't care about what others think or u don't care much about negatives in life and accept that u are just a small part of cosmos i.e full universe and enjoy life simply.
@sharath chandan wow ithaana super
Movie Link share paunga bro
Neenka sonna piragu than imagine paani paakaran correct aahh irukku ❣️❣️
உங்களுடைய காணொளி மிகவும் அருமை disclaimer . இதற்கு பதிலாக பொறுப்பாகாமை என்று சொல்லுங்கள் பொருத்தமாக இருக்கும் பணி தொடர வாழ்த்துக்கள் . I like you man.
"பொறுப்பு துறப்பு" இன்னும் பொருத்தம்
Brother, nan padam parthutu, alien than padathula minus nu nenachen, but science concepts kondu vanthu yenna yosikavachutinga. Again neenga sonna concept vachu padam pakuren. Also bacteria information is great in today's video. 👏👏👏👏👏. Many more wishes and thanks brother.
Unga vdo pathathala than naan padam pakanum decide panen so only my pocket got empty.. this is butterfly effect.. Lol.. Really u r interesting..
Wait a minute u all forget about jil jun juk
That also talked about many things
>butterfly effect
> Villan 3
To do one big thing never neglect to do 9 small Things
Jil jun juk 3
In the climax fight gun shots finally at 6 o clock
And ends with 6 bullets
> . , !
All these 3 6 9 represents Tesla
>A police man sounds like a cat
Represents schrodinger
Tried to skipped ur Logo Intro...
Then BOOM!...
BG plays!_🔥🔥
Indha concepts lam padikum pothu purila. Ana ipo purithu. Nandri Mr GK.
Gaia theory interesting bro expecting another video based on that...
🌏 earth la manithargal tha bad bacteria pola bro, matha uyir-inangal yellam good bacteria tha...!
Naa ungala science levels nenaikkiren neenga
padatha pathi neraiya vedio podathinga bro !!!!!!!!! Thanks bro !!!!!!!!!
I guess the movie had references of Shrodinger's cat, the boy with the cat shirt and who was split into 2 in climax (meaning two states) , which was exactly, what the shrodinger's "thought experiment" said . Quantum physics is based on this dual nature . Super delux talked about quantum physics also! Wat a movie!
Idula sonna ella theory pathiyum oru seperate video podunga
Intro super g oru heart please 😎.
G padam nalla irukku. But konja bad words irukku atha mattum avoid panirukla
Neenga reply panna romba happy Ave
அருமையான, தெளிவான, விளக்கம் சகோ...நன்றி
U r explained scientifically thats y u r always rocking bro...
Vera level bro..filim IPO than Clair aha puriyadhu thanx
You are the best tamil youtuber. Now I knw what I'm looking for. Every topics perfect explanations. We need more videos like this. There are no end for knowledge. My best wishes to your channel bro 🙏
Neega sonnathu all correct sir...👌👌👌
Greatly explained bro thank u so much for understanding about me(human)..
Bro enakku Nalla puriuthu Bro
yena Nanum Apdithan nenachan
Neenga solluratha porumaya keda
kannukkulla video oditu irukku
semma 😍☺😊
மறுபடயும் படம் பாக்க போரன் பாய்
Yes nanum idha feel panna and unga video la innum nalla purinjukutta thank you ....
Sorry for late comment this video I'm watching 3th time. 1 year later I watched this movie. It is really scientific movie. And amazing video bro and I'm Ghurujayaraj.
Mr GK i am ur new subscriber..unga videos la ipo dha pakka start paniruken .ungaloda oru video pathavae podhum ..u r such a talented..epidi ivalo news collect panringa ? Naraiya book padipingala ? Ivalo news,video pathu pottu idhallem thaandi super dulex pakka time iruka ungaluku?
“Gaia hypothesis” I’m interested about this Theory! please make a video of it.
Semma bro neraya science facts intha video mulama therinchukiten itha en friends kitta sonna ennakitta nee loosa nu kekuranga
You are absolutely brilliant! I loved the movie for this very reason and you explained it amazingly well. Great show ! ❤️
Way of your explanation too good and easily understandable...keep going
Super jee your no our thinking should be like this . think different eays different angles as u told science in delux flim . Supper explanation and looking forward for ur wonderful vedios. Proud to be a part of ur channel. Ah one more thing why cap . U look smart in early looks
குரோமோசோம் குறைபாடு உள்ளவர்கள் திருநங்கைகள், ஆனால் பால் மாற்றிக் கொண்டவர் எப்படி திருநங்கை ஆவார், அறிவியல் விளக்கம், அவரால் ஒரு Yஐ உருவாக்க முடியும் பிறகு எப்படி
Nice Mr.Gk... nenga sollum pothu movie scenes poduvinganu nenacha😉
Mr.gk you're like fahad fazil in super deluxe.(*^o^*)
Semma supper
Bro
Nice video,
Boomikum uyir irukunna matha uyirinam mathiri boomi oda life partner yaru?
Nilavu boomiyoda child ah?
Dumb ass
Energetic...and so much 'thullal' in your voice....an interesting video...
Really nice videos Mr.GK Dharmadurai sir , I am recent fan of your videos , in this Super deluxe I also felt the same some Kind of scientific feel as u , explained elaborate and nice in your video. But I would feel it could also interesting and informative if we discuss “ how the distance between electron and its nucli resembles that of the distance between sun and earth or stars and planets . Expecting ur video soon 😀
Nice.. That earth has life concept supetb.... Imagine panni, oru individual oda earth ah compare pani imagine panuna super ah iruku...
If earth consider us as bacterial in it:
Nama paracetamol podra mathri, athu oru thattu thatna, tsunami vanthrumo?
Naama cough syrup kudikum pothu, nammala nambi valra bacteria valam alichudroma?!!!!!!!
Dear Mr.GK , warm greetings!! I have been following all your videos and sharing with my friends as much as possible .. I m more interested on butterfly effect 🦋 , can you make a video abt it .. thanks and good luck for all your future work 👏🏻👏🏻👏🏻
Welcomed topics:
Body built with Bacteria; intha topic pesa mudiyuma yentha madhiri Bacterias iruku yentha alavu iruku ... Yevalo nammygal iruku ... Yaen odambula ulla Bacterias ah alikura madhiri products makkaluku produce pandranga, ex : soap, detergents, handwash, cosmetic creams and powders... Intha madhiri business kum Bacterias kum yenna relativity, namma paramparya vishayangala yentha alavu Bacterias ah destroy pannama pathukittanga, develop pandra madhiri senjathuku yenna artham nu yella angel laenthu intha topic la pesa mudiyuma ... Oru 10yearold ku puriyura madhiri yelimya irukanum... Educational document madhiri seyya mudiyuma....
Butterfly effect podunga sir.......❤️
Arumai
Wow amazing science behind the movie dialogue #ThyagarajaKumaraja Tell about the #DarwinsTheory and #WorldPhilsophy Vera Level The unrated Director of Tamil Cinema #MrGK Anna rocks wow ivalo science Iruku and #SexualDiffernce from Men and Women #SexualDifferentation #DarwinsTheory Explanation Vera level👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
superdeluxe endra arumaiyana padaipai patti pesiyatarku nandri
Bacteria may outnumber cells by 10/1 but it's only 3% of body mass, I searched after you gave 80% count which gave me shock!
Bro, unga t-shirt and 3d caption super👌👌👌
Thanks bro 🙏 good decoding information
Super bro
Well experienced explination
But should have appreciated the dirrector
But scientist won't
Vareevaaa!!!! Huge amount of data in this single video
Got this as suggested video. Amazing clarity of thought. Will see more video of yours. Please keep up your good work.
Mr Gk: After explaining... Pa what a science!
Director : Ah namale ivlo yosikliye, seri etho free promotion .