நமக்கு மேல் ஒரு சக்தி நம்முடன் தொடர்பில் உள்ளது Higher intelligence is always communicating with us

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 632

  • @simtamil
    @simtamil  9 месяцев назад +17

    Stay connected with us for the latest updates and exclusive content!
    Follow us on WhatsApp Channels and on Instagram for visual inspiration. 📱📸
    👉 WhatsApp: whatsapp.com/channel/0029VaARAOBG3R3icLXido1Y
    👉 Instagram: @drashwinvijay
    For Health supplements visit : www.instrength.org
    Don't miss out on exciting Health content and more. Stay in the loop with Dr Ashwin VIjay! 🌟

    • @FathijaMahamoor
      @FathijaMahamoor 9 месяцев назад

      Hi sir ☺️

    • @harinijayanthid6143
      @harinijayanthid6143 9 месяцев назад

      Hai sir,
      I agree

    • @mohamedrafik946
      @mohamedrafik946 9 месяцев назад +1

      நிச்சயமாக இறைவன் இருக்கிறார் அஸ்வின் சார் நீங்கள் திருக்குர்ஆனை ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கு வாழ்க்கைக்கான விடை கிடைக்கும் நாம் யார் எங்கிருந்து வந்தோம் மீண்டும் எங்கே செல்கிறோம் வாழும் காலத்தில் நமக்கு என்ன பணி கொடுக்கப்பட்டிருக்கிறது உலகில் எல்லா மனிதர்களும் பிறக்கிறார்கள் வாழ்கிறார்கள் ஒரு நாள் இருக்கிறார்கள் பிறகு எங்கே தான் செல்கிறார்கள் நம் மனித வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது இப்படி பல கேள்விகளுக்கு உங்களுக்கு குர்ஆனில் விடை உள்ளது குர்ஆனில் இறைவன் கேட்கிறான் இந்த குர்ஆனை இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமாஅல்லது அவர்கள் இதயங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றனவா மேலும் கேட்கிறான் இந்த குர்ஆன் இறைவன் அல்லாத ஒருவரிடத்தில் இருந்து வந்திருந்தால் இதில் பல தவறுகளை முரண்பாடுகளையும் நீங்கள் கண்டிருப்பீர்கள் முடிந்தால் இது போல் நீங்கள் ஒரு குர்ஆனை கொண்டு வாருங்கள் என்று இறைவன் சவால் விடுகிறான் மேலும் கேட்கிறான் இந்த குர்ஆனை சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன இந்த குர்ஆன் உலக மக்களுக்கு அறிவுரை இன்றி வேறில்லை இப்படி பல இடங்களில் குர்ஆனை பற்றி இறைவன் பேசுகிறான் எல்லா இடங்களிலும் இந்த குர்ஆனை படித்து பாருங்கள் சிந்தித்துப் பாருங்கள் யோசித்துப் பாருங்கள் இப்படி இறைவன் அதை சிந்திக்க தான் தூண்டுகிறான் ஒழிய இதை படிக்காதீர்கள் எதுகளை படிக்கக்கூடாது கற்று அறிந்தவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் அப்படி என்று எந்த நிபந்தனையும் இல்லை இறைவன் தெளிவாகச் சொல்கிறான் இது முஸ்லிம்களுக்கு மட்டுமில்லை உலக மக்களுக்கு ஒரு அறிவுரையை அன்றி வேறில்லை மேலும் இது இறைவனிடமிருந்து வந்ததற்கான ஒரு சான்றையும் இறைவன் கூறுகிறான் சூரியனையும் சந்திரனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் யார் அவை தனது வரம்புகளை மீறாமல் அவற்றின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஒரு நிர்வாகம் நிர்வாகி இல்லாமல் அது எப்படி சாத்தியம் மேலும் இறைவன் கூறுகிறான் விவசாயம் நீங்கள் செய்கிறீர்களா நாம் செய்கிறோமா என்று கேட்கிறான் சிந்தித்துப் பார்த்தால் நாம் ஒரு கடினமான இரும்பை வைத்து பூமியை தொலை இடுகிறோம் சின்ன விதையை தூவி மட்டும்தான் நாம் விடுகிறோம் அது அந்த மண்ணை பிளந்து கொண்டு வெளியே வருகிறது யாருடைய உத்தரவின் பெயரில் வருகிறது நாத்திகர்கள் கேட்டால் இது இயற்கை என்பார்கள் இந்த உலகில் இயற்கை என்று ஒன்று கிடையவே கிடையாது பெருவெடிப்பு கொள்கையை கண்டுபிடித்த சயின்டிஸ்ட் கூறுகிறார் இந்த உலகம் உருவான விதத்தை பார்க்கும் பொழுது ஒரு வேலை இது கடவுளின் கட்டளையாக கூட இருக்கலாம் என்று அவர் ஒரு கேள்விக்குறியை வைக்கிறார் அவர் அந்த கேள்விக்குறிக்கான பதிலை தேடாமல் விட்டு விட்டார் இன்னும் மனிதர்களிடத்தில் ஒரு மனோபாவம் உள்ளது ஒரு அறிஞர் ஒரு கருத்தை சொன்னால் அதை ஏற்றுக் கொள்வது சரிதான் ஆனால் அவர் சொன்ன அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் அவர் சிறந்த அறிஞர் அவர் இடத்தில் தவறே வராது என்று நம் முடிவு செய்யக்கூடாது அவரும் மனிதர் தான் மனிதர்களிடத்தில் குறை இருப்பது இயல்பு ஆகவே நாம் இந்த உலகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் நம்மை படைத்தவன் யார் என்பது பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் நிச்சயமாக நீங்கள் சொன்ன பதிவு உண்மை ஒரு சக்தி நமக்கு மேலே இருக்கிறது நமக்கு மேல் கடவுள் இருக்கிறான் என்று அதிகமான மக்கள் நம்புகிறார்கள் அதில் எந்த தவறும் இல்லை ஆனால் அந்த இறைவன் என்பவன் யார்? அவன் எப்படிப்பட்டவன் அவனதுஇலக்கணம் என்ன இன்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் இந்த குர்ஆனை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா அல்லது உங்களது இதயங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றன வா என்று இறைவன் கேட்கிறான் வித்தவுட் கிரியேட்டர் வித்தவுட் கிரியேஷன் ஆகவே நீங்கள் நேரம் இருந்தால் குர்ஆனை படித்துப் பாருங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை நிச்சயமாக புரிந்து கொள்வீர்கள்

    • @dhanasinghrani9160
      @dhanasinghrani9160 8 месяцев назад

    • @Rvimalanand
      @Rvimalanand 6 месяцев назад

      வாழும் சித்தர் ஐயா

  • @cesilias3913
    @cesilias3913 9 месяцев назад +175

    பிரபஞ்சம் உன் வழியாக எங்களைப்போன்ற பலருடன் தொடர்பு கொண்டு ஆறுதல் படுத்துவதாக உணர்கிறேன் அஷ்வின்.வாழ்க வளர்க

  • @mram2091
    @mram2091 9 месяцев назад +77

    மிகக் இறுக்கமான மன நிலையில் உள்ள போது கடவுள் உங்கள் மூலம் ஆறுதல் படுத்துவதாக பலமுறை உணர்ந்துள்ளேன். கடவுள் எப்போதும் நேரிடையாக தோன்றுவதில்லை.🎉🎉🎉

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 9 месяцев назад +79

    முற்றிலும் உண்மை டாக்டர் ❤🎉 இனிய புத்தாண்டு 2024 வாழ்த்துகள்

    • @simtamil
      @simtamil  9 месяцев назад +1

      👍Madhumithakaatruveli

    • @Saranya-di6fv
      @Saranya-di6fv 9 месяцев назад

      Adhu nammakita communicate pannama avoid panna vaikradhu mobile.
      And we also addicted to that , so what to do ?

    • @Brave3538
      @Brave3538 9 месяцев назад

      @@simtamil yes doctor universe is so great Its more than a father mother and Powerful than God It really understands our feelings it asks us only to be grateful for everything

  • @sureshl8752
    @sureshl8752 9 месяцев назад +53

    ஆமாம் உன்மை நான் எதாவது தவறு செய்தால் அடுத்த நிமிடம் எனக்கு தன்டனை கிடைத்துவிடும் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @divyatamil6062
      @divyatamil6062 9 месяцев назад +1

      Nalavangaluku apd tha bro nadaku...kettavangaluku sagura nerathula mothama vechu seiu...😄

    • @KathiresanKathiresan-vc9uj
      @KathiresanKathiresan-vc9uj 9 месяцев назад +1

      Same pa adi veluthu vitturuvanga aduthu antha thappa ninaichu kuda paarkka kudathu antha alavukku😂

    • @shanthykumary8152
      @shanthykumary8152 3 месяца назад

      True sir 💯 true

  • @santhakumari7964
    @santhakumari7964 3 месяца назад +3

    உண்மை தான் எனக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு கடவுள் என் கண் முன்னே தண்டனை கொடுத்து விடுவார்

  • @magha586
    @magha586 9 месяцев назад +27

    I believed it 💯% in my life.... Universe are waiting to give surprises when you believed it truly without any doubts....❤❤❤

    • @simtamil
      @simtamil  9 месяцев назад +1

      👍magha

    • @magha586
      @magha586 9 месяцев назад

      @@simtamil thank you sir

  • @senthamarair8339
    @senthamarair8339 9 месяцев назад +18

    புத்தாண்டு வாழ்த்துக்கள் டாக்டர் தம்பி ❤ நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. பிரபஞ்சம் தந்ததும் வரம் தான்...தராததும் கூட வரம்தான்.

    • @simtamil
      @simtamil  9 месяцев назад +2

      👍senthamarair

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 9 месяцев назад +20

    இனிய ஆங்கில புத்தாண்டு சார் நீங்க சொல்வது பிரபஞ்சம் உங்கமூலம்தொடர்பாக எங்களுக்கு ஒரு பாசிடிவ்வா வருது சார் முற்றிலும் உண்மை டாக்டர் 🙏❤️

    • @simtamil
      @simtamil  10 дней назад

      👍@@kavithasubramanian1828

  • @mohideenbathusha7094
    @mohideenbathusha7094 3 месяца назад +1

    உண்மை தான் அய்யா... நன்றி... வாழ்த்துக்கள்...

  • @santhakumarisanthakumari2537
    @santhakumarisanthakumari2537 8 месяцев назад +2

    Yeah..its true.நீங்கள் பேசுவது Universe எங்களுடன் பேசுவதாக உணர்கிறேன் ...வாழ்க வளத்துடன் Doctor ....

    • @simtamil
      @simtamil  10 дней назад

      👍@@santhakumarisanthakumari2537

  • @mram2091
    @mram2091 9 месяцев назад +9

    உண்மை. சினிமாவில் நடக்கும் சில சம்பவங்கள் வசனங்கள் எனக்கு கடவுள் தெரியப்படுத்துவதாக பலமுறை உணர்ந்திருக்கிறேன், கடவுளுக்கு நன்றிகள் தெரிவித்திருக்கிறேன்❤❤❤

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d 9 месяцев назад +1

    Ungalukku En Ithayam Kaninda Nandri

  • @jayaraniamalraj8827
    @jayaraniamalraj8827 7 месяцев назад +11

    கடவுள் உங்க மூலமா எங்க கூட பேசுறார்னு எங்களுக்கு தெரியுது அண்ணா love you அண்ணா ❤

  • @sabareesj9598
    @sabareesj9598 9 месяцев назад +4

    Yes really yeppo naan aluthuttu
    Sari phone aavathu paakalaamnu Phone yedutha udanae unggal speech varum aduvum yenakku thakuntha speech...❤❤❤❤❤

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 4 месяца назад +1

    வாழ்க வளமுடன்.
    எனக்கு ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது❤😊

  • @sundarraj5157
    @sundarraj5157 9 месяцев назад +8

    நீங்க சொல்றது முற்றிலும் உண்மை நான் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் இழந்து மனைவி. பிள்ளைகள். அப்பா.அம்மா. உற்றார் உறவினர்கள் நண்பர்கள் செல்வம் எல்லாத்தையும் ஏன் கேட்க ஒரு வேளை சாப்பாடுக்கு வழியில்லாமல் தனிய தற்கொலை எண்ணத்தோடு சுற்றி அப்ப ஏதாவது உதவி கிடைச்சிக்கிட்டேயிருந்தது .மூன்று வேளை உணவு தங்குமிடம். பாதுகாவலர் வேலை கிடைத்தது. இப்ப நான் நல்ல இருக்கேன் எங்கிட்ட பணம் இருக்கிறதால என்னவிட்டு போனவர்கள் திரும்பி வர்றாங்க. என்ன மதிக்கிறார்கள். என் அனுபவம்.

    • @simtamil
      @simtamil  9 месяцев назад +1

      👍sundarraj

  • @syedmubeena1548
    @syedmubeena1548 7 месяцев назад +1

    அது உங்கள் மூலமாகத்தான் எங்களுக்கு கிடைக்குது சார்.... பல நேரங்களில் எனக்கு உங்களுடைய பேச்சு ரொம்ப ஆறுதலாக இருக்கும் ... மிக்க நன்றி 🙏🙏🙏

  • @krishnanarumugan4455
    @krishnanarumugan4455 9 месяцев назад +11

    உண்மை மருத்துவரே. பல நொடியில் நான் அனுபவித்த உண்மை

    • @simtamil
      @simtamil  8 месяцев назад +1

      👍 krishnanarumugam

  • @nithyagowri7900
    @nithyagowri7900 9 месяцев назад +4

    உண்மை 100% பிரபஞ்சதுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  9 месяцев назад

      👍nithyagowri

  • @jothik3442
    @jothik3442 9 месяцев назад +2

    Correct anna ..ennakakave ninga solrapdi amaium ..tq ❤❤❤

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍jothik

  • @kaviarasiv1140
    @kaviarasiv1140 7 месяцев назад +2

    Yes Anna even i felt it
    Am getting msgs/solutions also 💯 percent factful info
    Thnku for sharing

  • @veenamohan6130
    @veenamohan6130 9 месяцев назад +9

    நானும் எதிர்கொண்ட உண்மை இது

  • @chitrap3035
    @chitrap3035 17 дней назад +2

    சார் பிரபஞ்சம் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம்... நான் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டே இருப்பேன் தினமும்...❤❤
    நாம நல்லது எது கேட்டாலும் கொடுக்கும்... பட்டாம்பூச்சி 🦋🦋.. ஏஞ்சல் நம்பர்ஸ் மூலமா நம்மை கம்யூனிகேட் பண்ணும்...
    ஐ லவ் பிரபஞ்சம்...

    • @simtamil
      @simtamil  10 дней назад

      👍@@chitrap3035

  • @harishthivagar9248
    @harishthivagar9248 3 месяца назад +2

    Thank you universe🌌❤, & thank you doctor ashwin ❤

  • @aesthetic_blossom5596
    @aesthetic_blossom5596 9 месяцев назад +1

    100%உங்கள் முலியமாக டாக்டர்🙏

  • @nsanthamani2221
    @nsanthamani2221 9 месяцев назад +6

    சார் உங்களால் எனக்கு இந்த நல்ல ஒரு தவல் எனக்கு நல்ல தருணம் எனக்கு கிடைத்துருக்கு மிகவும் நன்றி டாக்டர் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @balajiraja4899
    @balajiraja4899 5 месяцев назад

    Thank You Universe... Thank You Doctor... Vazhga Valamudan

  • @nanthinisharavan
    @nanthinisharavan 4 месяца назад +2

    உண்மைசத்தியமான‌உண்மைகடவுள்இருப்பதுஉண்மை

    • @simtamil
      @simtamil  10 дней назад

      👍@@nanthinisharavan

  • @aiswaryagovindaraj8909
    @aiswaryagovindaraj8909 9 месяцев назад +2

    Thanks ..🙏❤

  • @selvir8983
    @selvir8983 9 месяцев назад +2

    Thank you thank you 😊 doctor

  • @shobanar4204
    @shobanar4204 3 месяца назад

    Your words are such communication for me and many others. Thanks.

  • @vasavimuruganantham5206
    @vasavimuruganantham5206 9 месяцев назад +1

    Thank you so much..... Neega sollura msg's ellam silenta ennoda life la wrk aguthu...... 😊😊

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍vasavimuruganantham

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 9 месяцев назад +2

    இயற்கை உங்களை எங்களுக்கு 🎉🎉

  • @marypradeepafernando2046
    @marypradeepafernando2046 4 месяца назад

    Truly said ❤ when I'm confused, stranger unknown saw me n said ur right on ur path, others keep blaming u but do as per inner feeling n live as ur, it was really awesome to get answer for ur pains

  • @yazhinichezhiyan3493
    @yazhinichezhiyan3493 8 месяцев назад

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை . நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.நன்றி அண்ணா

  • @YogidharmaYogeshdharma
    @YogidharmaYogeshdharma 3 месяца назад

    நன்றி.அண்ணா. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @Piruthivi1996
    @Piruthivi1996 6 месяцев назад

    Sir currect time ku unga video parthe sir.Thankyou so much sir.Neenga pallaandu vaazhga valamudan ❤

  • @amithabi8304
    @amithabi8304 4 месяца назад

    God bless you VAZHGA VALAMUDAN

  • @paramasivam4695
    @paramasivam4695 6 месяцев назад

    Arumai.supev..valhavalamutan ❤

  • @smithapanavalli6349
    @smithapanavalli6349 9 месяцев назад +1

    Sir. Continue and sharee your experience spiritually becsuse only that is true. Your speech is tonic those who feel stresses in life. Please we want to listen more from you.

  • @monym3437
    @monym3437 Месяц назад

    Arumaiyana pathivu vazthukkal

  • @protamilgaming2707
    @protamilgaming2707 9 месяцев назад +2

    Thank you sir 🙏

  • @swethafashionboutique7309
    @swethafashionboutique7309 7 месяцев назад

    Hi sir.neraya problem irukum podhu unga videos pakum pothu.engaluku answer kedaikuthu.thank u so much sir. U r so nice ❤❤❤❤

  • @mastermadesh239
    @mastermadesh239 Месяц назад +1

    நான் சில நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இனி இந்த உயிரை நாம் சுமக்கக் கூடாது எந்த நிலையில் இருந்தேன் இனி இருக்கக்கூடாது இறந்து விட வேண்டும் எந்த நிலையில் இருந்தேன் ஐயா உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் தானாகவே வந்தது இறைவன் என் கூடவே இருக்கிறார் போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன் நான் ஒரு விதவை எனக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கிறாள் 32 வயதில் விதவை யானே எனக்கு 20 வயதில் திருமணமானது எனக்கு 23 வயதாகும் போது என்னது வீட்டுக்காரர் அவர்களுடைய இரு கால்களும் விபத்தில் பறிபோனது நான் எந்த நிலையில் என் வாழ்நாட்களை கடந்திருப்பேன் மனதையும் இறுக்கிக் கொண்டு வாழ்ந்தேன் இறைவனைத் தவிர எல்லோரும் என்னை ஏமாற்றினார்கள் உறவுக்காரர்கள் உட்பட இன்று நானும் என் மகள் மகனும் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அடுத்தடுத்து ஏமாற்றங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இந்த நிலையில் உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் ஆறுதலைக் கொடுத்தது இறைவன் இருப்பதை மனதார உணர்ந்தேன் இனி நான் வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன் இப்பொழுது என் வயது 43 ஆகிறது இனி வரும் காலங்களில் நான் தெளிவாக இருந்து வாழ்க்கையை ஜெயிக்க வேண்டும் அதற்கு ஆண்டவன் அருள் எனக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்னை ஏளனமாக பார்த்தவர்கள் வசதி இல்லாமல் என்னை தரக் குறைவாக பேசியவர்கள் பணம் படித்தவனுக்கு இந்த உலகம் இன்று எண்ணிய சொந்தக்காரர்கள் முன்னிலையில் நான் நன்றாக வாழ வேண்டும் அதற்கு ஆண்டவன் அருள் எனக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் ஐயா உங்கள் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு பெரிய மகிழ்ச்சி இதில் வாழ்க்கையில் நான் ஜெயிப்பேன் நான் வணங்கும் இரவின் மீது ஆணை

  • @amsaveni2317
    @amsaveni2317 9 месяцев назад +2

    enaku unga videos paarkunm pothu answer kidaikum tq dr😊

    • @simtamil
      @simtamil  9 месяцев назад

      👍amsaveni

  • @MageshChinnadurai-lt4lb
    @MageshChinnadurai-lt4lb 9 месяцев назад +2

    Thanks D.r

  • @muthusamypanjanathan198
    @muthusamypanjanathan198 8 месяцев назад

    Gd morning.u are my saviare i always like your advise supper my dear doctor god bless u n fly

  • @kalidossv3949
    @kalidossv3949 9 месяцев назад +4

    Ashwin brother is my inspiration🙏🏻🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  9 месяцев назад

      👍kalidossv

  • @Kitchenetteofjacky11
    @Kitchenetteofjacky11 Месяц назад

    Absolutely what u said is hundred percent correct, thank you so much brother 🙏🏻🙏🏻

  • @mrrjourneywithsongs9461
    @mrrjourneywithsongs9461 9 месяцев назад +1

    Really it's true sir.....now I am searching something fully blank in me .... I got it .... thankyou so much🥰

    • @simtamil
      @simtamil  9 месяцев назад +1

      👍mrrjournerywithsongs

    • @mrrjourneywithsongs9461
      @mrrjourneywithsongs9461 9 месяцев назад

      @@simtamil 🙏 ur videos r motivated... Mold me....keep rocking ...🔥😎

  • @jayadurgajayadurga1711
    @jayadurgajayadurga1711 9 месяцев назад

    அந்த மனிதர் நீங்கள் தான் ❤

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍jayadurgajayadurga

  • @VlogsofEla
    @VlogsofEla 4 месяца назад

    Thank you brother thodarattum ungal Pani arumai

  • @venkatkat8339
    @venkatkat8339 4 месяца назад

    உங்களை என் தெய்வமாக மதிக்கிரன் சகோதரா

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 9 месяцев назад +1

    நல்ல தகவல் மிக்க நன்றி 🌷🌷

  • @marymusic...9160
    @marymusic...9160 8 месяцев назад

    🙏பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
    மிக அருமையான பதிவு சார் மிக்க நன்றி 🙏நான் இயற்கையையும் பிரபஞ்சத்தையும் மிகவும் நேசிக்கிறேன்🙏என்னை வழிநடத்துகின்ற பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏❤️🙏

  • @challangermyself2591
    @challangermyself2591 8 месяцев назад

    Love u doctor
    U made many changes in mind n life ❤

  • @thanikachalmm9385
    @thanikachalmm9385 6 месяцев назад

    Yes your talking is highly spiritual

  • @lathaparthi
    @lathaparthi 9 месяцев назад

    நீங்க ரொம்ப அழகு.... மனசு அழகா இருப்பதால் தான்.... புத்தாண்டு வாழ்த்துக்கள்! எப்பவும் எங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துக்கிட்டே இருக்கீங்க....

  • @sivaarumugavel9270
    @sivaarumugavel9270 9 месяцев назад +1

    உண்மை. நன்றி வாழ்க வளமுடன்

  • @priyankav2496
    @priyankav2496 9 месяцев назад

    Big things explained in the simplest form✨ Thank u Dearest Anna We❤️You

  • @Indhuvadhaniworld
    @Indhuvadhaniworld 5 месяцев назад +1

    Brother your my God 🙏🏻 your word my life,.

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam 7 месяцев назад

    Thanks sir. It will remove anxiety from our mind.

  • @sivasankari1222
    @sivasankari1222 6 месяцев назад

    Really Dr... I got such communication and settled my mind often .

  • @eelavarasisathish8652
    @eelavarasisathish8652 9 месяцев назад

    Dr. and coordinators, thanks for sharing it's true and even I feel it.👌👍👏🤩

  • @sasikalanandan6749
    @sasikalanandan6749 9 месяцев назад

    Yes sir. It's true. Your message communicated a message to me. Thank you sir.

  • @vijayad5015
    @vijayad5015 9 месяцев назад +4

    ❤ உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் நீங்க எப்பொழுதும் நல்லா இருக்கணும்

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍vijayad

  • @rajasekaran4180
    @rajasekaran4180 9 месяцев назад +1

    வணக்கம் ஐயா...
    உண்மையான தகவல்கள்...

  • @gunalakshmigunalakshmi2060
    @gunalakshmigunalakshmi2060 9 месяцев назад +5

    Yes Anna definitely (magical universe)🌌

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍gunalakshmigunalakshmi

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 9 месяцев назад

    அழகான தத்துவம்,🍀👍 உண்மை,👌வாழ்வின்🏵️🥰 யதார்த்தம்.💥நன்றி மருத்துவர்🙏.வாழ்க வளமுடன்.😉🌞🌻

  • @rameshp8573
    @rameshp8573 7 месяцев назад

    Universe blessings all people. True words sir

  • @barathbaskar9094
    @barathbaskar9094 8 месяцев назад

    Yes prabancham is god truly it will give what ever we want you are talking very smooth god bless you sir

  • @NaveenKumar-qr6kn
    @NaveenKumar-qr6kn 8 месяцев назад

    My Dear honorable respect Mr. Ashwin Vijay Sir
    I Am R. Balakumar uir vel
    Dear Sir
    Nelai porulum Eyangum Porulum
    Nelai porul Eyangamal
    Eyangum Porul Nelaiyaga Eyanguvathu
    Yanga Yandra Thadal Eyangikonda Irukum
    Evai Anaithum Eyangamal Irukum Nelai Eraivan Pathathai Adaintharkal
    Yandrm Aliyamal Yangum Nelaiyaga Yangum Nerainthathu Brammamea
    Thank you Sir

  • @Savageprincess167
    @Savageprincess167 6 месяцев назад

    Sometimes I can feel that pull n something devinely peaceful when I’m too stressed specially after praying in early morning I feel really good n refreshed too n yes working out for at least 40 minutes also really good n effective in mental health + physically. Ur speech n advise is really helpful n clarifying many doubts n fear thanks a lot sir stay blessed ❤🎉🎉

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 9 месяцев назад +2

    ஆமாம் டாக்டர் இதை நான் எப்போதும் உணர்ந்து கொண்டிருக்கிறேன், நமது எண்ணம் உறுதியாக இருந்தால் அதை இந்த பிரபஞ்சமே கொண்டு வந்து சேர்க்கும், தங்கள் கருத்துக்களும் புன்னகையும் விலை மதிப்பில்லாதவை

  • @muthulakshmi9486
    @muthulakshmi9486 4 месяца назад

    உன்மை டாக்டர். நன்றி ❤❤

  • @TheresammalMahendren
    @TheresammalMahendren 6 месяцев назад

    Yes dr while watching ur speech I get my answers like u say

  • @jeyak6045
    @jeyak6045 Месяц назад

    Nalla thagaval dr thks

  • @mathavir9367
    @mathavir9367 4 месяца назад

    Unique voice Ashwin doctor ❤ u r my motivator

  • @dharanis6804
    @dharanis6804 8 месяцев назад

    True sir, your little talks are mesmerizing sir. Thank you

  • @madevanpillai9171
    @madevanpillai9171 9 месяцев назад +1

    Yes dr.
    Thank you very much

  • @Kalaivani-l4j
    @Kalaivani-l4j 9 месяцев назад +3

    👋 Yes 💯🙏❤️ wish you happy 🎉🎉2024sir Thank you so much for sharing ❤

  • @saravanarajd8680
    @saravanarajd8680 9 месяцев назад +1

    🥰💖Thank u for ur useful information & valuable lesson sir!!!!😊🤝👏

  • @udayarekha4151
    @udayarekha4151 9 месяцев назад +1

    நிதர்சனமான உண்மை.

    • @simtamil
      @simtamil  8 месяцев назад

      👍udayarekha

  • @gopalakrishnankanchana8676
    @gopalakrishnankanchana8676 7 месяцев назад

    Hi Anna. Good reality message..100% unmai varigal...i connected with universe always and forever...Signs numbers and etc..i have a good experience really.Thanks to universe forever.i love universe..❤🙏 Nandrigal kodi kodi anna...Thank you Anna🌺🌹🙏🙏

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 2 месяца назад

    👍மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐

  • @saravanarajd8680
    @saravanarajd8680 12 дней назад

    😊💟thank u for ur useful information & valuable lesson sir!!!!💟🤝🙏🙏

  • @saro7578
    @saro7578 8 месяцев назад +1

    Its true doctors nice 👍 talking doctor

    • @simtamil
      @simtamil  8 месяцев назад +1

      👍saro

  • @DBU458
    @DBU458 3 месяца назад

    Beautifully said ..❤great doctor bro

  • @susheelalokesh7464
    @susheelalokesh7464 8 месяцев назад

    Love you❤ so smoothing listening to you.

  • @mohanaelango5157
    @mohanaelango5157 8 месяцев назад

    As khalam ji said you r a doctor with two hearts one biological n then with a kind heart thank you doctor

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 8 месяцев назад

    Hi Dr vanakkam Arumaiyana pathivu nandri Dr correct sir love you all ❤

  • @dhivyasamritha561
    @dhivyasamritha561 6 месяцев назад

    S sir. Universe always connect with us. When Iam watching this video the time in my mobile is 10:10pm. 🙏🙏🙏 Universe

  • @Sivamari96
    @Sivamari96 9 месяцев назад +2

    Tq so....much anna

  • @vibushanan7123
    @vibushanan7123 2 месяца назад +1

    இந்த பிரபஞ்சம் மிகப் பெரிய சக்தி. என்பதை உணர்ந்து கொண்டேன்.

  • @vishnusruthi9178
    @vishnusruthi9178 7 месяцев назад

    ❤An wonderful taught Dr

  • @KvKrishnaveni-lf8rm
    @KvKrishnaveni-lf8rm 5 месяцев назад

    Bai bile mulalm pesukirar Jehova God bless u 🙏

  • @thegardenguide2650
    @thegardenguide2650 5 месяцев назад

    U r a great doctor.i like u sir.

  • @ratnatara2306
    @ratnatara2306 9 месяцев назад +1

    Beautiful message thank you dr sir

  • @babysharmila8795
    @babysharmila8795 9 месяцев назад +2

    Unga speech oru boost sir

    • @simtamil
      @simtamil  9 месяцев назад

      👍babysharmila