மிக்க மகிழ்ச்சி ஐயா தமிழர்களின் குடிஅடையாளம் மிகவும் முக்கியம் இந்த அடையாளம் இல்லாததால் கடந்த 65 ஆண்டுகளாக தமிழரை பிற மொழியாளர்கள் ஆள்கிறார்கள் இதை ஒழிக்க வேண்டுமானால் தமிழர் குடி அடையாளத்தோடு ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள் குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள். குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள். இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள். வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள். மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள். மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.

எங்கள் அறிவியல் சீனிவாசன் அவர்களுடைய கருத்துக்களும் புள்ளி விவரங்களும் இந்த தமிழ் இனத்திற்கு இன்றியமையாதது தமிழர் அறிவு சீனிவாசன் அவர்கள் தமிழ் இனத்தின் கடவுள் இவருடைய உழைப்பு இவருடைய முயற்சியை இவருடைய கருத்துக்களை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றிட ஒவ்வொருவரும் ஆழ்ந்து ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சியையும் தமிழ் தேசிய அரசையும் நிறுவ வேண்டும் அதை நிறுவி இந்த தெலுங்கில் இருந்து நம் அதிகாரத்தை பறிக்க வேண்டும் ஆரியர்கள் இடமிருந்தும் பறிக்க வேண்டும்
தமிழ் மொழி காப்போம்இனம் காப்போம்இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலைஎங்கு பிறப்பிலும் தமிழன் தமிழனேஇங்கு பிறப்பிலும் வயலான் அயலானைதமிழர் போர்வையில் மாற்று இனம் மாற்று மொழிதமிழர்களை ஆள்கிறதுஅதிகார தோரணையில்தமிழ் இனத்தை அடக்கி வைக்கிறது🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🙏திருந்த வேண்டியது தமிழ் இனம்

அய்யா முதல் கட்ட மாக அரசியல் வாதிகள் யார் யார் தமிழர்கள், யார் யார் தமிழர் அல்லாதவர்கள் என்ற விபரம் வெளியிடுதல் வேண்டும். கள ஆய்வு மூலம் விசாரித்தால் தெரிந்து விடும். இது சாத்தியமே. ஆட்சி அதிகாரத்தில் தமிழர் அமர்வதே சிறப்பு.
@@SHRI-d7s 1960 க்கு முன்பு உள்ள பத்திரம், பள்ளி சான்றுகளில் பெயர் +குடிப்பட்டம் சேர்த்து தான் பதிவு செய்துள்ளனர். ஆதி திராவிடர் பதிலாக ஆதி தமிழர் என்பது தான் சரி. திராவிட சூழ்ச்சியால் நீக்கப்பட்டுள்ளது. அடுத்தவர் மண்ணை ஆள்வதும் அடுத்தவர் மனைவியை ஆள்வதும் தப்பு.
சாதிகள் (குடிகள்) அடிப்படையில் மட்டுமே ஒருவர் தமிழரா அல்லது பிற இனத்தவரா என்று அறிந்து கொள்ள இயலும். சாதிய ஏற்றத்தாழ்வு மட்டுமே களையப்பட வேண்டுமே தவிர சாதிகள் களையப்படக் கூடாது. இந்திய நிலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இடாத காரணத்தால் மட்டுமே இங்கு திராவிடம் வாழ்கிறது , உதாரணமாக எம்ஜிஆர் மேனன் என்ற பெயருடனோ அல்லது கன்னட பிரமாண ஜெயலலிதாவோ, தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி சின்ன மேளமோ, தமிழ் நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்க இயலாது. தெலுங்கு இனத்தவர் தமிழ் நாட்டை ஆட்சி செய்வதற்கு ஏதுவாக தமிழ் நாட்டில் மட்டும் சாதி மறுப்பு திட்டமிட்டு சூழ்ச்சியுடன் உருவாக்கப்பட்டது. தமிழன் ஏமாற்றப்பட்டான் . நீங்கள் இருக்க வேண்டிய பதவிகளில் வேறு இனத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள் குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள். குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள். இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள். வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள். மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள். மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
ஜெ. கன்னட பிராமணர் அல்ல , கன்னடரில் ஐயங்கார் பிரிவே கிடையாது , கன்னட பிராமணர் என்பவர் மாத்வா , ஷிவாலி , ஓய்சாலா பிராமணர்களே , கன்னட-பிராமணர் , ஐயர் , ஐயங்கார் பிரிவு பிராமணர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் .
தொல்காப்பியம் -------------------------------- (மரபியல், -------------------- அகத்திணையியல்) -------------------------------------- தமிழ் நூற்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும் இடைச் சங்கப் புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்றது. நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது. இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது. இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுட் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப்பட்டுள்ளன. அதனை யாராயுங்கால் :- "பார்ப்பார்" "அரசர்" "வணிகர்" "வேளாளர்" என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம் பற்றி வாழும் ஐந்திணைமாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த :- "குறவர்" "ஆயர்" "உழவர்" "வேட்டுவர்" "பரதவர்" என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியளிலுள்ள 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது. இதுகாறுங் கூறிய பல்வகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர். குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந்நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவர். நன்றி : தமிழிப் பொழில், T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள். =============== குறிப்பு : இன்றைய சுதந்திர இந்தியாவில் நால்வர்ண மக்கள், திணைக்குடி மக்கள் போன்றவை இல்லை. அனைவரும் சமம் ஆவர். தமிழகத்தில் முன்னர் இவ்வாறு இருந்தது.
தமிழர்குடிகள் இனிமேல் ஒரு குடி மற்றொரு குடியில் தான் பெண்ணெடுத்து பெண் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்தால் என்ன? குடி என்பது தொழில் அடிப்படையிலானது என்றால் குடி பெயர் ஒரு தனி நபருக்கு எப்படி மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடப்படும் அளவிற்கு நிலையானதாக இருக்கும்?
@@pavithrachinnaswamy2782 நீங்கள் சீமானுக்கு வாக்களித்து வருந்தும் முன், நாம் தமிழர் கட்சியின் களப்பணிகளில் ஈடுபட்டு சீமானின் நிர்வாகத் திறமையின்மையை அறிந்துகொள்ளுங்கள்.
பன்னிரு பாட்டியல் 10 to 12ம் நூற்றாண்டு.... 🔴அரசர் ஜாதி,அந்தணர் ஜாதி,வணிகர் ஜாதி ,வேளாண்(சூத்திரர்) ஜாதி .6,7,8,9,10,11,12) 🔴மக்கட் சாதி நான்கிற்கும்(18) 🔴நால்வகை குலத்தின் பால் வகைப்படுமே (167) 🔴நாலு வருணமு மேவுத லுரிய (238) இந்நூல் மூலம் வர்ணம், ஜாதி ,குலம் ஒன்றே என்பது தெளிவு.
எந்த நூலில் இந்தக் கருத்து உள்ளது என்பதை ஐயா தெளிவுபடுத்த வேண்டும் அப்பொழுது இருந்த தமிழ்மொழியின் இலக்கணத்தை பிரித்து எழுதும் அளவிற்கு தற்போது இருக்கின்ற தமிழ் புலவர்களை வைத்து விளக்கவுரை எழுதி பொதுவெளியில் வைத்தால் உண்மைப் புலப்படும் என்றால் சரிதானா நன்றி
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள் குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள். குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள். இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள். வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள். மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள். மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
இனம் கண்டறிய அவர்கள் டிஎன்ஏ டெஸ்ட் விடப்பட வேண்டும் 0 அதன் அடிப்படையில் தான் தமிழ் சாதிகள் கட்டமைக்க முடியும் மொழியை வைத்து சாதிப் பெயரை வைத்தோம் இயலாத காரியம் வாழ்த்துக்கள்
* இதில்" எங்கு+ இருந்து. கு+இ=கி *எங்கி"ரு"ந்து '" வந்தது சாதி"/ ___________________+ * தமிழர்களின் குடி வழிப் பெயர்கள்.தான்" சாதிப்பெர்களா? """""""""""""""""""""""""""""" சாதி" சாதிக்க வேண்டும். சாதித்தவர்களுக்கு சாதி" இல்லையே ! பணமும் பதவியும் அல்லவா" மேலோங்கி நிற்கிறது. எதையும் புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கு *அல்வாதான்* """"""""""""""""""""""""""""""+ நீ "என்ன "சாதித்தாய்" * நீ * சாதிக்க வேண்டும். நீ"சாகும்வரை சாதி"சாதிக்க வேண்டும். சாகும்" வரை" சாதிக்க முயற்சி செய்" சாதித்துக் கொண்டே! இரு" உன்"சாதிக்காக அல்ல" பல' சாதனைகள்" சாதிக்க"! கல்வி தான்" உதவியது. *எல்லோரும்' கல்வி கற்று உயர் பதவிகளில்" வேலை வாய்ப்புகள் பெற்று " பொருளாதாரத்தில்" மேம்பட வேண்டும். அன்னியன் உங்களை ஆளாதிருக்க" குடி வழிப் பெயரை' பெயரோடு இணையுங்கள்" என்கிறார்கள் " இணைப்பார்களா? இணைவார்களா ! தமிழர்களாக ! தமிழர்கள் "! தமிழராக! இணைந்து" கொண்டு " குடி வழிப் பெயரையும் இணைக்கலாமே ." """"""""""""""""""""""+ அன்னியர்களின் கீழ் அடிமையாக வாழ்வதை விட குடி வழிப் பெயரைப் பயன்படுத்துங்கள் அடிமை வாழ்விலிருந்து மீண்டு வாருங்கள். உங்கள்" இனத்துடன். உயர்வு தாழ்வு மனப்பான்மை வேண்டாம்". *நாமெல்லாம்" மலையில்/ குன்றுகளில் வாழ்ந்த குன்றவர் / குறவர்கள் " """""""“"""""""""""""""""+ இப் பதிவு" குழப்பமாக இருக்கும்" மேற் பதிவுப் பகுதிகள்." எனக்கே " குழப்பமாக உள்ளது. """"""""""""""""""""""""" *கற்போம் கற்பிற்போம்* * அறிவோம் அறிவிப்போம்* ~ க.க.நி. (K.K.N.) ~
சாதியை ஒழிக்க வேண்டுமா? சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா? விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா? விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா? சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன. இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
உங்களது புரிதல் தவறு ஐயா குடி என்பது வேறு ஜாதி என்பது வேறு ஒழிக்கப்பட வேண்டியது ஜாதியால் தவிர குடியை அல்ல வரலாற்றை உற்று நோக்கி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொண்டால் இதுபோன்று புரிதல் உங்களுக்கு ஏற்படாது எனது தனிப்பட்ட கருத்து
@breezebala1 குடியோ, சாதியோ என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை எதற்காக ஒழிக்க வேண்டும்? உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டாமா? இந்த மனப்பான்மையை ஒழிக்காமல் ஒரு அமைப்பை ஒழிப்பதால் பயன் இல்லை. மேலும் ஒவ்வொரு தமிழ் சாதிக்கும் இந்த மண் காத்த தியாக வரலாறு உள்ளது. அதை திராவிடம் மறைத்துவைதுள்ளது. ஆதிக்க சக்திகளை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மாய்ந்தோர் பலலட்சம். அந்த வரலாற்றை அந்தந்த சாதியினர் பாதுகாத்து வருகின்றனர். வாட்ச்மேன் தாழ்ந்தவன், மேனேஜர் உயர்ந்தவன் எனும் மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டுமா? வாட்ச்மேன், மேனேஜர் போன்ற பதவிகள் ஒழிக்கப்பட வேண்டுமா?
தமிழகத்தில் ------------------------ நால்வர்ணம் ------------------------ தமிழகத்தில் "நால்வர்ணம்" என்ற முறை கிடையாது என்று சிலர் கூறி வருகின்றனர். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், சங்கமருவிய இயக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல இலக்கியங்களில் நால்வர்ணம் பற்றி கூறப்பட்டுள்ளதே என்றால், இல்லை இல்லை எங்களுக்கு இலக்கிய ஆதாரங்கள் தேவையில்லை அடிப்படை ஆதாரங்களான கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் நால்வர்ணம் (பிராமணர் - க்ஷத்திரியர் - வைசியர் - சூத்திரர்) பற்றி கூறப்பட்டுள்ளதா என்று வினா தொடுக்கின்றனர். நல்லது அப்படியே ஆகுக. அடிப்படை ஆதாரங்களின் வாயிலாக பதில் தருவோம். பாண்டிய வேந்தன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரம் செப்பேட்டின் சமஸ்கிருத சுலோகம்-25, சூத்திரர்கள் பிராமணர்களின் நிலங்களை அபகரித்து கொண்டனர் என்று குறிப்பிடுகிறது. முற்கால பாண்டிய வேந்தர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த பிரம்மதேயங்களை, சூத்திரர்கள் அபகரித்து கொண்டதால், பிராமணர்களின் வாரிசுகள், க்ஷத்ரியனான பாண்டிய வேந்தன் பராந்தக வீரநாராயணனிடம் சென்று முறையிட்டபோது, பாண்டிய வேந்தன் பராந்தக வீரநாராயணன் அவர்கள் சூத்திரர்கள் அபகரித்த நிலங்களை எல்லாம் பறித்து அதை முன் அனுபவித்த பிராமண எஜமானர்களுக்கு சாசனம் செய்து கொடுத்தார் (சுலோகம்-26) என்று கி.பி.9 ஆம் நூற்றாண்டின் தளவாய்புரம் செப்பேடு தெரிவிக்கிறது. தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் சாசனங்களில் பிராமணர், க்ஷத்திரியர், சூத்திரர் என்று வருவது "நால்வர்ணம்" தமிழகத்தில் இருந்ததை உறுதிசெய்கிறது என்பதாகும். அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூரில் உள்ள உத்தம சோழனின் 14 வது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று, 'அம்பலவன் பழுவூர் நக்கன்' என்பவரைப் பற்றி குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டானது இவரை "சூத்திர ஜாதி" என்று குறிப்பிடுகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் 38 ஆம் ஆட்சியாண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரதராஜபெருமாள் கோயிலில் உள்ளது. இக் கல்வெட்டானது, பூவனூர் என்ற ஊரைச் சேர்ந்த மாலிருஞ்சோலை என்ற சோழ மந்திரியைப் பற்றி குறிப்பிடுகின்றது. இவரை இக் கல்வெட்டானது "சூத்திரர்களில் முதன்மையானவர்" என்று குறிப்பிடுகிறது. மகாவிஷ்ணுவின் தீவிர பக்தரான இவர், வாணாதிராஜரின் ஆணையை ஏற்று பெருமாள் கோயிலில் மண்டபம் ஒன்றை கட்டுவித்தார் என்றும் இக் கல்வெட்டு கூறுகிறது. தமிழ் வளர்த்த பாண்டிய வேந்தர்களைப் போலவே சோழர்களும் தங்களை க்ஷத்திரிய வம்சத்தவர் என்றே குறிப்பிட்டனர். முதலாம் ராஜராஜ சோழன் அவர்களை "க்ஷத்திரிய சிகாமணி" என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவரது தந்தையார் சுந்தர சோழன் அவர்களை அன்பில் செப்பேடு "க்ஷத்திரியர்களில் முதன்மையானவர்" என்று குறிப்பிடுகிறது. இத்தகைய அடிப்படை சான்றுகளின் மூலம் தமிழகத்தில் நால்வர்ணம் என்ற முறை இருந்தது என்பது முற்றிலும் உண்மையாகிறது.
இருக்கட்டும் அதில் ஏதும் தவறில்லை மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறான் என்றால் சரிதானே குடியால் இணைந்து ஜாதியை விரட்டுவோம் அதிகாரத்தை கைப்பற்றி அதற்காக மக்களை தயார்படுத்தும் குடி அடையாளம் வைத்துக் கொள்ளட்டும் ஜாதியை தூக்கி எறிந்து விடுவோம் இதில் ஏதும் மாற்றுக் கருத்து உண்டா உங்களுக்கு இருந்தால் வரவேற்கிறேன் நன்றி
" குடி " என்பது தொழில் அடிப்படையில் தான் என்றால் 18 வயது ஆகும் வரை யாரும் எந்த குடியும் இல்லையா? 18 வயதில் தானே தொழில் என்ன என்பது தெரிய முடியும்? ஒருவரின் தந்தை ஒரு தொழிலும், தாத்தா வேறு ஒரு தொழிலும் செய்பவராக இருந்தால் அந்த சிறுவன் / சிறுமி எந்த குடி என்று கொள்வது?
சாதியை ஒழிக்க வேண்டுமா? சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா? விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா? விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா? சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன. இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
தமிழ் மொழி மீது பற்று இல்லாமல் ஏனைய மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருக்க வாய்ப்புள்ளது வரலாறு நெடுக இனவாதம் இருந்திருக்கிறது தானே தற்பொழுது கூட மேற்கத்திய நாடுகளில் மிகப்பெரிய விவாதம் இது குறித்து தானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதில் அவர்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் மக்களுக்கான அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள் அங்கே அவர்களைத் தவிர மற்ற நபர்களும் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் சரிதானே
ஐய்யா வணக்கம் சாதி,சதிய வன்மம், தீண்டாமை,சத்திய படிநிலை போன்றவை பற்றி நன்கு அறிவோம் இது சாதாரண விசையம் இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை சாதியை கட்டிக்கொண்டு அழவெண்டாம். தேவையில்லாத உரையாடல் ஒரு அடையாளமும் தேவையில்லை மனித அடையாளம் போதும்
சாதியை ஒழிக்க வேண்டுமா? சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா? விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா? விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா? சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன. இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
எவ்வளவு சூழ்ச்சி பண்ணும் அளவுக்கு ஏன் தமிழர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள் ... உயர் பதவியில் இருந்த பாப்பாத்திகள் தெலுங்கரிடம் விலை போயிட்டார்கள் போல் நடிகை கஸ்தூரி போல் ...
சாதியை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் சாதி தான் ஏற்ற தாழ்விற்கு காரணமாக அமைவது தான் காரணம். இபபொழுது, குடி வேறு, சாதி வேறு என்ற நிலை போய், இரண்டும் ஒன்றாகி விட்டது. ஆகையால், ஏற்ற, தாழ்வுகள் ஒழிய வேண்டுமென்றால் , சாதிகள் ஒழிவேண்டும் என்பது அவசியம். அரசாங்கத்தின் circular சரியானதது தான்.
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள் குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள். குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள். இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள். வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள். மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள். மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
இந்த சாதி பெயர் பின்னால் போட கூடாது என்ற சட்டம் கொண்டு வந்த கட்சி இந்தியா முழுவதும் கூட்டனி ஆட்சியில் இருக்கு போது இந்த சட்டம் கொண்டு வர வேண்டிய தானே. அப்ப என்ன புடுங்கி கொண்டு இருந்தது
சாதியை ஒழிக்க வேண்டுமா? சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா? விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா? விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா? சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன. இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
சாதியை ஒழிக்க வேண்டுமா? சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா? விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா? விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா? சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன. இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
@@karthicksegganiyan1334 உங்களது கருத்து தவறு குடியால் ஒன்றிணைந்து அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் சக்தியோடு/புரிதலோடு ஜாதியை விரட்டுவோம் அதுவே மிகச் சரியான பதமாக இருக்கும்
ஏன் சார்! சாதியை போடாத போது எதற்கு மொழியை போட வேண்டும்? இந்தியா என்ற நாட்டில் உள்ள போது? முன் சாதியை போட்டதால் மாணவர் இடத்தில் பிரிவினை வருகிறது என சொன்னவர்கள் தற்போது மொழியை ஏன் போடவில்லை என பேசுவது சரியா? எப்படி போட்டடாலும் யாரிடமாவது அது சரியில்லை என சொல்லதான் போகிறார்கள்?
உங்களது புரிதல் தவறு சாதி என்பது வேறு குடி என்பது வேறு குடியால் ஒன்றிணைவோம் ஜாதியை களத்திலிருந்து விரட்டுவோம் இதுவே முழக்கம் தமிழக நிலப்பரப்பில் தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்கு ஒரே ஒளியாக இருக்கும்
தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் சுயவிவரம் கேட்கிறார்கள் அதில் சாதி பற்றி எழுத சொல்கிறார்கள்.குறிப்பாக மொழி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் கேட்கிறார்கள்
மிக்க மகிழ்ச்சி ஐயா தமிழர்களின் குடிஅடையாளம் மிகவும் முக்கியம் இந்த அடையாளம் இல்லாததால் கடந்த 65 ஆண்டுகளாக தமிழரை பிற மொழியாளர்கள் ஆள்கிறார்கள் இதை ஒழிக்க வேண்டுமானால் தமிழர் குடி அடையாளத்தோடு ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்
முத்துராமலிங்க கள்ளன்...
கிருஷ்ணசாமி பள்ளன்.....
திருமாவளவ பறையன்....
முருக சங்கிலியன்...
காமராஜ சாணான்...
என்று தங்கள் உண்மையான குடிப்பெயரை பயன்படுத்துவதில்லையே... ஏன்??? ஏன்???
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
வீழ்த்தப்பட்ட, தமிழர்குடிகள் " இணைவே" தமிழர் உயர்வு .நன்றி ஐயா🙏🙏
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
சிறப்பு அண்ணா புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் குவைத் மண்டலம்
தமிழ் குடிகள் ஒன்றுஇணைய வேண்டும்
நாம் தமிழர் ✅😇🙏 திருச்சி மாவட்டம் முத்தரையர் குடி
தமிழ் குடிகள் இனி ஒற்றுமையாகும்
நான் ஒரு பறையர். தமிழை தாய்மொழியாக கொண்ட ஒரு தமிழ் குடியில் (பறையர்) பிறந்தவர்கள் தமிழர்கள் இது வரையரை.
சென்னை சுற்று வட்டார பகுதிகளில் தெலுங்கு பேசும் பறையர்கள் இருக்கிறார்கள் உதாரணம் மறைந்த ஆம்ஸ்ட்ராங் தெலுங்கு பறையர்.
எங்கள் அறிவியல் சீனிவாசன் அவர்களுடைய கருத்துக்களும் புள்ளி விவரங்களும் இந்த தமிழ் இனத்திற்கு இன்றியமையாதது தமிழர் அறிவு சீனிவாசன் அவர்கள் தமிழ் இனத்தின் கடவுள் இவருடைய உழைப்பு இவருடைய முயற்சியை இவருடைய கருத்துக்களை அனைத்து தமிழ் மக்களும் உணர்ந்து தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றிட ஒவ்வொருவரும் ஆழ்ந்து ஒன்றிணைந்து நாம் தமிழர் கட்சியையும் தமிழ் தேசிய அரசையும் நிறுவ வேண்டும் அதை நிறுவி இந்த தெலுங்கில் இருந்து நம் அதிகாரத்தை பறிக்க வேண்டும் ஆரியர்கள் இடமிருந்தும் பறிக்க வேண்டும்
Who bells thecat?
1st u stop the quarles between Tamil and tri avidam.dont talk about ariyam
தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் தமிழர்களை ஆளவிடமாட்டார்கள்.
தமிழ் மொழி காப்போம்இனம் காப்போம்இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலைஎங்கு பிறப்பிலும் தமிழன் தமிழனேஇங்கு பிறப்பிலும் வயலான் அயலானைதமிழர் போர்வையில் மாற்று இனம் மாற்று மொழிதமிழர்களை ஆள்கிறதுஅதிகார தோரணையில்தமிழ் இனத்தை அடக்கி வைக்கிறது🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪💪💪💪🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🙏திருந்த வேண்டியது தமிழ் இனம்
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
❤❤ நயன்தாரா மற்றும் கஸ்தூரியுடன் சீமான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்❤
@@tamilutopia690உங்க வீட்டுல பொம்பளைங்க இருக்காங்க ல அவங்க கூடையும் கூட்டணி வைக்கலாமே.. 🤫😂
Appo tamilachsiyaa kalyanam pannika vendeyathana ethuku vella kachsiyaa kalyanampannurinka daa American australia ponnutha venumo 😂😂😂😂😂
Vellakarana verattuna telunga num erukanuka
ஒரு வேளை இனம் என்ற இடத்தில் தமிழன் என்பதற்கு பதில் திராவிடன் என்று போடுவார்களோ
தமிழ்குடியில் பிறந்த அனைவரும் தமிழ்ர்களே தமிழ்த்தேசியம் உயர்க ,வாழ்க வளர்க,
அருமையான பதிவு💐❤️🙏
மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤
மத்த மொழியை மத்த மாநிலத்து காரன் தமிழர்களும் இருக்கிறதுனால தமிழ் சாதியை ஒழிப்பதற்கு பிளான் பண்ணுகிறார்கள்
Correct
Teriyuthu appuram yetharkku sila muddal tamilargal telunganukku oddu poduran tiruñha vendama
முத்து இராமலிங்க கள்ளன்....
கிருஷ்ணசாமி பள்ளன்....
திருமாவளவ பறையன்....
முருக சங்கிலியன்...
என்று தங்கள் சாதியை பயன்படுத்துவதில்லையே... ஏன்???????
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
எல்லா மொழி சாதியும் ஒழிய வேண்டும்...
நாம் தமிழர்
ம 0:22 தமிழர்கள் விழித்தெழ வேண்டும் வேண்டும்
அய்யா முதல் கட்ட மாக அரசியல் வாதிகள் யார் யார் தமிழர்கள், யார் யார் தமிழர் அல்லாதவர்கள் என்ற விபரம் வெளியிடுதல் வேண்டும். கள ஆய்வு மூலம் விசாரித்தால் தெரிந்து விடும். இது சாத்தியமே. ஆட்சி அதிகாரத்தில் தமிழர் அமர்வதே சிறப்பு.
உண்மை ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
ஆனா...
முத்துராமலிங்க கள்ளன்....
கிருஷ்ணசாமி பள்ளன்.....
திருமாவளவ பறையன்....
காமராஜ சாணான்...
முருக சங்கிலியன்....
என்று தங்கள் உண்மையான குடிப்பெயரை பயன்படுத்துவதில்லையே ஏன்??
கே.என்.நேரு ஒவ்வொரு ஆண்டும் ரெட்டி சாதி கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று ரெட்டி சாதியை ஊக்குவித்து வருகிறார் (கோல்டீஸ்)
2026 ல் தீரா விடியானை வீட்டுக்கு அனுப்புவோம் நாம் தமிழர்கள்..@@நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்
@@SHRI-d7s 1960 க்கு முன்பு உள்ள பத்திரம், பள்ளி சான்றுகளில் பெயர் +குடிப்பட்டம் சேர்த்து தான் பதிவு செய்துள்ளனர். ஆதி திராவிடர் பதிலாக ஆதி தமிழர் என்பது தான் சரி. திராவிட சூழ்ச்சியால் நீக்கப்பட்டுள்ளது. அடுத்தவர் மண்ணை ஆள்வதும் அடுத்தவர் மனைவியை ஆள்வதும் தப்பு.
அருமை யான விழிப்புணர்வு
தமிழராய் அனைவரும் ஒன்றுபட வேண்டும் ❤❤❤
தமிழால் தமிழராய் இணைவோம்!
உண்மை
Ayya Valthugal Naam Thamilar NTK 🎉🎉❤❤
சாதிகள் (குடிகள்) அடிப்படையில் மட்டுமே ஒருவர் தமிழரா அல்லது பிற இனத்தவரா என்று அறிந்து கொள்ள இயலும்.
சாதிய ஏற்றத்தாழ்வு
மட்டுமே களையப்பட வேண்டுமே தவிர சாதிகள் களையப்படக் கூடாது.
இந்திய நிலத்தில் தமிழ் நாட்டில் மட்டும் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இடாத காரணத்தால் மட்டுமே இங்கு திராவிடம் வாழ்கிறது , உதாரணமாக
எம்ஜிஆர் மேனன் என்ற பெயருடனோ அல்லது கன்னட பிரமாண ஜெயலலிதாவோ,
தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி சின்ன மேளமோ, தமிழ் நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருக்க இயலாது. தெலுங்கு இனத்தவர் தமிழ் நாட்டை ஆட்சி செய்வதற்கு ஏதுவாக தமிழ் நாட்டில் மட்டும் சாதி மறுப்பு திட்டமிட்டு சூழ்ச்சியுடன் உருவாக்கப்பட்டது.
தமிழன் ஏமாற்றப்பட்டான் .
நீங்கள் இருக்க வேண்டிய பதவிகளில் வேறு இனத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
ஜெ. கன்னட பிராமணர் அல்ல , கன்னடரில் ஐயங்கார் பிரிவே கிடையாது , கன்னட பிராமணர் என்பவர் மாத்வா , ஷிவாலி , ஓய்சாலா பிராமணர்களே , கன்னட-பிராமணர் , ஐயர் , ஐயங்கார் பிரிவு பிராமணர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் .
@@DemocracyLie-xz2ow 😀😀😀 சீமான் எந்த சாதி? உண்மைப் பெயர் என்ன?
சீமான் என்பது தமிழ்ப் பெயரா?
@@kamakshinathan7143அதை தமிழர்கள் பார்த்துக்கொள்வோம் நீ மூடிட்டு ஆந்திராவுக்கு கிளம்பு.
Well said...
தொல்காப்பியம்
--------------------------------
(மரபியல்,
--------------------
அகத்திணையியல்)
--------------------------------------
தமிழ் நூற்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும் இடைச் சங்கப் புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்றது.
நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது. இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது.
இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுட் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப்பட்டுள்ளன. அதனை யாராயுங்கால் :-
"பார்ப்பார்"
"அரசர்"
"வணிகர்"
"வேளாளர்"
என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம் பற்றி வாழும் ஐந்திணைமாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த :-
"குறவர்"
"ஆயர்"
"உழவர்"
"வேட்டுவர்"
"பரதவர்"
என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியளிலுள்ள 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது.
இதுகாறுங் கூறிய பல்வகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர்.
குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந்நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவர்.
நன்றி : தமிழிப் பொழில், T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்.
===============
குறிப்பு : இன்றைய சுதந்திர இந்தியாவில் நால்வர்ண மக்கள், திணைக்குடி மக்கள் போன்றவை இல்லை. அனைவரும் சமம் ஆவர். தமிழகத்தில் முன்னர் இவ்வாறு இருந்தது.
Super ❤
தாய்மொழி வழியாக
வகைப்படுத்துங்கள்.
தமிழ் வெல்லும்
தெலுங்கன் தமிழ் நாட்டில் பெயருக்கு பின்னால் சாதி போடுவது நியாயமா?
சாதிகள் தமிழர்கள் ஒன்று கூடவதற்காக மட்டுமே வேண்டும்
நியாயம் சாதிய பொட்டா தான் தெலுங்கன்னு தெரியும்
அரசியல் இருக்குறவன் போட மாட்டான்…
அரசியல விட்டு தள்ளி இருக்குறவன் தான் போடுவான்…அதுவும் ரெம்ப அதிகம் இருக்காதுனு நினைப்பு ..
தமிழர்குடிகள் இனிமேல் ஒரு குடி மற்றொரு குடியில் தான் பெண்ணெடுத்து பெண் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்தால் என்ன? குடி என்பது தொழில் அடிப்படையிலானது என்றால் குடி பெயர் ஒரு தனி நபருக்கு எப்படி மாற்றுச்சான்றிதழில் குறிப்பிடப்படும் அளவிற்கு நிலையானதாக இருக்கும்?
அண்ணா சிறப்பாக உள்ளது மேலும் படிப்பு சான்றிதழ்களில் ஆதி திராவிடர் என்பதை மாற்றி ஆதி தமிழர் என மாற்றி சட்டம் இயற்றபட வேண்டும்
அவரவர் சாதி அடையாளங்களை போட்டால் தான் தமிழர் குடி தமிழர் யார் என்று தெரியும்
இனி ஜாதி பெயரை தமிழர்கள் கட்டாயம் போட வேண்டும்.
😊😊😊🎉😊😊😊
அப்படி செய்தால் போலித் தமிழனுங்க முகத்திரை கிழியும்…
🌾🌱🌴🌳🌲💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@@pavithrachinnaswamy2782 நீங்கள் சீமானுக்கு வாக்களித்து வருந்தும் முன், நாம் தமிழர் கட்சியின் களப்பணிகளில் ஈடுபட்டு சீமானின் நிர்வாகத் திறமையின்மையை அறிந்துகொள்ளுங்கள்.
என்ன நடந்தாலும் பரவாயில்லை இனி என்னோட ஓட்டு சீமானுக்கு மட்டும்
தமிழ் தமிழ்என்றுபுலம்பவேண்டியதுதான்உண்மையிலேயேதமிழர்களுக்குதமிழ்பற்றுஇருக்காகொஞ்சம்ஆராய்ச்சி
தமிழ்சமூகத்தைஇனிமேலும்ஏமாறவிடாதீர்கள்ஐயா
126 வகையான செட்டியார்கள் இருக்கிறார்கள் இதில் தமிழ் செட்டியார்கள் 70 மட்டும் தான்...
1) நகரத்தார் செட்டியார்
2) வேளாளன் செட்டியார்
3)சைவ செட்டியார்
4) சோழிய செட்டியார்
5)வாணியர் செட்டியார்
6)சாலியர் செட்டியார்
7) குயவர் செட்டியார்
8)சேனைத்தலைவர் செட்டியார்
9) கொங்கு செட்டியார்
10) ஆயிரம் வைசியர் செட்டியார்
11)பேரிச் செட்டியார்
12) பரதவர் செட்டியார்
13)ஜநாற்று ஒன்று செட்டியார்
14)காசுக்கார செட்டியார்
15)குறவ செட்டியார்
16) சோழவரம் செட்டியார்
17)அல்லித்துறை செட்டியார்
18)சேடை செட்டியார்
19)கற்பூரச் செட்டியார் உப்புலியர்
20)பட்டிநாவர் செட்டியார்
21)உத்தம செட்டியார்
22)நடுமண்டல செட்டியார்
23) துவரம்ப்பட்டி செட்டியார்
24) கோட்டார் செட்டியார்
25)செம்படவ செட்டியார்
26) ஈழத்து செட்டியார்
27) ஆரூர்பாக்கிய செட்டியார்
28)எட்டுக்குடி செட்டியார்
29)காயல் செட்டியார்
30) வயநாடு செட்டியார்
31) மவுண்டாடன் செட்டியார்
32)சக்கரபாடி செட்டியார்
33)அசண செட்டியார்
34)துளவ வேளாளர் செட்டியார்
35)பாத்திரச் செட்டியார்
36)திருவெள்ளரைச் செட்டியார்
37)உலகமாபுரம் செட்டியார்
38) அகமுடையார் செட்டியார்
39) சுந்திரம் செட்டியார்
40)சங்கு பாண்டிய செட்டியார்
41)தாழைத்து செட்டியார்
42)கோணிகா செட்டியார்
43) செக்காலர் செட்டியார்
44) ஆரியூரச் செட்டியார்
45)கரையான் செட்டியார் கள்ளர்
46)கங்கை கால வைசியர் செட்டி
47)கீரலூர் செட்டியார்
48)பட்டிநாவர் செட்டியார்
49) கீரமங்கலம் செட்டியார்
50)நெய்காரச் செட்டியார்
அருமை தமிழருக்கு அடையாளம் வேண்டும்
Srinivasan sir always mass great 💯 unmai
வாழ்த்துக்கள்
NTK SEEMAN
பன்னிரு பாட்டியல் 10 to 12ம் நூற்றாண்டு....
🔴அரசர் ஜாதி,அந்தணர் ஜாதி,வணிகர் ஜாதி ,வேளாண்(சூத்திரர்) ஜாதி .6,7,8,9,10,11,12)
🔴மக்கட் சாதி நான்கிற்கும்(18)
🔴நால்வகை குலத்தின் பால் வகைப்படுமே (167)
🔴நாலு வருணமு மேவுத லுரிய (238)
இந்நூல் மூலம் வர்ணம், ஜாதி ,குலம் ஒன்றே என்பது தெளிவு.
எந்த நூலில் இந்தக் கருத்து உள்ளது என்பதை ஐயா தெளிவுபடுத்த வேண்டும் அப்பொழுது இருந்த தமிழ்மொழியின் இலக்கணத்தை பிரித்து எழுதும் அளவிற்கு தற்போது இருக்கின்ற தமிழ் புலவர்களை வைத்து விளக்கவுரை எழுதி பொதுவெளியில் வைத்தால் உண்மைப் புலப்படும் என்றால் சரிதானா நன்றி
@@சாமானியன் ஓ நீங்கள் தொல்காப்பியம் படித்தது இல்லை என்று தெரிகிறது.
Tamilians are cheated in his own state?
தாய் மொழி தமிழ் பேசுபவர்கள் அனைவருமே தமிழர்கள்.
தமிழை தாய் மொழியாக கொண்டவர்களை மட்டும் அல்லது தந்தை மொழியாக கொண்டவர்களை கூட தமிழர்களாக ஏற்றுக் கொள்ளலாம்…
தமிழ் நாட்டில் வசிப்பவர்களை அல்ல …
Super vszhthugal bro happy
சட்டத்தை கொண்டு மொழி இன அடையாளம் கொண்டு வர முடியாத???
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
🎉🎉🎉🎉😢sir speaks very clear
Excellent information sir
Tamil desiyam vellum
Congratulations
Cast certificate ஐ ஒழிக்க வேண்டும்.
சாதி சான்றிதழ் அரசு கொடுக்கும்வரை சாதி ஒழியாது.
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
❤❤ நயன்தாரா மற்றும் கஸ்தூரியுடன் சீமான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்❤
TVK❤❤❤
SIMON.MALIYALI.NAYEE
VIJAYALAKSHMI.
இனம் கண்டறிய அவர்கள் டிஎன்ஏ டெஸ்ட் விடப்பட வேண்டும் 0 அதன் அடிப்படையில் தான் தமிழ் சாதிகள் கட்டமைக்க முடியும் மொழியை வைத்து சாதிப் பெயரை வைத்தோம் இயலாத காரியம் வாழ்த்துக்கள்
என்ன ஒரு ஆய்வு.
தரவுகளுடன் விபரம் .
வாதம் கேள்வி..
திராவிடத்தால் மாடல்களின் தோலுரிக்கும் அரசிடம் கேள்விகள் .இவரின் பதில்கள்
Affix the mother tongue of the students in the TC. Let the certificates be bilingual I.e.Tamil and English.😮
சாதி என்பது சொந்தங்களின் வழித்தோன்றல். ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள். சில வருடம் பொறுங்கள்.
தமிழ் குடி தான் இருந்தது ஆனால் இதில் எங்கிரிந்து வந்தது சாதி .சாதி பெருமையும் குடி பெருமையும் ஒழித்தால் தான் தமிழர் என்று ஒன்று பட முடியும்
* இதில்"
எங்கு+ இருந்து.
கு+இ=கி
*எங்கி"ரு"ந்து '"
வந்தது சாதி"/
___________________+
* தமிழர்களின் குடி வழிப் பெயர்கள்.தான்"
சாதிப்பெர்களா?
""""""""""""""""""""""""""""""
சாதி" சாதிக்க வேண்டும்.
சாதித்தவர்களுக்கு
சாதி" இல்லையே !
பணமும் பதவியும்
அல்லவா"
மேலோங்கி நிற்கிறது.
எதையும் புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கு
*அல்வாதான்*
""""""""""""""""""""""""""""""+
நீ "என்ன "சாதித்தாய்"
* நீ * சாதிக்க வேண்டும்.
நீ"சாகும்வரை
சாதி"சாதிக்க வேண்டும்.
சாகும்"
வரை" சாதிக்க முயற்சி செய்"
சாதித்துக் கொண்டே!
இரு"
உன்"சாதிக்காக
அல்ல"
பல' சாதனைகள்"
சாதிக்க"!
கல்வி தான்" உதவியது.
*எல்லோரும்' கல்வி கற்று
உயர் பதவிகளில்"
வேலை வாய்ப்புகள் பெற்று "
பொருளாதாரத்தில்"
மேம்பட வேண்டும்.
அன்னியன் உங்களை ஆளாதிருக்க"
குடி வழிப் பெயரை'
பெயரோடு இணையுங்கள்"
என்கிறார்கள் "
இணைப்பார்களா?
இணைவார்களா !
தமிழர்களாக !
தமிழர்கள் "!
தமிழராக!
இணைந்து"
கொண்டு "
குடி வழிப் பெயரையும்
இணைக்கலாமே ."
""""""""""""""""""""""+
அன்னியர்களின்
கீழ்
அடிமையாக வாழ்வதை விட
குடி வழிப் பெயரைப் பயன்படுத்துங்கள்
அடிமை வாழ்விலிருந்து மீண்டு வாருங்கள்.
உங்கள்"
இனத்துடன்.
உயர்வு தாழ்வு மனப்பான்மை வேண்டாம்".
*நாமெல்லாம்"
மலையில்/
குன்றுகளில் வாழ்ந்த குன்றவர் /
குறவர்கள் "
"""""""“"""""""""""""""""+
இப் பதிவு"
குழப்பமாக இருக்கும்"
மேற் பதிவுப் பகுதிகள்."
எனக்கே " குழப்பமாக உள்ளது.
"""""""""""""""""""""""""
*கற்போம் கற்பிற்போம்*
* அறிவோம் அறிவிப்போம்*
~ க.க.நி. (K.K.N.) ~
Verydifficultand notpossible
சாதியை ஒழிக்க வேண்டுமா?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா?
விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா?
விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா?
சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன.
இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
உங்களது புரிதல் தவறு ஐயா குடி என்பது வேறு ஜாதி என்பது வேறு ஒழிக்கப்பட வேண்டியது ஜாதியால் தவிர குடியை அல்ல வரலாற்றை உற்று நோக்கி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொண்டால் இதுபோன்று புரிதல் உங்களுக்கு ஏற்படாது எனது தனிப்பட்ட கருத்து
@breezebala1 குடியோ, சாதியோ என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை எதற்காக ஒழிக்க வேண்டும்?
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டாமா? இந்த மனப்பான்மையை ஒழிக்காமல் ஒரு அமைப்பை ஒழிப்பதால் பயன் இல்லை. மேலும் ஒவ்வொரு தமிழ் சாதிக்கும் இந்த மண் காத்த தியாக வரலாறு உள்ளது. அதை திராவிடம் மறைத்துவைதுள்ளது. ஆதிக்க சக்திகளை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மாய்ந்தோர் பலலட்சம். அந்த வரலாற்றை அந்தந்த சாதியினர் பாதுகாத்து வருகின்றனர்.
வாட்ச்மேன் தாழ்ந்தவன், மேனேஜர் உயர்ந்தவன் எனும் மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டுமா? வாட்ச்மேன், மேனேஜர் போன்ற பதவிகள் ஒழிக்கப்பட வேண்டுமா?
👌
👍
If we give importance for skill in selecting govt jobs Without considering caste, every thinge willbe normal
Community - Refer Community Certificate என்று தான் எழுதுகிறார்கள். அப்படியானால் சாதி உண்டு என்று தானே அர்த்தம்.
❤❤❤
🎙️
DRAVIDIYA THELUNGAN THAMIL INATHAI ALLIKKA PARKIRAAN. MAKKALE CAREFULL.
Aanal Saadhi certificate Illaamal,,kalloorikalil seramudiyaadhu,,velaikku application podamudiyaadhu enru solkirarkale?
🎉🎉🎉🎉🎉
Thazhil shaathinu comunity certificate vanga vedum....🎉🎉🎉🎉....
தமிழகத்தில்
------------------------
நால்வர்ணம்
------------------------
தமிழகத்தில் "நால்வர்ணம்" என்ற முறை கிடையாது என்று சிலர் கூறி வருகின்றனர். தொல்காப்பியம், சங்கஇலக்கியம், சங்கமருவிய இயக்கியம், பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல இலக்கியங்களில் நால்வர்ணம் பற்றி கூறப்பட்டுள்ளதே என்றால், இல்லை இல்லை எங்களுக்கு இலக்கிய ஆதாரங்கள் தேவையில்லை அடிப்படை ஆதாரங்களான கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் நால்வர்ணம் (பிராமணர் - க்ஷத்திரியர் - வைசியர் - சூத்திரர்) பற்றி கூறப்பட்டுள்ளதா என்று வினா தொடுக்கின்றனர். நல்லது அப்படியே ஆகுக. அடிப்படை ஆதாரங்களின் வாயிலாக பதில் தருவோம்.
பாண்டிய வேந்தன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரம் செப்பேட்டின் சமஸ்கிருத சுலோகம்-25, சூத்திரர்கள் பிராமணர்களின் நிலங்களை அபகரித்து கொண்டனர் என்று குறிப்பிடுகிறது. முற்கால பாண்டிய வேந்தர்கள் பிராமணர்களுக்கு கொடுத்த பிரம்மதேயங்களை, சூத்திரர்கள் அபகரித்து கொண்டதால், பிராமணர்களின் வாரிசுகள், க்ஷத்ரியனான பாண்டிய வேந்தன் பராந்தக வீரநாராயணனிடம் சென்று முறையிட்டபோது, பாண்டிய வேந்தன் பராந்தக வீரநாராயணன் அவர்கள் சூத்திரர்கள் அபகரித்த நிலங்களை எல்லாம் பறித்து அதை முன் அனுபவித்த பிராமண எஜமானர்களுக்கு சாசனம் செய்து கொடுத்தார் (சுலோகம்-26) என்று கி.பி.9 ஆம் நூற்றாண்டின் தளவாய்புரம் செப்பேடு தெரிவிக்கிறது. தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்களின் சாசனங்களில் பிராமணர், க்ஷத்திரியர், சூத்திரர் என்று வருவது "நால்வர்ணம்" தமிழகத்தில் இருந்ததை உறுதிசெய்கிறது என்பதாகும்.
அரியலூர் மாவட்டம் கோவிந்தபுத்தூரில் உள்ள உத்தம சோழனின் 14 வது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று, 'அம்பலவன் பழுவூர் நக்கன்' என்பவரைப் பற்றி குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டானது இவரை "சூத்திர ஜாதி" என்று குறிப்பிடுகிறது.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் 38 ஆம் ஆட்சியாண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரதராஜபெருமாள் கோயிலில் உள்ளது. இக் கல்வெட்டானது, பூவனூர் என்ற ஊரைச் சேர்ந்த மாலிருஞ்சோலை என்ற சோழ மந்திரியைப் பற்றி குறிப்பிடுகின்றது. இவரை இக் கல்வெட்டானது "சூத்திரர்களில் முதன்மையானவர்" என்று குறிப்பிடுகிறது. மகாவிஷ்ணுவின் தீவிர பக்தரான இவர், வாணாதிராஜரின் ஆணையை ஏற்று பெருமாள் கோயிலில் மண்டபம் ஒன்றை கட்டுவித்தார் என்றும் இக் கல்வெட்டு கூறுகிறது.
தமிழ் வளர்த்த பாண்டிய வேந்தர்களைப் போலவே சோழர்களும் தங்களை க்ஷத்திரிய வம்சத்தவர் என்றே குறிப்பிட்டனர். முதலாம் ராஜராஜ சோழன் அவர்களை "க்ஷத்திரிய சிகாமணி" என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவரது தந்தையார் சுந்தர சோழன் அவர்களை அன்பில் செப்பேடு "க்ஷத்திரியர்களில் முதன்மையானவர்" என்று குறிப்பிடுகிறது.
இத்தகைய அடிப்படை சான்றுகளின் மூலம் தமிழகத்தில் நால்வர்ணம் என்ற முறை இருந்தது என்பது முற்றிலும் உண்மையாகிறது.
இருக்கட்டும் அதில் ஏதும் தவறில்லை மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறான் என்றால் சரிதானே குடியால் இணைந்து ஜாதியை விரட்டுவோம் அதிகாரத்தை கைப்பற்றி அதற்காக மக்களை தயார்படுத்தும் குடி அடையாளம் வைத்துக் கொள்ளட்டும் ஜாதியை தூக்கி எறிந்து விடுவோம் இதில் ஏதும் மாற்றுக் கருத்து உண்டா உங்களுக்கு இருந்தால் வரவேற்கிறேன் நன்றி
......... 1900 to... 🧐🧐🥺🥺🧐meela vum miilavum.. 🤔😰😰😱😱🙄🙄🙄🙄🙄onru kuutiya... Palaiyaththuk koturik kolaikaari vanthwriyar... Nayakkankankal...☝️☝️☝️
1912to.... Ellaa telunku... saathinkalaiyume kuuuttiullanar....☝️
Etharrkkk kaka....
Kuttinarr..❓❓❓❓ Kuutinarr????
🙄🙄🙄🙄
Unmaith Tamil inaaa azhippukkaka .. Ve.. Aamabb
1914... kalile.... EVR nayakkanai yarunnu. Kavaninka..
Vanderi..
Maisure mannar vamsaththaik konnuttu.. Tamil naattul perum sorhthotu. Otiyanthanar... 🥺🥺🥺Vandor.. .telunkan nayannankal... 🧐🧐🧐🧐
kalai nil kavaminka..
. .. 1920....1924.... kalile...
Ellaa aneka.. aneka... tamil sathikkulle....yume Telunkarkalaip pukuththi vaiththullathaiyume.. Kaanwwr.. Ithai.. Appave.. Utkaarnthu.. Teluvaka.. Emaththi.. Narakamakave.. Tellivaakach.. Takku uththi yakave.. Seithor... ☝️yaru.. ❓❓❓
Telunkar kuuti...☝️
Aariyar kuutiye... ☝️
Aamm... ☝️
1934to.. Kalappu kalappu panni.. Vaippatti vaiththh.
Tamil inaththai sithaiththu.. Azhiththullanar... ☝️☝️☝️
Athe... ☝️☝️☝️.. 1944le DK enak kuutiyor... rume telunkarare... ☝️☝️
Ivai ethume.. Tamilar ariyaamal parrthghunnamai. Ellame.....
1950to.. 2009 varai telunkarala savatikkap patta tamil inaththin.. Rathth aaru..
Nara posanaththi.. Ulakame ninnu.. Meela kavaniththuk.. kettavai ....
Sonbavai..
Polith tamil vesataariyar telunkar... Enpathai.. ☝️..
....... .. ... 2009to... . 2020..2024lume.. Aththahanai ataavati.. ataavati... atavatith thanankalin... moolame.... ☝️☝️ naayakka jaathiye...☝️☝️☝️
" குடி " என்பது தொழில் அடிப்படையில் தான் என்றால் 18 வயது ஆகும் வரை யாரும் எந்த குடியும் இல்லையா?
18 வயதில் தானே தொழில் என்ன என்பது தெரிய முடியும்?
ஒருவரின் தந்தை ஒரு தொழிலும், தாத்தா வேறு ஒரு தொழிலும் செய்பவராக இருந்தால் அந்த சிறுவன் / சிறுமி எந்த குடி என்று கொள்வது?
ஜாதி வர்ணம் குலம் எல்லாம் ஒன்றுதான் ..ஏதாவது உளறுவது ..
20 years tamil naadil cinema sinnat thirai irndu kkum 100/100 tamil manila vari (tax) podunka iya (sir) ithu yaar vanthall naddakum
Thai mozli yenna yendravadu podalam. Ellai endral thelungan than ella reservationaiyum anubavippargal.
Mental ஆட்சி 🤦
Tamil desiyam endru solli oruthar oruthar adichikkittu saga poranga.ithu tan Tamil desiyam
Thamizhnaattai poruthavaaraikkum kkum,sadi adippadiyil,Arasiyal,,pirivinaivaadham,,brahmana edirppu vonruthan kamarajarkku piraku,1967 lirinthu Arasiyal...
Idharkku vithittavar malayala,kannada,,telughu mozhiyanar ,thalamaikalil Aarambhitha justice party,1930 mudhal british kaaranin soozhchiyal aarambhithu,innum india nam desam enra unarvu varaamal arasiyal nadakkirsthu@
Thamil sathygalai olithal wantheri thirawidam malarum. Thamikan aliwan. Thamil saathygalukku number ilakkam kodukka pattu kanakkida padanum.
Saathy olikka koodathu. Saathy etra thalwai than olikknum. Arasiyal kalvi tholil waippugalil sama urimai kodukka padanum. Thiru manathil mattume saathy parkka padanum.
Peyarukku pinnal saathy poda thewai illai. Pathivil mattum saathy ilakkam kodukka padalam.
Thelungan thiravidan entra porwayil thamilan urimaya parikkiran.
சாதியை ஒழிக்க வேண்டுமா?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா?
விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா?
விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா?
சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன.
இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
Who is Yaadhavaa
Telgu and north india part of community
கோனார் தமிழ்👍
Son of lalu prasad vadakans
Yadav origin uttarpradesh.....konar origin tamilnadu
நீங்கள் சொல்வது தான் இனவாதம், அதை சுற்றி வளைத்து சொல்ல எத்தனிக்கிறீர்கள்.
தமிழ் மொழி மீது பற்று இல்லாமல் ஏனைய மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருக்க வாய்ப்புள்ளது வரலாறு நெடுக இனவாதம் இருந்திருக்கிறது தானே தற்பொழுது கூட மேற்கத்திய நாடுகளில் மிகப்பெரிய விவாதம் இது குறித்து தானே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதில் அவர்கள் வெற்றியும் கண்டிருக்கிறார்கள் மக்களுக்கான அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார்கள் அங்கே அவர்களைத் தவிர மற்ற நபர்களும் சுதந்திரமாக அனைத்து உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் சரிதானே
ஐய்யா வணக்கம்
சாதி,சதிய வன்மம், தீண்டாமை,சத்திய படிநிலை போன்றவை பற்றி நன்கு அறிவோம்
இது சாதாரண விசையம் இதற்கு இவ்வளவு விளக்கம் தேவையில்லை
சாதியை கட்டிக்கொண்டு அழவெண்டாம்.
தேவையில்லாத உரையாடல்
ஒரு அடையாளமும் தேவையில்லை
மனித அடையாளம் போதும்
தம்பி சீனிவாசன் பெத்தவளை அம்மா என்று கூப்பிடு அதன் பிறகு சின்னம்மா பெரியம்மா என்று கூப்பிட்டு கொள்ளலாம்
சாதியை ஒழிக்க வேண்டுமா?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா?
விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா?
விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா?
சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன.
இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
எவ்வளவு சூழ்ச்சி பண்ணும் அளவுக்கு ஏன் தமிழர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தார்கள் ...
உயர் பதவியில் இருந்த பாப்பாத்திகள் தெலுங்கரிடம் விலை போயிட்டார்கள் போல் நடிகை கஸ்தூரி போல் ...
Dei paavadai unnoda veetu ponnunga endha father kooda irukaanganu paaru
அட போங்கப்பா அந்த பக்கம். தமிழனுக்கு எங்கு போனாலும் புகழ் இருக்கிறது. சாதியில் தான் முன்னேற்றம் இருக்கா?
பயனற்ற உரையாடல்....
சாதியை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் சாதி தான் ஏற்ற தாழ்விற்கு காரணமாக அமைவது தான் காரணம். இபபொழுது, குடி வேறு, சாதி வேறு என்ற நிலை போய், இரண்டும் ஒன்றாகி விட்டது. ஆகையால், ஏற்ற, தாழ்வுகள் ஒழிய வேண்டுமென்றால் , சாதிகள் ஒழிவேண்டும் என்பது அவசியம். அரசாங்கத்தின் circular சரியானதது தான்.
சாதி என்பது-தொழில் சார்ந்து சாதிப்பவர்கள்
குடி என்பது- குறிப்பிட்ட பகுதியில் குடியிருப்பவர்கள்.
குலம் என்பது-குலத்தொழில் மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றுவர்கள்.
இனம் என்பது-மரபியல் அடிப்படையில் பிறந்து வருபவர்கள்.
வர்ணம் என்பது-நிற அடிப்படையில் வேறுபட்டவர்கள்.
மொழி என்பது-ஒலி அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வார்கள்.
மதம் என்பது - இறையியல் கோட்பாட்டின்படி ஒன்று கூட்டுபவர்கள்.
இந்த சாதி பெயர் பின்னால் போட கூடாது என்ற சட்டம் கொண்டு வந்த கட்சி இந்தியா முழுவதும் கூட்டனி ஆட்சியில் இருக்கு போது இந்த சட்டம் கொண்டு வர வேண்டிய தானே. அப்ப என்ன புடுங்கி கொண்டு இருந்தது
சாதியை ஒழிக்க வேண்டுமா?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா?
விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா?
விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா?
சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன.
இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
சாதியை ஒழிக்க வேண்டுமா?
சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வேண்டுமா?
விபத்தில்லா சாலையை ஏற்படுத்த வேண்டுமா?
விபத்து ஏற்படுவதால் சலைகளையே எடுத்தெறிந்து விட வேண்டுமா?
சாதிய அடையாளங்கள் நம்மை தமிழர் என்றும் பிறர் என்றும் அடையாளம் காட்டுகின்றன.
இதுவே திராவிடத்தின் முதல் எதிரி. இந்த அடையாளங்களை ஒழித்துவிட்டால் பிஹாரியும், குஜராதியும், தெலுங்கரும் தம்மை தமிழர் என்று கூறிக்கொண்டு தமிழர் நாட்டை ஆளவும் செய்யலாம்.
@@karthicksegganiyan1334 உங்களது கருத்து தவறு குடியால் ஒன்றிணைந்து அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் சக்தியோடு/புரிதலோடு ஜாதியை விரட்டுவோம் அதுவே மிகச் சரியான பதமாக இருக்கும்
குரும்பர் இனம் தமிழினமா
இல்லை...
ஏன் சார்!
சாதியை போடாத போது எதற்கு மொழியை போட வேண்டும்?
இந்தியா என்ற நாட்டில் உள்ள போது?
முன் சாதியை போட்டதால் மாணவர் இடத்தில் பிரிவினை வருகிறது என சொன்னவர்கள் தற்போது மொழியை ஏன் போடவில்லை என பேசுவது சரியா?
எப்படி போட்டடாலும் யாரிடமாவது அது சரியில்லை என சொல்லதான் போகிறார்கள்?
சாதிய புத்தி தலைக்கு ஏறி போச்சு?
உங்களது புரிதல் தவறு சாதி என்பது வேறு குடி என்பது வேறு குடியால் ஒன்றிணைவோம் ஜாதியை களத்திலிருந்து விரட்டுவோம் இதுவே முழக்கம் தமிழக நிலப்பரப்பில் தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரம் கிடைப்பதற்கு ஒரே ஒளியாக இருக்கும்
பறையர் வரலாறு பேசினால் மட்டுமே தமிழர் அடையாளத்தை காணமுடியும். ஆனால் ஆரிய இடைநிலை சாதிகளால் தமிழர் அடையாளத்தை கான இயலாது.
தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களிடம் சுயவிவரம் கேட்கிறார்கள் அதில் சாதி பற்றி எழுத சொல்கிறார்கள்.குறிப்பாக மொழி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் கேட்கிறார்கள்
தமிழரான எடுபுடி முதல்வராக வந்த பின்னும் ஏன் அந்த விதிகளை திருத்த முயலவில்லை
சாதி என்பது ஆரியவடிவம்
சிறப்பான கருத்து சிறப்பான செயல்
TVK❤❤❤
🙏🙏🙏🙏👍👍👍
NEXT.CM.VIJAY.
நாம் தமிழர்