"இதெல்லாம் தான் சமைச்சேன்.." "காரமா இருக்குனு சொன்னாரு..." - முதல்வருக்கு விருந்து வைத்த பெண் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 343

  • @சண்முகம்சுக்குரு

    சிறப்பான வாய்ப்பு பெற்ற இந்த எளிய குடும்பத்தினருக்கு வாழ்த்துகள் ! மக்களின் முதல்லர் அவர்கள் வாழ்க ! !

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 года назад +61

    மக்கள் முதல்வர் வாழ்க பல்லாண்டு

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +116

    ஒடுக்கப்பட்ட சமுகத்தினருக்கு சம அந்தஸ்து கொடுக்கும் முதலமைச்சரை பாராட்ட வார்த்தைகள் பத்தாது.

  • @plumbingyuvaraj199
    @plumbingyuvaraj199 2 года назад +40

    அருமையான பதிவு எளிய முதல்வர்

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 года назад +40

    ஸ்டாலினின் இந்தகுணம் பாராட்டுக்குரியது.

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 2 года назад +32

    மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️

  • @mseerkalan5512
    @mseerkalan5512 2 года назад +30

    முதல் அமைச்சரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
    வாழ்த்துகிறேன்.

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 2 года назад +80

    முந்தய முதல்வர்கள் விளம்பரத்திற்காகக்கூட தாழ்த்தப்பட்டவர்களை நேரில் சந்தித்தது கூட இல்லை ஆனால் நம் முதல்வர் அவர்களின் வீட்டில் அமர்ந்து அவர்கள் சமைத்த உணவை சாப்பிட்டது போற்றத்தக்க செயல்

    • @apvpsp5471
      @apvpsp5471 2 года назад +4

      தலைவா...நரிக்குறவர்கள் MBC பட்டியலில் உள்ளார்கள்..தலித் பட்டியலில் இல்லை. இவர்களின் நீண்டநாள் கோரிக்கை SC, ST,யில் தங்களை இணைப்பது. இவர்களை SC, ST யில் இணைக்க விடுவார்களா? தலித் அரசியல் பேசுபவர்ள். Masaa allazh.

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 2 года назад +1

      Great

  • @selvannv1396
    @selvannv1396 2 года назад +28

    மக்கள் முதல்வர் மக்களோடு முதல்வர்

  • @sathishkumar2632
    @sathishkumar2632 2 года назад +93

    ஸ்டாலின் ஐயா வாழ்க்கை வரலாற்றில் உங்கள் பதிவு நிச்சயம் இடம் பெரும்.. அற்புதமான முதல்வர் 🙏🙏

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 2 года назад

      பள்ளி விடுமுறை நாளாச்சே அந்த
      குழந்தைகள் சீருடையுடன் நிற்கிறார்களே இதற்கு காரணம் தெரியுமா? என்ன செட்டிங்கா
      அரைத்த மாவையே திரும்ப திரும்பவா அரைப்பார் முதல்வர்
      இது அந்தக்காலம் என்று நினைத்து விட்டார் இது இருபத்து ஒன்றாம்
      நூற்றாண்டு டேய் என்றவுடன் என்னங்க எஜமான் என்று கையை கசக்கும் நம்பியார் காலம் இல்லை.

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 года назад +98

    சகமனிதரை தன் உணர்வாக எண்ணும் மனிதரே உலகில் ‌ போற்றத்தக்கவர்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 года назад +1

    அந்தக் குழந்தைக்கு ஊட்டி விட்டு பின் அதே கையால் தான் உணவு உண்ட அந்த தருணம் .... முதல்வரின் உள்ளத்தில் கடவுள் புகுந்து விட்டார்.

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 года назад +35

    எளிமையின் சிகரம் முதல்வர்

  • @MuthuKrishnan16
    @MuthuKrishnan16 2 года назад +42

    முதல்வர் ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி வணக்கம்

  • @kumanan4276
    @kumanan4276 2 года назад +77

    நம் மாநில மக்களின் உண்மை நிலையறிந்து உதவும் உத்தம முதல் வரைப் போற்றுவோம்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      @CINEMA RAIN சினிமா என்ன சொல்லவர்ரே

    • @MohamedIsmail-uq9lf
      @MohamedIsmail-uq9lf 2 года назад +1

      முதல் வரை மட்டுமல்ல... முடியும் வரை முதல்வரை போற்றுவோம்

    • @MohamedIsmail-uq9lf
      @MohamedIsmail-uq9lf 2 года назад

      @CINEMA RAIN illa sir, avar "முதல்வரை" nu metion panradhuku "முதல் வரை" என்று குறிப்பிட்டார்... அதான்

    • @apvpsp5471
      @apvpsp5471 2 года назад

      எம் நரிகுறவ மக்கள் எத்தனையோ பேர் பிச்சை எடுக்கிறார்கள், அதில் கிடைத்த வருமானத்தில் கொடுக்கப்பட்டதுதான் இந்த கறி விருந்து. ரோசம் வரட்டும்னு காரம் அதிகமாக போட்டிருக்கோம்,

  • @selvarajsiva2162
    @selvarajsiva2162 2 года назад +17

    இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.நம்புனா தான் சோறுனுன்னாங்க என்ற சந்தானம் காமெடி ஞாபகம் வருது.உங்களுக்கு எப்படி?

  • @velmuruganvelmurugan5806
    @velmuruganvelmurugan5806 2 года назад +4

    ஹோட்டல் சாப்பாடு என்றாலும் அந்த மாணவி வீட்டில் போய் உணவு அருந்தியது பாராட்டக்கூடிய ஒன்று.

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 2 года назад

      Intha mathiri comment illainnu ninachen. Thambi nee nalla varuve.

  • @devarajsellam4942
    @devarajsellam4942 2 года назад +18

    சாப்பாடு கொடுத்த அம்மாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் தலைக்கனம் இல்லாத முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள். 🙏😇

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 года назад +29

    Our Honorable Chief Minister of Tamilnadu Mk. Stalin a good human being.....concern about the depressed class people.... Great Approach 🙏🙏🙏🙏🙏

  • @sugandhadevan127
    @sugandhadevan127 2 года назад +30

    Real hero MK Stalin TN

  • @sugamscreens
    @sugamscreens 2 года назад +3

    அனைவரும் சமம் என்பதே திராவிட கோட்பாடு.கலைஞரின் சமத்துவம் தழைத்தோங்கட்டும்.

  • @adventuretamil7740
    @adventuretamil7740 2 года назад +144

    விளம்பரத்திற்கு செய்கிறார்கள் என்று விமர்சனம் வைத்தாலும் கூட.... நல்லா இருக்கு இல்ல ஒரு முதலமைச்சர் சாதாரண மக்களிடம் அவர்களின் உணவை உட்கொள்ளும்போது....

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад +12

      விளம்பரத்துக்காக என்று கூறுபவர்கள் ..சங்கிகள்...அவர்களைவிடுங்கள் இவர்களின் மகிழ்ச்சி...அனைவருக்கும் மகிழ்ச்சிதானே

    • @binubinu1318
      @binubinu1318 2 года назад +4

      @@sivasankarisathish9138 correct

    • @jenithl3383
      @jenithl3383 2 года назад +10

      தேவையில்லாத ஆணி புடுங்கவா முதலமைச்சன் பதவி? அதுக்கு பேசாம நடிக்க போகலாம். நாங்களும் ரசிச்சு பாப்போம்லே

    • @adventuretamil7740
      @adventuretamil7740 2 года назад +10

      @@jenithl3383 சரி அப்டி ஓரமா போய் 2....ம்ம்பு

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад +14

      @@jenithl3383 தேவையான ஆணி மோடிதான் புடுங்கிறாரா...அப்படியே நீயும் போய்...சேர்ந்துக்க இங்கவராதே

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад +22

    மாட மாளிகையில் கிடைக்கும் டீ யை விட குடிசையில் கிடைக்கும் சிக்கன் குழம்பு ருசி என்று புரிந்து கொண்டு உள்ளார் முதல்வர்.😀

  • @agilant6219
    @agilant6219 2 года назад +1

    மிகவும் சிறப்பு, பெருமையாக உள்ளது அய்யா. 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @paneert1440
    @paneert1440 2 года назад +8

    தலைவர் வேற லெவல்...

  • @ssragavan8821
    @ssragavan8821 2 года назад +6

    தோல்வியை மறைக்க.......இருந்தாலும் நரிக்குறவர் வீட்டில் சாப்பிட்டது. வாழ்த்துக்கள். அய்யா

    • @mohanm7943
      @mohanm7943 2 года назад +2

      என்ன தோல்வி

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад +1

      @@mohanm7943 Avan pera parthenngana theriyum Avan yaru yendru !

  • @manivijay1194
    @manivijay1194 2 года назад +21

    எங்க‌ செய்தியாளர்களை‌ காணவில்லை, இந்த ஏழை குடும்பத்த பேட்டி எடுக்க எவனும் வர‌மாட்டானே , ஒரு நல்ல விசயம் நடந்துரக்கூடாது உங்களுக்கு trb தான் முக்கியம்,

  • @Krishnan599
    @Krishnan599 2 года назад +16

    முதல்வர் ஐயா நல்லா இருக்கனும் 🙏🙏🙏

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 2 года назад +25

    இந்த அம்மா நன்றி பெருக்கோடு பேசினார் நெகிழ்ச்சியாக இருக்கிறது..
    கட்சியில் சேர்த்து அரசியல் தெரிந்தால் பேசியே கலக்குவார்...மனதில் வரும் வார்த்தைக்கு தனி மதிப்பு உண்டு...

  • @arivazhaganmaruthur8264
    @arivazhaganmaruthur8264 2 года назад +12

    வாழ்த்துக்கள் தளபதி.நன்றி ம்மா

  • @vijayaragavanskd4077
    @vijayaragavanskd4077 2 года назад +1

    தமிழ்நாடு முழுவதும் இது போன்று மக்களை சந்திக்க வேண்டும் முதல்வர் அவர்கள்.

  • @mahendran5108
    @mahendran5108 2 года назад

    நரிக்குறவர்களின் மீது காட்டப்படும் அன்பு தமிழக பாரம்பரியத்தைச் சேர்ந்த குறவர்களின் மீதும் காட்டப்பட வேண்டும்

  • @c.k9219
    @c.k9219 2 года назад +8

    புது விடு புது பாத்திரம் ஸ்டார் ஹட்டல் இட்லி கலக்கல் சந்ரு என்ன நாடகம் நாடகத்தின் பெயர் 420

  • @jacobselvam7165
    @jacobselvam7165 2 года назад +11

    தமிழ் நாட்டின் வரலாற்று நாயகன் என் அன்பு அண்ணன் தளபதி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள். வாழட்டும் பல்லாண்டு தொடரட்டும் அவரது தொண்டு வெல்லட்டும் அவரது கொற்றம்.

  • @fouziyanawaz5444
    @fouziyanawaz5444 2 года назад +18

    Good human being Tamil Nadu chief minister Stalin mass👌👌👌👍 great c.m. in India 🇮🇳

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 2 года назад +3

    உங்க நடிப்பு ரொம்ப அற்புதம்

  • @sanjeevisamsan1588
    @sanjeevisamsan1588 2 года назад +8

    விளம்பரமாய் இருந்தாலும் மனதார வரவேற்க கூடிய செயல்.super

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +27

    Our honorable CM's visit to Narikurava sister's house has been recorded in Golden plates and will not be forgotten for ever.

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 года назад +1

    அதானே பார்த்தேன் இவர் வீட்டில் சாப்பிட்டது முன்னேற்பாடு என்று அன்றே சொன்னேன் எங்களை போல ஏழை வீட்டில் இட்லி,சாம்பார் அல்லது சட்னி ஏதாவது ஒன்று தான் செய்வோம் எப்படி இத்தனை வகை அதுவும் உளுத்தம் வடை வேறு சந்தேகம் சரியாபோனது இவ்வளவு வகை சாதாரண வீட்டில் இருக்காது....

  • @rajkumarraj6595
    @rajkumarraj6595 2 года назад +1

    நாட்டுக்கோழி வேற 1 ஒன்னும் தெரியல அந்த நாடோடி பெண்ணுக்கு

  • @brittoraj5174
    @brittoraj5174 2 года назад +5

    Very nice Sir help need so may poor people..

  • @thangavelus1274
    @thangavelus1274 2 года назад +4

    Best💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @rameshanandan6715
    @rameshanandan6715 2 года назад +3

    AMMA.NEENGA..ENTHA...HOTAL....VANGENER...SUPER...IDELY...VADAI...

  • @musicandfunvlog8609
    @musicandfunvlog8609 2 года назад +1

    Very luckiest family.. avanga family generation future la enga veetuku cm vanthurukangalamae.. semma feeling..

  • @balasubramanian_s
    @balasubramanian_s 2 года назад +1

    ஆமா ஆமா நம்பிட்டோம்.

  • @ravir800
    @ravir800 2 года назад +22

    இது தான் டா முதல்வர் ஸ்டாலின் சாதனை

  • @90348ramram
    @90348ramram 2 года назад +7

    Our CM is really great !!!!!
    We all must must support needy people without any advertisements !!!!!!!

  • @sakthivelkandasamy8444
    @sakthivelkandasamy8444 2 года назад +5

    I feel also very emotional for coming cm sir. My great Salute to CM Ayya.

  • @giftson3190
    @giftson3190 2 года назад +10

    Full respect to Stalin Sir thank you for spending time . Thanks for not going to Governore tea party

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 2 года назад

    CM sir vrey vrey great நானும் என் குடும்பத்தினரும் CM sir பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது Cm sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thulasiv247
    @thulasiv247 5 месяцев назад

    It is really appreciable.

  • @uncleGEORGE
    @uncleGEORGE 2 года назад +20

    There are lots of differences between Modi's acting and this gentle man's action... I am proud to say that MK Stalin is my CM. Will pray for your good health thalaivaa....

  • @Tuticorians134
    @Tuticorians134 2 года назад +2

    எந்த ஹோட்டல்ல சமைச்சிங்கனு சொல்லுங்க

  • @ravikumarraghavelu2130
    @ravikumarraghavelu2130 2 года назад +5

    A leader of 21st century in india, leader who understand the pain of poor people, wish him good health and happiness for ever ❤💙💜♥

    • @manian562
      @manian562 2 года назад

      Idhu tamil naatil mattum dhan nadakkum.

  • @muniyandisathiya4216
    @muniyandisathiya4216 2 года назад

    அருமை அருமை 🙏🙏🙏

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 2 года назад +10

    Welcome CM sir

  • @glorytogod229
    @glorytogod229 2 года назад +1

    Ultimate ya😍😍

  • @suresht357
    @suresht357 2 года назад +8

    நெசமா நீ சமைச்ச நம்பனும் 😄

  • @panneerads2062
    @panneerads2062 2 года назад +2

    Super good

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +3

    Superb acting .. direction... But film failed

  • @shanmugamp6015
    @shanmugamp6015 2 года назад +1

    Realy super

  • @anandhananand1262
    @anandhananand1262 2 года назад +2

    எளிமை நாயகன்

  • @senthilpratha7672
    @senthilpratha7672 2 года назад +16

    அக்கா போய் சொல்லாதீங்க எந்த ஹோட்டல்ல வாங்க சொன்னாரு சொடல

    • @mkailasam9302
      @mkailasam9302 2 года назад +1

      மக்கள் முதல்வர். உனக்கு என்ன தகுதி இருக்கு....உன் பெயர் என்ன??? பாராட்ட வேண்டாம்.....At least குற்றம் பார்க்காதே...

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 2 года назад

      மூளை கெட்டுவிட்டது அவ்வளவு வெறுப்பு அரசியல்

    • @kjayalakshmi58
      @kjayalakshmi58 2 года назад

      Give respect to the post of CM

    • @subramanianradhakrishnan3489
      @subramanianradhakrishnan3489 2 года назад +1

      தளபதிக்கு இந்த அறிவிலிகள் பாராட்டு தேவையில்லை

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 года назад

      Senthil cafe than, vangi vanthathum pratha than!

  • @r.chinnadurai7775
    @r.chinnadurai7775 2 года назад +3

    Saravanabavan la irunthu oru parcel vanthuchunu kelvi paten

  • @sr.margaretdaisy7930
    @sr.margaretdaisy7930 2 года назад +8

    I'm astonished to see such a people friendly CM. He is a precious gift to Tamilnadu. Let God bless him. He will become PM very soon.

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 2 года назад +1

    இதெல்லாம் publicity stunt. இதுக்கெல்லாம் மயங்கிவிடக்கூடாது.

  • @lordismybanner-4408
    @lordismybanner-4408 2 года назад

    Tq sir,u have such a good HEART, that is all are EQUAL to u .....🙏🙏🏿💐

  • @prakashk8569
    @prakashk8569 2 года назад +1

    SUPER.SRI

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 2 года назад +17

    Hand's off to Tamil Nadu chief minister 🙏🙏

  • @mageshmagesh4240
    @mageshmagesh4240 2 года назад

    Tq Stalin sir🙏🙏🙏🙏

  • @தூத்துக்குடிஉப்பளதொழிலாளி

    நான் நல்லாட்சி அமைய தான் ஓட்டு போட்டேன் தி மு க விற்கு நல்லது நடக்கும் நான் மனிதன்

  • @marimuthusaravanan913
    @marimuthusaravanan913 2 года назад +2

    Super CM sir🙏🙏🙏💐💐💐

  • @thulasiv247
    @thulasiv247 5 месяцев назад

    Very good.

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 2 года назад

    இதேமாதிரி தான் காந்தி குடும்பம் நேருஜி குடும்பம் நடந்தார்கள்...தான் பண்டிட் என்றோ ராயல் பேமிலி என்றோ நினைக்காத அந்த பழகும் மனது தான் நேரு காந்தி பராம்பர்யம்...எளிமை...எளிமை...நல்ல பண்பாடு...யாரோடும் வித்தியாசம் இல்லாமல்
    பழகும் குணம் போற்றத்தக்கது...இந்த குணமே அவர்கள் வாழ்வில் மதவேறுபாடு சாதி வேறுபாடை தகர்த்தது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது...👏👏👏👏👏👏👏👏👏

  • @karkikalai726
    @karkikalai726 2 года назад

    Tamilnadu cm.. Nu solla virumpa villai... Enga god gift sir nenga... Ungalai nerla parkalanalum... Indha madhiri news la parkurappa alugai vandhududhu... Superb cm anna

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +2

    👍

  • @PRAKASHSA2000
    @PRAKASHSA2000 2 года назад +1

    நீ இன்னும் என்ன பைதியகறனவே நெனசுக்கிட்டு இருக்ககெல

  • @VDivya-ym7gd
    @VDivya-ym7gd 2 года назад

    Nice. .for. Our. State

  • @SindhuSindhu-tp6rh
    @SindhuSindhu-tp6rh 2 года назад +7

    பிரசாந்த் கிஷோர் இன்னும் ஸ்டாலின் க்கு message பண்ணி கொண்டு இருக்கிறார்

  • @ravirravi6070
    @ravirravi6070 2 года назад

    Sir is great

  • @athithan832
    @athithan832 2 года назад +1

    Congratulations madam

  • @pushpalatha3250
    @pushpalatha3250 2 года назад +2

    Twitter முழுக்க இந்த drama தான் RUclips லயும் அதே drama. Comments section முழுவதும் 200 ரூபாய் paid comments. ஒரு நியாயம் வேண்டாமாடா😜

  • @cheirmakanid7869
    @cheirmakanid7869 2 года назад +2

    thanthi tvkku vera polappe illaiya?

  • @vishnumohan4961
    @vishnumohan4961 2 года назад +4

    என்ன பண்றது அண்ணா மலை யை எதிர்க்க முடியவில்லை இதையாவது பன்னுவோம்.

    • @ravichandrans3487
      @ravichandrans3487 2 года назад

      அண்ணாமலை யாவது வெண்ணமலையாவது ஸ்டாலின ஒருமயிரும் புடுங்க முடியாது எவனும்.முதல்ல அண்ணாமலை ங்கரவன் யாரு? வார்டு கவுன்சிலரா இல்லைMLAவா யாரவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவனா

  • @comagansrinivasan7071
    @comagansrinivasan7071 2 года назад +3

    DMK CHIEF & CM MKS has splendid heart..future generations of this community is welcome in the mainstream society with honour. when his political party enemies try to copy cat him in all means this event cannot be copied by his enemies. And HE is true PERIYARIST, neutral people are really shockened because even average people feel very much difficult in dining with their cooked food in their home. EX CM KALAIGNAR is really a legend in shaping this marvellous soul..Common people pay fond remembrance to EX CM KALAIGNARS GOLDEN HEART- the real PERIYAR ,ANNA disciple.

  • @victors498
    @victors498 2 года назад +2

    Nice

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 2 года назад +2

    Good madam

  • @nagusethu1992
    @nagusethu1992 2 года назад +9

    விளம்பரம் போதும் விடியல் எங்களால் பார்க்க முடியவில்லை உன் நடிப்புக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்

    • @rajahamsaa417
      @rajahamsaa417 2 года назад

      எதற்கு விளம்பரம் சொல் ? இயல்பாக உணவு உண்பது குற்றமா ? வரியநிலையில் உள்ளோரை சமூகத்தில் புறந்தள்ளுவது எவ்விதத்தில் நியாயம், அன்பு என்பது எண்ணங்களின் செயலாக்கம், செய்யும் செயலனைத்தும் அனைத்தும் குறை குற்றம் கண்டால் சமூகத்தை யார் வழி நல் வழி நடத்துவது, காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் குற்றமுள்ள குணம் எப்போதும் குறுகுறுக்கும்.

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 года назад +6

    ஒருமாதம் முன்பே எல்லாம் வாங்கி கொடுத்துவிட்டாங்கி முதல்ல இந்த நடிகைக்கு சுமக்க தெறியுமான்னு தெறியல

  • @bathmanathan1084
    @bathmanathan1084 2 года назад +6

    எல்லாம் ஒரு நாடகம்

  • @sonaiahp3413
    @sonaiahp3413 2 года назад +8

    Super namma muthalvar

  • @ravindranpandiyan131
    @ravindranpandiyan131 2 года назад +2

    ✋🤚👌👌💯

  • @harishahimas6217
    @harishahimas6217 2 года назад +8

    Satharana makalulku oru muthalamaichar.

  • @Lakshmanan0123
    @Lakshmanan0123 2 года назад +1

    டாஸ்மார்க் எடுக்க சொல்லி நீங்க எல்லாம் சொல்லக்கூடாது

  • @raziawahab3048
    @raziawahab3048 2 года назад

    ஏழைகளுக்கான முதல்வர்👌

  • @harishbabhu
    @harishbabhu 2 года назад +1

    இவர்களில் யாரையாவது ஒருவரை வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திரு ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவே அவர் அந்த சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய சமூக நீதி...

    • @navarajdevakumar6846
      @navarajdevakumar6846 2 года назад

      நிச்சயமாக சீமான் சீட் கொடுப்பார்

  • @kalidasan5131
    @kalidasan5131 2 года назад +2

    Ellame Naadagam.... Direction by PK............

  • @abdularabia497
    @abdularabia497 2 года назад

    Super

  • @fouziyanawaz5444
    @fouziyanawaz5444 2 года назад +6

    Future Indian P.M. of India 🇮🇳 Jai Hind

    • @subramanismani3109
      @subramanismani3109 2 года назад +4

      Muruga முடியல முருகா.

    • @bharathexplores889
      @bharathexplores889 2 года назад +1

      @@subramanismani3109 apo sethu poidu muruga... Ni la yen erukanum muruga

    • @baskaran5917
      @baskaran5917 2 года назад

      @@bharathexplores889 🦴🦴🦴🦴😂😂

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 года назад

    தளபதி முற்போக்கான சிந்தனிஉடயவர் இதில்
    மாற்றுக்கருத்து கிடையாது.
    ஆனால் உண்மையான , நண்மைபயக்கும் செயல்பாடுகள்
    மூலமே வரலாற்றில் நிலைக்கமுடியும். வாழ்க 🎉🎉🎉🎉