இந்திரவிழா கொண்டாடுவதன் காரணம் இதுதான்! l கடல் ஆடு காதை l Silapathikaram l Part-8 l G Gnanasambandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 23

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Год назад +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிலப்பதிகாரம் பதிவு. அருமை. மிக்க நன்றி ஐயா

  • @kailaashiniravindrakumar1930
    @kailaashiniravindrakumar1930 Год назад +3

    உங்களின் சிலப்பதிகார உரையை கேட்டு , சிலப்பதிகார நூலை வாங்கி பாதி படித்துவிட்டேன், அருமையாக உள்ளது☺👌

    • @kingdom354
      @kingdom354 Год назад

      புத்தகம் பெயர் சொல்லுங்கள்

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +2

    மிக அருமை ஐயா..
    மாதவியின் பிறப்பைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்...
    அவள் அணிந்த 32 வகையான ஆபரணங்கள் மற்றும் அவள் 11 வகையான நடனங்கள் ஆடும் திறன் பற்றியும் தெரிந்து கொண்டேன்.
    நன்றி ஐயா 🙏
    க.மோகனசுந்தரம்.

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад +1

      Same.bro.🙏🙏🙏👌👌👌💐💐💐🌹

  • @ashalenin1
    @ashalenin1 Год назад

    நன்றி ்அய்யா ❤

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Год назад

    தமிழ்த் தேன் சுவைத்தேன்.
    நன்றி ஐயா

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    🙏🙏🙏sir.verysuper.👌👌👌💛🧡💚♥️💜.sivayanama.siva.siva.siva.🙏🙏🙏🙏🙏thankssir.💐💐💐🙏

  • @angavairani538
    @angavairani538 Год назад +1

    வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏👏👏

  • @madavan3584
    @madavan3584 Год назад

    மிக மிக அருமை ஐயா

  • @ravindrans5965
    @ravindrans5965 Год назад

    Kalai Vanakkam Aiya🎉

  • @sathyamoorthy8763
    @sathyamoorthy8763 Год назад

    பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் 🔥🔥

  • @vmoganambal530
    @vmoganambal530 Год назад

    அருமை ஐயா

  • @radharamani7154
    @radharamani7154 Год назад

    Thank you Sir. Very nice

  • @gaythrin9506
    @gaythrin9506 Год назад

    என்னுடைய இளங்கலை தேர்வுக்கு உங்கள் பதிவை கேட்டு படித்து விட்டேன் உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது

  • @SasiWords
    @SasiWords Год назад

    Good Morning..have a good day!!..kolusu kadhaiya??

  • @balasubramani8435
    @balasubramani8435 Год назад

    👏👏👏

  • @amulu.g
    @amulu.g Год назад

    🙏🙏

  • @SasiWords
    @SasiWords Год назад

    Kolusukaga thalaiyae vettapattadhu👻👻😂😂😈😈

  • @saraswathiingersol
    @saraswathiingersol Год назад

    🙏🙏❤️

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Год назад

    🙏🏻