வணக்கம் அய்யா. அருமையான பதிவு அய்யா. ஆகா என்ன அருமையான மற்றும் ஆழமான விளக்கம். அய்யாவின் முன்னாடி உட்கார்ந்து பாடம் கேட்பது போல் அருமையான உணர்வு ஏற்பட்டதையா. அந்தி மாலைப்பொழுதில் இரண்டு விதமான மகளிருக்கும் உண்டான உணர்வுகளை எவ்வளவு அழகாகச் சொன்னீர்கள். வகுப்பறைபோல் உணர்ந்தேன் அய்யா. தினம் தினம் நான் ஏகலைவன்போல் பாடம் கற்கிறேன் அய்யா. உங்கள் தமிழ்ப் பணி என்றும் சிறக்கட்டும் அய்யா. நன்றி அய்யா.
வணக்கம் ஐயா எட்டு நிமிடத்தில் ஒரு காதையில் இடம்பெறும் முழுமையான செய்தியை மீள கேட்கும் வாய்ப்பினையும் தங்கள் வகுப்பில் இருந்த அனுபவத்தையும் தந்தது .. இப்பதிவு நன்றி ஐயா 👏
திருச்சிராப்பள்ளி நகைச்சுவை மன்றம் 24 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மேடை சொற்பொழிவுகளை 50 ஐம்பதாம் ஆண்டுகலை நிறைவு செய்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களுக்கு பாராட்டு விழாவில் எனது ஆசான் கு ஞானசம்பந்தம் அவர்கள் சுகி சிவம் அவர்களை பாராட்டி பேசியது மிக மிக அற்புதம் ஐயாவிடம் உரையாட எங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது ஐயாவிடம் ஆசி பெற்றோம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது திருச்சி நந்தகுமார் 27933
அந்திமாலை சிறப்புச் செய் காதை - நான்காம் பகுதி - பாடல்கள் எடுத்துக் காட்டுடன் சிறப்புற இருந்தது. வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை ச.கருணாகரன்.
ஐயா, சிலப்பதிகாரம் தொடர்பான புத்தகங்களையும் மற்றும் முழு கதையும் நாவல் வடிவில் இருக்கிறது என்றால் புத்தகத்தின் பெயர்களை எங்களுக்கு தெரிவிப்பீர்களா? வாங்கி படிப்பதற்கு ஆவலாக உள்ளோம்.
வணக்கம் அய்யா. அருமையான பதிவு அய்யா. ஆகா என்ன அருமையான மற்றும் ஆழமான விளக்கம். அய்யாவின் முன்னாடி உட்கார்ந்து பாடம் கேட்பது போல் அருமையான உணர்வு ஏற்பட்டதையா. அந்தி மாலைப்பொழுதில் இரண்டு விதமான மகளிருக்கும் உண்டான உணர்வுகளை எவ்வளவு அழகாகச் சொன்னீர்கள். வகுப்பறைபோல் உணர்ந்தேன் அய்யா. தினம் தினம் நான் ஏகலைவன்போல் பாடம் கற்கிறேன் அய்யா. உங்கள் தமிழ்ப் பணி என்றும் சிறக்கட்டும் அய்யா. நன்றி அய்யா.
Muthal muthalaga neega pesiya silapathikaram speach ketta sir very beautifully and great sir l like 🙏🙏
வணக்கம் ஐயா எட்டு நிமிடத்தில் ஒரு காதையில் இடம்பெறும் முழுமையான செய்தியை மீள கேட்கும் வாய்ப்பினையும் தங்கள் வகுப்பில் இருந்த அனுபவத்தையும் தந்தது .. இப்பதிவு நன்றி ஐயா 👏
திருச்சிராப்பள்ளி நகைச்சுவை மன்றம் 24 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மேடை சொற்பொழிவுகளை 50 ஐம்பதாம் ஆண்டுகலை நிறைவு செய்த சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களுக்கு பாராட்டு விழாவில் எனது ஆசான் கு ஞானசம்பந்தம் அவர்கள் சுகி சிவம் அவர்களை பாராட்டி பேசியது மிக மிக அற்புதம் ஐயாவிடம் உரையாட எங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்தது ஐயாவிடம் ஆசி பெற்றோம் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது திருச்சி நந்தகுமார் 27933
மிக மிக அருமை..தங்கள் வகுப்பில் அமர வாய்ப்பில்லை என்ற மனக்குறை தீர்ந்துவிடுகிறது ஐயா..வாழ்த்துகள்
அந்திமாலை சிறப்புச் செய் காதை - நான்காம் பகுதி - பாடல்கள் எடுத்துக் காட்டுடன் சிறப்புற இருந்தது. வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே.
குருவித்துறை ச.கருணாகரன்.
சிலப்பதிகாரப் பேச்சு சிறப்பு ஐயா. நன்றிகள் பல ஐயா.
ஆஹா நீண்ட நாளைக்கு பிறகு. மிக்க நன்றி ஐயா
இந்த காதையில் அமைந்த பாடல் வரிகளை என் "வங்க கடலுக்கு அப்பால் தமிழர்" புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளேன்
அப்புத்தகத்திற்கு அணிந்துரை தர வேண்டுகிறேன்
வணக்கம் அய்யா நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்..🙏🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமை ஐயா
அருமை ஐயா
.
வணங்குகிறேன் ஐயா 🙏
I m first
Awesome
மதிப்பிற்குரிய ஐயா,
சிலப்பதிகாரம் படிக்கணும் ஆர்வமாக உள்ளேன் எனக்கு எந்த உரை ஆசிரியர் படித்தால் நல்லா இருக்கும் கூறுங்கள் ஐயா

🙏🙏
🙏🏻
🙏