சிலப்பதிகாரம் l பாகம்-9 l கானல் வரி l

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 18

  • @kathijabegum3154
    @kathijabegum3154 Год назад +1

    இயல் இசைப்பாடம் பேராசான் வாய்மொழியாக கேட்டமை பெரும் மகிழச்சி அளித்தது.👏👏👏💐

  • @hamsat2903
    @hamsat2903 Год назад

    வணக்கம் ஐயா அருமையான செய்தி நள்றி ஐயா 💐

  • @ravindrans5965
    @ravindrans5965 Год назад

    Kalai Vanakam Aiya🎉🎉🎉

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад +1

    சிலப்பதிகாரம் பாகம் 9 ல் கானல் வரி பகுதி பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்.
    பாடலை ஒலிக்கச் செய்து தாங்கள் சொல்லும் அதன் விளக்கங்களும் அருமை.
    கானல் வரி நீங்கலாக பள்ளிப் பாடங்களில் சிலப்பதிகாரம் இடம் பெறும் என்பது ஒரு புதிய செய்தி.
    கானல் வரி விளங்கிட இசை ஆசிரியர் எங்களுக்கு தேவையில்லை..
    இந்த தமிழ் பேராசிரியர் மட்டும் போதும்.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @SasiWords
    @SasiWords Год назад

    Good evening..👁️👁️❤️❤️👁️👁️..kanavan amaivadellam iraivan seitha sathi

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Год назад

    அருமை ஐயா. கானல்வரி கண்முன்னே காட்சியாய் விரிந்தது தங்களால். அதிலும் தங்களால் இயற்றமிழ் பாடலின்வழி இசைத்தமிழ் இதில் காட்டும் ஓவியங்களின்வழி நாடகத்தமிழும் விருந்தாய் அமைந்தது ஐயா. தொடரட்டும் தங்களின் தமிழ்ப்பணி. வணங்குகிறேன் தம்மை

  • @Vaimai1991
    @Vaimai1991 9 месяцев назад

    மிக்க நன்றி அய்யா, அந்த இளங்கோவே நேரில் கானல் வரியை விளக்கியது போல் உணர்ந்தேன்.

  • @madavan3584
    @madavan3584 Год назад

    மிக மிக அருமை ஐயா

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 Год назад

    நீண்ட நாட்களுக்கு பிறகு சிலப்பதிகாரம். ஆனால் அருமை ஐயா.

  • @angavairani538
    @angavairani538 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @matheshmathu6417
    @matheshmathu6417 Год назад

    🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥

  • @balasubramani8435
    @balasubramani8435 Год назад

    🙏👏👏👏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Год назад +1

    நான் தான் முதலில்

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 Год назад

    Kuripaga zhagaram

  • @matheshmathu6417
    @matheshmathu6417 Год назад

    ஐயா வேனிற் காதை please

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад

    காரணம் இதுதான்
    ++++++++++++++++
    சபை மூப்பர் ஒருவர்
    வயிற்றில் வலியிருந்ததால்
    தானியேலிடம் சென்று- தனக்காய்
    ஜெபிக்க வேண்டிக் கொண்டார்
    1. விரோதி உமக்குண்டா என்றார் தானியேல் தான்
    ஏன் இந்தக் கேள்வி ஐயா இப்போது
    இதற்கும் வலிக்கும் என்ன சம்மந்தம்
    பல நாட்களாய்த் தூக்கம் என்பதில்லை
    சாப்பிடக்கூட முடியவில்லை எனக்கு
    அறுவை சிகிச்சை செய்தாலும் ஆறாமல்
    திரும்பத் திரும்பப் புண்கள் தோன்றுதல் எதற்கு?
    ஜெபிக்க மட்டும் செய்யும்- நீர்
    ஜெபிக்க மட்டும் செய்யும்
    வியாதி எனக்குக் குணமாகும்
    என்றாரே சபை மூப்பர்
    (சபை மூப்பர் ஒருவர்...)
    2. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்
    தானியேல் மீண்டும் கேட்டார்
    ஊரில் எனக்கு எதிரிகள் அதிகம் அதனால்
    இடுப்பில் வைத்தேன் கத்தி ஒன்று பாரும்
    இரவு போஜனத்திலும் என்னுடனே கத்தி
    ஆராதனை நேரத்திலும் விடுவதில்லை அதனை
    நிற்கும் போதும் நடக்கும் போதும் தூங்கச் செல்லும்போதும் இடுப்பினிலே தான் இருக்கும்
    பயமெனக்கு ஓடிவிடும்- எதிரி
    பயமெனக்கு ஓடிவிடும்
    தற்காப்பிற்கே கத்தி
    என்றாரே சபை மூப்பர்
    (சபை மூப்பர் ஒருவர்..)
    3. புரிந்து போனது சங்கதியே
    சகோதரன் தானியேலுக்கே
    பட்டயத்தை எடுக்கிற எவனும்
    அந்தோ.. பட்டயத்தால் மடிந்தே போவான் உறுதி
    கத்தியுன்னைக் குத்துவதாலே
    நித்தம் உனக்கு வலித்திடுதே வயிறு
    விரோதிகள் பேரில் கோபத்தை நீக்கி
    சமாதானத்தோடே இரு என்றார் குணவான்
    தூக்கியெறிந்து விட்டார்- கத்தி
    தூக்கியெறிந்து விட்டார்
    தேவன் குணமளிக்கத் தொட்டார்
    வலியின் காரணம் புரிகிறதா?
    (சபை மூப்பர் ஒருவர்...)
    &&&&&&&&

  • @rajeskannathavarajah7928
    @rajeskannathavarajah7928 Год назад

    நீங்கள் அண்ணா
    எங்கள் தமிழ் மண் தலைவன்
    வேலுப்பிள்ளை பிரபாகரன்
    ஏன் சொல்லவில்லை