கனாத் திறம் உரைத்த காதை .. பற்றித் தெரிந்து கொண்டேன் ஐயா.. நவநாகரீக உலகில் வைக்கின்ற பெயர்களை போல அன்றே மாலதி என்ற பெயர் சூட்டப்பட்டது வியப்பு. பாசண்ட சாத்தன் என்பவர் தான் இன்றைய ஐயப்பன் என்பது முற்றிலும் அறியப்படாத செய்தி. உச்சிக் கிழான் என்பது சூரியனைக் குறிக்கும் என்று தெரிந்து கொண்டேன்.. கண்ணகி தான் *பீடு*.. என்கிற வார்த்தையை முதலில் பயண்படுத்தியவள் என்று தாங்கள் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் சொன்னது நினைவுக்கு வந்தது. அத்தனை பாடல்களையும் மனப்பாடமாக சொல்வது தங்களின் தனித்துவம். தேவந்தி கேட்டது எதையும் தாங்கும் சக்தியை தா என்று இறைவனிடம் நாமும் கேட்க வேண்டும். ஏனெனில் எதையும் நம்மால் மாற்ற இயலாது. வழக்கம் போல தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு மிகச் சிறப்பு. மிக்க நன்றி ஐயா 🙏
வணக்கம் ஐயா.தங்களின் கருத்துரை அருமையாக உள்ளது.நன்றி.
ஐயா வணக்கங்கள்
தங்கள் உரை மிக அருமை .
நன்றி ஐயா
Good speech perfect line by line Super sir 👏💯👏👏
தமிழ் சுவையானது
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉
நன்றி ஐயா. நெஞ்சைஅள்ளியது, முண்டாசு கவி கூற்றின் படி.
நன்றி ஐயா 😊
கனாத் திறம் உரைத்த காதை .. பற்றித் தெரிந்து கொண்டேன் ஐயா..
நவநாகரீக உலகில் வைக்கின்ற பெயர்களை போல அன்றே மாலதி என்ற பெயர் சூட்டப்பட்டது வியப்பு.
பாசண்ட சாத்தன் என்பவர் தான் இன்றைய ஐயப்பன் என்பது முற்றிலும் அறியப்படாத செய்தி.
உச்சிக் கிழான் என்பது சூரியனைக் குறிக்கும் என்று தெரிந்து கொண்டேன்..
கண்ணகி தான் *பீடு*.. என்கிற வார்த்தையை முதலில் பயண்படுத்தியவள் என்று தாங்கள் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் சொன்னது நினைவுக்கு வந்தது.
அத்தனை பாடல்களையும் மனப்பாடமாக சொல்வது தங்களின் தனித்துவம்.
தேவந்தி கேட்டது எதையும் தாங்கும் சக்தியை தா என்று இறைவனிடம் நாமும் கேட்க வேண்டும்.
ஏனெனில் எதையும் நம்மால் மாற்ற இயலாது.
வழக்கம் போல தொழில்நுட்ப கலைஞர்களின் பங்கு மிகச் சிறப்பு.
மிக்க நன்றி ஐயா 🙏
வெந்தாயோ... வந்தாயோ... என்கணவா...!!! இனி வெந்து தனியுமோ அந்த மாமதுரா...???
Nandri iyaaaa 🙏🙏
வணக்கம் ஐயா...🙏🙏
Ayya thamizh pattu sollungal. Not able to follow a single word in a poem.
Ipo tha sir intha syllabus la engaluku sem exam mudinjithu
Inniku examla 100 / 100 thaan😊
நன்றி ஐயா
ஐயா சிலப்பதிகாரம் playlist ல எல்லா விடியோவும் இல்லை 2,3,4 episode ஐயும் play list இல் சேர்த்தால் தொடர்ச்சியாக கேட்க வசதியாக இருக்கும்
Sir, where is part 12
🙏
கோவலன்,
தனியாக வந்தபின்....
மாதவி என்ன செய்தாள்?
இல்லை,
அந்த கேரக்ட்டர் அதற்குமேல் இல்லையா?
கோவலன் மாதவி க்கு ஒரு குழந்தை பிறக்கும் அதற்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினால் அதுவே பின் மணிமேகலை என்னும் காவியம் உருவானது ❣️💐
🙏