பூச்சொரிதல் விழா- 4 | தேவி முத்துக் கருமாரியம்மன் திருக்கோவில் | Poochorithal Festival at Coimbatore
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- கோவை, கவுண்டம்பாளையம், அருள்மிகு தங்க விநாயகர் அருள் தரும் தேவி முத்து கருமாரியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழாவின் நிறைவுப் பகுதி.
அம்பாரமாய்ப் பூக்களை ஏற்று, ஆனந்தமாய் அன்னை சிரிக்கிறாள். பல வகை மலர்களை ஏந்தி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையாக வந்து, அம்மனுக்குப் பூத்தூவி ஆராதிக்கும் அழகிய காட்சி இதோ.
Grand Poochorithal Festival at Coimbatore Sri Muthu Karumari Amman Temple. Part 4.
#poochorithal #பூச்சொரிதல் #muthumariyamman #muthumari #muthumariamman #muthumariammantemple #karumari #karumariamman #amman #ammantemple #devi #festival #drums #drum #music #coimbatore #கோவை #மேளம் #kovai #கோயம்புத்தூர் #thappuset #thappu #tamilnadu #divine #flower #flowers #worship #devotional #devotees #devotionalvideo #devotionalvideos #பூ #பூக்கள் #மலர் #மலர்கள்