"கொத்திய" பாம்பை கொன்ற சிறுவன்... சிறுவனுக்கு மறுபிறவி அளித்த மருத்துவர்கள்..! | Snake Venom

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video "கொத்திய" பாம்பை கொன்ற சிறுவன்
    சிறுவனுக்கு மறுபிறவி அளித்த மருத்துவர்கள்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #SnakePoisoning
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 461

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +888

    சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு என் பாராட்டுக்கள் 🙏💞

  • @user-kl2cj2qc1e
    @user-kl2cj2qc1e 3 года назад +684

    பாம்பு கடித்தும் பதற்றம் இல்லாமல் அந்த பாம்பை அடிச்சான் பாத்திங்களா ! அப்பவே அவன் உயிர் கன்டிப்பா அவன் கைல தான் 🙂

    • @user-kl2cj2qc1e
      @user-kl2cj2qc1e 3 года назад +2

      @@iiii254
      Negga Kis Panra Alavu Na Yanna Sonna 🙄

    • @dividd7543
      @dividd7543 3 года назад

      @@user-kl2cj2qc1e 😀😀😀

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t 3 года назад +161

    நான் செத்த பாம்பை பார்த்தாலே தெரித்து ஓடுவேன்😟😟😟😟இந்த தம்பி சூப்பர்

    • @Karthikeyan-yb8lb
      @Karthikeyan-yb8lb 3 года назад +4

      same pitch

    • @sasikumarmuthuvel8193
      @sasikumarmuthuvel8193 3 года назад +6

      Naanum

    • @dprmdeva
      @dprmdeva 3 года назад +1

      Ennoda grandfather ku nalla pambu kattaiviral la kodiruchu but ennoda thatha antha kattaivirale vettitaru bha vera lvl 🔥 nalam pamba kanda 1km thalli poiruven my thatha vera lvl

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 года назад +1280

    நீ கொன்ற பாம்போ
    குச்சியில் 👈
    நீ வென்ற வீரமோ
    உச்சியில் 👈

  • @baburaj7792
    @baburaj7792 3 года назад +185

    இந்த சிறுவன் எதிர் காலத்தில், மிக பெரிய புகழை பெறுவார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு அறிகுறி.. வாழ்த்துக்கள்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +484

    தர்ஷன்...நீ எமனையே ஏமாத்திட்டு வந்துருக்கடா...ரெண்டு நாள் ஒண்ணும் ஆகாம இருந்தது ஆச்சர்யம்ந்தான்...👍🙏🙏!!!

    • @karthika4805
      @karthika4805 3 года назад +6

      Actual ah paambu kadichathum bayathula nama emotion aggum pothu kathum pothu body la blood circulation fast agum... Apa poison sekirama spread agum... Apa sekiram death aga chances athigam... Chinna paiyana irunthathala avanuku therila bayapadama chinna poochi nu ninachu iruntan... Atha safe ah irukan

    • @tharsantharsan4199
      @tharsantharsan4199 3 года назад

      Tharcth

    • @mr_dhivakar9326
      @mr_dhivakar9326 3 года назад

      Super thabi

    • @mahendran_tn29
      @mahendran_tn29 3 года назад

      @YT VAALI sema thala...

    • @sujumerlu5861
      @sujumerlu5861 2 года назад

      @@karthika4805 edho onnu bt paravala dhairiyattha paraatlam...chinna poochiku kooda oru sila kids bayapadrangathaney...

  • @venivasu5259
    @venivasu5259 3 года назад +173

    உன் அம்மா உனக்கு தைரியம் சொல்லி கொடுத்து வளத்து இருக்காங்க டா தம்பி ரொம்ப பெருமையா இருக்கு சந்தோசமா இரு டா.

  • @kbmmusic3749
    @kbmmusic3749 3 года назад +75

    அந்த குட்டி பையனின் மன தைரியன்தான் அவனை காப்பாற்றி உள்ளது. 👍👍👍👍

  • @ganaramyaganaramya3514
    @ganaramyaganaramya3514 3 года назад +10

    மருத்துவர்களும் செவிலியர்களும் கடவுளுக்கு சமம் நன்றி கடவுள்களே ❤️❤️❤️❤️

  • @newworld1959
    @newworld1959 3 года назад +14

    🙏குழந்தையும் தெய்வமும் ஓன்று 🙏அதிசயம் தான் 🙏சிவனே காப்பாற்று வார் 🙏கை விடமாட்டார் 🙏மருத்துவருக்கு.நன்றி 🙏

  • @arunjayspya
    @arunjayspya 3 года назад +150

    எமன்,தம்பி உயிர எடுக்க பாத்தான்
    தம்பியோ பாம்பு(எமன்) உயிரை எடுதுட்டான்....🔥🔥🤗🤗🤗👏👏👏

  • @boniboni6848
    @boniboni6848 3 года назад +252

    ஐயோ யம்மா பார்க்கவே பயாமா இருக்கு நல்லாவேல தம்பிக்கு ஒண்ணும் ஆகல்ல 💖

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 3 года назад +1

      Super 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 🙏🌹

  • @aravindsaravanan1059
    @aravindsaravanan1059 3 года назад +17

    தம்பி நீ எல்லாம் நல்லா வருவடா என் அன்புக்குரிய வாழ்த்துக்கள் 😊☺️👍💪👌🙏

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 года назад +152

    உண்மையில் இந்த சிறுவன் தைரியசாலி தான் 😟😟

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 года назад +25

    கருவிலேயே புரட்சி தமிழன்...
    தமிழன் என்றாலே வீரம் என்பதை நீ நிரூபித்தாய்

  • @meenakshioriginalid1.70ksu9
    @meenakshioriginalid1.70ksu9 3 года назад +17

    சிறுவனுக்கு மறு ஜென்மம் அளித்த மருத்துவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...🙏🙏

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 3 года назад

      மறு ஜென்மம் இல்லை
      மறு வாழ்வு கொடுத்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் மட்டும் போதும்.
      அப்புறம் இந்த கமெண்ட் அந்த டாக்டர் படித்தா 4 மடங்கு பீஸ் ஏத்திடுவார்.

  • @mkmani6404
    @mkmani6404 3 года назад +3

    சிறுவனின் செயல் வியப்பை தருகிறது. பாராட்ட வார்த்தைகளே இல்லை. அந்த சிறுவனுக்கு ஆயுள் அதிகம். வாழ்த்துக்கள்

  • @manikandanthen8961
    @manikandanthen8961 3 года назад +8

    காலத்தை வென்ற வீரண்ட ...👍👍👍👍🌷🌹💐❤️❤️❤️

  • @sundar7163
    @sundar7163 3 года назад +76

    துணிச்சலான செயல்👍🙌 சூப்பர்டா குட்டி பையா

  • @kokiviji7817
    @kokiviji7817 3 года назад +58

    காலையில கண்ணாடி விரியன் 30 குட்டி போட்ட நியூஸ்...
    நைட் கண்ணாடி விரியன கவர்ல கட்டி போட்ட நியூஸ்.🤣....

  • @demigod2482
    @demigod2482 3 года назад +53

    Thumbnail la clear ah photo potutu.. Video la blur ah.. Manda mela iruntha kondaya maranthutiye poli

  • @randjbloods4109
    @randjbloods4109 3 года назад +123

    Adhan thumbnail ah தம்பி மூஞ்ச போட்டுடீங்களே அப்பறம் edhukku moonja marachikiitu ,😂😂😂😂😂....

    • @ramyaer6698
      @ramyaer6698 3 года назад +1

      Athu just graphics athan

    • @ajithkumar9439
      @ajithkumar9439 3 года назад

      Avan paambu adikiradha yaar video eduthaanga? ivangala onnu create panni podradhu dhan

    • @itsmevd9916
      @itsmevd9916 3 года назад

      Minor photos (18 below) shouldn't come in any public media without their permissions... Adan blurred

    • @itsmevd9916
      @itsmevd9916 3 года назад

      Thumbnail photo kid may r may not be the real kid..

    • @ajithkumar9439
      @ajithkumar9439 3 года назад

      @A S Naanum adhaye than sollirukken neenga sariya padinga

  • @sankar4926
    @sankar4926 3 года назад +148

    அதான் thumnail ல போட்டோ போட்டுட்டியே அப்பறம் எதுக்கு பாலி மறைக்கிற

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 3 года назад +3

    Unga editting paaththa thaan enakkuu bayam varudhu.... Kutty paiyanoda thunichaluku paarattukal. God bless you chellam

  • @Aravekkadukudumbam
    @Aravekkadukudumbam 3 года назад +84

    தர்ஷித்துக்கு என்னா புத்திசாலித்தனம்...

  • @arulmozhi3243
    @arulmozhi3243 3 года назад +15

    வீரன் டா நீ தங்கமோ👏👏💪💪

  • @punithapunitha4067
    @punithapunitha4067 3 года назад +22

    எங்க.தைரியமா.இருக்கிறது. பாம்பை. பார்த்தும்.அவ்வளவு. தான். நமக்கு

  • @ITBUT
    @ITBUT 3 года назад +38

    முகத்த உள்ள மறச்சி என்ன பன்றது.video icon la மறைக்கலயே

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r 3 года назад +2

    இறைவன் கூடவே இருக்கிறான்,வாழ்க வளமுடன்

  • @sripantech5574
    @sripantech5574 3 года назад +102

    வேம்புலியையே அடிக்கிற அளவுக்கு உன் கிட்ட ஆட்டம் இருக்கலாம்.அதுக்காக பாலிமர் வேல்ராஜ் அடிச்சிட்டு முடியாது

  • @RajRaj-mo5lb
    @RajRaj-mo5lb 3 года назад +7

    காஞ்சி என்றாலே குழந்தைகளுக்கும் வீரம் வாழ்த்துக்கள் டா தம்பி

  • @shahulameed694
    @shahulameed694 3 года назад +3

    உனக்கு பாம்பு எமனாக வர நினைத்தது ஆனால் நீதான் பாம்புக்கு எமனாக பிறந்திருக்கிறாய் வாழ்த்துக்கள்

  • @bioanand
    @bioanand 3 года назад +12

    மருத்துவர்கள் பெரும்பாலான நேரங்களில் கடவுளாக மாறிவிடுகின்றனர். சிறுவனுக்கும் வாழ்த்துக்கள்

  • @deepaprakash6022
    @deepaprakash6022 3 года назад +2

    இளங்கன்று பயமறியாது 💪💪💪💪

  • @tarkettamila9818
    @tarkettamila9818 3 года назад +18

    போறாடும் குணம் உன்னிடம் அதிகமாக உள்ளது தலைவா நீ எங்கயோ போய்ட

  • @elumalaim7856
    @elumalaim7856 3 года назад +8

    இனறவா அந்த குழந்தைக்கு சிக்கிரமா நல்லபடியாக பரிபூரண குணமடைய வேண்டும் கடவுளோ

  • @sansanjeev46
    @sansanjeev46 3 года назад +56

    தம்பிக்கு தில்ல பாத்தியா 🔥🔥🔥

  • @siva-nf9cn
    @siva-nf9cn 3 года назад +5

    இதற்கு வாழ்த்து தெரிவித்தார் நமது செய்தியாளர் வேல்ராஜ்

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +138

    உனக்கு ஆயுள் கெட்டி தம்பி..கண்ணாடி விரியும் மிகவும் விஷத்தன்மை கொண்டது 😢

    • @pooviharith7758
      @pooviharith7758 3 года назад +7

      கரெக்ட் ah சொன்னிங்க ஜி என்னோட அண்ணா க்கு 8 இலட்சம் செலவு பண்ணி காப்பாத்துனோம்

    • @user-wk9zj5rp5s
      @user-wk9zj5rp5s 3 года назад

      @@pooviharith7758 இப்போ அண்ணா நல்லா இருக்காரா ப்ரோ

    • @pushparajm4786
      @pushparajm4786 3 года назад +1

      @@user-wk9zj5rp5s naanga work pandra site la kannadi viriyan kattu viriyan..and karunagam romba adhigam bro..daily work la paambu paakatha naale illa...

    • @user-wk9zj5rp5s
      @user-wk9zj5rp5s 3 года назад +2

      @@pushparajm4786 பார்த்து வேலை செய்ங்க ப்ரோ கவனமா இருங்க எப்பவுமே 🙏

    • @jkmrjkmr007
      @jkmrjkmr007 3 года назад +1

      @@pushparajm4786 entha area bro athu..

  • @Tamil2562
    @Tamil2562 3 года назад +4

    💪💪🎂🎂தமிழனால் மட்டும் இப்படி வீரத்தை அரங்கேற்ற முடியும் 💪💪💪💪💪

  • @user-hn9fc3qw9h
    @user-hn9fc3qw9h 3 года назад +17

    தர்ஷன் மைன்ட் வாய்ஸ்;;; த்தா ...,,யாருகிட்ட...😜😀😀😃😂😂😂😄

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 года назад

    தைரியமாக இருந்தால் வாழ்வில் எப்படிப்பட்ட இன்னலையும் சமாளிக்கலாம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இச்சம்பவம்... 😍😍.. நன்றி தம்பி... மற்றும் பாலி...

  • @govindaraj094
    @govindaraj094 3 года назад +1

    Semma Thairiyam da kutty 👌👌👌👌

  • @peasanthabans7703
    @peasanthabans7703 3 года назад +5

    Brave child and lucky boy

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 года назад +5

    EXCELLENT CHELLAM.💋! GOD BLESS YOU WITH LONG LIFE CHELLAM.💋! 💋 💋 💋 💋 💋 💋 💋 💋

  • @boopathi_youtube
    @boopathi_youtube 3 года назад +3

    இளங்கன்று பயம் அறியாது..🔥

  • @grmtr1632
    @grmtr1632 3 года назад +20

    வீரம் உள்ள சிறுவன்............

  • @ArunArun-rz6wb
    @ArunArun-rz6wb 3 года назад +43

    முன்னாடி போட்டோவ போட்டு இதுல மறச்சு என்னடா பண்ண போறீங்க

    • @navi7291
      @navi7291 3 года назад +8

      மண்டை மேல இருக்கிற கொண்டைய மறந்துட்டாங்க பாஸ்

    • @user-hg8ej8dv5y
      @user-hg8ej8dv5y 3 года назад

      😄😄

  • @rekharekha4412
    @rekharekha4412 3 года назад +2

    Thambi un thairyam yella pasagaulukum iruka vendum.god bless u pa.

  • @mohamedjaffarullah5804
    @mohamedjaffarullah5804 3 года назад +4

    That boy:Nee savanumnalum nan thaan mudivu pannanum nan savanumnalum naanthaan mudivu pannanum

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 года назад +7

    அவன் பயப்படல அதான் விஷம் அவ்ளோவா ஏறல....பயந்திருந்தா இதயம் வேகமாக துடித்து விஷத்தை ஏற்றியிருக்கும்

  • @karthikeyanmuthupillai7970
    @karthikeyanmuthupillai7970 3 года назад +4

    இந்த பையனுக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கலாம்.👍👌

  • @gloryjebamaniofficial7477
    @gloryjebamaniofficial7477 3 года назад +1

    சிறுவனின் வீரத்திற்கு ஒரு சல்யூட் 👮‍♂️👮‍♂️👮‍♂️💐

  • @bLaCkAlPha-hq2ng
    @bLaCkAlPha-hq2ng 3 года назад +1

    0:35 ennaya kannadi viriyan sollittu tiger snake ah katringa

  • @ambicat795
    @ambicat795 3 года назад +1

    Thank you sir God bless you my dear child

  • @sudhasu580
    @sudhasu580 3 года назад +1

    Sema paiyan da iva unmaiyagave indha kulandhai oru super boy dha

  • @karthikmass7809
    @karthikmass7809 3 года назад +12

    முள்ளு குத்தியதை பாம்பு குத்தியதாக நினைத்து பதறி ஓடிய வேல்ராஜ் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️😂😂😁🙊🙈

  • @balamurali9041
    @balamurali9041 3 года назад +1

    U r d big lesson for all of us

  • @mosesjohn7012
    @mosesjohn7012 3 года назад +8

    வனத்துறை அதிகாரிகளுக்கு தெறிந்து விடாம அபதாரம் விதித்து விடுவார்கள்.

  • @baskaranr2252
    @baskaranr2252 3 года назад +2

    Yes egmore children hospital all staffs are doing their work sincierly.

  • @indum777
    @indum777 3 года назад +1

    சூப்பர் டா தம்பி.... 👏👏👏💐

  • @VijayKumar-ho4ky
    @VijayKumar-ho4ky 3 года назад +6

    God bless him.

  • @arsshilla5838
    @arsshilla5838 3 года назад +1

    Hat's off.... Brave boy. He's a super hero

  • @winwin-bf6td
    @winwin-bf6td 3 года назад +1

    அருமையான அறிவுள்ள தைரியமான பையன்

  • @tharani7459
    @tharani7459 3 года назад +1

    Doctor are a real heroes.🙏

  • @arulmozhi3243
    @arulmozhi3243 3 года назад +3

    வீரன் டா நீ 💪💪👏👏👏

  • @venkatesanvenkat136
    @venkatesanvenkat136 3 года назад +1

    Tq

  • @pulaarentertainment8587
    @pulaarentertainment8587 3 года назад +2

    Ethuku thumbnail la paiyanoda photo podurukinga, athu clear ah theriyuthu, but inside content la blur panirukinga

  • @ljstudios609
    @ljstudios609 3 года назад

    Thanks doctors

  • @KAN443
    @KAN443 3 года назад +3

    He Was Lucky Russell's Viper ( கண்ணாடி விரியன் பாம்பு ) Was Very Poisonous Snake Even Though We Survive We May Became Disable Beware of This Snakes

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila 3 года назад +4

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பா 😎🤔🤗

  • @tndev6060
    @tndev6060 3 года назад +1

    என்னது கடிச்ச பாம்ப கொன்னுட்டானா 👀👀. பையனுக்கு தைரியம் அதிகம் 🔥🔥. பாம்ப அடிச்சதும் இல்லாம கொண்டுவேற வந்துர்கான்யா.

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 3 года назад

    Super Work by government doctor.thankyou

  • @worldpeace3310
    @worldpeace3310 3 года назад +1

    பயம் அறியாத வயது♥️♥️♥️♥️

  • @jjjbosco
    @jjjbosco 3 года назад +1

    GOD IS GREAT and THANK GOD

  • @vigneshm9246
    @vigneshm9246 3 года назад +2

    ஆயுள் கெட்டியா இருந்தா பாம்பா இருந்தாலும் பூதமா இருந்தாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை...

  • @jeevassoul7913
    @jeevassoul7913 3 года назад

    எங்க ஊர் பையன்.........சூப்பர் டா தம்பி........ 👏👏👏👏👏

  • @user-um9hw4wg1x
    @user-um9hw4wg1x 3 года назад +1

    வாழ்த்துக்கள்டா கண்ணா... கடவுள் உன்னோடு இருந்திருக்கிறார்...

  • @mathews8610
    @mathews8610 3 года назад +1

    Thank god

  • @hemukutty9357
    @hemukutty9357 3 года назад +1

    Enga oorula yesterday snack kadiche death itanga pa😭😭 avuenga romba nallavuru pa

  • @rudhranswag6677
    @rudhranswag6677 3 года назад +1

    மன தைரியம் தான் காரணம்

  • @tamilwhatsappsongs2732
    @tamilwhatsappsongs2732 3 года назад +2

    அந்த பையனோட போட்டோ வ நா
    பாதுட்ட வேர லெவல் எடிட்டிங் 🤣🤣🤣

  • @harivignesh5529
    @harivignesh5529 3 года назад +5

    பாம்பும் குழந்தை என்று விஷம் இல்லாமல் கடித்து இருக்கும் அதனால் தான் சிறுவன் பிழைத்து இருக்கிறார்

  • @KuppusamySmk
    @KuppusamySmk 3 года назад +1

    நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 3 года назад

    Doctor க்கு மிக்க நன்றி

  • @sujumerlu5861
    @sujumerlu5861 2 года назад

    Thambi nee vera vera vera level pa ...intha boldness futurela correctana valiyila use panniko ithey maathri

  • @savarimuthusanthos4593
    @savarimuthusanthos4593 3 года назад

    மருத்துவர் அய்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 года назад +2

    குட்டிப் பையனை ஆராய்ச்சி பண்ணணும்..😃பின்ன‌...ரெண்டுநாள் தாக்கு பிடிச்சிருக்கான்னா, எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்குது..டேய் தம்பி கொரோனா உங்கிட்ட தெரிச்சி ஓடிடும்டா..🤣🤣🤣

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 3 года назад +1

    நீண்ட ஆயுளை இறைவன் கொடுத்து உள்ளான்

  • @premjo
    @premjo 3 года назад

    மருத்துவருக்கு நன்றி🙏💕

  • @resvinka8574
    @resvinka8574 3 года назад

    God bless you

  • @ManishKumar-qn2ky
    @ManishKumar-qn2ky 3 года назад

    Thumbnail la hd vision video la blur ah nalla pandringada

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 3 года назад +1

    Super

  • @mageshwaran3821
    @mageshwaran3821 3 года назад

    Congratulations to the boy and 👍🏻Thank you to the Doctor🙏🏻.

  • @randjbloods4109
    @randjbloods4109 3 года назад +19

    🐍 கடி ராஜா "வேல்ராஜ்"😂😂😂😂😂

  • @vigneshignatius5319
    @vigneshignatius5319 3 года назад +1

    Arumayana padhivu polimer seidhigal👏👏👏

  • @kannan2252
    @kannan2252 3 года назад +1

    Vera level thambi nee👍

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 3 года назад +1

    Super boy 👦

  • @anjanaimaindhan1883
    @anjanaimaindhan1883 3 года назад

    Thanks for the doctor

  • @KaviK9876
    @KaviK9876 3 года назад +1

    Opening BGM Kathu valikithu...