சர்க்கரை உள்ளவர்கள் என்ன குடிக்கலாம் ? | Drinks For Diabetics | Dr.Sivaprakash

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 596

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Год назад +28

    சார் வணக்கம் நீங்கள் தந்த ஆலோசனையை வரவேற்கிறேன் எங்களுக்கு பிரியோசனம்மாக்க இருக்கு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக சார்

  • @Shanthi-jt3ji
    @Shanthi-jt3ji Год назад +7

    சர்க்கரை அளவுகள் அதற்கான உணவு முறைகள்& குளிர் பானங்கள் அருந்தும் முறைகள் குறித்தும் அழகா சொன்னேங்க நன்றி சார்.

  • @malarkodi6992
    @malarkodi6992 2 года назад +9

    அருமையான விளக்கம் டாக்டர். நன்றி நன்றி

  • @nasirdeen6874
    @nasirdeen6874 Год назад +119

    உங்கள் உணவு பழக்கங்கள் கொண்டு என்னுடைய சர்க்கரை அளவை normal க்கு கொண்டு வந்து விட்டேன்.

    • @yogamanic
      @yogamanic Год назад +8

      Madras6madras⅘😊

    • @shajithsameeha7274
      @shajithsameeha7274 Год назад +4

      Ennena sapatu eduthukittenga pls sollumga enaku use fullah irukkum

    • @SMART-xn3tm
      @SMART-xn3tm Год назад +2

      Ennah pannenga plss sollunga

    • @devatharshinivembathurajan1165
      @devatharshinivembathurajan1165 Год назад +1

      வாழ்த்துக்கள் சகோ

    • @MarySmart-tl6yd
      @MarySmart-tl6yd 9 месяцев назад

      F ft ft ft bi bi ft ft cc bi no ok CT hu see no
      Nothing else I ne😮ujjhvxAAW YOU DOING 6:31 NOed 😢​@@devatharshinivembathurajan1165

  • @dolpindolpin5891
    @dolpindolpin5891 Год назад +2

    சூப்பர் சார் ஆரம்பத்துல உங்க விடியோ பாக்கும்போது காசு சம்பாரிக்க என்னத்த நல்லது சொல்ல போறிங்கனு நெனச்சேன்
    ஆனால் அதைவிட யூஸ் புல்லா மெசேஜ் சொல்றிங்க நன்றி தொடரட்டும் உங்கள் நற்பயணம்
    Use இல்லாத vedio va vittutu
    இதுபோல யூஸ் புல் வீடியோக்கு
    அதிகமா
    Like
    Follow
    Share பன்னுங்க மக்களே

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад +2

    சிறப்பான விளக்கம் 🌹 lemon plus salt..கிட்னியை காலி செய்துவிடும் என்கின்றனர்

  • @velusamyg7936
    @velusamyg7936 Год назад +6

    🙏உங்கது அருமையான விளக்கத்திற்கு தலை தாழ்ந்த வணக்கம்.சக்கரை உள்ளவர்கள் Horlicks light சாப்பிடலாமா? அஅதேபோல் கருப்பு திராட்சை கொட்டை உள்ளது அப்படியே or சூஸ் குடிக்கலாமா? தயவுசெய்து தெரிவிக்கவும்.சிரமம் கொடுத்ததற்கு மன்னிக்கவும்.

  • @porkodibalasubramanian5577
    @porkodibalasubramanian5577 2 года назад +2

    Wow super video sir mikka mazichi Sir vazhthukal Sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @Sumithira-l9x
    @Sumithira-l9x 8 месяцев назад

    தாங்கள் கூறிய உணவு முறைகள் மிக அருமை. கஞ்சி போன்ற திரவ
    உணவு இல்லாமல் உப்புமா போன்று திட உணவாக உண்ண வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன். நன்றி Dr.

  • @SureshKumar-ji4ou
    @SureshKumar-ji4ou 2 года назад +1

    Ninga solrathu yelame romba use fulla ah iruku dr

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 2 года назад +9

    பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல. நன்றி டாக்டர்...🙏🏻🙏🏻🙏🏻

  • @christothabu1988
    @christothabu1988 9 месяцев назад +1

    Super migavum palanai erunthathu

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +7

    Big thanks Doctor your advice

  • @santhip5638
    @santhip5638 2 года назад +1

    ரொம்ப ரொம்ப நன்றிங்டாக்டர்🙏🙏🙏🌼

  • @Rudve
    @Rudve 9 месяцев назад +3

    நன்றிசார்

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +1

    நன்றி சேர்.🙏

  • @nkrishna2005
    @nkrishna2005 Год назад +2

    Thanks Doctor. Very Useful information.

  • @mahendranm5837
    @mahendranm5837 2 года назад +2

    Very. Very
    Important. Sugar
    Patients....
    Thank you. DR.....

  • @arulanand3020
    @arulanand3020 Год назад +1

    Super summer tips, I am Waiting for summer food Thanking you

  • @shanthithawamany3211
    @shanthithawamany3211 9 месяцев назад +2

    Thank you Dr I will start from tomorrow
    Really helpful this video for everyone 🙏

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Год назад +2

    Thaankyou Dr sir🙏🏻🙏🏻🙏🏻👌👋🌹💐

  • @umaraghuraman544
    @umaraghuraman544 Год назад +2

    Nandri Dr. Sir

  • @manir1997
    @manir1997 11 дней назад

    🌴🌴அருமை நன்றி. சார்👍👍🙏🙏

  • @mahimairaj3238
    @mahimairaj3238 18 дней назад

    அற்புதமான பதிவு

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Год назад +3

    Very useful advice doctor

  • @mahi2625
    @mahi2625 Год назад +4

    டாக்டர் உங்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @sumavathy3511
    @sumavathy3511 Год назад +1

    THANKS DR VAZHGA PALLANDU

  • @dorespamila8626
    @dorespamila8626 2 года назад +6

    தெளிவாக கூறினீர்கள்.

  • @vembakkamkrishnaswamilaksh9395
    @vembakkamkrishnaswamilaksh9395 Год назад +4

    Excellent melodious voice gave a very detailed explanation with good pause. powerful message powerful content given in apt manner. Many including me got great clarity .
    Can you please post something like milkshakes without sugar with nuts almonds etc.
    What type of diets?
    Exercise when to do and what type of exercise.
    Metformin tablets implications.sugar reversal does it really happen?

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு👍

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 Год назад

    மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன். 🌷🌷🌷🌷🌷

    • @muthusuganya2308
      @muthusuganya2308 Год назад

      Sir naa Bangalore il irundhu yenakku sugar bp rrukkiradhu yen idhadu Kell yerichalagavum hen Ptham vedippagavum ullana idharkku yenna treatment? Naan sugar bp tablet daily sappdran, yennoda peyer muthu age 60 .

  • @palurusreeramulu143
    @palurusreeramulu143 Год назад +1

    மிக்க நல்லா குறிப்பு 🙏🏽

  • @ganesanp5764
    @ganesanp5764 2 года назад +2

    அய்யா உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 👍🙏

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Год назад +6

    மிகவும் பயனுள்ள காணொளி

  • @s.punitha7562
    @s.punitha7562 3 месяца назад +2

    Sugar pt Fridge water kutikkalama sir

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 года назад +1

    நன்றி டொக்டர்🙏🏼🙌

  • @vedachalamrukmani1934
    @vedachalamrukmani1934 2 года назад +2

    Good luck on the making of colourful enrichment to our health n taste buds

  • @v.padmanabanvasudevan8508
    @v.padmanabanvasudevan8508 2 года назад +1

    Megavim nandre sir very useful information

  • @gopalanjayajayashankarahar9457
    @gopalanjayajayashankarahar9457 2 года назад +2

    Thanks very useful message thanks

  • @NagarajanA-w7c
    @NagarajanA-w7c Месяц назад +1

    நன்றி நன்றி நன்றி நண்பரே

  • @27Manoharan
    @27Manoharan 2 года назад +7

    All my doubts have been cleared
    in detailed manner. Thank u Doctor!

  • @jayabharathiharini8796
    @jayabharathiharini8796 2 года назад +2

    Romba useful sir thank you 🙏🙏🙏

  • @gshanthi3052
    @gshanthi3052 2 года назад +1

    நன்றி.வாழ்கவளமுடன்

  • @bmurugan8325
    @bmurugan8325 2 месяца назад

    Doctor. Thank you very much for your services and courtesy.

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 2 года назад +2

    Thanku very much for ur TIPS doctor.

  • @lakshmi-nh1cr
    @lakshmi-nh1cr Год назад +1

    tq sir. milk doubtaga irundadhu. milkudan women horlicks sugarless eduthu kolkiren.correcta sir. tq.

  • @gowrimohan8222
    @gowrimohan8222 2 года назад +1

    Thanks for message D R God bless you 🙏🙏🙏

  • @gandhikanimozhi3713
    @gandhikanimozhi3713 2 года назад +3

    அருமையான ஆலோசனை நன்றி டாக்டர் ஐயா

  • @tamilselvi2092
    @tamilselvi2092 6 месяцев назад +1

    Nellikai juice pathi solunga sir plzz

  • @sadasivams9974
    @sadasivams9974 2 года назад +3

    Thank you doctor for the useful information.

  • @padmarani8603
    @padmarani8603 7 месяцев назад

    Very useful information.. Thanks a lot Doctor ..

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 Год назад +6

    Dr, Thank you very much for your great medical advices the sugar patients.God bless you n your family.

  • @r.shanthishan4017
    @r.shanthishan4017 2 года назад +8

    Thank you Dr for your good tips for our summer time

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Год назад +1

    Wow.... well done 👍

  • @bmurugan8325
    @bmurugan8325 2 года назад +2

    Doctor. Thank you very much.

  • @rathan6591
    @rathan6591 2 года назад +1

    My doubts has cleared thank you

  • @lalithakumari4111
    @lalithakumari4111 2 года назад +1

    Tnku for clearing doubts

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 года назад +2

    Thanks for giving useful informations 🙏

  • @snalini7224
    @snalini7224 Год назад +1

    Very very useful sir😊

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 2 года назад +1

    Thank you Dr 🙏🙏🌹sugar food explain panathu ku thanks Dr 👌👌

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 года назад +2

    Thankyou somuch Dr🙏

  • @jreni4468
    @jreni4468 2 года назад +1

    🙏🙏🙏 Dr somuch God Bless you Abundantly

  • @vanajapattani3669
    @vanajapattani3669 Год назад

    Aiyyaaaa unkaluku rompa rompa rompa rompa rompa rompa nandri nandri nandri nandri nandri

  • @kannanramasamy1296
    @kannanramasamy1296 2 года назад +2

    Useful informations.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 2 года назад +1

    Good Dr's good tips ,

  • @prabhavathyr6979
    @prabhavathyr6979 2 месяца назад

    Thank you for advice sir

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 3 месяца назад

    Super doctor what juices can dispetic patients can take milk nandri doctor sir

  • @sathiyamoorthysathiyamoort7565

    Thank U for your advice

  • @selvi2495
    @selvi2495 2 года назад +1

    நன்றி டாக்டர்

  • @suhasinip2702
    @suhasinip2702 2 года назад +12

    I am a diabetic patient.i usually avoid tender coconut water thinking it may increase my blood sugar levels. U gave a valuable information for patients like me.Thank you so much Doctor.

  • @aestheticpicture7024
    @aestheticpicture7024 2 года назад +3

    Sir enkkum constipation irunthathu Athan Prague sugar vanthuerk enna treatment . Cure panna mudiyuma sollunga sir.

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 2 года назад +3

    பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் நன்றி டாக்டர்

  • @umamaheshwaris1460
    @umamaheshwaris1460 Год назад +2

    Sugar petient horlicks intake seilamanga sir

  • @botgamer3250
    @botgamer3250 2 года назад +2

    சார்.ராகி.கூழ்.எடுத்துக்.கொள்ளளலாமா

  • @muthurajraj4051
    @muthurajraj4051 2 года назад +1

    Thankyou sir very useful sir

  • @susaijai2589
    @susaijai2589 9 месяцев назад

    Thank you Dr. Lunch 1 pm சாப்பிட்ட பிறகு Evening 4 - 5pm ஏதாவது snacks & tea Or coffee சாப்பிடலாமா? எந்த மாதிரியான snacks சாப்பிடலா ம். மற்றும் snacks சாப்பிட்ட பிறகு, night dinner சாப்பிடலாமா?

  • @kannangopalswamy-qx1kj
    @kannangopalswamy-qx1kj Год назад

    very simple &usefully mse.

  • @classic3classic335
    @classic3classic335 Год назад

    Thanks for your fabulous information Doctor, I have liver problem, plz can u advise me what types of foods n juices can take. Thank u

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 2 года назад +1

    Thank you Doctor from Colombo

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 года назад +1

    நன்றி சார்

  • @venkatvaths
    @venkatvaths 2 года назад +4

    Sir what about beetroot juice for diabetics

  • @freestyleguitaristdharmara6278
    @freestyleguitaristdharmara6278 8 месяцев назад

    Super Sir Best wishes....

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 7 месяцев назад

    Excellent 💯👍👏💐🙏🌺

  • @abdushafi1441
    @abdushafi1441 2 года назад

    Good advice Virenice Dr.. Lukkingh ksa

  • @apciba6603
    @apciba6603 2 года назад +1

    Super video sir. Thank you so much sir.

  • @kalyanikannan5781
    @kalyanikannan5781 2 года назад +1

    நன்றி ஐய்யா பயனுள்ள தகவல்கள்

  • @anbilvenkatesan
    @anbilvenkatesan 2 года назад +2

    Thank you very much Dr. All are said in milk cholesterol is heavy. Is it right Dr ?

  • @RameshRamesh-r4h7b
    @RameshRamesh-r4h7b 3 месяца назад +2

    ஐயா நான் டிரைவர் நான் திணமும் தூக்கம் இல்லாம வண்டி ஓட்டுகிறேன் ஐயா எனக்கு சர்க்கரை அளவு 340 இருக்கு இய்யா நான் செய்யலாம் என் வயது 44

  • @simthrijacob7420
    @simthrijacob7420 2 года назад +1

    Tq Dr for your advise

  • @anjalir5133
    @anjalir5133 2 года назад +1

    sir very use ful for ur information sir.

  • @sujathasujee3988
    @sujathasujee3988 2 года назад +1

    super advice doctor

  • @sunmugamsunmugam7237
    @sunmugamsunmugam7237 10 месяцев назад +2

    Kalu kutiklama

  • @nameunlessyt9173
    @nameunlessyt9173 2 месяца назад

    Super vilakam sir

  • @dr.a.krishnamoorthy630
    @dr.a.krishnamoorthy630 29 дней назад

    Sir
    Whether tender coconut is permitted for diabetes patients. Firstly you told in permitted and at conclusion you didn’t list it. What to do, please advise.

  • @arosteffy304
    @arosteffy304 2 года назад +1

    Thank you so much sir God bless you sir

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 года назад +3

    Sir, can Diabetic Patients take White Pumpkin Juice , bcz many say it is good for Ulcer treatment also.

  • @Shaiyaf-mu5tx
    @Shaiyaf-mu5tx Год назад

    Cool water is good or bad for auger peteints

  • @sudharajessh8645
    @sudharajessh8645 5 месяцев назад

    Hi dr hru, sugar patient buttermilkla karevepallae pottu kudikalama

  • @manokumar5210
    @manokumar5210 2 года назад +5

    GodBlessDR SIR Thanks for your helping 🙏

  • @adhiyamaanjallikattu
    @adhiyamaanjallikattu Год назад

    நன்றி மகிழ்ச்சி அய்யா