என்னதான் நடக்குது 💥Why Are There So Many Discounts XUV700 Alto safari This Month? We Explain

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 352

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 месяца назад +606

    XUV700 புக் பண்ணலாம்னு நெனச்சு போனோம். டெஸ்ட் டிரைவ் நல்லா இருந்துச்சு. அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணப்போ வெல கிட்டத்தட்ட 32L வர வந்துச்சு. ஒருமணிநேரத்துக்கு நாங்க குடும்பமா டிஸ்கஸ் பண்ணோம். இன்னும் கொஞ்சம் யோசிக்கனும்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டோம். அந்த பணத்துக்கு ஊர்ல ஏர்போட்ல இருந்து 6km தொலைவுக்கு ஒரு 1200sqft க்கு ஒரு land வாங்கி போட்டுருக்கோம். கார் இன்னும் கொஞ்சநாள் கழிச்சு 2nd ஸ்ல வாங்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம்.

    • @manamakizhanmahizhan2603
      @manamakizhanmahizhan2603 3 месяца назад +43

      Good decision...
      Car company are just adding features by competition but nothing in use real life .. Also tax also very high..

    • @jennoxavier
      @jennoxavier 3 месяца назад +28

      Nalla moodivu...land value kandipa appreciate agum car depreciation thaan... good investment 😅

    • @periyasamy7023
      @periyasamy7023 3 месяца назад +16

      நல்ல முடிவு

    • @narayanan539
      @narayanan539 3 месяца назад +3

    • @suriyaj1581
      @suriyaj1581 3 месяца назад

      Yenda mental apuram edhuku da showroom pona itha online la check panirukalame oh avana ne Nala kudumbama poi coffee snacks nu thinutu vandhuruka

  • @Cutieworld411
    @Cutieworld411 3 месяца назад +59

    அரசு வரி, பெட்ரோல் விலை உயர்வு, கார்கள் விலை உயர்வு
    இதுதான் தேக்கதிறகு காரணம்.மோசமான சாலைகள் வேற

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 3 месяца назад +122

    அதிகப் பணம் போட்டு ஒரு புதுக் கார் வாங்கி பெட்ரோல் டீசல் போட்டு டிரைவர் சம்பளம் கொடுத்து பராமரிப்பு செலவுகள் செய்வதற்குப் பதிலாக அப்பப்ப வாடகைக்கு கார் ஆட்டோ பிடித்து பயன்படுத்துவது மேல்.

    • @francisjames976
      @francisjames976 3 месяца назад +2

      Bro if this is your attidude, you should not watch this post., by buying any luxury thing so many people get their livelihood,

    • @void_360
      @void_360 3 месяца назад +4

      The main advantage of cars are that you can take it out anytime you want with family and also you can go out in bad weather.

    • @vkselvappan
      @vkselvappan 3 месяца назад +6

      No sir ​@@francisjames976 that's wrong all our money goes to corporates and as tax which is not spent usefully..
      Also bad roads, tolls, maintenance cost everything is worst.. it's not wise to buy a car for 15 lakhs above for a middle class or a employee with 1 lakh income per month . All expenses increased

    • @DINESHKUMAR-r4n9k
      @DINESHKUMAR-r4n9k 3 месяца назад +1

      @@vkselvappan apo spare parts mattum taniya vaangi neegale car assemble pannunge. See car is for convenient and need based. those who need a car and can afford it buy it. some buy it on 2nds. so its totally upto their need. 2nds car normally will need more maintenance where as new cars wont give much problem atleast for 5 years if you drive proper. again telling its need based only.

    • @deepakraja6153
      @deepakraja6153 3 месяца назад +1

      ​@@void_360yes neenga solradhu crctdhaan adhukana worthanu paakanum summa luxury,social status kaaga mattum car vanganumnu ninacha adhu muttal thanam avaru edutha decision correct dhaan ippom irukura road condition and traffic la car oru necessary need adhuvum 32 lakhs kuduthu vangradhu worthanu paakanum adhuku appreciation land palan kudukum in future coming days he will buy a 2nd hand worth best car

  • @yogesh.b3419
    @yogesh.b3419 3 месяца назад +54

    இதற்கு காரணம். ஒரே மாடல் காரில் ஏகப்பட்ட ஆப்சன் வழங்குறதுனால எந்த கார் எந்த வேரியன்ட் எடுக்குறதுங்குற குழப்பத்தில் கடைசில காரே வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்வது தான்

  • @thangapandian7444
    @thangapandian7444 3 месяца назад +164

    Too much tollgates, too much tax,petrol price, maintenance cost,poor parking places.

    • @nepoleons
      @nepoleons 3 месяца назад +10

      Toll gate price keep on increasing more. I postponed the plan to buy car for next one year

    • @anishmp1371
      @anishmp1371 3 месяца назад +4

      ​@@nepoleons good decision bro. Really. Your monthly EMI will be less when you compared to your travelling charges for entire month. Even though in CAB.

    • @nepoleons
      @nepoleons 3 месяца назад

      @@anishmp1371 Absolutely correct!

    • @trendsetter76
      @trendsetter76 3 месяца назад +1

      Poor road infrastructure

    • @pradeepsivakumar554
      @pradeepsivakumar554 3 месяца назад

      👍🏼

  • @அஆஞா.ரஞ்சன்
    @அஆஞா.ரஞ்சன் 3 месяца назад +45

    நம்ம ஊரு சாலைகளுக்கு மாட்டு வண்டியே போதும்.
    மக்களிடம்
    வாங்கும் வரிகள்
    அதிகம்.
    ஆனால்
    தரமிழந்த சாலைகள்.

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 3 месяца назад

      தரங்கெட்ட சாலைகள்.கோடி கோடியாய் கொள்ளை அதில்.போடாத ரோடுக்கு பில் போட்டு பங்கு பிரிதுதைகுகொள்கிறார்கள்.

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 3 месяца назад

      👍

  • @GoldOnline
    @GoldOnline 3 месяца назад +24

    கார் மிடில் கிளாஸ் குடும்பத்தின் ரத்தைத்தை உறிஞ்சி விடும்

  • @தில்லையான்
    @தில்லையான் 3 месяца назад +132

    அரசு விதிக்கும் வரிதான முக்கிய காரணம்

    • @arulelisa
      @arulelisa 3 месяца назад +4

      Tax is around 30% for smaller car which is very high, 28% GST and 2% cess, where as for bigger cars the cost is very high we can't go near it

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 3 месяца назад +1

      எந்த நாடா இருந்தாலும் அரசு வரி விதிக்க தான் செய்யும். கம்மி விலையில எல்லாரும் காரு வாங்கிரோட்டுக்கு வந்து ட்ராபிக் செஞ்சு பெட்ரோல் எரிக்கக்கூடாதுன்னு அரசு சொல்லுது. ஹைபிரிட் காருக்கு வரி தூக்கிருச்சு. அத புக் பண்ணி வாங்கிகொங்க தல.

    • @RespectAllBeings6277
      @RespectAllBeings6277 3 месяца назад +1

      why my comment removed?

    • @suriyaj1581
      @suriyaj1581 3 месяца назад

      @@RespectAllBeings6277 because nee vandhu showroom poi coffee snacks thinutu vandhuruka adha unamari aal lam comment panna kudathu

    • @Poonaipandi
      @Poonaipandi 2 месяца назад +1

      Tax partha namaku thevaiyanatha vanga mudiyathu

  • @abrahamyesa
    @abrahamyesa 3 месяца назад +62

    GST 29% to 50%
    Road tax & registration 12 to 15% (for every cars under 25 lakh ex. Sh) Almost we are paying minimum 2 lakh to max 15 lakhs. to govt. But we don't get any benefits.
    Further we need to pay tolls, petrol VAT, Insurance 18%GST...
    Govt eating from us.

    • @srinew27
      @srinew27 3 месяца назад +2

      Use road with out tollgate by the help of Google map

    • @thangapandian7444
      @thangapandian7444 3 месяца назад +5

      @@srinew27 மரணத்திற்கு வழி சொல்ல வேண்டாம். சமீபத்தில் கேரளாவில் கூகுளை பார்த்து சென்று நடு ஆற்றில் மாட்டிக்கொண்டனர்.

    • @malikbasha3638
      @malikbasha3638 3 месяца назад +1

      ஒரே காரனம் வரி காரின் விலையில் ஒர்த் இருக்கு பலலச்சங்கள் வரி என்கிற போது கடுப்பாகுது.

    • @perumalk27
      @perumalk27 3 месяца назад +1

      Yes Govt eating people.

    • @nandhakumarnadarajan3739
      @nandhakumarnadarajan3739 2 месяца назад +1

      சுவிப்ட் கார் Gst 1,40,000 mid wariant
      வருடா வருடம் insurance 13,000
      petrol Diesel extra
      service 10000 to 12000
      corparate கொள்ளை லாபம்
      அரசுக்கு gst லாபமோ லாபம்

  • @perumalk27
    @perumalk27 3 месяца назад +49

    மக்களே யாரும் கார் வாங்காதீங்க. உங்க கோமணத்தையும் புடுங்கிருவாங்க ஜாக்கிரதை.

    • @venkatesans8971
      @venkatesans8971 3 месяца назад

      Very correct✅✔ we have👭👬 only one kovanam😢😂

    • @thalapathyvijay-b2m
      @thalapathyvijay-b2m 3 месяца назад

      கோவணம் கட்டாம போனா

    • @nagareegakurangu
      @nagareegakurangu 3 месяца назад +5

      வாங்குங்க..ஆனா லோன் போட்டு வாங்காதீங்க..கடன் வாங்கி வாங்காதீங்க..
      காசு சேர்த்து வச்சு ஒன் time payment இப்போவே book பண்றேன் நல்ல discount குடு ன்னு கூச்ச படாம அடிச்சு பேசி வாங்கு நக..இல்லைனா அடிச்சு பேசற உங்க friend or relative கூட்டிட்டு போய் வாங்குங்க

    • @venkatesans8971
      @venkatesans8971 3 месяца назад

      @@nagareegakurangu very correct✅✔ but🕵🇮🇳 our India🇮🇳 our savings only for home🏠 and children👶👧👦 education🎓 and marriage expenses. Very richest👭👬 people and double earning people👭👬 only eligible as per your advice 👏👏👏👏👏

    • @nagareegakurangu
      @nagareegakurangu 3 месяца назад

      @@venkatesans8971 Start an SIP save for 5 years and buy a new car ..
      Else buy a second hand car

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 3 месяца назад +26

    படம் முடிந்தது... மக்களின் வாங்கும் திறன் அதளபாதாளத்தில் போய் விட்டது... மேலும் வங்கி கடன் தர வங்கிகள் முன் வராத நிலை....

  • @karthiksacademy3655
    @karthiksacademy3655 3 месяца назад +21

    Cars should be priced in line with the purchasing power of people. Even the hatchback/ micro/ compact SUV is priced over 10L. Half of the price goes to GST.. only the govt. eating all margin...

  • @kumarpillai3951
    @kumarpillai3951 3 месяца назад +26

    Using rental car is cheaper than owning a car

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 месяца назад +1

      பொது போக்குவரத்தை மேம்படுத்தாததிற்கு காரணம் இவர்களாக கூட இருக்கலாம். அதிகாரிகள் விலைபோக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்..

  • @velmurugank7791
    @velmurugank7791 3 месяца назад +6

    Corona விற்கு அப்பறம் கார்களின் விலையை தாறுமாறாக கார் கம்பெனிகள் உயர்த்தி விட்டன வரிகளும் உயர்ந்து வருகிறது

  • @balakrish1751
    @balakrish1751 3 месяца назад +25

    எல்லா டிஸ்கவுண்டும் டாப் எண்டுக்குதான்..நோ யூஸ்..

  • @தமிழ்எழில்
    @தமிழ்எழில் 3 месяца назад +12

    if XUV 700 is highly demanded car then why are these cars cant be seen on road

  • @RajiniBabaMadhivathanan
    @RajiniBabaMadhivathanan 3 месяца назад +5

    Car prices are gone up . I bought my first car for Rs 3.76 lacks seventy six thousand . Wagon R in 2010 and indigo ECS FOR 6.70 lacks in 2013 and Renult Kwid for Rs 3.75 lacks.in 2018 January. But the same cars now double the cost. But our salary never goes double the amount. More over in 2010 the petrol cost was 57 and now 107. Unless the central government reduce the tax , it is not possible to buy . If the kwid remains the same cost means i will buy new car.

    • @madhavanmadavan3353
      @madhavanmadavan3353 3 месяца назад

      Yes.. recently i bought wagan r 8.75 lak....automatic ...

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 3 месяца назад +5

    இதுபோன்ற நேரத்தில் டாட்டா நேனோ கார் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும்.

  • @samson735
    @samson735 3 месяца назад +31

    அண்ணே நீங்க இப்படி சொல்றீங்க ஆனா சோரூம்ல போய் கேட்டா பழையவிலை அப்படியே தான் சொல்றாங்க.பழைய கார் ஸ்டாக் எங்க கிட்ட இல்லை எல்லாமே புது வருட தயாரிப்பு சொல்றாங்க...

    • @Shoppyfamily
      @Shoppyfamily 3 месяца назад

      Ellame poi than nammala emathuranga all car showrooms.

  • @mohamedrafiq8361
    @mohamedrafiq8361 3 месяца назад +10

    When compared with pre corona prices car prices has doubled making it impossible for common people to buy the cars.

    • @Luxylens
      @Luxylens 3 месяца назад +1

      Car price hiked 2.5L-3L in last 3years.. just for nothing.. same engine.. same features..

  • @prakaashj5485
    @prakaashj5485 3 месяца назад +15

    Its becoming an unpleasant experience to drive car in Madras. Unbelievable traffic over the years.. better start using public transport or two wheeler.

    • @periasamisami2444
      @periasamisami2444 3 месяца назад +2

      Exactly everywhere metro work is going on so heavy traffic narrow roads etc etc

    • @bala995
      @bala995 3 месяца назад

      No parking space

    • @prakaashj5485
      @prakaashj5485 3 месяца назад

      @@bala995 Half a ground, where one family lived with a two wheeler thirty years ago, an apartment with four homes being built. If all them buys a car or manages to get a second hand car, parking becomes a question.Sometimes it leads to unnecessary fights.

    • @TheWaffertful
      @TheWaffertful 2 месяца назад

      I can partially accept it,in fact I hate buying a depreciating asset(Vehicle)
      But in spite of metro's existence ,last mile connectivity is non existent, particularly for family consisting of women, senior citizen,kids , pregnant woman moving out of house in flood prone city dependent on public transport is a logistical and safety nightmare, adding to the pyre unreliability of bus timings ,nil safety compliance of govt bus quality(I have seen seats coming loose from their fixtures mid way,rusty protusions near foot rests ) and over crowding of buses has left us no choice but to buy a 4 wheeler despite the huge chunk of it going to tax

    • @soldierking6859
      @soldierking6859 2 месяца назад

      ​@@TheWaffertful I accept, and also there is car pooling options like Quick Ride , where college students and colleagues can share commute expenses which in parallel provides little ease in traffic moving and pollution.. Quick Ride app worth 👌

  • @vanitha528
    @vanitha528 3 месяца назад +5

    இப்பவே பழைய கார்கள் அதிக விலைக்கு விற்குறாங்க ......
    இனி அவுங்க குறைக்க வாய்ப்பு இல்லாமல் போய்டும் போல

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 3 месяца назад +10

    Increasing poverty, high tax charges in every field, un employment , tollgate charges etc are the main causes for the downfall of carmarket in India. If this situation continues our automobile industry will be a big question mark .

    • @venksr3749
      @venksr3749 2 месяца назад

      எனக்கு வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்

    • @kishorerr2001
      @kishorerr2001 2 месяца назад

      @@venksr3749Education qualifications and native place update

  • @sja179
    @sja179 3 месяца назад +3

    Oru new model introduce pana udane pottipottukitu thaarumara bookinga potta epadi company Karan pricea korapan demand pathutu, sikitatynganu price ethite povan... First atha mathanum... Inimel price, model, safety, service cost ithuellam paathutu book pana konjam adanguvanunga....

  • @sureshv9336
    @sureshv9336 2 месяца назад

    Yes bro what you told is correct, sales ratio is less compared to cars manufactured, most of the car yards are flooded with unsold inventory from 2001 models onwards, even I am surprised why they are not trying to dilute them

  • @Vallalmillioner
    @Vallalmillioner 3 месяца назад +1

    Multiple taxes, Fuel costs, Insurance premium, service charges, spares cost, and finally (the most important ) toll gates charges are the real reasons for low sales.

  • @ramesh-i3o
    @ramesh-i3o 3 месяца назад +6

    Old cars lam 20 years run aguthu ippa vara vandilam 10 years laye kalantu odirum pola....😂😂😂😂😂

  • @Pravin-1907
    @Pravin-1907 2 месяца назад

    Naan 6 months munnadi 6.7 lacks ku kwid car vaangunen.. 5 lacks budget la parthu 6.7 agiduchu..car is very useful for me..but first time car vaanguravanga gud 2 nd hand வாங்குங்க best..last 6 month la 4k than drive pannen.

  • @ponraj2740
    @ponraj2740 2 месяца назад +2

    மக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த முன் வரவேண்டும்.பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் மக்கள் பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.இயற்கையும் மாசுபடாது.விலைவாசியும் கட்டுக்குள் இருக்கும்.இதை நம் மக்கள் உணர்வார்கள்?

  • @Houses900
    @Houses900 3 месяца назад +15

    New cars priced too much

  • @perumalk27
    @perumalk27 3 месяца назад +2

    Main reason Fuel cost. GST. Road Tax. Toll . Insurance is very high in India. People shoud not buy cars.

  • @madabuchisridharan5377
    @madabuchisridharan5377 3 месяца назад +1

    சில சினிமா மறறும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் தான் கார் வரிக்கு வழக்கு நடத்தி வருகிறார்கள். எனவே அவர்களை தேர்வு செய்வது மட்டுமே கார் வரி குறைக்க உதவும். ஏன் யாரும் கார் கம்பெனி .
    விலை குறைக்க வேண்டும் என்று கேட்க நினைத்து பார்க்க இல்லை 🎉

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg Месяц назад

    இதிலிருந்து என்ன தெரியுதுனா இந்த கார்களெல்லாம் தயாரிக்க விற்ப்பனை விலையில் பாதிக்கு கீழெதான் செலவு வரும் என்பது உண்மைதான் போல!

  • @sja179
    @sja179 3 месяца назад +2

    Production pandra Ella carsum sales panna roadla car mattumthan irukum.. Ipave oru veetuku 2 to 3 cars sales pandranga.. Ithu pathalayapa unaku... Sales agalanu nee soldra, but ovoru month ethavathu oru reason solli price hike aitethana iruku... Import pana paravala local assembly pannalum price reduce agalaye...

  • @dharmam2339
    @dharmam2339 3 месяца назад +3

    All prices have increased but not salary or wages up to the market standards so all people can't afford cars

    • @deepakraja6153
      @deepakraja6153 3 месяца назад

      Panam irukuravan vangatum nee Yen vanga aasapadra

  • @sathishkumar-cy1iu
    @sathishkumar-cy1iu 3 месяца назад +2

    Nice & perfect analysis

  • @gopikrishnan1969
    @gopikrishnan1969 3 месяца назад

    During those days when we spend 8 lakhs we bought a proper sedan like Ford fiesta classic, but now only kwid rxz

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 3 месяца назад

    Your information found to be 💯 percent correct
    Fuel ⛽ cost also concern 🤭

  • @sridharl1389
    @sridharl1389 3 месяца назад

    The backlog is mainly due to double standard of Car manufacturers. For export quality Cars are with good star Ratings, but for local market Car are with low star Rating, even Suzuki some cars are having Nil star Rating.

  • @thennaliathi5170
    @thennaliathi5170 2 месяца назад

    கார் வர அளவுக்கு சாலை பெரிதாக இருக்குதா..... அதை விட மிகப்பெரிய தலைவலி parking facilities and infrastructure....

  • @SureshKumar-mz9ed
    @SureshKumar-mz9ed 3 месяца назад +1

    Maruthi swift was started at 4 lakh now it's 11.lakhs.. very good

  • @msdveriyan5045
    @msdveriyan5045 3 месяца назад +1

    Walking is best 👌 for health and wealth

  • @vijayabv
    @vijayabv 3 месяца назад

    One important reason is,
    Bank loans are not easily available.
    That's because Bank deposits have come down.

  • @baskera5438
    @baskera5438 3 месяца назад +11

    High demand uruttu puttukichi

  • @lakshmanamurthi437
    @lakshmanamurthi437 3 месяца назад

    People are preferring SUVs over small cars. Also, Manufacturers are not focusing on the safety of small cars and not providing additional features. Only feature rich models are sold based on advanced booking whereas the rest of the cars are not moving. All these offers are applicable only for slow moving models.

    • @deepakraja6153
      @deepakraja6153 3 месяца назад

      I hate suv nowadays peoples are very foolish to buy a suv trend roadum narrowa iruku idhula suv,muv vera I like sedan,compact sedan,hatchback it's worth for money comfortability and luxury

  • @palanik1960
    @palanik1960 3 месяца назад

    It is because a transit period .. people are great confusion to go for electric or by fuelled car. So Manufacturers have to decide to manufacture electric only , then it will go dynamic

  • @SuperRhythmic
    @SuperRhythmic 2 месяца назад

    எல்லாம் வரி தான்... 28% வரி... EMI போன பேங்க் வட்டி அதிகம்.. எங்க வாங்க போறாங்க... மக்கள கடனாளி ஆக்கிர இந்த ஒன்றிய அரசின் அதிக வரியும்... வங்கிகளின் அதிக வட்டியும் வாழ விடாது...

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 2 месяца назад

    உண்மை கார்களின் விலை ரொம்ப அதிகமா இருக்கு used Car ஐ வாங்குவதே நல்லது ... Swift- 11 லட்சம் என்பது சுத்தமா waste ...

  • @shsha8191
    @shsha8191 2 месяца назад

    I had planned to buy a car for my family for the frequent medical therapy for my daughter and chosen a car it costs around 11 lacs, then after considering fuel, driver, other miscellaneous expenses, i have decided not to buy one and decided to use taxi.. as the affordability is better than owning a car.

  • @arunk1095
    @arunk1095 2 месяца назад

    I decided to keep my old Swift running, GST, very high insurance cost, for new car insurance cost i can maintain my old car in nint condition.....

  • @rrkatheer
    @rrkatheer 3 месяца назад +1

    I knew many of my friends/relatives who buy new cars and drive it once in month of twice in month. Rest of month they use only 2 wheelers

    • @sasikumar-jr3je
      @sasikumar-jr3je 3 месяца назад

      Exactly 💯. include me due to petrol price 😢

    • @deepakraja6153
      @deepakraja6153 3 месяца назад

      ​@@sasikumar-jr3jesale pannidunga

  • @karthis7856
    @karthis7856 2 месяца назад

    Can I buy Verna now?

  • @karthikhari6743
    @karthikhari6743 3 месяца назад +3

    Just booked a jimny at madurai with a discount of 4.50 lakh

    • @VisVichu
      @VisVichu 3 месяца назад

      Which varient? How much on road?

    • @karthikhari6743
      @karthikhari6743 3 месяца назад +1

      @@VisVichu alpha manual on road price 17.43

    • @VisVichu
      @VisVichu 3 месяца назад

      @@karthikhari6743 after discount u bought for around 13 lakhs?

    • @vigneshpandian3829
      @vigneshpandian3829 3 месяца назад

      Bro
      Base la ethum discount irrukka?

    • @hariharaarvind4086
      @hariharaarvind4086 3 месяца назад

      Entha showroom bro ?…naanu Madurai thaa

  • @sja179
    @sja179 3 месяца назад +1

    Petrol pora priceku petrol carlam set aagathu, again diesel cars vandhadhan nama safe... Diesel caravida petrol car kammi sonnathu poga ippa petrol carthan uthathula iruku...

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 месяца назад

      Crt bro diesel nalla millage kedaikum and power um better ra irukum.....but petrol la millage um vara matinguthu and power torque kamiyatha iruku....price athigama iruku Ana safety and features kamiyathan tharanga ithula....ithula maintaince tollgate petrol cost emi lam patha car ke monthly 25k venum pola

  • @santhanamgnanaprakasa10571
    @santhanamgnanaprakasa10571 3 месяца назад +2

    Nowadays everybody CIBIL no chance for purchasing new car

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 2 месяца назад

    Yes it is not wrong that buying a car. But to see the maintenance and is very difficult to manage if supposed to get the same damaged while going out or any other repair etc. very expensive one. Nowadays people's just thinking if we have a car then only a status in the society. Very bad thoughts. Those days say about 60 years back or little earlier we can see a car with a doctor, mirasdar or a vakils house only. But nowadays you can see not less than 16 cars in a small street house owners. And according to my knowledge just one or two owners taking out their car going out say atleast two or three times in a week or a month. But most of other cars just kept on the car parking duly covered with the respective cover. Life is to enjoy but should have a principle. In fact we have a good car with us and using only if needed and of course it will not stand idle. We bought only after a reasonable earnings. But nowadays I have no idea many have a car how they are able to buy the same. But to maintain the same. Plenty of cars in the market and better to go on second sales with good condition.

  • @jigidisreesaran492
    @jigidisreesaran492 3 месяца назад

    எல்லா கார்களிலும் 12 to 15 variants and 6 colours போடுறாங்க..
    So எந்த variant எந்த colour எப்போ move ஆகும் nu யாருக்கும் தெரியாது..
    அதான் so many dumbs in stocks..

  • @ungalilnaan3239
    @ungalilnaan3239 3 месяца назад +4

    எங்கடா போகுது இவ்ளோ கார் 🤔🤷‍♂️.... நிஜமா தெரியல புரியல....
    வருடம் முழுவதும் உற்பத்தி பண்ணிட்டே இருக்கானுங்க 🤷‍♂️..... பைக் சேர்த்து........ 🤷‍♂️
    கார் வாங்க high price.... எப்படி எங்க இவ்ளோ கார் போது 🤷‍♂️.......

    • @shaikthegangsta
      @shaikthegangsta 3 месяца назад

      Export mostly

    • @ungalilnaan3239
      @ungalilnaan3239 3 месяца назад

      @@shaikthegangsta export ok. Export ல கூட எப்படி இவ்ளோ கார் போகும் போகுது... இப்போவே இவ்ளோ கார் sale இல்லாம இருக்கு

    • @void_360
      @void_360 3 месяца назад

      Southeast asia region ku India la irundhum china la irundhum export panranga. Adhumattum illama India laye ippolam neraya cars sale aagudhu. Innum poga poga traffic jam agura appo dhan theriyum

  • @pugazhendhi.t2108
    @pugazhendhi.t2108 2 месяца назад

    Crysta 2023 October month zx varient 35L pay panitom but we got the delivery in 2024 May month😂old crysta a companyla exchange panitu vanthom... Nega solurathu toyota ku poruthathu...No discounts No Stocks No delivery😂but we buying only toyota✅

  • @GandhiNallasamy
    @GandhiNallasamy 3 месяца назад

    On time information good keep it up

  • @mohamedkamil3141
    @mohamedkamil3141 3 месяца назад

    Kia carens vilai kuraiya vaipu irukka bro,carens vangalam nu irukken konja sollunga bro

  • @VJ-on5sl
    @VJ-on5sl 3 месяца назад

    We should have a taxation issue addressed on this. I would really need two taxation for people who register cars in the name of a company or business should pay high tax and people purchase for their personal use should pay less tax. We can’t have same tax for all

    • @rgsvasan
      @rgsvasan 3 месяца назад

      Also for tax payers there should not be or proportional decrease in GST of cars. Tax payer (after paying income tax)and non tax payers should not pay same price.

  • @balajikandasamy5767
    @balajikandasamy5767 3 месяца назад

    All increased petrol,car insurance ,car bike buying rate,groceries g.s.t
    Hotel g.s.t
    For Emi g.s.t
    But salary remains same thats the reason.
    In india few rich people but 50% middle class and upper middle class their salary remains same so they will go for 4 lakh car not for suv type

  • @ThanganayakiSenthil
    @ThanganayakiSenthil Месяц назад

    Car book பன்னா delivery கொடுக்க 3 முதல் 9 மாதம் wait பன்னவட்ச்சி இழுத்தடிக்கரங்க. இவர்களுக்கு வேண்டும். யாரும் கார் வாங்கதிங்க. தேவைக்கு கார் ஒன்றுக்கு 7-10 லட்சம் போதும்

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 3 месяца назад

    Less car's is good for easy traffic and environment public transport is the future

  • @sanjeevmail
    @sanjeevmail 3 месяца назад +4

    GST 50% Poddugnga nalla sales irukkum...

  • @irfansyed8609
    @irfansyed8609 3 месяца назад +1

    The main reason is due to high on road prices

  • @syedsteeldoorschennai9599
    @syedsteeldoorschennai9599 3 месяца назад +5

    Done it waste your money if you like to buy a new car go for citron C3 less price good engine good suspensions feels comfort Tamil Nadu base company .... No sensors in the car less maintenance

    • @suriyaj1581
      @suriyaj1581 3 месяца назад +1

      Maintenance ilama erukanum na bus la poda

    • @Mullaivendhar
      @Mullaivendhar 3 месяца назад

      Neenga vangitinga nu ella comments layum vanthu c3 vanga solringale brooo

    • @syedsteeldoorschennai9599
      @syedsteeldoorschennai9599 3 месяца назад +2

      @@Mullaivendhar yes iam helping customers to know better sir no sensors in a car doesn't make any maintenance problem... Now latest cars comes with the sensors..

    • @periasamisami2444
      @periasamisami2444 3 месяца назад

      Citron aa 😂😂

  • @rohanvarghese1829
    @rohanvarghese1829 3 месяца назад

    WagonR cng any discount?

  • @mohan909299
    @mohan909299 3 месяца назад

    Car prices must to be reduce.All are rocket prices however peoples salaries is not that much of increase

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj 3 месяца назад

    Gst illame vikka sollunga, ellam vithu poyidum🤗

  • @singaramelangovan4502
    @singaramelangovan4502 2 месяца назад

    டோல்கேட் கட்டணம் கோயில்களில் பார்கிங் கட்டணம் நீக்க சொல்லவும்.

  • @sriy2k7
    @sriy2k7 3 месяца назад

    Maximum tax. Upgrade panrenu perla vilaiyum maximum iruku. Fule cost, maintanance, spares nu ela petrol diesel vandiyum oru vellai yanai mathiri agidichu. Sambathikura kasu la paathi fuel and maintanance ke poiduthu. Semipu ila labamum ila.

  • @JohnJohnson-yz1ic
    @JohnJohnson-yz1ic 3 месяца назад

    Main cause is Tax, second one is huge traffic....Better to buy a land and when required book a cab and move on......

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 2 месяца назад +1

    Because of tollgate

  • @playezy1187
    @playezy1187 3 месяца назад +1

    then why waiting period is more than a month

  • @arunnath3359
    @arunnath3359 3 месяца назад +6

    XUV700 கார் High Demand இருக்குன்னு சொல்றிங்க... அப்புறம் எதுக்கு அதை unsold inventory ல வைக்கிறாங்க?
    Unsold inventory ல நிறைய கார்கள் இருக்குன்னா அப்புறம் எதுக்கு new car பூக் பண்ணினா நிறைய மாதங்கள் waiting period வைக்கிறாங்க?

    • @HistoryByTolstoy
      @HistoryByTolstoy 3 месяца назад

      🤣

    • @prakashayyasamy5509
      @prakashayyasamy5509 3 месяца назад +1

      Demand ilanalum demand iruka mari kamikaranga so that car oda demand heavy uh iruku nu kamicha dhan mathavanga vanguvanga.

  • @johnnybhai851
    @johnnybhai851 3 месяца назад

    Naaga seltos book panna ponom but loan kedaikathu nu solitanga aprom sonet try panom 1 week ka verification pani tha loan koduthanga.. 😢😢

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 месяца назад

      Why bro loan kedaikathu nu sonnaga any reason

  • @sharans8700
    @sharans8700 3 месяца назад

    Is this applicable to Scorpio N also

  • @lenink9788
    @lenink9788 Месяц назад

    If this is true then why waiting period is so long for every single car

  • @arunkannan369
    @arunkannan369 3 месяца назад +1

    Honda brand discount eruka ? Planning to elevate model top end

  • @auxiliumjohn
    @auxiliumjohn 3 месяца назад +2

    Government taxation policy should be changed to increase sales, this is purely problem of government taxation policy. Companies should approach government to announce some reforms.

  • @manivishwa1988
    @manivishwa1988 2 месяца назад

    அனைத்து கார்களும் விற்பதற்கு ஒரே வழி இந்தியா முழுவதும் ஸ்க்ரேப் பாலிசி நடைமுறை படுத்தினால் மட்டுமே சாத்தியம்.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 3 месяца назад

    பெட்ரோல் டீசலுக்கு பதில் மாற்று எரிபொருள் கார்களின் வருகை தான் பலரை யோசிக்க வைக்கிறது,

  • @prab984
    @prab984 3 месяца назад

    Im planning to buy 3XO no discounts becoz its just launch 2.5 months ago and only few cars r delivered when I can expect offers for 3xo ???? Anyidea sir

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 2 месяца назад

    கார் வாங்க நினைப்பவர்கள் நேர்மையாக சம்பாதித்து வாங்க நினைத்தால் வருங்காலம் கேள்விக்குறி தான்.
    ப்ரீ சர்விஸ் மூன்று முடிந்ததும் 7 லட்சம் காருக்கு 4 சர்விசில் 8 லிருந்து 10 ஆயிரம் பிடுங்குகிறார்கள்
    இன்சூரன்ஸ் வருடா வருடம் 13,000
    இதில் டியூ வேறு மாதாமாதம்
    புக் செய்யுங்க ஜாலியா மகிழுந்தில் பறக்கவும்
    கார் வாங்கினால் கஷ்டம் மகிழுந்தாய் இராது

  • @kanikkutty8184
    @kanikkutty8184 3 месяца назад +1

    Sale agala ana price mattum ஏத்திட்டு போய்ட்டே இருக்கீங்க ஏன்?

  • @drummingstudio3869
    @drummingstudio3869 3 месяца назад

    Then why waiting period
    Because of this period i canceled my car buying option.😢

  • @Voice_of_Nagaraj
    @Voice_of_Nagaraj 3 месяца назад

    Hi bro pls any official update for Tata Nano.

  • @அக்னிசிறகுகள்-ற5ள

    மற்ற நாட்டைவிட வரி அதிகம் road tax அதிகம் இப்படி இருத்தல் எவன் வாங்குவான்

  • @sathyamoorthy8634
    @sathyamoorthy8634 3 месяца назад +1

    அனைத்து காரையும் 2 லட்சத்திர்க்கு வித்துடுங்க இல்லன்னா துருப்பிடிச்சா 50ஆயரந்தா போகும்

    • @TheShopigo
      @TheShopigo 2 месяца назад

      இந்தியாவின் கார்கள் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை தான் ஒர்த்

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 3 месяца назад

    30% discount can be given for all the vehicles.

  • @ALIYYILA
    @ALIYYILA 3 месяца назад

    Thanks to Ji ST/Ni ST.

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 2 месяца назад

    எவ்வளவு விலை குறைந்த அடிமட்ட கார் வாங்க நினைத்தாலும் GST ஒரு காருக்கு 1,00,000 ஒரு லட்சமாவது கட்ட வேண்டி வருது

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 месяца назад

    Bro enimal new car vaangurathu namaku namay sooniyam vaikura mathiri reation thayriyyanuma yenkitta kaylunga sollurayn

    • @ramesh-i3o
      @ramesh-i3o 3 месяца назад +1

      Yean bro ennazh😂😂😂😂

    • @syedmohammadbuhari689
      @syedmohammadbuhari689 3 месяца назад

      @@ramesh-i3o
      1.over price
      2.insurence
      3.over service cost
      4.toll gate
      5. No build quality
      6.waiting period
      7.manufaction fault
      8. Monthly car parking expenses
      9.accident expenses
      10.bule oil adding
      11. Mobile due 5 numbers
      laptop due 4 numbers
      Smart tv due 2: numbers
      Bike due 3 numbers
      Car due 1 number
      Home loan due 1 number
      EB bill
      Gas bill
      Phone bill
      Weekend expenses
      Medicine bill
      malligai bill milk expenses
      News paper expenses
      Petrol and diesel expenses
      Ethu poha youtube a paatthu tour trip briyani kadai jwellery shop kalyanam kaathu kuththu vayasuku vantha function kulanthai pirantha visaysam Pongal dewali ramzan bakreeth Cristimax new year ipadi niraya silau Sunday afternoon varaikum work
      education expenses life insurance premium unexpected guest expenses enimal India la
      own transport use pannuurathu kuranjidum 20% accident la total family um close aahura mathiri hybrid engine hi speed engine
      6 speed gear ethaiyallam samalichi oruthan car vaangurana nichayam avanuku avanay sooniyam vaikurathuku samam

  • @balann9990
    @balann9990 3 месяца назад

    ஒவ்வொரு டீலர்களின் யார்டு யில் கார்கள் வெயிலில் காய்ந்து கொண்டு இருக்கிறது ஒரு வருடமாக விற்காமல் அப்படி யே நிற்கிறது .

  • @rajuchandrashekar4956
    @rajuchandrashekar4956 2 месяца назад

    Too many cars and too many variants which is killing the car industry and the GST , life tax and heavy insurance premium adds to killing of this industry.

  • @docblog8996
    @docblog8996 3 месяца назад

    This is the condition will happen if car makers launching new cars each week.

  • @hansielogesh3423
    @hansielogesh3423 3 месяца назад

    People start considering EV that also a reason

  • @rktirupur
    @rktirupur 2 месяца назад

    i have only 150000 rs i will search cars .. but after i will see this video . i can buy three cows .i can earn monthly 22000 rs