மச்சான் நான் தூக்க நாயக்கன் பாளையம் ஜே.கே.கே நிறுவனத்தில் தான் பாலிடெக்னிக் மூன்று வருடங்கள் விடுதியில் தங்கி2007-2010 வரை படிச்சேன் நீங்கள் போற இந்த பக்கமெல்லாம் சுத்தானந்த இடமே இல்லை இந்த பகுதியே இயற்கையாக அருமையாக இருக்கும் 😍🤩🤩🤩🤩🤩🤩
கேசவன் பிரதர் வேற லெவல் சாப்பிடுங்க சாப்பிடுங்க அடிக்கடி வீடியோ போடுங்க உங்க வீடியோவுக்காக நாங்க அவளுடன் காத்துட்டு இருக்கோம் திருச்செந்தூர் வீடியோ வந்து ஃபுல் வீடியோ வரவே இல்லை சீக்கிரம் ஃபுல் வீடியோ போடுங்க வாழ்க வளமுடன்
K7 ப்ரோ 🙏 வணக்கம்..... நான் ரொம்ப நாளாக கேட்டுக் கொள்கிறேன்..... எங்கள் குல தெய்வ கோயில் பவானி சித்தார் (குறிச்சி) கூறு கறி (10) என்ற இடத்தில் பெமஸ் கோயிலான குறிச்சி முனியப்பன் கோயில் உள்ளது... 💥 பிரசாத் ஜோதிகா நடித்த ஸ்டார் மூவி எடுக்கப்பட்டது.... 💥 அம்மாவின் கைப்பேசி மூவி எடுக்கப்பட்டது..... 💥 (30) மேல்பட்ட முனியப்பன் சாமி உள்ளது.... கூருத்தி முனி, பச்சை முனி, பெரிய முனி, செம்முனி, ஜந்து முனி, மகுடி முனி, சொட்டை முனி, காவல்கார முனி, காய்ச்சல் கார முனி, தவமுனி, தேவமுனி, லாடமுனி, நாத முனி, வேட்டைகார முனி, உள்ளது..... 💥 மூலதனத்தில் (கரு வரையில்) சுயம்பாக முளைத்து வந்த தெய்வமாக ( குறிச்சி மகா முனியப்பன்) உள்ளது.... 💥 பூஜை நேரம் வெள்ளி கிழமை மாலை:- 4:00 மணிக்கு பூ வாக்கு, பாடாம் போடப்படும்.... அடுத்த கோயில் பூனாச்சி செம்முனி சுவாமி கோயில்... 💥 காதலுடன் மூவி எடுக்கப்பட்டது.... முரளி அப்பாஸ் தேவையானி...... 💥 செம்முனி சுவாமி கோயிலில். பச்சை அம்மன், ரங்கநாதர், அனுமன், முருகன், விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சிவன், பார்வதி, அகத்தியர், சைவ சுவாமிகள் உள்ளது..... 💥 செம்முனி சுவாமி, வா முனி சாமி, பூ சாமி உள்ளது... 💥 போய் பிசாசு பில்லி சூனியம் ஏவல் பிரச்சினை திற்கபடும் கோயில்.... 💥 கொடா வெட்டப்பட்டு மரத்தில் தொங்க விடுவார்கள் துர்நாற்றம் வராது... 💥 காலை 12 மணி அளவில் போய் ஒட்டப்படும் அமாவாசை அன்று..... அந்தியூர் மலை கருப்புசாமி கோயில்..... 💥 பிரபு கனகா நடித்த திரைப்படங்கள் எடுக்கப்பட்டது.... 💥 தவசியப்பன் முனியப்பன் கருப்புசாமி (3) தெய்வங்கள் உள்ளன..... மூன்று கோயில்களையும் வீடியோ எடுங்க K7 ப்ரோ கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க ப்ரோ🙏🙏🙏🙏🙏🙏🙏
தம்பி கொடிவேரி அணைக்கு வருவது அனைத்தும் சத்தியமங்கலம் டிச்சு தண்ணீர் இங்கு யாரும் குளிக்காதீர்கள் சந்தேகம் இருந்தால் இந்தப் பகுதியில் சென்று உள்ளூர் மக்களை விசாரித்துப் பாருங்கள்
நண்பரே வணக்கம் உங்க விடியோ பதிவு அருமை வாழ்த்துக்கள் 👍👌🤝🌺🌹💐
மச்சான் நான் தூக்க நாயக்கன் பாளையம் ஜே.கே.கே நிறுவனத்தில் தான் பாலிடெக்னிக் மூன்று வருடங்கள் விடுதியில் தங்கி2007-2010 வரை படிச்சேன் நீங்கள் போற இந்த பக்கமெல்லாம் சுத்தானந்த இடமே இல்லை இந்த பகுதியே இயற்கையாக அருமையாக இருக்கும் 😍🤩🤩🤩🤩🤩🤩
❤
👌👌👌👌👌👌
நான் திருவண்ணாமலை மாவட்டம். கடந்த ஆண்டு கொடிவேரி அணையில் குடும்பத்துடன் சென்று வந்தோம். அருமையான இடம்.
கேசவன் நண்பா அருமையான காணொளி இரு சக்கர வாகன பயணமே வேற லெவல் தான் 💯❤❤❤தொடர்ந்து காணொளி பதிவு செய்யுங்கள் நண்பா ❤❤❤
கொடிவேரி அருகில் காந்தி நகர் எனது மாமியாரின் ஊர், எழில் கொஞ்சும் அழகு.....
பாரியூர் தேர் திருவிழா நடைபெறும் வீடியோ போடுங்கள் தம்பி
Bro sikarama naatu koli thani kolambu eating videos poduga veetla senji poduga iam waiting bro 💗❤
நம்பியூர. மீனாட்சியம்மன்
வாத்து கடை சூப்பர்❤
கேசவன் பிரதர் வேற லெவல் சாப்பிடுங்க சாப்பிடுங்க அடிக்கடி வீடியோ போடுங்க உங்க வீடியோவுக்காக நாங்க அவளுடன் காத்துட்டு இருக்கோம் திருச்செந்தூர் வீடியோ வந்து ஃபுல் வீடியோ வரவே இல்லை சீக்கிரம் ஃபுல் வீடியோ போடுங்க வாழ்க வளமுடன்
Ethana video pathalum k7 video super
Continuesa video podunga K7 👍
கொங்கு நாடு எனக்கு ரொம்ப பிடித்த ஊர் ❤️🥰
Daily vedio venum❤
Nice Bro it's my Native place 👌👌
கேசவன் எப்படி இருக்கீங்க
எங்க ஊரு கெத்து தா நண்பா 👍🏼👍🏼
Nice vlogs 😊
SuperBrotherK7Thampi
Nanba nalla erukkingala ❤k7 sela matham kanavillai nanba......❤❤❤
Well come back k7 bro..from coimbatore........
Super anna eppadi video poduga k7 anna ❤❤❤
After long time 44 minutes video ❤
Next time video kal meen shop video podunga this place super 👌 👍 😍
கோபிச்செட்டிப்பாளையம் எங்க ஊரு
Gobichettipalyam ❤
சோளக்காட்டு மூலையிலே ஒரு ஜோடி ஒன்னு சேர்ந்துயிருக்கு சினிமா பாடல். நினைவு இருக்கா கேசவன்
😁
tambi kesu....im from malaysia kuala lumpur citizen,im a fan for ur channel
Anna bunglow pudur river ku poi video poduga nalla erukum
Welcome to Gobichettipalayam k7
சூப்பர் 💓🥰💖
KASAVAN DUMBASH PLEASE PUT VIDEO'S EVERYDAY I LOVE YOUR VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤ . CONGRATULATIONS KASAVAN. K7
Bro pls keep ul dont get disappointed for anything
You are really doing great
Bro unga channel na paakrathey pork video kaagatha atha podu bro missing ur pork dish❤️
Happy moments 😂😂😂😂😂😂
GOBI❤💥
Nice place and green 🎉🎉🎉🎉🎉
Bro நம்ம ஊர் 🎉
I’m your subscriber and fan after you visited the Nandhi Statue.Great.
Sama anna video
K7 ப்ரோ 🙏 வணக்கம்.....
நான் ரொம்ப நாளாக கேட்டுக் கொள்கிறேன்.....
எங்கள் குல தெய்வ கோயில் பவானி சித்தார் (குறிச்சி) கூறு கறி (10) என்ற இடத்தில் பெமஸ் கோயிலான குறிச்சி முனியப்பன் கோயில் உள்ளது...
💥 பிரசாத் ஜோதிகா நடித்த ஸ்டார் மூவி எடுக்கப்பட்டது....
💥 அம்மாவின் கைப்பேசி மூவி எடுக்கப்பட்டது.....
💥 (30) மேல்பட்ட முனியப்பன் சாமி உள்ளது....
கூருத்தி முனி, பச்சை முனி, பெரிய முனி, செம்முனி, ஜந்து முனி, மகுடி முனி, சொட்டை முனி, காவல்கார முனி, காய்ச்சல் கார முனி, தவமுனி, தேவமுனி, லாடமுனி, நாத முனி, வேட்டைகார முனி, உள்ளது.....
💥 மூலதனத்தில் (கரு வரையில்) சுயம்பாக முளைத்து வந்த தெய்வமாக ( குறிச்சி மகா முனியப்பன்) உள்ளது....
💥 பூஜை நேரம் வெள்ளி கிழமை மாலை:- 4:00 மணிக்கு பூ வாக்கு, பாடாம் போடப்படும்....
அடுத்த கோயில் பூனாச்சி செம்முனி சுவாமி கோயில்...
💥 காதலுடன் மூவி எடுக்கப்பட்டது.... முரளி அப்பாஸ் தேவையானி......
💥 செம்முனி சுவாமி கோயிலில். பச்சை அம்மன், ரங்கநாதர், அனுமன், முருகன், விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சிவன், பார்வதி, அகத்தியர், சைவ சுவாமிகள் உள்ளது.....
💥 செம்முனி சுவாமி, வா முனி சாமி, பூ சாமி உள்ளது...
💥 போய் பிசாசு பில்லி சூனியம் ஏவல் பிரச்சினை திற்கபடும் கோயில்....
💥 கொடா வெட்டப்பட்டு மரத்தில் தொங்க விடுவார்கள் துர்நாற்றம் வராது...
💥 காலை 12 மணி அளவில் போய் ஒட்டப்படும் அமாவாசை அன்று.....
அந்தியூர் மலை கருப்புசாமி கோயில்.....
💥 பிரபு கனகா நடித்த திரைப்படங்கள் எடுக்கப்பட்டது....
💥 தவசியப்பன் முனியப்பன் கருப்புசாமி (3) தெய்வங்கள் உள்ளன.....
மூன்று கோயில்களையும் வீடியோ எடுங்க K7 ப்ரோ
கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க ப்ரோ🙏🙏🙏🙏🙏🙏🙏
Super thambi
நானும் கோபி தான்
அன்னா எங்க ஊர் மொடச்சுர்என்பெயர் வில்லன்❤
Makan makan all the time🙏
அந்த வழியே வந்தால் அத்தாணி தேங்காய் பால்
Namma eriya tha
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தம்பி அப்படியே பாரியூர் வாங்க திருவிழா ஆரம்பம் ஆயிருச்சு
வணக்கம் கேசவன் புகையிலை பற்றி முழு வீடியோ போடுங்கள் கேசவன் தல ❤
67 virudhunagar bro
Hi bro super video ❤❤
Re New K 7 bro 👌👌👌👌💐💐💐🙏🙏🙏 ananth veppadai
🎉nanum veppadai near
சிறப்பு K7
தம்பி கொடிவேரி அணைக்கு வருவது அனைத்தும் சத்தியமங்கலம் டிச்சு தண்ணீர் இங்கு யாரும் குளிக்காதீர்கள் சந்தேகம் இருந்தால் இந்தப் பகுதியில் சென்று உள்ளூர் மக்களை விசாரித்துப் பாருங்கள்
நாடு முழுக்க இப்படித்தான்
அதை குடித்து வாழ்கிறார்கள், குளிப்பதால் ஏதும் ஆகாதுங்க
Kanchikovil thanbikkanala kovil video podunga ragu kethu parikaram eppadi nu sollunga engalumku use akkum.
Inga pugai elai tha neraiya vaipanga
👍👍👍
கேசு ப்ரோ அவிநாசி டு அத்திக்கடவு திட்டம் ஒரு வீடியோ போடுங்க.
Super bro 👍
😍😍😍
Go to appachimar madam... It will be a good content.
Super video bro and
சூப்பர்.நண்பரே
👌👌👌👌
65 Ramanathapuram
K7 ❤
Video super
🤤🤤🤤🤤
Anna🎉❤
Anna ❤❤❤❤❤❤❤❤
nice bro .
Do something about the sound quality in your video
Hi bro anna na you big fane Anan replay panalanalla Anan
❤️❤️❤️👌
Bro gobichettipalayam la gobis kitchen hotel ku poga nalla irukum
K7 bro bargur vangaa❤
K7 squad🙌
நண்பா அடுத்த வாரம் கோபி செட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் அம்மன் தீமிதி விழா வீடியோ போடுங்க
@@Kodisharul okay nanparee
Unga friends yenka bro
TN :65 ராமநாதபுரம்
what mobile using for video taking
Google pixel 9 pro
17:45 அருமை டா நல்ல ஜம்முன்னுன்னு விளக்கு வைத்துவிட்ட போ. உன்னை இந்த வழியா போக சொன்னேன நான் எல்லாம் என்ன பாவம் பண்ண.
Just for fun don't series k7
Anna Come back da
👌
Bro Inga neenga than ninnu shoot panidu irunthengala..nan kooda etho selfi eduthudu irukanganu nenacha
...nanum thingalur than
😁
👍👍👍👍👍👍👍👍👍
😊😊
கெளுத்தி மீன் நாட்டு இருக்குது இது
❤❤
Yov itha thanya unta ethirpakurom
😍
tn65 Ramanathapuram
district 67 viruthunagar district
Bro previous a oru video la enimel NON VEG sapda mattan nu sonniga dhana... 🙄
❤
TN 65 Ramanathapuram enga oru thaen bro
Muttur vanga bro
Thalai va bro brother
Bro naama ooru pakkam vantu oru peachu sollave illaye😢
ப்ரோ என்ன கேமரா யூஸ் பண்றீங்க
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂