🇸🇧பதட்டமான தலைநகரில் முதல் நாள் | South Pacific | Solomons EP2

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • Season 9 begins and it is much expected South Pacific. In this episode, explored the Solomon Island capital Honiara and my first day impression of Solomon islands. Do watch the video fully to know the in and out details of the city.
    With Love,
    BPK
    #solomonislands #backpackerkumar #travelvlogtamil #solobackpacker #southpacific #solotravel #budgettrip #backpackerkumar #tamiltravelvlog #pacific #fiji #uniquefacts #villagelife #polynesia #uniqueplaces #fijiairways #cheapflights #tamil #tamilsolotravel #fiji #uniqueculture #solotraveller #solotraveler #tamilsolotravel #happiestcountry #solomons #melanesian
    World Budget Tour Season 9
    SOLOMON ISLANDS
    EP 1: • 🇸🇧யாருமே போகாத நாட்டுக...
    EP 2: • 🇸🇧பதட்டமான தலைநகரில் ம...
    FIJI
    EP 1 : • 🇫🇯பல தடைகளை தாண்டி பிஜ...
    EP 2 : • 🇫🇯150 வருட பிஜி தமிழ் ...
    EP 3 : • 🇫🇯 ஒரு தடவயாச்சும் இந்...
    EP 4 - • 🇫🇯 வெறிபிடித்த குமாரின...
    EP 5 - • 🇫🇯 பிஜி திகில் வழக்கங்...
    EP 6 - • 🏝️ பிஜி கொள்ள அழக அள்ள...
    EP 7 - • 🇫🇯ஏழு கடல் ஏழு மலை தாண...
    EP 8 - • 🇫🇯 பிஜியில் மீண்டும் த...
    EP 9 - • 🇫🇯 ரொம்ப விவரமான நாடு ...
    EP 10 - • 💸 இங்க காசே செலவில்லாத...
    EP 11 - • ⛴️ புத்தம் புதிய பசிபி...
    EP 12 - • 🥘 மொத்த கிராமமே இங்கதா...
    EP 13 - • 💸காசை மதிக்காத வினோத க...
    EP 14 - • 🔥சவால்கள் நிறைந்த புதி...
    EP 15 - • 🤷 பிஜி நாட்ட 15 நாள்ல ...
    SAMOA
    EP 1 - • 🔥குமாரின் BEAST mode ஆ...
    EP 2 - • 🌴பசிபிக் முதல் முறையாக...
    EP 3 - • 🇼🇸 Pacific-ன் விசித்தி...
    EP 4 - • 😲 1 லட்சம் Tattooகு செ...
    EP 5 - • 🔥 இனி பேச்சு இல்ல!வீச்...
    EP 6 - • 💑 One LUCKY DAY in Pac...
    EP 7 - • 🌋எரிமலை தீவும் அதிர்ஷ்...
    EP 8 - • 😱 இது ரொம்ப புதுசா இரு...
    World Budget Tour Season 8
    ZIMBABWE
    • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
    ZAMBIA
    • 🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்...
    SOUTH AFRICA
    • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    NAMIBIA
    • 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    • Season 7 RUSSIA
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • Season 4 - Colombia
    Peru - • Season 4 - Peru
    Bolivia - • Season 4 - Bolivia
    Chile - • Season 4 - Chile
    Argentina - • Season 4 - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Season 3 - Borneo
    Philippines - • Season 3 - Philippines
    Vietnam - • Season 3 - Vietnam
    Central America - Season 2
    Mexico - • Season 2 - Mexico
    Guatemala - • Season 2 - Guatemala
    El Salvador - • Season 2 - El Salvador
    Honduras - • Season 2 - Honduras
    Nicaragua - • Season 2 - Nicaragua
    Costa Rica - • Season 2 - Costa Rica

Комментарии • 470

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Месяц назад +77

    🇸🇧 பதட்டமான சாலமன் தலைநகரில் முதல் நாள் அனுபவம் . இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏
    Solomons full series
    Ep1: ruclips.net/video/i5TNgWpw5x4/видео.html
    Ep2: ruclips.net/video/lhnOq_jAVlI/видео.html

    • @சுந்தர்ம-ம6ழ
      @சுந்தர்ம-ம6ழ Месяц назад +2

      @@BackpackerKumar எளிய மக்களின் வாழ்க்கை முறையை காட்சியை காணும்போது நம்ப மக்கள் 1960 மேல் வாழ்ந்ததை போல் உள்ளது. சிறப்பு அண்ணா உடல் கவனம் தேவை.பயணங்கள் மேன்மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.உங்களின் பயணங்களின் வாயிலாக பல நாட்டின் மனிதர்களின் பன்னாட்டு அடையாளங்களை காணும் போதும் மிகுதியான மகிழ்ச்சி.❤️🙌

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Месяц назад +1

      @சுந்தர்ம-ம6ழ மிக்க நன்றி தம்பி

    • @KathirkaamanVillagecooking
      @KathirkaamanVillagecooking Месяц назад

      Ok brother

    • @kallapadisarath3411
      @kallapadisarath3411 Месяц назад

      Senthil Kumar bro I was waiting to your videos -Tuesday, Thursday,Saturday - your videos watching pelling is one movie watching pelling=one video giving.All the best

    • @R.K1990-g6h
      @R.K1990-g6h Месяц назад +1

      தெளிவான விளக்கம். சுவாரசியமாக சொல்லுதல். வாழ்த்துக்கள் குமார் சார்

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    நம்ம குமார்👑
    தவிர
    இந்த அளவுக்கு
    விரிவா துல்லியமா
    தெளிவாக
    சொல்ல முடியாது
    குமார் குமார்தான் 👍👑
    வாழ்த்துக்கள் குமார்💐🎉🎁👍

  • @subashinisaravanan7957
    @subashinisaravanan7957 Месяц назад +23

    I am sick today and tomorrow is important meeting in my office today I took my leave and whatever it is your video always motivated myself to move on❤ I just want to tell you one suggestion please add one quote in end of the video it will help soo many youngster to move on them life .... and my fav dialouge from you is " ithelam oru vishayama kumaaru "

  • @murugesan1494
    @murugesan1494 Месяц назад +5

    விடியோ ஆரம்பத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பீர்கள் ரொம்ப அழகா இருக்கு என்ன ஒரு ஆனந்த சிரிப்பு..

  • @thiruthiruppathi7713
    @thiruthiruppathi7713 Месяц назад +22

    Man of the series Solomon Islands 📈💥💥

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 16 дней назад +1

    சாலமன் தீவுகளின் வரலாற்றை அழகாகவும் துல்லியமாகவும் சொன்னிங்க... போர், வெறுப்பு, வன்முறை இன்றி அன்பும் கனிவும் அமைதியும் ததும்பி அந்நாடு நல்ல நிலையில் இருக்க வாழ்த்துகள்... Market உம் சூப்பரோ சூப்பர். கடைசியாக மீன்பிடிச்சது செம்மையா இருந்தது வாத்தியாரே...

  • @vijay-chiranjeevi
    @vijay-chiranjeevi Месяц назад +5

    @18 mins அந்த ஆள நேக்கா அழகா கழட்டி விட்டீங்க உஷார் தான் குமாரு talentu ..... .

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 Месяц назад +10

    வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி ❤❤ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ஒரு தமிழன் இத்தனை நாடுகளுக்கும் தீவுகளுக்கும் சென்று அங்கு நடக்கும் நிலைமைகளையும் பாரம்பரியங்களையும் கஷ்டங்களையும் இயற்கைகளையும் மிக மிக அற்புதமாக விவரமாக தெளிவாக அழகாக அருமையாக எடுத்துரைக்கிறிர்கள் ❤❤❤காணொளி மூலமாக எங்களை காண செய்கிறிர்கள் ❤❤❤உங்களை நினைக்கும் போது தமிழன் என்று சொல்லும் போதும் நான் தமிழன் என்று நினைக்கும் பொழுதும் மிக மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤பல சவால்களை கடந்து சாதனை படைக்கும் வீர தமிழனே ❤❤❤வாழ்த்துக்கள் ❤❤❤

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 Месяц назад +6

    மனிதகறி சாப்பிட்ட கொடூர மனிதர் கொண்ட தீவுகள்.ரத்த பூமி என்பது சரிதான்
    நிறைய தகவல்கள் அருமைகுமார்🎉🎉

  • @Rafee2224
    @Rafee2224 Месяц назад +7

    இந்த நாட்டின் வரலாறுகள், மார்க்கெட் சுற்றி காமிச்சதுக்கு நன்றி ப்ரோ

  • @தன்னம்பிக்கை-ற1ஞ

    குமார் சகோ உங்கள தவிர யாரலயும் தமிழ்ல இவ்வளவு தெளிவா விளக்கமாக போட்டதில்லை கானொளி அருமை ❤❤❤

  • @Neela71
    @Neela71 Месяц назад +8

    Greatest of all time.....Our kumar bro.....Good evening from Chennai.
    Neela Chandran 🎉❤🎉

  • @kesavapodykamalathevi6537
    @kesavapodykamalathevi6537 Месяц назад +3

    Others may be good. No doubt... but you are not only a RUclips blogger. You are a passionate TRAVELLER.
    So, not only enthusiasts but many matured and educated follow you.

  • @prakashvetha550
    @prakashvetha550 Месяц назад +32

    வணக்கம் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதவள்ளி❤️பிரகாஷ் ❤️அருமையான வீடியோ இந்த பதிவை தந்த குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🇰🇼🇰🇼🇰🇼🎉🎉

    • @jillasureshsuresh6948
      @jillasureshsuresh6948 Месяц назад

      How do you almost done I'm coming quite new number please

    • @BABABAKURUDHEEN.A
      @BABABAKURUDHEEN.A Месяц назад +4

      I am also kuwait ..

    • @Rafee2224
      @Rafee2224 Месяц назад +3

      நானும் குவைத்தில் இருந்து வீடியோ பார்க்கிறேன்

    • @IbrahmIbrahimsha
      @IbrahmIbrahimsha Месяц назад +2

      Me Al's watch from Kuwait

    • @ManojManoj-xk6yg
      @ManojManoj-xk6yg Месяц назад +1

      மனோஜ் குவெய்ட் 👍🏻

  • @vignesh.mylsamy_official
    @vignesh.mylsamy_official Месяц назад +8

    Wait is over 🎉🔥 Thanks Kumar bro for Ratha Boomiyin Episode 2 ❤ Red Shirt vera level ❤️‍🔥👌😀

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 Месяц назад +4

    அன்பு குமாருக்கு
    என் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகளை முன்னதாக தெரிவிப்பதில்
    மகிழ்ச்சியடைகிறேன்.
    வாழ்க தமிழ்!

  • @shanthip8958
    @shanthip8958 Месяц назад +8

    ஹாய் குமார் தம்பி நலமா. புதிய சாலமன் தீவுகள் மற்றும் போன எபிசோட் ரெம்ப அருமை. இந்த எபிசோட் பார்க்க ரெடியாய்டேன். உலகம் சுற்றும் சகோதரா வாழ்த்துக்கள். நன்றி 👌👍🌹🎉

  • @bhagimedia
    @bhagimedia Месяц назад +3

    அட்டகாசமான மீன் எபிசோட் சகோ ஆச்சரியம் உங்களுக்கு பிடித்த கடல் உணவு வகைகள் மலிவு விலையில் வெளுத்து கட்டுங்கள் சகோ மேற்படி அற்புதமான தகவல்கள் நன்றி சகோ ❤💐

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 Месяц назад +6

    வணக்கம் குமார் நான் உங்கள் ரசிகன் என்றும் சீனுவாசன் குவைத் நாட்டில் இருந்து. இந்த பயணத்தில் அணைத்து எபிசோடு களும் தவறாமல் பார்த்து விட்டேன் இரவு பணியில் எனக்கு சரியான நேரம் கடத்துவது உங்கள் பயணங்கள் தான் மிகவும் நண்றிகள். கள்ளக்குறிச்சி சீனுவாசன்

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi Месяц назад +6

    உங்கள் காணொளிகளைப் பார்க்கும் போது,நல்ல தகவல்கள் பல்வேறு கோணங்களில் கிடைக்கிறது. ஏதாவது தேர்வு வைத்தால் கூடுதல் மதிப்பெண்கள் படிக்கமலோயே கிடைக்கும் என்று தோன்றுகிறது. வாழ்த்துகள்🎉🎊

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Месяц назад +2

      மிக்க நன்றி அண்ணா

  • @christophers5859
    @christophers5859 Месяц назад +5

    வியட்னாம் சீரீஸ் பார்த்துட்டே இந்த சீர்ஸ் வந்திட்டேன் 😍

  • @manikesavan-3140
    @manikesavan-3140 Месяц назад +4

    அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் அருமையான ஊர் மக்கள் கொடி விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி குமார்

  • @gopinath8580
    @gopinath8580 Месяц назад +11

    உலகம் சுற்றும் வாலிபன் குமாருக்கு வாழ்த்துக்கள்.... welcome to saloman islands....❤❤❤❤

  • @PremSangita
    @PremSangita Месяц назад +5

    1:57 வணக்கம் அண்ணா பசிபிக் தீவின் இது ரத்த பூமி.... ❤️💯🔥

  • @S.RENGARAJAN-y3c
    @S.RENGARAJAN-y3c Месяц назад +1

    🎉🎉ஹலோ குமார்
    சாலமன்தீவின் தலைநகர்ல ஒருமியூசியததில கேமரா அலவுட் இல்லேன்னு சொன்னதால கொஞ்சம் விசயம் தெரிஞ்சிக்கமுடியல. பரவாயில்லை எல்லாத்தையும் சென்ட்ரல் மார்கெட் ஈக்வெல் பண்ணிடிச்சி. அந்த தீவில மீன்கள்தான் ரொம்ப விலை குறைவு வாழைப்பழமும்தான் மத்ததெல்லாம் செம காஸ்ட்லியா இருக்கு. கடல்ல இரையேவைக்காம வெறும்தூண்டில்ல மீன் பிடிக்கிறாங்க. அருமை.
    நன்றி கமார்🎉🎉

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 Месяц назад +1

    Thats y culture is important for peace living... Tamil culture is very inspiration to all

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam Месяц назад +2

    வணக்கம் குமார் அண்ணா. உங்களால் மட்டுமே இவ்வளவு இறங்கி அனைத்து விஷயங்களையும் இந்த உலகிற்கு தெரிய வைக்க முடியும். இந்த செயலுக்கு மிக்க மிக்க நன்றி.

  • @parambumalaipaattukkaaran2048
    @parambumalaipaattukkaaran2048 Месяц назад +3

    நீங்க சாதாரண ஒல்லியான IIT Mechanical குமாரே அல்ல.
    ஒரு தரமான விரிவுரையாளர் என்பதை ஒவ்வொரு எபிஷோடும் சொல்கிறது
    அருமை சகோ
    இரண்டாவது முறை பார்த்தேன்
    உங்களின் வெகுளியான ஆச்சரிய ஊர் தொனி பேச்சு
    மிக எளிதாக மனதோடு ஒன்றிவிடுகிறது

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 Месяц назад +4

    உங்கள் வீடியோதான் நன்றாக பல தகவல்கள் தெளிவாகவும் உள்ளது சகோ நீங்கள் தொடருங்கள் 👍👌

  • @chandrupavi3379
    @chandrupavi3379 28 дней назад

    வாவ் அருமை குமாரு சகோ அட்டகாசமான வீடியோ சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 👍🙏💐💐

  • @திருமால்.ம
    @திருமால்.ம Месяц назад +1

    உலகம் சுற்றும் வாலிபன் குமார் ப்ரோ வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Месяц назад +1

    நாட்டின் வரலாறு மற்றும் மார்க்கெட் சூப்பர். எங்கு சென்றாலும் மக்களோடு கலந்து விடுகிறீர்கள் நன்றி

  • @jeyarun1d
    @jeyarun1d Месяц назад +1

    SUPER BRO😍😍😍😍😍CHANCELESS 🤩🤩🤩JUST EXPLORE AS A SOLOMONS CITIZEN🥰🥰🥰

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Месяц назад +4

    Solomon. Ep. 2.சூப்பர்.மீன்மார்க்கெட்.அருமை.குமாருக்குவாழ்த்துக்கள்.
    👍🌻🐠🐟🐬

  • @ruthutv6074
    @ruthutv6074 Месяц назад +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @asokanchandran
    @asokanchandran Месяц назад +1

    தீவு பற்றிய பிற தகவல்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @parambumalaipaattukkaaran2048
    @parambumalaipaattukkaaran2048 Месяц назад +2

    Super bro
    பார்க்க சாதாரண வீடியோவாக இருந்தாலும்
    கருத்தாக்கமும்
    விடா முயற்சியும் பெரிய அளவில் செலவிடப்பட்டுள்ளதை உணர முடிகிறது
    அருமை சகோ
    எனக்கு பிடித்திருக்கிறது
    மீண்டும் இரவு 12 மணிக்கு பார்ப்பேன்.
    மீன் சாப்பிட்டாச்சு
    மீனை பிடிச்சாச்சு..
    மீண்டும் சந்திப்போம்

  • @muralikirshnan1904
    @muralikirshnan1904 Месяц назад +4

    Super kumar bro all epsoied.. Keep rocking god bless you.. ❤️❤️

  • @JestinSteel
    @JestinSteel Месяц назад +4

    Super video kumar 👍 God bless you 🙏♥️

  • @robinsequeira2837
    @robinsequeira2837 Месяц назад +1

    Thank you kumar
    I felt that i was in Solomon Island it was natural and fantastic

  • @thirupathi4786
    @thirupathi4786 Месяц назад +2

    Kumar bro. You strive a lot only to happy us. Great.

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சூப்பர் 👍 குமார் ப்ரதர் 🎁
    மாலை வணக்கம் 🌄
    வாழ்த்துக்கள் 🎉

  • @c.anbumanianbumani4709
    @c.anbumanianbumani4709 Месяц назад +2

    சாலமன் தீவு மக்கள் நீங்க சொன்ன மாதிரி டெரர் லா கிடையாது நல்லமக்கள் தான் எனக்கு தோணுது ப்ரோ இந்த எபிசொட்ல மார்க்கெட் அருமை

  • @vikramrs5684
    @vikramrs5684 24 дня назад +1

    Kumar I think Mauritius, seashells and Madagascar are also part of South Africa so we want you to explore those places also.you are doing a great job your vlog is very much interesting

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Месяц назад +2

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉💐🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊🥳🎉🎊

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja Месяц назад +4

    திகில் thumbnail ❤😮

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko Месяц назад +3

    Super kumar enjoyed fish raw countries solomon beauties❤ 👌👍

  • @jensid2820
    @jensid2820 Месяц назад +3

    Anna, In the Bible, Solomon is the Richest king, he used Gold in almost everything. He built a Temple for God made up of Gold and many other richest elements (stones) in the world. I just read somewhere that till now no one is richer than Solomon King (idk it's true or not) And He is the one who asked God for Wisdom instead of anything in the world when God appears before Him 😊 So God blessed Him with unbelievable wisdom as well as wealth.

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Месяц назад

      Thanks thambi for the info..now Solomon name is justified for this country

  • @arunanvedamurthy
    @arunanvedamurthy Месяц назад +1

    வாழ்த்துக்கள் குமார் 🎉🎉🎉

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g Месяц назад +1

    Sending lots of love from Batu Caves, Malaysia. ❤

  • @SriRam-c8t
    @SriRam-c8t Месяц назад +4

    அட்டகாசம் நண்பரே 🎉

  • @VenhatesNatar
    @VenhatesNatar Месяц назад +4

    குமார் சார் சாலமன் தீவு பயணம் வாழ்த்துக்கள்
    உங்கள் வீடியோ மிக அருமை🙏🙏🙏

  • @padmanabhababu2444
    @padmanabhababu2444 Месяц назад +1

    Super video kumar sir🎉🎉🎉

  • @GanesanGanesan-c9i
    @GanesanGanesan-c9i Месяц назад +1

    We learning more information
    Great thanks

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Месяц назад +1

    Good episode 2 Solomon capital
    South Pacific 🎉 super kumar 🎉😂❤

  • @nadarajahsavithryammal8522
    @nadarajahsavithryammal8522 Месяц назад +1

    சிறப்பான பதிவுகள்.❤

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Месяц назад +4

    Take care your walk on the road ❤

  • @Joylife-y9s
    @Joylife-y9s Месяц назад +1

    Solomon is a king and Wealthiest person in the bible, no only wealth he is mainly known for his wisdom

  • @santhoshkumarsanthoshkumar216
    @santhoshkumarsanthoshkumar216 Месяц назад +1

    Information is wealth,, adhan namma Kumar vathiyaroda special 🎉❤(santhosh from ooty)

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Месяц назад +3

    Super Kumar Brother from swiss 🎉🎉🎉

  • @KaviTravels-e3c
    @KaviTravels-e3c Месяц назад +4

    சூப்பர் குமார் அண்ணா

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Месяц назад +1

    வணக்கம் சூப்பர் சாலமன் தீவுகள் 😊

  • @whyme5024
    @whyme5024 Месяц назад +1

    Super series brother and hope the sub count crosses half a million by the end of this. Your passion, enthusiasm and sincerity is appreciated and since you focus on quality rather than quantity. I guess fish is so cheap because of lower demand compared to Indian coastal cities, each of which has 10 to > 100 times population compared Honiara with just under one lakh. They apparently catch a lot more than they can consume.

  • @venkatasubramaniyan1216
    @venkatasubramaniyan1216 Месяц назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா

  • @DineshKumar-ub9dm
    @DineshKumar-ub9dm Месяц назад

    16:00 super Kumar nanba❤❤❤

  • @drkalanidhi
    @drkalanidhi Месяц назад +1

    VERY IMPORTANT BRO. PLEASE READ:
    WHEN YOU ARE FACING THE CAM AND AND SPEAKING, YOUR VOICE IS CLEAR WITH GOOD VOLUME. BUT WHEN YOU ARE SHOWING PLACES ie. WHEN YOU ARE NOT FACING THE CAM, SOUND COMES DOWN WITH LESS CLARITY. PLEASE LOOK INTO IT.
    OTHERWISE YOUR VLOGS ARE FANTASTIC. GOD BLESS YOU BRO.

  • @Venkatkiran-f3s
    @Venkatkiran-f3s Месяц назад +1

    HATS OFF BRO FOR YOUR COVERAGE IN EVERY COUNTRY

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek Месяц назад +5

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Месяц назад +1

    World Buddhist travel
    Information for Tamil
    Kumar in Raw and Real 🎉
    Super Solomon Islands
    Episode 2🎉😂❤

  • @AKJSQUAD
    @AKJSQUAD Месяц назад +2

    Solomon Islands Attagasam bro ❤💐

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs Месяц назад +2

    வாழ்த்துக்கள் 🎉கரூர் சிவா

  • @babun7206
    @babun7206 Месяц назад +3

    Waiting over. 💖 . Kumar anna

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Месяц назад +1

    வணக்கம் குமார் அருமை ❤️

  • @sanjaymusic6467
    @sanjaymusic6467 Месяц назад +3

    Hi Brother வாழ்த்துக்கள்
    உங்கள் கண்ணன் பல்லாவரம் 🎉🎉🎉🎉🎉

  • @RameshDasan-xj9yg
    @RameshDasan-xj9yg Месяц назад +1

    வாழ்த்துக்கள் குமார் நெல்லையில் இருந்து ரமேஷ்

  • @navaroji1004
    @navaroji1004 Месяц назад +1

    Kumar to answer your question ,about King Solomon . God appeared before him and asked Solomon his wishes ..
    He asked for wisdom rather than gold or silver ..so God blessed him and told there will not be anyone as wise as you in addition I will bless you with gold and silver

  • @Introvertguy5840
    @Introvertguy5840 Месяц назад +2

    உண்மை அண்ணா நீங்கதான் விவரமா சொல்றிங்க you are great anna

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk Месяц назад +4

    Vankam kumar Sir RUclips super star

  • @kalaiselvan4503
    @kalaiselvan4503 Месяц назад +2

    Welcome 🙏🏻 back ❤

  • @vijayamuthu4185
    @vijayamuthu4185 Месяц назад +4

    Thank you Kumar God bless you ❤🎉 kaal eapdi erukku?nalla sariyanapraku adutha thukuponapothum

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Месяц назад +1

    வணக்கம் குமாரு!
    நீங்கள்
    பாேகுமிடமெல்லாம் 50 வருடத்திற்கு
    மேலான பழமையான மாமரங்கள் இருக்கிறது.அதை மட்டும் காட்டவில்லை.
    ஆபிரிக்காவிலிருந்து தாெடர்ந்து நடக்கின்றது.இன்று கூட ஆரம்பத்தில் நாட்டுக் காெடியை காட்டும் பாேது இடது புறத்தில் பழமையான மாமரம் காய்த்து குலுங்குகின்றது.
    ஒவ்வாெரு ஊருக்கு பாேகும் பாேதும் பதிவிடுங்கள்.
    தங்களின் அயராத
    உழைப்பிற்கு நன்றிகள் பல.

  • @Induraj11
    @Induraj11 Месяц назад +1

    Best Travel Vlogger.. Super content bro.. Keep it up!

  • @srinivasank1276
    @srinivasank1276 Месяц назад +4

    Kumar, person who caught fish that is called as madavai fish ..it is mostly found in nearby seashore

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t Месяц назад +4

    ஹாய் குமார் ❤️❤️❤️

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Месяц назад +3

    Very very super kumaru

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Месяц назад +4

    பேக்பேக்கர்குமார் தா மாஸ 🔥

  • @EswaranEsa-y7r
    @EswaranEsa-y7r Месяц назад +4

    வணக்கம் குமார் அண்ணா ❤❤❤

  • @AJGAMING762
    @AJGAMING762 Месяц назад +3

    குமார் அண்ணா 🔥🔥🔥 வணக்கம்

  • @viswanathantm1305
    @viswanathantm1305 Месяц назад

    ❤❤❤ Very good episode brother Kumar. Our Pacific islands people are always generous and good. Just a little bit of understanding needed ❤❤❤ Sanjay

  • @asokanchandran
    @asokanchandran Месяц назад +2

    சாலமன் தீவின் தலைநகர் ஒனேரா தீவில் மக்கள் குடியேற்றம் குறித்த விளக்கம் நாட்டின் கொடி குறித்த விளக்கம் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற வரலாறு இங்கு மீன்பிடி தொழில் சிறப்பாக இருந்தது மீன்களும் மலிவான விலையில் கிடைக்கின்றது பழங்கள் காய்கறிகள் அதிக விலையாக உள்ளது தீவுகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு இருந்தது இங்கு வரும்போது கையில் சிறிது பணம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தகவல்கள்

  • @sripathi1828
    @sripathi1828 Месяц назад

    Great and wonderful presentation brother🎉🎉🎉

  • @santhoshkumarsanthoshkumar216
    @santhoshkumarsanthoshkumar216 Месяц назад +4

    First comment after watching Vedio,, ❤❤

  • @kkasthuri6448
    @kkasthuri6448 9 дней назад

    ரொம்ப ரொம்ப அற்புதம் உங்க செயல்

  • @BhagyaRaj-yd2cq
    @BhagyaRaj-yd2cq Месяц назад +1

    செம....!

  • @sathiskumar4844
    @sathiskumar4844 Месяц назад +4

    வணக்கம் நான் உங்கள் சதீஸ் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vsவிமல்70
    @vsவிமல்70 Месяц назад

    21:16 கருத்து குறுத்தாய் முளைத்த தருணம் ❤

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Месяц назад +1

    HI MY DEAR SON BPK HOW ARE YOU PAIYA, BEAUTIFUL SOLOMON ISLAND INDEPEN,7,1978, SUPER VEG AND NON VEG MARKET AMAZING SOLOMON PEOPLE WE HAVE RECEIVED SOLOMON HISTRY, AUSI GOVT HELPING PERFECTLY MATCHING ACTING VALCANO SAFE JOURNEY SAFE HEALTH HAPPY NEW YEAR WISHES

  • @prabakarana9090
    @prabakarana9090 10 дней назад

    Tamil RUclips u r best tourist vloger ❤

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Месяц назад +2

    உள்ளூர் சந்தை 🤝

  • @hlingescr2334
    @hlingescr2334 Месяц назад

    Hai Anna ❤
    I'm from srilanka
    Ungala paakkum போது indian cricket player (Mohamed Siraj) பாக்குற மாதிரி இருக்கு
    Solaman ல srilanka னு market ல சொன்னது happy