மிதுன லக்னம், புதன் 8ல் மறைவு. 4இல் தனிச்ச கன்னி ராகு. கும்பம் வீட்டில் சூரியன் +செவ்வாய். 10இல் சனி+சுக்கிரன்+கேது மீனம் வீட்டில் இருந்து ராகுவை 7ஆம் பார்வையில் பார்க்கிறார்கள். 33வயதில் ராகு தசா வருகிறது. உங்கள் கணிப்பு என்ன? Ayya!
நானும் அந்த டைப் தான். 22 வருஷமாக ஜோதிட நுனிபுல்லை மேய்ந்துக்கொண்டு இன்றைக்கா, இந்த வாரமா இல்லை இந்த மாசம் சாவோமான்னு பயத்தீலேயே (உள்ளுக்குள்ளேயே வெளிகாட்டாமல்) வாழறேன். பேசாம முடிச்சுக்கலாமான்னும் தோணுது.
ராகு தசையில் பணம் மட்டும் கிடைச்சா போதும்மா சார் கல்யாணம் ஆகளையே கல்யாண வயசும் தாண்டி போயிடுச்சி எல்லாத்துக்கும் குரு பகவான் அருள் வேண்டும் laknaathibathiyum சுபமா இருக்கணும்
தங்கள் ஜாதகத்தில் என்ன கர்மா கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை தங்களது குடும்ப ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம்.... அதை இந்தப் பிறவியில் நிவர்த்தி செய்து கொண்டு , இந்தப் பிறவியின் நோக்கத்தை அடைய முயற்சி செய்யுங்கள்
நீங்கள் மட்டுமே உண்மையை கூறும் சிறந்த ஜோதிடர் ஐயா
அருமை, நன்றி வாழ்க வளமுடன் !!!
நன்றி Sir
Trure....true
வணக்கம் சின்னராசா சார் 🙏
Correct sir
Thanks millions
ராகு மூலம் நட்சத்திர சாரம். தனுசு வீட்டில் எட்டாவது வீடு. பயமாக உள்ளது
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🤔🤔?? இனிய இரவு வணக்கம் சார் 🙏🌹
🥰🥰🥰🥰🙏
🙏❤️🙏
மிதுன லக்னம், புதன் 8ல் மறைவு. 4இல் தனிச்ச கன்னி ராகு.
கும்பம் வீட்டில் சூரியன் +செவ்வாய்.
10இல் சனி+சுக்கிரன்+கேது மீனம் வீட்டில் இருந்து ராகுவை 7ஆம் பார்வையில் பார்க்கிறார்கள்.
33வயதில் ராகு தசா வருகிறது. உங்கள் கணிப்பு என்ன? Ayya!
Ayoo next dhasa raghu dhasa. Viruchaga raghu. Mesha lakanam.
நானும் அந்த டைப் தான். 22 வருஷமாக ஜோதிட நுனிபுல்லை மேய்ந்துக்கொண்டு இன்றைக்கா, இந்த வாரமா இல்லை இந்த மாசம் சாவோமான்னு பயத்தீலேயே (உள்ளுக்குள்ளேயே வெளிகாட்டாமல்) வாழறேன். பேசாம முடிச்சுக்கலாமான்னும் தோணுது.
Iyyayo
இந்த உலகத்தை வெளியில் வந்து பாருங்கள்....நிறைய மகிழ்ச்சி இருக்கிறது....
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 7 இல் கேது சுக்கிரன்
ராகு தசையில் பணம் மட்டும் கிடைச்சா போதும்மா சார் கல்யாணம் ஆகளையே கல்யாண வயசும் தாண்டி போயிடுச்சி
எல்லாத்துக்கும் குரு பகவான் அருள் வேண்டும் laknaathibathiyum சுபமா இருக்கணும்
தங்கள் ஜாதகத்தில் என்ன கர்மா கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதை தங்களது குடும்ப ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம்.... அதை இந்தப் பிறவியில் நிவர்த்தி செய்து கொண்டு , இந்தப் பிறவியின் நோக்கத்தை அடைய முயற்சி செய்யுங்கள்
@@sasee1974 நன்றி 🙏
Thathasthu Thathasthu Thathasthu
எல்லம் ஒரு மாயை. இந்த பிறவியில் நான் செய்த பெரிய தவரு ஜோதிட ரத்தன வரைபடித்தது தான் ஜோதிடததை படித்தே கால்ம் வீனாகபோனது😜
நான் ஒரு ஜோதிடர் உங்களுக்கு என்ன ஆச்சு
லக்னம் கேதுவா இருந்த எண்ணாகும் sir
எந்த விசயத்தில் எண்ணாவாகும்?
@@sasee1974 parents job marriage life ellame
பற்றற்ற நிலை ஏற்படும்
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி