மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள் கவலை வேண்டாம் | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 311

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 года назад +62

    வழக்கம்போல அருமை. உங்களுக்கு நல்ல மனசு. அதனால் ஒரு ஜாதகத்தில் எசகுபிசகாக ஒரு கிரகம் நின்றாலும் அதற்குள்ளும் ஒரு நன்மையை ஆராய்ந்து கூறுகிறீர்கள் ! வாழ்க தங்கள் நல்ல மனம், வளர்க தங்கள் புகழ்.

  • @Ilangeerankeeran
    @Ilangeerankeeran 8 месяцев назад +4

    இது எனக்கு முக்கியமான பதிவு. தலையில் இருந்த குழப்பங்கள் தீர்ந்துவிட்டன.

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 года назад +9

    வணக்கம் குருஜி
    நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற தங்கள் நேர்மறையான எண்ணம் வாழ்க

    • @Tamilagavetrikalagamjegathesan
      @Tamilagavetrikalagamjegathesan 3 года назад

      Chinraj அவர்களை எப்படி கண்டேக்ட் செய்வது

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 3 года назад

      @@Tamilagavetrikalagamjegathesan only mail

    • @Tamilagavetrikalagamjegathesan
      @Tamilagavetrikalagamjegathesan 3 года назад

      ஜோதிடம் பார்க்கக்

    • @sadasivam.k6175
      @sadasivam.k6175 3 года назад

      @@Tamilagavetrikalagamjegathesan எல்லா வகையான தொடர்புகளும்
      மெயில் மூலமே தொடர்பு

  • @ramasamym5374
    @ramasamym5374 3 года назад +3

    ஜோதிடர் திலகமே வணக்கம் தங்களின் விளக்கங்கள் அருமையிலும் அருமை நன்றி குருவே தினமும் இது போல் எதிர்பார்ப்புகளுடன் உங்களின் மாணவன் எம் ராமசாமி சேலம் 🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 года назад +32

    நீங்கள் கூறியதன் கருத்து யாதெனில் எந்த கிரகம் எங்கிருநதாலும் அவரவர் விதிப்படியே! thank you sir

  • @SakthiVel-he3cf
    @SakthiVel-he3cf 2 года назад +2

    அருமையான விளக்கம்.எனது எட்டாம் இடம் பயம் உங்களால் நீங்கியது

  • @kannang6812
    @kannang6812 3 года назад +7

    ஐயா வணக்கம் தங்களின் காணொளி மிகவும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @saravana6632
    @saravana6632 3 года назад +1

    அண்ணா தங்களின் ரசிகன் நான் உங்களின் மேலான கருத்துக்களை மதிப்பவன் நான் உயர்ந்த என்னும் நோக்கமும் கருத்தும் மேன்மையானது வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் ஜோதிட ஞானம் பெருகட்டும் என்றும் உங்கள் கருத்தை உணர்பவன் நான்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 года назад +2

    விதி மற்றும் விதி விளக்குகள் பற்றி தாங்கள் கூறியது மிகச் சிறப்பு குருவே 🙏🙏🙏

  • @jagadhajagadha8369
    @jagadhajagadha8369 3 года назад

    வணக்கம் அண்ணா.தங்களின் சேவைக்கு நன்றிகள் பல.என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ பரம்பொருளின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 2 года назад

    வணக்கம் சார் 🙏. நல்ல தெளிவாக விளக்கி கூறினீர்கள் சார்.அருமையாக இருந்தது. மிக்க நன்றி சார் 🙏.

  • @rudrarudra4292
    @rudrarudra4292 3 месяца назад

    சார் வணக்கம் சார்.... அருமையான விளக்கம் நன்றி....

  • @manickam94
    @manickam94 Месяц назад +1

    For me, 8 planets in 3,6,8,12. Except lagnathibathi. Aum NamaShivaya

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 года назад

    Hi sir, romba theliva explain pannirukinga 🙏💐, mikka nantri sir 🙏, thanusu laknam aarampaavathil rishabathula guru irukaru,laabathipathi sani pannirendam paavithil irukanga sir 🙏. Ranjani

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 Год назад

    சார் தங்களின் பதிவு மிக அருமையானது

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 3 года назад

    மிக அருமையான விளக்கம். ஜோதிடத்தில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் தொடர் பதிவுகள் ஜோதிடம் பயில்வோருக்கு நுணுக்கங்களை தெளிவுபடுத்துபவையாக உள்ளது. என் ஜாதகத்தில் (சிம்ம லக்னம்) சந்திரன், குரு (வக்கிரம்) எட்டிலும், சனி(வக்கிரம்) பன்னிரண்டிலும் உள்ளன. சனி திசை நன்றாகவே பலன் தந்தது. பிறந்தநாள் 14-11-1975; 2:20 am;. நாகர்கோவில்.

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 3 года назад +2

    Very positive approach sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T 3 года назад +1

    மிகவும் அருமையான, சிறப்பான விளக்கங்கள் சார்,Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @vedanthpujaripujari8091
    @vedanthpujaripujari8091 3 года назад +4

    This guy is really genius.

  • @vijayashanmugam4980
    @vijayashanmugam4980 3 года назад +2

    அருமை ஐயா எனது ஜாதகத்தில் கடக லக்னம் குருஉச்சம் 5 கிரகம் 12ல் மிதுனத்தில் புதன் ஆட்சி சூரி சந் சுக் சனி மறைவு இல்லை என்பது தற்போது புரிந்தது மிக்க நன்றி 🙏🙏

  • @sakthivela7177
    @sakthivela7177 3 года назад

    அண்ணா.....வணக்கம், சேலத்திலிருந்து சக்திவேல், உங்கள் காணொளிகள் மிகவும் அருமை அதற்கு நன்றிகள். எனக்கு முப்பது வயதாகிறது. சிறிய வயதிலிருந்து விரக்தி,வேதனையை தவிர நான் வேரொன்றும் அறியவில்லை. எல்லோரையும்போல வாழ பெரிதாக எனக்கு ஆசை இல்லை....ஆனால் என்னால் என் குடும்பத்திற்கு ஒன்றும் செய்யமுடியவில்லை என நினைக்கும்போது மனம் வேதனை அடைகிறது...அடிக்கடி தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.....நல்ல காலம் பிறக்குமா...பிறக்காதா....? ஆண்டவன் ஏன் என்னை படைத்தார் .....? என் கடமைதான் என்ன....? அதை நான் எப்போது செய்வேன்.....! வ

  • @velusamy1742
    @velusamy1742 Год назад

    வணக்கம்,வாழ்க வளமுடன் அய்யா! மிக அருமை.

  • @banumath801
    @banumath801 2 года назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @jayanthimmk9804
    @jayanthimmk9804 3 года назад +3

    True words sir .my son has sun venus mercury Jupiter Saturn in mesham as 12th house rishaba lagnam mars in rishabam raagu in kadagam kethu in magaram chandran in kumbam finished engg working in MNC IT field he is good 🙏

  • @murugan4467
    @murugan4467 2 года назад

    ஐயா மிகவும் என்ஜாதகஅமைப்புநன்றி

  • @deviv7318
    @deviv7318 3 года назад +3

    விளக்கம் என்றும் அருமை அண்ணா 🙏 நன்றிகள்

  • @vanajakslc469
    @vanajakslc469 3 года назад

    Nalla manasu. Negative il Positive kandu pidichu solrenga. Yarum vedanai padakoodathinnu ninaikrenga. Nice

    • @kavithak815
      @kavithak815 Год назад

      En horoscope 12 house 3 planet erruku athipathi atchi erruku negative illa I got everything in guru dasai

  • @veeranvp4794
    @veeranvp4794 2 года назад

    நீங்கள் எப்பவுமே சூப்பர் தான் சார்

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 года назад +14

    சார் வணக்கம் ஆச்சி கிரகம் அதனோடு வக்கிர கிரகம் இருந்தாலும் அதே பலனா சார் yes (r )no சொல்லுங்க சார்

  • @mariammalmariammal4185
    @mariammalmariammal4185 2 года назад +1

    ஐயா மிக்க நன்றி ஐயா

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Nice explanation ayya thanks Sundarrajan

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +1

    பின் புலக் காட்சி அருமை

  • @mohant.n9133
    @mohant.n9133 3 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

    • @sreemurugan6426
      @sreemurugan6426 3 года назад

      Dear sir, here as per Adithya Guruji subathuva m work out . Guru in sixth place seeing the grakas in 12 the place gets subathuva. Is correct pls clarify

  • @அன்பேசிவம்-ஞ2ர

    உங்கள் விளக்கம் மிகவும் அற்புதம் நன்றி சார் 🙏🙏🙏

    • @sivakumarsk2324
      @sivakumarsk2324 Год назад

      Sivakumar 3:8:1973 am 5:30 sani 12 house please sir

  • @kumarentertainment3555
    @kumarentertainment3555 7 месяцев назад

    Nandrigal ayya
    Vignesh chennai
    Om Sivaayanama

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 года назад

    Very clear explanation video sir. Nice. Nice.

  • @jananijanani1869
    @jananijanani1869 3 года назад +1

    Extraordinary explanation Vera level sir

  • @bird2428
    @bird2428 3 года назад +1

    Sir your explanation is amazing sir.

  • @baggialakshmi1880
    @baggialakshmi1880 2 года назад

    🙏🙏நன்றி ஐயா

  • @aka-30
    @aka-30 9 месяцев назад +1

    3:50 concept start

  • @radhi9870
    @radhi9870 3 года назад

    சூப்பர் சார் நல்ல பதிவு

  • @babug4377
    @babug4377 2 года назад

    அருமையான தகவல்
    எனக்கு கடகம் லக்னம்
    12 ல் செவ்வாய் சந்திரன் புதன்
    மூவரும் குரு சாரத்தில்
    தடையில்லா கல்வி. வீடு வாங்கி கடனால் விற்றுவிட்டேன். ஆரோக்கியமாக இருக்கிறேன்
    கேது 3 ல். தற்போது கேது திசை.சந்திரன் சாரத்தில் உச்ச கட்ட கஷ்டம் எப்போது விடியும்
    திருக்கணிதப்படி புதன் 12 ல்
    வாக்யப்படி லக்னத்தில்
    எதை எடுப்பது

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 года назад

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 2 года назад

    Thank you very much sir for your explanation.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 года назад

    வணக்கம்
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @jamunass8339
    @jamunass8339 3 года назад

    சூப்பர் sir
    12 ல (சுக்கிரன்+சூரியன்+ புதன்)முக்கூட்டு கிரகம் மறைவு same oru பதிவு சொல்லுங்க sir.. thankQ

  • @kaviarasimahendravarman8301
    @kaviarasimahendravarman8301 2 года назад

    Superb explanation, wow

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @durga9398
    @durga9398 3 года назад +1

    நன்றி ஐயா.எடுத்துக்காட்டு ஜாதகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் பொதுவான கிரக பலன்கள் மட்டும் சொல்லுங்க.. யாராவது ஒருவர் பலன் மட்டும் அனைவருக்கும் பொருந்துமா..

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 года назад

    தங்கள் விளக்கத்துக்கு நன்றி

  • @user-be9yf5tm4p
    @user-be9yf5tm4p 3 года назад

    அருமையான விளக்கம் அய்யா

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 года назад

    Sir,,, excellent,,, I am always watching your videos,,, all are good,,

  • @thulasiraja1800
    @thulasiraja1800 3 года назад

    அருமை அருமை

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 года назад

    நன்றி சார்

  • @samppathkumar2120
    @samppathkumar2120 3 года назад

    தெளிவு ஏற்படுத்தியமைக்கு நன்றி ஐயா🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 3 года назад +1

    Kanni lagnathil sani 6il Chandran pudhan vakram kedhu 7il suriyan 8il sukran 12il chevvai guru Raghu enil 6,8,12il anaidhu grangalum maraivu dhanam grahangal palan tharadha idathil ulladha eduthukkollalama sir. 🙏

  • @jamunaramki9158
    @jamunaramki9158 2 года назад

    Dhanasu Lakkanam guru mattum 8il eppodhu guru dhasaiepaadi erukkum sir dob 8.7.2003 time6.15pm

  • @suseeshivabaaskaran
    @suseeshivabaaskaran 2 года назад

    வாழ்க வளமுடனும் நலமுடனும்

  • @drbabs253
    @drbabs253 2 года назад

    Intha jadhagam pathi sollunga kadaga lagnam 6il- guru+budhan, 8 il-sani+sukran, 7 il suryan+sevvai, 12 il - valarpirai chandran, 3 il- ragu, if u need DOB , time and place of birth, reply...

  • @jayammalp6687
    @jayammalp6687 2 года назад +1

    நிழல் கிரகம்( ராகு. கேது ) 12ல் இருந்தால் என்ன பலன்கள் சொல்லுங்கள் சார்

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад +1

    Thanks sir

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 3 года назад

    அருமை ஐயா

  • @muruganv6308
    @muruganv6308 3 года назад +1

    ஐயா என் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் செவ்வாய் கேது பகவான் எட்டாம் இடத்தில் சனி பகவான் பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் புதன் குரு பகவான்
    பிறந்த நாள் 7.8.1967
    நேரம் காலை 7.59
    இடம் வேடசந்தூர்
    தயவு செய்து நல்ல வழி காட்டுங்கள்.

  • @priyavairam1750
    @priyavairam1750 3 года назад +9

    குருஜி... வணக்கம்... பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெற்றாலும் மறைவு இல்லையா.. 🙏🙏🙏🙏🙏

    • @vetrivel3720
      @vetrivel3720 3 года назад +1

      ஆமாம் அதைத்தான் ஐயா இந்த காணொளியில் எடுத்துரைத்தார்.

    • @priyavairam1750
      @priyavairam1750 3 года назад

      @@vetrivel3720 நன்றி ஐயா

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 3 года назад

    vakakkam sir,kanni laknam 3m athipathi sevvai 12il,12m athipathi suriyan 3il puthanudan serthu irukkirthu.3,12m athipathi parivarthanai aagi irikirukirathu,laknathi pathi bhuthan marayavillai endru eduthu kollalama?sevvai thisai epdi irukkum sir?please be the answer sir?

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga 3 года назад

    ஐயா அருமை
    நட்சத்திர பரிவர்த்தனை கூறுங்கள் நன்றிகள் பல

  • @rams8417
    @rams8417 2 года назад +1

    12ல் உச்சமான கிரகத்தோடு இருந்தால்???

  • @baburohit3190
    @baburohit3190 3 месяца назад

    Neesa bangam petrall yenna palan sir

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 2 года назад +1

    சிம்ம ராசி 12ல் சூரியன். சுக்கிரன் கேது புதன் எப்படி இருப்பார்கள் என் பிள்ளைகள்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +3

    அருமை அண்ணா 🙏🙏
    மறைந்த புதன் நிறைந்த கல்வி, நிறைந்த செல்வம் உண்மையா அண்ணா?

  • @gowriseshadri
    @gowriseshadri Год назад

    Mesha lagnam guru in 6th place. Budhan and suryan parivarthanai. How guru dasa

  • @ramkarthik303
    @ramkarthik303 3 года назад

    வணக்கம் சார் 🙏🌹🙏

  • @bujjingans3460
    @bujjingans3460 3 года назад +1

    ஐயா வணக்கம்.கெட்டவன் எட்டில் கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில் கேது சூரியன் இனைவு இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி

  • @chitradevieswaramoorthy1789
    @chitradevieswaramoorthy1789 3 года назад

    ஐயா வணக்கம் 2ல் நீச்ச புதன் (வ), உச்ச சுக்கிரன்,8ல் குரு (வ) புதன் குரு பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள்.நன்றி

  • @shivabalan2455
    @shivabalan2455 11 месяцев назад

    நண்பனுக்கு குரு 3ல். சுக் ராகு சந் 6ல்.புத செவ் சூ 8ல்.சனி கே 12ல்.விருச்சக லக்.மேச ராசி.

  • @rajeshkannan8312
    @rajeshkannan8312 3 года назад

    அண்ணா வணக்கம் நீங்கள் சொல்லித் தரும் அனைத்து விளக்கங்களும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வாத்தியார் நடத்தும் பாடமாக இருக்கிறது. விளக்கங்கள் அனைத்தும் தெளிவாக இருக்கிறது. மகிழ்ச்சியுடன் நன்றியை சொல்லுகிறேன். 🙏🙏🙏

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 3 года назад

    Good explanation.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 года назад

    இறை வணக்கம் சார்

  • @mukakannankumar8046
    @mukakannankumar8046 3 года назад

    Nice explained

  • @giri7227
    @giri7227 3 года назад

    ஆறில் புதனும் பன்னிரண்டில் வியாழனும் இருந்தால் நன்மையா 🙏🙏🙏🙏🙏

  • @suryamsd8045
    @suryamsd8045 3 года назад

    Sir ennoda lagnam simmam kadaga rasiyil suriyan budhan sukran irundhal enna palan sollunga sir

  • @sudarkrish
    @sudarkrish 3 года назад +2

    Thank you sir 🙏! Will it also work the same way if the planet attains ownership through parivartana?

  • @malligamalliga4493
    @malligamalliga4493 Год назад

    அருமை விசாகம் உத்திராடம் பொருந்துமா

  • @crazydhanu9236
    @crazydhanu9236 2 года назад

    வணக்கம் அண்ணா எனக்கு சிம்ம லக்கனம் கன்னியா ராசி அஸ்த நட்சத்திரம் லக்னத்திலேயே குரு சனி ராகு இரண்டில் சந்திரன் மூன்றில் சூரியன் புதன் சுக்கிரன் ஏழில் கேது 12 ல் செவ்வாய் வீடு எப்போது கட்டுவேன் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

  • @manikandanm6160
    @manikandanm6160 2 года назад

    12il sani athavathu rishabathil irunthal yenna palan ayya?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 года назад

    Nice video.

  • @karthik3166
    @karthik3166 3 года назад

    Great explanation..🙏

  • @kanagavelmanikandan2610
    @kanagavelmanikandan2610 3 года назад

    Ayya mithunam raasi, Kumba lagnam magaram(12 idam) il sani. Kanni (8 idam) guru irunthu 5 am paarvai ah sani meethu vilukirathu. Palan sollunga ayya pls. 🙏

  • @govindaraj166
    @govindaraj166 2 года назад

    சார் வணக்கம் ஆமா சார் சிம்மலக்கணம் 12ஆம் வீட்டில் சூர்யன் சுக்கிரன் புதன் சணி மிதுணராசி புணர்பூசம் தற்போது கேதுதிசையில் குரு புத்தி இப்போ எப்படிசார் இருக்கு

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 2 года назад

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் 12ம் வீட்டு அதிபதி புதன் 10ல் சூரியன் புதன் மேஷம் வீடு இப்போழது 12ல் மறைவு தனலம் உள்ளது ???.

  • @ushasridharanushasridharan3946

    Sir, My son kannilagnam kannirasi sukhran and Guru 12th house. Age 31, any problem his marriage. Pls explain Sir.

  • @logupaintings
    @logupaintings 3 года назад +1

    தங்கள் விளக்கம் மிக அருமை. எனக்கு அடுத்து வரும் ராகு குரு தசை இரண்டும் 12ம் இடத்தில் தான் நடக்க உள்ளது.அதற்கடுத்த சனி தசையும் 8ல் தான் நடக்க உள்ளது. தெளிவு பிறந்தது.நன்றி. குரு பாதம் போற்றி.

  • @ananthkumar1203
    @ananthkumar1203 3 года назад +1

    Highly surprising cancer ascendant cancer Rasi person having good married life. This is because Venus and mercury in 12 house.. Still 13 yrs remaining, 11 th house work of Venus is still pending.. he should stay away from women... All the best for that person.

  • @kuttyrose3929
    @kuttyrose3929 3 года назад

    வணக்கம் 6 இல் குரு ஆட்சி வக்கிரம் .கேது சாரம். குரு திசை யோகதிசையா. குமார் 17.6.1972 8.45am mayiladuthurai. நன்றி

  • @veluppilairajakumaraswamy8210
    @veluppilairajakumaraswamy8210 7 месяцев назад

    நீசம்பெற்ற சூரியனுடன் புதன் ,ராகு 12ல்துலாத்தில் நின்று ராகுதிசை,ராகுபுத்திநடந்தால் என்ன பலன்? கூறமுடியுமா சார்

  • @prabhupl8599
    @prabhupl8599 3 года назад

    Guru Ji need your advise… kumba lakanam birth chat in Kani house conjunction of guru and sani. But muthunam sukaran and buthan conjunction? Please explain…

  • @deepavenkat6673
    @deepavenkat6673 3 года назад

    Anna 6th place in guru sukkeran pudhan same kadaga laknam chandran ketu 5th place Anna appo life

  • @dineshbabu3735
    @dineshbabu3735 3 года назад

    சார் வணக்கம் 6அதிபதி 12ல் சந்திரன் புதன் கேதுவுடன் பரிவத்தனையில் குருவும் சனியும் வக்ரம் ஆகி 8ல் கன்னி வீட்டில் ராசி மகரம் லக்னம் கும்பம் 03/03/1981 6.30Am CHENNAI வாழ்க்கையில் பணம் மட்டும் தங்கமாட்டுகேது என்ன பண்ணாலாம் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @வள்ளிசத்தியமூர்த்திகனடா

    வணக்கம்.12மிடத்தில் குரு வக்ரமடைந்திருந்தால் மகர லக்கனத்திற்கு எப்படி பலனை கணிப்பது?நன்றி!🙏🙏