அருமையான விளக்கம் ஐயா... 41 வயதுக்கு மேல் செவ்வாய் தசை வந்த காரணத்தால் நன்மையாக அமைந்துள்ளது... மேலும் ஸித்தி யோக்த்தில் பிறந்து யோகரான அஸ்வினியில் பிறந்ததாலும் செவ்வாய் 3ல் நட்பு கிரகத்தின் சாரம் பெற்று செவ்வாயின் வீட்டில் யோகி அஸ்வினியில் அமர்ந்த சந்திரன் இருந்ததாலும் செவ்வாய் தசை சிறப்பாக அமைந்துள்ளது... நன்றி ஐயா
சனி-செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் பதிவு ! Thank you sir,👍🏻👌🏻 சனி ,செவ்வாய் சாரம் பெற்றாலும் /செவ்வாய், சனி சாரம் பெற்றாலும் சேர்க்கை என்று பொருளா சார்??
நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிரது என் ஜதகதிலும் செவ்வாய் சனி பர்துகொல்கிரது நான் உங்கள் பதிவுகளை இல்லம் பார்த்து கொண்டுதான் இருப்பேன் உங்கள்ளிடம் ஜாதகம் பார்க்க மூன்று வருடத்து முன்பு கொரினென் ஆனால் தங்கள்ளிடம் நேரம் இன்மையல் பர்கமுடியவிலை இப்பொழுதும் பார்க்க ஆவலாக உள்ளது
ஐயா, மிக அருமையான நேர்த்தியான எளிமையான விளக்கம். நன்றி. இதை போன்று சனி + ராகு சேர்கை பற்றிய விளக்கத்தையும் தயை கூர்ந்து பதிவிடவும். குறிப்பாக ஆட்சி, உச்சம், வக்கிர நிலை விவரங்களையும் சேர்த்து. நன்றி
வணக்கம் அய்யா, எனது ஜாதகம் தொடர்பான எனது அனைத்து கேள்விகளுக்கும் வாசித்து உங்கள் பதிலுக்கு உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. உங்களுடன் சுமார் 20 நிமிடங்கள் செலவழிக்க இது ஒரு நல்ல நேரம் அது என் வாழ்நாள் முழுவதும் பேசும். உங்கள் ஜோதிடத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி, சதீஷ்
very true. DOB Jan 3, 1973, 1.04AM, Chennai.....going through mars dasa very top for me and very good chinnaraj sir, you can use my chart if you like....
ஐயா வணக்கம்...விளக்கம் அருமை..இந்த ஜாதகத்தில் செவ் 3ல் வர்கோத்தமம்,இதை 5ம் அதிபதி சனி பார்வை..அந்த 5ம் அதிபதியை திகபலம் பெற்ற 2,9ம் ராஜ யோகதிபதி பார்ப்பது(deg point of view) இந்த சனி மற்றும் சனி பார்த்த கிரகம் மேலும் நன்மை செய்யும்.சனி இருக்கும் ஸ்தானாதிபதி வலு பெறுகிறார் சுக்ரன்.நன்றி ...
Thank you. Practically what you said is happening. In your example the subject was doing business because of Mars is in his own house as a ruler and he is working because of Saturn influence. But some one will argue for Mithuna lagna one should not get mars dasa and even mars being in its own house is also not. A fast speaking you tube astrologer telling this. You are a positive astrologer.
சூச்சுமவலு என்றால் என்ன ஐயா . துலா லக்னம். ஏழில் சனி வக்ரம். நான்கில் செவ்வாய் கேது. பரிவர்த்தனை பெற்ற சனி கேதுவுடன் சேரும் போது என்ன பலன் ஐயா தற்போது சனி தசை நடக்க இருக்கிறது. பயமாக உள்ளது. தயவு செய்து பதில் அளியுங்கள்🙏🙏
En daughter ku 7 il chevvai sani serkai ulladhu aanal ragu dasa nakkudhu ji court cause nu pirivinaila poittu irukku ji🎉aanal ippo neram nalla irukku inimel nu soranga ji🎉
அய்யா எனது மகனின் ஜாதகம் 8ல் செவ்வாய் சனி சேர்க்கை பயந்துகிட்டே இருந்தேன் ஆனாலும் டாக்டர்க்கு படிக்கனும்சொல்லிட்டே இருப்பேன் கும்ப லக்னம் 2 ம் இடத்தில் இருந்து குரு 7ம் பார்வையால் 8ம் இடத்தை பார்க்கிறார். அய்யா ரொம்ப நன்றி. 10 வது வரைக்கும் குரு தசை நடக்கிறது.29/7/2010. 4:30 PM.
Native has strong 2,9 11 house and dhana yoga. mars is positioned in its own house (3rd )which is eighth to 8th house. 8th and 12 th house is aspected by jupiter and 11th lord waxingmoon is positioned in 8th house which also aspects 2nd house dhana bhava. also we need to take in to account that lagna lord and 9th lord associated with jupiter in the 4th house. they all aspect 10th house which makes it more stronger. that is why native 's working in a reputed organization. we have to consider many factors and infact saturn in 9th house aspected by mars may shorten his good fortunes. jupiter is always the significant factor!!!
வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
Whether your topics are interesting to be watched or not , the wish what you do at the e last is appealing and enchanting rather than the chosen topic. Good luck.
அய்யா வணக்கம், உங்களது வீடியோஸ் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன். சில videos la நீங்க சொன்ன விஷயம் என்னை குழப்பத்திற்கு பயத்திற்கும் ஆளாக்ககியது. ஆனால் இந்த வீடியோ கொஞ்சம் பயத்தை விளக்கி இருக்கிறது. தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தாருங்கள். உங்களது பாதங்களை மன்றாடி கேட்டுகொள்கிறேன் எனக்கு கன்னி லக்னம் 2 இல் சனி (சுவாதி நட்சத்திரம்) பிளஸ் செவ்வாய் (விசாகம்) சனி செவ்வாய் சேர்க்கை எனக்கு பயம் kudukkiradhu எனக்கு இன்னும் சில மாதங்களில் சனி தசை வரவுள்ளது தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி
Sani vakram in 4th house sukran saaram, sukran in 9th house with budhan and guru and sevvai and vazharpirai chandran in 10th house kanni lagnam. Sani sevvai paarvai Sani dasa ena seiyum sir.. pls solunga
ஐயா வணக்கம் எனது பெயர் சௌந்தர்ராஜன் பிறந்த இடம் சேலம் நாள் 30:4:1995 மலை 6:20 மணிக்கு பிறந்தேன் எனது அம்மா எங்களை விட்டு தனியாக ஒரு 7 ஆண்டுகள் வேறு நபருடன் இருந்து உள்ளர் இப்போ ஒரு 1 வருடமாக எங்களுடன் வந்து உள்ளார் எங்கள் அம்மா பெயரில் தன் நிலம் உள்ளது நாங்கள் அதில் பணம் போட்டு வீடு கட்டலாமா ஐயா இனி எங்களுடன் இருப்பாரா என்ன செய்வார் என்று பயமாக உள்ளது எந்நேரமும் தோசகள்ளுல ஒக்கரமரியே இருக்கு அண்ணா அம்மா பிரிந்த வேளையில் மரியாதை குறையு கேவலம் அவமானம் இன்னும் சொல்ல முடியாத துன்பங்கள் அண்ணா மீண்டும் அந்த துன்பத்தை தங்க முடியாது அண்ணா கண்டிப்பா என் ஜாதகம் பாருங்க அண்ணா உங்களை தன் தெய்வம் போல் நம்புறே அண்ணா 🙏🙏🙏 ஒரு முக்கியமான விசயம் அண்ணா எல்லாமே என்னோடது என்னோடது என்றே சொல்றாங்க அண்ணா நம்முடையது என்ற வார்த்தையே இல்லை அண்ணா...
I have the combination in my horcope 7 -7 Sani and Mars what will happen. Sani aatchi - Mars neecham- thulam rasi and laganam ryt now Sani thasa and Mars bukthi gonna start at next month..
Super sir,Guru aspects both 8,12 house of foreign.Navamsa lagna has kedu,so highly spritual.But personal life might hit hard.Mars dasa running,mars in eight house in navamsa.Chevvai vargotamam,so professionally good,but personally play spoil work
Sir , Jathagatha Nalla paarunga , sevvai - sani sarathil ( anusham) , so 9,5,6 engira veetu velaigala seivaaru , also sevvai very near to the end of 2nd House - ( 15 degree , lagna starts by 13 degree) so mars has good impact on second house than 3rd house - so effectively mars would have done the role of 9,5,6,3,2 , not 8 bcos already moon has occupied 8th house , aspect from a planet thats sitting in 9th house to another planet which is already deposited in its star will only fortify the significations , so 9th house signification has worked well (9H+2H) - MOney wise good , also he would have travelled much during this period. Saturn + mars combination is a generic factor - we need to see which lagna only then conclude.. All the best with ur future videos..
Sir, chevvai kadaga lakanathula irrukaru. Chevvai poosam natchathiram la irrukaru.. sani vakaram aitaaru.. sani dhanusu la irrukaru.. chevvai thiasi eppadi irrukum sir.. already total damage la dha life podhu chanthira thisai la.. Date of birth: June 20 1989 Time: 8.45 am Place : Chennai
வணக்கம் ஐயா.. 🙏🙏🙏 என் மகள்க்கு இந்த காம்பினேஷன் இருக்கு. மகர லக்கினம் சனி, மற்றும் துலா செவ்வாய். இப்பொழுது தனுசு ராகு திசை நடக்கிறது 2030 வரை. பிறகு சிம்மம் குரு திசை. அடுத்து தான் சனி திசை வருகிறது. இது வரையிலும் என் மகள் நினைக்கும் வாழ்க்கை அவளுக்கு வரவில்லை. கல்யாணதில் துளி கூட விருப்பம் இல்லை. அவளுக்கு career தான் important sir. சுக்கிரனும் குருவுடன் சேர்ந்து 8 டில் இருக்கிறார். 2 பேரும் பூராம் நக்ஷத்திரத்தில் உள்ளார்கள். சனி திசை வருவதற்குள் அவளுக்கு 50 வயது ஆகிவிடும்... 😔😔😔. குரு திசையாவது நன்றாக இருக்குமா sir.. Pls advice what to do 🙏🙏🙏
Sir... Enacku lagnathula sani sevvai serthu irucku... Ana lagnatha 5 la irunthu guru 9 mm parvaiya packararu... Ena pathuickuma... Poranthathula irunthu kashda patra.. Sir.. Ippa guru dasa... Guru sevvai... Pari varthanai.... Thanusu lagnam
மனதுக்கு ஆருதலான வார்த்தைகள் சார் நன்றி என் மகளுக்கு சனி செவ்வாய் லக்கினத்தில் சார்
Chinnaraj sir,You are really 👌 Positive Energy stuffed Astrologist and cleared so many peoples fear ?!! Thank you so 💓much sir !!
அருமையான பதிவு என்கனவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் சப்தமபார்வையில் இருக்கு அச்சத்தில் இருந்தேன் நீங்ககொடுத்த விளக்கம்நிம்மதிய
Yarayum vedanaipaduthaha nalla positive presentation. Very good
நன்றி அண்ணா 🙏 yes நிறைய examples இருக்கு your videosலயே 🙏
அருமையான விளக்கம் ஐயா... 41 வயதுக்கு மேல் செவ்வாய் தசை வந்த காரணத்தால் நன்மையாக அமைந்துள்ளது... மேலும் ஸித்தி யோக்த்தில் பிறந்து யோகரான அஸ்வினியில் பிறந்ததாலும் செவ்வாய் 3ல் நட்பு கிரகத்தின் சாரம் பெற்று செவ்வாயின் வீட்டில் யோகி அஸ்வினியில் அமர்ந்த சந்திரன் இருந்ததாலும் செவ்வாய் தசை சிறப்பாக அமைந்துள்ளது... நன்றி ஐயா
சனி-செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் பதிவு ! Thank you sir,👍🏻👌🏻
சனி ,செவ்வாய் சாரம் பெற்றாலும் /செவ்வாய், சனி சாரம் பெற்றாலும் சேர்க்கை என்று பொருளா சார்??
நீங்கள் பேசுவது நன்றாக இருக்கிரது என் ஜதகதிலும் செவ்வாய் சனி பர்துகொல்கிரது
நான் உங்கள் பதிவுகளை இல்லம் பார்த்து கொண்டுதான் இருப்பேன்
உங்கள்ளிடம் ஜாதகம் பார்க்க மூன்று வருடத்து முன்பு கொரினென் ஆனால் தங்கள்ளிடம்
நேரம் இன்மையல் பர்கமுடியவிலை
இப்பொழுதும் பார்க்க ஆவலாக உள்ளது
அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் செவ்வாய் சனி பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சர்வம் சிவமயம்
நன்றி வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
Arumai❤
Romba nandri THAMBI ENAKKU 11 IL SANI CHEVVAI SEARKAI NEENGAL SONNADHU MANADHIRKU MIKKA MAGILCHI THAMBI.THANK U SO MUCH ENAKKU KEATTAI 2AHM PADHAM.NAMASTE
nandri ayya god bless you sir bismillah
ஐயா, மிக அருமையான நேர்த்தியான எளிமையான விளக்கம். நன்றி. இதை போன்று சனி + ராகு சேர்கை பற்றிய விளக்கத்தையும் தயை கூர்ந்து பதிவிடவும். குறிப்பாக ஆட்சி, உச்சம், வக்கிர நிலை விவரங்களையும் சேர்த்து. நன்றி
தள்ளவும் முடியாது தள்ளாமல்முடியாது பன்ச் சின்னராஜ் !!!
மிகவும் நன்றாக உள்ளது ஐயா உங்கள் வீடியோக்கள்.
விளக்கம் அருமை 🙏💐
Correct ayya neenga solrathu ..... Na kumba lakunam enaku nalam vitula Sani sevai sukiran budhan Raghu ona iruku ....... Suriyan 3 ahm vitla balam aprm 5la guru chandiran 11 am idam !!!! .......
வணக்கம் அய்யா,
எனது ஜாதகம் தொடர்பான எனது அனைத்து கேள்விகளுக்கும் வாசித்து உங்கள் பதிலுக்கு உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. உங்களுடன் சுமார் 20 நிமிடங்கள் செலவழிக்க இது ஒரு நல்ல நேரம்
அது என் வாழ்நாள் முழுவதும் பேசும்.
உங்கள் ஜோதிடத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி,
சதீஷ்
செவ்வாய் மற்றும் சனி பார்வை பற்றி வீடியோ போடுங்க .......
very true. DOB Jan 3, 1973, 1.04AM, Chennai.....going through mars dasa very top for me and very good chinnaraj sir, you can use my chart if you like....
வாழ்க வளமுடன்
Really positive words. Thank you so much sir.
எனக்கு சனி+செவ்வாய் நீச்சபங்க ராஜயோகத்துடன் நன்மை செய்தது, செவ்வாய் திசையில், நன்றி ஐயா..
Ungaluku kadagathil sevvaingla enna lagnam ayya
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
ஐயா வணக்கம்...விளக்கம் அருமை..இந்த ஜாதகத்தில் செவ் 3ல் வர்கோத்தமம்,இதை 5ம் அதிபதி சனி பார்வை..அந்த 5ம் அதிபதியை திகபலம் பெற்ற 2,9ம் ராஜ யோகதிபதி பார்ப்பது(deg point of view) இந்த சனி மற்றும் சனி பார்த்த கிரகம் மேலும் நன்மை செய்யும்.சனி இருக்கும் ஸ்தானாதிபதி வலு பெறுகிறார் சுக்ரன்.நன்றி ...
சரியான விளக்கம், அதோடு செவ்வாய் இங்கே ராசி அதிபதி என்பதையும் நாம் பார்க்கவேண்டும்
எனது குருநாதர் அவர்களுக்கு காலை வணக்கம்
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
Mesha lakknam, suriyan sani Lakknathil, retro chevvai thulam rasila(7)... Nenga sonnathu appdiye iruku thane ayya... But interchange (sani dasa 50+la varuthu).. Karthi 2 paatham.. Rishap rasi...
Thank you. Practically what you said is happening. In your example the subject was doing business because of Mars is in his own house as a ruler and he is working because of Saturn influence. But some one will argue for Mithuna lagna one should not get mars dasa and even mars being in its own house is also not. A fast speaking you tube astrologer telling this.
You are a positive astrologer.
Who is that fast speaking astrologer?
@@pramodhkumar4148 I don't want to out give the name. But he knows who it is...lok
வணக்கம்
விளக்கத்திற்கு நன்றி 🙏 மனம் நெகிழ்ந்தது.
சனி கேது சேர்க்கை பற்றி பதிவு தாருங்கள் ஐயா. இதுவும் பயமாக உள்ளது.🙏🙏
சனி கேது சேர்க்கை சுச்சம வளவுடன் இருக்கும்
சூச்சுமவலு என்றால் என்ன ஐயா . துலா லக்னம். ஏழில் சனி வக்ரம். நான்கில் செவ்வாய் கேது. பரிவர்த்தனை பெற்ற சனி கேதுவுடன் சேரும் போது என்ன பலன் ஐயா தற்போது சனி தசை நடக்க இருக்கிறது. பயமாக உள்ளது. தயவு செய்து பதில் அளியுங்கள்🙏🙏
குருவே வணக்கம்! கன்னி லக்கனத்திற்கு அஷ்டமாதிபதி செவ்வாய் விசாகம் 4ஆம் பாதத்தில் அமர்ந்து வர்கோத்தமம் ஆகி ராஜயோகத்தை செய்திருக்கிறார், அய்யா...இப்படிக்கு உங்களுடைய மானசீக மாணவன் நன்றி😊
விசாகம் 4ம் பாதம், எப்படி வர்கோத்தமம் ஆகும்?
6.3.84 8.48pm Tirunelveli, ucha vagra Sani with sevvai in 2nd house
Sir,
Excellent! Superlative!
Thanks for your valuable explanation!
Yeah true. My sister has sani sevvai combination. During saturn dasa she got govt teacher job bought house and car.
Which house she got this combination
Vera level theivam neenga🙏🙏🙏🙏
En daughter ku 7 il chevvai sani serkai ulladhu aanal ragu dasa nakkudhu ji court cause nu pirivinaila poittu irukku ji🎉aanal ippo neram nalla irukku inimel nu soranga ji🎉
நன்றி ஐயா
அருமை ஐயா.
அய்யா எனது மகனின் ஜாதகம் 8ல் செவ்வாய் சனி சேர்க்கை பயந்துகிட்டே இருந்தேன் ஆனாலும் டாக்டர்க்கு படிக்கனும்சொல்லிட்டே இருப்பேன் கும்ப லக்னம் 2 ம் இடத்தில் இருந்து குரு 7ம் பார்வையால் 8ம் இடத்தை பார்க்கிறார். அய்யா ரொம்ப நன்றி. 10 வது வரைக்கும் குரு தசை நடக்கிறது.29/7/2010. 4:30 PM.
Mesha lagnam thulam rasi sani sevvai kadagathil ulladhu bayama iruku ayya 😭😭 sudharsan dob 8.6.2006 3.53 am Pattukottai feature epdi iruku ayya 🙏
Sir rendume 6th place la aatchi utcham....epdi irukum (with chukran kooda)
Native has strong 2,9 11 house and dhana yoga. mars is positioned in its own house (3rd )which is eighth to 8th house. 8th and 12 th house is aspected by jupiter and 11th lord waxingmoon is positioned in 8th house which also aspects 2nd house dhana bhava. also we need to take in to account that lagna lord and 9th lord associated with jupiter in the 4th house. they all aspect 10th house which makes it more stronger. that is why native 's working in a reputed organization. we have to consider many factors and infact saturn in 9th house aspected by mars may shorten his good fortunes. jupiter is always the significant factor!!!
வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
Ur way of speech amazing
ஐயா வணக்கம் நீண்ட நாள் கேள்வி சிம்மராசி( மகம் ) 4 ல் சனி செவ்வாய் சேர்க்கை சனி உச்சம் மற்றும் வக்ரம் பலனைச்சொல்லுங்க.
Nice Speech... Dr.MOHANAKANNAN
Sevvai Sani Raghu in rishabam.sevvai sukran parivarthanai.kanni lagnam please please please reply sir or make video about these three combination
Sir, you were helping all the people . Now for the money, All upside down.
Enna solreinga?
Thank you sir for your positive guidance.
Super sir. Many Astrologers views differ including friends. But so happy hearing your words. Thanks a lot. Keep it up.
Whether your topics are interesting to be watched or not , the wish what you do at the e last is appealing and enchanting rather than the chosen topic. Good luck.
அய்யா வணக்கம், உங்களது வீடியோஸ் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன். சில videos la நீங்க சொன்ன விஷயம் என்னை குழப்பத்திற்கு பயத்திற்கும் ஆளாக்ககியது. ஆனால் இந்த வீடியோ கொஞ்சம் பயத்தை விளக்கி இருக்கிறது.
தயவு செய்து கொஞ்சம் விளக்கம் தாருங்கள். உங்களது பாதங்களை மன்றாடி கேட்டுகொள்கிறேன்
எனக்கு கன்னி லக்னம்
2 இல் சனி (சுவாதி நட்சத்திரம்) பிளஸ் செவ்வாய் (விசாகம்)
சனி செவ்வாய் சேர்க்கை எனக்கு பயம் kudukkiradhu
எனக்கு இன்னும் சில மாதங்களில் சனி தசை வரவுள்ளது
தயவு செய்து பதில் கூறுங்கள்
நன்றி
Viruchiga veetil sani, kumba veetil chevvai.... Edhu epdi calculate pandrathu sir???
Sir positive vibes.. Thank u
Sani vakram in 4th house sukran saaram, sukran in 9th house with budhan and guru and sevvai and vazharpirai chandran in 10th house kanni lagnam. Sani sevvai paarvai Sani dasa ena seiyum sir.. pls solunga
Sevvai + sani serkai in my jathagam .
Simma rasi , rishaba lakkanam 8th house sani,sevvai eppadi irukkumnu solluga sir
En makan magaram lukkunam 7thu house la sevuvai+Sani+chantheran eppadi irukkum sir pls answer
Sir kadaga laknam 4th place sani mars
Guru ji
எனக்கு தெரிந்த சிலர் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது
பணம் இருக்கிறது . திருமணம் ஆகவில்லை தாமதம் ஆகிறது 38வயது
ஜயா,வணக்கம் 19.02.1982 time 2.05AM at vellore மூலம் நட்சத்திர 3.பாத? ஆமா 4 பாதம் ?
ஐயா வணக்கம் எனது பெயர் சௌந்தர்ராஜன் பிறந்த இடம் சேலம் நாள் 30:4:1995 மலை 6:20 மணிக்கு பிறந்தேன் எனது அம்மா எங்களை விட்டு தனியாக ஒரு 7 ஆண்டுகள் வேறு நபருடன் இருந்து உள்ளர் இப்போ ஒரு 1 வருடமாக எங்களுடன் வந்து உள்ளார் எங்கள் அம்மா பெயரில் தன் நிலம் உள்ளது நாங்கள் அதில் பணம் போட்டு வீடு கட்டலாமா ஐயா இனி எங்களுடன் இருப்பாரா என்ன செய்வார் என்று பயமாக உள்ளது எந்நேரமும் தோசகள்ளுல ஒக்கரமரியே இருக்கு அண்ணா அம்மா பிரிந்த வேளையில் மரியாதை குறையு கேவலம் அவமானம் இன்னும் சொல்ல முடியாத துன்பங்கள் அண்ணா மீண்டும் அந்த துன்பத்தை தங்க முடியாது அண்ணா கண்டிப்பா என் ஜாதகம் பாருங்க அண்ணா உங்களை தன் தெய்வம் போல் நம்புறே அண்ணா 🙏🙏🙏 ஒரு முக்கியமான விசயம் அண்ணா எல்லாமே என்னோடது என்னோடது என்றே சொல்றாங்க அண்ணா நம்முடையது என்ற வார்த்தையே இல்லை அண்ணா...
Cinrasu ayyavukku siram thazhntha vanakkam.....ayya enakku kumba lagnam, 3la Aatchi pertra sevvaiyudan sukran serkkai, 6la suya saratthil sani pagavan. Ivargal iruvarum ethetchaiya ( 4, 10) parkkirathu enakku suba palanai tharuma.... allathu asuba palanai tharuma ....tharpodhu sevvai thisaiyil ragu putthiyil payanitthu kondu irukkirayne. sevvai thisai thodankiyathilirunthu siramamatthan irukkudhu sollungal ayya....
First comment chennai umamaheswari crore thanks Anna
I have the combination in my horcope 7 -7 Sani and Mars what will happen. Sani aatchi - Mars neecham- thulam rasi and laganam ryt now Sani thasa and Mars bukthi gonna start at next month..
Superb explanation
Tanq. v. much anna 🙏
Sir great thanks a lot for your valuable information
ஐயா தனுஷ் லக்னம்.. சனி 12இல் (அனுசம் ) செவ்வாய் 2 இல்..சனி தசை நன்றாக இருக்குமா ? ஒரு லைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எடுத்துக் கொள்கிறேன்.
சனி திசை நன்றாக இருக்கும் அய்யா! முதலில் உங்கள் பெயரை கொடுத்து பின்னர் கமெண்ட் எழுதவும். நன்றி !!
@@astrochinnaraj மன்னிக்கவும் ஐயா ...எனது பெயர் கிருஷ்ணா... பதிலுக்கு மிக்க நன்றி ஐயா .
Very fine sir
Kadaga laknam, 3il sani and sevvai. Enna palan sir?
It's very true sir
Thank you
Super sir,Guru aspects both 8,12 house of foreign.Navamsa lagna has kedu,so highly spritual.But personal life might hit hard.Mars dasa running,mars in eight house in navamsa.Chevvai vargotamam,so professionally good,but personally play spoil work
யூட்யூபில் தங்கள் வீடியோ ஒவ்வொன்றும் இன்றைய கால ஓலைச்சுவடிகளை
Thanks for sharing such horoscopes Sir.
AaLp
Correct Sir 😂😂😂😂 Naanum Apdi Thaan Nenachean
ஐயா... மேஷ லக்னத்தில் சூரியன்,செவ்வாய் , சனி சேர்க்கை என்ன பலன் ஐயா? சனி நீச்சம்
Sir , Jathagatha Nalla paarunga , sevvai - sani sarathil ( anusham) , so 9,5,6 engira veetu velaigala seivaaru , also sevvai very near to the end of 2nd House - ( 15 degree , lagna starts by 13 degree) so mars has good impact on second house than 3rd house - so effectively mars would have done the role of 9,5,6,3,2 , not 8 bcos already moon has occupied 8th house , aspect from a planet thats sitting in 9th house to another planet which is already deposited in its star will only fortify the significations , so 9th house signification has worked well (9H+2H) - MOney wise good , also he would have travelled much during this period. Saturn + mars combination is a generic factor - we need to see which lagna only then conclude.. All the best with ur future videos..
Since long period iam waiting for yr. consultation kindly give me a time to discuss my son's aeroscope
Tanjai big temple in ur logo is awesome
27/02/1977 time 3.43am Coimbatore (ex)சனி செவ்வாய்
தர்ம karmapathiயோகம் சிறப்பாக அமையப்பெற்ற ஜாதகம்
நன்றி குருவே .🙏🙏🙏
குரு பாதம் போற்றி.
Enaku lagnam -viruchigam
Sani,sevvai in thulam
Nan Ena mathiri business pannalam sir.
Star-thiruoonam
10th lord-in moo lam
Pls reply me sir.
Sani sevai magaram la iruntha.. Same lakanamaga iruntha? Wt happen sir
Sir, chevvai kadaga lakanathula irrukaru. Chevvai poosam natchathiram la irrukaru.. sani vakaram aitaaru.. sani dhanusu la irrukaru.. chevvai thiasi eppadi irrukum sir.. already total damage la dha life podhu chanthira thisai la..
Date of birth: June 20 1989
Time: 8.45 am
Place : Chennai
In your example horoscope chevvai is vargotamma. That also can be a reason of success in chevvai dasha
Thanku sir 🙏
Sir 9th place Mars
3rd place Saturn
Kumbam Sani
Simmathiil sevvai. Kovam athigama varuthuthu Sri enaku..
Ennai yarukey pudilala..
Makarathil sani sevai sukran
Sani sevvai serkai in 10th house. Sani aatchi sevvai utcham. Now sani dasha. Buisness total close. 2-4-1990 , 8-47am
Sani sevai n fifth house for viruchiga rasi epdi irukum can u say for this
You're wonderful.
வணக்கம் ஐயா.. 🙏🙏🙏 என் மகள்க்கு இந்த காம்பினேஷன் இருக்கு. மகர லக்கினம் சனி, மற்றும் துலா செவ்வாய். இப்பொழுது தனுசு ராகு திசை நடக்கிறது 2030 வரை. பிறகு சிம்மம் குரு திசை. அடுத்து தான் சனி திசை வருகிறது. இது வரையிலும் என் மகள் நினைக்கும் வாழ்க்கை அவளுக்கு வரவில்லை. கல்யாணதில் துளி கூட விருப்பம் இல்லை. அவளுக்கு career தான் important sir. சுக்கிரனும் குருவுடன் சேர்ந்து 8 டில் இருக்கிறார். 2 பேரும் பூராம் நக்ஷத்திரத்தில் உள்ளார்கள். சனி திசை வருவதற்குள் அவளுக்கு 50 வயது ஆகிவிடும்... 😔😔😔. குரு திசையாவது நன்றாக இருக்குமா sir.. Pls advice what to do 🙏🙏🙏
18/2/1994
9.36காலை
காட்டுமன்னார்கோயில்
மீனலக்கனம் சிம்மராசி பூரநட்சத்திரம் 8ல் செவ்வாய் சனி
Sir... Enacku lagnathula sani sevvai serthu irucku... Ana lagnatha 5 la irunthu guru 9 mm parvaiya packararu... Ena pathuickuma... Poranthathula irunthu kashda patra.. Sir.. Ippa guru dasa... Guru sevvai... Pari varthanai.... Thanusu lagnam
11ம் இடத்தில் (கன்னி ராசி) சனி +செவ்வாய் உள்ளது எனக்கு .DOB 25-03-1982. இடம் துறையூர் நேரம் 10.50pm .
வணக்கம் சார்