ஐயா. வணக்கம் .எனது ஜாதகத்தில் 10ம் இடம் தொழில் ஸ்தானம் .சனி. செவ்வாய் .சேர்ந்து இருக்கும். நிரந்தர வேலை அமையமாட்டேங்குது. என்ன வேலை அமையும்.. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
ஐயா தங்கள் கருத்துக்கள் பொதுவாக இருக்கிறது. ஒரு உதாரண ஜாதகம் கொடுத்து சனி + செவ் ஒரு பாவகத்தில் இருப்பது எதிர் எதிராக இருப்பது அதற்கு என்ன பலன் என்று கூற வேண்டும்
சந்திரனுக்கு 3ல் உள்ள கிரகம் நற்பலன் தரும் என்று சொன்னீர்கள். சனி செவ்வாய்க்கு ம்ம் பொருந்துமா ஐயா . சனி செவ்வாய் சேர்க்கைக்கு பரிகாரமாக பசுவுக்கு உணவு தந்து பூஜை செய்வது பலன் தருமா. பரிகாரம் கூறுங்கள் ஐயா.உங்கள் ஜோதிட விளக்கங்கள் மிகவும் நன்று
Sir en daughter ku 6il chevvai utcham+Sani serkkai, irruku sir mithunam Lagnam, Dob-27/3/2016 Time-12.34, place - coimbatore. Sir pls pathu solunga enaku romba bayama irruku sir konjam pathutu solunga..
அய்யா வணக்கம் என் கணவர் சனி செவ்வாய் 6இல் இரண்டும் வக்கிரம் பெற்று சனி திசை சூரிய புத்தி. மேஷம் லக்கினம். கன்னியில் சனி செவ்வாய். 7ம் பார்வை யாக மீனத்தில் சுக்கிரன் ஐ பார்கிறரர். முடியல ஏதாவது பரிஹரம் இருந்த சொல்லுங்க.
வணக்கமய்யா! எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் கூறுவது போல் சனி உச்சம் பெற்றும்,மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றும் இருவரும் சமசப்தமாக பார்க்கிறார்கள். ஆனால் கூடவே சூரியனும்,புதனும் மேஷத்தில் இருந்து சனியை பார்க்கிறார்கள். இதனால் பலன்கள் மாறுபடுமா அய்யா ?
செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும்போது சனி, அதாவது செவ்வாய் உச்சம் பெறும் மகர வீட்டின் அதிபதியும் மகரத்தின் ஆட்சிகாரனாகிய சனி செவ்வாயோடு கடகத்தில் இணைந்திருந்தால் செவ்வாய் வலிமை பெறுமா? சனி செவ்வாய் கடகத்தில் இணைந் திருந்ந்தால் செவ்வாய் பத்தாம் இடத்தை வளமையாக்குமா. சனியும் பத்தாம் இடத்திற்குரிய நல்ல பலன்களை தருவாரா? பத்தாம் இடத்திற்குரிய சந்திரன் செவ்வாயோடு இட பரிவர்த்தனையாகி நாலாம் பார்வையாக கேந்திர பார்வையால் துலா லக்கினத்தில் ஏழில் அமர்ந்து செவ்வாய்க்கு நீச்ச பங்க ராஜா யோகத்தை கொடுப்பதால் சனி செவ்வாய் இணைப்பின் கெடு பலன்கள் நீங்கி ஜாதகம் வலுவான நிலையில் இருக்குமா? மேஷத்தில் சந்திரனோடு சுக்கிரனும் ராகுவும் இணைந்து குருவின் ஐந்தாம் பார்வை பெறுகிரர்கள்.
அய்யா வணக்கம், ஜாதகத்தில் கேந்திரத்தில் 7 ம் இடத்தில் சனி_ம் 10 ம் இடத்தில் செவ்வாய்_ ம் குரு வீடான தனுசு & மீனத்தில் உள்ளது இதனால் கெடு பலன்கள் ஏற்படுமா அய்யா ??? தாங்கள் சொல்வது அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களை வாழ்த்த வயது இல்லை நன்றி வணக்கம்..🧒🧒🧒🧑🧑
Viruchigam laganam, 2nd place sani, 7 th place seavai ayya it's Gud r not and 5th house is empty 3rd house ragu nd 9 th house guru, kethu when I get baby ayya
@@SitharJothidamஅய்யா தனுசு லக்னம் கேது இருக்கு 2 இல் சூரியன் புதன் சுக்கிரன் 3 இல் சந்திரன் 7 இல் ராகு 10 இல் சனி செவ்வாய் சேர்க்கை 11 இல் குரு வேலையே கிடைக்கவில்லை கிடைத்தாலும் தக்க வைக்க முடியவில்லை
Only two can decide your life one is you. Another one is good. Pray kuladeivam daily.. no jathagam is bad because all are given my god for some reason... nothing wrong.
🙏🙏🙏 ஐயா என் ஐதகத்தில் தனசு லக்னம் 10ம் வீடு கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது .சனி தசை வந்தால் பாதிப்பு வருமா சார் திருமணம் எப்போது நடக்கும். P .சங்கர் 14.1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர்.
Sir 💯 right sir, but sevai ku 4 la sani moon combination la iruku nenga sonna yellam porunthuthu, pscygo char, scarpian laknam, sevai guru sukuran kuta irrunthum, kumbathula irruka sani and moon nu yellam senthu ponnu psyco char but nenga eceptional soninga but na pathuruken en real life la, athey pola, makara laknam, sukran sani in first house, 7 la sevai vakram netcham, but 9 la guru 5 th special view a sani ya pakurathala antha paiyan normal la irrukan, real time experience la unga concept set akuthu sir
ஐயா எனக்கு சந்தேகம் என் மூத்த மகனுக்கு 8 ல் சனி செவ்வாய் ரிஷப லக்னம், லக்னாதிபதி லக்னத்தில் குரு இருப்பது ஆறில்( துலாம்) சனி செவ்வாய் அமைப்பு இருப்பது குருவின் தனுர் வீட்டில் 9 ல் கேது குரு கும்ப ராசியையும் (சுத்தம்) 5 ஆம் பார்வையாகவும் செவ்வாயின் மேஷத்தை 7 ஆம் பார்வையுகவும் (மேஷத்தில் சூரியன்) பார்க்கிறார் என் மகனை நல்வழிப்படுத்த தந்தையாக எனக்கு வாய்ப்பு உள்ளதா ?
sir i am kannan from namakkal this same issue going in my life if you see my my comment plz give me answer my dob :4.2.1992 time: 7:50 pm. My wife dob: 6.8.2001 time:12:20 pm. She asked divorce how it I'll go? Thank you sir
Ayya namaskaram asthanga dosham video 🙏 Nandri
Very good information sir
Ayya enaku therindha oruvar, Sukran, Sani, Suryan Uchcham. sevvai, guru sondha veetila amarvu. Suryan budhan serkai. Vayasu 40 aagudhu ayya. Seriyana padipillai, seriyana udhyogam illai, kalyanam aagalai, sothillai, vazhkai muzhuvadhum thunbam. Idhellam enna kanakku aiya...
Kumba rasi sadayam nakastra vircham laknam Sani sevai serkai yepadi ippo irrukum aiya
Vanakkam ayya🎉
Iyya vanakam...
ஐயாவின் உடல் நிலை எப்படி இருக்கிறது
கடகலக்னம் கடக ராசி 3ல் செவ்வாய் சனி எப்படி இருக்கும் ஜயா
Sir, 💯💯in life🙏🙏
Thank u so much sir
ஐயா மிதுனம் லக்கினம் 11 ஆம் மேஷத்தில் சனி நீச்சம், குரு பகை , செவ்வாய் ஆட்சி, மாந்தி நட்பு இதில் நீச்சம் பங்கம் இருக்கும் ஐயா
ஐயா 4 ல்புதன் கேது சூரியன் இனைத்து இருந்தால் எவ்வித பலனை அளிக்கும்
Sir, thankyou🙏🙏
குரு , சனி சேர்கை பதிவு ஐயா
Is bad Sani conjunct mars in thula rasi for kanni lakna?
ஐயா சனி செவ்வாய் கன்னி லக்னத்தில் இனைவு எவ்வித பலனை அளிக்கும்
ஐயா. வணக்கம் .எனது ஜாதகத்தில்
10ம் இடம் தொழில் ஸ்தானம் .சனி. செவ்வாய் .சேர்ந்து இருக்கும். நிரந்தர வேலை அமையமாட்டேங்குது. என்ன வேலை அமையும்.. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்.
How is sani vakram ayya?
100 % true
Iya en magal meena rasi uthiratathi natchathiram kumba lagnam viraivil thirumanam nadaka sollunga iya
I have such Parvai,but My husband was sadistic and not me.I hardly am a sadist far from it.I have Venus in the same Ravi with mars and Chandra’s too.
Sir en paiyan jadagatthil 5thil plassil sani uccham Raghu maandi serkkai petririkku Enna palan dayavu seidu sollungal ayya
Iyya sani kethu serkai patri video podunga
Ayya thulam lagnam 2il sani 7il sevvai
Ayya, kanni lagnam meena rasi viruchigathil sani (vakram) chevvai (vakram) budhan mesayhil 8 il ulladu.education eppadi irukum
D. O. B sollunga, neenga soldra position enakum iruku, So only. Same kanni lagnam, meena rasi.
அய்ய ரிஷப லக்னம் 1ல் சனி 7ல் செவ்வாய் பலன் ?
Sani parivarthanai aakivittal enna
ஐயா வணக்கம்🙏 சனி செவ்வாய் சேர்க்கை 4 ல் சனி உச்சம் மற்றும் வக்ரம். சிம்மராசி மகம் நச்சத்திரம் என்ன தொழில் செய்யலாம் ஐயா தயவுசெய்து சொல்லுங்க ஐயா 🙏
ஐயா துலா ராசி கன்னியா லக்னம் பத்தாம் இடத்தில் சனி செவ்வாய் சேர்க்கை. 6ல் குரு. இதற்க்கு பதில் தரும்படியாக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
Sani yin 3aam paarvai sevvai meedhu ulladhu. Idhargu enna Palan? Sani magaratthilum sevvai meenatthilum ulladhu iyya.
ஐயா கடக ராசி கடகலக்னம் 3ல் செவ்வாய் சனி பலன் கூறவும் ஐயா
துலாம் லக்கிணத்திற்கு 8ம் இடம் (ரிஷபம் ) செவ்வாய் சனி சுக்கிரன் இருக்கிறது. வாழ்க்கை எதிர்காலம் ஆயுள் நோய் எப்படி இருக்கும் ஐயா
Iyya simha lakna 7 il sani chevvai 3il guru 5 am parvaiyaga parkirar
9 il sukran 8 il suriyan puthan
பலன் சரியாக வரவில்லையே அய்யா
Are you fine ayya
Very nice explanation sir.Take care.
Sir 12 il sani sevvai serkai irunthaal enna palan ayya...... Enadhu akka mattrum avaradhu kanavarku 12 il sani sevvai serkai ullathu.... Iruvarum pirinthu irukaanga.... Pls tell any parigaram
ஐய்யா எனக்கு சனிசெவ்வாய் 7இடத்தில் இருக்காங்க லக்கானதிபதி குரு இருக்கார் வாழ்கையில் நிம்மதியே இல்லை
ஐயா தங்கள் கருத்துக்கள் பொதுவாக இருக்கிறது. ஒரு உதாரண ஜாதகம் கொடுத்து சனி + செவ் ஒரு பாவகத்தில் இருப்பது எதிர் எதிராக இருப்பது அதற்கு என்ன பலன் என்று கூற வேண்டும்
🌷🥀🌷🥀🙏🙏தங்களின் பதிவுகள்👌👌👌👌👌👌🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சந்திரனுக்கு 3ல் உள்ள கிரகம் நற்பலன் தரும்
என்று சொன்னீர்கள்.
சனி செவ்வாய்க்கு ம்ம்
பொருந்துமா ஐயா .
சனி செவ்வாய் சேர்க்கைக்கு பரிகாரமாக பசுவுக்கு உணவு தந்து பூஜை செய்வது பலன் தருமா. பரிகாரம் கூறுங்கள் ஐயா.உங்கள் ஜோதிட விளக்கங்கள் மிகவும் நன்று
Sir en daughter ku 6il chevvai utcham+Sani serkkai, irruku sir mithunam Lagnam, Dob-27/3/2016
Time-12.34, place - coimbatore. Sir pls pathu solunga enaku romba bayama irruku sir konjam pathutu solunga..
வணக்கம் ஐயா, மேஷ லக்னம் 7 இல் செவ்வாய் சனி சேர்க்கை ராகுவின் சுவாதி நட்சரத்தில் 2 டிகிரியில் இதற்கு பலனை கூறவும் ஐயா
Any remadies available for sevai and sani pls make a new vedio.
Thanks iyya for good information.
ஐயா இந்த சனி, செவாய் சேர்க்கய் குரு பர்த்தால் அல்த்து குரு யாரோடூ செீர்ருந்து இருந்துதால் தோஷம் போகும்
Naan Makara Lagnam , Shani in lagna ...... Chevvai 8 aam paarvai shani meeedhu and guru 5 aam paarvai Shani meedhum ..... nalla nilayai adaivena ????
ஐயா,
விருச்சிக லஃனம். லஃனத்தில் சனி, மகரத்தில் உச்ச செவ்வாய். இரண்டும் பரிவர்த்தனை. இந்த பலன் எப்படி இருக்கும் ஐயா.
ராசியில் இருந்து 3,6,10, 11 ஆம் இடமா இல்லை லகணம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா
லக்னம்.
4il sani sevvai serkai sani ocham vakram palan solluinga ayya.
நல்ல பலன்கள் கிடைக்கும்
Sir, 8 ஆம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை எப்படி இருக்கும்? மீனம் லக்கினம், மிதுனம் ராசி 13:02:84 ப்ளீஸ் பதில் கொடுங்க sir
ஐயா எனக்கு ரிஷப லக்கினம் லக்கினத்தில் செவ்வாய், சிம்மத்தில் சனி,ராகு பலன்கள் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா.
லக்கினத்தில செவ்வாய் இருக்கக் கூடாது. சுவர் பார்வை வேண்டும்
ஐயா வணக்கம். சனி செவ்வாய் மகரராசி யில் சேர்த்து உள்ளது உச்சம், ஆட்சி நல்ல தா ஐயா.
நல்ல பலன்கள் கிடைக்கும்
நன்றி ஐயா
Rumba crt
அய்யா வணக்கம் என் கணவர் சனி செவ்வாய் 6இல் இரண்டும் வக்கிரம் பெற்று சனி திசை சூரிய புத்தி. மேஷம் லக்கினம். கன்னியில் சனி செவ்வாய். 7ம் பார்வை யாக மீனத்தில் சுக்கிரன் ஐ பார்கிறரர். முடியல ஏதாவது பரிஹரம் இருந்த சொல்லுங்க.
mesha lakinam 8 sani sevaye coniting sir ena palan
குரு வீட்டில் கெடுபலன் தராது
மிதுன லக்னம்.5ல்சுக்கிரன் சனி 7.ல் குரு செவ்வாய் சனி பார்வை என்ன செய்யும்.
thank you
வணக்கமய்யா! எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் கூறுவது போல் சனி உச்சம் பெற்றும்,மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றும் இருவரும் சமசப்தமாக பார்க்கிறார்கள். ஆனால் கூடவே சூரியனும்,புதனும் மேஷத்தில் இருந்து சனியை பார்க்கிறார்கள். இதனால் பலன்கள் மாறுபடுமா அய்யா ?
கெடுதல் தராது
மிக்க நன்றிங்கய்யா!
செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும்போது சனி, அதாவது செவ்வாய் உச்சம் பெறும் மகர வீட்டின் அதிபதியும் மகரத்தின் ஆட்சிகாரனாகிய சனி செவ்வாயோடு கடகத்தில் இணைந்திருந்தால் செவ்வாய் வலிமை பெறுமா? சனி செவ்வாய் கடகத்தில் இணைந் திருந்ந்தால் செவ்வாய் பத்தாம் இடத்தை வளமையாக்குமா. சனியும் பத்தாம் இடத்திற்குரிய நல்ல பலன்களை தருவாரா? பத்தாம் இடத்திற்குரிய சந்திரன் செவ்வாயோடு இட பரிவர்த்தனையாகி நாலாம் பார்வையாக கேந்திர பார்வையால் துலா லக்கினத்தில் ஏழில் அமர்ந்து செவ்வாய்க்கு நீச்ச பங்க ராஜா யோகத்தை கொடுப்பதால் சனி செவ்வாய் இணைப்பின் கெடு பலன்கள் நீங்கி ஜாதகம் வலுவான நிலையில் இருக்குமா? மேஷத்தில் சந்திரனோடு சுக்கிரனும் ராகுவும் இணைந்து குருவின் ஐந்தாம் பார்வை பெறுகிரர்கள்.
விருச்சிக லக்னம் ,செவ்வாய் மேசத்தில் ,சனி கடகத்தில், இரண்டும் வக்ரமாகி ஒன்றையொன்று பார்த்தால் என்ன பலன்..?
அசுப கிரகங்கள் விக்ரம் பெறக் கூடாது
Sani and sevvai in 1st house. Sani is vakram and has parivarthan yogam. Pls tell me results.
No problem..when parivartanai happens that conjunction is relieved they say.
ஐயா வணக்கம்.விருச்சிக லக்கினத்திற்கு 8ல் சனி செவ்வாய் உள்ளது.6ல் மேஷ ராசியில் சந்திரன் ராகு சூரியனுக்கு 12ல் உள்ளார்கள். ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்கிரன்
உள்ளார்கள். 10ல் சிம்மத்தில் குரு உள்ளார். சனி செவ்வாய் சேர்க்கைக்கு பரிகாரம் தயவு செய்து கூறுங்கள் .வணங்கி வேண்டுகிறேன். நன்றி
Ayya lagnathipathi sevvai 12th house in meenam sani 3rd house in mithunam. Sani sevvai nankam parvai matrum patham parvai. Please predict sir
முருகன் கோயில் வழிபாடு உயர்வு தரும்
ஐயா வணக்கம் மகரத்தில் சனியுடன் செவ்வாய் இருந்தாலும் இந்த பலன்கள் பொருந்துமா செவ்வாய் உச்சமாய் இருந்தால் இந்தபலன் நடக்குமா வணக்கம் ஐயா
உச்சி கிரகம் கெடுபலன் தராது
ஐயா நான்காம் இடத்தில் சனி வக்ரம் பெற்றுள்ளது அது லக்கினத்தில் உள்ள செவ்வாய்+சுக்கிரனை பார்கிறது பலன் என்ன?
சுமாரான பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam நன்றி ஐயா
அய்யா வணக்கம், ஜாதகத்தில் கேந்திரத்தில் 7 ம் இடத்தில் சனி_ம் 10 ம் இடத்தில் செவ்வாய்_ ம் குரு வீடான தனுசு & மீனத்தில் உள்ளது இதனால் கெடு பலன்கள் ஏற்படுமா அய்யா ??? தாங்கள் சொல்வது அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களை வாழ்த்த வயது இல்லை நன்றி வணக்கம்..🧒🧒🧒🧑🧑
6m itahthil suriyan atchi athil sukran savai suriyan puthan irunthal nalatha kulanthi pakiyam kidkga ina solunga sir
அஸ்தமனம் பார்க்க வேண்டும்
எட்டாம் இடம் கடகமாக இருந்தால் செவ்வாய் நீசம் அடையும் அப்பொழுது பலன் மாறுபட்ட வாய்ப்புகள் உள்ளனவா ஐயா
பலன் மாறுபடும்
Viruchigam laganam, 2nd place sani, 7 th place seavai ayya it's Gud r not and 5th house is empty 3rd house ragu nd 9 th house guru, kethu when I get baby ayya
1990 September dob?
Sirappu
மிகவும் நன்றி ஐயா
My Saturn with mars is in parivartana with moon ..
பலன் மாறுபடும்
@@SitharJothidam nanri iyya...so bad effect reduce aagum?
@@SitharJothidamஅய்யா
தனுசு லக்னம் கேது இருக்கு
2 இல் சூரியன் புதன் சுக்கிரன்
3 இல் சந்திரன்
7 இல் ராகு
10 இல் சனி செவ்வாய் சேர்க்கை
11 இல் குரு
வேலையே கிடைக்கவில்லை
கிடைத்தாலும் தக்க வைக்க முடியவில்லை
Sani 10th parvaiya chevaiya parka, chevai 4m parvaiya saniya parththal eppadi irukkum??
இவ்வாறு பார்க்கக் கூடாது
Iya, kadagalagnem, 4th place vagra chevai, 10 the place neecha sani and sukren, both of them 7th parvai, it gives good palan???
சுமாரான பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam thanks iya
அய்யா எனக்கு மேஷ லக்னம் .6ல் செவ்வாய் சனி இருந்தால் என்ன பலன்
6 8 12 ல் இருக்கலாம்
@@SitharJothidam நன்றி அய்யா🙏
இந்த சனி செவ்வாய் சேர்க்கை குருவின் வீட்டில் அமைந்தால் என்ன பலன் ஐயா ?
குரு வீட்டில் கெடுபலன் குறையும்
@@SitharJothidam
mithuna laknam -laknathil guru
7 il sani sevvai
Is it danger?
OK 👌
ஐயா 7ல் செவ்வாய் இருந்தால் மண வாழ்க்கை நல்ல இருக்காதா?? குரு பார்வை இல்லை
S s s s
Only two can decide your life one is you. Another one is good.
Pray kuladeivam daily.. no jathagam is bad because all are given my god for some reason... nothing wrong.
Without knowing your ascendant and other planetary placements, current mahadasha/antardasha, we cannot come to a conclusion.
🙏🙏🙏 ஐயா என் ஐதகத்தில் தனசு லக்னம் 10ம் வீடு கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது .சனி தசை வந்தால் பாதிப்பு வருமா சார் திருமணம் எப்போது நடக்கும். P .சங்கர் 14.1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர்.
சனி செவ்வாய் இணைவு ஆகாது
சனி தசை வந்தால் பாதிப்பு வருமா சார் திருமணம் எப்போது நடக்கும்.
@Sankarps1982 வேலை எப்படி போகுது
Sir 💯 right sir, but sevai ku 4 la sani moon combination la iruku nenga sonna yellam porunthuthu, pscygo char, scarpian laknam, sevai guru sukuran kuta irrunthum, kumbathula irruka sani and moon nu yellam senthu ponnu psyco char but nenga eceptional soninga but na pathuruken en real life la, athey pola, makara laknam, sukran sani in first house, 7 la sevai vakram netcham, but 9 la guru 5 th special view a sani ya pakurathala antha paiyan normal la irrukan, real time experience la unga concept set akuthu sir
தமிழில் கேள்வி கேளுங்கள்
ஐயா வணக்கம், கடக லக்கினம், 8ல் சனி 2ல் செவ்வாய் (வ), குரு பார்வை இல்லை, 5ல் குரு, திருமண வாழ்க்கை எப்படி அமையும்
7 ம் இடம் லக்கினாதிபதி நிலை முக்கியம்
@@SitharJothidam நன்றி ஐயா, சந்திரன் 9ல், 7ல் புதன்
பரிகாரம் சொல்லுங்க
நவகிரக வழிபாடு செய்து வரவும்
@@SitharJothidam eppadi entha valipadu ena oru pathivu podavum
Aiyya, sevvai and shani 10th house. Is it good?
லக்கினத்தை பொருத்து பலன் அமையும்
@@SitharJothidam Dhanasu Lagna and Ketu in Lagna also. Good ?
@@hreemshreem1802you are born in 1982 I think
@@hreemshreem1802How is your career
மீன் லக்னத்திற்கு 8ல் வக்ர செவ்வாய் மற்றும் வக்ர சனி சேர்க்கை, மற்றும் மேஷத்தில் சுக்கிரன், பரிவர்த்தனையில் ஆட்சி...இதே பலன் தானா?
சுக்கிரனை இரண்டு வக்ர கிரகங்கள் பார்க்கக் கூடாது
Ayya vanakkam 🙏 name m Iyyappan Date of Birth 3.7.1984 time 8 29AM birth Blace sengottai Tenkasi dt enna Tholil pannalaam ayya 🙏🙏🙏
ஐயா எனக்கு சந்தேகம்
என் மூத்த மகனுக்கு 8 ல் சனி செவ்வாய்
ரிஷப லக்னம், லக்னாதிபதி லக்னத்தில்
குரு இருப்பது ஆறில்( துலாம்)
சனி செவ்வாய்
அமைப்பு இருப்பது குருவின் தனுர் வீட்டில்
9 ல் கேது
குரு கும்ப ராசியையும் (சுத்தம்) 5 ஆம் பார்வையாகவும்
செவ்வாயின் மேஷத்தை 7 ஆம் பார்வையுகவும் (மேஷத்தில் சூரியன்) பார்க்கிறார்
என் மகனை நல்வழிப்படுத்த தந்தையாக எனக்கு வாய்ப்பு உள்ளதா ?
6-8 ல் இணையலாம்
மிக்க நன்றி ஐயா
உங்களின் தன்னலமற்ற சேவையை இந்த அரசு கவுரவிக்க வேண்டும்.
sir i am kannan from namakkal this same issue going in my life if you see my my comment plz give me answer my dob :4.2.1992 time: 7:50 pm. My wife dob: 6.8.2001 time:12:20 pm. She asked divorce how it I'll go? Thank you sir
Neenga Kalyanam seiyum munbu Jathathil nambigai illathavar enru thrikirathu! Ungalathu manaivi pines jathagathai evvaru porutha mudiyum! Vidhi valiyathu.
2இல் சனி 8இல் செவ்வாய்...
லக்கினத்தை பொருத்து பலன் அமையும்
@@SitharJothidam கும்ப லக்கினம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👌
சனி (வ) 11ம் வீடு கும்பம்
செவ்வாய் 5ம் வீடு சிம்மம்..
சனி 7ம் பார்வை 5ம் வீடு (செவ்வாய் )
செவ்வாய் 7ம் பார்வை 11ம் வீடு (சனி )
Surep
மகர லக்கனம் 11ல்விருச்சகத்தில் செவ்வாய் ஆட்சி + சனி பலன் எப்படி இருக்கும் ஐயா.
11 ல் ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் சனி இருக்கலாம்
👌👌👌👌👌👌👌👌👌👌😯
ஐயா,
விருச்சிக லஃனம். லஃனத்தில் சனி, மகரத்தில் உச்ச செவ்வாய். இரண்டும் பரிவர்த்தனை. இந்த பலன் எப்படி இருக்கும் ஐயா.
துலாம் லக்கிணத்திற்கு 8ம் இடம் (ரிஷபம் ) செவ்வாய் சனி சுக்கிரன் இருக்கிறது. வாழ்க்கை எதிர்காலம் ஆயுள் நோய் எப்படி இருக்கும் ஐயா
நன்றாக இருக்கும்
ஐயா,
விருச்சிக லஃனம். லஃனத்தில் சனி, மகரத்தில் உச்ச செவ்வாய். இரண்டும் பரிவர்த்தனை. இந்த பலன் எப்படி இருக்கும் ஐயா.
நல்ல பலன்கள் கிடைக்கும்
@@SitharJothidam நன்றி ஐயா