This video mode style is much more better than audio only mode guru sir 👍🙏 kindly please keep it up Ungala nerla paatha maadriyum aachu. Nalladhu naalu kathukitta maadriyum aachu 👍
Nice explanation Chinnaraj Sir!! what are the advantage and disadvantages of mars and Saturn in the 11th house(Magaram) for Meena Lagna. Will it impact social relations or give good wealth? Both the planet also sees 5th house.
In this jathagam Lord of 9th house and 10th house in 8th and also sani in vargotamam . During this period 2022 april he will move abroad for his job and also to pursue his higher study. During this time gochara guru will touch both rasi and birth chart guru. Lord of 5th and 6th house in 9thplace he will have some debt issue in father native property. Marriage delay up to age 35. After his marriage first child will be a girl child. Dont mistake me anything, its just my view based on your horoscope
Sir vanakkam Ramasamy en Magan Manigandavelu veli naadu sellum yogam ullatha 12:09:1997:01:24am Karur Tamil Nadu thirumanam eppothu nadakkum palan sollungal Sir please
வணக்கம் சார் எனக்கு நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன் காசு 10 லட்சம் லாக் 30 லட்சம் கடன் சொத்து விற்க முடியல செலவு நேரம் வீடுக்கட்டுங்கள் என்றார் ஒருவர் நொந்து பேயிட்டேன் 29/12/83:9:45:இரவு நகரி ஆந்திரா கொஞ்சம் பதில் சொல்லுங்க சார்
இந்த ஜாதகருக்கு சனி தசையில் மாறு பாடானா பலன்கள் மாறி மாறி நடக்கும் கணவனை பிரிந்தும் அவருடன் சேர்ந்து யிருந்தும் வாழ்வார் பிரச்சினைகள் முலை விட்டாலும் வீட்டில் உள்ள பெரியவார்கள் சமாதானம் செய்து விடுவர் இவர் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் அரசு உத்தியோகம் செய்யும் கணவன் அமைவார்
வணக்கம் ஐயா , புனர்பு யோகம்,புனர்பு தோஷம் என்றால் என்ன? 8இல் சனி + சந்திரன் . 26வயதில் சனி திசை ஆரம்பம் அகி விட்ட்து . மீதி 19வரிடம் எப்படி இருக்கும் . 1995 .10.06 2.30 am jaffna sri lanka. இது கடுமையான தோஷமா? பதில் அளியுங்கள் .
Ayya vanakkam..I'm Vanitha.. 07/07/91..6.50 am.. Dharapuram.. so much delay in marriage sir.. will marriage takes place?? Many confusions no job..how will be my future?
Sir still I didn't get married,nearby astrologers are saying due to ketu+venus combination in mesha lagna,currently venus dhasa rahu bukthi running,lover also not ready to marry me parents are looking for alliance what will happen what should I do love marriage or arranged?pls guide me sir should I wait or what should I do, job also went,waiting for ur positive response sir,25.05.95,5:14am,madurai
Sir in my daughter horoscope 2nd place Lord and 7th place Lord placed in 8th house. How is her marriage life place coimbatore. Time 3.50pm. Date 5.3.2010
ஐயா வணக்கம் இந்த ஜாதகனுக்கு ராகு திசை யோக திசை குரு திசை ரிஷப லக்கினத்திற்கு எட்டுக்குடையவன் இரண்டாம் இடத்தில் கல்வித்தடை மிதுனத்தில் இருப்பதால் வீடு கொடுத்தவன் சந்திரனுக்குப் பன்னிரெண்டில் இதய நோய் இருப்பதை காட்டுகிறது ஐயா
ஐயா வணக்கம் என்னுடைய ஜாதகத்தில் இரண்டு பரிவர்த்தனை சுக்கிரன் உச்சம் சனி வக்ரம் நான்கு கிரகங்கள் பரிவர்த்தனையில் ஆட்சி பெருகிறது ஏனைய அனைத்து கிரகங்களும் சாரபரிவர்த்தனை பெருகிறது எனக்கு திருமணம் நடந்தது விவாகரத்து நடந்தது விட்டது மறுதிருமணம் எப்போது நடக்கும் அல்லது திருமணம் நடக்காதா சொல்லுங்கள் ஐயா என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்காட்டுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் ஐயா என்னுடைய பிறந்த நாள் 08/03/1978 காலை 09.23 நாமக்கல் மாவட்டம்
My son d. O. B 16.02.96 uthiradam. Simma lagna. Magara rasi. Time 6.02 p. M. Is it possible fot govt job Or private. Please tell me sir. (Marriage time) also pl tell me sir. Birth place chennai.
குருவே வணக்கம் 26.08.2012 இரவு 8.41 நன்னிலம் சனி செவ்வாய் சேர்ந்து எட்டில் இருந்து செவ்வாய் ஒன்பதுக்கு உடையவனாக இருந்து எட்டில் செவ்வாய் சனியுடன் மறைந்தால் செவ்வாய் தசை வரும்போது தகப்பன் மறைந்து போவாரா
Venus 1'6 sit in 9 Jupiter 8'11 sit 2 Moon & sun 10 th Mars 7'12 sit 8th Mer 2'5 sit 9th with venus & rahu Ketu 3 Finaly This yoga because depositer of 8th lord aspect 8th house 3,4 lord conjuction 7,10,7,9-12,9,12,10 foregin travel benefit for more way Kaja kesari yoga Jupiter ,saturn ,mercury,.... yiga dasa
ஐயா வணக்கம் பெயர் ரஞ்சித்குமார் dob. 29 10 1995 7 40am. 2015. இருந்து சுத்தமா நல்லா இல்லை. நிரந்தரமான வேளை அல்லது தொழில் எப்போது அமையும். திருமணம் எப்போ ?திருமண வாழ்கை நன்றாக இருக்குமா ?
Hi sir, my date of birth 10.3.1980 Time 7.35 PM, Birth place Bangalore. Karnataka Didn't achieve anything in life, just leading a normal life. Many astrologer told that my horoscope is of no use to my husband life, is it true. These words were hurting me. Please clarify me...🙏🙏🙏
அய்யா லக்னத்திற்கு இருபுறமும் பாவ கிரகங்கள் இருக்கின்றது ஆனால் 2ம்வீட்டை உச்சம் பெற்ற குரு பார்க்கிறார் மற்றும் 12 வீட்டில் இருக்கும் கிரகம் 11ம் வீட்டோடு பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார் இப்போது பாவ கத்தரி யோகம் வேலை செய்யுமா அய்யா???
ஐயா வணக்கம் தங்களின் காணொளியாக மட்டும் அல்லாமல் ஒரு ஜோதிட பாடமாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
This video mode style is much more better than audio only mode guru sir 👍🙏 kindly please keep it up
Ungala nerla paatha maadriyum aachu. Nalladhu naalu kathukitta maadriyum aachu 👍
சின்ன ராஜ் சார் மிகச் சிறப்பு நன்றி
Perfect Explanation on Each Aspects, Sir..
👌👌👌
True sir, for me kumba lagnam.8th house saturn &mars combination. After my marriage I went to abroad.
Me too same
@@vasanthv9110 same for me . but when sevvai dasai what happens ?
அருமையான ஜோதிட பாடம் ஐயா
மகரத்தில் சன்+செவ்வாய் சேர்க்கை பற்றி ஒரு தனி video போடுங்கள் (மகரம் 4ம் இடமாக இருக்கலாமா) குரு பார்வை இல்லா விட்டால் சனி திசை என்ன பலன் தரும்?
Nice explanation Chinnaraj Sir!! what are the advantage and disadvantages of mars and Saturn in the 11th house(Magaram) for Meena Lagna. Will it impact social relations or give good wealth? Both the planet also sees 5th house.
சூப்பர் சார்,நல்ல விளக்கம்,நன்றி,நன்றி🙏🏻
19.6.1978 morning 6.14 birth place erode sevvai sani sergai
குருவேவணக்கம்பெயர்முத்துவேல்பிறந்தநாடுமியாண்மார்உங்கள்வீடியோஅணைத்தும்பாக்குரண்அருமை1986.7.22.காலை8.30யாண்கோம்குருதிசைதொழிஅமையுமாஆண்வாரிசுஉண்டாதயவுசெய்துபதில்தாருங்கள்நண்றிவணக்கம்
வணக்கம் குருஜி excellent t🙏
M Ramasamy Salem
In this jathagam Lord of 9th house and 10th house in 8th and also sani in vargotamam . During this period 2022 april he will move abroad for his job and also to pursue his higher study. During this time gochara guru will touch both rasi and birth chart guru. Lord of 5th and 6th house in 9thplace he will have some debt issue in father native property. Marriage delay up to age 35. After his marriage first child will be a girl child. Dont mistake me anything, its just my view based on your horoscope
🙏 gurunatha
Sani, seivai, guru serukai poduga sir
Sir vanakkam Ramasamy en Magan Manigandavelu veli naadu sellum yogam ullatha 12:09:1997:01:24am Karur Tamil Nadu thirumanam eppothu nadakkum palan sollungal Sir please
நன்றி ஐயா 🙏
Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir please sir please sir
வணக்கம் சார் நன்றி
வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super explanation sir..
Thanks for your information sir
Sir am kumba rasi mesha lagnam in my horoscope sani sevvai is in 9th place . What it will do
Nanri sir
Aiya vannakkam
Sir enoda paiyanuku lagnathil Sani+ sevvai serkai irukirathu
வணக்கம் குருநாதா
Super news sir
சூப்பர் சார்
வணக்கம் சார் எனக்கு நேரம் சரி இல்லை என்று நினைக்கிறேன் காசு 10 லட்சம் லாக் 30 லட்சம் கடன் சொத்து விற்க முடியல செலவு நேரம் வீடுக்கட்டுங்கள் என்றார் ஒருவர் நொந்து பேயிட்டேன் 29/12/83:9:45:இரவு நகரி ஆந்திரா கொஞ்சம் பதில் சொல்லுங்க சார்
Thank you sir
ஐயா,ஜாதகம் எப்படி இருந்தால் வெளியூர் வரன் அமையும்
திருமணத்திற்கு பிறகு வெளியூர் போய் வாழ ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்
SIR long time request 20/08/1994,, govt job கிடைக்குமா, எப்போது நல்லது நடக்கும் மதுரை
வணக்கம் அண்ணா 🙏 task ah ..I'll try 👍
இந்த ஜாதகருக்கு சனி தசையில் மாறு பாடானா பலன்கள் மாறி மாறி நடக்கும் கணவனை பிரிந்தும் அவருடன் சேர்ந்து யிருந்தும் வாழ்வார்
பிரச்சினைகள் முலை விட்டாலும் வீட்டில் உள்ள பெரியவார்கள் சமாதானம் செய்து விடுவர்
இவர் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் அரசு உத்தியோகம் செய்யும் கணவன் அமைவார்
வணக்கம்
என் மகன் அஷ்வின் ஆனந்த் பிறந்த தேதி 19/3/2015 நேரம் மாலை 4:41 இடம் சென்னை குருதிசை உச்ச வக்கிரம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா
ஐயா வணக்கம் , எனக்கு மேஷம் லக்கினம் 8 ல் சனி,செவ்வாய் சோ்க்கை உள்ளது, இங்கு செவ்வாய் ஆட்சியாக உள்ளது பலன் தரவும் 11:3:1986, 9:17am
Im taurus ascendant libra sign
20.2.1995 1.2pm kumbakonam venus in saggitaries jupiter in scorpio
சார்.என்.மகள்
சிம்ம லக்கினம்
4.செவ்வாய்
7.சூரியன்.வர்கேத்நமம்
8.சுக்கிரன்..
9.சந்திரன்.வர்கேத்தம்.
10.குரு..சனி.
அரசு.உயர்பதவி.கிடைக்கும்மா
Sir my daughter horoscope raahu& moon 8 th house 24/7/2003 time 1.45 pm, kerala,,,
வணக்கம் ஐயா ,
புனர்பு யோகம்,புனர்பு தோஷம் என்றால் என்ன? 8இல் சனி + சந்திரன் . 26வயதில் சனி திசை ஆரம்பம் அகி விட்ட்து . மீதி 19வரிடம் எப்படி இருக்கும் . 1995 .10.06 2.30 am jaffna sri lanka. இது கடுமையான தோஷமா? பதில் அளியுங்கள் .
My son Hari 24.4.1989 7.45pm chennai. How Will be his marital bliss. Please throw some light on this aspect
பெயர் திவ்யா பிறந்த நாள் 2.7.2004 திருச்சி இரவு 9:25 என்ன படிப்பு படிக்கவைக்கலாம் ஐயா அக்ரி படிக்க ஆசை படிக்காலாமா ஐயா
Sir...my daughter's DOB 04.02 2009...i m afraid of her 8 th house...say any good prediction about her future sir
Ayya vanakkam..I'm Vanitha.. 07/07/91..6.50 am.. Dharapuram.. so much delay in marriage sir.. will marriage takes place?? Many confusions no job..how will be my future?
Sir still I didn't get married,nearby astrologers are saying due to ketu+venus combination in mesha lagna,currently venus dhasa rahu bukthi running,lover also not ready to marry me parents are looking for alliance what will happen what should I do love marriage or arranged?pls guide me sir should I wait or what should I do, job also went,waiting for ur positive response sir,25.05.95,5:14am,madurai
Sir in my daughter horoscope 2nd place Lord and 7th place Lord placed in 8th house. How is her marriage life place coimbatore. Time 3.50pm. Date 5.3.2010
ஐயா வணக்கம் இந்த ஜாதகனுக்கு ராகு திசை யோக திசை குரு திசை ரிஷப லக்கினத்திற்கு எட்டுக்குடையவன் இரண்டாம் இடத்தில் கல்வித்தடை மிதுனத்தில் இருப்பதால் வீடு கொடுத்தவன் சந்திரனுக்குப் பன்னிரெண்டில் இதய நோய் இருப்பதை காட்டுகிறது ஐயா
ஐயா வணக்கம் என் மகன் சரியாக பேச்சு வாரவில்லை அவன் பிறந்த தேதி 17.3.2017 இரவு 7.48 ஊர் புதுக்கோட்டை பெயர் Thejus Narayanan
ஆட்சி வக்ரம் பெற்ற சனி!
ஆட்சி வ கரம் பெற்ற குருவைப் பார்த்தால் என்ன பலன்? 🙏 சார்
ஐயா வணக்கம்
என்னுடைய ஜாதகத்தில் இரண்டு பரிவர்த்தனை சுக்கிரன் உச்சம் சனி வக்ரம்
நான்கு கிரகங்கள் பரிவர்த்தனையில் ஆட்சி பெருகிறது ஏனைய அனைத்து கிரகங்களும் சாரபரிவர்த்தனை பெருகிறது
எனக்கு திருமணம் நடந்தது விவாகரத்து நடந்தது விட்டது மறுதிருமணம் எப்போது நடக்கும் அல்லது திருமணம் நடக்காதா சொல்லுங்கள் ஐயா
என்னுடைய ஜாதகத்தை எடுத்துக்காட்டுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் ஐயா என்னுடைய பிறந்த நாள்
08/03/1978 காலை 09.23
நாமக்கல் மாவட்டம்
My son d. O. B 16.02.96 uthiradam. Simma lagna. Magara rasi. Time 6.02 p. M. Is it possible fot govt job Or private. Please tell me sir. (Marriage time) also pl tell me sir. Birth place chennai.
எட்டாம் அதிபதி எட்டாம் இடத்தை பார்ப்பதால் ஆயுள் தீர்க்கம்.
Yes
குருவே வணக்கம் 26.08.2012 இரவு 8.41 நன்னிலம் சனி செவ்வாய் சேர்ந்து எட்டில் இருந்து செவ்வாய் ஒன்பதுக்கு உடையவனாக இருந்து எட்டில் செவ்வாய் சனியுடன் மறைந்தால் செவ்வாய் தசை வரும்போது தகப்பன் மறைந்து போவாரா
Guru sevvai ya partharuna onnum agadhu or suriyan nalla strong ah unga horoscope irundharuna onnum agadhu
Vazha valamudan
@@hemaawesome126 நன்றி குரு பார்க்கவில்லை. சூரியன் தகப்பன் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டுமா பிள்ளைகள் ஜாதகத்தில் இருக்க வேண்டுமா
சார் நான் மிக சரியாக சொல்லி உள்ளேன். ஆனால் எனக்கு சோதிடம் தெரியாது.
Venus 1'6 sit in 9
Jupiter 8'11 sit 2
Moon & sun 10 th
Mars 7'12 sit 8th
Mer 2'5 sit 9th with venus & rahu
Ketu 3
Finaly
This yoga because depositer of 8th lord aspect 8th house 3,4 lord conjuction
7,10,7,9-12,9,12,10 foregin travel benefit for more way
Kaja kesari yoga
Jupiter ,saturn ,mercury,.... yiga dasa
ஐயா வணக்கம் பெயர் ரஞ்சித்குமார் dob. 29 10 1995 7 40am. 2015. இருந்து சுத்தமா நல்லா இல்லை. நிரந்தரமான வேளை அல்லது தொழில் எப்போது அமையும். திருமணம் எப்போ ?திருமண வாழ்கை நன்றாக இருக்குமா ?
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே🙏 தீபக் 25/04/1995 place madurai, time 4.04pm, வங்கி பணி எப்போது கிடைக்கும்? திருமணம் எந்த வயதில்?, மனைவி எப்படி பட்டவர்?
🙏🏻🙏🏻🙏🏻
vanakam Sir, ennaku nadapil ulla Chandra Desail govt job kidaikumma or private job change kidaikumma Name - Muruganantham Dob- 14-05-1988 Birth time - 12.35am Friday midnight Place- Madurai
is this a special jathagam?
Yasitha
dob- 23/01/1994
time- 5.48am
birth place- chavakacheri,jaffna sri lanka
Hi sir, my date of birth 10.3.1980
Time 7.35 PM,
Birth place Bangalore. Karnataka
Didn't achieve anything in life, just leading a normal life. Many astrologer told that my horoscope is of no use to my husband life, is it true. These words were hurting me. Please clarify me...🙏🙏🙏
🙏❤️🙏
அய்யா லக்னத்திற்கு இருபுறமும் பாவ கிரகங்கள் இருக்கின்றது ஆனால் 2ம்வீட்டை உச்சம் பெற்ற குரு பார்க்கிறார் மற்றும் 12 வீட்டில் இருக்கும் கிரகம் 11ம் வீட்டோடு பரிவர்த்தனை யோகத்தில் இருக்கிறார் இப்போது பாவ கத்தரி யோகம் வேலை செய்யுமா அய்யா???
இந்த ஜாதகருக்கு அப்பா அல்லது பூர்வீகத்தில் பணம் தொடர்பான ஏமாற்றம் அல்லது சிக்கல் ஏற்பட்டிருக்கும்
Thank you sir
ஐயா வணக்கம்