ஆண்களை பிடிக்கும் மோகினி பேயின் மர்மம் | Rajini Ammal Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 651

  • @kaanchikavalan5446
    @kaanchikavalan5446 Год назад +195

    நாட்டின் நன்மைக்காக ஊழல் செய்ற அரசியல் வாதிகளுக்கு செய்வினை ஏவல் பில்லி சூனியம் எல்லாத்தையும் வையுங்கள் .

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 Год назад +23

    அம்மா உங்களை போல் ஊருக்கு ஒருத்தர் இருந்தால் நாடு சுபிட்சமாக இருக்கும் வாழ்க வளமுடன், ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

  • @randyraam8349
    @randyraam8349 Год назад +124

    பொய் சொன்னாலும், கதை கேக்க சுவாரசியமா தான் இருக்கு...😊

  • @jeevajpj7764
    @jeevajpj7764 11 месяцев назад +11

    அனைவருக்கும் பெரியவர் சிவன்

  • @Mullai_saravanan
    @Mullai_saravanan Год назад +929

    நீங்கள் ஏன் நாட்டின் நன்மைக்காக, தீவிரவாதிகளுக்கு செய்வினை செய்ய கூடாது?

    • @rameshrk9770
      @rameshrk9770 Год назад +1

      இவர்களை நாடி வருவது ஏழை மக்கள் மட்டும் தான் அவர்களிடம் எதை சொன்னாலும் நம்பி விடுகிறார்கள் தீவிரவாதிகளிடம் எல்லாம் வசியம் பலிக்காது

    • @mohamedhasan9818
      @mohamedhasan9818 Год назад +27

      😂

    • @alltimevideos1009
      @alltimevideos1009 Год назад +33

      Super question pa

    • @sangeethasangeetha-tm2ug
      @sangeethasangeetha-tm2ug Год назад +6

      Semmma

    • @bathur05
      @bathur05 Год назад +9

      Very nice question

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Год назад +20

    அழகான பெண்......உலக அதிசயம் சேர்க்க வேண்டியவர் இவர்

  • @Sundharsailaja
    @Sundharsailaja 2 месяца назад +3

    😊One yearku aprama pakuravainga like 👍 panuinga❤❤❤❤❤😊

  • @akashkodaiboy5015
    @akashkodaiboy5015 Год назад +18

    Amma speech super really good

  • @prakashchannel24
    @prakashchannel24 Год назад +25

    அவங்கல இது ஒன்னுமே பன்ன முடியாது, ஏனா இதுல சும்மானு அவங்களுக்கு தெரியும் 😂😂😂

  • @sasikumar-vl5qn
    @sasikumar-vl5qn Год назад +55

    அம்மா நீங்கள் மிகவும் தைரியசாலி
    தங்களுக்குள் இருக்கும் உதவும் மனப்பான்மை யாருக்கும் வராது மேலும்
    தாங்கள் பல உயிர்களை காப்பாற்றி உள்ளீர்கள்
    தங்களின் தியாகம் அற்பணிப்பு தைரியம் மிகவும் சிறப்பு
    தங்களால் அனைவரும் புத்துயிர் பெற்று வருகிறார்கள்

    • @YoYo-re2zu
      @YoYo-re2zu Год назад +2

      Neenga pathinga Ava nallathu saeirannu ... nallathu saeirava kasu vangama pannanum kasukkaga pantrannu patchaya thaeriuthu thaerinjum yapdi epdillam paesa mudiuthu...🤦

    • @Canister69
      @Canister69 Год назад +1

      உன் ஆத்தாலாடா இந்த 9

    • @vaanivaani7546
      @vaanivaani7546 11 месяцев назад

      Phone number please

    • @gowrim248
      @gowrim248 9 месяцев назад

      ​@@YoYo-re2zucorrect pa

  • @kavithaanand4495
    @kavithaanand4495 Год назад +7

    அம்மா உங்கள் விலாசம் சொல்லூங்கள் தாயே உங்கள் உதவி எங்களுக்கு தேவை தயவுசெய்து சொல்லூங்கள்

  • @surajsubramaniyam9306
    @surajsubramaniyam9306 Год назад +3

    Nice👏ninga yanna panalum mathavangalukku help panuringa so no bad comments from my side🙏

  • @valvasanth9663
    @valvasanth9663 Год назад +10

    Rajini Amma Nega ena Uyire Amma ❤️💯

  • @mariamalini915
    @mariamalini915 Год назад +31

    I love the way u talk amma and the best thing is u don't sell your self for money....God bless u maa

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Год назад +2

      பாழடைந்த கட்டடத்தில் வரும் பேய்கள் ஏன் நகரத்தில் வெளிச்சமுள்ள Malls & 5 Star ஒட்டலுக்கு வருவதில்லை.பேய் ஒட்டுதல் மிக பெரிய பிசனஸ்

    • @sudhagarsudhagar-hb1vw
      @sudhagarsudhagar-hb1vw Год назад

      Purila

  • @வெற்றிவேல்வீரவேல்

    ❤அந்த மனசுதான் நம்ம இரச்சினி அம்மா❤
    அந்த அங்காளபரமேசுவரியம்மாவே
    ரச்சினிஅம்மாரூபத்தில் வந்திருக்கிறார்❤ஓம் சக்தி தாயே போற்றி❤ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி❤

  • @muralidharan9748
    @muralidharan9748 Год назад +14

    உங்களுடைய பேச்சு ஒரு நம்பிக்கையையும்,மனத்தெளிவையும் கொடுக்கிறது.வணங்குகிறேன்

  • @kaliswaran478
    @kaliswaran478 Год назад +9

    வாழ்த்துக்கள் மா நீங்கள் நிறைய செல்லனும் நீங்க மேலும் மலரே வாழ்த்துக்கள் அதேபோன்று எதிரிகளிடம் தப்பிக்க என்ன வழி எதிரிகள் தம்மிடம் இருந்து விலக என்ன செய்ய வேண்டும் அதற்கு பதில் கூறலாம் அம்மா

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Год назад +18

    நல்ல சக்தி கெட்ட சக்தி இருக்கிறது அரசியல் நடிகர்கள் ஊழலை கேள்வி கேட்க மாட்டார்கள்

  • @aravinds8105
    @aravinds8105 Год назад +3

    Amma super unga nalla manasu kadavul unga pailam irupaga

  • @NISHANT0510
    @NISHANT0510 Год назад +13

    Naanum oru kramathu saami aadi than but evanga alavukku ennakku athuvum thaeriyathu 😢thaeriyama erukkuraethae better avalo paerukku pai ootirukkaen evanga rangekku lam na ponathila always my thoughts belongs to save life to live long period ❤

  • @SUBI-m8l
    @SUBI-m8l Год назад +10

    In last few videos she said even there is no fan facility for me inside that god's karuvarai, am sitting throughout the whole day and meeting nearly 500 people's by sweat in my body,but now in this current video I can see tower fan is running inside near that idol statue...adapaavi, what a performance rajini amma...

  • @suriaprakash4115
    @suriaprakash4115 Год назад +27

    அம்மா உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு

  • @tamilatamilavk590
    @tamilatamilavk590 Год назад +37

    90 kid's ah en mohini pei pudikka mandenkuthu athuku kuda engala pudikkalayaaaaaa😭😭😭😭

  • @vinothkumarkalimuthu7186
    @vinothkumarkalimuthu7186 Год назад +50

    மனிதமே திருந்து,இது எல்லாமே பொய்,ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். உங்கள் எண்ணங்களுக்கும் உடலுக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் நடக்கும்.யாரையும் நம்பாதே சுய சிந்தனை கொள். ஆசாமிகளுக்கு இரையாகாதீர்கள் ....🙇‍♂️

  • @tamilarasiv8611
    @tamilarasiv8611 6 месяцев назад +3

    எங்க ஊருல ஒருத்தர் இப்படி தான் வசிய மை எடுக்கிறேன்னு எடுத்து ஒரு குடும்பத்தை கெடுத்து இப்போ ஜெயில்ல இருக்கான்..

  • @parimalapari11
    @parimalapari11 Год назад +11

    Om namasivaya God bless me amma🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarvsudhakarv6163
    @sudhakarvsudhakarv6163 Год назад +7

    சூப்பர் கதை

  • @mariamalini915
    @mariamalini915 7 месяцев назад

    10:27 words which she spoke has won my heart

  • @Ramesh-hv6hf
    @Ramesh-hv6hf Год назад +3

    அம்மா நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க 🙏🙏எனக்கு உங்களை நேரில் பார்த்தால் தான் என் பிரச்சனை தீரும் சொல்லுங்க அம்மா நீங்கள் எந்த ஊர்

  • @arivazhagank4969
    @arivazhagank4969 Год назад +5

    😘Amma... Really great ❤...

  • @bhoomikaaritha2423
    @bhoomikaaritha2423 10 месяцев назад +1

    அம்மா நான் உங்கள் வார்த்தையை மிகவும் நம்புகிறேன்❤❤

  • @pasupac
    @pasupac Год назад +14

    ithellam nambathavanga ..nimmathiya vaazhalam..pei pisasu kadavulunu nambittaa..avangaluku treatment intha mathri kudupanga...Literacy is very important to overcome these thoughts

  • @1_ORUVAN
    @1_ORUVAN Год назад

    12:14 Idhuthan thaai da i love MoM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺 kettathu seiya varavana thodappukattayala adichu anuppuven 🥰🥰🥰 God bless you Amma 😊

  • @maruthiram1978
    @maruthiram1978 Год назад +6

    இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எனது குடும்ப பிரச்சனையை தீர்க்கும் நான் அப்போது பணத்தை தான் ஏமாற்றத்தை தான் நான் அடைந்தேன்

  • @suriamurthy4486
    @suriamurthy4486 Год назад +29

    பாழடைந்த கட்டடத்தில் வரும் பேய்கள் ஏன் நகரத்தில் வெளிச்சமுள்ள Malls & 5 Star ஒட்டலுக்கு வருவதில்லை.பேய் ஒட்டுதல் மிக பெரிய பிசனஸ்

    • @Meerajasmin-i9k
      @Meerajasmin-i9k Год назад

      Amaidhiyaana idathil pei irukkum.. disturbance illaadha idathil pei irukkum....mall is conjested place....

    • @Meerajasmin-i9k
      @Meerajasmin-i9k Год назад +1

      Pei thanimaiyai virumbum....pei manidhargalai disturbance seivadhillai...manidhargal dhaan pei KU thondharavu kodukiraargal..paavam peigal😂😂😂😂

    • @JananiJanani-gz2pm
      @JananiJanani-gz2pm 9 месяцев назад

      ​@user-i😂😂😂f8sz6ux4j

  • @manigandanv3678
    @manigandanv3678 Год назад +27

    We want mr GK vs rajini Amma interview

    • @Madhusudhan-ug3wb
      @Madhusudhan-ug3wb Год назад

      Bro this lady is fake, we don't need genius to talk with fake lady.

    • @Thekitchenbook1
      @Thekitchenbook1 Год назад +3

      And finally, No more rajini Amma 😂

    • @harish6468
      @harish6468 Год назад +2

      Sariya sonninga😂 apdiye ED raid ivanga veetuku vantha nalla irukum

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад +1

      ​@@harish6468pogathu government la iruka ministers support naraiya iruku ivangaluku.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Год назад

      ​@@Thekitchenbook1neenga thaan illama poveenga they too have the fear of death ivangalamaari aalungakitalam enna maari strong interviewers la vachikamaatanga.

  • @BJP4.TAMILNADU
    @BJP4.TAMILNADU Год назад

    Good intrasing story

  • @Saimani786
    @Saimani786 Год назад +3

    Super Amma

  • @BKVRajaTN24
    @BKVRajaTN24 Год назад +6

    Super speech akka 👌👏

  • @kavi1665
    @kavi1665 Год назад +10

    Enakku 3pasanga en husband keela vilunthu back bone odanjirchi .. paduthirukkaru ..avaru velaiku ponatha englukku sappadu romba kastathula irukom englukku ethachum help pannunga amma😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @DOY574
    @DOY574 Год назад +42

    இந்த செய்வினை செய்வினை னு சொல்றீங்களே அது உண்மையாக இருக்குமேயானல் இந்த நாட்டின் நலனிற்க்காக
    ஊழல் அரசியல்வாதிகள்
    லஞ்ச அரசு ஊழியர்கள் மீதும் செய்ய முடியுமா????😭😭

  • @babug4754
    @babug4754 Год назад +10

    rajini amma vanakkam unga ella video um naan papen supera irukum alaga pesuviga innaiku story sonniga super o super amma babu.g karaikudi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yogeshwaransaminathan5867
    @yogeshwaransaminathan5867 Год назад +1

    இவங்கள்ளம் ulagathuku apparpatta visayatha pathu velapaakuravanga...hats off

  • @selvamary1596
    @selvamary1596 Год назад +3

    Super 🙏🙏🙏🙏

  • @kanasinperiannan5747
    @kanasinperiannan5747 Год назад

    Rajini ammal unmai thai.great amma .

  • @RahulJain-hf2cg
    @RahulJain-hf2cg Год назад +1

    Location please

  • @kgf8426
    @kgf8426 Год назад +12

    இயேசு வே ஆண்டவர்

  • @sevvath1424
    @sevvath1424 Год назад +10

    அனைத்து நண்பர்களே இவங்க சொல்றது எல்லாம் அனைத்தும் பொய் நான் அங்கு சென்று வந்திருக்கிறேன் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க பணம் மட்டும் நல்லா புடுங்க அனைத்து மக்களும் இது போன்ற செய்திகளை நம்பாதீர்கள் நான் ஏற்கனவே உங்கள் கிட்ட ஏமாந்துட்டேன் பணம்தான் பூச்சி தவிர மனம் நிம்மதியாக வில்லை 😢

  • @rajkumari2054
    @rajkumari2054 3 месяца назад

    உங்கள மாதிரி இருக்குறவங்களுக்கு ஏதேனும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி குடுங்க அம்மா.

  • @renukachamukutty5582
    @renukachamukutty5582 Год назад

    Namaskaram amma your are a great something special hands of your

  • @p.govtharaja-re6gv
    @p.govtharaja-re6gv Год назад +20

    அருமை ரஜினி அம்மா 🥰🥰🥰

  • @krishnad540
    @krishnad540 Год назад +6

    அம்மா👌👌👌👌

  • @ROLEX_____ALONE46
    @ROLEX_____ALONE46 Год назад +1

    Gods all ways truth but wait❤namma shivayaa

  • @TRUTHSAYERFORLIFE1992
    @TRUTHSAYERFORLIFE1992 Год назад +39

    she is great, more than what she does , i believe a lot in her philosophy of life .. ❣

    • @dineshdevendran1181
      @dineshdevendran1181 Год назад +2

      She can't live a normal life like how a men n woman work in a company, tats bcos of her difference

    • @homosapien8849
      @homosapien8849 Год назад

      Are u a dumbass

  • @sathishkumar-ru4cc
    @sathishkumar-ru4cc Год назад +17

    I didn't expect like this video from this team. You should expose the truth about this peoples. Don't do jaalra....

  • @janvijay7635
    @janvijay7635 Год назад +1

    We're is Rajini amma place say me the location of that temple

  • @SivaKumar-ep8ew
    @SivaKumar-ep8ew 8 месяцев назад +2

    ஊழல் செய்றவன் நம்பிக்கை துரோகம் செய்றவன் இவர்கள் உயிரை எடுங்கள்

  • @Ranjith2K00
    @Ranjith2K00 Год назад +107

    உருட்டு உலகில் உருட்டி வாழ்ந்திடும் திருட்டு உலகமடா... நீயும் உருட்டை பழகி கொள்ளடா 😂😂😂

  • @kuzali23
    @kuzali23 Год назад +5

    Amma your smile very cute

  • @rathikarathika6503
    @rathikarathika6503 Год назад +2

    Address please

  • @SanthikaR-vn5tl
    @SanthikaR-vn5tl 8 месяцев назад

    அம்மா வணக்கம் நீங்கள் எந்த ஊர்

  • @safeerviews
    @safeerviews Год назад +2

    Address venum share pannunka

  • @Dakila-n4k
    @Dakila-n4k Год назад +6

    Nanum pathu irukan sonna ena paithiyam nu solranga soo sad😊😢

  • @salmabanu7324
    @salmabanu7324 Год назад +6

    I love you Amma 😘😘😘😘

  • @வெற்றியின்வாசல்

    நிர்வாணமாக நீங்க நின்றாலே பேய் ஓடிடும்😅😅😅😅😅

  • @faisalharriss
    @faisalharriss 2 месяца назад

    How do we contact her?

  • @alqaswa400
    @alqaswa400 Год назад +15

    90kids mind voice namakkum mogini pidichurkumo 😅😂

  • @kumard7355
    @kumard7355 Год назад +8

    100 💯 correct amma

  • @naganagaraj5036
    @naganagaraj5036 Год назад +7

    உருட்டுகள் பலவிதம் அதில் ஒவ்வொன்றும் ஒரு விதம்😀😀😀😀

  • @adlenej
    @adlenej Год назад +1

    Vasiyam panrathum thappu thaan athum mattum enna uthamam ahh... Orutharoda mind aa velaseiya vidama avangala yosikavidama oru kattupattukula veikirathu thappu thaana...

  • @Ruby.......
    @Ruby....... Год назад +5

    ஐயையோ பயமா இருக்கு

  • @nagarajat5042
    @nagarajat5042 Год назад

    Ware is your Location

  • @josekutty9915
    @josekutty9915 10 месяцев назад

    Palace enga eruku.......brooooo

  • @ananthram2465
    @ananthram2465 Год назад +6

    என்னென்ன சொல்குறாங்க பாருங்க 😂🤣😂🤣

  • @V.T.Srinivasan
    @V.T.Srinivasan Год назад +28

    நீங்க ஏன் நாட்டின் நன்மைக்காக ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு செய்வினை செய்ய கூடாது

  • @Ramesh-f6f2b
    @Ramesh-f6f2b Год назад +1

    நீங்க எந்த ஊரு

  • @thomasabrahams5063
    @thomasabrahams5063 Год назад +1

    god bless u

  • @dharanidharani7687
    @dharanidharani7687 Год назад +3

    Super amma neenga

  • @villagecookinghandstamil6740
    @villagecookinghandstamil6740 Год назад +8

    இதேபோல் சிவகங்கை மாவட்டத்தில்லும், வீட்டில் செய்வினை ஏவல் இது இருந்தால் வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் ஓலைச் சுவடிகளில் பார்க்கிறார் ஒரு அய்யா அப்படியே சொல்ராரு ஒருதரம் போய் பாருங்கள்

    • @vijayakumarmyfavrtsong7295
      @vijayakumarmyfavrtsong7295 Год назад +1

      Address sollunga

    • @villagecookinghandstamil6740
      @villagecookinghandstamil6740 Год назад +4

      @@vijayakumarmyfavrtsong7295 எட்டு ஒன்று இரண்டு இரண்டு இரண்டு பூஜ்ஜியம் ஒன்பது ஆறு ஒன்று ஆறு

  • @ragunathanjat5664
    @ragunathanjat5664 6 месяцев назад

    Suuper ma🙏🙏🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee Год назад +5

    Give thT all gold chains

  • @KarthiKarthi-mz9sj
    @KarthiKarthi-mz9sj Год назад +12

    அம்மா உங்களா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Bindhu-xh8gf
    @Bindhu-xh8gf Год назад +16

    Ammanale ellarum nallarukanum nenaikaravanga❤❤❤....

  • @SANKARRJKK
    @SANKARRJKK Год назад +8

    Amma❤

  • @gayatriram5402
    @gayatriram5402 Год назад +1

    👌🙏🏻

  • @shruthis3242
    @shruthis3242 Год назад +3

    The last one she said, of you see the skull there will be written papapa something, tht is wrong tht is not thalayezuthu, tht is called suture thts how a skull forms they r called frontal suture,sagittal suture. Other than tht I respect her philosophy

  • @venkatariya9256
    @venkatariya9256 Год назад +4

    டே டே சிரிப்பு சிரிப்பு தான் வருகிறது😂😂😂

  • @shyamshankar2813
    @shyamshankar2813 Год назад +1

    Na vanangura amma va unga rubathula pakkuran Amma🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @l.t.rajanlakshmanan6275
    @l.t.rajanlakshmanan6275 Год назад +10

    இந்த கதைலாம்😂

  • @ManiManikandan-nt5ek
    @ManiManikandan-nt5ek Год назад

    அம்மா உங்களால் நான் இப்போது நலமாக இருக்கிறேன் என்னை ஒரு மது குடிக்கும் ஆணின் ஆவி பிடித்து இருந்தது அப்போது நான் நிறைய மது குடித்தேன் அந்த ஆவியை நீங்கள் விரட்டி விட்டீர்கள் இப்போது நான் சுத்தமாக மது குடிப்பதில்லை மிகவும் நன்றி அம்மா நீங்கள் மக்களுக்கு நன்மை செய்து நலமுடன் வாழ வேண்டும் உங்கள் அருளால் நான் மேலும் மேலும் நலமுடன் வாழ வேண்டும்

  • @Priya-w7d5w
    @Priya-w7d5w Год назад +6

    அம்மா எங்க குடும்பத்தில் யாரே கட்டு கட்டி வைத்து இருக்காம் எங்க குடும்பம் ரெம்ப கஷ்டம் தீர வேண்டும் அம்மா

    • @Priya-w7d5w
      @Priya-w7d5w Год назад +1

      என் கணவர் ரொம்ப குடிக்கரரு அவர் திருத்த மை இருக்கா அம்மா

    • @narenb1750
      @narenb1750 Год назад +2

      Please pray to Jesus..he will help you..he is only living God .. don't trust this type of people...ivanga solradhula pei la unmai but adha theekardhu ku ivangalala mudiyadhu Jesus ala dha mudium

  • @noobiegamer2461
    @noobiegamer2461 Год назад +5

    Mela irukravangala yaralayum yematha mudiyathu...

  • @sathishmurugesh2670
    @sathishmurugesh2670 11 месяцев назад +1

    சங்கிலி கருப்பன் துணை 🙏🏻

  • @gracejenny4244
    @gracejenny4244 Год назад +3

    My life old railway track arkay Mundam pei morning 10 am ore ottam 2km age appa 11 vayasu 😊

  • @bhuvaneshwari1524
    @bhuvaneshwari1524 Год назад +1

    அம்மா உங்களை சந்திக்க வேண்டும்

  • @imissyou6169
    @imissyou6169 Год назад +3

    Amma love ma

  • @DineshVandhana-nj6do
    @DineshVandhana-nj6do Год назад

    Address sollunga

  • @JafarAli-vy2mu
    @JafarAli-vy2mu Год назад

    Seivinai unmaithanga en manaivi athalathan romba kastapattu uyira vittanga antha kastatha pathavngalukku than teriyum

  • @user-muksg
    @user-muksg Год назад +2

    இவங்க எங்க இருக்கிறாங்க. contect

  • @maduraipraba846
    @maduraipraba846 11 месяцев назад +1

    அட்ரஸ் சொல்லுங்க