😱 மயான கொள்ளைக்கு 20 லட்சம் செலவு பண்ணி ..? - Rajini Ammal | Pilli Sooniyam Yeval, Black magic

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • 😱 மயான கொள்ளைக்கு 20 லட்சம் செலவு பண்ணி ..? - Rajini Ammal | Pilli Sooniyam Yeval, Black magic
    #blackmagic #pillisooniyam #rajiniammal #ssmusic #vjvasanth #ssmusicvasanth
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @josephdj3716
    @josephdj3716 Год назад +73

    நீங்கள் பேசிய பேச்சில் உண்மை இருந்தது..... உங்கள் பேச்சை ரசித்து கேட்டேன்.... நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் ✨️✨️✨️✨️

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Год назад +49

    மிக அருமை அம்மா👏🙏🙏🙏🙏🙏

  • @Sugunasubash-hm1qp
    @Sugunasubash-hm1qp 6 месяцев назад +6

    அங்காளபரமேஸ்வரி தாயே துனை🙏🙏

  • @keerthizack4606
    @keerthizack4606 Год назад +6

    Rajini AMMA has a glowing face positive Aura...very honest n genuine...God bless you AMMA 🙏🙏🙏☮️❤️

  • @meenajaga2003
    @meenajaga2003 Год назад +139

    எங்களுக்கும் அந்த பிரச்சனை இருந்தது ஆனால் அந்த அங்காளம்மன் துணையால் நாங்கள் நலமாக இருக்கிறோம்.ஓம் அங்காளம்மா போற்றி🙏🔱🙏

    • @balachandranmuniandy3766
      @balachandranmuniandy3766 Год назад +2

      I7

    • @yuvaraj2381
      @yuvaraj2381 Год назад +1

      Seivinai eppaddy eduthinga

    • @veerajoy3117
      @veerajoy3117 Год назад

      If you have rajini Amma contact information or number please give madam

    • @meenajaga2003
      @meenajaga2003 Год назад +4

      நா எதுமே பன்னலங்க அங்காளம்மனையே கும்புடுங்க எல்லாமே அவங்க பாத்துபாங்க

    • @farethabhegam-ll7ds
      @farethabhegam-ll7ds Год назад

      எங்களுக்கு இந்த pirachana இருக்கு

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 3 месяца назад +1

    தாயே அங்காள பரமேஸ்வரி உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு குறையும் இல்லாமல் எந்த ஒரு பஞ்சமும் இல்லாமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க உன் ஆசீர்வாதம் வேண்டும் தாயே

  • @lakshmilakshu12
    @lakshmilakshu12 Год назад +4

    அம்மா நீங்கள் நல்லாயிருக்கு எனக்கு அங்காலம்மன் துனை நீங்கள் உண்மையை சொல்கிரிர்‌‌க்ள் வாழ்க வளமுடன் 🙏

  • @amuthaprasa6371
    @amuthaprasa6371 Год назад +74

    எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி போற்றி

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 Год назад +6

    அம்மா நீண்ட காலமாக நல்ல இருக்கவேண்டும் அம்மா🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @appuappuappuappu4751
    @appuappuappuappu4751 Год назад +9

    அருமையான பதிவு 👌

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +13

    உலகில் நம் அறிவிற்கு எட்டாத விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன .......ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் நமக்கு உண்மையாகவே படும் .......அவை உண்மையாகவும் இருக்கக்கூடும் .........
    தெரிஞ்சது கையளவு தெரியாதது கடல் அளவு.......... மாந்திரீகம் போன்ற விஷயங்கள் அதர்வண வேதத்தில் உள்ளன ........உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே நன்மை செய்யும் சக்தி என்று ஒன்று இருக்கும் பொழுது தீமை செய்யும் சக்தி என்ற மற்றொன்றும் இருந்து வருகின்றது..............

  • @pu4587
    @pu4587 Год назад +2

    சொல்வது உண்மைதான் கூறியது அனைத்தும்... 🙏நன்றி அம்மா...

  • @santhoshk7978
    @santhoshk7978 Год назад +10

    அம்மா நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நல்லபடி வாழ்வதற்கு கெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அங்காளம்மன் தான் என்னை காப்பாற்ற வேண்டும் தாயே

  • @parikshith7423
    @parikshith7423 Год назад +60

    Angala Amman very powerful my maternal side I felt,,, when I prayed with wish n cry it happened for passing in exam ,for health issues etc. 🙏🙏🙏🙏 Angala Amman thunai 🙏

    • @vaishinivaishu1931
      @vaishinivaishu1931 Год назад +1

      Hw to contact Rajini ammal??

    • @ATTAKASAMPREM
      @ATTAKASAMPREM Год назад +1

      No contact address north Chennai, வியாசர்பாடி

    • @bhavyat2393
      @bhavyat2393 Год назад

      I need no amma

    • @ozee143
      @ozee143 Год назад

      ​@@vaishinivaishu1931avanga number kuduthirukanga bro check another videos

    • @marianivya8162
      @marianivya8162 Год назад

      ​@@ozee143which one ??

  • @vallarkovilsingaravelan4366
    @vallarkovilsingaravelan4366 Год назад +9

    எந்தயே என் இதயத்தை பாதுகாக்கும் தெய்வமே

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 Год назад +28

    அம்மா நீங்க நல்லா இருக்கணும்.நிறைய பேருக்கு உதவி செய்யணும்.

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar3877 Год назад +66

    in reality,evil is more powerful than the good,but i have seen people suffering due to their bad deeds.this person is talking the truth.

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 Год назад +4

      But in the end good Ness our lord God wins.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்.இனி இந்த அடியார்க்கும் அடியார் அன்னை பவானி நம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் அருள் கூட்ட மாற்றி எழுதுகிறேன்.தர்மத்தின் வாழ்வுதனை இனி சூது மட்டுமல்ல எந்த கெட்டதும் இறைவனை பணிந்து நடப்பவர்கள் தூரத்தில் கூட வர முடியாது.தர்மமே நல்லோர்களே வெற்றி பெற்று இறைவன் திருவடியை அடைந்து பேரின்பம் அடைவர் விண்ணில் மட்டுமல்ல இனி இந்த அண்ட சராசரமெங்கும்.

  • @anandanand-ry1rq
    @anandanand-ry1rq Год назад +3

    அண்ணா இவங்க எங்க இருக்காங்க சொல்லுங்க அண்ணா pls pls pls pls 😢😢

  • @Puratchithondan23
    @Puratchithondan23 Год назад +23

    Unmai kadavil erupathu unmai🔥🔥🔥🙏🙏🙏believe gid

  • @radhikasaravanan5290
    @radhikasaravanan5290 Год назад +2

    நீங்கள் எங்களை போல கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு என்றும் ஒரு நல்ல வழிக்காட்டியாய் இருக்க வேண்டும் அம்மா, இனிய லவ் யூ அம்மா ❤️

  • @GPmani-kz5jp
    @GPmani-kz5jp Год назад +4

    En uyir thayee en amma angalamman than ....om sakthi anglaparameshwari thunai

  • @dayadaya9502
    @dayadaya9502 Год назад +1

    அம்மா என்.பெயர்.தயா.நான்கஸ்டமே.வாழ்க்கையா.வாழ்கிரேன்.உங்கள.பார்க்க.வரனும்.அம்மா.போன்நம்பர்.தருவீங்லாஅம்மா.நான்.சென்னையிள்.டிரைவராக.இருக்கிறேன்.தயவுகூர்ந்து.நள்வழிகாட்டுங்கள்.தாயே

  • @puviyarasi5810
    @puviyarasi5810 Год назад +5

    Om namashivaya porti angalamman porti

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +47

    ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.ஆமாம் அம்மா கூறுவது உண்மை உண்மை உண்மை.

  • @gayathrichandrasekar6571
    @gayathrichandrasekar6571 Год назад +296

    இவர் சொல்லும் ஒவ்வொரு‌வார்த்தையும் சத்தியம்.உண்மை. நல்லது.

    • @thangamayil4999
      @thangamayil4999 Год назад +8

      இவங்ங முகவரி தெரியுமா உங்களுக்கு

    • @thangamayil4999
      @thangamayil4999 Год назад +5

      இவங்ங முகவரி தெரியுமா உங்களுக்கு

    • @manikandanmani4540
      @manikandanmani4540 Год назад +1

      @@thangamayil4999 yes

    • @siva4000
      @siva4000 Год назад +3

      @@manikandanmani4540 phone number thanka bro

    • @baskarn6173
      @baskarn6173 Год назад +1

      Un number anupu da

  • @mohanamohana3059
    @mohanamohana3059 Год назад +1

    நன்றி

  • @Ninjagaming03718
    @Ninjagaming03718 Год назад +11

    Excellent speech

  • @sheeth6162
    @sheeth6162 Год назад +5

    ரஜினி அம்மா போன் நம்பர் கிடைக்குமா ப்ரோ

  • @bubblybubbly2578
    @bubblybubbly2578 Год назад +3

    Super akka keep it up

  • @areyaboys7738
    @areyaboys7738 Год назад +2

    இவர்கள் எந்த ஊர் கொஞ்சம் சொல்லுங்க

  • @rupejet
    @rupejet Год назад +59

    I like her patience to this irritating anchor

  • @kalpanakalpana7297
    @kalpanakalpana7297 9 месяцев назад +1

    Amma super❤

  • @manidenna966
    @manidenna966 Год назад +23

    Om Angalaparameshwari Amma Thaye 🙏🔱🔱🔱🙏🪔🪔🪔

  • @arunthavamselvan71
    @arunthavamselvan71 Год назад +3

    அம்மா தாயே ரஜினி அம்மா உங்கள நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swathi9134
    @swathi9134 Год назад +26

    Jesus bless you 🥰🤙

    • @mary9n945
      @mary9n945 Год назад +1

      Is she serving our LORD to bless?
      Let her first accept JESUS CHRIST.

  • @agathyanagathi2577
    @agathyanagathi2577 Год назад +2

    Super amma 🙏🙏🙏

  • @simplifywithsakthi9908
    @simplifywithsakthi9908 Год назад +17

    IN MY LIFE.. NAAN PAATHE ORU SAMBAVAM.. KADAVULAI MADDUM NAMBI, VAZHNTHA ORU FAMILY KU SEYVANAI VECCI.. VECCAVANE ALINJATHA PAATHEN!

    • @nsmanikanda102
      @nsmanikanda102 Год назад

      enga brother

    • @simplifywithsakthi9908
      @simplifywithsakthi9908 Год назад +4

      @@nsmanikanda102 Malaysia le, en pakkathu veedu anna ku seyvanai veccange. Avaru karuppu samy kovil veeduleye veccirikar.. seyvanai veccathu sontha mama.. karanam, business clash. Kadaisile, ratta vanthi yeduttu.. tudichi settudar.. police documentation mudinji.. funeral mudinjathu.. mama family maari 'Selangor' poidange

    • @nsmanikanda102
      @nsmanikanda102 Год назад

      nanum sudalaimada samy aduvan enna seivinai vaithu antha samya kumbita vidama pannitanga vittula romba pirachinai

    • @simplifywithsakthi9908
      @simplifywithsakthi9908 Год назад

      @@nsmanikanda102 ade kadavule! Please.. bro.. epdiyacum try panni.. pooja poadunge..🙏

    • @nsmanikanda102
      @nsmanikanda102 Год назад

      @@simplifywithsakthi9908 athulam onnum pooja potta marupati pannuranga mudiyala

  • @rajsubha8637
    @rajsubha8637 Год назад

    Ungaluku entha oor amma ninga enga erunthu kuri solringa enakum neraiya pirasanaikal eruku ungala paarka aarvamaga eruku

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +47

    என்னை உயிரோடு என் கணக்கன்பட்டி அம்மையப்பன் அங்காளம்மன் திருவருளால் இன்று உயிருடன் உள்ளேன்.தம்பி தர்க்கம் பண்ணாதீங்க.எங்க ஒரு தலைகட்டு வம்சத்துக்கே வச்சு பண்ணக்கூடாத கொடுமைகள் செய்து வச்சிருந்தாங்க.

    • @ravivarmamariappan8483
      @ravivarmamariappan8483 Год назад +1

      Bro எங்களுக்கும் இப்படி தான் இருக்கு நீங்க என்ன வழிமுறைகள் பண்ணுனேன்ங்கனு சொல்லுங்க நாங்களும் அதை பண்ணplease

    • @vinovidhya4223
      @vinovidhya4223 Год назад

      @@ravivarmamariappan8483 hi

    • @viky5142
      @viky5142 Год назад

      Eapadi ninga saivinai eaduthinga solunga

    • @agalyarajeshagalya1147
      @agalyarajeshagalya1147 Год назад

      @@ravivarmamariappan8483 epadi cure paninganu solunga plezse

    • @DhanaLakshmi-cz1yo
      @DhanaLakshmi-cz1yo Год назад +1

      65

  • @leelavathi6293
    @leelavathi6293 Год назад +1

    Amma entha place amma please sollunga amma 🙏

  • @sinkurano
    @sinkurano Год назад +13

    💯 உன்மை கெட்டவன் ஆயிரம். நல்லவனுக்கு அந்த ஆண்டவன் மட்டும்தான்..

  • @sweetyswathi5406
    @sweetyswathi5406 Год назад +2

    Address solunga broo

  • @sivanthisivanthi9207
    @sivanthisivanthi9207 Год назад +6

    Correct Amma 🙏🙏🙏

  • @manomanoj5648
    @manomanoj5648 Год назад +1

    Super amma❤❤🙏🙏🙏

  • @devakumarjayapalan5153
    @devakumarjayapalan5153 Год назад +13

    அம்மா உங்க போன் நம்பர் மற்றும் முகவரி கொடுக்க முடியுமா.

  • @KeerthiVeerasamy
    @KeerthiVeerasamy Год назад +2

    Unga sirippu alagaaa irukku ma

  • @itz_me_santhosh_9029
    @itz_me_santhosh_9029 Год назад +3

    Amma nenga endha ooru konjam sollunga

    • @pgsremixcollection1676
      @pgsremixcollection1676 8 месяцев назад

      Kovil iruka Details ruclips.net/video/spuzIlMHNvI/видео.htmlsi=k3wsWjiZsB-ZhEZ0

  • @ilovemydadyjesus4417
    @ilovemydadyjesus4417 Год назад +2

    Ennakku intha ammava romba pidikkum

  • @JanetGunna
    @JanetGunna Год назад +10

    Jesus bless you with good health 🙏

    • @mary9n945
      @mary9n945 Год назад

      Why ? To spoil the people. Hmm

    • @prathapsingh6979
      @prathapsingh6979 Год назад

      இயேசு சுன்னிய ஊம்பு

  • @vijivg3645
    @vijivg3645 Год назад +1

    வணக்கம் அம்மா நான் மலேசியாவில் இருந்து உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது. அங்காள பரமேஸ்வரி அம்மா கோவில் எங்கு உள்ளது தயவுசெய்து தெரிவியுங்கள்.

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu Год назад +13

    உங்களை தெளிவுபடுத்த கேள்வி கேளுங்கள் ஆன்மீகம் அனுபவபட்டால் மட்டும் தெரியும். பேய்க்கும் பார் நோய்க்கும் பார்

  • @vigneshkkumar8060
    @vigneshkkumar8060 Год назад +1

    Nic video ...avaga sare panratha video va poduga ...

  • @vihashinivihashini2497
    @vihashinivihashini2497 Год назад +1

    அம்மா நீங்க எந்த ஊருல இருக்கீங்க

  • @maheshmp1117
    @maheshmp1117 Год назад +21

    டேய் தம்பி உனக்கு ஒலுங்கா கேள்வி கேக்க தெரில கூறுகெட்ட குப்ப மாதிரி இருக்கு உன் கேள்வி

  • @jayashreebombay2795
    @jayashreebombay2795 Год назад

    Yes yenak kud senji iirkang aana yenk saivny yedkrd nalla yedam kadilleya na kovil kovilda poiit iirke 100 percent write yenk aadh daivam da kapatirk s.god is great 😊😊

  • @sathyap9336
    @sathyap9336 Год назад +7

    She is telling the truth only...

  • @advikdev4842
    @advikdev4842 Год назад +2

    Amma nanum rombo kastathila iruken amma.. plz help pannuga

  • @poongodivmppoongodivmp4431
    @poongodivmppoongodivmp4431 Год назад +8

    அம்மா என்னா காப்பாத்துங்க

  • @anputhuri9617
    @anputhuri9617 Год назад

    Thanks Amma

  • @urekhaurekha3285
    @urekhaurekha3285 Год назад +4

    Super Amma ❤️👏💖🙏🙏🙏

  • @amulraj8661
    @amulraj8661 Год назад +1

    சூப்பர் அம்மா 💯💐💐💐💐💐

  • @_Couple_micky
    @_Couple_micky Год назад +4

    Amma super Amma❤️

  • @minion....3296
    @minion....3296 Год назад +1

    Entha oorula erukanga

  • @kanimozhit7845
    @kanimozhit7845 Год назад +4

    Address podunga pls

    • @SathishKumar-xd1wr
      @SathishKumar-xd1wr Год назад

      Kovil ku ponga ivunga kitta ponna 20k to 50k kepanka
      But improvement illa money waste pakka fraud

  • @nirmalrajm5436
    @nirmalrajm5436 6 месяцев назад +1

    ரஜினி அம்மாவை பார்க்க வேண்டும் கோவில் இருக்கும் இடத்தை கூறுங்கள்

  • @ponnuthai5103
    @ponnuthai5103 Год назад +3

    நமக்கு செய்வினை வச்சிருக்கிறத நம்ம எப்படி கண்டுபிடிக்கனும் அம்மா

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 Год назад +2

    good good super super amma unmai unmai amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jksworld8807
    @jksworld8807 Год назад +4

    Vudambu சிலிற்குது அம்மா 🙏🙏🙏

  • @radhanagu1314
    @radhanagu1314 Год назад +1

    Bro intha eadam eanga iruku bro pls pls sollunga

  • @DeepaDeepa-vf8lq
    @DeepaDeepa-vf8lq Год назад +4

    Anchor romba nakala antha amma va question keekura mari irruku 🤬🤬🤬 but amma romba real ah pasuraga ☺️☺️

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 3 месяца назад +1

    அங்காளபரமேஸ்வரி அம்மாவை தினைத்ததுமே என் v2la oru செகண்ட் la தெய்வீக நறுமணத்தை நான் உணர்தேன்

  • @jeneferiswarya5019
    @jeneferiswarya5019 Год назад +3

    அம்மா எங்க அக்காவா காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @கனிஷ்காலைப்ஸ்டைல்

    Super.Amma🙏🙏

  • @saiselvam6053
    @saiselvam6053 Год назад +7

    I don't know amma there is some power in ur face...i believe in God....and his miracles are true

  • @sangeethasurendran3064
    @sangeethasurendran3064 Год назад +1

    அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி போற்றி

  • @OrangebrandsupersignEnterprise
    @OrangebrandsupersignEnterprise Год назад +5

    ஐயா வணக்கம் எனது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்னை காப்பாற்றும் ஆறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் மனைவியால் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் அனைத்தும் விலக வேண்டும்

  • @kothaikothai7092
    @kothaikothai7092 Год назад +2

    amma nanum seivinaiyil thavikkiren vazha vali illamal alugiren angalamman valibadu dhan thunai

  • @shopping._
    @shopping._ Год назад +3

    Interview eduka Vara Ela youtubers ah yum kiluna epdi akka ?😷😢

  • @amaran643
    @amaran643 Год назад +1

    Bro krishnagiri old pet angalamman kovilukku ponga bro anga niraya adhisayam nadakudhu.andha kovil romba famous

  • @selvabharathiselva6027
    @selvabharathiselva6027 Год назад +5

    Karu vandu epdi irukum. Niraya vandu black clr la dan iruku.

  • @sivaramans7829
    @sivaramans7829 Год назад +2

    இந்த மேரி dress வேணாம், புடவை கட்டிட்டு இருங்க, நல்லா இருக்குமே 😊

  • @sindhu2253
    @sindhu2253 Год назад +2

    தயவுசெய்து உதவுங்கள் உணராமல் இருந்து விடாதீர்கள்

  • @driver_queen_6532
    @driver_queen_6532 11 месяцев назад +1

    Rajini ammave contact pannuruthu eppadi

  • @lifeischallenge9312
    @lifeischallenge9312 Год назад +8

    Pls channel members if you share the information pls share fully video is very useful bt you need to mention the address also. How many people's asking contact number or address you are not responsible for any one also pls guys. We are doing like and share also but if not response means we are getting disappointed for everyone

    • @an-ro9oq
      @an-ro9oq Год назад

      Mkb nagar kodungaiyur

  • @annamalaig2236
    @annamalaig2236 Год назад +2

    Where is the place pls says frds

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 Год назад +3

    In my home Doctor consultation is 100rs but her consultation charges is rs 252😅 great 😅

  • @jananisathya7792
    @jananisathya7792 Год назад +2

    Super amma

  • @baskarn6173
    @baskarn6173 Год назад +2

    உலகமகா நடிப்புடா சாமி

    • @rdasss
      @rdasss Год назад

      NEE THUSTAN ATHU THAAN NADIPATHU POLA THONU KIRATHU OK

  • @prakash9947
    @prakash9947 Год назад +1

    பேய் பில்லி சூனியம் அனைத்தும் என் அப்பன் மாயாண்டி சுடலை முண்டசுவாமி முன்பு தூசியாக பறந்தோடும்🙏

  • @தேவகிருபை-வ1ச

    பைபிளில் எண்ணாகமம் 23:23 இல் கர்த்தருக்கு முன்பாக நல்வாழ்க்கை வாழும் தேவ ஜனங்களை எத்தீங்கும் அனுகாது.....

    • @laxmehassanarl4937
      @laxmehassanarl4937 Год назад +9

      கர்த்தரும் நம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் தானப்பா

    • @kinghezekiah4884
      @kinghezekiah4884 Год назад +5

      Jesus is one and only true God, please never compere anything

    • @boopathiboopathi9379
      @boopathiboopathi9379 Год назад +7

      @@kinghezekiah4884 keep quiet every god same 🔥

    • @kinghezekiah4884
      @kinghezekiah4884 Год назад +1

      @@boopathiboopathi9379 no kid one day you will be know, that Jesus only true God

    • @boopathiboopathi9379
      @boopathiboopathi9379 Год назад

      @@kinghezekiah4884 yes i know Jesus is the true God 🫶🏻 Please understand that Jesus is not the only true God, it is because of people like you that religious riots are caused.😏 All God is same ♥️🪄

  • @Prakashyadav-qk1zg
    @Prakashyadav-qk1zg Год назад

    Nice information,bt can't understand language

  • @prabhakaran7433
    @prabhakaran7433 Год назад +3

    தொலைபேசி எண் முகவரி

  • @priyangkapriya3176
    @priyangkapriya3176 Год назад +2

    How to contact this Amma?

  • @bibinjoel5145
    @bibinjoel5145 Год назад +52

    Jesus love's you all my friends ❤💯

  • @vini4204
    @vini4204 7 месяцев назад

    Amma super 💯

  • @lakshmanan3981
    @lakshmanan3981 Год назад +2

    This temple name

    • @pgsremixcollection1676
      @pgsremixcollection1676 8 месяцев назад

      Bro ithu full Detail irukum video paruga Entha temple ruclips.net/video/spuzIlMHNvI/видео.htmlsi=k3wsWjiZsB-ZhEZ0

  • @alaguraja7694
    @alaguraja7694 Год назад +1

    Amma nan madurai ungal bonnambar venum amma enakku mudiyavillai odayne parganum

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Год назад +3

    என்ன ஒரு விளக்கம் கடலுக்கு மூடி போடணுமா உனக்கே .போடமுடியாது

  • @HariniSriBK10D
    @HariniSriBK10D 11 месяцев назад +1

    அம்மா எனக்கு உடல்நிலை சரி இல்லை
    என உடம்பு சரியாக வேண்டும்

  • @gayathrivinoth8285
    @gayathrivinoth8285 Год назад +4

    Address pls

    • @kaviprakash2440
      @kaviprakash2440 Год назад

      மகா கவி பாரதி நகர்

    • @sangeethamalarsangeetha8848
      @sangeethamalarsangeetha8848 Год назад

      @@kaviprakash2440 anna Amma contact no kudunga epo avaga angata iruppangala nanga eridu vantha pakkamudiyama pls sollunga