நான் உங்களுடைய வீடியோவை அனைத்தும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் விவசாயம் பண்ண வேண்டும் என்று சிறு வயதிலிருந்து ரொம்ப ஆசை நான் அதற்காகவே சவுதி அரேபியா வந்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்
Naa you tube'la naraeiya English homesteading n farmsteading videos paathurukken....Tamiz'la ithu thaan first, I was happy when I found your channel n I subscribed it right away...love your videos ❤, I have a very little garden in it white okra, papaya, chilli, tomatoes, red ponnaganni greens, kadugu greens irukku n I'm gonna plant a Maathulai.
Indha pooo naanga botany la herbarium pannumbodhu padichirkommm. Asterceae family vagai serndhadhu. Chennaila floodla kasta patta families and for those who lost lives in flood i convey my aaazhndha anudhaabangal... 👍
நேற்று தான் முதல்ல உங்கள் சேனலில் ஒரு சார்ட் விடியோ பார்தேன் இன்று ஒரு நாள் மட்டும் கிட்டத்தட்ட 200 உங்களுடைய வீடியோக்களை பார்த்து விட்டேன் நீங்கள் வேற,வேற லெவல்
மகளே என் வீட்டுத் தோட்டத்தில் பெருச்சாளிகள் தொல்லை மிகமிக அதிகமாக உள்ளது செடிகள் எல்லாவற்றையும் கடித்து சாகடித்து விட்டது பெருச்சாளிகள் சாவதற்கு மருந்து இருந்தால் சொல்லுங்கள்
@@AnbuThirumagal sister I would like to reveal this to you... I am not a beggar sister.... My name is Seyon M.E., M.B.A.... working in a factory as a supervisor..... I like the simplicity sister that's why I preferred to use this name ....
Sister chinna youtube la chinna dowt innu sonnen.konjam help pannugane sonnen.nerila paakalaamaa sister.one time mattum.oru help mattum pannuga sister pls
நானும் ஒரு சிறு விவசாயி தான் சகோதரி உங்களுடைய விவசாய பணிகள் அனைத்தும் அருமை🙏🙏🙏
நான் உங்களுடைய வீடியோவை அனைத்தும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் விவசாயம் பண்ண வேண்டும் என்று சிறு வயதிலிருந்து ரொம்ப ஆசை நான் அதற்காகவே சவுதி அரேபியா வந்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்
😂😂
Good luck! May God fulfill ur desire soon🎉
அருமையாக இருக்கின்றது வாழ்க வளமுடன்
நாங்க தாத்தா தாத்தா காசுகொடு விளையாடியிருக்கோம் . பூவலையம் செய்ததில்லை நல்லா இருக்கு.இந்த தழை சாணிபூட்டுதழைன்னு சொல்லுவோம் காயங்களுக்கு சாருபிழிந்துவிடுவோம்.இங்க மழை இனி காய்தோட்டம் போடனும்❤❤❤
😍👍
Naa you tube'la naraeiya English homesteading n farmsteading videos paathurukken....Tamiz'la ithu thaan first, I was happy when I found your channel n I subscribed it right away...love your videos ❤, I have a very little garden in it white okra, papaya, chilli, tomatoes, red ponnaganni greens, kadugu greens irukku n I'm gonna plant a Maathulai.
🤩thank you and welcome
WOW SUPERB SISTER ANBU THIRUMAGAL THANKS FOR YOUR GARDEN VIDEO TIPS VERYUSEFUL VERYNICE VERALEVEL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER ANBU THIRUMAGAL AKKA THANKS KEEPITUP VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY NANIDI ❤❤🙏🙏🙏🙏🙏
🤩🤩
அருமை சகோதரி 👏👏👏
WOW SUPERB SISTER ANBU THIRUMAGAL THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER THANKS SISTER KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
Happy to see your video again.
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Unga video parthathum enakkum vevasaym parkka asai vanthuvittathu naum thuraiyur than valthukal❤❤❤
Tq so much 💖
Indha pooo naanga botany la herbarium pannumbodhu padichirkommm. Asterceae family vagai serndhadhu.
Chennaila floodla kasta patta families and for those who lost lives in flood i convey my aaazhndha anudhaabangal... 👍
🤩👍
🤩👍
My Village sobanapuram ofter marrige ladapuram 7:49 7:49
அருமையான கானொளி கொடிகாராமனி தட்டபயறு பொரியல்நல்லா இருக்கும் அம்மாடியோ எத்தனைவகை காய்கறி செடிகள் செமசகோ🎉🎉🎉🎉
🤩🤩
நேற்று தான் முதல்ல உங்கள் சேனலில் ஒரு சார்ட் விடியோ பார்தேன் இன்று ஒரு நாள் மட்டும் கிட்டத்தட்ட 200 உங்களுடைய வீடியோக்களை பார்த்து விட்டேன் நீங்கள் வேற,வேற லெவல்
ஆஆஆ...😃 ரொம்ப மகிழ்ச்சிங்க
Nice work nice place
Sister one question for you. Tell two examples of oru vithai plant, and two vithai plant. Expect your reply.
Please search on Google
Beautiful.harvest and appreciate ur hardwork
So nice of you
அருமையான அருவடை ❤❤❤
அன்பான மாலை வணக்கம்
சகதோரி🌹❤
👍😍🌱💚
👌👌👍👍 keep shining.....kasini keerai + potato poriyal will be good combination for chapati and puri....
😃👍
Arumai sister. Useful video
Nice vlog sis❤❤
Thank you 😊
Super ❤❤
Thank you so much
Good night ❤️❤️
ஹாய் சகோதரி உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு
நன்றிங்க
சூப்பர் அக்கா🎉❤🎉
😍💚🌱
Mika mika arumai🎉🎉🎉
Super dr 😊❤😊😊😊❤
Super sister
Make masal vadai with kasini keerai and onion...very tasty ...
😃👍
Another superb green vlog dear Sathya🎉❤ Keep rocking
Thank you so much 🙂
It's so nice to see u harvesting so many veggies and greens. Congrats ! 👏🏻
😃😃
Super 👌👌👌
Thank you so much sathiya❤❤❤❤❤
Ogga video paththu nanum kutty garden arampichiten yagga katla..... 😊karamani valarkka vidhai podanuma...
Super ga 🤩🤩
Na Batherpettai than 3 or 4km distances akka...
@@silampusilampu4309 ohh super bro...unga area side ethachum different ahh vivasayam eruntha sollunga
Super harvest ❤Love to watch your videos especially this harvest video🎉 Your hard work pays a lot u Sathya ❤ Keep up your good work❤
Thanks a lot
Super sister 🎉
Super 👌 sister i enjoyed it lot 🌹♥️💐💐
Thank you so much 🙂
Super sister
Dear Sister, TO GET RID OF KARAYAN POOCHI / TERMITES - pls try Milagai powder + water =MIX WELL AND PUT IN SPRAY BOTTLE & SPRAY...👍
Ok thank you
மகளே என் வீட்டுத் தோட்டத்தில் பெருச்சாளிகள் தொல்லை மிகமிக அதிகமாக உள்ளது செடிகள் எல்லாவற்றையும் கடித்து சாகடித்து விட்டது பெருச்சாளிகள் சாவதற்கு மருந்து இருந்தால் சொல்லுங்கள்
தக்காளில எலி போஸ்ட் வைங்க
Sis poo nangalum pannirukom
Super ma
Super
Super 🎉🎉🎉🎉🎉
Supar sis
Tq
Super vodie akka ❤❤❤
Tq
Very nice❤🎉
Thanks 🤗
Sister seed onions iruka?
No
Valli kummi lorry urimaiyaalargal sangam arukil pona sunday lirunthu solli tharaangapa
Apdiya super 👌 epdi join panrathuga enaku theriyathe
Super ❤❤❤
வணக்கம் சகோதரி நான் உங்கள் ரசிகை
Reply பன்னுங்க
நன்றிங்க
Super nice
Thank you
Superb
Thanks 🤗
Ok. Super
Thank you
Finally one video to chill out myself... Thanks sister... Expecting more from you ... May god bless you all....
Especially this one for you😍
@@AnbuThirumagal sister awaiting for onion,maize harvesting........
@@AnbuThirumagal sister I would like to reveal this to you... I am not a beggar sister.... My name is Seyon M.E., M.B.A.... working in a factory as a supervisor..... I like the simplicity sister that's why I preferred to use this name ....
@@Pichaikaran1878 okay fine I don't mean for your name
Can I get your insta id sister?
Akka tamnail yepdi edit pandringa ka neriya photo varamathire yepdi ynnavappla edit pandringa
GridArt app la
❤❤❤❤❤❤❤
Akka neenga nel, karumbu la naduvu seyyamaatingala....
Nel poduvom but ipo podala...karumbulam poda mattom
சிறு வயதில் இதனுடைய இலைகளை மரக்கரித்துண்டோடு அரைத்து வகுப்பறை கரும்பலகையில் பூசினால் சாக்பீஸை வைத்து எழுதினால் Board பளிச்சுனு தெரியும்
😃😃😃
Time spent in gardening is never wasted 😊...kutty santhai super😀...crown concept cute 😀...expecting big garden in coming days in your OWN LAND 😊
Thanks a lot
Hai ma how are you, seeds anupurega nnu sonniga pa.
Yes sister Monday sent pannidura
Thanks pa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வெட்டு காயம்மட்டுமல்ல அல்சர்க்கும் அலசிவிட்டு தேனில் நளைத்து சாப்பிட்டால் வயிற்று புன் குணமாகும்.
👍👍
தலைவாசல் மார்க்கெட்டில் வெங்காய ஒரு கிலோ 60 ரூபாய்
👍👍👍சரிங்க அண்ணா
Evalo cent required start minimal range of agri
5 cent is enough to make your own vegitables garden
@@AnbuThirumagal Thank you dear . Iam also interested in doing agri.. but dono how to start
❤❤❤❤❤❤❤❤
உங்க RUclips income என்ன?
Ipo erukura nilamaiku monthly 100 dollars varathay perusa eruku pa
அடுத்த மக்காச்சோளம் அறுவடை எப்போ?
இன்னும் 12 நாளில்
I need 500kg
@@filmfactory7235 sry nanga total ahh pottutuvom
@@AnbuThirumagal total evvalo harvest pannuvinga? enna price ku poduvinga
Vivasayi kita direct ah vanguna than cow farm vachurukka engalukkum profit. So please think about it
Naan sobanapuram vanthaal ungala meet pannalama
Hmm yes ...but instagram la contact pannuga
Sister chinna youtube la chinna dowt innu sonnen.konjam help pannugane sonnen.nerila paakalaamaa sister.one time mattum.oru help mattum pannuga sister pls
Enna help instagram la voice recording sent pannuga
Sister enakku Instagram illa sister.whatup irukku
நான் மண்ணச்சநல்லூர் எனக்கு விவசாயம் நிலம் வேண்டும் உதவி செய்யுங்கள்
First comment
😍😍👍👍
நான் உங்க ஊரு சைடு தான் விவசாய இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்
இங்கு ஏக்கர் 30லட்சம் மேல் விற்கிறது
இந்த வருஷம் சின்ன வெங்காயம் நட வில்லைங்களா நீங்க
இருக்குங்க
என் அப்பா காலமாகிவிட்டார் ங்க சகோதரி 😭😭
😯😢
Video fasta kamekama slow kamemenga
Slow va kamicha 1 hours agum
1kg 100
எனக்கு விவசாயம் நிலம் வேண்டும் தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்
2 week aguthu naanga channel arambichu .youtube la konjam douwt.my channel name samayanagarajan.comedy channel.nereila ungala paakalaamaa.naanga vairichetipalayam ooruthan sister
Hmm okay..
Super sister
Super sister 🤩
Thank you 😊
Super
Thanks
Super 🎉🎉🎉
Thanks 🤗